Kochadaiiyaan - Manamaganin Sathiyam Video | A.R. Rahman | Rajinikanth, Deepika

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2015
  • Watch Manamaganin Sathiyam Official Song Video from the Movie Kochadaiiyaan
    Song Name - Manamaganin Sathiyam
    Movie - Kochadaiiyaan
    Singer - Haricharan
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Soundarya Rajnikanth Ashwin
    Starring - Rajinikanth, Deepika Padukone, Sarath Kumar, Rukmini
    Producer - Sunil Lulla
    Studio - Eros International Media Ltd
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 3,4K

  • @sathyakumaran1144
    @sathyakumaran1144 Před 3 lety +10671

    Please pray for my husband, heeis taking treatment in Apollo cancer institute, Inda message padikira neenga oru sec enakaga pray panunga beg you please beg you beg you

    • @premrathod8365
      @premrathod8365 Před 3 lety +272

      God bless him with more health and happiness

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 Před 3 lety +76

      @@premrathod8365 😭மிக்க நன்றி

    • @vasanth1867
      @vasanth1867 Před 3 lety +58

      sathya kumaran God bless you and your family

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 Před 3 lety +42

      @@vasanth1867 nandri endra varthai thavira solvatharku edum ennidam illai mikka nandri😭

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 Před 3 lety +17

      @Kamini Ela மிக்க நன்றி

  • @LathaLatha-th7jv
    @LathaLatha-th7jv Před 3 lety +5304

    ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு சொல்ல வேண்டிய அனைத்து சத்தியாமும் இந்த பாட்டு வரிகளில் உள்ளது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😍😍😍😍

  • @nohmore4
    @nohmore4 Před 4 měsíci +643

    2024..Anyone???

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 Před 3 lety +2722

    தேன் கூட அதிகமானால் திகட்டிவிடும். ஆனால் இவரின் இசை மட்டும் ஏனோ திகட்டாமல் தித்திக்கின்றது. 🥰🥰🥰

  • @rioarav8651
    @rioarav8651 Před 5 lety +4226

    அருமையான பாடல் 100 முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க ஆசை வருகிறது..... 😘

  • @sojisaji4446
    @sojisaji4446 Před 2 lety +665

    ഇത് കേൾക്കുമ്പോൾ തന്നെ ഒരു വല്ലാത്ത feeling... സങ്കടം ആണോ സന്തോഷം ആണോ..എല്ലാം കൂടെ ചേർന്ന ഒരു feeling...😥🥰🤗❤️❤️❤️❤️❤️❤️

    • @ishaaniraj9011
      @ishaaniraj9011 Před rokem +22

      സത്യം

    • @sn9837
      @sn9837 Před rokem +7

      The theme of the song, Haricharan's voice and Vairamuthu's . All three blends equally and express separately at some point (s)

    • @nandininandy902
      @nandininandy902 Před rokem

      @@ishaaniraj9011 raaaaaaa0agaaa0d00a00rar

    • @sabarinath2419
      @sabarinath2419 Před rokem +3

      💯💯

    • @prakashpvs4726
      @prakashpvs4726 Před 4 měsíci

      💯❤️

  • @sajansajan2272
    @sajansajan2272 Před 3 lety +1950

    I am sure years doesn't matter. someone will be here in anytime
    😍😍

  • @panankoddai
    @panankoddai Před 2 lety +599

    நல்ல கணவன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. 🙏💞💞

  • @IGLOOGAMINGyt
    @IGLOOGAMINGyt Před 4 lety +4217

    2020 layum inthe song ahh ketkuravanga like pannunga👍👍👍

  • @anandanand2007
    @anandanand2007 Před 8 lety +3683

    Cha yenna song pa..animation mattum illama irunthiruntha semaya reach aahirukum. A.R.R always you are great. Hearing the songs with tears

  • @Mercury558
    @Mercury558 Před 2 lety +912

    I am a Malayali but I am a diehard fan of tamil songs actually I don't know how to explain it 😍.Tamil songs are penetrating into my heart like arrows. Songs are like something magic🪄,it is taking me to somewhere especially songs like this..No words such a wonderful song❣️

  • @mhdraseem171
    @mhdraseem171 Před 2 lety +365

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഒരു വേറെ തന്നെ feel ആണ്👌❤️

  • @selvarajm2796
    @selvarajm2796 Před 4 lety +811

    Cha ipodhan indha song kekuren
    Ivlo year miss panniten
    Aiyoooo semmmma song

  • @deneswary90
    @deneswary90 Před 4 lety +1452

    No one can ever composed a marriage song better than this..!!!goosebumps every time listening to this song!!!

  • @arundhathiarun5729
    @arundhathiarun5729 Před 3 lety +975

    2021 layum Indha song ahh ketukaruvanga pls like here👇💘💘💘

  • @islamicshorts6310
    @islamicshorts6310 Před 2 lety +103

    உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
    உன் வாழ்வு மன்னில் வீழ என் உயிர் தருவேன்

  • @AjithVlogger
    @AjithVlogger Před 6 lety +944

    வைரமுத்து....😍😍😍

    • @ABHlSHEK
      @ABHlSHEK Před 2 lety +11

      kaamamuthu

    • @ABHlSHEK
      @ABHlSHEK Před 2 lety

      @S.Sarveshwaran XI A metoo issue theriyatha

    • @sureshn2700
      @sureshn2700 Před 2 lety +2

      @@ABHlSHEK u r bjp supporter

    • @sureshn2700
      @sureshn2700 Před 2 lety +3

      @@ABHlSHEK நிருபிக்கவேண்டும் ஒருத்தி 10 ஆண்டுகள் கழித்து குற்றம் சொல்லுவாளாம் அதை நம்ப வேண்டுமாம் .

    • @thesquaretailfamily729
      @thesquaretailfamily729 Před 2 lety +1

      Varigal arumai, aanal avaru kamugan 🤦‍♀️

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat Před 4 lety +273

    நோய் மடியோடு நீ
    வீழ்ந்தால் தாய்
    மடியாவேன்😍😍awesome😘😙

  • @ramuparamu7248
    @ramuparamu7248 Před 3 lety +257

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @Yazhisai23
      @Yazhisai23 Před 2 lety

      Sss

    • @kishnura13
      @kishnura13 Před 2 lety

      czcams.com/video/y_rIEkvRNUg/video.html
      Watch this album in this same song. This visual deserves than this cartoon movie.

  • @Irfan-27564
    @Irfan-27564 Před 2 lety +334

    0:51 .. Everyone's favourite line ❤️❤️❤️❤️

    • @Jessy_sj
      @Jessy_sj Před rokem +13

      I came here for this line 🥰🥰😁

  • @borntobealone2842
    @borntobealone2842 Před 5 lety +627

    ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்...😍😍👍

  • @abdulgafoor4117
    @abdulgafoor4117 Před 3 lety +35

    மாதமலர்ச்சி மறையும் வயதில் மார்புகொடுப்பேன்.... That two lines sema ...😍😍😍😍 வைரமுத்து

  • @policepasanga
    @policepasanga Před 2 lety +73

    அருமையான பாடல்🤩

    • @kishnura13
      @kishnura13 Před 2 lety

      czcams.com/video/y_rIEkvRNUg/video.html
      Watch this album in this same song. This visual deserves than this cartoon movie.

  • @jayasurya4381
    @jayasurya4381 Před 3 lety +155

    எனது தமிழ்..... என்னவென்று சொல்வதம்மா💛 என் தமிழின் அழகை 🧡.... 💛🧡

    • @rajadenesh3147
      @rajadenesh3147 Před 2 lety +5

      தமிழுக்கு தமிழனாய் பிறந்ததில் மகிழ்ச்சி

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Před 2 lety

      @@rajadenesh3147 மொதல இந்தியனா இரு

    • @rajadenesh3147
      @rajadenesh3147 Před 2 lety +6

      @@simonreingsmks6835 na srilanka da 😂

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Před rokem

      ​@@simonreingsmks6835sootha mooditu kelambu 😂

  • @vijayanavalar9433
    @vijayanavalar9433 Před 5 lety +301

    Recently addicted this song...😍😍😍chanceless lines...😘😘😘

  • @user-yk7dk6ts7s
    @user-yk7dk6ts7s Před rokem +218

    Tamil is such a beautiful language!
    Love from Kerala ❤️

    • @mjtalks0707
      @mjtalks0707 Před rokem +12

      Enitt mikka malayalikkalum pandi enn kali akki ann vilikkunath enththoru kashttam ann🤧

  • @gopikahari7861
    @gopikahari7861 Před 2 lety +254

    I am a Malayali, and heard this song when my Malayali roommate Richa who was born and raised in Coimbatore was one day singing along to this song, and I asked her what the lyrics meant and she explained it to me.. the goosebumps I felt as I sat there listening to this gem of a song, the lyrics of which surpass that of any other promise of love I have ever read about in novels or poems or heard in songs. The kind of purity and solemnity of emotion, the kind of respect for the oath and promise, the culture that is so deeply ingrained in the lines..this is a masterpiece..massive respect 🙏

  • @thangamarimuthu5993
    @thangamarimuthu5993 Před 2 lety +112

    இது வரைக்கும் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி வந்தேன் ஆனால் இந்த பாட்டை கேட்டால் எனக்கே கல்யாண ஆசை வருகிறது

  • @jenumariya9827
    @jenumariya9827 Před 3 lety +225

    2021 la indha song ah keakuravanga oru like podunga🥰😇👍

  • @sgk564
    @sgk564 Před 4 lety +81

    சத்தியம் சத்தியம், இது அருமையான பாடல். இது சத்தியமே

  • @abhijiths962
    @abhijiths962 Před 11 měsíci +22

    ഒരു റീൽസ് കണ്ടിട്ടാണ് ഇങ്ങോട്ട് വന്നത്. എന്ത് പറയണം എന്നറിയില്ല. This is AR Rahman's pure Bliss ❤️

    • @praveendas3408
      @praveendas3408 Před 11 měsíci +1

      Reel kandittanu. Njnum vannathu...😅😅

  • @esthervictoriya4883
    @esthervictoriya4883 Před 2 lety +142

    கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    மாலை சூடிய காலை கதிரின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
    பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்
    செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
    நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்
    கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
    ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்
    கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    மாலை சூடிய காலை கதிரின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    அர்த்த ஜாம திருடன் போல
    அதிர்ந்து பேசேன்
    காமம் தீரும் பொழுதிலும்
    எந்தன் காதல் தீரேன்
    மாத மலர்ச்சி மறையும் வயதில்
    மார்பு கொடுப்பேன்
    நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
    தாய் மடியாவேன்
    சுவாசம் போல அருகில் இருந்து
    சுகப்பட வைப்பேன்
    உந்தன் உறவை எந்தன் உறவாய்
    நெஞ்சில் சுமப்பேன்
    உன் கனவுகள் நிஜமாக
    என்னையே தருவேன்
    உன் வாழ்வு மண்ணில் நீள
    என் உயிர் தருவேன்
    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே
    ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது

  • @thiraipadal552
    @thiraipadal552 Před 5 lety +817

    Kochadiyaan was AR Rahman’s best album in Modern Cinema. What an incredible musical album with instrumental and soulful tracks, totally went underrated because of poor animation 😓😓😓 This song is a total goosebumps

    • @VijayaLakshmi-eh7fq
      @VijayaLakshmi-eh7fq Před 5 lety +5

      Very very nice

    • @KrishnaKumar-ld1xc
      @KrishnaKumar-ld1xc Před 4 lety +14

      True bro. Most of the ppl are not realising it

    • @swaminathannarayanan1173
      @swaminathannarayanan1173 Před 4 lety +20

      True words. Very much underrated album. That's why if movie bombs at box office very few takes care of music and song involved in it. Soundarya Rajinikanth should have made this as a full stream cinema. Truly wonderful movie

    • @goldwin1000
      @goldwin1000 Před 4 lety +15

      But it entered the long list of Oscar nominees

    • @lasanananlasananan7973
      @lasanananlasananan7973 Před 4 lety +3

      Super bro good❤💞💞😍👌

  • @jg-st7sh
    @jg-st7sh Před 4 lety +331

    Tamil what a beautiful language 🥰🥰🥰🥰😍😍😘😘😘😘 love from Kerala

    • @KarthiKeyan-mo4nv
      @KarthiKeyan-mo4nv Před 3 lety +15

      It's thamizh not tamil❤️

    • @ni3070
      @ni3070 Před 3 lety +18

      I swear, to me it's the best language of romance

  • @dilrupillai
    @dilrupillai Před 3 lety +210

    This song is the best definition of marriages in Hindu Culture.... ARR thank you for filling all our hearts with love and our lives with warmth!
    Lovely song

  • @MarinaBoys
    @MarinaBoys Před 2 lety +18

    இந்த படம் மட்டும் ரியல் படமா வந்துருஞ்சுனா .. வேற லெவல்ல இருந்துருக்கும்

  • @dharmaseelandharmaseelan884
    @dharmaseelandharmaseelan884 Před 4 lety +312

    மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்.. 💞♥️♥️❣️❣️❣️

    • @johnbrittojohnbritto905
      @johnbrittojohnbritto905 Před 3 lety +6

      Semma line

    • @dhivyadhiv371
      @dhivyadhiv371 Před 3 lety

      ❤❤❤

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 2 lety

      Ppphaaaaa.... 👍👍👍👍👍👍💗💗💗💗

    • @shrihari425
      @shrihari425 Před 2 lety

      Meaning ena pa

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 2 lety +12

      @@shrihari425 menopause start ஆவுற நேரத்துல செமையா support பண்ணுவேன்னு அர்த்தம்... almost after 45 age..

  • @Vj_vks
    @Vj_vks Před 5 lety +1397

    Recently Addicted This Song 💕
    Mind Blowing 😍
    #2K19 Any one 🔥✌️
    Tnx For 1K 😍 Like ♥️ @2K20

  • @vanisri9082
    @vanisri9082 Před rokem +15

    ஏனொ தெரியாவில்லை மனதில் ஒரு பாரம்
    😞😞 ❤️❤️❤️❤️❤️❤️ இந்த பாடலை கேட்கும் போது love it ❤️❤️❤️

  • @subhikshareddy9667
    @subhikshareddy9667 Před 2 lety +56

    Omg this song.... Goosebumps!!!!! 😭❤

  • @ragiths8160
    @ragiths8160 Před 5 lety +70

    Legend A R Rahman.... Salute you..

  • @nivas852
    @nivas852 Před 4 lety +587

    Joins the beautiful "Wedding songs" by ARR :
    1. Maangalyam - Alaipayuthey
    2. Ae Maanpuru Mangaiye - Guru
    3. Manamaganin Sathiyam - Kochadaiyaan

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk Před 4 lety +28

      If i am not wrong dhandiya aatamum aada also this fype of song only right?

    • @dasarpnurap
      @dasarpnurap Před 4 lety +46

      Thumbi thullal add panunga bro

    • @lrraju
      @lrraju Před 3 lety +20

      Add another master piece thumbi thullal to this list

    • @mariaxavier1437
      @mariaxavier1437 Před 3 lety +16

      @@dasarpnurap Thumbi Thullal 💖

    • @vengadeshprasath9678
      @vengadeshprasath9678 Před 3 lety +4

      And now COBRA💞

  • @Priyajungkook1425
    @Priyajungkook1425 Před 4 měsíci +92

    Anyone in 2024 ??

  • @sukanyasukanya7028
    @sukanyasukanya7028 Před rokem +139

    I will play this song in my marriage party✌️... Trust song with so much meaning

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo Před rokem +4

      In case of love marriage it's ok. But in arranged marriages, it's not applicable.

  • @mahalakshmipandiselvam4036

    Continuously 3 minutes 48 seconds.. Goosebumps guaranteed 😍👌❤️💖

  • @antonsureshkumar.s5137
    @antonsureshkumar.s5137 Před 5 měsíci +23

    2024 ல் இப்பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க👍🏻

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 Před 2 lety +39

    India's first photorealistic motion capture film
    ഇത് റിയലായിട്ട് ചെയ്തിരുന്നെങ്കിൽ സൂപ്പർ ഹിറ്റ് ആയേനെ. Great work by ARR. Vocals nd Music OSM. Lyrics, Visuals nd Bgm Score Exlnt 🔥✌️

  • @shalini4629
    @shalini4629 Před 3 lety +124

    This song is magic 💜🌈
    Even every generation ppl got addict to this song.. Pure magic💜

    • @arokiyamary1752
      @arokiyamary1752 Před 3 lety +1

      Athu வைரமுத்து எழுதிய வரி

  • @Sumaiya_shahul652
    @Sumaiya_shahul652 Před 4 měsíci +21

    2024 layum indha song kekuravanga oru like podungaa.....😂❤🎉

  • @selvammr8077
    @selvammr8077 Před 5 lety +41

    வைரமுத்து அவர்களின் வைர வரிகள் அருமை.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 6 měsíci +4

    மனம் குளிர்ந்து போனது.... வரிகள் அருமை.... குரல் அருமையோ அருமை...... நன்றி திரு. ரகுமான் அவர்கள்........ ரொம்ப நல்லா இருக்கு பா......மனசு நெரஞ்சு போச்சு..... 💕

  • @sahishnudhak2161
    @sahishnudhak2161 Před 3 lety +205

    Male : Kanneer kaniyae
    Unnai kai vidamaaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Maalai soodiya
    Kaalai kathirin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Oru kuzhanthai polae
    Oru vairam polae
    Thuimaiyaana en sathiyam
    Punithamaanathu
    Male : Ippiraviyil innoru pennai
    Sinthaiyilum thoden
    Pirithor pakkam manam saaya
    Piriyam kaapen
    Male : Chella kolusin sinungal arinthu
    Sevai seiven
    Netri pottil mutham pathithu
    Nitham ezhuven
    Male : Kai porul yaavaiyum
    Karaithaalum kanakku kelen
    Ovvoru vaadham mudiyum podhum
    Unnidam thorpen
    Male : Kanneer kaniyae
    Unnai kai vidamaaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Maalai soodiya
    Kaalai kathirin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Artha jaama thirudan pola
    Athirnthu pesen
    Kaamam theerum pozhuthum
    Enthan kaadhal theeren
    Male : Maadha malarchi
    Maraiyum vayathil
    Maarbu kodupen
    Noi madiyodu nee veezhnthaal
    Thaai madiyaaven
    Male : Swasam pola arugil irunthu
    Sugapadavaipen
    Undhan uravai endhan uravaai
    Nenjil sumappen
    Male : Unn kanavugal nijamaaga
    Ennaiyae tharuven
    Un vaazhvu mannil neela
    En uyir tharuven
    Male : Ketti melam ketti melam…
    Female : Kaadhal kanavaa undhan
    Karam vida maaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Female : Thaai vazhi vandha
    Engal dharmathin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Female : Oru kuzhanthai polae
    Oru vairam polae
    {Thuimaiyaana en sathiyam
    Punithamaanathu} (3)

  • @santhanamr7005
    @santhanamr7005 Před 3 lety +195

    கருப்பு முத்து
    கவியின் வித்து
    நடந்தால் கெத்து
    மொழியின் பித்து
    தமிழின் சொத்து .
    எங்கள் வைரமுத்து..
    வாழ்க கவிப்பேரரசு வைரமுத்து 🤩😍😘✍️💯

  • @yuvansathyaravi9488
    @yuvansathyaravi9488 Před 6 lety +69

    Maadha malarchi maraiyum vayadhil maarbu koduppen!!! Sums it up the love... goosebumps

    • @sirichandana2615
      @sirichandana2615 Před 5 lety

      Wt it means

    • @sivabalamanigandansivbaals6634
      @sivabalamanigandansivbaals6634 Před 5 lety +10

      siri chandana simply it means even when his woman becomes incapable of giving him carnal pleasure(at older age) he would still love her from his heart....

    • @lunchboth4680
      @lunchboth4680 Před 4 lety

      @@sivabalamanigandansivbaals6634 no that's wrong it says even during her periods time he would take care of her.
      STOP REPLYING WITHOUT KNOWLEDGE

    • @sivabalamanigandansivbaals6634
      @sivabalamanigandansivbaals6634 Před 4 lety +7

      @@lunchboth4680 the lines are the promises husband makes to his wife... he says i will give my love even at Your old age(when her periods would stop so that they no longer can have physical intimacy).... Just read your explanation yourself 😂😂😂😂 would you promise to your future better " hey honey, i will take care of you during your periods" 😂😂😂😂😂😂 i wouldn't do😂😂😂😂 what is more sarcastic is the way you talk about knowledge without even having the basic knowledge of how to comment and pinpoint someone's mistake if at all it is a mistake. 😂😂

    • @meharfathima8176
      @meharfathima8176 Před 4 lety +1

      @@lunchboth4680 u are wrong maadha malarchi maraiyum vayadhu u got it...

  • @ayanavijayan9150
    @ayanavijayan9150 Před 2 lety +34

    Perfect song for marriage I had ever heard in my life 😍 it's really meaningfull 😌

  • @bimsararathnayake4544
    @bimsararathnayake4544 Před měsícem +3

    The Best marriage song I’ve ever heard. What a song ❤Much love from Sri Lanka !!

  • @arunagiri6546
    @arunagiri6546 Před 4 lety +672

    quarantine days la intha Song ketavanga la like podungo

    • @MadhanKumar-fv5qo
      @MadhanKumar-fv5qo Před 3 lety +8

      Antha Like aa Vachu Neenga ena Pana poringaa Thozhare??

  • @karthikak8657
    @karthikak8657 Před 3 lety +76

    The lyrics and Haricharan voice. Soulful.. This is the best promise any lover, husband can give to a woman 🥺❤❤❤❤ and the promise by the woman too 🥺❤

  • @praneshkumar6075
    @praneshkumar6075 Před 3 měsíci +20

    Any one will after 2024???

  • @Islamicuses
    @Islamicuses Před 2 lety +18

    ARR's most underrated album...❤️
    Bahubali madhiri eduthrkalam indha padathe...
    Ejjadhi Feeling paatt😍

  • @punitharajan7615
    @punitharajan7615 Před 6 lety +180

    That's y he is AR Rahman....what a composition...Vera level 🎵🎵🎶🎶🎼🎼🎼🎧🎧🎧

  • @sushmithagkmenon5651
    @sushmithagkmenon5651 Před 6 lety +6

    ohhh God wat an amazing song....tears filled my eyes....just luved it

  • @ruban944
    @ruban944 Před 3 lety +20

    Ethuna peru intha song ku addicted ♥️

  • @miyamedia4115
    @miyamedia4115 Před 2 lety +12

    6 year mattum illa ennum yttha year aanalum this song most beautiful evergreen song ❤️❤️❤️

  • @Priyaphy
    @Priyaphy Před 6 lety +26

    One of my fav song...sema song nd lyrics are so beautiful👌👌ARR sir hats off u......

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 Před 2 lety +9

    உன் கனவு நிஜமாக்க எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீல என்னுயிர் தருவேன்🥰 இந்த வரிகள் என்னவோ செய்கின்றன

  • @vithushalini4718
    @vithushalini4718 Před 2 lety +7

    வாழ்க்கையில் மிக முக்கியமான உறவு... இச் சத்தியங்கள் மீறாத வரை வாழ்க்கை தித்திக்கும்...💜

  • @venkatnanban5559
    @venkatnanban5559 Před 3 lety +101

    இந்த பாடலை என் வருங்கால மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் 😘😘😍

  • @rangadad1493
    @rangadad1493 Před 8 lety +18

    Ultimate song and its visualization is also brilliant rehman sir nd sharath sir rocks

  • @sindhusindhu1025
    @sindhusindhu1025 Před 6 lety +93

    By listening to song this song my eyes filled with tears.. If both men and women get like this promising life partner means then they can see the heaven in this world itself ..

  • @musicstudio3746
    @musicstudio3746 Před 2 lety +10

    இப் பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் 💓

  • @Gunal1209
    @Gunal1209 Před 2 měsíci +22

    2024 Anyone?

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Před 5 lety +67

    Romba naala aachi keetu. My favourite song with beautiful lyric.

  • @yuvansathyaravi9488
    @yuvansathyaravi9488 Před 6 lety +17

    This is magical...ARR is pure bliss!!!

  • @anbuarivu8031
    @anbuarivu8031 Před 3 lety +6

    Ayyyyooooo mermarising goosebumps harisaran voice😍😍😍😍😍😍

  • @sethusrm
    @sethusrm Před měsícem +3

    This is the best song ever for a life partner❤️❤️

  • @dream_big_associates9178
    @dream_big_associates9178 Před 4 lety +28

    Arr....is amazing.... When i heard this song continue to 100 Times... I listen.... Such a wonderful.... Music.... Truthful voice.... Haaa che ....

  • @tamasene9042
    @tamasene9042 Před 7 lety +22

    such a great lyrics and music is awesome. if all the man's and women's​ follow and act the lyrics in everyone's marriage there wouldn't be any divorce, separation or abuse case's. I hope for all the future bro and sis take this as a marriage promise for sure life will more happy. whenever i sad or disappointed in any circumstances of marriage i always listen to both girl and boy version. all the sorrows will go away and more love expressed.

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Před rokem +4

    Romba naala aachi intha song kete. My favourite line, 'Pirithor pakam manam saaya piriyam kaapen. Kai porul yaaveyum karaithalum kanuke kelen. Un oru vaathamum mudiyum pothum unnidam topen.'

  • @parvathivayuna
    @parvathivayuna Před rokem +21

    Although Kochadaiyaan might not have survived as a film, this song surely have won hearts of many.

  • @mohammedashif772
    @mohammedashif772 Před 4 lety +24

    Listening to this song around 2000 times still feel fresh and gives goosebumps

  • @kaviyaraj1790
    @kaviyaraj1790 Před 4 lety +10

    Most fav song.... Beautiful lyrics nd tune 😍😍😘

  • @Queengaming562
    @Queengaming562 Před 7 měsíci +4

    Idha song eppolam kekurano appolam enakku en oda ex nambagam varuvan Avan en kuda 😢 illa till I'm loving him.....each line he sing for me ......😔😔 really miss you

  • @akileshtv5808
    @akileshtv5808 Před 3 lety +7

    Beautiful song, I have been listening this song so many times

  • @sureshranjith5180
    @sureshranjith5180 Před 4 lety +22

    *Recently addicted this song* ,💚💚💚

  • @akshaysrikumar3952
    @akshaysrikumar3952 Před 4 lety +28

    I just heard thz song....it's at another level...... can't be without hearing it...... Thank you ARR......and haricharan

  • @dreamcatcher8971
    @dreamcatcher8971 Před 3 lety +56

    ഇനി മലയാളിസിനേയും ചോദിച്ചു വരുന്നവർക്ക് അടി..

  • @sayantamjana6538
    @sayantamjana6538 Před 2 lety +53

    I had been searching for this song for a long time... finally I have got it 😇 I can't understand even a single word but this song seems very eternal to me ❤ Don't know why I feel emotional while listening to this song 😌 Lots of love from West Bengal 🙏❤❤❤

    • @hihello2336
      @hihello2336 Před 2 lety +4

      This lyrics are so meaningful. Groom's promises to bride and bride promises to groom. If u can, try to understand this song's meaning through Google. I don't know, u guy or girl. But definitely u ll love the lyrics and meaning👍

    • @thamizhselvan580
      @thamizhselvan580 Před 2 lety +1

      कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे ओरु कुज़ांधई पोल ओरु वैरम पोल थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: इपिरावियिल इनोरु पेन्नई सिंधायिलुम थडाएं। पिरिधोर पक्कम मरमसाया पिरियम काप्पेन चेला कोलुसिन सिनुंगल अरिंदु सेवई सात। नेट्रिल पॉट के बारे में है निथम एज़ुवेन। काई पोरुल यवयुं करैथलुम्: कनक्कू केलेन। ओव्वोरु वधमम मुदियुं पोधु उन्नीदम थॉर्पेन. कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे अर्थ जामा थिरुदन पोल अधिरंधु पेसेन। कामम थेरम पोझुधिलुम अंतन कदल थेरेन। माधा मलार्ची मरयम वायधिलो मारबू फ़ाइल। नोई मदियोडु नी विलुंधाली थाई मडियावेन। स्वसम पोला अरुगिल इरुंडु सुगपड़ा वैपेन। उन्धन उरवई अंतन उरवाय नेन्जिल सुमापेन। उन कवागल निजामागा एनाय थारुवेन। उन वज़ू मनिल नीला एनुयिर थारुवेन। कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे ओरु कुज़ांधई पोल ओरु वैरम पोल थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: थुइमैयाना एन सथियां पुनीथामानाधु ....

  • @greeshmas4986
    @greeshmas4986 Před 5 lety +19

    സൂപ്പർ സോങ്

  • @athulkrishna2912
    @athulkrishna2912 Před 4 lety +25

    Still feels sooo soothing even in 2020 💝

  • @Muthuranjani.
    @Muthuranjani. Před měsícem +3

    More than 100time hearing this song 🎵

  • @shefalikar
    @shefalikar Před 2 lety +65

    *Manamaganin Sathiyam Lyrics and English Translation (Oath of a groom) - Kochadaiyaan*
    kaadhal kaniye unnai kai vidamaaten
    sathiyam sathiyam idhu sathiyame
    maalai soodiya kaalai kathirin mele
    sathiyam sathiyam idhu sathiyame
    My dear Love i wont leave you
    Its a promise, a promise, this is my promise
    I make the oath on sun that
    Its a promise, a promise, this is my promise
    oru kuzhanthai pole
    oru vairam pole
    thuimaiyaana en sathiyam punithamaanathu
    Like a newborn baby
    Like a diamond
    My promise to you as pure as these two
    ippiraviyil innoru pennai
    sinthaiyilum thoden
    pirithor pakkam manam saaya
    piriyam kaapen
    In this life
    I wont even touch a woman in my dreams
    I wont make you realize your separation
    with my love
    chella kolusin sinungal arinthu
    sevai seiven
    netri pottil mutham pathithu
    nitham ezhupuven
    From your anklet sound
    i know your desire and i will fulfill it
    I will kiss your forehead
    to wake you up
    kai porul yaavum karainthaalum
    kanakku kelen
    ovvoru vaadham mudiyum pothum
    unnidam thorpen
    sathiyam sathiyam idhu sathiyame
    If you finish all our wealth
    I wont as you any reason
    At the end of every fight
    I will lose to you
    This is my promise
    artha jaama thirudan pola
    athirnthu pesen
    kaamam theerum pozhuthum
    enthan kaadhal theeren
    Like a thief at midnight
    I wont shout at you
    Although my sexual desire ends
    My love for you is eternal never ends
    maatha malarchi maraiyum vayathil
    maarbu koduppen
    noi madiyodu nee veezhnthaal
    thaai madiyaaven
    At the age of your menopause
    I will support you
    If you fell sick
    I will be your mother
    swasam pola arugil irunthu
    sugapadavaipen
    undhan uravai endhan uravaai
    nenjil sumappen
    Like breath
    i will be beside you everytime
    I will care your relatives
    As my relatives
    un kanavugal nijamaaga
    ennaiye tharuven
    un vaazhvu mannil neela
    en uyir tharuven
    For your dreams to become true
    I will give myself
    For you to stay alive
    I will give my life

  • @amaljosbenedict4881
    @amaljosbenedict4881 Před 6 lety +9

    Mesmerizing music from Maestro Rahman... With soothing voice of Haricharan

  • @nivenivedha2136
    @nivenivedha2136 Před 4 lety +5

    Making goosebumps.thirumba thirumba keka thonuthu

  • @balaiyasathis2667
    @balaiyasathis2667 Před 11 měsíci +2

    அழகான வரிகள்,இனிமையான குரல்கள்,அருமையான இசை அமைப்பு.🎶 எவ்வளவு காலங்கள் சென்றாலும் நிலைத்து நிற்கும் பாடல்.எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.

  • @leo-oj9er
    @leo-oj9er Před 8 měsíci +7

    ഇനിയൊരു ജന്മം ഉണ്ടെങ്കിൽ ഞാൻ ജനിക്കാതിരിക്കട്ടെ.....
    കാരണം
    സഫലമാകാത്ത മോഹങ്ങളുമായി ജീവിച്ചു മരിക്കാൻ
    ഞാൻ ആഗ്രഹിക്കുന്നില്ല....... 🥀

  • @rambalaji3623
    @rambalaji3623 Před 5 lety +13

    My marg song mark my words 😍😍💯💯no replacement will be found for this song for sure.....Rahman 😍💚

  • @shamnadshiban4269
    @shamnadshiban4269 Před 5 lety +1579

    Any മലയാളീസ്?? Like here:) :) ;)

  • @ramyagovintharaj478
    @ramyagovintharaj478 Před 3 lety +2

    Vera level lyrics 😍romba pudichi iruku intha song ❤️

  • @vishakraghav8005
    @vishakraghav8005 Před 2 lety +9

    Ethra vavrsham kazhinjalum palarum ivide vannu pokum