En Aasai Rasave (1998) | Full Movie | Sivaji Ganesan | Raadhika | Murali | (Full HD)

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2020
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
    For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
    When a young boy, who works as a street dancer, finds out that his mother is alive, he decides to locate her and struggles to reunite his separated parents.
    Directed by Kasthuri Raja
    Written by Kasthuri Raja
    Produced by V. Natarajan
    Starring Sivaji Ganesan, Raadhika, Murali, Roja, Vijayakumar, Suvalakshmi
    Music by Deva
    Cinematography by B. Kannan
    Edited by V. Thyagarajan
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Komentáře • 350

  • @m.banumathi3745
    @m.banumathi3745 Před 5 měsíci +8

    கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன
    அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல
    சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்
    என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே
    சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா
    இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு
    பேர் என்னம்மா...
    மிக அருமையான என் மனசுக்கு பிடித்த பாடல்❤❤❤❤

  • @PriyaMathi-hx6yh
    @PriyaMathi-hx6yh Před 4 měsíci +150

    2024 la yaarulam indha movie paakuringa🥰

  • @user-id4yb1zt5i
    @user-id4yb1zt5i Před 2 měsíci +13

    2024 laiyum intha movie acting love emotions feeling 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 Před rokem +46

    நடிகர் திலகம் ஐயா செவ்வாலியே சிவாஜி அவர்களின் நடிப்பு திறமை என்ன என்பதை 2 கே கிட்ஸ் இப்பவும் மிகவும் ரசிக்கிறோம்..
    நல்ல கலைஞன் 😘😘😘😘

  • @sujidhanu3184
    @sujidhanu3184 Před 2 lety +39

    I love move. எண் உயிர் படம்.எண் அப்பாவுக்கும் பிடிக்கும். I love sivaji sir.and granfa

  • @pushparaj6372
    @pushparaj6372 Před rokem +12

    அருமையான நடிப்பு அருமை முரளி சிவாஜி ஐயா அவர்கள் நடிப்பு எனக்கு பிடித்த அருமையான நடிப்பு திரைப்படம்.நா.புஷ்பராஜ்

  • @user-gj6sg3dw4p
    @user-gj6sg3dw4p Před 4 měsíci +36

    90sசூரியவம்சம்‌‌.மருமலர்ச்சி என்ஆச ராசாவே நட்புக்காக இந்த படம் எல்லாம் நல்லா இருக்கும்

    • @Rajesh.P1774
      @Rajesh.P1774 Před 2 měsíci

      Hi

    • @tekcoma2835
      @tekcoma2835 Před měsícem +1

      Wyi

    • @munishmunish6999
      @munishmunish6999 Před měsícem

      😅 1:54:41 1:54:41 1:54:41 U 1:54:41 u7uuuu 1:54:41 uu 1:54:41 1:54:41 1:54:41 1:54:41 😮 1:54:41 1:54:41 1:54:41 😮 1:54:41 1:54:41 u😮 1:54:41 y 1:54:41 1:54:41 1:54:41 tu 1:54:41 1:54:41 1:54:41 u 1:54:41 1:54:41 1:54:41 😅 1:54:41 1:54:41 1:54:41 1:54:41 1:54:41 1:54:41 1:54:41 1:54:41 ​@@Rajesh.P1774

    • @user-kl4iq2lw9o
      @user-kl4iq2lw9o Před 16 dny

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-kl4iq2lw9o
      @user-kl4iq2lw9o Před 16 dny

      🎉❤😂🎉❤😂🎉

  • @prabhakrishnaprabha32
    @prabhakrishnaprabha32 Před 2 lety +46

    அன்றைய காலத்தின் படங்கள் பார்க்க பார்க சலிக்காது,அதுவும் பாரதி ராஜவின் கிரமது படங்கள் அருமையாக இருக்கும், நடிகர்கள் மறைந்து விட்டாலும் அவர்களை நினைவு படுத்துகிறது ,இப்படி பட்ட சில படங்கள்.

  • @vimalangel9464
    @vimalangel9464 Před 3 lety +39

    Nan 8 vayasula partha padam today parthu kannil kannir vanthathu arumaiyana padam....... Nadigar thilagam sivaji sir_ nadi vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivasathyaswaminathan2842
    @sivasathyaswaminathan2842 Před 4 měsíci +4

    Theru kuthu kalaigarkalukaga sivaji ayya nadithathu miga sirapu.nandri ayya❤🙏

  • @user-ck1gq2ue4t
    @user-ck1gq2ue4t Před 10 dny +1

    அருமையான திரைப்படம் மற்றும் பாடல்கள் அனைத்தும் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன்❤ முரளி ரோஜா ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.சூப்பர் ❤❤❤

  • @vengatvelu7902
    @vengatvelu7902 Před 2 lety +60

    நாம் இழந்த கலைஞர்களை திரும்ப பெற இயலாது 🙏

    • @ffboys4808
      @ffboys4808 Před 2 lety +3

      hjb

    • @ffboys4808
      @ffboys4808 Před 2 lety

      jj nbpj

    • @ffboys4808
      @ffboys4808 Před 2 lety

      nnnj

    • @ffboys4808
      @ffboys4808 Před 2 lety

      jb NJ

    • @billabatsha3784
      @billabatsha3784 Před 8 měsíci +1

      தமிழர் விடுதலைப் படை என்கிற நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டால் இழந்த கலைகளும் மீளும்...தமிழ் + தமிழனின் பாரம்பரியமும் காக்கப்படும்....

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 3 lety +125

    மிகவும் அருமையான படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களின் சூப்பர் நடிப்பு எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல்கள் 👌👍❣🙏

  • @ArviArya-sc5sv
    @ArviArya-sc5sv Před 7 měsíci +29

    2024 analum my favourite movie ❤❤

  • @kavinmervin3131
    @kavinmervin3131 Před 2 lety +12

    Sivaji acting...semmma...
    Intha maari nadikka intha kaalathula yaar irukka

  • @90.skidsraja4
    @90.skidsraja4 Před 2 lety +23

    😍. சன்மானம்....சிறந்த நாடக எடுத்து காட்டு...

  • @thavasrib4492
    @thavasrib4492 Před 2 lety +24

    செம்ம படம்.... இது மாதிரி படமெல்லாம் இப்போ எத்தன கோடி செலவு பண்ணாலும் எடுக்க முடியுமா? பழைய படம் பழைய படம் தான்.. சிவாஜி கணேசனுக்கு யாருமே ஈடாக முடியாது

  • @respectshotz2826
    @respectshotz2826 Před 4 měsíci +2

    இதுமாரி ஒரு படம். கதை.. பாட்டு.. நடிப்பு... எவனும். உருவாக்க வில்லை 🔥🔥🔥

  • @brocksuresh3606
    @brocksuresh3606 Před 2 lety +20

    Nadippa solli koduthavaru sivaji sir one and only unbeatable acting university of acting sivaji sir

  • @kavi360kamuthicity
    @kavi360kamuthicity Před 8 měsíci +5

    மணிவண்ணன் அவர்களின் நடிப்பு மிக அருமை.

  • @rohintransport894
    @rohintransport894 Před 3 lety +10

    Kasthuri raja sir really geart sir

  • @muthkumaran5108
    @muthkumaran5108 Před 2 lety +41

    என் வாழ்க்கையில் உயிர் உள்ள வரை மறக்க முடியாத மூவி

  • @veerar1521
    @veerar1521 Před 2 lety +91

    சிவாஜி அய்யா நடிப்பே நடிப்புதான்.... 😍

  • @ManiMaran-vd5zk
    @ManiMaran-vd5zk Před 3 lety +64

    முத்தான பாடல்கள்... எதார்த்தமான கதையமைப்பு, பண்பட்ட மனிதம்❤️❤️

  • @prakasht7716
    @prakasht7716 Před 3 lety +13

    மண்வாசனை மாரத படமும் பாடல்கலும்

  • @priyankajkbpranka9189
    @priyankajkbpranka9189 Před 2 lety +9

    Small scene acting for Radhika mam and super acting like a this character mam 🥰🥰🥰❤️❤️😚😚😚💃💃💃😻💯💯💯💯 truely acting for Radhika mam

  • @selvimurugan4475
    @selvimurugan4475 Před 2 lety +35

    எனது அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @user-sm7mk3zq2u
    @user-sm7mk3zq2u Před 6 měsíci +3

    Vera laval movie bro 2024 la pathn 😍

  • @shanthasheelav4800
    @shanthasheelav4800 Před 2 lety +31

    Recently I am addicted this movie..... Vera level

  • @braingaming6805
    @braingaming6805 Před 2 lety +24

    சிவாஜி ஐயா நடிப்பு மிக சிறப்பு

  • @kajamurugan5214
    @kajamurugan5214 Před 2 lety +11

    worlds great tamil actor shivaji film

  • @GeethaGeetha-px7zz
    @GeethaGeetha-px7zz Před 9 měsíci +4

    Sivaji ganesan sir great act miss u sir

  • @RaviRaj-ph8xi
    @RaviRaj-ph8xi Před 2 lety +24

    Vera level moving and sivaji Sir acting solla varthaiye illa claimax verithanam, music semma

  • @ChandraSekran-cx3jo
    @ChandraSekran-cx3jo Před 4 měsíci +4

    சிவாஜிநடிப்புக்குஇடுகூடுக்குஇன்னுபிரக்கவில்லை❤❤❤இனிபிரக்கபோவதில்லை

  • @manoveerasoundari4897
    @manoveerasoundari4897 Před 3 lety +80

    Sivaji Acting King paaaaa

  • @Rajapostman6031
    @Rajapostman6031 Před rokem +12

    No words to say Sivaji Ganeshan sir acting

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm Před 2 lety +8

    My Favourite Super Movie. Shivaji Ganesan Iyya Super Acting

  • @velayuthav4799
    @velayuthav4799 Před měsícem +1

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் மொத்த நடிப்பையும் கடைசி பாட்டில் காட்டியுள்ளார் 🙏🙏

  • @shantiganesh6211
    @shantiganesh6211 Před rokem +7

    Super movie. No one can equal to him. Proud of tamizagam

  • @grmelodys9100
    @grmelodys9100 Před rokem +4

    Sola kattu paathaiyila, mamarakkuyile mamarakkuyile. very nice songs 😍😍

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 Před rokem +4

    Sivaji ayya Murali anna performance amazing

  • @vijayking9798
    @vijayking9798 Před rokem +23

    2022 la na first time partha entha padatha enaku romba sentiment ahh na scene la erku... 🙏

  • @najmas5580
    @najmas5580 Před 3 lety +13

    Shivaji ganesan sir🙏🙏🙏🙏

  • @m.banumathi3745
    @m.banumathi3745 Před 5 měsíci +3

    சொத்து சொகம் தேடவில்ல
    இது சொந்தத்தத் தேடித்தான்
    போனதம்மா
    கத்த வித்த தோற்க்கவில்ல
    அதக் காட்டத்தான் இப்பவும்
    வந்ததம்மா
    சொத்து சொகம் தேடவில்ல
    இது சொந்தத்தத் தேடித்தான்
    போனதம்மா
    கத்த வித்த தோற்க்கவில்ல
    அதக் காட்டத்தான் இப்பவும்
    வந்ததம்மா
    கட்டளை இட்டது தாயம்மா
    அட கை கட்டி நின்னது சேயம்மா
    கட்டளை இட்டது தாயம்மா
    அட கை கட்டி நின்னது சேயம்மா
    வேஷம் போட்டதுல
    ஒரு நோக்கம் இருக்கம்மா
    பாசம் பொய் ஆகுமா
    அதில் மாசு வந்திருமா
    ❤❤❤❤

  • @mathavimathavi8404
    @mathavimathavi8404 Před rokem +2

    Wow....
    Semma moviee.......claimax chance a illaa....Naa ippodha 1st time paakura2022

  • @vimalkeerthi8008
    @vimalkeerthi8008 Před 2 lety +23

    Semmmmma movie and all songs wonderful ❤❤❤❤❤

  • @user-tr3fx9ww9h
    @user-tr3fx9ww9h Před 5 měsíci +1

    சிறந்த கருத்துக்கள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @kongukrishna
    @kongukrishna Před rokem +9

    My Grandfather's Favourite Movie❤

  • @sargunans6675
    @sargunans6675 Před 3 lety +75

    எங்க வீட்ல எல்லாருக்கும் பிடித்த படம்🙂👍

  • @vigneshkannan947
    @vigneshkannan947 Před rokem +2

    🥺God of the Indian cinima.
    I really miss you Nadigar thilagam Ayya avargal 😔

  • @cibirocky668
    @cibirocky668 Před 3 lety +31

    My favourite movie🍿🎥🍿🎥🍿🎥🍿🎥🍿🎥. Shivaji Ganesan Sir Super Acting

  • @ramdurui4536
    @ramdurui4536 Před rokem +4

    Thekku thesa kathu song great feel

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Před měsícem

    Super 👌😍 🥰 🎬 ❤kasthooriraajavin kalaivannam🎉

  • @vinothv8222
    @vinothv8222 Před rokem +118

    2023 la யார் யார் பார்க்குறீங்க ஒரு likes podunga

    • @selviselvi4716
      @selviselvi4716 Před rokem +1

      Naan ,sema movie 🎥🎥🎥🎥

    • @vinothv8222
      @vinothv8222 Před rokem +3

      @@selviselvi4716 ,,hmm 👍😍

    • @selviselvi4716
      @selviselvi4716 Před rokem +2

      @@vinothv8222 thank you 👍🏽👍🏽👍🏽

    • @jeyaganesh7631
      @jeyaganesh7631 Před 10 měsíci

      நான்

    • @ChinnaThambi-si8lq
      @ChinnaThambi-si8lq Před 10 měsíci

      ​@@selviselvi4716
      Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Před 2 lety +45

    எப்பேர்ப்பட்ட ஜமீனும் சாம்ராஜ்யமும் அழிந்திருக்கின்றது ஆனால் கலை ஒருபோதும் அழியாது அது வீழ்ந்தாலும் வீருகொண்டுஎழும்

  • @suguneshviji515
    @suguneshviji515 Před 7 měsíci +7

    Any one 2024

  • @agilarubank5331
    @agilarubank5331 Před rokem +5

    Manivannan Sir...is Ultimate 🤩🤩🤩🤩😝😝😝😝

  • @anandcnan
    @anandcnan Před rokem +5

    Music by Deva❤❤❤

  • @venkatselvachitra6599
    @venkatselvachitra6599 Před 2 lety +8

    The great Shivaji sir

  • @kumarasankavi1304
    @kumarasankavi1304 Před 2 lety +30

    I miss you sivaji sir

  • @TeluguTamilvlogs
    @TeluguTamilvlogs Před 10 měsíci +1

    Ennku romba pudikum edha patha manasu kastama iruku endha padam paruga yalam naladhuku natakum

  • @veerar1521
    @veerar1521 Před 3 lety +22

    The greatest all artist this movie..... one of the special movie in cinema field.... all actors.... great.... 🙏

  • @bujiema2165
    @bujiema2165 Před rokem +3

    Enaku pudicha movie🥰 ❤

  • @vigneshblacky2089
    @vigneshblacky2089 Před 10 měsíci +2

    I am 2k I love this movie

  • @vijayaiyappan9342
    @vijayaiyappan9342 Před 10 měsíci +1

    எங்கள் கேப்டனின் தம்பு முரளி அண்ணண்
    கேப்டன் அவர்கள் முரளிய. தம்பு என்று கூப்பிடுவார்

  • @marimuthu-ox7dy
    @marimuthu-ox7dy Před 3 lety +16

    Sivaji sir and manivanan combo nice

  • @Rajapostman6031
    @Rajapostman6031 Před rokem +28

    Shivaji Ganesan sir is one and only Legend Actor in the world

  • @ajitha1856
    @ajitha1856 Před 20 dny

    சிவாஜி அய்யா நடிப்பு மிகவும் அருமை

  • @murugananantha2609
    @murugananantha2609 Před 2 lety +5

    Super movie 👌👌👌

  • @SumathiSumathi-bn9fl
    @SumathiSumathi-bn9fl Před 3 lety +7

    Semma padam

  • @ganasekaranc6025
    @ganasekaranc6025 Před 2 lety +4

    My favorite movie 👍👍👍😁😘😉🙄❤️

  • @natarajraj8276
    @natarajraj8276 Před 3 lety +12

    Wonderful movie

  • @mskskm1222
    @mskskm1222 Před 2 lety +6

    No words of this movie superp

  • @vvsvijay1676
    @vvsvijay1676 Před 2 lety +5

    I love you sivaji sir

  • @karthikS-r8b
    @karthikS-r8b Před měsícem

    எனக்கு மிகவும் பிடித்த படம் ....❤

  • @shobukskshobu2969
    @shobukskshobu2969 Před 2 lety +10

    என்னோட சின்ன வயசுல பாத்த மூவி இப்பும் எப்ப யாவது பார்பேன் அதும் ஷ்கிப் பண்ணாம love திஸ் மூவி

  • @user-ov5wt8pu4k
    @user-ov5wt8pu4k Před rokem +1

    Nanum en appavum intha movie -a 8times parthom. Ippo naa pakkure but en appa en kooda illaiiiii😭😭😭😭😭

  • @seenajith7973
    @seenajith7973 Před 2 lety

    Super ✌ 👌 👍 movie 🎥 🎬 🎞 🎦 📽 ayya nadipu thilagam arumai 🥰🥰🥰

  • @thalasathish6
    @thalasathish6 Před 2 lety +10

    Music vera leavl 😘😘😘

  • @jegadeesan5206
    @jegadeesan5206 Před 2 lety +12

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று

  • @periyanayagam5065
    @periyanayagam5065 Před 2 lety +5

    My favorite hero sivaji sir

  • @rpriya6266
    @rpriya6266 Před 3 lety +5

    Super movie

  • @prakashdj7143
    @prakashdj7143 Před 2 lety +3

    This movie all song very nice 👌👏👍

  • @mahalakshmiveera3982
    @mahalakshmiveera3982 Před 2 lety +4

    I love movie and I love sivaji ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srikutty210
    @srikutty210 Před rokem +2

    I like this movie 🥺❤️👌👍👍👍

  • @ajithice2943
    @ajithice2943 Před rokem +1

    Marakka mutiyatha movie and song

  • @sathyam.sathya3647
    @sathyam.sathya3647 Před 3 lety +5

    👌👍Superb movie. This generation parkka vendiya movie👏👏

  • @vennilanila7503
    @vennilanila7503 Před 10 měsíci +2

    In this movie, what is the role of manorama to radhika

  • @iammusiclover438
    @iammusiclover438 Před rokem +14

    Most stylish actor in the world
    Sivaji sir ❤❤❤❤❤

  • @chandrasekaranesakki3732

    படம் அருமை

  • @shakshishakshi3334
    @shakshishakshi3334 Před 3 lety +9

    No words to express.....

  • @harivelogls737
    @harivelogls737 Před 3 lety +4

    👌👌👌👌👌move super songs

  • @JeevaGeeva-od5pq
    @JeevaGeeva-od5pq Před dnem +1

    Super movies ❤❤❤6:8:2024🎉🎉

  • @user-wl3te6md6u
    @user-wl3te6md6u Před měsícem +1

    எத்தனைஜென்மம்எடுத்தாலும்கலைஅழியது.9.6.24

  • @ksivenkonarksivenkonar
    @ksivenkonarksivenkonar Před rokem +1

    அவதார புருஷன் தமிழ் திரைப்படம் பேnடுங்க

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 Před 3 lety +9

    Please upload the movie HD and 7 songs 7 g rainbow colony tamil and uyrilantha ullam and vikram and thoongathe thambi thoongathe and per sullum pillai and hey ram and virumandi and milke mohan movie kaatrukenna velai and jothi and magudi and vasanthi and and idhaya dheepam and oru ponnu nenacha and nenjathe allitha and thambathiyam oru sangeetham and vasanthaazhaipugal and sattam sirikkiradhu and monisha en monalisa and veerasamy and pookal vidum thootu video song Moongil kaatoram and Patti solla thattathe and naatupura nayagan snd sakthivel and MR.BHARTH and paayum puli and vaali rajini and mainthan rajini and raja chinna roja and AATHA maga Rathiname and thaai manasu and pondatti rajyam with very very clear movie and video songs HD 1080p.

  • @vishnusaga5306
    @vishnusaga5306 Před 2 lety +1

    All aways my favourite movie 😍and songs

  • @selvaraniselvarani1747
    @selvaraniselvarani1747 Před 2 lety +3

    I like this movie

  • @user-hq9qx8jr1v
    @user-hq9qx8jr1v Před 2 měsíci

    Enakku.romba.pudicha.move.❤❤❤

  • @mathimathi2256
    @mathimathi2256 Před 3 lety +5

    Sema