நான் நிரந்தர எதிர்க்கட்சி! விசிக விருது விழாவில் பிரகாஷ் ராஜ் | Prakash Raj Speech | Modi | Thiruma
Vložit
- čas přidán 24. 05. 2024
- #Minnambalam #prakashraj #PrakashRajSpeech #Modi #BJP #thirumavalavan #VCK #elections2024 #loksabhaelection2024
நான் நிரந்தர எதிர்க்கட்சி! விசிக விருது விழாவில் பிரகாஷ் ராஜ் | Prakash Raj Speech | Modi | Thirumavalavan
For more videos and other content visit : www.minnambalam.com
➥CZcams: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!
உண்மையான கதாநாயகன் அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து சொல்லுக்கு சொந்தக்காரன் பாசிசத்தை எதிர்க்கக்கூடிய துணிச்சல்காரன் வாழ்த்துக்கள்
Sari sari poi 200 rupees vangi ko
😂
உண்மையான ஹீரோ ஆண்மகன் அன்பு சகோ பிரகாஷ் ராஜ் சார் இவரோடு ஒவ்வொரு மனிதனும் துணையாய் நிற்க வேண்டும்
Apo karnataka kita poi water open panna sollu .papom
@@sanjeevi.t1046 தம்பி அத முதல்ல 400 இடத்திலையும் ஜெய்போம்னு சொன்ன சங்கி பீஜேபிக்காரன்கிட்ட போயி சொல்லு அப்புறம் தனிமனிதன் பிரக்காஷ் ராஜ் திட்ட சொல்லு
@@AbAzeez-jo2xi thambi athe bjp karnataka la irukum pothu tha tamilnadu ku thani vandhuchu .anga dam kattama irudhaga .congress varanum nu Inga iruka dmk .vck indha rendum poi vote ketuchu .water kekala .ithula ithu onnu thirumavalavan athu karnataka water tharathu nu pesuthu .Eni onnu thani ah kekala ithuga rendum enna thigithu nu therila .election ku munnadi thani venum nu ithu thirumavalavan athu apadi poratam poratam nu kathuchu .kadasi la onnum ila 1seat .ipa 2seat .vengai vayal ah irukarathu. Etho karuvi ah ma Science pathi pesuthu .GST pathi ah onnum therila ithuku MP oru kedu .
Malasiya la poi asiga patu vandhuchu ithuku enna manam iruku
இவரைப் போல் மோடியை விமர்சிக்க யாருக்கும் துணிவு இருக்காது.
இவரை நடிகராக பார்க்க முடியாது தேர்ந்த சிந்தனாவாதியாக பார்க்க முடிகிறது. ...சிறப்பான பதிவு...
இவர் வெறும் பிரகாஷ்ராஜ் இல்லை.. பிரகாசிக்கும் ராஜா..
சரியாக சொன்னீர்கள். நீடூழி வாழட்டும் சனாதனத்தை சிதைக்கட்டும்.பிரகாசிக்கும் ராஜ்
Ama indha Kai la kasu kudu andha Vai la veipan
நிஜத்தில் நடிக்க தெரியாத கதாநாயகனாக மக்கள் பக்கம் நின்று சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் பக்கம் நின்று போராடும் மாமனிதர் சூப்பர் சார் உங்களுக்கு நன்றி அண்ணா பிரகாஷ் ராஜ் என் அண்ணன்
யிரகாஷ் ஏற்றுக்கொண்ட பணி..அவருக்கு மேலும், மேலும் வலிமையை தரும்..நாமும் துணை நின்று செபலாற்றுவோம்...
😅😅யோவ் அது பிரகாஷ் யிரகாஷ் இல்லை படிக்கும் போதே சிரிப்பு வந்துடிச்சி 😂😂😂
அம்பேத்கர் என்ற சட்ட மேதையின் அரசியல் சாசனத்தால் இந்தியா இன்று வரை மிளிர்கிறது.
முதிர்ந்த பேச்சு வாழ்த்துகள் 🎉
சூப்பர் 🌹🌹🌹 செல்லம்... வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் 🎉🎉🎉சார்
டெஸ்ட்டூப் பேபி இல்லை..
வேஸ்ட்டூப் பேபி..!
அடுத்த தேர்தல் பிரச்சாரத்திற்கு வரட்டும் அப்போ இருக்கு மோடிக்கு.!!
Bro election thotha arrest ayiruvan
Report mark
ஆகச்சிறந்த உண்மையான மகா கலைஞன் அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்கள்🎉🎉
பிரகாஷ்ராஜ் தெறி சம்பவம் ❤
உங்களுக்கு கொடுத்த அம்பேத்கார் விருது பெருமை படுகிறது.
அனைத்து பதிவுகளையும் விட தங்கள் பதிவு மிக சிறப்பு பொருத்தமானது வாழ்த்துக்கள் தங்கள் பதிவிற்கு
செல்லம் I Love You
பெருமைப் படுகிறேன் வலியின் வலி தெரிந்து பேசும் ஒரு கலைஞன் பாராட்டுக்கள் பிரகாஷ் ராஜ் 🙏
சகோதரா நீ வில்லன் அல்ல நீதான் Real Hero..
அருமையான உரை!
தன் நிலை உயர்த்திய மக்களின் நன்மைக்காக..தன் நாவை திறக்காத ஒவ்வொரு நாயகனான நடிகனும் புரிந்து கொள்ள வேண்டிய அருமையான பேச்சு.. வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு..
ஒவ்வொரு நடிகனும் இவரின் மூத்திரத்தை குடித்தாலும் திருந்த மாட்டார்கள்
Yaru Evan. Tamilnadu vivasayam makkal thani ilama kasuta padaraga enga karnataka kita keka sollu
@@mohamedyaseen2973apo ne kudi
PRAKASH RAJ BOLD SPEECH
I Love you so mach perakash Raj sir❤❤❤❤❤❤
Super vck., thiruma brother and pragash raj..., 👍👌😍❤️💝💞
நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் தைரியமான சமூக சேவகர் . நாட்டில் நிலவும் அநியாயங்களை தட்டிக் கேட்பவர். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
Apo karnataka kita poi thani kuduka sollu parpom
அருமை பிரகாஷ் ராஜ் சார்
Magnificent speach by Prakash Raj. I salute him.
மக்களின் மனதை வென்றெடுத்த மாபெரும் கலைஞரின் பேச்சு ஆக சிறப்புக்குரியது இன்னும் பல மேடைகளிலும் மக்கள் மத்தியில் புரட்சி வித்துக்களை புதைக்க பிரகாஷ்ராஜ் எனும் மாபெரும் கலைஞன் காலத்தின் தேவை
Karnataka thani kudukala .Evan poi kepana .2seat ah muditu iruku .Evan pona adichu thorathi vitruvaga
Good Speech Prakash Raj Sir 🎉🎉🎉
சூப்பர் செல்லம் ஐ லவ் யூ செல்லம்🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️👌👌👌👌🙏
பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு எனது கரம் சிறந்த தாழ்மையுடன் வாழ்த்துக்கள்!
❤❤❤❤
Superrrrrrrrr...Speech...By ..Prakash Raj...Sir...Sir is ..Veera level ..Hatsoff ..Sir..Really appreciatable ..Sir....❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் தலித் இல்லை தலித்தாய் பிறந்து இருந்தால் பெருமை ஆடைவேன்
நானும் தலித் இல்லை. அப்படித்தான் என் ஜாதி சான்றிதழ் சொல்கிறது.
நாம் யாவரும் ஆதி குடிகளே..
அவர்களை ஆரியர் தலித் என்கிறார்கள்.
ஆகவே, நாம் யாவரும், ஆரியரை தவிர, தலித்துகள்.
ஒன்றிணைந்து நாட்டை உயர்த்துவோம்.... உயர்வடைவோம்.
சிறப்பு ஐயா
Amazing person prakash raj sir❤Great respect ✔️
பிரகாஷ்ராஜ் அவர்கள் இப்படி விளக்கமாக பேசுவார் என்று எனக்கு தெரியாமல் இருந்தது. இப்போது தெரிந்து கொண்டேன்.மிக மிக அருமையாகவும் விளக்கமாகவும் பேசுகிறார். பவர் மேலேயிருந்து கீழே இல்லை கீழே இருந்து மேலே என்பது ஆக்கபூர்வமான உண்மை.God bless you and your family.
❤❤❤, அழகா தெளிவா அருமை ராஜ் அவர்களே
நாட்டு பற்றுள்ள உண்மையை உரக்க சொல்லும் உன்னதமானமற்றும் தைரியமான மனிதர் பிரகாசுராஜ் 🙏.
ஐயா நீங்கள் ஒரு மனித நேயம் மிகுந்த மாவீரன் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை
சிறந்த உரை.
ப்ரகாஷ் ராஜ் = ஜீஸஸ்
சூப்பர்..........ஹீரோ பிரகாஷ் ராஜ் சார் 👍
இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் நிறைய பேர் வரவேண்டும், அப்போதுதான் சனாதனத்தை வேரறுக்க முடியும்.
என் செல்லம்❤
❤❤❤❤அருமையான கருத்து❤❤❤
நல்ல மனம் தான் வாழும் யூன் 04 க்கு பின் தெரியும் 😢
கன்னடத்து. வேங்கை. பிரகாஷ்ராஜ். நீடூழி. வாழ்க
Super speech praskash Raj sir well don 👏 🔥🙏
Super speech I love you prakash Raj 😘😍🥰
இந்த புரட்சியாளரின் விதை விருட்சமானால் இந்திய மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும்
You are real hero sir prakash sir
I love u chellam sir
Right man 's Right Voice. May GOD bless him.
Live long with good health for right voice. Aameen.
அம்பேத்கார் எழுதிய சட்டத்தில் இருந்து ஓரு எழுத்தை கூட அழிக்க முடியாது
Good speech. Real hero
மிக அருமையான பேச்சி
Supper, supper, none can deliver ust like coorect speach..
The real hero in day today life... ❤
Thiru. Prakash Raj super effective meaningful speech with a wonderful message to the people. Big salute to you Sir...🌟🌟🌟🌟🌟🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
Great person and actor prakash raj sir congrats sir🤗🤗🤗💪👌👌👏👍👍👍👍
Super sir prakash Raj ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான பேச்சு சாத்தானின் குழந்தை ஒரு பேய் 👻 அழிக்கபட வேண்டும் இல்லையேல் நாம் அழிக்க படுவோம்.நிஜம் பேசிய பிரகாஷ் ராஜ் வாழ்க❤🖤⚫🔴🇮🇳🌄
என்றும் உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும் ❤️❤️ வாழ்த்துக்கள் அன்பு 🙏🙏🙏.
Fabulous speech don't have words to describe.
super speach bro prakas raj
இவர்,போன்ற,நடிகர்கள் நாட்டுக்கு,தேவை,உண்மையான,கலைஞர்,வாழ்த்துக்கள்
பிரகாஷ் ராஜ் நான் தலித் இல்லை என்று சொன்னது மனதுக்கு நெருடல் ஆக இருந்தது.
பரவாயில்லை நண்பா விடுங்க. அவர் பேசுவது அனைத்தும் நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு. அவர் தான் சூப்பர் ஸ்டார் ❤❤😂😂
அவருக்கு வியாக்யானம் தர தமிழில் பாண்டித்தியம் இல்லை. நான் தலித் இல்லை தலித் உயர்ந்தவன் என்பதை நிலை நிறுத்த போராடுபவன்.என்ற கருத்தைத்தான் அவர் சொன்னார்
KAVALAI VENAM BRO
AVAR SINNATHU UNMAI
AVAR JATHY VERA
2 PRAKASH RAJ - NADU NILAI AGA , ELLA MAKKALKIM PESURAR
🙂👌👍👏💪👋💯🎉🎉🎊🎊😊🙏
@@DravidaTamilanC
💯 CORRECT THA BRO
YEN BRO 😭 ALUKIRA STICKER PODA VENAM - AVAR KAVALAI PESURAR BRO
2 ALUKIRA STICKER EDUTHA BRO
3 YAAR MANTHAI KASTAM VARA KOODTHU BRO
4 CHINNA AKKARAI BRO - THAPU IRUTHAL MANICHVIDUNGA BRO
TQ BRO 🙂👌👍👏💪💪👋🎉🎊🎊😊😊🙏💯🙏
Great freedom fighter Sh Prakash Raj spoke what he saw over 10years of his real life👏🙏🙏,he can be the one for retrieving democracy 🙏 Jai Bhim 🙏
கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட பிரகாஷ் தமிழில் இவ்வளவு சரளமாக, கருத்தாகவும் பேசுவது மிக்க பாராட்டுக்கு உரியது.
அருமை
Reall Hero fantastic speech. God bless you Prakash sir.👍🙏
SUPER SPEECH.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Good speach 😊
Super speech வாழ்க வாழ்க
அருமையான பேச்சு.. உண்மையான பேச்சு.. தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் சார்..
Arumai arumai sir
அற்புதம் நிறைந்த அருமையான மனிதர் பிரகாஷ் ராஜ்
Sirappana pathivu
Super speech Mr prakashraj sir❤
உங்கள் பேச்சி எங்களுக்கு மிகவும் பிடித்திற்கிறது உண்மையானா குரல் 🎉🎉🎉🎉🎉🎉
❤❤️❤️🌹🌹🌹🔥🔥🔥🔥🔥 பிரகாஷ்ராஜ் சூப்பர் 😍
வாழ்க..சிறப்பான உரை❤❤❤❤🎉🎉🎉🎉
சூப்பர் பிரகாஷ் நல்ல தெளிவு நல்ல சிந்தனை
ஆம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்பனியம் நம் மக்களை ஆட் கொண்டு உள்ளது இனி நாம் ஒவ்வொருவரும் பெரியாரிச்ட்டாக கம்யூனிஸ்டாக அம்பேத்கராக ஓவ்வொரு நிமிடமும் தொடர்ந்து செயலாற்ற வேண்டிய கட்டாய அவசியம் உள்ளது
ஜூன் 4 என்பது கூட நமது ஏமாற்ற நாளாக கூட இருக்கலாம் இன்றிலிருந்து நமது போராட்டங்களை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பொருத்தமான விருது பொருத்தமான நபருக்கு, வாழ்த்துக்கள் பிரகாசிக்கும் ராஜா. உங்களுக்கு சமூகம் பற்றி நல்ல தெளிவு இருக்கிறது
ப்ரகாஷ் ராஜ்= அல்லா
மிகவும் சிறப்பு செல்லம்.
Super speech SIR, WELCOME
Excellent speech sir
Excellent
பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றாக ஆற்றல் மிக்க பேச்சு சிந்தனை சக்தி அதிகமாக இருக்கிறது நாமெல்லாம் சேர்ந்தால் சிந்தித்தால் நமக்கு எவனும் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது ஏனென்றால் ஒரு பெரிய ஞானி னுடைய கூற்றாது தான் ஒருவனால் அதிக அளவில் சிந்திக்க முடிந்ததென்றால், அவனுக்கு அறிவுரை சொல்வதற்கு எவனும் தேவையில்லை என்று சொல்வார் அதைப்போன்று நீங்கள் இந்த கூற்றுக்களை இங்கு வைத்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஒரு ஒரு நான்கு சதவீதம் மக்கள் தங்களுக்கு என்றுமே எப்பொழுதாவது ஆபத்து வரும் நம்மளை இந்த நாட்டை விட்டு அடித்து துரத்துவார்கள் நம்ம வெளியிலிருந்து வந்தவர்கள் வரலாறு இருக்கிறது மறைக்க முடியாத உண்மைகள் இருக்கிறது. அதையெல்லாம் கட்டிக் காப்பதற்காக கட்டமைப்பு செய்த பல வேலைகள் தான் இந்த சனாதானா இந்த சன் பரிவார் இந்த ஹிந்துத்துவா இதெல்லாமே இவங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு கவர நாடகம் மக்கள் விழித்திருந்தால் இவர்களெல்லாம் சிதறி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விடுவதைப் போல தெறித்து ஓடி விடுவார்கள்
You are one and the only person speaks modi in singularity. Hats off to you
அருமையான பதிவு.. தில்லு....
Excellent speech
🔥👌👏🙌
Super speach sir I love you so much sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
What a great speech sir 👏👏👏
Prakash bro 🙏🙏😭😂😭😂😭😂. Every word of yours made me sad and happy as well. Love you for being with us. We are with you. Stay blessed.
சக்தி மேலிருந்த கீழே இல்லை, கீழே இருந்து மேல் என்று தெளிவாக புரியவைத்து விட்டார்கள், மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி ஐயா
பிரகாஷ் ராஜ் வேற லெவல்.பாராட்டுக்கள்.
Very good speech.
செம்ம செம்ம அருமை தலைவா உண்மையை உரைக்க சொல்வதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு நன்றி நன்றி ஐயா
வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்
...... தெய்வத்துள்
Super sr ungalemari neriya sindaniyalargal publikka pasunum. Indiya uire perum❤