Chinnanjiru Nilave - PS-II

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2023
  • l y r i c s :
    சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
    ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
    அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி…
    ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல்யானே…
    யாங்குனைத் தேடுவலும் அன்னமே ஏதினி செய்குவனோ…
    ஓங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி…
    துள்ளும் நயனமெங்கே…
    வெள்ளம்போல் சொல்லும் மொழிகள் எங்கே…
    கன்னல் சிரிப்புமெங்கே…
    என்னை சேர் ஆரண மார்புமெங்கே…
    மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே…
    கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தீண்டிடும் பார்வையெங்கே…
    சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
    ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
    கானகம் எரியுதடி…
    வஞ்சியே ஞாலமும் நழுவுதடி…
    வானம் உடைந்ததடி…
    அழகே பூமியும் சரிந்ததடி…
    கொல்லை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீந்தினியோ…
    எற்றடி கொற்றமுற்றே பிரிவை சாபமாய் தந்தனையோ…
    சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
    ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
    அர்த்தம் அழிந்ததடி…
    அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி…
    ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி…
    சகியே யாதினி கோல்யானே…

    #Chinnanjiru_Nilave #psanthem
    #veerarajaveera #ps2 #arrahman #ponniyinselvan2 #tamilsongs #maniratnam #jayamravi #sobhitadhulipala #tipstamil #chola #tamilnewsongs #chinnanjirunilave #tamilslowedsongs #nandhiniwhatsappstatus #adithakarikalan
  • Hudba

Komentáře • 89

  • @GotSomeChills_
    @GotSomeChills_  Před rokem +36

    Lyrics in the description 🌟

  • @lovelillysingh1230
    @lovelillysingh1230 Před 11 měsíci +38

    my soul left my body... OMG this is beautiful! I have been obsessed with this song for a while now! I didn't think it was possible for this song to be more beautiful than it already is, but this version just stole my heart!

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog Před 3 měsíci +7

    சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
    ஏனடி நீங்கினையோ
    ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
    செஞ்சுடர் தாங்கிடுமோ
    அர்த்தம் அழிந்ததடி அன்னமே
    ரத்தமும் ஓய்ந்ததடி
    ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
    யாதினி கோள் யானே
    யாங்குனை தேடுவனோ அன்னமே
    ஏதினி செய்குவனோ
    போங்கூழ் ஆனதடி அன்னமே
    தீங்கிருள் சூழ்ந்ததடி
    துள்ளும் நயனம் எங்கே வெல்லம் போல்
    சொல்லும் மொழிகள் எங்கே?
    கன்னல் சிரிப்பும் எங்கே என்னை சேர்
    ஆரண மார்பும் எங்கே?
    மஞ்சின் இளங்குளிராய் நெஞ்சிலே
    சேர்ந்திடும் கைகள் எங்கே?
    கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே
    தீண்டிடும் பார்வை எங்கே?
    சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
    ஏனடி நீங்கினையோ
    ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
    செஞ்சுடர் தாங்கிடுமோ
    கானகம் எரியுதடி வஞ்சியே
    ஞாலமும் நழுவுதடி
    வானம் உடைந்ததடி அழகே
    பூமியும் சரிந்ததடி
    கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
    எப்படி நீங்குதியோ
    எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
    சாபமாய் தந்தனையோ
    சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
    ஏனடி நீங்கினையோ
    ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
    செஞ்சுடர் தாங்கிடுமோ
    அர்த்தம் அழிந்ததடி அன்னமே
    ரத்தமும் ஓய்ந்ததடி
    ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
    யாதினி கோள் யானே...

    • @GotSomeChills_
      @GotSomeChills_  Před 3 měsíci

      Thanks for commenting the lyrics, btw it's in the description 😇

  • @senthamaraiasivakumar7919

    எங்கோ மனம் செல்கிறது

  • @subamowsiksubamowsik1702
    @subamowsiksubamowsik1702 Před rokem +18

    மனம் ஏன்? இந்த பாடலுக்கும் இந்த குரலுக்கும் இப்படி மயக்கியதோ

  • @shemeelasasikumar2061
    @shemeelasasikumar2061 Před rokem +41

    So sweet and melodious song depicting young love between two youngsters which so unexpectedly fell into despair and vengeance.

  • @durgar766
    @durgar766 Před rokem +8

    2023 la oru magical song.. Yetho seigirathu padal ❤️

  • @j.merlyn8569
    @j.merlyn8569 Před rokem +28

    Addicted like mad!!!!!! Paaahhhh ena voice ena feel enna actors!!!!!

  • @nalinigayer530
    @nalinigayer530 Před 10 měsíci +6

    i have been listening to this so many times yet my tears flow uncontrollably every time!!!

  • @amlv7387
    @amlv7387 Před rokem +12

    A magical Rahman song that I am hearing many times after 90's

  • @vishnus9264
    @vishnus9264 Před 4 měsíci +2

    MUSIC MAGICIAN = A R RAHMAN

  • @user-ew2yi6rp6i
    @user-ew2yi6rp6i Před rokem +9

    What a song mesmerizing...

  • @packisuji3885
    @packisuji3885 Před rokem +9

    Melting song❤❤

  • @VjUmar
    @VjUmar Před měsícem

    Bro that reverb effect gives goosebumps... ❤

  • @labelfive1730
    @labelfive1730 Před 11 měsíci +3

    Vikram...real hero...❤

  • @mcprakash619
    @mcprakash619 Před 3 měsíci

    திரையின் விளம்பரங்கள் நிகழ்ச்சி யின் கவனத்தை குறைக்கும் ஆகவே இது மிகவும் அழகாகவும் காட்சிகளை தெளிவாகவும் காணப்படுகிறது

  • @vithyamoorthi
    @vithyamoorthi Před rokem +5

    Nice song

  • @maneeshagrifith6487
    @maneeshagrifith6487 Před rokem +8

    My favourite one 💤🎶😔

  • @maheshnaramala9186
    @maheshnaramala9186 Před 11 měsíci +5

    i went to the theatre to just listen and see her in the song

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 Před rokem +2

    Magical music

  • @abbasguru5641
    @abbasguru5641 Před rokem +11

    🔥 2:05

  • @user-ol2wp6tz4r
    @user-ol2wp6tz4r Před 6 měsíci +6

    In actual story, nandhini is a highly desired fictional character... But just imagine if she really existed... Imagine the love between karikalan and his beloved nandhini.. Wouldnt it have been a tragical love story? A devotional teenage girl surrendering herself unto god by doing services to highness near the palace and a chivalrous and courageous prince assumed to be the future king and who is a statue of bravery.... These two falls in love but some unbreakable circumstances separates them and they couldnt see each other ever... Nandhini suffers the most and some life situations changed her from an innocent young girl to a vengeanceful snake.... Marrying an old man she never desired and living a life full of doubt and despair... While that brave prince grows up regretting the moments he didnt spend with nandhini and wants to forget her badly... But he couldnt.. such was his love towards her.. he too lives a living hell.. In one circumstance they meet each other sharing the exact stare they used when they were young... But all leading to the death of karikala by the hands of his ever lover aka nandhini...

  • @savinus80
    @savinus80 Před rokem +9

    What a lyrics and no words AR music ❤

  • @bharanim7326
    @bharanim7326 Před rokem +5

    Melted❤

  • @nainamokamedapdulkarim5381

    👌👏😊.

  • @ananthiananthi1394
    @ananthiananthi1394 Před 11 měsíci +6

    Entha song gai keattkum pothu en manam enidam illa appadiya ponniyin selvan karpanai varuthu

  • @peacemakers9013
    @peacemakers9013 Před 2 měsíci +1

    I am Going to other universe 🥰😍✨😱

  • @pavithrrasri2345
    @pavithrrasri2345 Před 8 měsíci +1

    ❤❤👌👌

  • @user-gr6cr1sw5m
    @user-gr6cr1sw5m Před 2 měsíci

    Supper song enna solven very nice

  • @headmaintenance6558
    @headmaintenance6558 Před rokem +5

    Best part of the movie + best song perfect combo 👌

  • @neoblackcyptron
    @neoblackcyptron Před rokem +4

    Young love is the best love.Velir vellalar -pillai prince and priestess. ❤ 3:58

  • @santharamram6866
    @santharamram6866 Před rokem +4

    Very nice song

  • @beermugamed9321
    @beermugamed9321 Před 6 měsíci

    My best songs 💘😍

  • @SR-mv2mf
    @SR-mv2mf Před 26 dny +1

    Extreme beauty seems to be a curse for women

  • @jkudayakumar9442
    @jkudayakumar9442 Před 11 měsíci +2

    Superb

  • @Aarthiofficial13
    @Aarthiofficial13 Před měsícem

    ❤❤

  • @shamsudheenkadambifi5559
    @shamsudheenkadambifi5559 Před 5 měsíci +1

    Chinnaniiru kiliye kannamma😂❤

  • @subbianramalingam5333
    @subbianramalingam5333 Před rokem +2

    ❤❤❤❤❤

  • @AnithaAnitha-ec9rc
    @AnithaAnitha-ec9rc Před rokem +3

    Melting voice

  • @apparelexportskillcenter6721

    Super

  • @rukmakirosh5388
    @rukmakirosh5388 Před rokem +10

    Amazing 😍

  • @shamsudheenkadambifi5559
    @shamsudheenkadambifi5559 Před 5 měsíci +2

    Chinnanjiru kiliye kannamma Selva kalamjiyame..

  • @BotBot-qs1ro
    @BotBot-qs1ro Před rokem +11

    Bro don't Stop posting these aesthetic contents 🥺😍

  • @aparnaakundi4293
    @aparnaakundi4293 Před 10 měsíci +1

    can you do for alai kadal too, thanks

  • @salucu5747
    @salucu5747 Před rokem +1

    ❤💔

  • @habeeb6466
    @habeeb6466 Před rokem +4

    😢

  • @prabhap4389
    @prabhap4389 Před 5 měsíci

    ❤❤❤❤😢

  • @shailasingh5684
    @shailasingh5684 Před 5 měsíci

    Please check the movies name prior sending it to the main screen

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Před rokem +8

    Haricharan voice is good

  • @abhijithnarayanan.g6210
    @abhijithnarayanan.g6210 Před rokem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @kavitharamesh8384
    @kavitharamesh8384 Před rokem +5

    Lust not love. Don't insult true love 😘 ❤

  • @sureshbabu2083
    @sureshbabu2083 Před 11 měsíci +2

    Music kum oier eruku

  • @rohitnarayanan6868
    @rohitnarayanan6868 Před 2 měsíci

    is it on spotify?

  • @user-wm1yv5wy8s
    @user-wm1yv5wy8s Před 10 měsíci

    The queen of india the big mongey

  • @shailasingh5684
    @shailasingh5684 Před 5 měsíci +1

    Atleast names of South movies some problem is there please check the names of South movies

  • @SweenithaMarina-nw7bf
    @SweenithaMarina-nw7bf Před 4 měsíci

    Love is never end last adithya decided to died after nandini lost everythings thats why she dead ❤😢

  • @meechie_micckie4654
    @meechie_micckie4654 Před 6 dny

    Can somebody please translate the meaning to me? I went through many english translation meaning, but I feel they all failed to capture the actual meaning and essence of each lyric in the song.
    Would be helpful if you can give me the wordtoword translation too

    • @GotSomeChills_
      @GotSomeChills_  Před 5 dny

      czcams.com/video/PaSxbDGMHZg/video.htmlsi=xY5_qtW4iiY4Lu9B I think this may help you

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e Před rokem +2

    ❤❤❤❤❤❤❤🪔🪔🪔🪔🪔🪔🪔🪔👌👌👌

  • @arunshankar6953
    @arunshankar6953 Před rokem +2

    Cc😊

  • @user-wm1yv5wy8s
    @user-wm1yv5wy8s Před 10 měsíci

    Scorpion will capture this empire. Monkey queen + nathia queen. Ponniyin selvan future. South east asia captured.

  • @user-wm1yv5wy8s
    @user-wm1yv5wy8s Před 10 měsíci

    the dragon emperor would like to reaward you thevar caste an empire

  • @reshmausha1062
    @reshmausha1062 Před rokem +1

    ❤❤

  • @mohamedNisath91
    @mohamedNisath91 Před rokem +2

    Super

  • @psy_copath5395
    @psy_copath5395 Před rokem +4

    🫡🤤🤤🫠