This Meditation will heal all your problems | Nithilan Dhandapani

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soul #birthplace #origin #creator #protector #eternal #light #lightworker #lightview #vibration #vibrations #frequency #energy #energywork #whitelight #mother #colors #space #soulenergy #soulenrichment #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

Komentáře • 125

  • @lunarelaxation
    @lunarelaxation Před 4 měsíci +12

    To everyone reading this, I pray that anything that is constantly hurting you or stressing you out will improve. Let dark thoughts, overthinking and doubt come out of your mind, let clarity replace confusion. May peace and calm fill your life. 👍🙏❤

  • @shantikanna9044
    @shantikanna9044 Před 4 měsíci +11

    நான் ஒரு Arhatic Yogi நிதிலன் தம்பி.colour healing, crystal class வரை முடித்திருக்கிறேன்.இப்போது நீங்கள் சொல்லச் சொல்ல அமைதியாக என்னை நானே healing பண்ணிக் கொண்டேன்.
    அருமை.Class ல் செய்ததை விட எளிமையாயிருக்கிறது.தினமும் செய்யப் போகிறேன்.நன்றி தம்பி!😊

  • @shambavisha6114
    @shambavisha6114 Před měsícem

    Bro மிக்க நன்றி இந்த ms எல்லோரும் பார்க்கவோ இல்ல சும்மா ms போடவேணும் என்பதற்காகவோ அல்ல என்னோட வருத்தம் உண்மையில் சுகமானது... இது உண்மை... 🙏🙏🙏🙏

  • @user-mz3fy1jp5o
    @user-mz3fy1jp5o Před 3 měsíci +1

    Thanks a lot Master dandapani for your humble explaination about healing meditation be blessed by Divine ❤❤

  • @manikandansitpl5006
    @manikandansitpl5006 Před 4 měsíci +5

    Woow nithilan ennoda odambula oru particular place la vaayu pidippu 2 days ha torcher pannitu erunthuchi ... Naan neenga solla solla appadiye follow pannen .. I can feel that divane power which is light blue and green .. bedsheet potta mathiri en body suthi feel aachi suthama ennangal attra Nilai la erunthen ... At the end of this meditation ... Really that issue has gone 😮 .. relly power full meditation 🎉🎉🎉🎉 .. thanks you soo much .❤

  • @chinnusekar8675
    @chinnusekar8675 Před 4 měsíci +7

    Unga yoga teacher yaru nga sir avanga name sir once avanga kooda oru vedio make panni podunga conversation pola we are waiting for the episode ❤

  • @gokulkannan2651
    @gokulkannan2651 Před 4 měsíci +3

    குருவே சரணம் ❤ . இன்றைய இளைஞர்கள் சுயஇன்பம் ஆபாச வீடியோக்கள் மூல்கி உள்ளனர் அவர்களுக்காக பிரம்மச்சரியம் பற்றிய விழிப்புணர்வு பற்றி கூறவும் சகோதரா❤

  • @jans3981
    @jans3981 Před 21 dnem

    Thank you, Nithilan, this is an amazing video, I took notes and practicing it :) God bless you :)

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Před 4 měsíci +12

    Yes நீங்கள் சொல்வது உன்மை இயற்கை அறிவியல் சொல்லதும் சித்த பெறுமான்கள் சொன்னதும் இதுவே கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு பலன்கள் ஆனால் மெய்ஞானமே இன்றைய விஞ்ஞானம் அறிவியல் பிறந்தோம் வளர்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கை வாழும் கலை வாழ்வியல் தேவை இப்படித்தான் வாழ்ந்தால் உடலநலம் நோயற்றநிலையில் வாழ்ந்தாலே அதுவே ஒரு நல்ல யோகநிலை இதற்கு உணவு கட்டுப்பாடுகள் மிக மிக அவசியம் வேண்டும் கண்டதையும் அள்ளி வயிற்றில் தினிக்கும் போது எல்லா உடல் உபாதைகளும் நம்மைவந்து சேரும் நானே உணர்ந்த உண்மை சம்பவம் இந்த 56 வயதில் விபத்தில் சிக்கி கோமாவில் இருந்து 7நாட்களில் வெளியே வந்து எனது சாதாரன வாழ்க்கையை என்னால் வாழமுடிகிறதென்றால் எனது உடல் உழைப்பு உணவுக்கட்டுப்பாடு தியானப்பயிற்சிகள் நான் ஒரு இயற்கை அறிவியல் phd என்னிடம் வரும் மக்களை நலம் பெற செய்வது எனது வழக்கம் மருந்துகள் கிடையாது அன்றாட வாழ்க்கையை உணவு கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் இளமையாக வாழமுடியும் நன்றிகள் நிதிலன் தன்டபானி அவர்களே நினைவு படுத்தினீர்கள் மிக்க நன்றி

    • @gowtham.v3317
      @gowtham.v3317 Před 4 měsíci

      Hi

    • @yogitha9336
      @yogitha9336 Před 3 měsíci

      Sir how to contact you

    • @muralikrishna6159
      @muralikrishna6159 Před 3 měsíci

      @@yogitha9336 இயற்கை உணவியல் and சிவ பக்தி என்றுமே சிவசுவாசத்திலேயே இருப்பவன் நான் யாரையும் சந்திக்க விரும்பாதவன் ஒரு சிலருக்கு மட்டுமே உடல் நலவாழ்வியலை சொல்லிவிட்டு சிவதீட்ஷையில் இருந்துவிடுவது எனது வழக்கம் மஹா சிவராத்ரி அன்று பகலில் விரதத்தில் பலரை பக்திமார்கமாக சில உபதேசங்கள் சொல்லும்போது மட்டுமே வெளிஉலக நடமாட்டம் முயற்சி செய்துக்கொண்டிருங்கள் என்றாவது ஒருநாள் எனது குருநாதரை சந்திக்க முடியும் நீங்கள் கேட்டதிற்க்கு அவர்கள் சொன்ன பதில் நான் அவரின் சிஷ்யன் நன்றிகள்

    • @muralikrishna6159
      @muralikrishna6159 Před 3 měsíci

      @@yogitha9336 சிவனின் சித்தம் வரும்போது

    • @muralikrishna6159
      @muralikrishna6159 Před měsícem

      @@yogitha9336 பிரதி மாதம் மாச சிவராத்ரி அன்று நான் எதிர் திசையில் கிரிவலம் வருவேன் அப்போது சந்திக்கலாம். சிவ சிவ சிவ

  • @kokilavaniravi6899
    @kokilavaniravi6899 Před měsícem

    Thank you sir

  • @umaj6437
    @umaj6437 Před měsícem

    Nandri🎉

  • @ramyaganesh6457
    @ramyaganesh6457 Před 4 měsíci +1

    Atma Namaste Nithilan. I'm an Arhatic yogi practitioner. The above video is really true. Bcoz in my centre I have seen people getting healed with the help of meditation and healing

  • @ChrisMax007
    @ChrisMax007 Před 4 měsíci +1

    இந்த தியான முறையை அனைவரோடும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரரே🙏🏻🍀 என் உடல் நலனிற்காக இறைவனிடம் பிராத்தனை செய்துகொள்ளுங்கள், நன்றி🫶🏻🙏🏻🍀

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 4 měsíci +2

    எல்லாம் நன்மைக்கே
    கேள்விகள் தோன்ற பதிலும் கிடைக்கிறது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw Před 4 měsíci +1

    Thank you 🎉

  • @jeyadevibaskaran4821
    @jeyadevibaskaran4821 Před 4 měsíci

    நன்றி.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 4 měsíci

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @balaveniveni8080
    @balaveniveni8080 Před 4 měsíci

    Thank you so much thambi

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Před 4 měsíci

    Thanks🙏🙏🙏

  • @alagualagu5239
    @alagualagu5239 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன் இந்த வீடியோவை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @chinnusekar8675
    @chinnusekar8675 Před 4 měsíci

    Thanks sir ❤❤❤

  • @bs78saran
    @bs78saran Před 4 měsíci

    Thanks

  • @VeluOfficial
    @VeluOfficial Před 4 měsíci

    Thanks a lot bro

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 4 měsíci

    Thanks
    Very valuable information 🙏

  • @Thoughts_of_naya_family23
    @Thoughts_of_naya_family23 Před 4 měsíci +1

    Thank you soo much guru thank you thank you guru

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 Před 4 měsíci

    thany so much

  • @usharanikamath365
    @usharanikamath365 Před 4 měsíci

    Thanks for this amazing video guidance

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht Před 4 měsíci +1

    There is no word more than thankyou so thankyou Nithilan

  • @selvi1188
    @selvi1188 Před 4 měsíci

    Interesting knowledge, shall practice 🧡 🙏

  • @vasanthakumarg1081
    @vasanthakumarg1081 Před 4 měsíci

    Super na

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Před 4 měsíci

    வாழ்த்துக்கள்

  • @user-ui4gm6fl8v
    @user-ui4gm6fl8v Před 4 měsíci +1

    My brother is addicted to pranic healing like drugs. I hope he realises practical life and stops this pranic healing madness and leads a normal human life 😡

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 Před 4 měsíci

    Thank you Nithilan, God bless you always 💖

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m Před 4 měsíci

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před 4 měsíci

    வணக்கம் குரு 🙏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic Před 4 měsíci

    நன்றி அண்ணா குருவே சரணம் 🙏🎊🎉

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Před 4 měsíci

    Mikka nandri nithilan thambi. Miga sirapaana karuthu. 🙏🙏🙏🌺🌺🌺

  • @k.letchumythevi1667
    @k.letchumythevi1667 Před 4 měsíci

    TQ sir

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 4 měsíci

    🙏🙏 Thank you so much my dear Sir 🙏🙏

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Před 4 měsíci

    ❤ super.

  • @kvv4890
    @kvv4890 Před 4 měsíci +1

    Great .... If anyone realize this technique...... It works like a real magic with great results.....

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Před 4 měsíci

    🎉 super thala 🎉

  • @perumalr9756
    @perumalr9756 Před 4 měsíci

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @aksharadulasi
    @aksharadulasi Před 4 měsíci

    Thank you bro.well said.god bless you

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 4 měsíci

    வணக்கம் 🙏

  • @user-hg7mq6qc5d
    @user-hg7mq6qc5d Před 4 měsíci

    Hi Nd sir

  • @jaisriram8791
    @jaisriram8791 Před 4 měsíci

    வாழ்க வளமுடன்

  • @sivasakthi5267
    @sivasakthi5267 Před 4 měsíci

    Theivame 🙏

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Před 4 měsíci

    🎉my guru 🎉

  • @arulmozhimuthu9619
    @arulmozhimuthu9619 Před 4 měsíci

    Have seen many miracles through pranic healing in the past 15 years..Thank you for sharing

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 4 měsíci

    Thank u thank u nithilaa na eppo enna ninaikiraeno athu related ah thaan video podringa bro thanks a lot 😊❤

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před 4 měsíci

    Thank u nithilan bro 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 3 měsíci

    Chi. Nithilan, thank you very much. I will try. God Bless You 🙏🙏🙏🙏🙏❤❤

  • @suganyathangavel1310
    @suganyathangavel1310 Před 4 měsíci

    After you said
    I learned pranic healing.. what you said is true .. thank you ❤

  • @parvathamsamy6062
    @parvathamsamy6062 Před 4 měsíci +1

    Anapana sathi is the easiest meditation,
    Doing this also give same result but for long hours

  • @r.j.balajijeevanmachinist1352

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @Elamathi_Aris
    @Elamathi_Aris Před 4 měsíci

    Yes Ñithin Anna...In PRANIC HEALING we have colour healing, crystal healing...to do healing faster...&
    This Meditation is Really Good.🙏

  • @sairock177
    @sairock177 Před 4 měsíci

    Intha colors and details mattum thaniya oru video podunga brother...atha kettutey meditation pandra maari konjam usefulah irukkum

  • @sivakurmarkurmar5163
    @sivakurmarkurmar5163 Před 4 měsíci +1

    Atma namaste sir
    Self healing self recovery self consciousness
    I am pranic healing, Marathi yoga level 2 practitioner

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 4 měsíci

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙🔱

  • @suresshm
    @suresshm Před 4 měsíci

    Good one ND bro. Just to clear the doubt. The right side is Shiva for male and left side is Shakti for female

  • @mallikamalli522
    @mallikamalli522 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanku so much nithilan 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht Před 4 měsíci

    Really i feel amazing and curious how could you select the topics like this. This not easy to do this much solution simply wonderful Nithilan thankyou

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o Před 4 měsíci

    உண்மைதான் நித்தில

  • @HariHari-ko2sp
    @HariHari-ko2sp Před 4 měsíci +1

    Anna talk about jeevakarunyam naa😊

  • @user-fz6qg1eg9q
    @user-fz6qg1eg9q Před měsícem

    🙏

  • @vijayalakshmiramasubramani294

    ❤❤❤❤❤

  • @babuprabhu4303
    @babuprabhu4303 Před 3 měsíci +1

    Virabrammgaru master is God travl sis

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 4 měsíci

    🙏🏾❤

  • @aiswaryalakshmy485
    @aiswaryalakshmy485 Před 4 měsíci

    Super super super bro i love your videos very much it's very useful to all bro why don't you put more videos on law of attraction or conduct classes with reasonable fees it's my humble request please try to consider it brother

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran Před 4 měsíci

    🙏❤️😇

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Před 4 měsíci

    அண்ணா நீங்க அமைதியாக சிரிச்ச முகத்தில் பேக்ஷங்க அண்ணா 🎉😊😊😊

  • @ramkumarsundaram3129
    @ramkumarsundaram3129 Před 4 měsíci +1

    Hi Nithilan... Please put a video on Power of Now by Eckhart Tolle

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Před 4 měsíci

    ,🙏🙏🙏 it's true

  • @nithya2011
    @nithya2011 Před 4 měsíci

    I am a pranic healer of arhatic yogi

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o Před 4 měsíci

    அவன் நாண் நீ என்றபொழுது உலகம் முழுவதும் கஷ்டம் நம்மிடையே உலகம் என்றால் உலகம் அமைதி காக்கிறது இத தாணனா சொல்றிங்க 🎉🎉

  • @nithya2011
    @nithya2011 Před 4 měsíci

    Atma lying position gives harmony to our heart

  • @sivaram4885
    @sivaram4885 Před 4 měsíci +1

    13:57 Annaa ! I think its for Suriya naadi (flows in right)for men and chandra naadi (flows in left)for women.

  • @pavi1489
    @pavi1489 Před 4 měsíci

    🎉🎉🎉🎉

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před 4 měsíci +1

    வணக்கம் சார் ஐலகண்ட யோகம் பற்றிய சொல்லுகள பிறகு விடோபா.விணோபா நவகண்ட யோகம் பற்றிய சொல்லுகள

  • @arunshiva4039
    @arunshiva4039 Před 4 měsíci

    Ayya nangal ungalai yeppadi thodarbu kolvathu. Ungaludan yenathu santhekangale ariya vendum. Konjam yenaku uthaveerkala

  • @kalaivani217
    @kalaivani217 Před 4 měsíci

    For Q&A session. Europe space research centre discovered very old forms related to the Milky Way galaxy. They have named it as shiva and shakthi. Can you say any interesting facts behind this . Thank you in advance .🙏...

  • @naveenkishore32
    @naveenkishore32 Před 4 měsíci

    😇☯️😇

  • @empireezhil5972
    @empireezhil5972 Před 4 měsíci

    நானும் Arhatic yogi

  • @mohanparasuraman1948
    @mohanparasuraman1948 Před 4 měsíci

    Good Evening Sir🙏
    Can we practice this meditation after pranayama Sir ?🙏

  • @vvenkadasamy1144
    @vvenkadasamy1144 Před 4 měsíci

    Anna I want a help specifically for increasing memory power please tell any practice…pls reply to this ❤❤❤

  • @manian562
    @manian562 Před 4 měsíci +2

    Im a pranic healer , arhatic yoga வரை mudithullen. மடிப்பாக்கம் branch il padithen.twin heart meditation also.

  • @shivag4177
    @shivag4177 Před 4 měsíci

    Bro I have big doubt swami Vivekanandar oda samadhi Yenga iruku Yentha oorla iruku

  • @krishmoorthy1251
    @krishmoorthy1251 Před 4 měsíci

    Sir body fulla black colour imagen panni idhai seidhal body la irukkura ella problem mu sariyaguma sir

  • @contractlabourhosur
    @contractlabourhosur Před 3 měsíci

    ஐயா எனக்கு சுய இன்பம் பழக்கம் இருக்கு அதை என்னால கட்டுப்படுத்த முடியல ஏதாவது ஒரு ஆலோசனை சொல்லுங்க தினமும் தினமும் அடிக்கலாம் எனக்கு தூக்கமே ஒரு நாளைக்கு மூணு நாள் டைம் எல்லாம் உடலை பண்ணிருக்கேன் மகாவதார் பாபாஜி ஃபாலோ பண்ண ஆரம்பித்த அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா எனக்கு வந்து கொஞ்சம் குறைஞ்சிருக்கு

  • @athmapeedam2667
    @athmapeedam2667 Před 4 měsíci

    In anmigam they believe right side is shivan thegam and left side is sakthi.that y they ask man to use right side and woman left to get immediate Result

  • @saravanangr8957
    @saravanangr8957 Před 3 měsíci

    In 13.54
    Male right side thirumbi right hand ah uni enthikanum sollirukinga bt naama left side aah thirumbunathana right hand aah uni enthikamudiyum. Entha hand use pandramo athuku opposite side thirumbunathana that hand use panna mudiyum 🤔

  • @lingeshananth
    @lingeshananth Před 4 měsíci

    வணக்கம்… நீங்க சொன்ன எழும் முறையில் ஆண்கள் இடப்புறமாக திரும்பி வலது கை ஊன்றியும், பெண்கள் வலப்பறமாக திரும்பி இடது பல ஊன்றி எழவேண்டும் என்பது தானே சரி? 🙏

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 Před 4 měsíci

    அருமை நித்திலன் ஐயா.ஒரு வினா...
    வலப்பக்கம் திரும்பி வலக்கையை ஊன்றுவது சாத்தியமா?pls check aiyaa.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 4 měsíci

      Ya the statement has to be corrected ☺️ for men turn left and place the right hand. For women Turn right and place the left hand ☺️

  • @swathi7112
    @swathi7112 Před 4 měsíci

    I need to practice these things , pls share me the contact, im in combatore ....

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 4 měsíci

      I have said how to practice. Why do you want to contact anyone. Do the way I said 🤷🏻‍♂️

  • @appleblossomsboutiqueandta8542

    Sir can we do this for others not for ourselves. Plz guide

  • @tomjerry7418
    @tomjerry7418 Před 4 měsíci

    Anna Pavadai Nayagi Amman kovil yenga iruku, solunga anna. Avagatha kola theivam.

  • @suganyavinoth3911
    @suganyavinoth3911 Před 4 měsíci

    Bro intha technique ah mathavangalukaga try panalama

  • @user-vk8kj9vj9m
    @user-vk8kj9vj9m Před 4 měsíci

    Beautiful concept of color healing. But when third eye chakra is completely blocked we can't imagine colour what to do that for sir??

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 4 měsíci

      Throw all these ideas nga. Start trying. Also it’s not third eye chakra that blocks your imagination. So do no worry. Start breathing practice daily and have a healthy diet. Within a week you’ll see the results. Keep practicing this method

    • @user-vk8kj9vj9m
      @user-vk8kj9vj9m Před 4 měsíci

      @@NithilanDhandapani Thank you sir🙏

  • @sritharabala895
    @sritharabala895 Před 4 měsíci

    Aanma ta pesuravaga yaradhu irukagala? Enaku therinjavaga avaga pullai ta pesanu nenakiraga!