குக்கரில் ஈஸியாக வெங்காய வத்தல் / கிள்ளு வத்தல் செய்யலாம்/ Padma'svideo

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Here I have shown how to make killu vathal, onion vadam, pakoda vathal by using cooker.
    #padmasvideo
    #killuvathal
    #vengayavadam

Komentáře • 42

  • @TrendingSuvai
    @TrendingSuvai Před 2 lety +1

    Super sis 👍I will try sis👍

  • @chinnalingamkitchen9399
    @chinnalingamkitchen9399 Před 2 lety +1

    Super👌 sister

  • @AmbrosiaAndNectar
    @AmbrosiaAndNectar Před 2 lety

    Very healthy and tasty recipe 👍

  • @umaramesh4669
    @umaramesh4669 Před rokem

    Excellent vatthal demo

  • @umamaha158
    @umamaha158 Před rokem

    Try pani pakren mam tku 👌

  • @ushababu1734
    @ushababu1734 Před 2 lety

    Super ma..tq so much

  • @lakshmik5112
    @lakshmik5112 Před 6 měsíci

    Nice preparation

  • @farithabegum4788
    @farithabegum4788 Před rokem

    Very Beautiful

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Před rokem

    Clear demo.

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Před rokem

    Nice easy preparation. Thanks

  • @pushparajpushparajuma2882

    Thankyou sis ter

  • @MumsUKGardenKitchen
    @MumsUKGardenKitchen Před 2 lety

    First like and comment yayyyy
    First time I have seen this recipe, I am not sure what all the ingredients are, looks amazing!

  • @manimekalaikesavaramanujam2530

    Super

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před rokem

    Onion vadagam porikum bodhu oil first soodu pannum bodhu adupu high flame la vekanuma ?
    Porikum bodhu sim la vekanum appo dhan ulla begum. Konjam indha query clarify pannunga

    • @padmasvideo
      @padmasvideo  Před rokem +1

      வெங்காயம் இருப்பதால் மேலே கருகும் ஆனால் உள்ளே வேகாது அதனால் medium flame வைத்து சூடு பண்ணி பிறகு சிம்மில் வைத்து பொரிக்க வேண்டும் அப்போது தான் உள்ளே வேகும் வெங்காயம் ரொம்ப கருகாது

  • @vasuravi1283
    @vasuravi1283 Před 6 měsíci

    1/4 kg வெங்காயம் கருக பிள்ளை ஒரு கொத்து சேர்த்தால் நல்லது

  • @sabarishm.r.9643
    @sabarishm.r.9643 Před rokem

    Anna arisi use pannanum 🐹

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 Před 5 měsíci

    Lemon juice pota vendama?

    • @padmasvideo
      @padmasvideo  Před 5 měsíci +1

      போட்டு கொள்ளலாம் நம்ம இஷ்டம் வத்தல் லேசான புளிப்புச் சுவையில் இருக்கும்

  • @nanjundanchandrasekar6800

    Lemon juice add pannalama sis

    • @padmasvideo
      @padmasvideo  Před rokem

      புளிப்பு ருசி பிடித்தால் சேர்த்து கொள்ளலாம்

    • @chithraganesan4058
      @chithraganesan4058 Před rokem

      Lemon பிழிவதன் அவசியம் ஏன் தெரியுமா ? அந்த காலத்தில் படி படியா செய்ஞ்சி வருடக் கணக்கில் வைத்திருப்பதால் பூச்சி வராமல் இருப்பதற்காக லெமன் பிழிவார்கள்

  • @premakrish4523
    @premakrish4523 Před 7 měsíci +2

    அருமையாக பொறுமையாக விளக்கம் தந்தீர்கள். ஆனால் வெங்காயம் அளவு சொல்லவே இல்லை.ஏன்

    • @padmasvideo
      @padmasvideo  Před 7 měsíci +1

      ஒரு ஆழாக்கு அரிசிக்கு 5 அல்லது 10 சின்ன வெங்காயம் போடலாம் நம் இஷ்டம் கூட குறைச்சல் போட்டு கொள்ளலாம்

  • @mohanaambal2708
    @mohanaambal2708 Před rokem

    Raw rice or idly rice?

  • @jayanthivenkat3907
    @jayanthivenkat3907 Před 4 měsíci

    என்ன அரிசி பாப்பா

    • @padmasvideo
      @padmasvideo  Před 4 měsíci

      புழுங்கல் அரிசி

  • @jayagowri-um6xx
    @jayagowri-um6xx Před rokem +1

    Enna rice

    • @padmasvideo
      @padmasvideo  Před rokem

      புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před 6 měsíci

    எத்தனை விசில்ன்னு சொல்லவில்லை.

    • @padmasvideo
      @padmasvideo  Před 6 měsíci

      விசில் விடாமல் நேரம் பார்த்து இறக்கவும் இது தம்மில் போடுவது போல

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 Před 6 měsíci

      @@padmasvideo நன்றி

  • @ramakannan9901
    @ramakannan9901 Před 7 měsíci +6

    என்ன அரிசி அம்மா புழுக்கள் அரிசியா பச்சை அரிசியா

    • @padmasvideo
      @padmasvideo  Před 7 měsíci +1

      புழுங்கல் அரிசி

    • @jaykrish3566
      @jaykrish3566 Před 6 měsíci +1

      புழுக்கள் அரிசி அல்ல. புழுங்கலரிசி என்பதே சரி

    • @NageswariNaga-tk9jr
      @NageswariNaga-tk9jr Před 6 měsíci

      ​@@padmasvideo❤ in❤😅😅 0:44

  • @selvamania8745
    @selvamania8745 Před 7 měsíci

    ஜவ்வரிசி சேர்க்காமல் சொல்லி தாங்க