30 நாட்களில் நினைத்ததை அடையும் பயிற்சி | Law of Attraction Practice | Manosakthi Masilamani

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2017
  • - Eppo Varuvaro | ஹவாய் தீவு மக்களின் நினைத்ததை அடையும் பயிற்சி | Law of Attraction Practice | Manosakthi Masilamani
    -------------------------------------------------------------------------------------------------
    Reach Us
    ----------------
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    ----------------------------------- -------
    Subscribe on CZcams: / @themshowtamil
    Facebook : / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------
  • Jak na to + styl

Komentáře • 278

  • @ganesh36944
    @ganesh36944 Před 3 lety +35

    ஈர்ப்பு விதி என்பதை நான் உணர்ந்தேன்,இப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் எனக்காக ஈர்ப்பு விதி வேலை செய்கிறது

  • @venkat.10
    @venkat.10 Před 5 lety +38

    என் வாழ்க்கையில ஈர்ப்பு விதியை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் எனக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கிறது. ஒரு பொருளை அடைவது மிகவும் சுலபமாக இருக்கு ஒவ்வொரு நாளும் கற்பனைல வாழ்கிறமாதிரி இருக்கு.
    நன்றி இறைவ எவ்வளவு நன்றி சொன்னாலும் உங்களுக்கு பத்தாது. thank u GOD

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 Před 5 lety +4

      உண்மையாவா நண்பா சொல்றீங்க.. நீங்க நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்னால் நம்பவே முடியவில்லை

    • @DurgaDevi-un5ji
      @DurgaDevi-un5ji Před 5 lety +4

      Neenga enna nenachi adhu nadhaduchungradhu sonna usefulla erukkum.

    • @kasapakasapa4930
      @kasapakasapa4930 Před 5 lety +1

      உதாரணம்

    • @prabudassdass8598
      @prabudassdass8598 Před 4 lety +1

      Ji ennakku idea sollunga please

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 Před 5 lety +35

    ஐய்யா நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.பிரபஞ்சத்துக்கு நன்றி,நன்றி,நன்றி...

  • @vignesh4360
    @vignesh4360 Před 6 lety +42

    நீங்களே ஆண்டவரால் அனுப்பபட்டவர்தான். வணங்குகிறேன். மிக்க நன்றி ஐயா. உலகின் மிகப்பெரிய உண்மைகளை கூறியுள்ளீர்கள்

  • @manikandanrangasamy5230
    @manikandanrangasamy5230 Před 6 lety +41

    Unga video epadi ithanai naal ennoda kannil padaama pochu..?!!...really best explain...

  • @sivashankarsivaperumal367

    அருமையான பதிவு. நான் நினைத்ததை அடைகிறேன் தவத்தினால் நன்றி ஐயா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @christophermahiban6003
    @christophermahiban6003 Před 4 lety +3

    சிறந்த ஊக்கம் கெடுக்கும் எளிய வழிமுறை பயிற்ச்சிகள். கற்பனையை கைகூடவைக்கும் விஷேசித்த உத்திகள். மனத்தை பக்குவமடைய செய்யும் அருமையான தியான பயிற்ச்சி. வாழ்க வளமுடன் உடல் உள்ள வளத்துடன் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இப்பணி அநேகரை வாழ்வாங்கு வாழவைக்க...

  • @suryaoli9747
    @suryaoli9747 Před 5 lety +13

    நன்றி ஐயா நீங்கள் கூறியது போல் செய்த பொழுது என் கண்களில் தாரையாக நீர் வந்து விட்டது நன்றி நன்றி ஐயா. உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 Před 5 lety +23

    கடவுளே நேரில் வந்து சொன்னது போல் உள்ளது. நான் இதுவரை கண்டிராத மிக அரிய வீடியோ. நன்றி ஐயா

  • @ravindranvenkatesan9919
    @ravindranvenkatesan9919 Před 5 lety +5

    அற்புதம். நன்றி. உங்கள் நற்செய்திகள் தொடரட்டும். நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாழ்த்துக்கள்!

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 Před 3 lety +2

    பல கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்வாங்கு வாழ்க ஆன்மிகம்

  • @thilak3288
    @thilak3288 Před 6 lety +94

    வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்
    very first quote about law of attraction
    ( 300 BC ) tamil..! 🙄😍

  • @rajeshkanna3013
    @rajeshkanna3013 Před 5 lety +4

    எனக்கு நான் நினைச்ச வாகனம் நான் நினைச்சபடியே கிடைத்தது. பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @6070avm
    @6070avm Před 5 lety +7

    வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன். பிரபஞ்சத்திற்கு கோடான கோடிகள் நன்றி

  • @palaniguru9047
    @palaniguru9047 Před 3 lety +1

    இந்த வீடியோ பார்த்தேன் எனக்கு மகிழ்ச்சியாக இருகிறது பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @jjdeva2672
    @jjdeva2672 Před 2 lety +1

    பிரபஞ்சத்தின் அருளால் நான் கோடி செல்வங்களையும் நான் ஈர்க்கின்றேன்.

  • @leelasundaram7384
    @leelasundaram7384 Před 3 lety +2

    உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி கள் கோடி.

  • @leelasundaram7384
    @leelasundaram7384 Před 3 lety +1

    நன்றி நல்ல பதிவு .பயிற்சி செய்கிறேன். வெற்றி பெறும் போது தொடர்பு கொள்ள வேண்டும் என சங்கல்பம் எடுத்து உள்ளேன் நன்றி கள் கோடி

  • @user-ih4gs2vl4y
    @user-ih4gs2vl4y Před 5 lety +14

    ஒருவன் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான் என்று பைபிள் தேவன் சொல்கிறார்

  • @gmnikil1998
    @gmnikil1998 Před 4 lety +2

    நான் இதை பரிசோதனை செய்து வெற்றிப்பெற போகிறேன் .

  • @ezhilarasi1969
    @ezhilarasi1969 Před 3 lety +2

    வேற லெவல் சிந்தனை ஐயா தங்களது..... நன்றி

  • @idcardpress820
    @idcardpress820 Před 5 lety +4

    மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் ஐயா....

  • @jishnubalaji6920
    @jishnubalaji6920 Před 5 lety +3

    There is no words to explain your knowledge and service to your Mankind.Thanks sir.

  • @kumarasamypiratheepan2546

    Great explanation.Thank you.

  • @latharaja5552
    @latharaja5552 Před 5 lety +6

    ஐயா மிகவும் அருமையான பேச்சு மிக சிறந்த பேச்சு ஐயா மிக மிக மிக மிக மிக சிறந்த பேச்சு உங்கள் வார்தைகள் மிக சக்தி வாய்ந்த வார்த்தைகள் ஐயா. ஐயா உங்கள் phone number please தயவு செய்து கொடுங்கள் ஐயா

  • @ezhilarasi1969
    @ezhilarasi1969 Před 3 lety +1

    Thank you so much ..Thank you so very much.....Your message is highly appreciable.....நன்றி.. மனமார்ந்த நன்றி....

  • @ZanubaAcader
    @ZanubaAcader Před 5 lety +3

    Thanking you sir, very good valuable speach

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 Před 6 lety +3

    Wonderful inspiring speech..

  • @ghavi2262
    @ghavi2262 Před 6 lety +2

    Wonderful thought & real concept Thanks lot

  • @umabala8997
    @umabala8997 Před 3 lety

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்க ,பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @seenivasan.c7259
    @seenivasan.c7259 Před 6 lety +1

    Sir, nice speech. Kodi kodi nandrigal.

  • @athif76
    @athif76 Před 5 lety +2

    Superbbb... Thanks for uploading 👍👍

  • @shanthi_kpr-123.
    @shanthi_kpr-123. Před 6 lety +2

    thank you sir for this information. very useful to me.again thanks a lot sir

  • @abarakathullah
    @abarakathullah Před 6 lety +7

    Thank you sir. May God bless you for a healthy and wealthy life! Keep on uplifting the needy people. Service to Human is Service to God!!

  • @vishalivishali4844
    @vishalivishali4844 Před 5 lety +1

    Really thank you sir.i never forget your speech.

  • @charumathianantharaman5107

    பிரபஞ்சத்தின் அருள்க்கு நன்றி.. உங்கள் கருத்து நன்றி ஐயா..

  • @sivarammail4u
    @sivarammail4u Před 6 lety +23

    முழுவதும் பார்த்தேன் பரவசம் ஆனேன்

  • @suganyaobu717
    @suganyaobu717 Před 6 lety +4

    Thank you so much sir!!

  • @thananchjeyansothilingam9560

    Extraordinary speach sir, thank you sir

  • @poshwavinilgrade7
    @poshwavinilgrade7 Před 5 lety +1

    Super Speech. Very useful. Will try this and achieve my dreams.

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 6 lety +1

    Thank you sir all the best for you and your family

  • @ravimunusamy9009
    @ravimunusamy9009 Před 5 lety +2

    THANK YOU SIR FOR THIS VIDEOS INFORMATION VERY USEFUL TO ME AGAIN VERY VERY THANKS A LOT SIR SUPER SUPER SUPER SIR

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 Před 4 lety

    Ayya ...neengal solvathai pondru dhiyanam seyyipozhuthu azhuthuvitten..mikka nandri ayya..🙏🙏

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 Před 4 lety

    Arumaiyaana vaarthaigal👌👌... Rombha Nandri sir😇....

  • @lavyashwin2417
    @lavyashwin2417 Před 4 lety +1

    Ayya ningal nalla iruka vendum ayya... Full ah positive ah pesuringa thank you.. Valzhga valamudan..

  • @elaarasi5935
    @elaarasi5935 Před 3 lety +1

    Only today I got chance to watch this video. Thank you sir. and thank you universe 🙏🇲🇾

  • @anthonyanand5841
    @anthonyanand5841 Před 5 lety +6

    40:00 உண்மைதான் அய்யா

  • @muthuk2384
    @muthuk2384 Před 5 lety

    அருமையான உரை ஐயா மிக்க நன்றி

  • @greenforest3744
    @greenforest3744 Před 3 lety +2

    வணங்குகிறேன்.... நல்ல பதிவு

  • @manojkumarmanoharan4140
    @manojkumarmanoharan4140 Před 4 lety +2

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்🙏🏻

  • @pnhaashivbalaji2891
    @pnhaashivbalaji2891 Před 5 lety +2

    Mikka nandri ayya super excellent speech

  • @Vaibavam
    @Vaibavam Před 5 lety +4

    Thanks so much for all

  • @mycreativity2010
    @mycreativity2010 Před 5 lety +8

    Thanks from the bottom of my heart Sir🙏God has given me the exact answers I was looking for through your speech. I have been searching for the one important missing information in Law of Attraction for years. Thankful to God for showing me this video of yours. You are amazing sir.

  • @govindharajan4412
    @govindharajan4412 Před 6 lety +2

    ஐயா மிகவும் உன்மை

  • @harinisitharthan3087
    @harinisitharthan3087 Před 6 lety +1

    Sir your speech is very useful to everyone

  • @balacm4738
    @balacm4738 Před 6 lety +4

    Amazing super sir I am see the god thank you very much sir this video is marbles wonderful sir thank you crore and crore sir 🍎🍇🍋🍊🍹🍹🍹🍹

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 Před 6 lety +4

    அருமை நன்றி

  • @ramalingamthirumaran6359

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி
    முயற்சிக்கிறேன் ஐயா...

  • @rajamanickam3776
    @rajamanickam3776 Před 3 lety

    அரருமையான பதிவு நன்றி ஐயா

  • @vilvinvasanthakumaran7948

    Masilamani sir Usefull word's for your.''s.

  • @anushvlogs484
    @anushvlogs484 Před 6 lety

    மிக நன்றி ஐயா.

  • @shillumasi5570
    @shillumasi5570 Před 6 lety +2

    Thank u sir !

  • @jothinatarajan1401
    @jothinatarajan1401 Před 3 lety +1

    Sir ennakum billioner Life style vala virumbukinrom 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐💐💐💯💯💯💯💯💯💯💯appadiye nadandu kondu irukkinrathu thank you sir congratulations vazhga vallamudan vazga nallamudan vazhga panamudan 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thasarathandatchanamoorthy753

    Arumai ayya....Nanrigal kodi

  • @vijayalakshmisudarsan9225

    Super sir.thank u very much

  • @nazeedailoveserayasongs6626

    super ayya nanri mendum katpan.vagavalamudan nalamudan👍👍👍

  • @vijayabarathi7269
    @vijayabarathi7269 Před 4 lety +1

    Thank u very very very much sir. I got success from this method first time. Tq Universe

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 Před 5 lety +2

    வாழ்க வளமுடன் ஐயா !

  • @pugazhendhipugal6072
    @pugazhendhipugal6072 Před 5 lety +2

    Valka valamudan

  • @magicalmusik9005
    @magicalmusik9005 Před 5 lety

    Sir very nice video sir. Excellent speech. I will try

  • @manikandanrangasamy5230

    Ungal pani thodara vaazthi vanangi..vendukiren...nandri sir

  • @bhuvaneswarithanikachalam6075

    Super speech sir I will follow this

  • @priyan23898
    @priyan23898 Před 4 lety

    கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @paxgren
    @paxgren Před 5 lety +1

    பார்த்தேன் பரவசம் ஆனேன். என் வாழ்க்கையில ஈர்ப்பு விதியை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் எனக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கிறது. ஒரு பொருளை அடைவது மிகவும் சுலபமாக இருக்கு. ஒவ்வொரு நாளும் கற்பனைல வாழ்கிறமாதிரி இருக்கு.
    எவ்வளவு நன்றி சொன்னாலும் உங்களுக்கு பத்தாது. கோடனா கோடி நன்றிகள் ஐயா. 🙏

  • @saravanansingaram5912
    @saravanansingaram5912 Před 5 lety

    Great. Vazhga Valamudan

  • @prabha2254
    @prabha2254 Před 3 lety

    Ayya kodi valthukal speech arumai

  • @amnipriya665
    @amnipriya665 Před 5 lety +1

    Awesome sir👏👏🙏

  • @pagovindaraju2147
    @pagovindaraju2147 Před 5 lety +4

    super Sir ... Very useful and informative ...Well explained....Thank you so much ...

  • @ashokkumarm577
    @ashokkumarm577 Před 3 lety

    Superb video thanks

  • @happyforever9899
    @happyforever9899 Před 4 lety +1

    மகிழ்ச்சி
    நன்றி
    ஐயா 🙏

  • @RaviRavi-bl4zi
    @RaviRavi-bl4zi Před 5 lety +2

    நன்றி

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před 5 lety +2

    மேலும் மகிழ்ச்சி

  • @nilavarasim8925
    @nilavarasim8925 Před 3 lety

    Super and nice explanations

  • @arivuganesan5673
    @arivuganesan5673 Před 3 lety

    அருமை அருமை நன்றி ஐயா

  • @kanagavelb2766
    @kanagavelb2766 Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @vaishumirudhula7354
    @vaishumirudhula7354 Před 5 lety +3

    Kekave nalla irukku appa👍

  • @ammukuttiammukutti3616
    @ammukuttiammukutti3616 Před 5 lety +1

    Very very thanks sir.

  • @rajesh-ut4wv
    @rajesh-ut4wv Před 6 lety +3

    very very inspiration speech.

  • @chitrark3154
    @chitrark3154 Před 6 lety +1

    Super sir thanku

  • @ayyanara1703
    @ayyanara1703 Před 5 lety

    Very nice sir, please keep posting more videos

  • @ar.r.g.bhashkaran_architec767

    NO AUDIO REPLAY WITH AUDIO
    thank you sir for this VIDEOS information. very useful to me.again thanks a lot sir ,

  • @jothinatarajan1401
    @jothinatarajan1401 Před 3 lety +1

    Ennampol vazkai vazhga vallamudan your family sir 💐💐💐💐💐💐💐💐💐 already waching eppo varuvaro video paarpom 🙏🙏🙏👍👍👍💐💐💐💐💯💯💯💯💯💯

  • @sujeshkumar264
    @sujeshkumar264 Před 5 lety +2

    Thank you sir

  • @adhikrish8854
    @adhikrish8854 Před 6 lety +3

    Great video. Thank you. Who are the cracks that would dislike this?

  • @mahalakshmi9464
    @mahalakshmi9464 Před 4 lety

    Today I do it.
    From today I definitely follow it..
    Thank you

  • @manikandanrangasamy5230
    @manikandanrangasamy5230 Před 6 lety +1

    Ungal pechil thudumaatram...illai...thelivana thamil ucharippu...arumai

  • @NAVEENKUMAR-mj1ck
    @NAVEENKUMAR-mj1ck Před 5 lety +3

    Nanre thiru masilamani iyaa..

  • @t.lingeshwarant.thavaselva2526

    மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @happyjeevan7545
    @happyjeevan7545 Před 5 lety +6

    During the explanation of meditation I got Happy tears in my eyes.. Thank u very much sir..!!🙏🙏👏

  • @yogahappinesshub
    @yogahappinesshub Před 5 lety +2

    Nice words.. Worth watching.. Hats off sir. Thank you infinite times