இதுதான் சிறந்த உப்பு! இதை வீட்டிலேயே செய்யலாம்! Dr Sivaraman speech in Tamil | Best Salt for Health

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2024
  • இதுதான் சிறந்த உப்பு! இதை வீட்டிலேயே செய்யலாம்! Dr Sivaraman speech in Tamil | Best Salt for Health in Tamil | Tamil speech box
    #drsivaraman #salt #tamil #sivaramansiddha #sivaramanspeech #sivaraman #iodisedsalt #uppu #உப்பு #health

Komentáře • 26

  • @mahi2625
    @mahi2625 Před 27 dny +24

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍

  • @Tanviya123
    @Tanviya123 Před 27 dny +18

    நாங்கள் எப்போதும் கல் உப்பு தான் சேர்க்கிறோம் சார் 🎉❤🎉

  • @user-zr8hl2eg1n
    @user-zr8hl2eg1n Před 24 dny +17

    நாங்கள் கல் உப்பை வறுத்து உபயோகிக்கிறோம் 😊

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 6 dny

      உப்பை வறுத்து சாப்பிட்டா உடம்பிலுள்ள உப்பின் தீமை குறைந்து எந்த நோயும் வராது.இதுதான் பரிமாண வழி.சித்த மருத்துவமும் இதைத்தான் சொல்கிறது.சித்தர்களும் இதைத்தான் சொல்லியுள்ளனர்.

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 Před dnem +1

    நான் கல் உப்பை வறுத்து வைத்துக் கொள்வேன் கல்லு உப்பை மிக்ஸி ஜாரில் தூள் உப்பாக அதையும் பொடி செய்து அதையும் உபயோகப்படுத்திக் கொள்வேன் இது உடல் நலத்திற்கு நல்லது🙏🏻

  • @frgasparraja5835
    @frgasparraja5835 Před 7 dny +9

    இனிமேல் நான் உப்பே போட்டு சாப்பிட்டல... சூடு சொரணை இல்லாட்டா பரவாயில்ல

    • @devadeva5355
      @devadeva5355 Před 7 dny +2

      சகோ, உப்பு குறைத்து மதிப்பிட வேண்டும் இல்லை என்றால் Low BP வந்து சேரும் எச்சரிக்கை, ஆனால் உங்கள் உடம்பில் ஏற்கனவே உப்பு அதிகமாக இருந்தால் ஒரு மூன்று மாதங்களுக்கு உப்பே இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடலாம் பயமில்லாமல்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 6 dny

      உப்பை வறுத்து போட்டுக் கொள்ளுங்கள்.மண் சட்டியில் மறுத்தால் கருப்பாக மாறிவிடும்.உப்பின் தீமை அகன்று விடும்.சித்த வைத்தியமும் அதைதான் சொல்கிறது.சித்தர்களும் அதைதான் சொல்லியுள்ளனர்.

  • @umamageshwari8293
    @umamageshwari8293 Před 24 dny +4

    மிக்க நன்றி டாக்டர்

  • @shanthis6412
    @shanthis6412 Před 21 dnem +5

    இது சத்தியமா உண்மை

  • @shri9933
    @shri9933 Před dnem

    You have true doctor

  • @mvmanokaranmanokaran7903
    @mvmanokaranmanokaran7903 Před 13 dny +2

    மிக்க நன்றி 🙏

  • @fathimafemina4730
    @fathimafemina4730 Před 26 dny +3

    Great advice

  • @sathyak-mf4ex
    @sathyak-mf4ex Před 26 dny +3

    சூப்பர் சார் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vlakshmi6763
    @vlakshmi6763 Před 27 dny +2

    நன்றி

  • @ramakrishnann2206
    @ramakrishnann2206 Před 25 dny +3

    So many thanks Doctor

  • @kadhambam2.O
    @kadhambam2.O Před 26 dny +4

    ❤thank you sir❤

  • @rameshdivya6691
    @rameshdivya6691 Před 27 dny +3

    Payanulla thagaval thank you sir

  • @moorthycm6299
    @moorthycm6299 Před 23 dny +1

    Thanks ton dr

  • @jawaharvadivu6817
    @jawaharvadivu6817 Před 27 dny +3

    நன்றி நன்றி நன்றி

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 Před 23 dny +1

    Super ayya

  • @Neethaa10
    @Neethaa10 Před 23 dny +1

    🙏🏻

  • @user-gw2dk6me1h
    @user-gw2dk6me1h Před 4 dny

    Nandri ayya. I was really worried abt this idoised salt, as ordinary salt is nt available in shop,
    Thanks for the technic

  • @bhuvaneswarimohanakrishnan6645

    எல்லாம் சரி இது யூடியூப் வீயூஸ் மற்றும் ஊருக்கு உபதேசமா அல்லது இவர்கள் குடும்பத்தில் அனைவரும் இப்படி தான் வாழ்கிறார்களா?

  • @muthupalaniappan572
    @muthupalaniappan572 Před 6 dny +1

    நாட்கள் செல்ல செல்ல நீ ரொம்ப மெண்டல் ஆயிட்ட! ரொம்ப குழப்பிக்காதப்பா! அவரின் குடும்ப உறவுகள் அவரை பத்திரமா பார்த்துக்குங்க!