லிமிடேஷன் இல்லை என்று கூறி specific performance வழக்கை நம்பர் செய்ய நீதிமன்றம் மறுக்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #specificreliefact
    #specificperformancetamil
    #specificperformancesuit
    #indiancontractact1872
    #civilsuit
    #transferofpropertyact
    #unnumberedsuit
    #limitationact1963tamil
    #article54limitationact
    #goodfaith
    #bonafidepurchaser
    #immovableproperty
    #vendor
    #lessor
    #essenceofcontract
    #readyandwillingness
    #oralagreement
    #registrationacttamil
    #registeredsaleagreement
    #saleagreement
    #partofcontract
    #nonenforcement
    #variations
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #transferofpropertyact
    #saledeed
    Madras High Court
    Dated - 29.07.2021
    CRP. PD. No - 2880/2018
    Justice - G. K. Ilanthiraiyan
    K. Sankar Vs V. Veeraraghavalu And Subramaniyan
    ...........................................................................
    Madurai High Court
    Dated - 8.10. 2020
    CRP. MD. No - 743/2020
    JUSTICE - N. Seshasayee
    Singaraj @ Singaravel Vs Venkatesh Kumar And Muthusamy
    ...........................................................................
    ஒரு கிரைய ஒப்பந்தத்தில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் அந்தக் காலக்கெடு முடிவடைந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் கிரையப் பத்திரத்தை நிறைவேற்றி தரக்கோரி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
    கிரைய ஒப்பந்தத்தில் காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றால் நில உரிமையாளர் எப்போது கிரையம் செய்து தர மறுக்கிறாரோ அதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
    கிரைய ஒப்பந்தத்தில் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், கிரையத்தை பூர்த்தி செய்து தரக் கோரி வாதி வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில், அதற்கு லிமிடேஷன் இல்லை என்று கூறி வழக்கிற்கு எண் வழங்க நீதிமன்றம் மறுக்கக்கூடாது என்று மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளிலும் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 11

  • @gouthams6955
    @gouthams6955 Před 26 dny +1

    அருமை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Srinivasan-wb4tk
    @Srinivasan-wb4tk Před 25 dny +1

    Super sir

  • @sothumootapasanga
    @sothumootapasanga Před 23 dny

    Sir naththam patta mele apele case procedure and evlo stage irukku..oru video podunga sir

  • @santroley
    @santroley Před 26 dny

    Sir.thanks a lot.time is the essence of the contract .so the the date on which limitation starts to run is to be decided in both cases the judgements based on Article 55 part two squarely fit in.i am keenly observing your case laws studies /cititationsand I appreciate your simple communication skills in tamil.Advocacy is an art of skill.thanks again.🎉

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Před 17 dny

    நீதி மன்றத்தில் வழங்கப்படும்
    இடைக்கால தடைக்கு ஆயுட்காலம் 6ஆம் என்று சொல்லுகிறார்கள் பின்னர் ரீனிவல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள்
    நிதர்சனம் என்ன ❓

  • @ravindran.p8292
    @ravindran.p8292 Před 24 dny

    What status 77a sir.

  • @vib4777
    @vib4777 Před 25 dny +1

    மொத்தமுள்ள எட்டு ஏக்கருக்கும் வாய்மொழி ஒப்பந்தம் மூலம் விலை பேசி அதற்கான மொத்தத் தொகையும் கொடுத்து 5ஏக்கர் மட்டும் ஏன் கிரையம் செய்து கொண்டார் என்ற காரணத்தை கிரைய ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளரா ???

  • @Rajadurai369
    @Rajadurai369 Před 25 dny

    18 vazhathu nirambiyaatsi anru thethiyil appa poorveka soththu vitraar ennudaiya kaiyoppam illamal vitru vittar ippothu en vazhathu 31 enna vazhi ullathaa

  • @muthukumar8963
    @muthukumar8963 Před 25 dny

    இரண்டு பவர் ஏஜெண்ட்களில் ஒரு பவர் ஏஜென்ட் இறந்து விட்டால் மற்ற ஒரு பவர் ஏஜெண்ட் தனியாக நிலத்தை விற்க முடியுமா எதாவது நீதி மன்ற தீர்ப்புகள் இருந்தால் கூறவும் sir

    • @p.s.chandrasekhar7082
      @p.s.chandrasekhar7082 Před 25 dny

      இரண்டு முகவர்களுக்கும் கொடுத்த அந்த அதிகார ஆவணத்தைப் படித்துப் பார்த்தாலே நன்றாகப் புரியும். இரண்டு முகவர்களும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ (JOINTLY OR SEVERALLY) அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் என்று அதிகாரம் கொடுத்தவர் ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் இறந்து விட்ட முகவரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உயிருடன் இருக்கும் முகவர் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களைத் தாராளமாகப் பயன்படுத்தினால் போதும்..