Ullame Unakkuthan - HD Video Song | உள்ளமே உனக்கு தான் | Gopura Deepam | Ramarajan | Sukanya |

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • #ayngaran #ramarajan
    Gopura Deepam is a 1997 Indian Tamil-language film written and directed by Ramarajan. The film stars Ramarajan, Sukanya, R. Sundarrajan and Senthil.
    Ullame Unakkuthan
    Singers S. P. Balasubrahmanyam, Anuradha Sriram
    Lyrics : Vairamuthu
    Music : Soundaryan
    Directed by : Ramarajan
    Written by : Ramarajan
    Produced by : Ashok Samraj
    Starring : Ramarajan, Sukanya, R. Sundarrajan, Senthil
    Cinematography : K. B. Dhayalan
    Edited by : L. Kesavan
    Music by : Soundaryan
    Production company : Kashtoori Films International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Zábava

Komentáře • 623

  • @MunishMunish-zc2bs
    @MunishMunish-zc2bs Před 6 měsíci +692

    2024 la entha song kekka vantha oru hi

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 6 dny +12

    Anyone in 2024??💞💞💞

  • @AravindhAravindh-io8ry
    @AravindhAravindh-io8ry Před měsícem +71

    2024 இல்ல யாரெல்லாம் கேக்குறீங்க ❤️❤️❤️

  • @venkatesanjayavel2572
    @venkatesanjayavel2572 Před 5 měsíci +259

    2024ல் கேட்கும் நிறைஞ்ச மனசு உடையவர்கள் நாங்கள் என்று உறுதி கூறுகிறேன்

  • @Pattu-h6x
    @Pattu-h6x Před měsícem +44

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடல் பல முறைகேட்டாலும் சலிக்காமல் கேட்கும் பாடல்...💛❤️

  • @muthukali9960
    @muthukali9960 Před 5 měsíci +31

    ❤❤❤ இந்தப்பாடல் கேட்க்கும் போது மனம் அமைதியாக இருக்கும்

  • @GaneshGanesh-oj8ov
    @GaneshGanesh-oj8ov Před rokem +110

    நானும் ஆடியோ மட்டும் தான் கேட்டு இருக்கேன் video இன்னைக்கு தான் பாக்குறேன்

  • @Kalpanaofficial-bg2tf
    @Kalpanaofficial-bg2tf Před 23 dny +18

    ஆண்: உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    ஆண் : பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு
    குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு
    பெண் : தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு
    இழுத்து சேர்த்ததும் பேசவந்ததில் பாதி மறந்துப் போச்சு

  • @Suganya_98jk
    @Suganya_98jk Před 13 dny +8

    ❤️உண்மையான காதல் கொண்டவர்களுக்கு படைத்த ...வரிகள்..போலவே உள்ளது.❤❤❤..2024 ல் கேட்கிறேன்...நீங்க?

  • @ezhilr6226
    @ezhilr6226 Před 11 měsíci +168

    😍🥰மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அற்புதமான பாடல்💯♥♥♥
    பல முறைகள் கேட்டும் சலிக்காத இனிய குரல்கள், இசை💯💫💥🔥 ♥💙💞💖💝❣💗💓💕🥳🥳🥳

  • @godsgiftmantraam6659
    @godsgiftmantraam6659 Před 7 měsíci +24

    சவுந்தர்யன் எவ்வலவு ஒரு அருமையான பாடலாசிரியர் அங்கிகாரம் கிடைக்கமல் போன திறமைசாலிகளில் இவரும் ஒருவர்

  • @vijilaxmi599
    @vijilaxmi599 Před 2 měsíci +17

    Ennada 2kids intha mathiri song kekkave 90kids porakkanum ooru thiruvila pattalaye love pannuvum

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 Před 6 dny

      90 யில் எண்ணை சின்சியரா லவ் பண்ணினார்கள், எண்ணை பைத்தியம் ஆக்கிவிட்டால், அவள் பெயர் விஜி, by naattaraayan

  • @user-zl4zk1pd9p
    @user-zl4zk1pd9p Před 6 měsíci +29

    இந்த பாடல் படம் ஆரம்பத்தில் பெயர்களோடு சேர்ந்தது வரும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @nishababu588
    @nishababu588 Před rokem +152

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகளால் அழுகை வருகிறது 😢😢😢😢❤❤❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 7 měsíci +24

    உன்மையான காதலர்கள் கேட்க வேண்டிய பாடல் வாழ்தாள் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையே மன்னோடு சூப்பர் வரிகள்

  • @JJjafarulla
    @JJjafarulla Před měsícem +15

    Intha song yarrukallam romba oudikkym sollunga papum😊

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před rokem +73

    என் விருப்ப பாடல்களில் ஒன்று..❤

  • @sankariravi5311
    @sankariravi5311 Před 4 měsíci +21

    Nan enoda childhood days la irundhu indha song kettu iruken
    Enga amma oda favt song
    Anaa iniki thaa video paakra 13.3.2024

  • @sathishn9551
    @sathishn9551 Před rokem +21

    இந்த பாடல் வீடியோ சாங்கா இருந்திருந்தா சூப்பராக இருக்கும் இந்த பாடல் எழுத்து பிக்சர் போடும் போதே போட்ருவாங்க..😅

  • @pradeepan-pp4pw
    @pradeepan-pp4pw Před rokem +26

    90s kids ku favourite song all time me all so 90s kid😅😅😅😅

  • @kumarkumar.m5580
    @kumarkumar.m5580 Před 8 měsíci +23

    உண்மையான திறமைசாலிகளுக்கு இங்கே வாய்ப்பு இல்லை. ஏமாற்றி நடக்கும் வாய்புக்கே இந்த உலகம் வழி கொடுத்து உதவும்

  • @AlaguRasu-xx5jj
    @AlaguRasu-xx5jj Před 2 měsíci +7

    90, கிட்ஸ் அருமையான பாடல்கள்

  • @murugesan271
    @murugesan271 Před měsícem +2

    இந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் என்னை நினைக்க வைக்கிறது அவள் நினைவுகள் 😢🥹😣😭😭😭

  • @Saravanan__Dhiya
    @Saravanan__Dhiya Před rokem +40

    இது ஒரிஜினல் வீடியோ இல்லை ,,, இந்த பாட்டோட வீடியோ எங்க தேடியும் கிடைக்கல 😢😢😢

    • @gayleraja3410
      @gayleraja3410 Před 11 měsíci

      Yes

    • @DhuruvanDhakshan
      @DhuruvanDhakshan Před 4 měsíci +3

      படதுலயே வீடியோ இல்லைங்க எழுத்துப் போற்றப்பவே பாட்டு வந்துறுங்க

    • @a.k.meditz
      @a.k.meditz Před 4 měsíci +2

      Indha song , movie introduction la mattumthan varum

    • @sindhuraj7617
      @sindhuraj7617 Před 3 měsíci

      Mm

    • @PrabakaranAnbalagan
      @PrabakaranAnbalagan Před 3 měsíci

      Intha pattu video illa unmaiyale

  • @chitrapandi560
    @chitrapandi560 Před 5 měsíci +8

    கண்ணனே உன்ன கான உசுரு கிடந்து துடிக்க❤️😘😞

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před rokem +46

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் அனுராதாஸ்ரீராம் அவர்கள் குரல் சௌந்தர்யன் சார் மியூசிக் அருமை

  • @muthukarthick2382
    @muthukarthick2382 Před rokem +59

    இந்த பாடலை கேட்க்கும் போது மனம் அமைதியாக மாறுகிறது

  • @periyanayaki3046
    @periyanayaki3046 Před 11 měsíci +43

    இந்த பாடல் வரிகள் பதிவு செய்த நண்பருக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் .🌹🙏💓🥰💞🎉🎊👏🏻

  • @Venkat.266
    @Venkat.266 Před 11 měsíci +67

    இது இந்த பாடலுக்கான வீடியோ இல்லை..... படத்தின் அனைத்து பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன......🤗🤗🤗

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt Před 9 měsíci +11

    என் தோழியும் நானும் விரும்பி கேட்கும் பாடல்

  • @BharathiR-oe4df
    @BharathiR-oe4df Před měsícem +9

    Oru like podunga❤❤❤

  • @arunwiththarun
    @arunwiththarun Před 11 měsíci +20

    சிறுவயதில் இருந்த இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த ஒரு மாத காலமாக இந்த பாடல் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது 😍😍😍😍

    • @Neeraja664
      @Neeraja664 Před 10 měsíci +1

      Enakumdan but anda russiesn visuel ena pathipadaiya seidadu

    • @arunwiththarun
      @arunwiththarun Před 10 měsíci

      @@Neeraja664 இந்த பாட்டுல Russiesn visual ஏதும் இல்லையே... என்னமோ சொல்லுறிங்க Alright 🙌😂😂

  • @josephjohn9198
    @josephjohn9198 Před 5 měsíci +2

    இந்த பாடல் கேட்டால் காதலி நினைவு தான் வருது😢😢😢😢😢❤

  • @manibharathi2340
    @manibharathi2340 Před 11 měsíci +21

    எனக்கு மிகவும் பிடித்தபாடல் ❤❤❤

  • @parameswaranajanthan1160
    @parameswaranajanthan1160 Před 5 měsíci +4

    இந்தப்பாடல் Title Card இல் மட்டும் தான் இடம்பெறும். அதனால் தான் இந்தப்பாடலிற்கு Video இல்லை. Ramarajan Sir இந்தப்பாடலிற்கு ஒரு Situation உருவாக்கி படத்தில் சேர்த்திருந்தால் மிகவும் அருமையான Video Song வந்திருக்கும்.
    யாழ்ப்பாணத்தான் பரமேஸ்வரன் அஜந்தன்

  • @S.P.K.K
    @S.P.K.K Před 4 měsíci +8

    இந்த பாடலை நேரையா முறை கேட்டுயிருக்கேன் கேட்டு ரசிச்சும் இருக்கேன் ஆனா ஒரு முறைகூட பார்த்தாதியில்லை இது தான் முதல் முறை

  • @rajeswarimoorthy6264
    @rajeswarimoorthy6264 Před 11 měsíci +7

    Irrandu manasum inaivathu thanga Thirumanam💫💐💐💐

  • @venkatvenkat8669
    @venkatvenkat8669 Před rokem +16

    First time, I am watching in video... One of the my fav SONG in playlist... ❤🎵

  • @IyyappanRadha
    @IyyappanRadha Před 3 dny

    தொட்ட குறையாவும்
    விட்ட துறையாகும்
    வேண்டாம் காதல் ❤
    எந்தன் வழி வேறு
    உந்தன் வழி வேறு
    ஏனோ கனவுகள் ❤❤❤
    உறவுகள் கசந்ததம்மா
    கனவுகள் கலைந்ததம்மா.

  • @palani5433
    @palani5433 Před rokem +55

    வாழ்ந்தால் 💞 👌👍
    உன்னோடு 👸 👍
    மட்டுமே வாழுவேன் 👩‍❤️‍👨 👌👍
    இல்லையேல் 👍
    மண்ணோடு போயி 🌏 👍
    நான் சேருவேன் ... 🤵 👎 💗 👍
    @ Pala Ni
    உண்மையான காதல் 💞 👌👍
    உயிர் பிரியும் வரை 👍
    மாற்றமின்றி 💯 ✅ 👌👍
    ஒருவரோடு மட்டுமே வாழும் ! 👩‍❤️‍👨 👌👍
    @ Pala Ni 👍

  • @lifeisenjoy1175
    @lifeisenjoy1175 Před rokem +4

    Manasu romba valikkuthu. Entha song kettal. Miss u my ...

  • @hinataloved
    @hinataloved Před 6 měsíci +7

    SpB ❤ & Anuradha ❤ Voices

  • @user-sp4fh5fj8y
    @user-sp4fh5fj8y Před 2 měsíci +2

    En baby nayabagam rmba varuthu intha song keta😭😭😭😭😭😭😭❤

  • @AjanthaJegatheesh
    @AjanthaJegatheesh Před 5 dny

    வாழ்ந்தா உன்னோடு இல் லையேல் மண்ணோடு...❤❤

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e Před rokem +11

    Original Video < Edited Video Super 👌😍🥰Thanks Iyngaran 🙏👍

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +27

    சுகன்யா. ராமராஜன் ஜோடி அற்புதம்🍓 சூலை🙏 17

  • @suganbharathi4908
    @suganbharathi4908 Před 11 měsíci +3

    Fav song, ippo tha first time video paakuren.

  • @user-iz9jk9eu2p
    @user-iz9jk9eu2p Před 10 měsíci +6

    15.9.23 enrenrum 90s ❤❤❤❤

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk Před 18 dny

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்...இதில் வரும் உள்ளமே உனக்குத்தான் ...இந்த பாடல் வரி எனக்கு மிகவும் பிடித்த அருமையான வரி.... மகிழ்ச்சி... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி...

  • @user-nc7tg3ht3c
    @user-nc7tg3ht3c Před 9 měsíci +3

    Audio mattum than parthurukke ennaikkutha vediyo pakkure I'm happy

  • @jothim9635
    @jothim9635 Před rokem +3

    Nice song..Suganya maedam ramraj sir நடிப்பு அருமை...

  • @anupriya3839
    @anupriya3839 Před 5 měsíci +10

    Na audio mattum tha ketturuken innaiku tha vedios pakuren 22.02.2024 yarellam vedio pakuringa oru like podunga

    • @kathirgoodboy
      @kathirgoodboy Před 4 měsíci

      3 3 24 .....fst time video........my loveble song ❤❤❤❤❤

    • @kathirgoodboy
      @kathirgoodboy Před 4 měsíci

      2003 intha song ellorukkum audio cassette la pathivu panni kotuthen but video innakki thaaan .......

    • @user-sr4hj4jq7x
      @user-sr4hj4jq7x Před 2 měsíci +1

      Hi

  • @RoseRose-gp5lc
    @RoseRose-gp5lc Před 11 měsíci +3

    👌👌👌👌enakku entha song rompa pudikkum ❤❤❤

  • @user-zi4pd6st7l
    @user-zi4pd6st7l Před 23 dny +3

    2024 la in this songs 🎵 super ❤

  • @sasikalashankar2453

    25.7.24 indu intha song video va pakuren 😊😍

  • @ManimaranManimaran-yc4sb
    @ManimaranManimaran-yc4sb Před měsícem +3

    First time video pannura audio than ketrukka

  • @mayavaramilayavinoth6112
    @mayavaramilayavinoth6112 Před 18 dny +1

    Sabitha neee enakku mattum thaaaa❤️

  • @user-nn5wr5ol6j
    @user-nn5wr5ol6j Před 3 měsíci +4

    I love song..❤🎶🥺🥺💥😍😍😍

  • @radhamoorthy2752
    @radhamoorthy2752 Před 10 měsíci +3

    Intha oru pattukaka full padamum tv la pathuruken

  • @jagadeesanc2181
    @jagadeesanc2181 Před rokem +12

    My favourite songs ❤❤❤

  • @AyyappanAyyapan-xd8br
    @AyyappanAyyapan-xd8br Před 5 měsíci +4

    2024 intha song kekkuringa ❤❤❤

  • @Fathu909
    @Fathu909 Před rokem +10

    My favorite song❤❤❤❤❤❤

  • @KalalKalal-rf2bm
    @KalalKalal-rf2bm Před rokem +11

    My favourite song ❤❤❤

  • @SakthiVel-ge2ek
    @SakthiVel-ge2ek Před rokem +20

    My favorite song❤

  • @muthulakshmi7211
    @muthulakshmi7211 Před 3 měsíci +2

    Intha song enakku romba pidikum

  • @sujisuji1247
    @sujisuji1247 Před 5 měsíci +1

    13 years song audio mattum tha kettu iruntha.. Entha video ku Evalvu days wait pannaaa eppo tha pakuraa 18.2.2024-15.24

  • @Seeralan-zg5ci
    @Seeralan-zg5ci Před rokem +3

    My fevorite song UAE la irukkea 9 standard patikkum pothu k dea my kathaliyai neenaithu feel miss u

  • @KavirajaRaja-ho8we
    @KavirajaRaja-ho8we Před 2 měsíci +2

    இந்த song ரொம்ப பிடிச்ச song

  • @user-xl8rx3jz5x
    @user-xl8rx3jz5x Před 5 měsíci +2

    Intha padak ketta enna school nabagam varum note eluthi vachirupom and video innaiku tan pakkuren 18.2.24

  • @mersalmani6661
    @mersalmani6661 Před 8 měsíci +2

    வேற மாறி ❤

  • @MoorthyNandhini
    @MoorthyNandhini Před 25 dny +1

    மிக அருமையான பாடல்

  • @rishwanmydeenraja5325
    @rishwanmydeenraja5325 Před rokem +4

    இது டைட்டில் சாங்.எழுத்து போடும் போது இந்த பாடல் வரும்.

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +8

    POWER SEMMA SEMMA SUPER

  • @bshobavsl3138
    @bshobavsl3138 Před rokem +6

    1st time video song pakura tq so much 🤝😊

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      சூப்பர்🌹🙋🙏

  • @haasathhaasath
    @haasathhaasath Před 6 měsíci +2

    First time paakura

  • @shanmugamshanmugam3086
    @shanmugamshanmugam3086 Před 9 měsíci +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤

  • @TamilChelvan-xx6zy
    @TamilChelvan-xx6zy Před 6 měsíci +4

    100% இனிமையான பாடல்

  • @user-fi6ox9rm5c
    @user-fi6ox9rm5c Před 4 měsíci +2

    சூப்பர் பாடல்❤❤😊😊

  • @manisundar9503
    @manisundar9503 Před 5 měsíci +2

    Ennai love panna thooondiya paatu

  • @nijanthan8864
    @nijanthan8864 Před 2 měsíci +1

    Anu maam voice fantabulous ❤❤❤ and my dear spb sir ultimate ❤

  • @parthibans5507
    @parthibans5507 Před rokem +7

    என்னங்கடா பாட்டுக்கும் வீடியோக்கும் சம்பந்தமே இல்லாம அது பாட்டுகு ஒடுது

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 Před 11 měsíci

      இது அந்த படத்தில் ஸ்வர்ணலதா அம்மா பாடிய மாமா மாமா பாடலையும், சாஞ்சா சாயிற பக்கம் பாடலையும், படத்தின் இடையில் வரும் காட்சிகளையும் கலந்து போட்டுருக்காங்க....இது ஒரிஜினல் இல்லை

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Před 8 měsíci +3

    Anuradha Sriram medam and spb sir voice Vera leavel 🔥🔥🔥 very unique talents singar anu mam 💘

  • @ThangamaniM-l7q
    @ThangamaniM-l7q Před 6 dny

    சுப்பர்❤❤❤😊

  • @archanadevi7340
    @archanadevi7340 Před 11 měsíci +3

    ❤ super my favourite song ❤❤❤❤❤❤❤

  • @SulthanAriff-ld7pu
    @SulthanAriff-ld7pu Před 3 měsíci +2

    Valthal unnodu mattume valuven illayel mannodu poi serven super vari

  • @dgnl5734
    @dgnl5734 Před 2 měsíci +1

    Old song epavume super thaa😂

  • @srinivasan6766
    @srinivasan6766 Před rokem +4

    I love this song,😘♥️♥️♥️😘👌

  • @v_gamer_ff
    @v_gamer_ff Před 4 měsíci +5

    Still watching in 2024❤

  • @divyakaruppu
    @divyakaruppu Před 5 měsíci +1

    My.foverat.song.romba.pdikum❤😍🥰🤩

  • @user-ti3oy6ph2g
    @user-ti3oy6ph2g Před 29 dny +1

    Super 90 song

  • @VasanthanSathu
    @VasanthanSathu Před 2 měsíci

    வோற லேவல் பாட்டு💞💞❤️❤️

  • @kavinkavin6973
    @kavinkavin6973 Před rokem +5

    My favourite song❤

  • @rameshrangan2740
    @rameshrangan2740 Před 2 měsíci

    My favourite song 🎉. Song mattume kettu irunthen ippo tha vodeo ve pakiren. 18.05.2024inthansong ketutu iruken

  • @TamilRaj-gf7qs
    @TamilRaj-gf7qs Před měsícem +1

    Saamaniyan ramarajan

  • @user-vx1tc7wo8w
    @user-vx1tc7wo8w Před měsícem +2

    எனக்கு தாய் இல்லை இந்த பாடலை கேட்க்கும் போது அழுகையா வருது

    • @icourtmaharaja8812
      @icourtmaharaja8812 Před měsícem +1

      கவலை வேண்டாம் இசை இருக்க

  • @priyasri7636
    @priyasri7636 Před 11 měsíci +2

    Sila maraka mudiyatha ninaivugal varukinradhu❤

  • @user-zi2ec6gd3o
    @user-zi2ec6gd3o Před 9 měsíci +3

    Super song❤

  • @David97David-ll4gz
    @David97David-ll4gz Před 3 měsíci +1

    Old is gold nice song 🎧🤤

  • @mathavanmathesh-8158
    @mathavanmathesh-8158 Před 3 měsíci +1

    Ullemeu unnakuthan usureunakuthan

  • @balasankarp
    @balasankarp Před 7 měsíci

    Both song and edit are awesome ♥