Sithargal said Body is Temporary, why they also said to Save it | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #god #sithar #sithargal #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance

Komentáře • 145

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Před 10 měsíci +4

    நீங்கள் முக்தி அடையும் ஆன்மா 😊

  • @yuvarajkannan0044
    @yuvarajkannan0044 Před 10 měsíci +29

    உலகமே மாயைனு தெரியுது, நல்லது கேட்டது எதுவும் இல்லனு புரியுது,இந்த மாயைல இருந்து வெளிய வர முயற்சி பண்ணும் போது என் குடும்பம் மற்றும் நண்பர்கள் என்ன ஒரு வித்தியாசமான ஆள பாக்குறாங்க...அவங்களுக்கு நான் சொன்னாலும் புரியல... என்ன பண்ணுறது ஒரே குழப்பமா இருக்கு....🤔🤔🤔

    • @Falcon_King_
      @Falcon_King_ Před 10 měsíci +5

      அதே தான் பலர் நிலைமை

    • @vijayalakshmis1448
      @vijayalakshmis1448 Před 10 měsíci

      யாரைப்பத்தியும் நினைத்து கவலை படாதீங்க அதுவே ஆன்ம நிலைக்கு முன்னேற தடையாககிவிடும், நீங்கள் சொல்வதை அவர்களுக்கு விளங்கவில்லை என்றால் அது அவங்களுடைய கர்மாவை கழிந்தது உயர் நிலை அடைய சமயம் வரவில்லை என்று அர்த்தம்
      , நீ ங்கள் முன்னேறி போய்கொண்டு இருங்கள்

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 Před 10 měsíci +2

      Atukutan summa iru solranga.... Yarukum explain panna vendiya avasiyam illa... Mutalil naama telivu peruvom....

    • @mummum_vlog
      @mummum_vlog Před 10 měsíci

      உன் கடமையை சரிவர செய்துவிட்டுதான் நீ இதை யோசிக்கவேண்டும் . யப்பா சாமீ உனக்கு திருமணம் ஆக வேண்டும் குழந்தைபெற்றுக்கொள்ளவேண்டும் அதை நீ சீராட்டி பாராட்டீ வளர்க்கவேண்டும் .அப்புறம் தான் மாயைன்னா என்னனே புரியும் . நீ உன் கட்மையை விட்டு ஓட்டம் பிடித்தால் பிரம்மம் உன்னை விடாது பிரம்மஹத்தி தோஷம் உன்னை இழிநிலைக்கு கொண்டுசேர்க்கும் நீ உன் கட்மையை செய்யும் போது அதன் மீது பற்றற்று இரு அப்போது பிரம்மம் உன்னை அனைத்துக்கொள்ளும் .உதாரணத்திற்க்கு
      1 ) மனிதன் இறந்துவிட்டால் அழுவாதே
      2 ) எந்த சுப நிக்ழ்வு நடந்தாலும் சிரி சந்தோஷமாய் இரு ஆனால் கர்வத்தை தலைக்கு ஏற்றாதே
      3 ) எது நடந்தாலும் அது உன்னால் நடக்கவில்லை என்று அமைதியாய் இரு
      இதுவே ஆன்மீகத்தின் முதல்படி

    • @deepak_magnificent
      @deepak_magnificent Před 10 měsíci +2

      It is not your fault. Since their journey to spiritual awakening not yet come. If their time comes they will know. In journey of souls it was mentioned when the correct time occurs we will know all about ourself.

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Před 10 měsíci +3

    நிதிலன் சரியாக சொல்லும் பொழுது எப்படி கேள்விகள் கேட்க முடியும்? அதில் எதுவும் doubt வரவில்லையே நேற்றைய காணொளி புரியும்படியாக இருந்தது🙏👍💯

  • @amirthaarajagopal237
    @amirthaarajagopal237 Před 10 měsíci +1

    வாசிக்க வாசிக்க….
    யோசிக்கும் பலம் வரும் என நம்புகிறவள் நான். உங்களில் அதை வர வர பார்த்துக்கொண்டே வருகிறேன். அதிலும், நீங்கள் ஆர்வம் கொண்டு வாசிக்கும் நூல்களின் தேர்வுகள் மகத்தானவை என்பதில் கொடுத்து வைத்தவர் நீங்கள். வாழ்க வளர்க!❤️

  • @kannanncb2874
    @kannanncb2874 Před 10 měsíci +1

    மிக அருமையான பதிவு நன்றி 🙏

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Před 10 měsíci +3

    நன்றி அண்ணா. என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் இந்த Q & A session ஐ முழுசா பார்த்த பின்பு அதிலயே சில விடைகள் கிடைத்தது.🙏🌼

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Před 10 měsíci

    13:10 subtle way of telling the truth

  • @monikag2299
    @monikag2299 Před 10 měsíci +2

    Nithi you are advanced soul may be after this life you will be an master and you will be guiding the intermediary and new souls…என்றுமே வியப்பதுண்டு உங்கள் அறிவாற்றலை கண்டு…

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 10 měsíci +2

    நம் மீது நாம் நம்பிக்கை வைத்தாலே ஆன்மீகம் தானே முன்னேறும்.....
    எனக்கு மிகவும் பிடித்த கேள்வி பதில் ஞானம் மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே....

  • @kamalavenin3997
    @kamalavenin3997 Před 10 měsíci

    Unmai suda than seiyum. Neengal soliya ella vilakamum 100% correct. Vazhga vazhamudan!

  • @revathyudhaya7843
    @revathyudhaya7843 Před 10 měsíci

    நீங்க செய்யும் சேவை மிகவும் அற்புதம் நன்றி
    வாழ்க வளமுடன்

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Před 10 měsíci +2

    நன்றி❤

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc Před měsícem

    அருமை ஐயா

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Před 10 měsíci

    Mikka nandri nithilan thambi. Good explanation. 🙏🙏🙏🙏🙏

  • @oviyagopal8701
    @oviyagopal8701 Před 10 měsíci +2

    நன்றி நித்திலன் சார். சித்தர்கள் ஏன் உடலை காத்துக்கொண்டார்கள் என்பதை விளக்கமாக கூறியதற்கு நன்றி.

  • @gayathrishankar4690
    @gayathrishankar4690 Před 10 měsíci

    Thank you for the answers Nithilan 😊👍

  • @sridharr6498
    @sridharr6498 Před 10 měsíci

    I love the way u keep us into the video u till last .. not getting bored in middle of the video few months missed ur videos need to catch from there

  • @selviscooking
    @selviscooking Před 10 měsíci +1

    நீங்கள் சொல்வது உண்மை தம்பி👍👍

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Před 10 měsíci +1

    நன்றி 🙏

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Před 10 měsíci +2

    For me Nithilan is Advanced soul

  • @anitham5361
    @anitham5361 Před 10 měsíci +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @sindhudoss3786
    @sindhudoss3786 Před 10 měsíci +2

    சிறப்பான பதில்கள் நித்திலன்! வாழ்க வளமுடன்!

  • @sanjayt4153
    @sanjayt4153 Před 10 měsíci +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @gunasekaranmayilsamy5032
    @gunasekaranmayilsamy5032 Před 10 měsíci

    Yes...u r right ... absolutely right...true way to feel divine...u r guiding excellently....

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Před 10 měsíci +2

    சந்தோசமா இருக்கு நித்திலன்.

    • @l.ssithish8111
      @l.ssithish8111 Před 10 měsíci

      வணக்கம் நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பரே

    • @Falcon_King_
      @Falcon_King_ Před 10 měsíci

      இன்பமும் எண்ணம் தான் துன்பமும் எண்ணம் தான் சகோ

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 10 měsíci +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @learning-3116
    @learning-3116 Před 10 měsíci +1

    நீங்கள் ஒரு கலியுக ஆன்மீக முன்னேற்றதிற்கு வழிகாட்டி

  • @PravinKumar-xm9zr
    @PravinKumar-xm9zr Před 10 měsíci

    Nitin dandapani ji i dont know that you are higher soul or lower soul but i can confirm that higher soul's has influenced you to do good work god bless you bro

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Před 10 měsíci

    Vanakkam Nithilan

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Před 10 měsíci

    Vanakkam nithilan 🤝💐👍

  • @rmTrustTruth
    @rmTrustTruth Před 10 měsíci

    Keep rocking Nithilan
    உங்களது அனைத்து வீடியோக்களும் அருமை!
    ஆன்மா பிறப்பெடுத்தால் , விரைவாக முக்தியை நோக்கிச் செல்லும் when compare to an idle state.
    கேள்வி : எப்படீ விரைவாக முக்தியை நோக்கி செல்லும் பிறப்பெடுத்தால் ? Please share the path or guidance by those books what you read. Thank you🙏

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Před 10 měsíci +1

    Thanks for your reply

  • @mahesselvi6095
    @mahesselvi6095 Před 10 měsíci

    Q&A super nalla pakkuvamana Answer kovapadamal Alagha unghalai handle pannireengha thampi

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Před 10 měsíci +1

    Thanks 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 10 měsíci

    Anbe sivam Nandri Nandri💙💥🙏

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Před 10 měsíci +1

    Thanks

  • @yvanbador4086
    @yvanbador4086 Před 10 měsíci

    வணக்கம் நித்திலன். இன்றைய கேள்விகளும் பதில்களும் மிகவும் அருமை👍. நீங்கள் Barbariens என்ற வார்த்தையை ஒரு சில பதிவுகளில் பயன் படுத்தியுள்ளீர்கள் என்னுடைய கணவர் இந்த வார்த்தையை பலமுறை சொல்வது உண்டு அதற்கு முழுவிளக்கம் யாரெல்லாம் இலத்தின் மொழியை பேச்சு வழக்கில் பயன் படுத்துவதில்லையோ அவர்கள் அனைவருமே Barbarins தான் இதில் நாம் மட்டும் இல்லை இங்கிலாந்து , ஜெர்மனி நாடுகளும் அடக்கம் .நன்றி தம்பி🍀🐞🙏 இவன்லஷ்மி

  • @kovilpatti360
    @kovilpatti360 Před 10 měsíci

    You are advance soul❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 10 měsíci

    Vanakkam annaaa expected vedio on afternoon

  • @SenthilKumar-ig7qm
    @SenthilKumar-ig7qm Před 10 měsíci

    வணக்கம் ரிஷி 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před 10 měsíci

    Mikka nandri Iyya 🙏 ♥️

  • @madhavanvdlu7609
    @madhavanvdlu7609 Před 10 měsíci +1

    All ansers are very nice

  • @user-wi6lb3rk2h
    @user-wi6lb3rk2h Před 10 měsíci

    Thank You.... Sir

  • @umaj6437
    @umaj6437 Před 10 měsíci

    Nandri

  • @Pravingovindraj
    @Pravingovindraj Před 10 měsíci

    எனக்கு தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி! நீங்கள் கூறியது‌ போல் ஒரு ஒரு பாடலாக பாராமல் பொறுமையின்றி மூன்றாவது தந்திரம் போய்விட்டேன் மன்னிக்கவும். யாக்கை நிலையாமை முதல் காயசித்தி உபாயம் வரை ஒரு ஒரு பாடலாக படித்து காரணத்தை அறிய முயற்சிக்கிறேன். நீங்கள் எனக்கு ஆன்மீக பாதை காட்டிய குரு , நான் சீடனாக இருந்து உங்கள் பதிவின் மூலம் திருமந்திரத்தை கற்றுக்கொள்கிறேன் .நன்றி❤

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 Před 10 měsíci

      Super bro.... Tavarai unarntu pesura neanga vera level.... Valga

  • @sakthisakthivel2348
    @sakthisakthivel2348 Před 10 měsíci

    நீங்கரொம்ப அருமையா வேலகம் குடுக்கிறீங்க பிரதர்

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před 10 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @geethab1684
    @geethab1684 Před 10 měsíci

    Arumai thambi

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 Před 10 měsíci +2

    நம்ம புரோப்பஷனல் இதுதான் னு,எப்படி கண்டுபிடிக்றதுplz soluga

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Před 10 měsíci

    Thanks🙏🙏

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Před 10 měsíci

    Super brother 😊

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Před 10 měsíci

    Good evening nithilan bro

  • @mummum_vlog
    @mummum_vlog Před 10 měsíci

    Good good thambi

  • @roopavathisuresh6748
    @roopavathisuresh6748 Před 10 měsíci +1

    வணக்கம் தம்பி

  • @harir9433
    @harir9433 Před 10 měsíci

    Hi bro, oru doubt
    Namba maranathin pin naam bhramathudan serukirom. Namudaiya manam adanga villai endral naam meendum pirapom aanal namba meendum boomiyil pirapom ah alladhu mel nillai alladhu kizh nilai ulagathil pirapom ah. Apdi veru boomiyil pirandha yedhanal angu selkirom??

  • @hemeshwarerukkhmann6539
    @hemeshwarerukkhmann6539 Před 10 měsíci +1

    bro can you talk about negative and positive polarity?

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Před 10 měsíci +2

    சாரமுள்ள சாரமற்ற கேள்விகளின் கணைகளை பொறுப்பாக பொறுமையாக கையாண்டு
    மனம் அமைதி கொள்ளும்படி பதில் தருகிறீர்.நன்றி சகோ🎉

  • @sendrayanratna9990
    @sendrayanratna9990 Před 10 měsíci

    Weekly one or 2 days u can get appointment and medicine,always crowd ,take ur all scan and medical reports along with

  • @ktselvam3004
    @ktselvam3004 Před 10 měsíci

    வணக்கம் அண்ணா😊

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 10 měsíci

    வணக்கம் 🙏

  • @abiramik2912
    @abiramik2912 Před 10 měsíci +1

    Tell about rajinish osho

  • @kumar-zt4xt
    @kumar-zt4xt Před 10 měsíci

    Hi na, vanakam,, In most of the videos there is explanation for attaining salvation by meditation or tantric. can u just explain what the need for it is is what happens once we attain salvation or attain the divine stage and why should we lose the connection with this world , if we loose the connection where will we go and from where we came here and what happens when we activate our Kundalini (i saw the videos can u put it short)

  • @muthukrishnan1056
    @muthukrishnan1056 Před 10 měsíci

    Hi guru g❤

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 10 měsíci

    வணக்கம் நண்பரே

  • @muthamilmalarbalaji6116
    @muthamilmalarbalaji6116 Před 10 měsíci

    Sir will you please discuss abot My big toe by Tom campell ,that explains about consciousness ,and our universe is virtual reality

  • @Respect.Respect565
    @Respect.Respect565 Před 10 měsíci +1

    Yoga vasistam Nirvana prakaranam

  • @gunasekark7555
    @gunasekark7555 Před 10 měsíci +1

    உண்மையை விளக்கினீர்கள் மனமாற உணர்கிறேன் நன்று அய்யா

  • @geethac4784
    @geethac4784 Před 10 měsíci +1

    👌👌🙏

  • @gunasekark7555
    @gunasekark7555 Před 10 měsíci +1

    🙏🙏🙏

  • @saikarthik1500
    @saikarthik1500 Před 10 měsíci +1

    தம்பி ஒருவருடைய ஜாதகத்தை விட கைரேகையை பார்த்து அவர்களுடைய எதிர்காலத்தை கூற முடியுமா? கைரேகை பற்றி தெரிந்தால் பகிரவும். நன்றி தம்பி.

  • @sakthisakthivel2348
    @sakthisakthivel2348 Před 10 měsíci

    உங்க வீடியோ பார்த்து யோகா பண்ணுனா ஆனால்.நெத்தில ஒரு மாதிரி இருக்கு உச்சியில காத்து எழுக்குறபோலேருக்கு பிரதமர்

  • @mohanrajr6466
    @mohanrajr6466 Před 10 měsíci

    Big bang, Evolution nadanthathu thaan origin of everything. Why that happened and what's behind it is the quest unaswered.

  • @sujayanand4905
    @sujayanand4905 Před 10 měsíci

    🙏🏻

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 10 měsíci

    Bro Chitti robot remember..
    'Yen ungalai Dismantle pandrange?"
    Robo said " nan yosike arambichiden..
    Me too
    nan valdren but en manasu pasathuku disconnect panne pakuthu.even past or future but not present . ellam nirantharama illai .. anal now is the power
    Power of now

  • @kckollywoodcinemamasspicture

    🙏🏻🙏🏻🙏🏻

  • @copyrightchannel2399
    @copyrightchannel2399 Před 10 měsíci

    🌟

  • @jayaclayart_6
    @jayaclayart_6 Před 10 měsíci

    Sry nithilan bro some 2 questions from comment section i was answered

  • @vickysanth9653
    @vickysanth9653 Před 10 měsíci +1

    சாகும்போது மட்டும் எண்ணமற்ற நிலையில் இருந்தா போதுமா? இல்லனா சாகும் வரை எண்ணமற்ற நிலையில் இருக்கனுமா? அப்படி இருப்பது இந்த காலத்துல சாத்தியம் தானா?

  • @balamithra4901
    @balamithra4901 Před 10 měsíci

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Před 10 měsíci

    🙏❤️😊

  • @nandakrishnanramesh4188
    @nandakrishnanramesh4188 Před 10 měsíci

    As you sed kaaya Siddhi is difficult cz thirumoolar ku adhu easy those days they know advanced medicines and they attained all siddhis so tht they need body adhuku we Need to save body yes to attain enlightment we need body body is the tool but its is not real

  • @murugans5115
    @murugans5115 Před 10 měsíci

    ❤❤❤

  • @PandiKarthik-zq4lw
    @PandiKarthik-zq4lw Před 10 měsíci

    Bro appdina asaiya thundrathu yaru bro

  • @PraveenKumar-dt9uj
    @PraveenKumar-dt9uj Před 10 měsíci

    Paasam endral kayaru adhaikondu oru porulo alladhu edhanodavadhu katti pattry kolluvadhu so paasam irundhaal pattru

  • @nadiyav5386
    @nadiyav5386 Před 10 měsíci

    yank tip pano varle yepdi ungakita pesrth

  • @Thoushan
    @Thoushan Před 10 měsíci

    So sad my question was not answered I asked last week 😢

  • @Chanchan033
    @Chanchan033 Před 10 měsíci

    Bro please read Autobiography of yogi by paramhansa yogananda.

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 10 měsíci

    🎉

  • @akilaperumal
    @akilaperumal Před 10 měsíci

    A higher soul will not talk to much . a new soul will will try to learn more, and will more turbulent in case of problem . U might be a intermediate soul because ur knowledge is high but with this knowledge if u have practices yoga u will surely .

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Před 10 měsíci

    I think neenga 6th stage la irukiga ..❤

  • @anupremi
    @anupremi Před 10 měsíci

    No sound brother

  • @abangadikgemilang5237
    @abangadikgemilang5237 Před 10 měsíci +1

    Onnu unmaiya ... Intha aanmanu pesa aarambuchathilernthu ellarukkum aiyo namaku ullarea enmo irukku athe ipove ipadi ipadi gavanichathan athu pinnadi namala kapathumnu oru Bayam vanthuruchile ... Hahaha athu appadi illa murugesaa... Ipadi yosinga ... Programming pandromle ... Athule Anthea 0 1 bits irukule athe oru structureah oru formle adikikitte vantha athu oru work pannum reaction illa oru answer kudukum ... Ithule antha 0 1 than nambalode ennangal(thoughts) antha straight linethan ipo namba solure shivam(thoughtlessness) ... 0 1 nu bits irunthathanea program uruvagum apadi illana athu pattuku pesama straight lineahve irunthirumle avalothan ... Ipo antha 0 1 bits eh epadi off pnadrathunuthan namba munnorunga solikoduthurukanga ... Yogam ... Sangiya bhakti karmam kriya jnanamnu ipadi ena per sonnalum Elam onnuthan ... Ena seiya porom perusa cuma ukara porom avalothan ... For example oru bottleah odure athule thani eduthu vachita athule elai kuchi mannunu kandipa kalanthurukkum alava? Ipo athulernthu taniye matum edukanumna ena seiyanum? Athe alungama kulungama summa oru edathule vachita ena agum athule irukurathu ellam asaiyama adiku erangiruma, apuram Tanya alaga kudikalama avalothan athaiyethan ni nadanthu odi aadi paadi muchi mutti payirchi pannalum un system athavathu body athea first summa ukkaravai nalla relaxah Ulla aadurathu(thoughts) thanea adangirum ... Sollaren summa irundrathuku ivalothan artham ... Apo karmalam ennanu kekuringala ... Anthea bottle namba sertha mannu elaithan vere Enna... Oodure thaniyilla porumaiya aliruntha aluku sernthirukuma? Avasaram pattuthanea eduthu vachom aana athu konjam neram anathuku apuramthanea teriyuthu... Anthea one second telivu Vara varaikum ethanai piravi ethanai seiyal senjirupom ... Anthea kadanukellam vatti kattavendama? Kadankaran evanum suthanthiram adaiyamudiyathu ... To pay you just need to sit still... Bayapudathinga ithellam niruvagikathan paramporulnu onu iruku ...

  • @sarishriappureva3479
    @sarishriappureva3479 Před 10 měsíci

    If dead person taking revange on alive one for their killing or pose then to sucidie then that also karma for the dead soul .pls replay bro🙏🏼

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 10 měsíci +2

    My husband first he married me took carding me and after 2children he just didn't care of me but took lot of care of my daughter I watched suddenly hes have affairs of other lady working till now he cheated how the soul changed like this but that is cheater her husband and other guys but my husband lives her I under stood hes bad soul

    • @jayaclayart_6
      @jayaclayart_6 Před 10 měsíci

      Sister I don't know whether i will say or not but small suggestion from my side if you like you may take otherwise you just ignore it i would like to say first you expose that the mistakes what your husband is making so don't hesitate told him because when you told only they might have fear that she was reacting because of my action another thing i am not told you to fight you just told and live your life not minding him yes he is your husband you were in same house but at that moment you just live your life by involving things what you may happy like books speaking with frds spending time with your daughter's like just stop think about him and see the changes of your husband he will definitely make you as priority because when we forget to live our life for them they thought she is always with me like that of simple thought but when you was happy you live your life when you become strong at the time your husband regret sister if you don't like words just ignore it

  • @kamalavallik7545
    @kamalavallik7545 Před 10 měsíci +1

    Anna neega sollurathu ella ennaku puriyithu aana athu neega sollupothutha nabagam varuthu naa antha thappu pannu pothu nee sonna nalla thagaval nabagam vara mattuthu itha naa eppadi sari seithu kolvathu, nalla ennangala eppadi kondu varathu itharkku oru vazhi sollunga anna please🙏

    • @Falcon_King_
      @Falcon_King_ Před 10 měsíci

      மனம் எப்போதும் விழிப்புடன் இருக்க பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @trooptamil1035
    @trooptamil1035 Před 10 měsíci

    ✨✨✨✨✨

  • @babuk8878
    @babuk8878 Před 10 měsíci

    Pattu sithar Ayya class details please bro

  • @ramamoorthiramamoorthi4171
    @ramamoorthiramamoorthi4171 Před 10 měsíci

    போன வாரம் கேள்வி கேட்டேன் தங்கள் பதில் கூறவில்லை

  • @govind9249
    @govind9249 Před 10 měsíci

    33:48 எப்படி பட்டா உயர்நிலை ஆன்மா இருந்தலும் கீழே கொண்டு வந்துருவங்கோ

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Před 10 měsíci

    Ooruku varapa ungala kandipa parkanum bro😊