விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலனை ஐந்து நாமங்களைச் சொல்லி பெறலாம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #VASUKIMANOKARAN
    THROUGHOUT THE VISHNUSAHASRANAMAM,YOU CAN GET FIVE NAMAS
    இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த சேனல
    SUBSCRIBE பண்ணிடுங்க
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Komentáře • 474

  • @premagnanasekaran3792
    @premagnanasekaran3792 Před 4 lety +28

    இது போன்ற சொற்பொழிவை இது வரை நான் கேட்டதில்லை. இப்போது தான் எனக்கு இறைவன் கருணை கிடைத்தது. நான் பாக்கியம் செய்து இருக்கிறேன்

  • @dhakshanamoorthy1942
    @dhakshanamoorthy1942 Před 2 lety +8

    கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கணும் என்று தோண்றுகிற து கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா மிகவும் அற்புதமான சொற் பொழிவு.இறைவனின் திரு நாமங்களை நீங்கள் அழகாக சொ ல்லி உள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா

    • @subhalakshmib6102
      @subhalakshmib6102 Před rokem

      , உண்மை சத்தியம் சரியாக சொன்னீர்கள் அம்மா கேட்க கேட்க பரவசமாகவும் உற்சாகமாகவும் பக்தி பரவசமாகவும் உள்ளது.நமஸ்காரம் அநேக நமஸ்காரம்

  • @raghunathdwarkanath1781
    @raghunathdwarkanath1781 Před 4 lety +30

    திரும்பி திரும்பி பல தடவை கேட்க தோன்றுகிறது, மிக அருமையான சொற்பொழிவு

  • @shankarnarayanan8485
    @shankarnarayanan8485 Před 2 lety +21

    I am bus A/c bus driver....i got this urge to learn sahasranamam....it has changed my life literally.....i dont start my bus without chanting Vishnu sahasranamam.....it has saved me many times.

    • @govinddhanush9277
      @govinddhanush9277 Před 2 lety

      How did you remember Vishnu sahasranamam sir. It is very difficult to read

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 2 lety +1

      @@govinddhanush9277
      Sir,
      I shall you my experience.
      The teacher who taught me, use to recite four lines every day.
      The following day we have to recite whatever we learnt yesterday 15 times.
      The same day we were also taught a new four lines.. The session use to last for one hour
      Of course it took months to learn fully. This happened about forty years ago in a temple .
      Today I recite Vishnu Sahasranaamam but with book.

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 Před rokem

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺👍👍👍

    • @Stoasquad
      @Stoasquad Před rokem

      @@govinddhanush9277 rczxxs

  • @umamaheshwari946
    @umamaheshwari946 Před 4 lety +54

    வார்த்தைகள் இல்லை வர்ணிக்க. அம்மா அருமை அருமை சிறப்பு சிறப்பு. நல்ல விடயங்களை சொல்வது எளிது ஆனால் ஆணித்தரமாக சத்யபிரமானமாக சொல்வது அது ஒரு தன்னம்பிக்கை மிக்க பேச்சு அதுவே என் மனதை தொட்டது. நன்றி அம்மா நன்றி❣️💟❣️

  • @gnanasekarperumal3738
    @gnanasekarperumal3738 Před 4 lety +3

    முதல் முறையாக கேட்கிறேன் உங்கள் சொற்பொழிவை.கோடி நன்றிகள் அம்மா.சிவனின் கருணையைப் பெற்றிருப்பதாய் உணர்கிறேன்.விரைவில் சிவநாமம் பற்றி உங்கள் வாயிலாக கேட்க வேண்டும்

  • @pankajk3002
    @pankajk3002 Před 4 lety +80

    என்ன ஒரு கம்பீரமான குரல் வளம் நேர்த்தியான ஆணித்தரமான பேச்சு தொடருட்டும் உங்கள் பணி நன்றி

    • @krishnarajendranjeganathan9385
      @krishnarajendranjeganathan9385 Před 4 lety +6

      நடப்புக்கொரானாவின் அச்சத் தாக்கத்ததால் தடுமாறிப் போன நெஞ்சங்களுக்குப் அமுதமாய் வந்து தேற்றிடும் தெய்வீக நாமங்கள்! நன்றியை வணக்கமாய் ஏற்றிடுக🙏🙏🙏🙏🙏🙏

  • @premakumariananth2939
    @premakumariananth2939 Před 4 lety +18

    மிகவும் அற்புதம் !! சரளமான நடை, ஈர்க்கும் பொருள் செறிந்த பேச்சு!! தங்களுக்கு சிரம் தாழ்த்தி மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!! வாழ்க பல்லாண்டு!! வாழிய வாழியவே!!

  • @umawathyuma7382
    @umawathyuma7382 Před 4 lety +31

    கடைசியில் கண்ணீர் வந்து விட்டது...அம்மா உங்கள் பேச்சை கேடுக்கொண்டே இருக்கலாம் நன்றி நமோ நாராயணா

  • @prithivsethu
    @prithivsethu Před 4 lety +7

    அருமை. எத்தனை அழகான விஷயங்களை அற்புதமாக சொல்கிறீர்கள்.

  • @GGF40572
    @GGF40572 Před 4 lety +14

    அம்மா எனக்கு மிகவும் உங்களை மிகவும் பிடிக்கும்

  • @mrs.krishnanair3363
    @mrs.krishnanair3363 Před 4 lety +2

    Super Amma. My dear Krishna.............
    Ugram veeryam Mahavishnum
    Jwalandham Sarvadhomugham
    Nrisimham beeshanam bathram
    Mrithyu mrithyur namaamyagam..

  • @rajagopalans1785
    @rajagopalans1785 Před 4 lety +10

    அருமை யான உபன்யாசம்...ராமா...ராமா...கிருஷ்ணா...கிருஷ்ணா...கோவிந்தா...கோவிந்தா...நாராயணா...நாராயணா...நரசிம்மா...நரசிம்மா...

  • @madhavan9711
    @madhavan9711 Před 4 lety +10

    24:40 - நரசிம்மர் பெருமை - மிகவும் சிறப்பாக விளக்கப்பட்டது

  • @usharaghunathkamath4373
    @usharaghunathkamath4373 Před 3 lety +11

    I listened to you for the first time today madam. I just cannot express how moved I am with your explanation. You have amazing depth of knowledge and extraordinary capability to deliver it impressively. I wish I get the opportunity to listen to more of your divine discourses.

  • @kannapiran1932
    @kannapiran1932 Před 2 lety +1

    அருமை.. அர்த்தங்கள்.. செம்மையான தமிழ் வளத்துடன் கம்பீரம் தனித்துவம் நிறைந்த அம்மா!
    நன்றி.அருள் நிறையட்டும்!
    முத்து கண்ணபிரான்,
    தேனி.

  • @nellaisanthosh
    @nellaisanthosh Před 4 lety +3

    உங்கள் காந்தக் குரலில் ஆண்டவன் நின்று பக்தி பெருமைய செழிக்க வைக்கின்றார்... சிறந்த பேச்சு புலமை பெற்றவர் நீங்கள்.

  • @geethasrinivasan2857
    @geethasrinivasan2857 Před 4 lety +4

    Classic... Amazing speech....ramaa Krishna govinda Narasimha.... Connecting stories.... beautiful Namahshivaya.....superb.
    Jaisriram

    • @keeganz5328
      @keeganz5328 Před 2 lety

      Rama-Krishna-Narayana-Govinda-Narasimma

  • @meenakshiraghunathan7621
    @meenakshiraghunathan7621 Před 4 lety +11

    Amazing. Blessed to hear and listen to your voice.

  • @srk8360
    @srk8360 Před rokem

    மிகவும் அருமை யான உரை.தங்களின்தமிழும்
    உச்சரிப்பும் மனதை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறதுஅம்மா.
    அருமையான உரை. 👏👏👏👏👏👌👌 மனம் நிறைந்த நன்றிகள் 🙏💐💐💐💐💐 அம்மா. 🙏 மனதை உருக்கும் உரை(😭).. 🌺🌺🌺🌺🌺

    • @srk8360
      @srk8360 Před rokem

      அம்மா சொல்கிற இந்த நரஸிம்ஹ மந்திரம்..
      எந்த புத்தகத்தில் இருக்கிறது? அல்லது இதில் பதிவாக தர இயலுமா?
      நன்றி 🙏 தயவுசெய்து உதவ முடியுமா?🙏

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 Před 4 lety +6

    No words to express my gratitude to you Amma🙏🙏🙏🙏

  • @ramadashbalasubramanium1849

    🙏🏽🙏🏽என்ன ஒரு கம்பீரமான கணீர் என குரல் நீங்கள் மிக அற்புதமான பதிவு செய்துள்ளீர் வாழ்த்துக்கள்

  • @bhuvanakalyanisrinivasan7559

    அம்மா வாசுகி அம்மா மிக மிக அருமை கேட்க கேட்க ஆனந்தம் 👌👌👌🙏🙏🙏💐

    • @jpjayaprakash1342
      @jpjayaprakash1342 Před 4 lety

      நமங்களின் ஏற்றங்களை நம் எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துஉறைத்த அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி

    • @k.cramani221
      @k.cramani221 Před 3 lety

      @@jpjayaprakash1342 Akanthai aanavam vendam anpathai unathukirathu

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 Před 4 lety +9

    Very powerful ,energy greater, speech. Rama Rama Rama Rama rama

  • @skHibiscus
    @skHibiscus Před 4 lety +4

    மிக அருமையான தெய்வீகமான உரை. மிக்க நன்றி அம்மா 🙏

  • @lalithaaiyer9420
    @lalithaaiyer9420 Před 4 lety +7

    Very powerful voice.Rendering superbly and in a captivating way.

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 Před rokem +4

    Rama, Krishna, Narayana, Govinda, Narasimha -The five (5) Best Names of God Hari for Removing Ignorance of God's path .🌹🙏

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 4 lety +9

    ஓம் நமோ
    ராமா கிருஸ்ணா கோவிந்தா நாராயணா நரசிம்ஹா

  • @mohanankvs8732
    @mohanankvs8732 Před 4 lety +17

    Super spiritual discourse... voice and explanation welcome

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 4 lety +5

    We are looking for the pathway to reach heaven.......you are a good guide.....to show us The right path.. thank you. God bless you.👌

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety

    கேட்டதெல்லாம் கொடுத்த ராமா கிருஷ்ணா நாராயண கேகாவிந்தா நரசிம்மா கோடான கோடி நன்றிகள் மற்றவர்களுக்கும் கிடைக்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vijayalakshmiramakrishnan4614

    Excellent 👍 useful informations definitely will follow

  • @harikrishnanharikrishnan5799

    அம்மையே, தாங்கள் இறைவனின் திருநாமங்களை உச்சரிக்கும் போது கிடைக்கும் பலன்களை அற்புதமாக எங்களுக்கு உணர்த்தியுள்ளீர்கள். இறைவன் அருளால் தாங்கள் நீண்ட நெடுங்காலம் இந்த இறை பணியை தொடர வேண்டுகிறோம்.

  • @rammohanjayaraman6085
    @rammohanjayaraman6085 Před měsícem

    Excellent message about Vishnu Sahasranamam. Worth listening!

  • @jaquelinemaridas6957
    @jaquelinemaridas6957 Před 4 lety +6

    தாயே உன்னை வணங்குகிறேன்.இறைவன் உங்கள் நாவில் மனதில் என்றும் நிறைந்து இருக்கட்டும்.

  • @senthilkumar8619
    @senthilkumar8619 Před 3 lety +1

    Excellent speech amma rama rama krishna krishna Govinda Govinda narayana narayana narasimma narasimma

  • @jeyalakshmi1000
    @jeyalakshmi1000 Před 4 lety +2

    நன்றி அம்மா.நீங்கள் சொன்ன நரசிம்ம மந்திரத்தையும் கீழே கொடுத்திருந்தால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும்

    • @tmvraman748
      @tmvraman748 Před 3 lety

      தினம் ஒரு மாந்திரம்தில்இருக்கிரது

    • @jaishreeviswanathan-sy5tg
      @jaishreeviswanathan-sy5tg Před 6 měsíci

      Yasya bhavath bhakta Jana aarthihanthu
      Pithruthvam anyeshu avichaarya thoornam
      Sthambey avathaara tham ananya labhyam
      Lakshmi Nrusimham saranam prapadhye

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +11

    அருமை
    அருமை
    தன்னம்பிக்கை
    என்ன ஒரு பக்தி
    இறை பக்தி

  • @subbalalshmisankaramahadev6856

    மிகவும் அருமை பக்தி கடலில் மூழ்கிவந்தது போல் இருந்தது

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 5 měsíci

    Amazing discourse before starting the debate 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻🙏🏻🙏🏻. VERY MUCH BLESSED TO LISTEN TO THIS. SHASTANGA PRANAMS 🙏🏻🙏🏻🙏🏻. .

  • @ckarthik86
    @ckarthik86 Před 4 lety +3

    Thanks Madam for such noble discourse and hitting the points into everyone's head

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Před 4 lety +5

    Migavum Azhagana Speech! Sriman Narayana!

  • @revathiviswanathan5259
    @revathiviswanathan5259 Před 4 lety +6

    Thankyou Madam.. felt blessed...

  • @sridharaniyer5833
    @sridharaniyer5833 Před 4 lety +1

    Very.nicespeech.important
    Sriramjayram.iayajayram🙏🙏

  • @kramesh67
    @kramesh67 Před 4 lety +17

    what a great crystal clear pronunciation, flow of words.. simply superb.. Smt. Vasuki Manokaran - Can be honored "Tamizh Aruvi" and "Tamizh Vell", any religon can listen this video will be followed our culture, vazhga valarga.

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 Před 4 lety +3

    Really great speech mam tq and God bless you dear

  • @moorthisankar
    @moorthisankar Před 4 lety +3

    என்ன ஒரு அழகான விளக்கம் நன்றி

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Před 2 lety +2

    தெய்வீக குரல் அம்மா உங்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundararamank2290
    @sundararamank2290 Před 3 lety +1

    Extraordinary speech. Great to hear. Tamil flows is like a raging river. Pranams Madam.

  • @NPSi
    @NPSi Před 4 lety +8

    Tungikitte irunde yennai, thatdi yelepinathe Ungal ganeer kural.. Amma. 🙏😍

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Před 4 lety +18

    மிக அருமை...வேறு வார்த்தை இல்லை🔔

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Před 4 lety

    அம்மா மிக அற்புதமான தெய்வீக பேச்சாற்றல். வணங்குகிறேன் தாயே. வாழ்க வளமுடன்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 4 lety +2

    Deep devotion will bring the god closer. True.♥️🙏.

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 Před 4 lety +6

    Thanks lot Amma thanks lot,

  • @bavascreation9144
    @bavascreation9144 Před 4 lety +3

    Arumai arumai

  • @aswasthypravin8584
    @aswasthypravin8584 Před 4 lety +3

    Really great speech big salute Amma

  • @kalpathypathy
    @kalpathypathy Před 4 lety +2

    I have been blessed today by your discourse

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 Před 4 lety +1

    அருமையான குரல் பதிவு நன்றி அம்மா

  • @sreehari4989
    @sreehari4989 Před 4 lety

    Amma ungale theriyath speech wonderfull ipo unga thelivana arivuku fan ayitten Rama,Krishna,narayana,govinda,narasimha....🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @radhikalakshmanan4540
    @radhikalakshmanan4540 Před 4 lety +2

    , katpathuku megavum arumayaga eruthadu an grand son yadhu Aryan avanuku three years namam solran ,2days manthil pathidhu veetadu anukukatpadhuku romba pedikum vallga Rama Rama Rama🪔🪔🪔👌🙌🙏🙏🙏🙏🙏

  • @kavitharamesh1121
    @kavitharamesh1121 Před 3 lety +1

    நரசிம்ம ர் கதை தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா நன்றி

  • @amuthananchil6459
    @amuthananchil6459 Před 4 lety +1

    மிக அருமையான பதிவு

  • @muthukumaravelboopathi8358

    Great speech excellent

  • @girijabalasubramanian7497

    Wonderful speech mam Omnamonarayana 🙏🙏🙏👌

  • @gpoalkrishnan9895
    @gpoalkrishnan9895 Před 4 lety +3

    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய் ஜெய் ராம்

  • @shyamalagunasekaran7033
    @shyamalagunasekaran7033 Před 4 lety +1

    Ungalai polave ungal pechi miga azhagaga irukirathu. Aangal thotrargal ungal mun. Superb.

  • @ramgovind4569
    @ramgovind4569 Před 4 lety +2

    Very good spiritual speech

  • @maheshwaran.maheshwaran9696

    Excellent Madam ❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏

  • @venukaravi6954
    @venukaravi6954 Před rokem

    No word of your speech very very beautiful

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 4 lety +1

    நன்றிகள் கோடி அம்மா

  • @laxmikanthrao8600
    @laxmikanthrao8600 Před 3 lety +2

    I donot know Tamil
    But her discourse is very interesting
    Voice and modulation super.
    May God shower all his blessings and virtues on her

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs Před 3 lety

    Enna arumaiyana informational speech and wondering voice

  • @lights5134
    @lights5134 Před 4 lety +9

    அருமை, இன்று இன்றியமையாதது தனிமனித ஒழுக்கம் மட்டும!

  • @nachu2612
    @nachu2612 Před rokem

    Excellent.great❤

  • @vasudevanvasu8268
    @vasudevanvasu8268 Před 4 lety

    அருமை அம்மா அபிராமி பட்டரும் அபிராமியம்மை பதிகத்திலும் கேசாதிபாதமாக காரளகபந்தியும் எனத்தொடங்கும் பாடல் உள்ளது அம்மா மிகபணிவுடன் பதிவிடுகிறேன்

  • @santhidharan2079
    @santhidharan2079 Před rokem

    Excellent speech.
    Hats off madam.

  • @malathinandakumar2869
    @malathinandakumar2869 Před 4 lety +2

    Awesome 👍 keep it up

  • @suganyak7100
    @suganyak7100 Před 4 lety

    Very,,,,,,,,,,,,,,,,, Super message super speech excellent thanks mam god bless you mam

  • @VJJ555
    @VJJ555 Před 4 lety +41

    நன்றி அம்மா...
    ஸ்ரீ நரசிம்மர் மந்திரம்
    ( நடக்காததையும் நடத்திக்காட்டும் அற்புத மந்திரம் )
    “யஸ்ப அபவத் பக்தஜன
    ஆர்த்திஹந்து...
    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்..
    ஸ்தம்பே அவதார தம்
    அநந்ய லப்யம்..
    லக்ஷ்மி நரஸிம்ஹம்
    சரணம் பிரபத்யே”

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 Před 4 lety +1

      உங்கள் குடும்பத்தை அந்த நரசிம்மர் காத்தருள்வார்.

    • @narayanand9574
      @narayanand9574 Před 4 lety +1

      Thank s a lot adiyen namaskarangal

    • @tamilselvi8817
      @tamilselvi8817 Před 4 lety +1

      நன்றி

    • @sivasankari3417
      @sivasankari3417 Před 4 lety

      migavum nandrri

    • @muralidharan1890
      @muralidharan1890 Před 4 lety

      I searched in internet for a month
      Thanks for Narasimha mantra
      Adeeyan namaskaram

  • @veerapandiveerapandi9482

    Arumaiyana karuthu nantri amma,jai Sri Ram, jai Anjaneya,Jaikishana,

  • @radhaganesh964
    @radhaganesh964 Před 4 lety +9

    Rama, Krishna, Narayana, Govindha, Narasimha🙏🙏🙏🙏🙏

  • @panneerselvamsk7106
    @panneerselvamsk7106 Před 4 lety +1

    Excellent Speech Congrats Amma

  • @drjagan03
    @drjagan03 Před rokem

    One of the best life changing experience from listening to this talk, madam God almighty bless always with good health and prosperity
    Om Namo Narayanaya Om Jagannathaa Namaha hari Om
    Shree Rama jai Rama kalyana Rama Hari Om
    Panduranga vittala Hari Om Bless everyone Om
    Om Namo shivayaa Namaha bless everyone

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273 Před rokem

    The above video I watched many more time.Narasimaya namaha 🙏

  • @govindseeni1387
    @govindseeni1387 Před rokem

    Very nice
    Madam's speach
    Thks

  • @bhaskersrinivasan1591

    Excellent.

  • @krishnaswami5257
    @krishnaswami5257 Před rokem

    Thank u verymuch madam. Yasya bhavat bhakthi janarthi hanthuhu pithruthvamanyesh abhicharyathurnam. Dthambhe avatharaha sthamananya labhyam Lakshmi nrusimham saranam prabhadye. Very good manthram. Radhe krishna.

  • @ayyanarpitchai7564
    @ayyanarpitchai7564 Před 3 lety

    Great ! Great !
    God Bless you !

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 Před 3 lety

    Super madam Vasuki manoharan 🙏

  • @kannagaming6781
    @kannagaming6781 Před 4 lety +1

    Excellent TALK

  • @murugananthi8482
    @murugananthi8482 Před 2 lety +1

    அப்பா என்ன வார்த்தை சொல்லி உங்களை பாராட்ட சகோதரி உங்களை சகோதரி என நான் சொல்வதில் பெருமை கொள்கிறேன் சகோதரி

  • @manisubramanianlallilalli3445

    ரொம்ப அருமை. பயன் உள்ளதாக உள்ளது. ரொம்ப நன்றி.

  • @viasagansiva8749
    @viasagansiva8749 Před 4 lety +4

    ஓம் நமசிவாய வாழ்க🌹🌹🌷🙏🏽🙏🏽

  • @ramanizeetamilramani1334
    @ramanizeetamilramani1334 Před 5 měsíci

    Super amma🎉

  • @akshayaduraiswamy2980
    @akshayaduraiswamy2980 Před 3 lety

    Excellent madam ...your voice will make deep impact...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @arasappanvaidhilingam5569

    God bless you. wonderful ....

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 Před 2 lety

    Valkavalamudan nandri amma

  • @swetharamesh1757
    @swetharamesh1757 Před 3 lety

    Thank you so much mam for tell this

  • @viswanathkp911
    @viswanathkp911 Před 4 lety +3

    Amazing..Amazing.. Neenga nalla irukkanum.

  • @gpoalkrishnan9895
    @gpoalkrishnan9895 Před 4 lety +1

    ஸ்ரீ ராம் நாமம்
    ஸ்ரீ ராம் நாமம்
    ஸ்ரீ ராம் நாமம்🌷🌻🍀
    ஸ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ஹரே ஹரே🌷🙏🌷