Kurathi Magan Movie HD | Gemini Ganesan | K.R.Vijaya | Kamal Haasan | K.V.Mahadevan

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #KurathiMaganFullMovie #KurathiMaganTamilMovie #GeminiGanesan #KRVijaya #MasterSridhar #Jayachitra #MNNambiar #Kamalhaasan #KVMahadevan
    Follow us on : / rajvideovision
    Kurathi Magan is a 1972 Indian Tamil-language film directed by K. S. Gopalakrishnan. The film features Gemini Ganesan, K. R. Vijaya, Master Sridhar and Jayachitra introduced in the film, Shylashri, V. S. Raghavan, Suruli Rajan and Kamal Haasan in a brief role. R. Muthuraman plays a cameo.
    Directed by K. S. Gopalakrishnan
    Written by K. S. Gopalakrishnan
    Screenplay by K. S. Gopalakrishnan
    Story by Kalaignanam
    Produced by Balu
    Starring Gemini Ganesan, K. R. Vijaya, Master Sridhar, Jayachitra, M. N. Nambiar,, Kamal Haasan
    Cinematography K. S. Prasad
    Edited by R. Devarajan
    Music by K. V. Mahadevan
    Production
    company Ravi Productions
    Distributed by Ravi Productions
    Release date 29 April 1972
    Running time 172 mins
    Country India
    Language Tamil
    For More Videos "Subscribe"
    www.youtube.co...

Komentáře • 509

  • @ambroseanthonycruz8102
    @ambroseanthonycruz8102 Před 2 lety +138

    இது போன்று படங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி வரும் காலங்களில் பார்க்க முடியாது உண்மையிலே புன்னகை அரசி அய்யா ஜெமினி கணேசன் நடிப்பு கிடைக்காத செல்வம் 45. ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம்

  • @maddymadhan3415
    @maddymadhan3415 Před 7 měsíci +196

    2024 யாருல இந்த படம் பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க ❤️

    • @davidsundharajan6617
      @davidsundharajan6617 Před 5 měsíci +14

      V good movi

    • @RaghavaluRaghavalu-eq5dg
      @RaghavaluRaghavalu-eq5dg Před 5 měsíci

      Hmm😅​@@davidsundharajan6617

    • @sk-bb3th
      @sk-bb3th Před 3 měsíci +5

      பல முறை பார்த்தும் இன்று வரை சலிக்காத திரைக்காவியம்.

    • @SathasivamRatnakaran
      @SathasivamRatnakaran Před 2 měsíci

      P​@@sk-bb3th

    • @RasuGovinda-s4n
      @RasuGovinda-s4n Před měsícem

      Y😢​@@davidsundharajan6617by😅 ju TBbvb.
      Ghumu BH🤣🤣🎉😂h ki kiin
      , 😅😊😮

  • @SivaSiva-bg8cj
    @SivaSiva-bg8cj Před rokem +713

    2 k kids yarachum intha movie paatha oru like or comment pannunga 😚

  • @devaprabakaran118
    @devaprabakaran118 Před 7 měsíci +31

    K R vijaiya amma 😍 2024🔥vera level movie. 💙

  • @user-so7nl1oi1m
    @user-so7nl1oi1m Před rokem +38

    ஜாதி படிப்பு அரசியல் கற்றுத் தந்த படம் நல்ல ஒரு எடுத்துக்காட்டு அருமையான நடிகர்கள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @sangsmithra6735
    @sangsmithra6735 Před měsícem +5

    That yellow color shirt boy is Kamal Hassan who all noticed that??😊he is acting as heros friend standing behind him♥️

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 9 měsíci +23

    My eyes are filled with tears while watching this scene.

  • @__pavithralakshmi__5601
    @__pavithralakshmi__5601 Před rokem +71

    இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்க துண்டும்

  • @__pavithralakshmi__5601
    @__pavithralakshmi__5601 Před rokem +90

    கே.ஆர் விஜயா அவர்களின் நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை ஜெமினி கணேசன் அவர்கள் நடிப்பும் மிக மிக சூப்பர்

  • @sekar2292
    @sekar2292 Před 9 měsíci +17

    உண்மையில் இது ஒரு சிறந்த படம் அல்ல திறமைவாய்ந்தவர்களின்ன் சிறந்த பாடம்

  • @sk-bb3th
    @sk-bb3th Před rokem +34

    பல முறை பார்த்தும் சலிக்காத பாடலும் நடிப்பும் கதையும் கருத்தும். இதைபோல வே.நம் சமூகத்திலுள்ள அனைத்து இனத்தவரும் தன் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் ஜாதிகளை இல்லாத ஒரு சகாப்தம் உருவாக்க வேண்டும்.இதுவே ஒரு சிறப்பான நமது பாரத தேசம்.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 2 lety +15

    K r vijayan acting awesome she want ti deserve bharat ratna award

  • @kannan575
    @kannan575 Před 2 lety +156

    பிள்ளைகளை பிச்சை எடுக்க விட்டால் எந்த தேசமும் உருப்படாது ... வசனம் வேற லெவல்

  • @vigneshv4682
    @vigneshv4682 Před 2 lety +24

    எனக்கு இப்போது வயது 22...நான் 10 வயதில் பார்த்த முடிவு இல்லாத படம் இது... இப்போது தான் முடிவை பார்த்தேன்

  • @punithapunitha7600
    @punithapunitha7600 Před 10 měsíci +18

    எனக்கு மிகவும் பிடித்த படம்❤❤

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 Před 5 měsíci +1

      பாதகாணிக்கை படம் பிடிக்குமா அக்கா.?

  • @FUTUREIAS-eo7ux
    @FUTUREIAS-eo7ux Před 2 lety +18

    Fantastic movie kr Vijaya ma is always perfect

  • @karuppusamykaruppusamy5103

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான படம்

  • @RAJESH_V666
    @RAJESH_V666 Před 10 měsíci +9

    பணம் இன்று வரும் நாளை போகும், கல்வி, ஒழுக்கம், பெருந்தன்மையான மனம், இறக்கம், அன்பு , சமூக சேவை இவை எல்லாம் நிரந்தரமாக மனிதன் முயற்சி செய்ய வேண்டும் 2023 ல் எனது வாழ்த்துக்கள் 🎉🎉

    • @logambalramasamy421
      @logambalramasamy421 Před 28 dny

      ..😅😅😅😅😅8😅‌........ 0:10





















  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 4 měsíci +3

    Why not given the national award for this film n amazing actress of kr vijaya

  • @madhurambigaisundaram6189
    @madhurambigaisundaram6189 Před 2 lety +27

    2:23:18 varadhu yenoda thatha R.V.udaiyapaThevar 70's 80's famous stage actor. Im so happy and proud to your granddaughter

    • @RaviRavi-rl2eq
      @RaviRavi-rl2eq Před 2 lety +2

      So nice

    • @sureshsanthi2460
      @sureshsanthi2460 Před 2 lety +2

      Super

    • @rambeliever1010
      @rambeliever1010 Před 2 lety +3

      அருமையான பதிவு...... அருமையான படம்...... என் மனம் விரும்பும் போதெல்லாம் இத்திரைப்படம் கண்டு மகிழ்கிறேன்.......

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 Před 2 lety +1

      நான் எங்க ஊர்ல காரைக்குடிப்பக்கம் சின்ன வயசுல இவரோட வள்ளி திருமணம் நாடகம் பார்த்திருக்கேன்.

  • @user-ci9rq8yu8j
    @user-ci9rq8yu8j Před rokem +9

    இந்த திரைப்படம் ஜெமினி கணேசன் கே ஆர் விஜயா நடிப்பில் அருமையான நடத்தி உள்ளார்கள் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது மிக அருமையான படம் ஜாதிகள் இல்லையடி பாப்பா

  • @saravananeng94
    @saravananeng94 Před 6 měsíci +2

    It's awareness film everyone should watch. It will teach importance of education 🎉

  • @ammukutti2452
    @ammukutti2452 Před 2 lety +33

    Hi yarallam 2022 pathuriginga 🥰

  • @tamilmanipollachi9757
    @tamilmanipollachi9757 Před 3 měsíci +2

    2024 who watching this movie like

  • @RamyaMahendiran
    @RamyaMahendiran Před měsícem +5

    2024 yarulam pakkaringa

  • @dharmafun3985
    @dharmafun3985 Před 8 měsíci +8

    இந்தப் படத்துல ஆண்டவர் கமலஹாசனே சைட் கேரக்ட்ல இருக்காப்பலையே... 🔥🔥🔥

  • @ananthchem9262
    @ananthchem9262 Před rokem +6

    ஆகா.... எத்தகைய அருமையான திரைப்படம்.... ✨

  • @sowmmiyakumar749
    @sowmmiyakumar749 Před 9 měsíci +5

    Wow ....what a movie!!! ❤❤

  • @ganeshrajan2349
    @ganeshrajan2349 Před 11 měsíci +13

    When ever I watch this movie my eyes floats with tears. KR Vijaya mam dose that magic.

  • @cat-bb3bi
    @cat-bb3bi Před 2 lety +24

    Rompa nal achu intha mathiri nalla padam parthu,

  • @d.azharsheriffsheriff9354

    அந்த காலத்து படங்களின் கதைகள் என்றுமே புதுமைதான்

  • @surendrankala9400
    @surendrankala9400 Před 6 měsíci +2

    2024 best movie friends ❤️

  • @suganraj2064
    @suganraj2064 Před rokem +12

    2023 ல் நான் பார்க்கிறேன்

  • @kdbillajothi635
    @kdbillajothi635 Před 10 měsíci +5

    Old is Gold this movie ❤

  • @ramki7776
    @ramki7776 Před rokem +4

    4th may 2023 like movie
    புது யுகம் வருக
    அப்பன் முருகன் அருள்

  • @mariselvi4774
    @mariselvi4774 Před 2 lety +7

    குறவன் வேறு நரிக்காரன் வேறு இப்படத்தில் இருவரையும் ஒன்றாக சித்தரிக்கின்றனர்.

  • @SowmigaSowmiga-wj8ts
    @SowmigaSowmiga-wj8ts Před rokem +5

    I liked so much for this movie

  • @vetrivel2691
    @vetrivel2691 Před 10 měsíci +3

    மிக மிக அருமையான படம் வாழ்க்கையின் வரலாறு

  • @nelsonnagarajan1622
    @nelsonnagarajan1622 Před rokem +11

    Kamal sir......What a legend you sir.....How you Learn the Acting from this kind of Works.... I'm 24 Sir....I Always Follow your Work Pattern...really Admire you Sir....❤❤❤

  • @ajithvelu2244
    @ajithvelu2244 Před 2 lety +64

    நம்பியார் ஐயா அவர்கள் நடிப்பு அருமை.... 😍😍😍😍

  • @user-ok2fw4bc1r
    @user-ok2fw4bc1r Před 11 měsíci +2

    My all time fav movie ithu 100 time mela pathuten parpen sagum varai

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Před rokem +6

    50th year of ceebrations 😊

  • @sharmilaselvaraj162
    @sharmilaselvaraj162 Před 2 lety +9

    Nice movie ❣️❣️

  • @harishmuthupandiyan6921
    @harishmuthupandiyan6921 Před 2 lety +18

    Super movie I am studying eight standard this message for all studying students

  • @balamurugan-qw6rw
    @balamurugan-qw6rw Před rokem +26

    மிகவும் அருமையான படைப்பு, அற்புதமான நடிப்பு..🎉🎉

  • @perumalpushpa1787
    @perumalpushpa1787 Před 11 měsíci +11

    2023 la entha movie yaaru parthavagga oru like pannugga

  • @vijaykumar.svijaykumar.s1165

    ஜெமினி கணேசன் அப்பாவும் கே ஆர் விஜயா அம்மாவும் இருவரும் நடிக்கல படத்துல இந்த படத்துல உண்மையாவே வாழ்ந்துட்டங்கா இது போன்ற படங்கள் அதிகமா வந்தா நல்லா இருக்கும் இப்ப ஏன் எடுக்கறாங்க மூன்று மணி நேரம் உக்காந்துட்டு சும்மா தூங்கிட்டு வரேன் நானு அருமையான படம்

  • @user-hw5vj9lf5r
    @user-hw5vj9lf5r Před měsícem +1

    2024ஜூலை 26pakkuren but nirya per pakkuranga intha moviya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Maraikkayar
    @Maraikkayar Před 3 měsíci +1

    I love movie

  • @acvetri6054
    @acvetri6054 Před 2 lety +11

    Super 💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaseakarann4769
    @rajaseakarann4769 Před 2 lety +12

    நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது

  • @vdoeverything1360
    @vdoeverything1360 Před 4 měsíci +4

    KR Vijaya Mam's acting😵💯.... monstrous ra

  • @maruthupandi9002
    @maruthupandi9002 Před rokem +2

    Nan 2023 la intha patam parthen super

  • @user-mx3fi1qt1v
    @user-mx3fi1qt1v Před rokem +5

    Super 👏

  • @user-oi2ji4cb5y
    @user-oi2ji4cb5y Před 3 měsíci +1

    Vera level acting kr vijaya amma

  • @Sandilya306-tz3pt
    @Sandilya306-tz3pt Před 11 měsíci +3

    My age 19 na pakkura🙋 super movie😊

  • @karthiraja9927
    @karthiraja9927 Před 2 lety +18

    கலைஞானம் அவர்களுக்கு பல கோடி வணக்கங்கள்

  • @mohansaran8696
    @mohansaran8696 Před 11 měsíci +2

    My favorite movies 90 kids

  • @Bhavanimanovarma2023
    @Bhavanimanovarma2023 Před 2 lety +7

    வாழ்க கே.ஆர்.விஜயா

  • @user-qg5ro1sl3i
    @user-qg5ro1sl3i Před rokem +5

    எனக்கு மிகவும் பிடித்த படம்,......❤

  • @Samsudeen365
    @Samsudeen365 Před 2 lety +69

    K R vijaiya amma sema acting 👌👌

  • @krishnaveni5346
    @krishnaveni5346 Před 10 měsíci +1

    எனக்கு மிகவும் ரொம்ப 😍💕பிடித்த படம்😅😅

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 Před rokem +5

    Semma movie 👍👍👍👍

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +4

    Super movie k R Vijaya mam vazgavalamudan 💯👌🌹

  • @nithyanithya9928
    @nithyanithya9928 Před 2 lety +7

    நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல மாரி

    • @nithyanithya9928
      @nithyanithya9928 Před 2 lety +1

      இதுபோன்ற படங்கள் அடிக்கடி எடுக்க வேண்டும் அப்போது தான் இந்த நாடு முன்னேறும்

    • @youcanwin8244
      @youcanwin8244 Před 2 lety +1

      Super

  • @kodsuriyagaming3864
    @kodsuriyagaming3864 Před 2 lety +8

    Veralevel video

  • @mayavelkariyalurdistrictre5577

    Super good movie 🎉🎉🎉🎉🎉💗💗💗💗💗

  • @subramaniansathiyaraj223
    @subramaniansathiyaraj223 Před 2 lety +11

    Super movie 👌💯👍👍👏👏👏🤝

  • @triruppathithiruppathi5311

    Super Film

  • @nandhinidevi.s3423
    @nandhinidevi.s3423 Před rokem +2

    I'm watching 2023😊

  • @sjanasivakumar6058
    @sjanasivakumar6058 Před 2 lety +9

    Super movie.. ❤️❤️❤️

  • @seethabala2004
    @seethabala2004 Před 2 lety +1

    Sonna vayasula indha movie parthen romba varusam kalichu ippa paakuren

  • @ku_ma_ra-velku_ma_ra_vel4593
    @ku_ma_ra-velku_ma_ra_vel4593 Před 9 měsíci +1

    குறிவிக்காரி மகன் வக்கிரிவல மகன் நக்கல்லே மகன் இது தான் சரியான தலைப்பு தமிழ் வரலாறு தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யவும்

  • @kavik9273
    @kavik9273 Před měsícem +1

    2024 pakkuravanga yaru athum 2k 😊

  • @pandiyank4550
    @pandiyank4550 Před 11 měsíci +1

    Eppa epty etuthurukanga . Chance se illa super move semma

  • @muraliniro4533
    @muraliniro4533 Před 2 lety +4

    வேற லெவல் படம் 🔥

  • @user-zh5mt8bb9l
    @user-zh5mt8bb9l Před 9 měsíci +2

    Super moive

  • @Rudhrashivu
    @Rudhrashivu Před 2 lety +11

    Awsome movie

  • @user-sq3rz9fu2j
    @user-sq3rz9fu2j Před 3 měsíci +1

    அருமையான படைப்பு 💐💐💐💐💐

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Před 2 lety +6

    அனைத்து அருமையான பதிவு ❤️

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 Před 6 měsíci

    1. No god , compete get prizes, prize rain.
    2, worshipping god, giving gifts and doing help , makes you lucky.

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 Před 11 měsíci +3

    வேற லெவல் படம் ஆனால் நான் இப்போது அக்டோபர் 1 தேதி 2023 அன்று தான் பார்த்தேன்

  • @kowsisakthi1806
    @kowsisakthi1806 Před 2 lety +43

    நல்ல கருத்துள்ள படம் 👌👌👌👌

  • @deepisam2813
    @deepisam2813 Před 2 lety +4

    Super movie my favorite

  • @prabakaranbped1702
    @prabakaranbped1702 Před 2 lety +10

    nice movies

  • @SuriyaVenkatesan-pc1dc
    @SuriyaVenkatesan-pc1dc Před 3 měsíci

    Pa enna acting da saamy
    Kr vijaya amma legendary actor❤

  • @user-ui1kc2vk5u
    @user-ui1kc2vk5u Před 2 měsíci

    2024 yaravathu intha movie pakuriglaa 😊😊

  • @anthonyraja-sn2rr
    @anthonyraja-sn2rr Před rokem +3

    Duper super

  • @nvani163
    @nvani163 Před 2 lety +8

    Super 🥰🍫👌👌👌

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Před 3 měsíci +1

    Wow கமல் ஆக்டிங் சூப்பர்

  • @srirams9656
    @srirams9656 Před 9 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤ one of the my favourite movie

  • @bala5767
    @bala5767 Před 2 lety +8

    Super movie 🙏🙏🙏🙏

  • @jalaludeen1366
    @jalaludeen1366 Před rokem +3

    Perfect movie 🎥

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Před 7 měsíci +1

    இது படம் இல்லை. பாடம். இதில் யாரும் நடிக்கவில்லை. வாழ்ந்துள்ளனர்.

  • @user-tm6pz2zv8z
    @user-tm6pz2zv8z Před 7 měsíci

    I liked this movie

  • @bhagavathiramesh940
    @bhagavathiramesh940 Před 2 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் 💕💕💕💕💕💕

  • @MohanMohan-xd2po
    @MohanMohan-xd2po Před 2 lety +1

    Indhakalathilayum thevayana oru padam good movie 🎥🎥🎥

  • @kalaivani9972
    @kalaivani9972 Před 2 lety +9

    Super

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 Před 6 měsíci +1

    ஜாதி வெறி பதவி வெறி பணவெறி இந்த மூன்றும் என்று ஒலி இதோ அன்று மக்களுக்கான ஆட்சிதான் இப்படி ஒரு ஆட்சியை கொடுத்தால் நாம் வணங்கும் இறைவனே தலைவனாக வந்திருக்கிறார் என்று நம்புவோம் அது நடப்பதெல்லாம் இனி கனவில் தான் இருக்கும் இந்தப் படம் எல்லா காலத்துக்கும் ஏற்புடைய பட்டது இந்தப் படத்தை எடுத்தவர் எல்லா காலத்துக்கும் தேவையான கருத்துக்களை வைத்திருக்கிறார் எல்லா மனிதனும் பார்க்க வேண்டிய கருத்துள்ள படம் முக்கியமாக அரசியல்வாதிகளும் ஜாதி வெறி பிடித்தவர்கள் தான் இந்த படம் பார்க்க வேண்டும்

  • @prakashunmiyanadakumaratha8850
    @prakashunmiyanadakumaratha8850 Před 10 měsíci +1

    Sema movie 👏👏👏🙏🙏🙏🙏