யாரந்த நிலவு TMS MSV SPEAKS

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • மெல்லிசை மன்னர் ஏழிசை வேந்தர் TMS பற்றி சொல்கிறார் .பெரும்பாலருக்கு தெரியாத சுண்டல் விற்றாலும் விற்பேன் என்ற நிகழ்ச்சியை கோடிட்டு காட்டுகிறார் மெல்லிசை மன்னர் . இத்துடன் பாடலும் பிறகு msvtimes com மெல்லிசை மன்னர் ரசிகர்களுக்கு அளித்த பெரும் கொடையிலிருந்து ஒரு பகுதி .பாடலின் வாத்திய இசை -

Komentáře • 45

  • @selvarajgaming4203
    @selvarajgaming4203 Před 6 lety +21

    சினிமா உள்ளவரை அழியாத பாடலை தந்த மூன்று முத்துக்கள் MSV, TMS, கவியரசர்

  • @dharmarajan7030
    @dharmarajan7030 Před 2 lety +2

    ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் ஆதவன் மறைவதில்லை!

  • @pkudhaykumar7934
    @pkudhaykumar7934 Před 4 lety +5

    Excellent composition by msv , rendered by tms
    , and great guitar music played by Philip's, super........ I listened at least 2000 times still mad of this song. Great people gave a great song!!!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 3 lety +3

    Fantastic. An Immortal Song. The Effect of 4G (4 GIANTS). MSV KaNNadadan TMS Sivaji. A Deadly Combination. What a Melancholic Effect this Composition Generates! Unforgettable & Unbeatable! Thanx a Ton to MM MSV for taking up a Sportive Challenge posed by Sivaji and persuading the Reluctant TMS to get this song sung by him. This Team has won Many such Relay Races by Miles & Miles. Sivaji, invariably a Great Finisher for his Team in many such Relay Races with his Top Class Performances, did put this song too @ the Top. It's ironical to see some having grudge against him. Not his fault if his superior performance puts a song at the Top. It's a success for the entire Team, as had been highlighted by MSV & TMS on many occasions. If it's just one or two songs we can see it as accidental ones, but, there R too many to recall & cherish!

  • @kousalyas9988
    @kousalyas9988 Před 5 lety +11

    Super composition. Excellent. No words. தன்னடக்கத்தின் மறு பெயர் மெல்லிசை மன்னர்.👌👌

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 Před 3 lety +3

    இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் பெயரும் நிலைத்திருக்கும்

  • @ravipamban346
    @ravipamban346 Před 4 lety +5

    Nadigar thilagam style performance, kannadasan, lyrics, tms voice, msv music amazing.legends

  • @jetliner11
    @jetliner11 Před 6 lety +12

    I just can't forget this song since day 1 i listened it in "Elangai Vanoli". Even now this song sounds as a new one for me and i lost count in listening it. Excellent piece of Guitar playing...Love it

  • @narasukrishnasamynarasimha3672

    MSV the GREAT EVERALL....

  • @gvg0981
    @gvg0981 Před 7 lety +19

    Guitar playing throughout the song is exemplary. Excellent Guitar rendition by the one and only Legendary Philips sir.

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 Před 3 lety +1

    Ah Ah yena oru arumaiyana
    Sivaji Nadai super Malaysia

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 3 lety +1

    Beautiful!even puffing smoke also acting along with sivaji sir!

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +2

    TMS = TMS - NO ONE ARE EQUAL FOR TMS SIR VOICE

  • @ckrishna1986
    @ckrishna1986 Před 6 lety +5

    6.18 இசையை இன்னொரு இசை ரசிக்கிறது !
    ஆம் தேனிசையை இன்னிசை ரசித்துக்கொண்டு இருக்கிறது

  • @dhanalakshmipadmanathan5186

    Intha padallukkaka msv has given treat toTMS sir That. Is TMS. Ayya

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 7 lety +10

    Heart touching song..... Thanks for this God gifted song.........

  • @Raj-sp2ui
    @Raj-sp2ui Před 6 lety +10

    Tms Sivaji MSV rock in this song

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 2 lety +1

    Philosophical song...

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 3 lety +3

    It is very difficult to act solo. Music TMS and Kannadasan all and Bhim Singh who created this marvelous song, location cinematography etc took credit

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 2 lety +1

    Amazing....song...unbeatable...except shivaji

  • @jayachandranrajunadar6178

    நடிகர் திலகம் அவர்களின் நடிப்புத் திறமைக்கு சவாலாக கவியரசர் ஏழிசைஅரசர் மெல்லிசைஅரசர் ஆகிய மூவேந்தர் கூட்டணியில் உருவாக்கப்பட்ட பாடல்... இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் பாடல்..

  • @murthys673
    @murthys673 Před rokem

    Lfale..ivareylla.parka.mudiyuma
    Indakorlsaptamkeka.radaki
    Kadekuma..mudiyadu.ever.green
    .s.murthy. bagalore.goldsmith

  • @steveallen8477
    @steveallen8477 Před 6 lety +6

    Kannadasan msv tms magic

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 2 měsíci

    Cigarette naditha ore padam ithu. Ulagil left hand il irukkum cigar kooda nadikka seitha mahan engal Sivaji.

  • @05197119ful
    @05197119ful Před 2 lety

    👏👏👏👏👏👏👏

  • @stark2568
    @stark2568 Před 6 lety +4

    இந்த பாடல் "யார் அந்த நிலவு" பற்றி MSV அவர்களே Jaya TV "திரும்பி பார்க்கிறேன்" நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்து சொன்னது! czcams.com/video/okYcCyNgJwU/video.html see @32.20 (இது ஒரு மேல்நாட்டு பாணியில் அந்த காலகட்டத்தில் வந்த ஒரு பாடல்/ இசையால் கவரபட்டு அதை சார்ந்து கம்போஸ் செய்யப்பட்ட பாடல் -இது TMS ஒரு பெட்டியில் சொல்லியிருக்கிறார்) வழக்கமாக உச்ச குரலில் பாடும் TMS ஐ இந்த பாடல் மூலம் தாழ்ந்த குரலில் மென்மையாக மேல்நாட்டு பாணியில் பாடவைத்து பரிட்சை செய்து பார்த்த பாடல் இது! அழகிய கண்ணதாசனின் வரிகள், புதுமையான இசை, இனிமையான குரல், பாடல் எல்லோருக்கும் திருப்தியாக அமைந்துவிட்டது. இயக்குனர் பாடலை சிவாஜிக்கு அனுப்பி மூன்று நாளாக காத்திருக்கிறார், சிவாஜி வரவில்லை - இயக்குனருக்கு கவலை, சிவாஜியை அணுகி, ஏன் அண்ணா இந்த பாடல் பிடிக்கவில்லையா, ஏதாவது மற்றம் செய்யவேண்டுமா? என்று கேட்கிறார். சிவாஜி, No , No பாடல் பிரமாதமாக வந்திருக்கிறது, கவிஞரின் அருமையான வரிகள், விசு நல்ல இசை அமைத்து இருக்கிறார், TMS ரொம்ப நன்றாக பாடி இருக்கிறார்! இவர்களை என் நடிப்பால் மிஞ்ச வேண்டாமா? அந்த பாடலுக்கு எப்படி நடிக்கவேண்டும் என்று யோசித்து வருகிறேன் - நீ நாளை தயாராக இரு நான் படப்பிடிப்பிற்கு வருகிறேன் என்று சொல்லிஅனுப்பிவிட்டு, சிவாஜி அவர்கள் மறுநாள் - யார் உதவியும் இல்லாமல் ( டான்ஸ் மாஸ்டர் இல்லை, பெரிய செட்டு இல்லை) ஒரு சிகரெட்டை கையில் வைத்து கொண்டு தன் பண்பட்ட நடிப்பால், தனக்கேயுரிய தனி பாணியில் அந்த பாடலுக்கு அற்புதமாக நடித்துக்கொடுத்தார். அந்த படம் வெளிவந்து அந்த பாடல் மிகவும் பிரபலமாகி எங்கள் அனைவருக்கும் புகழ் சேர்த்தார் சிவாஜி! அது ஒருகாலம், பொன்னான காலம் எங்களுக்குள் போட்டி இருந்தது, தொழில் பக்தி இருந்தது - போட்டி போட்டுகொண்டு கொடுத்த வேலையை நன்றாக செய்து நங்கள் ஜெயித்தோம்! ஆனால் எங்களுக்குள் பொறாமை இல்லை! என்று அந்த பெட்டியில் சொல்கிறார்!
    அதுதான் சிவாஜி! தொழில் மேல் அவருக்கு அப்படியொரு பக்தி! தன்னுடன் சேர்ந்து வேலைசெய்ப்வர்களை மனதார பாராட்டுதல், கொடுத்த வேலையை திறம்பட செய்வதில் வல்லவர், சிவாஜிக்கு இறைவன் அருளும் பரிபூரணமாக இருந்தது- அதனால் தான் உலக புகழ்பெற்றார் - இன்றும் நம் மனதில் வாழ்கிறார்! யாரையும் காப்பி அடிக்கவில்லை தானே கற்பனைசெய்து அந்த பாடல் காட்சியை அற்புதமாக நடித்து கொடுத்தார்! இது போன்று பல creative புதுமைகள், பலருக்கும் உதவிகள், எதையும் சிவாஜி வெளியில் சொல்லி விளம்பரம் தேடியதில்லை - MSV, TMS போன்றவர்கள் சொல்லித்தான் நாம் அறிகிறோம்! TMS அவர்களே சொல்கிறார், சிவாஜி சாதாரண நடிகரல்ல, தமிழ் தாய் கொடுத்த தவப்புதல்வன் அவருக்கு நான் பாடியதை என் பாக்கியமாக கருதுகிறேன், அவர் நடித்ததால் எனக்கு புகழ் வந்தது, அவர்தான் என்னை தூக்கு தூக்கியில் அறிமுகம் செய்தார் என்று! czcams.com/video/2g7Sp2Qe2i8/video.html

  • @bjmnprm
    @bjmnprm Před 5 lety

    Aahaa

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 2 lety

    இசைஞானி இளையராஜா அவர்களை தம்பி என்று அன்புடன் அழைப்பார் எம் எஸ் விஸ்வநாதன். அண்ணன் என்று அன்புடன் அழைப்பார் இளையராஜா அவர்கள். இரண்டு ஜாம்பவான் இசை அமைப்பாளர்கள்

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 2 lety

    Shivaji sir is nothing but father of rajini styles

  • @chandraprakashm.2905
    @chandraprakashm.2905 Před 5 lety

    Madras Christian college

  • @BC999
    @BC999 Před 5 lety +2

    I liked this video, by the way. Maestro Ilayaraja is seated among the audience and he is enjoying everything like any other audience there. But some mischievous MSV fans are commenting meanly about him in many videos. He also did an entire show dedicated to MSV (Ennulil MSV) where MSV fans could only troll him instead of appreciating his TRUE humility. ALSO, this is composed by the duo MSV-TKR. Those MSV fans NEVER credit TKR or credit him only very little, but they talk about Ilayaraja's humility! KALI KAALAM idhu thaano?

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  Před 5 lety

      Dear BC 99. Yes Raja came to this function and also an emotional speech too . Its true each legend has their followers fans at different levels .So the comments also differ .Thank god Msv fans do not degrade. You must know when you see some of fan's groups. If you listen to various musicians singers lyricists directors you know who composed the songs .Please give credit to them atleast . They know better than most of us .

    • @BC999
      @BC999 Před 5 lety

      MMFA, Your comment is not an appropriate reply. After I say that you did not credit TKR, are you accusing me "please give credit"? Really? There are some MSV & TMS fans who "degrade" Ilayaraja (C Vasudevan & Thima are some ids that I remember!). I NEVER degraded MSV sir in my comment (If so, point it out first.). The truth when it comes to duo composers is you don't know how much the "other" contributed. They won't be "duo" unless the contribution is at least 50% by each, give or take a few.

    • @BC999
      @BC999 Před 5 lety

      MMFA, Other examples include Shankar-Jaikishan, Sankar-Ganesh, Anand-Milind, Jatin-Lalit etc.... I just said it is unfair to give all the credit to one of them when the other has contributed equally.

    • @magimaidass370
      @magimaidass370 Před 4 lety +1

      It's combination of originally talented legends who put their hearts and soul so sincerely
      Excellence doesn't spark in a day
      Its the sprouting of untiring workmanship honest self imposition and total dedication in their every breath of life never to be imagined to stand over 60 years kannadasans lyrics which is so meaningful and relevant to the situation music by MSV lively singing by tms and directors who conceived, chiseled the films AND ACTORS LIKE SHIVAJI GANESAN ALL EXCELLED WITH ORIGINAL SKILLS AND HIGHLY TALENTED NEVER AGAIN WE. CAN EXPECT THOSE IMMEMORABLE MOMENTS THEY ALL WILL LIVE CENTURIES

  • @jayanthikannappan8350
    @jayanthikannappan8350 Před 7 lety +8

    Heart touching song..... Thanks for this God gifted song.........