Haraa - Official Teaser | Mohan, Anumol, Yogi Babu | Vijay Sri G | Rashaanth Arwin

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2024
  • MOVIE : HARAA
    STARRING : Mohan, Anumol,
    Yogi Babu, kowshik , Anithra Nair
    MottaRajandiran ,Charuhasan, Suresh Menon , Vanitha Vijay Kumar,, Mime Gopi, Aadhavan, Singam Puli, Vanitha Vijay Kumar, Vijay tv deepa, Mano Bala, VSG,
    Sonthsh Prabakarn,
    Director- Vijay Sri G
    Music- Rashaanth Arwin
    DOP team' - Prakath Munusamy Manodinakarn, Mohan, Vijay Sri G
    EDIT - Guna
    LYRICS : Vijay SriG
    Produced by Kovai SP Mohanraj
    Pro Nikil Murukan
    MUSIC CREDITS:
    Composed, Programmed and Arranged by Rashaanth Arwin
    Indian live instruments: Veena Rash, Oud & Guitars: Jessie
    Synth programmed : Ahmed
    Rhythm programmed: Rashaanth Arwin
    Recorded @ AR Studios Chennai
    Engineer - Jeba
    Initial Mix : Maar's Win Studios
    DI - Bee studio
    Final Mix & Mastering - Audiographer
    SUGAVETHAN VP
    Thirbav Studio
    Music Management - Rashaanth Arwin
    Creative adviser - John Mckenzie
    Lyric Video : Arun Kumar Rajendran
    Co producer -jayasree Vijay GMedia
    Music Lable : Sony Music Entertainment India PVT Ltd
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
  • Hudba

Komentáře • 256

  • @allfeelingssongsvideos7102
    @allfeelingssongsvideos7102 Před měsícem +72

    இப்படத்தில் நானும் சிறு பங்களித்து உள்ளேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்🎉

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Před měsícem +44

    பழம்பெரும் நடிகர் மைக் மோகன் சார் ரொம்ப பிடிக்கும் 🌹🌹 அவர் நடித்த படங்கள் அனைத்தும் பிடிக்கும் 🌹🌹🥀🥀🥀 ஹரா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @movietalkv
    @movietalkv Před měsícem +10

    Mohan pakka semaya irukkaru....super//

  • @pvselvam2218
    @pvselvam2218 Před 29 dny +11

    mohan sir re entry sema.... iam his fan from 1982

  • @papithasenthilvel6361
    @papithasenthilvel6361 Před měsícem +19

    வாங்க மோகன் சார். உங்க கண்ணே சம்மா மாஸ் தான் சார். Come back mogan sir we are waiting

  • @alrchannel3848
    @alrchannel3848 Před měsícem +39

    Mohan the 80's legend come back.... miracle ❤❤❤ and congrats to Great success ❤❤❤

  • @AruljohninikoSebastin-ig8jt

    Wowwww....... What a bgm? Massss look MOGUN SIR...... semmmaaaa

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 Před měsícem +46

    Payankarama irukku 🔥🔥🔥🔥🔥🔥
    Bgm therikkuthu 🔥🔥🔥🔥
    Mohan sir different look 👁️👁️👁️👁️🔥🔥🔥🔥

  • @timmythevlogger
    @timmythevlogger Před 29 dny +12

    He's not MIC MOHAN
    From now on he's MASS MOHAN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @banumhp2701
    @banumhp2701 Před 29 dny +8

    Back ground music SUPERB👌👌👌💥💥💥. Its rocking 🎉🎉

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 Před měsícem +13

    கண்டிப்பா போடணும் நல்லா ஓடணும் மோகன் சார் மறுபடியும் நிறைய படம் நடிக்கணும்

  • @manimarans3443
    @manimarans3443 Před 26 dny +3

    ஹரா வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @pradkumar1
    @pradkumar1 Před 29 dny +3

    Come back our welcome to evergreen silver jubilee hearo mohan sir 💞💞💞💞

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Před 29 dny +4

    மோகன் ஹிட்ஸ் பாடல்கள் இன்றும் ஆச்சரியம் கொடுக்கிறது.

  • @sivachitra8857
    @sivachitra8857 Před 28 dny +6

    மைக் மோகன் சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை.. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤❤❤❤

  • @mohamedarief228
    @mohamedarief228 Před 28 dny +5

    அனல் தெறிக்கும் காட்சிகள், மிரள வைக்கும் மோகன் சாரின் பார்வை, பிரமாண்டமான பிண்ணனி இசை, காட்சிகளின் தொகுப்பு, எல்லாம் அசத்தல், ஹரா திரைப்படத்தின் டீசர் பிரமாண்டமும். பிரமிப்பிம் நிறைந்து உள்ளது நீண்ட இடைவெளிக்கு பின் வரும், நம் மோகன் சாரின் ஹரா திரைப்படம், மோகன் சாருக்கு, ஒரு மைல் கல்லாக அமையும்,.

  • @ct_DhanushR
    @ct_DhanushR Před měsícem +35

    I think its an proper comeback🔥🔥🔥

  • @S.RahamathullaS.Rahamath-xh8cq

    ரியல் சூப்பர் ஸ்டார் எனக்கு மட்டுமல்ல எங்க அம்மாவுக்கு புடிச்ச ஒரு நடிகர் வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் இன்றைக்கு சூப்பர் ஸ்டாரா இருப்பவருக்கு ஸ்டூல் கொடுத்தவர் மோகன் ❤ஆக மொத்தம் இவர் என்னைக்குமே ரியல் மேன் அல்ல ரீல் மேன்❤ உச்ச நட்சத்திரம் பாடல்களில் மன்னன் இனி வரப்போகும் அடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார்கள் அனைவருக்கும் இவர் தான் அண்ணன் அண்ணன்

  • @komalas.komala4221
    @komalas.komala4221 Před 25 dny +6

    Mohan Sir Your Look Summa Excellent Ah iruku Waiting for More Movies From You Sir...❤

  • @devsanjay7063
    @devsanjay7063 Před měsícem +33

    The 80s king 👑 is back 🔥🔥🔥🔥

  • @balaji2079
    @balaji2079 Před měsícem +3

    Bgm sema💐💐👍

  • @zimsonraj164
    @zimsonraj164 Před 27 dny +3

    Vera maari...❤

  • @raguram383
    @raguram383 Před 26 dny +3

    இந்தப் படத்தில் மோகன் சாருடன் நடித்தது பெருமிதம் கொள்கிறேன்

  • @loguanusiya8224
    @loguanusiya8224 Před 28 dny +4

    Came back mohan sir

  • @saichitra861
    @saichitra861 Před 28 dny +5

    Sir welcome back..nan unga theevira rasigai..❤❤❤

  • @satulurisantoshkumar4473
    @satulurisantoshkumar4473 Před měsícem +3

    Excellent mohan sir.

  • @ABHlSHEK
    @ABHlSHEK Před měsícem +192

    vijay going to politics, ajith going to bike race. ramarajan and mohan started acting as hero again. ennada nadakuthu tamil cinema la

    • @user-ux3sf4fk7s
      @user-ux3sf4fk7s Před měsícem +11

      அது இல்ல ப்ரோ இத்தனை வருஷமா அஜித் விஜய் என்று மாறி மாறி போட்டி போட்டு வசூல் சாதனை பண்ணுனாங்க இப்ப விஜய் சார் பொலிட்டிக்கல் போயிட்டாரு அஜித் சார் பைக் ரேஸ் மேல ஆர்வமா இருக்காரு சோ தமிழ் சினிமாவில் அடுத்த வசூல் சக்கரவர்த்தியாக யாரும் இல்லை இதை புரிஞ்சிகிட்ட தமிழ் டைரக்டர்ஸ் இந்த போலீஸ்காரங்க எல்லாம் பழைய பைலை தூசி தட்டி எடுக்கிற மாதிரி இந்த தமிழ் டைரக்டர்ஸ் எல்லாம் பழைய ஹீரோக்களை தூசி தட்டி எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க அதன் விளைவாகத்தான் இந்த ராமராஜன் மோகன் ரீ என்ட்ரி கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க இனி அடுத்த கிளாஸ் இப்ப ரெண்டு பேருக்கும் தான் போல😂😂😂😂😂

    • @ihshanhussain6170
      @ihshanhussain6170 Před měsícem +2

      Pudhu actors ku chance kuduka matanga adhe 25 heroes mattum thaa

    • @MrBlack-zy1bb
      @MrBlack-zy1bb Před 28 dny +8

      Akkada தேசதுல பாலையா வ பாக்க ஒரு கூட்டமே இருக்கு..
      Mohan and ராமராஜன் best அவங்கள விட.. மேலும், அஜித் அண்ட் விஜய் வர்றதுக்கு முன்னாலேயே இவங்க நிருபிசியாங்க when RAJINI, KAMAL, VJKANTH even Sivaji also active in that period.. ஆகையால் போட்டிக்கு யாரும் இல்லன்னு வந்துட்டருண்ணு ஈஸி யா சொல்லிட முடியாது.. இந்த விஷயம் உங்களுளுக்கே தெரியலன்னா அப்போ நீங்க கண்டிப்பா 2k kid

    • @ganeshjack654
      @ganeshjack654 Před 28 dny +5

      OLD IS GOLD.

    • @user-nl1od8rp9h
      @user-nl1od8rp9h Před 28 dny

      kannada human in tamil films - vekkakedu daaa , thoo

  • @rajkumarpalsamy4871
    @rajkumarpalsamy4871 Před 29 dny +6

    நடிகர் மோகன் அவர்களை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் அவர்களுக்கு நன்றி. #👏👏👏#

  • @joherve5785
    @joherve5785 Před měsícem +6

    வெள்ளிவிழா நாயகனின் வேட்டை மீண்டும் ஆரம்பம்

  • @sandyplayz4635
    @sandyplayz4635 Před měsícem +11

    Mohan sir look🔥♥️♥️
    Excellent cut🔥🔥❤️❤️❤️❤️ edit speaks 🔥🔥🔥🔥🔥🔥

  • @ravinp2000
    @ravinp2000 Před měsícem +4

    Great to see Mohan back in action 🥰
    Best wishes to all

  • @ysr5938
    @ysr5938 Před 29 dny +6

    வெள்ளி விழா நாயகன் மோகன் மாஸ்

  • @Sanjay_officals
    @Sanjay_officals Před měsícem +10

    Mohan sir come back 🔥🔥
    Bgm 🔥🔥🫶🏻
    Editor Bro🔥: Your technical proficiency and artistic vision really shone through in the final product."♥️🔥🔥🔥

  • @user-ir9vu7rq9u
    @user-ir9vu7rq9u Před 29 dny +6

    Welcome back MOGAN sir silver jubilee star 🌟 🎉

  • @nironiroshini9129
    @nironiroshini9129 Před měsícem +9

    Woow excellent rocking star Mohan.❤..welcome back... So happy to see him again on screen...still so young he suits for Army officer or police officer character 😎🔥👍

  • @gkmelodies-kumaresh1981
    @gkmelodies-kumaresh1981 Před měsícem +20

    Amazing Mohan Sir.... Rocking... 👍

  • @SenthilKumar-wg6zw
    @SenthilKumar-wg6zw Před měsícem +5

    Congratulations mohan sir

  • @narasimmad9230
    @narasimmad9230 Před měsícem +5

    MOHAN Sir is Great
    Lagant 💖

  • @senthilvelm9874
    @senthilvelm9874 Před měsícem +6

    Welcome back mohan sir.congrtulations we are waiting.

  • @benzrajesh1204
    @benzrajesh1204 Před měsícem +3

    Sema Mass...🤜⚡🤛

  • @rameshkumaraswamy884
    @rameshkumaraswamy884 Před měsícem +13

    Mass BGM - kudos to the Music director -

  • @bennosmp4584
    @bennosmp4584 Před měsícem +3

    Welcome back Mr. Mohan...

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Před měsícem +9

    Welcome back mohan. Super hit. Good luck ❤.

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 Před měsícem +3

    செம சூப்பர் சார் 👌

  • @ShobikaIsai
    @ShobikaIsai Před měsícem +2

    Bgm verithanam Rashaanth 💥💥

  • @shanmugamrevathy5393
    @shanmugamrevathy5393 Před měsícem +4

    Welcome back mogan sir. ❤always your movis successful❤

  • @myphone_3415
    @myphone_3415 Před měsícem +17

    Mohan with the GUN 🔥🔥🔥

  • @santhusanthu5134
    @santhusanthu5134 Před měsícem +4

    Thalaiva Vera level

  • @akifashion8458
    @akifashion8458 Před 25 dny +4

    என்றும் உங்கள் பயணம் முடிவதில்லை.. வாழ்த்துக்கள் மோகன் சார் ❤️❤️❤️

  • @engkaramu8963
    @engkaramu8963 Před měsícem +3

    Great to see 80's actor back. Welcome to cine world.

  • @gurunathan30
    @gurunathan30 Před měsícem +4

    Support mohan actre❤❤❤❤❤❤

  • @mrdevil6730
    @mrdevil6730 Před měsícem +10

    Veramari veramari 🔥🔥

  • @MuthuSD
    @MuthuSD Před měsícem +2

    Semma semma.. Action block la irangitaru

  • @Tiruchendur_Murugar_official

    Welcome to mohan ji🎉🎉

  • @sriram00007
    @sriram00007 Před měsícem +4

    King is back

  • @arunruban4677
    @arunruban4677 Před měsícem +3

    Verithanam🎉

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Před 28 dny +4

    ❤❤welcome மோகன் சார்....

  • @vasanthivasanthi5402
    @vasanthivasanthi5402 Před měsícem +9

    Super Mass ❤❤❤

  • @selvarajs5544
    @selvarajs5544 Před měsícem +3

    Super comeback by our action star mohan🎉 i think this will be a super level action flim all the best to director and team and gudos to my all time favourite and inspiration mohan sir🫂 all the best for the movie🔥🔥

  • @Karthick-fv8bx
    @Karthick-fv8bx Před měsícem +4

    Awesome Come back🔥🔥
    Editor♥️: Your editing skills are truly impressive. The transitions and cuts were seamless!!

  • @ManiKandan-sw6qp
    @ManiKandan-sw6qp Před 25 dny +2

    Bgm Nice and Going to watch mohan sir again in big screens

  • @anbumani9833
    @anbumani9833 Před měsícem +3

    nice mass music am waiting

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Před 4 dny +1

    இந்தத் திரைப்படம் வெற்றிபெற வேண்டும். மோஹன் அவர்கள் தனது இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.💖👍

  • @papithasenthilvel6361
    @papithasenthilvel6361 Před měsícem +7

    We are waiting mogan sir❤

  • @rukmanidevisahadeva5535
    @rukmanidevisahadeva5535 Před měsícem +5

    We are eagerly waiting for this movie👍👍👍❤❤❤

  • @sandrockproductions786
    @sandrockproductions786 Před 26 dny +3

    Music 💥🔥🔥🔥🔥
    Mohan sir ❤❤❤❤

  • @t.g.s.srinivasansrinivasan8549

    வாழ்த்துக்கள் மோகன்❤

  • @jayamraja6156
    @jayamraja6156 Před měsícem +3

    I like mohan..❤❤❤❤

  • @prabakarank7899
    @prabakarank7899 Před měsícem +4

    Excellent cut

  • @Tamil_Sangam_1
    @Tamil_Sangam_1 Před 24 dny +2

    இந்த படம் வெளிநாடுகளில் கூட வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

  • @gulzarpasha9555
    @gulzarpasha9555 Před měsícem +4

    படம்
    வெற்றிபெற
    நல்வழ்த்துகள்❤

  • @Purushoth334
    @Purushoth334 Před měsícem +5

    Sema mass❤️

  • @Samselvakumar1980
    @Samselvakumar1980 Před měsícem +3

    MOHAN SIR VERY NICE PERFORM

  • @abishekl2609
    @abishekl2609 Před měsícem +6

    Super mass teaser

  • @Whothehell23
    @Whothehell23 Před měsícem +2

    Common back.... Mohan,ramarajan entry soon... 80 s superstars 😊

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Před 26 dny +3

    Woow ! Come back Mohan sir !

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb Před měsícem +2

    Hey bayangarama iruku..mohan sir..whish you all the best ❤🎉

  • @lingeswaranc8217
    @lingeswaranc8217 Před 29 dny +3

    Mohan ❤❤

  • @augustuslouis
    @augustuslouis Před měsícem +2

    Super congratulations 🎊 👏 waiting

  • @user-vm7sn1ox6d
    @user-vm7sn1ox6d Před měsícem +3

    Romantic hero to Action hero

  • @yesudos1
    @yesudos1 Před 15 dny +1

    great mohan sir...lovely person and having lovely face.....good luck sir.

  • @ramroy7897
    @ramroy7897 Před měsícem +3

    this teaser look 10 times good than previos one

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 Před měsícem +3

    Nàan mic mohan ellaaaaa daaaa
    Haraaaaaaaaa
    Thangam thangam
    Ratttai thangam

  • @ramvisweshvarprabakaran5621
    @ramvisweshvarprabakaran5621 Před měsícem +3

    we are waiting to see kadhal mannan to action mannan Mohan sir

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Před 18 dny +2

    Mohan anna eppovumey mass than 🥰🥰

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 27 dny +3

    🎙 Mohan to gun Mohan 🤔😇🎻🎙🎙🎙best

  • @papithasenthilvel6361
    @papithasenthilvel6361 Před měsícem +4

    Thanks vijay sri sir

  • @mandhiraisai
    @mandhiraisai Před měsícem +2

    Vera level Music by Rashanth 🔥🔥 Got a great platform for the most talented Music director 🎉

  • @natarajadithya9508
    @natarajadithya9508 Před měsícem +2

    comeback year for mohan and ramarajan

  • @vijisenthil2541
    @vijisenthil2541 Před 18 dny +1

    Mohan Anna உங்கள் ரொம்ப பிடிக்கும் 🎉 மைக் என்றால் நீங்கள் தான் 🎉

  • @karthikeyannlk
    @karthikeyannlk Před měsícem +3

    Waiting for Mohan come back...

  • @apratheep9140
    @apratheep9140 Před 24 dny +2

    நன்றி

  • @AnithaDhana-wm6vj
    @AnithaDhana-wm6vj Před 29 dny +4

    Well come Mohan sir

  • @sakthilens2society277
    @sakthilens2society277 Před 26 dny +3

    Congratulations ❤❤❤

  • @iamrolexsir
    @iamrolexsir Před měsícem +3

    Ohh My God Brooooo This is Cinemaaa The Booommmm ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥May it be released as PAN India

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před 27 dny +3

    மோகன் ❤️🔥

  • @kalleshnayaka
    @kalleshnayaka Před 6 dny +1

    wow great come back Mohan Sir we love you all the best 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @navleslimat2
    @navleslimat2 Před měsícem +2

    துப்பாக்கி part 2 மாதிரி இருக்கு.. 😎

  • @Maruthi_1
    @Maruthi_1 Před 28 dny +4

    Pakka bgm

  • @manivel5277
    @manivel5277 Před měsícem +3

    Welcome back my 💕 hero ❤❤❤❤❤❤