தங்கமான புருஷன் பாடல் | Thangamana Purushan Serial Title Song ¦ K S Chitra ¦ Chinnakuyil Chitra

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024

Komentáře • 2,2K

  • @jeevithavelu3063
    @jeevithavelu3063 Před 3 lety +128

    தங்கம் போல குணம் இருக்கனும்
    தாய போல மனம் இருக்கனும்
    மனசு போல வாய்ச்சிருக்கனும்
    மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும்
    பார்க்கும் படியா அழகிருக்கனும்
    அத்த மாமனு மதிச்சிருக்கனும்
    அன்பு பொங்கும் மனசிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும்
    சம்சாரம் கையில அத தந்தாகனும்
    அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம்
    என்கிற நல்லறம் காத்திடனும்
    தங்கம் போல குணம் இருக்கனும்
    தாய போல மனம் இருக்கனும்
    மனசு போல வாய்ச்சிருக்கனும்
    மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    தாலிகட்டி வந்தவள
    தலைக்கு மேல தூக்கிவச்சு
    தாங்குவானே தங்கமான புருஷன்
    ஒரு நிமிஷம் பிரிஞ்சிருந்த
    பல வருஷம் பிரிஞ்சதுபோல்
    ஏங்குவனே தங்கமான புருஷன்
    கொண்டவள ஊர்வசியா
    மேனகையா தேவதையா
    கொஞ்சுறவன் தங்கமான புருஷன்
    கண்டவள எண்ணிடாம
    ஆண்களிலே கண்ணகியா
    வாழுறவன் தங்கமான புருஷன்
    அதுபோல் இருந்தால்
    அது மனைவி பாக்கியம்
    அவன புகழ இங்கே
    இல்ல வாக்கியம்
    தங்கம் போல குணம் இருக்கனும்
    தாய போல மனம் இருக்கனும்
    மனசு போல வாய்ச்சிருக்கனும்
    மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும்
    பார்க்கும் படியா அழகிருக்கனும்
    அத்த மாமனு மதிச்சிருக்கனும்
    அன்பு பொங்கும் மனசிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும்
    சம்சாரம் கையில அத தந்தாகனும்
    அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம்
    என்கிற நல்லறம் காத்திடனும்

  • @iswaria882
    @iswaria882 Před 3 lety +2918

    என்னோட மாமாவும் இந்த மாதிரி தங்கமான புருஷனா இருப்பாரு நாங்க ரெண்டு பேரும் சீக்கிரமா marriage பண்ணிக்கணும் எங்க love success ஆக pray பண்ணிக்கோங்க friends நீங்க எல்லாரும் bless பண்ணுங்க 🥰

    • @jayapriyam7219
      @jayapriyam7219 Před 3 lety +57

      Same

    • @preethipriya4160
      @preethipriya4160 Před 3 lety +35

      Same

    • @keerthanat7631
      @keerthanat7631 Před 3 lety +28

      Same

    • @arulmano9635
      @arulmano9635 Před 3 lety +58

      கவலைய படதாங்க நிச்சயமாக உங்கள் லவ் சக்சஸ் ஆகும் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் கவலை வேண்டாம் தங்கச்சி

    • @annapoorani6718
      @annapoorani6718 Před 3 lety +15

      Same

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 Před 3 lety +670

    எனது மகளுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய இறைவனிடம் தினமும் வேண்டுகிறேன்

  • @mahendirand4170
    @mahendirand4170 Před 3 lety +785

    இப்படி உறவு கிடைப்பது கஷ்டம்
    அப்படி ஒரு உறவு கிடைத்தால் அதை விட அதிஷ்டம் இல்லை
    வாழ்த்துக்கள் 👍👍👍

    • @user-kl5vh5yw2v
      @user-kl5vh5yw2v Před 3 lety +10

      correcta sonninga .....ellarukum ipadi oru nalla valkai kidacha avangala vida athistasali yarum illainga intha ulagathula............

    • @sssaraswatis6274
      @sssaraswatis6274 Před 3 lety +4

      Ennaku kalyanam achi ana enna care eduthu pakka madanga ethnaikkum love marriage

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 Před 3 lety +2

      Correct

    • @nandhinisowmiya9982
      @nandhinisowmiya9982 Před 3 lety +4

      Super ❤💖😘

    • @dhivikutty4484
      @dhivikutty4484 Před 3 lety +8

      Ennaku ippadithan I'm lucky girl ❤️❤️❤️😘😘😘😘😘😘

  • @baikutty592
    @baikutty592 Před 2 lety +195

    எனக்கும் இப்படி ஒரு தங்கமான புருஷன் கெடக்கனும் ரொம்ப ஆசை எனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க 🙏🙏

  • @kavirk1079
    @kavirk1079 Před 3 lety +169

    So cute jodi alaga irukkinga rendhum perrum😍😍😍😍

  • @revathieducationalchannel6157

    இந்ந பாட்டு போல என் வாழ்க்கையையும் உங்கள் வாழ்க்கை அடைய கடவுள் இடம் வேண்டி கொள்கின்றன் கடவுள் நம்மை காப்பாற்றுவர்

  • @narahman6890
    @narahman6890 Před 3 lety +413

    எனக்கு பிடித்தா பாட்டு 💞 💞 💞

  • @tamiltamil3745
    @tamiltamil3745 Před 3 lety +157

    வாழ்வின் சமத்துவமும் புரிதைலையும் உண்மை தத்துவம்
    நிறைந்த நிலையை உணர்த்தும்
    இனிய பாடல் கவிஞருக்கும்
    பாடலில் பங்கேற்ற அனைவருக்கும்
    நன்றி வாழ்த்துக்கள்

  • @chennaiarthi795
    @chennaiarthi795 Před 3 lety +541

    2021la pathavanga yara yaru
    👇

    • @HemaHema-hc8kh
      @HemaHema-hc8kh Před 3 lety +6

      2021 la irunthu ippa varaikum na intha song addicted daily intha song tha kepe

    • @chennaiarthi795
      @chennaiarthi795 Před 3 lety +3

      @@HemaHema-hc8kh Mm enjoy pannunga sister

    • @palaniabimanu9920
      @palaniabimanu9920 Před 3 lety +3

      I am bro my favourite song bro☺☺☺☺☺☺☺😚😚😚😚😚

    • @chennaiarthi795
      @chennaiarthi795 Před 3 lety +1

      @@palaniabimanu9920 😘😘

    • @chennaiarthi795
      @chennaiarthi795 Před 3 lety +1

      @@mohan-ss6jx 🤗🤗

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 Před 3 lety +863

    இந்த பாடல் எழுதிய கவிஞர் வாலி அய்யாவுக்கே அனைத்து பாராட்டுக்களும்👏👏👏

  • @SureshSuresh-td6mn
    @SureshSuresh-td6mn Před 3 lety +758

    இந்த பாடலை பாடிய பெண்மணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அழகான குரல் வளம் மற்றும் அருமையான அர்த்தம்

  • @ArumugamArumugam-vl1mp
    @ArumugamArumugam-vl1mp Před 3 lety +52

    💞K S சித்ரா அம்மா குரல் சம்மா மணமக்கள் பாடல்💞

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 Před 2 lety +24

    எனக்கும் இதே மாதிரி நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @prathapthilagaparathapthil5529

    ❤ இந்த பாட்டில் வரும் அனைத்து வார்த்தைகவும் என்னோட மாமாவுக்காக எழுத பட்டது i love you prathap Mama

  • @satishinamadugu6270
    @satishinamadugu6270 Před 4 lety +139

    Chitramma song, living legend

  • @Arun-lp5pk
    @Arun-lp5pk Před 3 lety +85

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @harish2934
    @harish2934 Před 9 měsíci +7

    கணவன் மனைவி புரிதளுக்கான பாடல் மிகவும் அருமை

  • @clatesrilviyasellar599
    @clatesrilviyasellar599 Před 2 lety +15

    என்ட புருஷன் எப்பவும் என்னைய தங்கமாக தான் பார்த்துக் கொண்டே இருக்கான் I love you da enda purusan shaan 💙🤴

  • @societytalk7957
    @societytalk7957 Před 3 lety +179

    தங்கமான புருசன் சீரியல் title song, sweet memories.

  • @kalaiyan1216
    @kalaiyan1216 Před 3 lety +56

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @palanikumar1998
    @palanikumar1998 Před 2 lety +17

    தங்கமான புருஷன் சீரியல் டைட்டில் song, sweet memories 😍😍😍

  • @kirshnamoorthyk7403
    @kirshnamoorthyk7403 Před rokem +3

    என்னுடைய தங்கைக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க தினமும் இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @sakthivel-cd7mb
    @sakthivel-cd7mb Před 3 lety +146

    இந்த படம் மற்றும் பாடல் 80s 90s&2k என்று காதல் வாழ்க்கை அமைக்கும் எல்லோருக்கும் பொதுவானது இதில் கற்பனை என்ன வேண்டியிருக்கு

  • @kowsalyamohankowsalyamohan8823

    என்னுடைய கணவர் இதுபோல இருக்கனும்னு எனக்கும் ஆசைதான்

  • @jerryediz6757
    @jerryediz6757 Před 3 lety +541

    Ennoda Mama தங்கமான புருசன் aa erupa 🥰🥰🥰....avana sekarama katikanum engala bless panunga

  • @sskthi6752
    @sskthi6752 Před 2 lety +11

    கடவுளே என் மாமா என்ன இப்டி தா பாத்துக்கணூம் எங்க அம்மா மற்றும் அப்பா எங்க கல்யாணத்துக்கு ஒத்துழைப்பு தரனும் சிவ🙏சிவ enakaga pray pannunga frnds 🙏

  • @puvanaviji7444
    @puvanaviji7444 Před 3 lety +15

    Enakum a mama kum...fmly support oda...rendu side um... accept...panni mrg natakanum nu.... engala bless panunga frdzz😍🥺

  • @thamariselvi9315
    @thamariselvi9315 Před 3 lety +34

    ஏ புருஷன எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் I love you ya my dear sweet love Chella kutti purusha ❤ ஆனா அவனுக்கு நா ரொம்ப கஷ்ட்ட படுத்திட்ட ஏ மாமா பாவம் சின்னதா எதாது தப்பு பண்ணா கூட அவங்க அம்மா அப்பா திட்றாங்க ஏ மாமா வ நானும் திட்ற ஏ மாமா வேலை பாக்குற இடத்திலயும் அவங்கள திட்றாங்க ஆனா எல்லாத்தையும் பொருத்துக்கிட்டு எனக்காக அவ சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்குற ஏ மாமா ரொம்ப பாவம் எனக்காக அவ சப்போர்ட் பண்றா இந்த உலகத்தில இப்டி ஒருத்தன பாத்ததே இல்ல I love you ya Chella kutti Mama 😔😔😔😔

  • @MrComrade4856
    @MrComrade4856 Před rokem +19

    தேனிசை தென்றல் தேவா-வின் இசையில்.. 💙

  • @ragulragul4781
    @ragulragul4781 Před 3 lety +610

    Sikirama emakum agathiyan kum ipdi marraige aaganum god plsss help pannunga 10 years love enga love success aaganum pray panavanga elam one like pidunga with ur blessings

  • @rathisha5795
    @rathisha5795 Před 4 lety +2210

    Enaku indha song pudichirukku🤗🤗ungalukkum pudichi irundha one like plz😀😀

  • @muthamizhselvi8079
    @muthamizhselvi8079 Před 3 lety +48

    Yanakum rompa pedikum naa wight pannittu erukeiean eintha matheri meargge pannanu assiya eruku ❤️❤️💗💗💓💓💓 I Like this movement 🤗🤗🤗

  • @aastatusaastatus9700
    @aastatusaastatus9700 Před 3 lety +19

    Itha pakkum pothu super ra iruku ❣️❣️❣️❣️vera level feeling pa

  • @dranjanizoo7594
    @dranjanizoo7594 Před 2 lety +6

    My husband is thangamana prashan❤love u so much my hubby🥰😍❤❤❤

  • @arivazhaganarivu8527
    @arivazhaganarivu8527 Před 2 lety +8

    Enakum inthamadhiri thangamana purusan amaiya vendum😍😍😍😍😍

  • @mythilikmythilik8193
    @mythilikmythilik8193 Před 3 lety +210

    I'm really waiting for this moment

  • @malathi.mathimalathi6645
    @malathi.mathimalathi6645 Před 3 lety +22

    எனக்கு பிடித்த பாடல் 💕💕

  • @naliniiyyamperumal7226
    @naliniiyyamperumal7226 Před 3 lety +27

    Really mesmerizing song I heard this song I was cried because of my love caste problem so both of us family was going to break our love but no way me and him always loving each other one it's will be come success so we are waiting for that moment 😍😍😍😘😘😘😘😘😊😊😊😊miss him in this time 😉😉😉I can't able to move my life without him 😒😒😒😭😭😭😭one day we reach our happiness 😊😊

  • @prabhuraj555
    @prabhuraj555 Před 2 lety +8

    I like this song 💙💙😘😘💞💞beautiful couple chitra mam voice semma 💞😘😍

  • @abduls.a.s5907
    @abduls.a.s5907 Před 3 lety +84

    Perfect couples ever

  • @smileysundar1
    @smileysundar1 Před 3 lety +20

    I like this song..This suitable for my sweet hubby..En purushan thangamana purushan.i love u purusha🥰🥰

  • @k.Thamayanthi
    @k.Thamayanthi Před 3 lety +22

    My mama kuda nanum happy irukanum yonga yalaroda bless kandipa yangaluku venum.🤗

  • @mohanavinoth7898
    @mohanavinoth7898 Před 3 lety +21

    எனக்கும் தங்கமான புருஷன் ❤❤

  • @vinithathyagarajan7548
    @vinithathyagarajan7548 Před 2 lety +20

    I love this song, video also amazing ,
    Couples so beautiful.... 🤩

  • @kalak3586
    @kalak3586 Před 3 lety +174

    I am waiting for this moment 😍💞😊

  • @arunapriya2046
    @arunapriya2046 Před 3 lety +15

    Lyricser kum singer kum ennoda wishes..intha song pola amaiya than Ella ponnungalukum aasai😌🤗

  • @mathanmathankumar6128
    @mathanmathankumar6128 Před 3 lety +5

    Super song
    Lovely love songs

  • @TAMILANSTR
    @TAMILANSTR Před 3 měsíci +1

    Enaku antha mari thangamana purushan kedachititaru..... God's gift my mama.... 🤗love you mama 🤗🥰💞😍

  • @sandhiyas6093
    @sandhiyas6093 Před 3 lety +11

    Nanum mama vum 5 years love panrom sekrama kalyanam aganum bless panunga frnds😍

  • @mohanv3907
    @mohanv3907 Před 3 lety +64

    சித்ரா அம்மா....❣️😘❣️

  • @pradeepapradeepa9182
    @pradeepapradeepa9182 Před 3 lety +49

    ஒரு பெண் தன் கணவன்ணிடம் எதிர்பாக்கும் அனைத்தும் இப்பாட்டில் அடங்கி உள்ளது.... அருமையான குரல்... அருமையான அர்த்தம்.... நானும் காத்திருக்கேன் இந்த ஒரு நாளுக்காக......😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @rajasekaranr5294
    @rajasekaranr5294 Před 3 lety +28

    Amazing song. Manamagale, marumagale equal this one super song 🔥🔥🔥 super marriage song selection at Gents. Mapla ponnu veetukku pogumpothu itha thaan inimel play pannanum. 🔥🔥🔥

  • @dhayavelu1344
    @dhayavelu1344 Před 3 měsíci +1

    கொண்டவள ஊர்வசியா மேனகயா தேவதையா......கொஞ்சுறவன் தங்கமான புருஷன்......💝💝

  • @fathimanuha6088
    @fathimanuha6088 Před 2 lety +6

    என்னோட மாமா இந்த மாதிரி தங்கமான ஒரு ஆண்.
    இப்போதும் எப்போதும் ஒரு . தங்கம் எங்க மாமா .
    என் மேல என் குடும்பத்துக்ம்.
    நல்ல மாப்பிள்ளை.
    தங்கமான மாமா

  • @abisneka4205
    @abisneka4205 Před 3 lety +44

    So Cute Couples God + You Sister Stay Blessed in live long 🙌

  • @jaihindilovemyindia2719
    @jaihindilovemyindia2719 Před rokem +20

    கனவில் கூட இப்படி ஒரு கணவன் கிடைக்கமாட்டான்

    • @MadhumithaAmmu
      @MadhumithaAmmu Před rokem +1

      Kandipa kedaipanga sis..... Apdi kedachu happy ah irrukura lucky aana ponnunga enna maari neriya peru irrukanga

    • @jaihindilovemyindia2719
      @jaihindilovemyindia2719 Před rokem

      @@MadhumithaAmmu unga husband itha mathiri than irupara

  • @amulpriya2278
    @amulpriya2278 Před rokem +4

    என்னோட மாமாவும் தங்கமானவரு miss you mama 💝🫂

  • @duraisamy2242
    @duraisamy2242 Před 2 lety +2

    Super cute song

  • @Vijay_vj2
    @Vijay_vj2 Před 3 lety +3

    My Chithra ma love you ma ❤️❤️❤️

  • @kousikousi6579
    @kousikousi6579 Před 3 lety +47

    I am waiting for this moment in one year

  • @Nzs274
    @Nzs274 Před 3 lety +10

    Waiting for you di sharmi 🖤💙
    Chella ponnu ❣️
    Bujji kutty ❤️
    Love you di Papu ❤️

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 Před 2 lety +3

    Padmabhushan Dr.ks chithra amma voice awesome

  • @vairamuthumuthu9031
    @vairamuthumuthu9031 Před 2 lety +2

    En purusan eppavume ennakku thanga mana purasan tha❤️ love my mama❤️

  • @revathirajendhiran2608
    @revathirajendhiran2608 Před 3 lety +5

    என் வாழ்வும் இதேபோல் மலர் போல மலர் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் 🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @nandhugayu5663
    @nandhugayu5663 Před 3 lety +34

    Waiting for this movement

  • @gangadevinagaraj7617
    @gangadevinagaraj7617 Před 2 lety +3

    En mamavum🥰 thangamana🤗 purushan tha 😍😍😍😍😘

  • @mahalakmi530
    @mahalakmi530 Před 3 lety +123

    Indha song la ulla ellaamum en husband ku porundhum... my husband is really thangamana purushan than. I love my husband 💐

  • @RanjithRanjith-bb2fo
    @RanjithRanjith-bb2fo Před rokem +4

    Jodi super 💖 semma pair 😍

  • @prakashsandhya3430
    @prakashsandhya3430 Před rokem +2

    Ye husband intha mathri thangamaanavar...na rmba lucky ...god kodutha gift tha ye husband,

  • @santhoshkumarb.esanthoshku6642

    Very very nice song & அருமையான வரிகள் 👌👌

  • @brunthavathi3132
    @brunthavathi3132 Před 2 lety +4

    இந்த மாதிரி தான் எங்க மாமாவும் இப்படி🌺 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghupathi4223
    @raghupathi4223 Před 3 lety +3

    Chithra Amma 😍 😍😍😍😍😍😍

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh Před 4 měsíci +1

    தங்கமான புருஷனா கார்த்திக் மாமா எனக்கு பிடித்த பாடல் வரிகள் 🎉🎉🎉

  • @tamiltamil2301
    @tamiltamil2301 Před 2 lety +4

    Naanum en pattum❤️✨ idhey pola happy ahh irukkanum💯 ......Naanum avanum sendhu😘 irukkanum nu ellarum pray pannikkoga frnds pls ✨

  • @nandhininandhini5523
    @nandhininandhini5523 Před 3 lety +9

    Romba pedikum itha song....itha song beat pana vera yatha song ku ila....😍

  • @saranyashanmugam5108
    @saranyashanmugam5108 Před 3 lety +26

    This wedding Like that Kerala wedding 😍😍😍😍😍

  • @mageshwarimage9797
    @mageshwarimage9797 Před rokem +3

    Ennaku ipti oru nalla boy ketanum🙈🙈🙈🙈🙈😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @DHANALAKSHMI-hh6jr
    @DHANALAKSHMI-hh6jr Před 2 lety +2

    Semmmmmmmmmma jodi couples vera level cute ah irukanga😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @harivishwa7740
    @harivishwa7740 Před 2 lety +2

    Love you huspand Srivan😘😘😘Ennoda purushan thangam❤️❤️❤️Ithuku enga appa ammavuku thanks 👍👍👍

  • @SwethaTSwe
    @SwethaTSwe Před 3 lety +5

    Nanum Raj um kandippa ithupola senthudanum.........💝plz......... unga prayers tha engala sethu vaikum.... 😍love you da Raj mama......😘😘

  • @anusaran3463
    @anusaran3463 Před 3 lety +40

    I am waiting for the moment....

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 Před 3 lety +9

    Super 👌 song Chitra amma super 👌 voice

  • @jasamjasam3259
    @jasamjasam3259 Před 2 lety +3

    Enda mama ipdi than pasama irupparu naa ava miss panna kudathundu pray pannunga friends i miss you mama uma uma😘😘😘😘😘😘😘

  • @AmmuAmmu-hq4sm
    @AmmuAmmu-hq4sm Před 3 lety +1

    Suppar song 👍 👍 👍 👍 👍 👍

  • @anish1465
    @anish1465 Před 3 lety +62

    I am waiting for this moment on 5 yrs

  • @sowndaryaram4051
    @sowndaryaram4051 Před 4 lety +134

    I am waiting for this moment 🥰🥰🥰

  • @shivanishivani6194
    @shivanishivani6194 Před 3 lety +52

    I am waiting for this movement ❤️

  • @nickolasprabu1652
    @nickolasprabu1652 Před 3 lety +7

    இந்த பாடல் ரொம்ப புடிச்சா like pannuga எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ❤️❤️

  • @ponmozhisupersinger7729
    @ponmozhisupersinger7729 Před 10 měsíci +3

    I liking.. this marriage video.. playing many times .. very beautiful to see and hear.❤

  • @keerthanakeerthana7694
    @keerthanakeerthana7694 Před 3 lety +10

    I like this song.... waiting for movement....❤️❤️❤️

  • @muthuseema5164
    @muthuseema5164 Před 3 lety +28

    My favourite serial and song romba romba pudikkum intha song i like you ungalukkum pudichi iruntha one like please

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 Před 3 lety +5

    Sema song.... Cute pair 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @vkybab278
    @vkybab278 Před 3 lety +28

    Nanum en baby um sikrama marrige pannikanhm kandippa en chlm ipdidhan thangamana purushana iruparu... Bless me guys... Na en baby ya sikarama marriage pannikanhm... ,💕

  • @pudhusakathupom2690
    @pudhusakathupom2690 Před 3 lety +9

    20 times pathutte....Vera 11 🥰

  • @santhiyav6933
    @santhiyav6933 Před 3 lety +11

    Nice pair and semma song 🎶🎶

  • @sbcnparameswari4701
    @sbcnparameswari4701 Před 3 lety +38

    I am waiting for this moment on two years

  • @archanaarchana1714
    @archanaarchana1714 Před 3 lety +2

    Enakkum thangamana purushan ❤️❤️❤️❤️KA ❤️💋💞💞💞💞💞💞💞🌹🌹🌹😘😘😘😘😘

  • @rajag5173
    @rajag5173 Před 3 lety +1

    Super jodi life long happy erugge❤

  • @gunasekaran4482
    @gunasekaran4482 Před 3 lety +726

    90 kid's இதைய பார்த்து விட்டு கற்பனை செய்து வாழ வேண்டாம் வாய்ப்பு இல்லை ராஜ வாய்ப்பு இல்ல