ஐந்து வகையான வத்தல். ஒரே மாவில் நான் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் எளிமையான முறையில் உங்களுடன்

Sdílet
Vložit

Komentáře • 182

  • @Nan_katrathu
    @Nan_katrathu  Před rokem +18

    czcams.com/video/ny51OeNoBM4/video.html கூழ் வடக வீடியோ

  • @poorniman840
    @poorniman840 Před rokem +25

    எப்படி வேண்டுமானலும் வாழரவங்க மத்தியில் இப்படி தான் வாழவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன் ஊதாரணம். Keep going.

  • @AP-03
    @AP-03 Před rokem +52

    அன்றாட சமையலுக்கே ஹோட்டல் நாடும் மக்களிடையே நீங்களும் உங்க கடின உழைப்பும் பாராட்டுக்குரியது அக்கா🥰🙏👍👑

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z Před rokem +43

    மொக்கை videos க்கு கூட skip பண்ணாம பாருங்க என்று திரும்ப திரும்ப சொல்லும் youtubers மத்தியில் நீங்கள் நிஜமாகவே சூப்பர் அக்கா...

  • @arunprakash398
    @arunprakash398 Před rokem +22

    நீங்கள் மட்டும் ஆசிரியர் பணிக்கு சென்று இருந்தால் நிறைய மாணவ மாணவிகள் வாழ்க்கையில் சாதித்து இருப்பார்கள். ஏனென்றால் உங்களின் தெளிவான விளக்கம் ஊக்கப்படுத்தும் உங்கள் பேச்சும் மாறாத புன்னகையும் ரொம்ப பெரிய விசயம் அக்கா. சும்மாவே இருப்பவர்கள் கூட உங்களின் இரண்டு வீடியோ பார்த்தால் அவர்களுக்கு நேரத்தின் அருமை மற்றும் உழைப்பின் பயனும் புரியும் .
    உங்களது வீடியோ அனைத்தும் Motuvational வீடியோவாத்தான் உள்ளது அக்கா. நீங்கள் சமையல் கலை ஆசிரியர். ஒரு சந்தேகம் கூட வராமல் அனைத்தையும் கற்று தருகிறீர்கள். வாழ்த்துக்கள் அக்கா. வணங்குகிறேன். 🙏

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Před 11 měsíci +1

      ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய பாராட்டுதல் மிகவும் சிறப்பு 🙏🙏

  • @seethalakshmi1361
    @seethalakshmi1361 Před rokem +8

    சுலபமாக,எளிதாக, அருமையாக,ருசியாக,புரியும்படியாக இருந்தது.வாழ்க வளர்க!!!!

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Před rokem +5

    மிக நல்ல செயல் விளக்கம்!
    5 வகைகள் ஒரே வீடியோவில்!
    அருமை சகோதாி¡ 💐👌 வாழ்க வளமுடன்!

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Před rokem +1

    ரொம்ப அருமை தெளிவான விளக்கம் பொறுமையா செய்து காட்டி இருக்கீங்க, செய்து பார்த்து பயன்அடைவோம்,நன்றி வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @antonyanthony7388
    @antonyanthony7388 Před rokem +4

    அக்கா உங்க கிட்ட வாங்குன சாம்பார் பொடி ரசம் பொடி மிகவும் நல்ல மணம் சுவையாக இருக்கு அக்கா வாழ்க வளமுடன்💐💐👍👍👌👌

  • @arulsangeeth3542
    @arulsangeeth3542 Před rokem +1

    இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் நீங்கள் சொல்லும் விதம் அருமை . தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிரேன்.உடனே சப்கிரைப் பண்ணி விட்டேன்.தொளிவான விளக்கம்.அக்கா ❤

  • @3Yas9715
    @3Yas9715 Před 9 měsíci +3

    உங்கள் புன்னகைக்காகவே வீடியோ பார்க்கிறேன் சகோதரி❤❤❤.... மகள் திருமணத்திற்கு பிறகு மெலிந்து விட்டீர்கள்.... உடல் நலத்தை பேணவும்.... "சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்"😊

  • @anupriya9940
    @anupriya9940 Před rokem

    Super sister ivalavu.vathal variety seiyaratha you tube la first time parkuren . Hard work super super.

  • @devasena1216
    @devasena1216 Před 2 měsíci

    வணக்கம் சகோதரி ரொம்ப நால வத்தல் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்

  • @abinayabalamurugan6311

    Amma ungal video paakumbodhu edho manasukku niraivaa irukku...
    Vazhthukal

  • @mangaip3866
    @mangaip3866 Před 4 měsíci +1

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன்அருமை பாராட்டுகள்

  • @karuppannannagarajan3346
    @karuppannannagarajan3346 Před 8 měsíci +1

    எங்க வீட்டுல இதபார்து எங்கவீட்டுல வடகம் பொட்டசி சொல்லிக்கொடுத்த உங்களுக்கு நன்றி by திருச்சி வயலூர் நாகராஜன்

  • @gomathisankar1030
    @gomathisankar1030 Před rokem

    Akka super akka nalla. Porumaiya sollureega akka enakku rompa rompa pidichu irukku akka

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Před rokem

    வணக்கம் நீங்கள் செய்த அனைத்து வத்தலும் அருமை. அடுத்து தெளிவாக கூறினீர்கள் நன்றி.👌🌻

  • @rohinisiva3436
    @rohinisiva3436 Před 9 měsíci

    You are really hardworking appreciate. God bless you and your family.

  • @venkatachalamsrirengarajan3130

    அருமை சகோதரி உங்கள் அறிமுகத்துடன் துவங்கவும்

  • @aadhicet
    @aadhicet Před 11 hodinami

    Ungal sevai enkaluku devai sister neengal nalla arokiyathodu vazha kadavulidam vendikolkiren

  • @kirshnaveni-vk7hx
    @kirshnaveni-vk7hx Před 3 měsíci

    ரொம்ப அழகா சொல்லித்தர்ரிங்கசூப்பர்ரொம்நன்றி

  • @mmageshwari3866
    @mmageshwari3866 Před 4 měsíci

    Hi 👋 akka super 🎉 ippa ulla kaalathil oru dhosai suttave romba bandha panuvanga aana ninga romba simple ka😊unga kitta yennaku adhudhan romba pidikkum .😊🎉

  • @chitraramani6911
    @chitraramani6911 Před rokem +1

    அரைஞ்சுரும், காஞ்சுரும், பொறிஞ்சுரும். நைஸ் ரைமிங் சிஸ்டர்👌👌👏👏🤝🤝😄😄😄💐💐💐

  • @maduraibabys4155
    @maduraibabys4155 Před rokem +3

    Evalavu vela pathalum seirucha mugam Amma Ku vadagam 👌👌

  • @harishravindran1948
    @harishravindran1948 Před rokem

    Hi saroja Raveendthiran Namakkal maavattam neenga podara video eallame super vadagam veraitty super 👌👌👌

  • @pasumaiagam6759
    @pasumaiagam6759 Před rokem +3

    Super complete video akka... 🥰🥰🥰🥰

  • @gayathriraveendrankitchen1983

    சூப்பரா இருக்கு அம்மா

  • @antonyanthony7388
    @antonyanthony7388 Před rokem +5

    அக்கா உங்க கிட்ட முதல் முறை மசாலா வாங்கினும் அனைத்தும் மிகவும் அருமை அக்கா வாழ்க வளமுடன்👌👌👌👍👍👍💐💐

  • @raniyaazhl5421
    @raniyaazhl5421 Před 5 měsíci

    Eppotha paathe intha video super akka naanu try pannre 😊

  • @jeyanthikaja7178
    @jeyanthikaja7178 Před rokem

    Super akka nan try panren

  • @saravananc6818
    @saravananc6818 Před rokem

    Very super Amma

  • @harishravindran1948
    @harishravindran1948 Před rokem +1

    Hi saroja Raveendthiran javarisi vadagam eppadi podaratyhnu video podunga mam

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Před 3 měsíci

    மிகவும் சிறப்பு! 👌💐

  • @s.murugans.murugan9449
    @s.murugans.murugan9449 Před 9 měsíci +1

    Super akka hard work thankyou

  • @kennadykkennadyk4739
    @kennadykkennadyk4739 Před rokem

    அம்மா சூப்பர்

  • @ammaamma4354
    @ammaamma4354 Před rokem

    ❤ Very very nice and usefull.

  • @yamunadeviragupathiraja9476

    சிறப்பு ❤️

  • @rsuthanthira3140
    @rsuthanthira3140 Před 7 měsíci +1

    சூப்பர்❤❤❤அருமை

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 Před 10 měsíci +1

    Semma brain madam,👍👍👍

  • @pushpaulagam
    @pushpaulagam Před rokem +1

    Wow super akka ❤👌

  • @padmak8149
    @padmak8149 Před 3 měsíci

    Very nice akka super

  • @kavithasathish5903
    @kavithasathish5903 Před rokem

    I like the way you are .. akka

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před rokem

    Super good GKM SITHAN

  • @suseelapremraj3012
    @suseelapremraj3012 Před rokem +1

    Hi sister iam very happy to see u
    I would like to start small mess
    Because I have more commitments
    Can u guide me if I get any doubts in future ma if I need only

  • @kalpanavenugopalkalpana5067

    சூப்பர் அக்கா

  • @salmataj4316
    @salmataj4316 Před rokem +4

    Sister no words to describe u. U r maha lakshmi god of poor people

  • @dhivyasenthil7101
    @dhivyasenthil7101 Před 5 měsíci

    அருமை அக்கா💐

  • @carromgame-kh3qd
    @carromgame-kh3qd Před rokem

    Super sister super bless u sister wow 🙏🙏🙏🙏🙏

  • @r.sangeetharubesh1383

    Amma super

  • @VijayaLakshmi-uv7sc
    @VijayaLakshmi-uv7sc Před 7 měsíci

    Very useful to me👍

  • @MR_Track_Race
    @MR_Track_Race Před rokem

    Super sister god bless you

  • @rajeswarielangovan-ht3vs

    Wow superb. I’m sure it tastes very good .

  • @everestkp8110
    @everestkp8110 Před rokem

    Hi maa ! Super o o o super. Tq

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm Před rokem

    Super super. Akka

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 Před rokem

    Madam super 👌👌👌👍🏽👍🏽👍🏽 vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam vathal vendum eppadi order pandrathu sister please send me the details

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Před rokem +1

    Hi Amma super 😊😊

  • @mohamedismail2230
    @mohamedismail2230 Před rokem +2

    அக்கா உங்க சமையல் ரொம்ப புடிக்கும் எனக்கு இந்த மாதிரி ஆசையா இருக்கு நாங்களும் சின்னதா ஒரு தள்ளுவண்டி கடை கொரோனா வந்துச்சி கடையை எடுத்தாச்சு ஆனா நான் சமையல் தான் பண்றேன் எங்க ஊரு சின்ன கிராமம் சமையல் பண்ண நான் தான் போவேன் 20 கிலோ 30 கிலோ செய்வேன் என்னோட வயசு 27 சமையல் பண்ண போனா எல்லாரும் ஒரு மாதிரி தான் பாப்பாங்க என்னோட வீட்டுக்காரரு உனக்கு புடிச்ச போ சொல்லுவாருஎனக்கு சமையல் பண்ண புடிக்கும் நான் பெறுவேன் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு சூப்பரா வீடியோ போறீங்க நான் உங்களுக்காக அல்லாஹ் கிட்ட துவா செய்றேன்

  • @rubhagirirubhagiri9550

    Super akka

  • @deepas181
    @deepas181 Před rokem +1

    Super Akka👌👌

  • @AlaguR-mb4kd
    @AlaguR-mb4kd Před 3 měsíci

    Supper amma❤❤❤❤❤

  • @malavikaes4363
    @malavikaes4363 Před 3 dny

    Yentha arici mavu mam

  • @ajccader8151
    @ajccader8151 Před rokem

    Fine madam, தேங்காய் எண்ணெய் தயாரிக்க நீங்கள் பதிவு செய்த வீடியோ அருமை, தேங்காய் பால் எத்தனை முறை நீர் ஊற்றி பிசைந்து எடுக்கனும் ?

  • @kirshnaveni-vk7hx
    @kirshnaveni-vk7hx Před 3 měsíci

    ரொம்ப நல்ல மனசு

  • @rajakumarikumaran7120
    @rajakumarikumaran7120 Před 2 měsíci

    Super ma❤

  • @muthuskitchen1312
    @muthuskitchen1312 Před rokem

    Super Akka

  • @BLOODYSWEETGAMING363
    @BLOODYSWEETGAMING363 Před 2 měsíci

    Nit seithuto morng podalama amma pls sollunga amma

  • @lydianarayanan7434
    @lydianarayanan7434 Před 4 měsíci

    Superb Akka

  • @Subhakolandan
    @Subhakolandan Před rokem

    Variety vathal kulandaikalku piditha mathri 😊

  • @amuthabalu3780
    @amuthabalu3780 Před 10 měsíci

    Supersis

  • @amuthaumapathy5706
    @amuthaumapathy5706 Před rokem +1

    Arumi sister

  • @palanisamy-zn5ti
    @palanisamy-zn5ti Před rokem +2

    Perukayam video poduga akka pls

  • @sathyapriya1569
    @sathyapriya1569 Před rokem

    நீங்க பேசறது அழகு தான் அக்கா.....

  • @minassheefaskitchen
    @minassheefaskitchen Před rokem

    Superb👌👌👍👍

  • @mahalakshmi4036
    @mahalakshmi4036 Před rokem

    Mam enaku vathal vengaya vathal and kara vathal 2 kg vendum prepare panni thara mudiyuma

  • @indupandi2828
    @indupandi2828 Před 3 měsíci

    Super sister all the best 🎉🎉

  • @anandaramanathan6419
    @anandaramanathan6419 Před 4 měsíci

    நீங்கள் மிக அ காக இருக்கிறீர்கள் கற்பிக்கும் விதமும் அழகு. மிக எளிமையாகவும் உள்ளது மிக்க நன்றி. 27:33

  • @santhisanthidanya4516

    Super sister

  • @arsfashionhouse5189
    @arsfashionhouse5189 Před 4 měsíci

    Perungayam eppadi seivathu video podunga sister

  • @Komalavalli23
    @Komalavalli23 Před rokem

    Vera level ...chance ellakka....... 👏

  • @sathyasingam1032
    @sathyasingam1032 Před rokem +1

    Amma love u

  • @amuthabalu3780
    @amuthabalu3780 Před 10 měsíci

    Super sis

  • @sangeetharavichandiran4999
    @sangeetharavichandiran4999 Před 3 měsíci

    👍👍

  • @mahalakshmisekar3410
    @mahalakshmisekar3410 Před 4 měsíci

    Super super 🎉

  • @sugubala9111
    @sugubala9111 Před 3 měsíci

    Super sis ❤🎉🎉

  • @mythiliraghavan9172
    @mythiliraghavan9172 Před 5 měsíci

    Superb

  • @pushpam557
    @pushpam557 Před rokem

    Nice

  • @user-yv5jc2tk4h
    @user-yv5jc2tk4h Před 4 měsíci

    Haiakkaverysupper

  • @srisvlog1420
    @srisvlog1420 Před rokem +3

    Akka unga products ah vanganum na epdi order pandrathu akka?

  • @Krithvik...muruga
    @Krithvik...muruga Před 5 měsíci

    Super ma

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Před rokem

    சூப்பர் அக்கா அருமையான வத்தல் வகைகள் வெங்காய வத்தல் மிளகாய் வத்தல் கருவேப்பிலை வத்தல் தக்காளி வத்தல் சில்லி வத்தல் ஒரு பங்கு மாவுக்கு ரெண்டு மடங்கு தண்ணி என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க அக்கா எனக்கு ரெண்டு வத்தல் தான் தெரியும் இப்போது உங்களால் நிறைய கற்று கொண்டேன் அது மட்டும் இல்லாமல் என் அப்பாவுக்கு செய்து தருவவதற்கு கருவேப்பிலை வத்தல் சூப்பர் thank you அக்கா

  • @SelviSelvi-bv6fv
    @SelviSelvi-bv6fv Před rokem

    🙏🙏🙏🙏🙏 super

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 Před 4 měsíci

    En paatti idhupol seiyumbodhu thayir yedu seharichu idhi oru pidi poduvaargal. Varuthu sapidumbodhu neiyil poritha vasanai kodukkum

  • @muthumarinatarajan5188

    Super

  • @samathanammohan2358
    @samathanammohan2358 Před rokem +2

    உன் உழைப்பு பாராட்டுக்குரியது🎉என் தங்கையே❤

  • @Krishi07
    @Krishi07 Před 2 měsíci

  • @udhayanila1988
    @udhayanila1988 Před 4 měsíci

    Stove height konjam kammiya vachukitta kai vallikathu ka

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Před rokem

    Wow yummy super sister

  • @MumtajJinnah
    @MumtajJinnah Před měsícem

    How to order vathal from you கூழ் வடகம்

  • @jananivijay9294
    @jananivijay9294 Před rokem

    Amma ithu virpainaikaa??