The secret of activating the Sulumunai Nadi | Part 2 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 126

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před rokem +4

    Check these Links for more interesting videos ☺🥳
    1. What does Yoga Vasistam say about GOD - czcams.com/video/w8CxRgfF7fI/video.html
    2. The shocking discovery of Living Saints inside Pyramid - czcams.com/video/99hdSyXDWKg/video.html
    3. What does Sithargal talk about Parallel Worlds and its Mysteries - czcams.com/video/hLJad5HOZVc/video.html

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Před rokem +31

    நான் உணர்ந்த கற்றுணர்ந்த விஷயங்களை பதிவாக தந்தமைக்கு நன்றி. குடும்ப சுமையை வென்ற பின் மீண்டும் நான் தவம் நிலைக்கு வர காத்துக் கொண்டுள்ளேன். நான் சுழற்சியை உணர்ந்த இடங்கள் மூலாதாரம்.ஆக்கினை.துரியம் மட்டும் தான். அந்த அற்புதங்களை அனைவரும் உணர வேண்டும் என வாழ்த்துகிறேன். நிதிலன் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @SivaKumar-ep2dh
      @SivaKumar-ep2dh Před rokem

      👍👍👍

    • @rajasekarsriramulu6256
      @rajasekarsriramulu6256 Před rokem +1

      நீங்கள் குடும்பத்தை பார்த்து கொண்டே தியாணம் செய்யுங்கள், அதன் தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும், நேரம் கிடைக்கும் பொழுது செய்யுங்கள், முற்றிலும் விட்டு விட வேண்டாம்

    • @rajasekarsriramulu6256
      @rajasekarsriramulu6256 Před rokem +1

      ஒரு நிலை வெரைக்கும் தான் நீங்கள் தியாணம் செய்ய தேவை படும், அந்த நிலை தாண்டி விட்டால் உங்கள் அணைத்து வேலை செய்து கொண்டே தியானமும் செய்ய முடியும், புருவ மத்தி தியாணம் நடந்து கொண்டு, அமர்ந்து கொண்டு, எந்த பனி செய்து கொண்டும் செய்ய முடியும், சில காலங்களுக்கு தான் அமர்ந்து அதையே நோக்கமாக செய்ய தேவை இருக்கும்

    • @sridevijayakumar4130
      @sridevijayakumar4130 Před rokem +1

      @@rajasekarsriramulu6256 அன்பரே நான் ஒரு கால் டாக்சி டிரைவர் காலை 4:30 மணிமுதல் இரவு 9:30மணிவரைஅனுதினமும் எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன் அதற்கே நேரம் போதவில்லை தவத்திற்கு என ஒன்றரை மண நேரம் தேவை.விரைவில் நிலமை மாறும் என நம்புகிறேன் நன்றி வாழ்க வளமுடன்

    • @sridevijayakumar4130
      @sridevijayakumar4130 Před rokem +1

      @@rajasekarsriramulu6256 தங்களது ஆலோசனை நன்று ஆக்கினை யின் சுழற்சி தலையில் ஏற்படும் பாரம் வெப்பம் நாம்ஒரேஇடத்தில் அமர்ந்து தவம் செய்யும்போது அதை சரி செய்துகொள்ளலாம் .மற்றமுறையை கடைப்பிடிக்க என்பது எனது புருவத்தை பார்த்தால் தங்களுக்கு தெரியும் நன்றி வாழ்க வளமுடன்

  • @TheLightworker369
    @TheLightworker369 Před rokem +4

    தொடர்ந்து பதிவு போடுங்கள், நான் எந்த பயிற்சி முகாம் போகாமல், சிறிது சிரிதாக அறிந்து 3வருடங்களாக தியான பயிற்சி செய்கிறேன், நான் பயணிக்கும் படிநிலை கான எனது பல உள் மன கேள்விகளுக்கு போக போக உங்கள் பதிவில் எனக்கு பதில் கிடைக்கும் சரியான நேரங்களில் என்று எனக்கு தோன்றுகிறது ❤️

  • @palanisamyvs4417
    @palanisamyvs4417 Před rokem +8

    அருமையான விளக்கம் நான் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு தெளிவான பதிவு இருக்கும் என்று நன்றி .நித்திலன்.

  • @deepam1949
    @deepam1949 Před rokem +1

    உங்க வேகத்துக்கு உங்க வீடியோ வை கேட்பவர்கள் உடன் பயணிக்க முடிகிற அளவுக்கு புரியற அளவுக்கு மொழி வார்த்தை கையாளும் திறமை அருமை

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Před rokem +3

    பயிற்சி முயற்சி தான் வெற்றிக்கு வழி காட்டியா நண்பா

  • @gacehero283
    @gacehero283 Před rokem +1

    ஐயா பிரவின் மோகன் கோவில் சிற்ப வீடியோவும் ,உங்களின் ஆன்மீக வீடியோவும் ஒருசேரசெல்கிறது . நன்றிகள்..

  • @catnotcat9793
    @catnotcat9793 Před rokem +2

    வணக்கம் நிதிலன்
    அறிவியலையும் ஆன்மீகத்தையும் இவ்வளவு கணகச்சிதமாக பொருத்திய உரையை இதுவரை நான் கேட்டதில்லை.அருமை.பல கேள்விகளுக்கு விடையும் கிடைத்தது.நன்றி🙏
    அன்புடன்
    உஷா

  • @rajasekarsriramulu6256
    @rajasekarsriramulu6256 Před rokem +2

    Hi bro நான் சுழுமுனை தியாணம் செயும்போழுது பின் மூலையில் வலது புறம், இடது புறம் ஒரு உணர்வு ஏற்படுகிறது, சுழுமுனை சிவனும், பின் மூலையில் இருப்பது முருகன் இடது புரம் , விநாயகர் வலது புரம் symbolic representation இன் சிவன் கோயிலில் வைத்தர்களோ? நான் பலமுறை உங்களிடம் comment கேட்டு இருக்கேன், ஒரு முறையும் நீங்கள் கருத்து சொன்னதே இல்லை.

  • @arunshankar9536
    @arunshankar9536 Před rokem +2

    வணக்கம் நிதிலன் அண்ணா..
    போன சில வீடியோல..
    ஆகாரம் உகாரம் மகாரம் என்று சொன்னீங்க..
    நா ஒரு பாடல் பாத்தேன் அதுல இப்டி போட்ருந்தது..
    ஆகாரம் - சந்திரகலை நாடி
    உகாரம் - சூரியகலை நாடி
    மகாரம் - சூலூமுணை நாடி
    அதுனால நம்ம அந்த ஓம் என்ற பிரணவ மந்திரம் சொல்லு. போது இது மூன்றுக்கும் சக்தி போகலாம்..
    இப்டி தான் இருந்தது.
    பாடல் - சிவவாக்கியர் பாடல் 1
    ஆன அஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆன அஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆன அஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆன அஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே...
    இதுல ஆகாரம் மற்றும் மகரம் பற்றி சொல்லிருக்காரு. இதை ஒரு குரு கிட்ட இருந்து கேட்டேன்.. விளக்கம் இப்டி tha சொலிருந்தார்.
    நன்றிய.

  • @ramum9599
    @ramum9599 Před 8 měsíci

    குண்டலினி விளக்கம் அருமை !!பைனியல் க்ளேண்ட் எனும் சுரப்பி வேலையை ஆரம்பித்தால் மனோன்மணி எனும் அமுதம் சுரந்து நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் !!!! சரியா !!!!????❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před rokem +3

    pls 🙏 don't try with out knowing well. I did once 2020. I couldn't sleep 😴 well . I saw all souls.. ☠️💀😔😥😢😰... No no .
    .1st active your Guru... Bogar mantras, Agathiyar mantharam solluga... Than when you see our real Guru. Than you could....

  • @geetharamesh9253
    @geetharamesh9253 Před rokem +5

    Thank you very much for the kundalini yoga series 🙏🙏

  • @nandhakumaryuvaraj321
    @nandhakumaryuvaraj321 Před rokem +2

    Arumai mikka nandri guruve✌️answered to many unknown facts. You r a blessed soul Wish u all the best for the enlightment

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 5 měsíci

    Dear Chi. Nithilan, Thank you for all the Mind changing (in a positive way) videos. Love and Generous Blessings ❤🎉❤🎉❤

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 Před rokem +1

    Kundali pairchi yarum sariya purelana panna kutathu romba prablam akum na anubavam patturuka atha theliva sollunga sariya pureyathavanga entha pairchi pannenal prachanai prabalam vanthal yardeum kekamudeyathu yanga porathunu thereyama usuruke prachanai varum tharkolai pannekalamnu Kota thonum anthalavku prachanai varathuku vaipu eruku unmai na prachanaiya santhiththen thiya palakam eruka kutathu entha pairchi pannum pothu mukkeyama sollunga yarum thereyama entha pairchiya pannavenamnu sollirunga illana unkalukutha prabalam varum na yanna solrana nenga solratha vatchutha entha pairchi panrangana thereyama pannakutathu sollirunga na romba entha visiyaththula adepatturuka ethanala yanna prachana varumnu enaku nalla thereum enakum vanthuchu atha katakarathuku guru kandepa theva patuvanga enaku kataul punneyathula ketachutanga na koncham varusama antha lainla eruka atha solra na sonnathu thappa eruntha mannuchukunga

  • @heykumaran1540
    @heykumaran1540 Před rokem +2

    I try 15years before......😇
    All chakraas active in my body....😇😇👍🙏No words.........🤍
    Spl 🙇‍♂️
    Tnx for
    Vedhatri Manavalakalai Mandram...

  • @rajasekarsriramulu6256
    @rajasekarsriramulu6256 Před rokem +2

    சுழுமுனை தியானத்தில் சில நேரம் உடல் முழுவதும் அணைத்து நேரம்பலூங்களும் கூசி மூளை வரை அந்த உணர்வு நடக்கும் சில நிமிடங்கள் மிக சுகமாக இருக்கும் அது குறையும் பொழுது அந்த உணர்வு நம்மை விட்டு விலகக்கூடாது என்று மனம், மூளை ஏங்கும்.

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před rokem

      சுழுமுனை தியானம் என்றால் என்ன❓ என்பதைப் பற்றி கூற முடியுமா சகோதரா!

    • @rajasekarsriramulu6256
      @rajasekarsriramulu6256 Před rokem

      @@nirmalajeyakumar6288 சகோதரி நான் பம்பாட்டி சித்தர் பாடலில் தியான முறை கற்று கொண்டு நானே எந்த குரு இல்லாமல் செய்து வருகிறேன், உடலில் நிறைய மாற்றங்கள் நடுவில் விட்டு விட்டேன் பயந்து, இருத்தயத்தில் சிறு வலி, இரவு ஒருநாள் தியாணம் செய்து கொண்டே படுப்பது என் விழக்கம் மிக பெரிய வொளி என் கனவில் அதை கிரகிக்க முடியாமல் எழுந்து விட்டேன் மீண்டும் அதே வொளி தூங்காமல் எழுந்து அமர்ந்து கொண்டேன் அதற்கு முன்னாள் நான் திருச்செந்தூர் சென்று விட்டு மூட்டை சுவாமிகளை பார்த்து வந்தேன், நான் மூட்டை சுவாமிகளின் மகிமையால் நடந்ததாகவே இன்று வரை நம்புகிறேன்

    • @rajasekarsriramulu6256
      @rajasekarsriramulu6256 Před rokem +1

      @@nirmalajeyakumar6288 எனக்கு அதன் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு கல்வி ஞானம் இல்லை, தியாணம் செய்யும் பம்பாட்டி சித்தர் சொன்ன பாடலை இங்கு சொல்லுகிறேன், சிறந்த குருவை தேடுங்கள், பாடல் கீழே தமிழ் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
      உள்ளதுக்குளே உணர வேண்டும்
      உள்ளும் புறமும் அறிய வேண்டும்
      மெல்ல கணலை எழுப்ப வேண்டும்
      வீதி புன்னலில் செலுத்த வேண்டும்
      கள்ள கலனை கடிந்து விட்டு
      கண்ணுக்கு மூக்கு நேர் காண நீன்று தெள்ள பரஞ்சோதி தன்னை
      தேடி சீர் பாதம் கண்டேன் என்று ஆடு பாம்பே.
      விளக்கம் இது என்று நான் நினைக்கிறேன். உனக்குள் உன்னை அறிந்து, உள்ளும் வெளியும் அறிந்து உடலில் மெல்ல கனல் (சுட்டை ) எழுப்ப வேண்டும், கள்ள(தீய) என்னங்கள் விட்டு விட்டு இருக்கன்னுக்கு மத்தியில் முக்கின் மத்தியில் நேராக நெற்றியை(மூன்றாம் கண் )உற்று நோக்கி தியாணம் செய்தால் தெள்ள பரஞ்சோதி (இறைவன் ) காட்சி தருவான்,
      ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள். தவறு இருந்தால் தெரியப்படுத்துங்கள் கற்று கொள்கிறேன்

    • @raniks5043
      @raniks5043 Před rokem

      விநாயகர் அகவல் பாட்டு விளக்கம்
      புத்தகம் வாங்கி படிக்க குண்டலினி
      சக்தியை அறிய முடியும்

    • @ns_boyang
      @ns_boyang Před rokem

      ​@@rajasekarsriramulu6256 ஓ! இது தான் சுழிமுனை தியானமா? நான் சிலசமயங்களில் படுத்துக்கொண்டே புருவ மத்தியை நினைப்பேன். நீங்கள் கூறியுள்ள அதே உணர்வு எனக்கு வந்திருக்கிறது. ஆனால் இப்போது வரை அது பற்றி ஒன்றும் தெரியாது.

  • @premahsubramaniam8622
    @premahsubramaniam8622 Před rokem +1

    Vanakkam Nithilan. Great explanation. Thank you 🙏

  • @murugantemple6699
    @murugantemple6699 Před rokem +1

    அற்புதமான தகவல்கள் நன்றி ஐயா

  • @hemas8344
    @hemas8344 Před 9 měsíci

    THANK YOU

  • @alaguthevarpadmanaban4274

    Nice explanation brother 👌😀🙏🌹

  • @tharsivinoth634
    @tharsivinoth634 Před rokem +1

    Thank you so much, Anna 💓

  • @nature0369
    @nature0369 Před rokem +1

    Great Work Sir...

  • @hirtikkesava3863
    @hirtikkesava3863 Před 8 měsíci

    Awesome brother..... really appreciate your hard work

  • @deepabalakrishnan5627

    Vanakam sago 🙏. Romba romba nalla erundathu. Neenga example soli sonathu arumai. Kundalini yogam neengalum enga kuda senthu start panunga sago. Nallathe Nadakum 👍. Thank you sago. Thank you univers 🙏♥️

  • @svignesh4096
    @svignesh4096 Před 5 měsíci

    Very nice

  • @Dilipdravid
    @Dilipdravid Před rokem

    Aana Paana meditation pathi oru video podungaa.. also pranayaamam and Vaasi payirchi are same or similar one? i believe vaasi payirchi is advanced, help me understand this one.

  • @greenfather9827
    @greenfather9827 Před rokem

    உங்கள் சமுதாய சேவைக்கு நன்றி

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem

    நன்றி அண்ணா நல்லதே நடக்கும் அன்பே சிவம்

  • @shanthisiva2797
    @shanthisiva2797 Před rokem

    Super explanation.Valka Valamudan

  • @thinaraja9585
    @thinaraja9585 Před rokem

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @bharathibalaji5080
    @bharathibalaji5080 Před 9 měsíci

    Nice explanation

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    வணக்கம் நித்திலன். நன்றி 🙏🍀🐞

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 7 měsíci

    Nice

  • @ganeshm8510
    @ganeshm8510 Před rokem

    Thanks bro... nice explanation

  • @VasanthKumar-xk1ht
    @VasanthKumar-xk1ht Před rokem

    நாடி சுத்திகரிப்பு பண்ற வீடியோவும் சேர்த்து பண்ணுங்க ஐயா 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    Mikka nandri ayya 🙏 🙏🙏

  • @jagadeeshsubramani6195

    Thank you super 👍👌

  • @user-to1pf1mu4u
    @user-to1pf1mu4u Před rokem

    THANKYOU PART-2

  • @yuvashree4744
    @yuvashree4744 Před rokem

    Valzha valamudan 🙏Nallathea nadakum 👍

  • @explorewithak96888
    @explorewithak96888 Před rokem

    Ji aakkinayil பிட்யூட்டரி சுரப்பி irukku sagasraharam la than பீனியல் gland iruku ji

  • @kathirvelk3055
    @kathirvelk3055 Před rokem

    Ayya kakapujandar video pannuga 2or3 chapter sonniga apro pantratha sollirunthiga

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 Před rokem

    அருமை அண்ணா...

  • @sivayanama3
    @sivayanama3 Před rokem

    நன்றி அண்ணா 🙏அருமை அண்ணா 🔥

  • @pareshselvarajah185
    @pareshselvarajah185 Před 9 měsíci

    thx bro ❤💙🙏🐉

  • @ssmsathish
    @ssmsathish Před rokem

    Thanks again 🙏🏻🙏🏻

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem

    Super anna ❤️ waiting for yoga vasistam video upload anna 🔥🤘🙏

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před rokem

    Great Sir

  • @rajagopals1646
    @rajagopals1646 Před rokem +1

    நித்திலன் சார். எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்லிய மூலாதாரம் என்பது கீழ் மூலாதாரம். ஆனால் சித்தர்கள் கூறுவது அண்ணாக்கு பின் பகுதியிலிருந்து அண்ட உச்சி வரை பகுதியை கூறுகிறார்களே. எது சரி?.. நீங்கள் கண்டிப்பாக q&a பகுதியில் விளக்கவும்

    • @raniks5043
      @raniks5043 Před rokem +1

      அது வாசி யோகத்தில் வருவது.அடுத்த நிலை

  • @manisha0408
    @manisha0408 Před rokem

    Arjunanku Krishnan sonna Bakavathkeethai pathi solluga sir

  • @sivaadithya3513
    @sivaadithya3513 Před rokem

    Bro... Once place a video for naadisuthj

  • @samikshaaarumugam7098

    Nandri💙🙏💥 Magilchi

  • @manikambar723
    @manikambar723 Před rokem

    Thanks pro

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 Před rokem

    Guru help ellama kundalini yoga seyalama guru ellama seidal edavadu problem varum nu soldranga,

  • @poornimagva9020
    @poornimagva9020 Před rokem

    Hi bro
    I have this doubt and disturbing me .
    Nama edukra sila decisions thappa poghudhu nammaiyum ariyamal matravargalai padhikkum podhu adhu nama sienja karmavaal andha mudiva wdukroma ... Illa avanga karma namma Mela thinikka padudhaa?
    Apdinnaa nama innaiku namma karmavaal andha thappu seiromnaa marubadiyum nama thandikka paduvom appo andha karma dhan reason aaa.. nama indha cycle la maarikitte dhane irupom
    Idhu la irundhu epdi veliya varadhu
    Pl answer me
    Am expecting ur answer
    Most of the timings am getting answers from u without asking u.
    I believe universe is answering me through u.
    Thank you so much for being the representative of my universe.

  • @kathirvelshanmugam1217

    வணக்கம் குரு 🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem +1

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @RajeshKumar-gc8dk
    @RajeshKumar-gc8dk Před rokem

    வேதாத்திரி மகரிஷி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @gacehero283
    @gacehero283 Před rokem

    ஐயா சத்திய நன்றிகள்……….!!!!!!!

  • @being_pravin
    @being_pravin Před rokem

    Thumbnail was awsm Nithilan bro✨👏

  • @Udayakumar50666
    @Udayakumar50666 Před rokem

    Good 👍

  • @veerabarathibarathi2806

    How to control mind

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Před rokem

    நன்றி.(அதுவரை தொடர்ந்து இணைந்திருங்கள் ???)

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Ereevaa saranam 🙏

  • @sakthivani9825
    @sakthivani9825 Před rokem

    Hai sir 💐

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @anandabhi6159
    @anandabhi6159 Před rokem

    வணக்கம் 🙏

  • @user-di3hu2bi8i
    @user-di3hu2bi8i Před rokem

    Can I get Book link

  • @BPHGuruShanmugeshEM
    @BPHGuruShanmugeshEM Před rokem

    vera level 💯👌🔥 thalaiva

  • @ondrekulamoruvanedevan

    வணக்கம் அண்ணா

  • @MahaLakshmi-iy6sk
    @MahaLakshmi-iy6sk Před rokem

    Super Anna

  • @shivasrimathi8880
    @shivasrimathi8880 Před rokem

    Naadishudhi epdi pananum shiva🙏

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 Před rokem

    Semma thumbnail bro😍

  • @av3755
    @av3755 Před rokem

    ஆக்கினை என்பது பிட்டியூட்டரி கிளாண்ட் , ஆயிரம் இதழ் தாமறை என்பதுதான் பீனியல் கிளாண்ட் நீங்கள் மறந்து மாற்றி சொல்கிறீர்கள்

  • @chandru3117
    @chandru3117 Před rokem

    How to activate kundalini

  • @Evrelectrician
    @Evrelectrician Před rokem

    குருவே சரணம் 😂❤😊

  • @mallikaraman1986
    @mallikaraman1986 Před rokem

    ௐ நமசிவய.

  • @policearulpolicearul4184

    ஜி காகபுஜண்டர் அவருடையதிலிருந்து நற்பவி என்ற வாக்கியத்தை அதிகமா சொல்லிக்கிட்டே இருந்தா சங்கடங்கள் நீங்கும் எல்லாம் சங்கடங்களும் விலகி போகும் இது உண்மையா நன்றி ஜி

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Před rokem +1

    NANDRI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udayakumarofficial106

    Bro Athukulla Palani poitu vanthutigala...?

  • @sourirajane5506
    @sourirajane5506 Před rokem

    My guru

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 Před rokem

    Hiiiii.....

  • @sivansivan-pl6td
    @sivansivan-pl6td Před rokem

    Hi

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před rokem

    வணக்கம் நண்பரே

  • @Thooku-satti-nanbargal-786

    Vanakkam anna

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 3 měsíci

      நல்ல பதிவு. நன்றிகள் தங்களுக்கு. மேலும் இப்பதிவில் கூறியுள்ள படி நாடி சுத்தி , பிராணாயாமம் எனும் இரண்டு பயிற்சிகளையும் பதஞ்சலி முனிவர் கூறியபடி உள்ள பயிற்சியை காணொளிப் பதிவாக வெளியிடவும். ....

  • @muruganandammariyappan5606

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 போகர் சித்தர் சப்த காண்டம் பற்றி கூறியுள்ளீர்கள் உங்களுடைய போன் நம்பர் அனுப்பவும் எல்லா அண்டங்களையும் சென்று பிரபஞ்ச வெற்றி அடைந்தவர் வள்ளல் பெருமான் ஒருவரே

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Před rokem

    Hi Anna name tamil Selvan book reading

  • @yogumforlife
    @yogumforlife Před rokem

    வேதாத்திரி மகரிஷி யோகம்

  • @rajendiranp122
    @rajendiranp122 Před rokem

    thodarnthu pathi vidavum

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Před rokem

    எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது அதில் முதுகுதண்டின் அடிப்பகுதி அடிப்பட்டது அதனால் என்னால் அதிகநேரம் அமர்வது கடினம் இதற்கும் குண்டலனிக்கும் சம்மந்தம் இருக்கா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      இல்லை அம்மா. தங்களுக்கு முதுகுத்தண்டிற்கும் விபத்துக்கும் தான் சம்பந்தம் உள்ளது. குண்டலினிக்கு இல்லை

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Před rokem

    🙏🙏🙏

  • @vadivelvelu707
    @vadivelvelu707 Před rokem

    Prayanamam panna guru guide venuma ?

  • @inparanithangarajah9959

    🙏❤️😊

  • @hariramF5
    @hariramF5 Před rokem

    👍🏼

  • @jayalokesh9025
    @jayalokesh9025 Před rokem

    Books links kudunga

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Před rokem

    ஐயா அடிக்கடி புருவமத்தி எனக்கு சுத்திகொண்டேயிருக்கிறது அதற்கு என்ன காரணம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      தலை சுற்றுகிறதா என்று பாருங்கள் அம்மா. புருவ மத்தி சுற்ற எல்லாம் செய்யாது

  • @vijimaa6516
    @vijimaa6516 Před rokem

    🥳🥳

  • @guruguru1354
    @guruguru1354 Před rokem

    👐🙏👐🙏👪🙏

  • @manikambar723
    @manikambar723 Před rokem

    அ+உ+ம்=ௐ