Vanangaan Official Teaser | Bala | Arun Vijay | GV PrakashKumar | SureshKamatchi-Vhouse Productions

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2024
  • Starring: Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldas, Munish Sivagurunath and others
    Writer & Director: Bala
    Producer: Suresh Kamatchi
    Music Director: G V Prakash Kumar
    Production House: V House Productions & B Studios
    Lyrics: Vairamuthu
    DOP: R B Gurudev
    Editor: Sathish Suriya
    Art Director: RK Nagu
    Stunt Director: Silva
    Creative Producer: M E Meenakshi Sundaram
    Production Controller: K Mani Varma
    Production Executives: K Manojkumar , PraveenKumar G
    Production Managers: K Jeyaseelan , Karthik T Arasu
    Sound Designer / Mixer: M R Rajakrishnan
    Costume Designer: Perumal Selvam
    Special Makeup: Pattanam Rasheed
    Makeup Artist: V. Shanmugam
    Teaser Editor: Elayaraja S
    VFX: R Hariharasuthan
    DI: Trident Arts Digital
    Colorist: Karthik V
    Sound Effects: Oli Sound Labs
    Dubbing Engineer: N Venkata Pari
    Title Design: Kabilan
    Teaser Publicity Designs: PK Virumandi
    Stills: Banu Ramaswamy
    PRO: A John
    © 2022 V HOUSE PRODUCTIONS
    Follow us on Instagram ID by clicking the below mentioned link
    / vhouseprod_offl
    Follow us on the Twitter page by clicking the below mentioned link
    VHouseProd_Offl?t...
    Follow us on Facebook page by clicking the below mentioned link
    VHouseProduc...
    Our official website : vhouseproductions.com/
  • Krátké a kreslené filmy

Komentáře • 3,9K

  • @DhuresView
    @DhuresView Před 3 měsíci +5552

    இயக்குனர் பாலாவின் அடுத்த படைப்பு நடிகர் சூர்யா தவறவிட்ட வணங்கான் தற்பொழுது அருண் விஜய் அருமையாக நடித்துள்ளார்

    • @ANAND-jy6bn
      @ANAND-jy6bn Před 3 měsíci +126

      Suriya thavara vittara bro 🤣

    • @abdedeepan172
      @abdedeepan172 Před 3 měsíci +227

      Suriyaannava thavara vidula bala thavara vitturaru surya annava❤

    • @Spidey1192
      @Spidey1192 Před 3 měsíci

      Suriya Anna ku thavara vitathu avaruku nalathu than

    • @thiru709
      @thiru709 Před 3 měsíci +51

      சூர்யாவை கண் முன்னே நிறுத்துகிறார் பாலா

    • @thiru709
      @thiru709 Před 3 měsíci +40

      சூர்யாவை கண் முன்னே நிறுத்துகிறார் பாலா......

  • @Rocky_TheGermanShepherd
    @Rocky_TheGermanShepherd Před 3 měsíci +3593

    பிதாமகன் is Back in the form of ARUN Vijay😄❤️‍🔥🫂

  • @venkatramanan3156
    @venkatramanan3156 Před 3 měsíci +207

    அருண் விஜய் க்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யா விற்க்கு பாராட்டுக்கள்
    நடிப்பில் பின்னிப் பெடல் எடுக்கும் அருணுக்கும் வாழ்த்துக்கள்
    இசையில் வேற லெவல் செய்திருக்கும் ஜீவிக்கும் வாழ்த்துக்கள்
    அருமையாக இயக்கி இருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்
    ஓடி ஓடி ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கும் வாழ்த்துக்கள்
    திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் 🎉🎉🎉

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Před 17 dny +1

      ajit-நான் கடவுள்
      surya-வணங்கான்..

  • @user-oz7jp7xl3l
    @user-oz7jp7xl3l Před 3 měsíci +61

    இதுலேன்னு ஒன்னு மட்டும் நல்லா தெரிது பாலா படத்தில் ஒருத்தன் கூட தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவமாட்டங்க போல

  • @appuragavankk5384
    @appuragavankk5384 Před 3 měsíci +570

    சந்தர்ப்பத்தை மிக சரியாக பயன்படுத்தியுள்ளார் அருண்விஜய் வாழ்த்துக்கள் ஆயிரம் 🎉🎉🎉.

    • @rajeshurs4190
      @rajeshurs4190 Před 3 měsíci +4

      Arun vijay la indha alavuku vandhadhulam avlo easy vishiyame illa. Manushan romba poradi vandhirukaru. Oru kaalathula ninachirukalam avaruku idhu varadhu, adhu varadhu nu. But na complete actor enakum ella talent um iruku nu prove panna evlo kashta patruparu. Really Arun vijay super actor dhan👌Arun vijay nambika, hard work dhan avara indha alavuku valara vachiruku.

    • @kishoreyuvan8989
      @kishoreyuvan8989 Před 3 měsíci +2

      ​@@rajeshurs4190Arun vj nalla nadiparu ithuvum supera irruku but surya kuda compare panna mudiyathu

    • @rajeshurs4190
      @rajeshurs4190 Před 3 měsíci

      @@kishoreyuvan8989 Surya kuda compare pannave illaye.

    • @prabakarantamil
      @prabakarantamil Před 2 měsíci

      அவசர படாத படம் ரிலீஸ் ஆகட்டும்.....

  • @haribaskar.n3738
    @haribaskar.n3738 Před 3 měsíci +876

    இதற்கு... தான் காத்து கொண்டு இருந்தார்.... அருண் விஜய்... அவர் ஒரு சிறந்த நடிகர்.... இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்.... வாழ்த்துக்கள்.... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... முக்கியமான... ஒன்னு... சொல்லணும்... நடிகை ரொம்ப அழகா இருக்காங்க... சாய் பல்லவிக்கு.... டப்பு கொடுப்பாங்க போல 👍👍👍👍👍👍

    • @rsani5320
      @rsani5320 Před 3 měsíci +8

      சாய் னபல்லவி சிவந்த நிறம்.. இலட்சணமானவர் அல்ல.

    • @valarmathid2121
      @valarmathid2121 Před 3 měsíci +5

      Surya ku nashtam😅

    • @thanioruvan5860
      @thanioruvan5860 Před 3 měsíci

      எதையாவது பேசணும்னு சொல்லி பேசாத லூசு😅😢😂

    • @g.ramesh5085
      @g.ramesh5085 Před 3 měsíci

      🎉🎉🎉

    • @karthickzz
      @karthickzz Před 3 měsíci +2

      ​@@valarmathid2121🤦

  • @TamilSelvan-yn8lm
    @TamilSelvan-yn8lm Před 3 měsíci +15

    ஜீவி பிரகாஷ் இசை இப்படத்தில் பெரிதாக வெடிக்கும்,,

  • @sugumarstr8025
    @sugumarstr8025 Před 3 měsíci +55

    Gv prakash Kumar Background music Goosebumps🔥💥

  • @surentharrajfilmboy968
    @surentharrajfilmboy968 Před 3 měsíci +1822

    Pithamagan feel varuthu

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Před 3 měsíci +927

    இயக்குனர் பாலாவின் அருண் விஜய் நடிப்பு வணங்கான் ❤ ஜிவி பிரகாஷ் குமார் இசை மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝🤝❤

    • @gi.gi.7477
      @gi.gi.7477 Před 3 měsíci

      🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌

    • @navinmac4774
      @navinmac4774 Před 3 měsíci

      டேய் பைத்தியமே நீ என்ன பண்ணு இந்த படத்தை ஒக்காந்து தனியா நீ பாரு எங்களை பார்க்க வைக்காத ஏன்னா எங்களுக்கு பைத்தியம் பிடிக்க வேண்டாம் உனக்கு பிடிக்கட்டும்

    • @navinmac4774
      @navinmac4774 Před 3 měsíci

      அவன் எடுக்கிற படம் எல்லாமே பைத்தியக்காரனுங்களுக்கே,

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 3 měsíci

      ஜூ உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று கூற முடியாது என அறியப்படும் இக்கோயில் அமைந்துள்ளது இது குறித்து அவர் ஒரு சிறந்த வழி என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் அவர் என் கருத்து இல்லை என்று கூற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டது

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 3 měsíci

      இந்த ஆண்டு இறுதிக்குள் இன் கடன் வழங்கும் கம்பெனிகள் கணக்காளர்கள் காப்புறுதி

  • @TamilCinemaFB365
    @TamilCinemaFB365 Před 3 měsíci +28

    Only 90's kids know how much we love bala thatha movies 🥺

    • @vijayb6916
      @vijayb6916 Před 3 měsíci

      Dei Paya
      Unaku romba
      Kolupu jasti 😅😅😅

  • @praveentendulkar9625
    @praveentendulkar9625 Před 3 měsíci +35

    Paravala arun Vijay na semaya hardwork panringa pola sooper.....GV na neenga endha script kuduthalum semaya music podringa hats off Bala mama indha padathula come back kuduthurunga❤❤❤

  • @stoppunch5883
    @stoppunch5883 Před 3 měsíci +653

    Extraordinary அருண்விஜய் sir..உங்கள் உழைப்பு அபாரமாக இருக்கிறது...❤❤👏👏

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Před 3 měsíci +331

    பாலாவின் மிரட்டலான சண்டை காட்சி இதிலும் தொடர்கிறது ❤❤❤

  • @dreameuro2918
    @dreameuro2918 Před 3 měsíci +24

    സൂപ്പർ നന്നായിട്ടുണ്ട്, അരുൺ വിജയ് ഒരു നല്ല കഴിവുള്ള നടനാണ്, ഉയരത്തിൽ എത്തട്ടെ ❤️

  • @mugarajan
    @mugarajan Před 3 měsíci +11

    பாலாவே நினைத்தாலும் மீண்டும் நான் கடவுள் போன்ற தரமான படைப்பை கொடுக்க முடியாது..

  • @Megaaravind143
    @Megaaravind143 Před 3 měsíci +285

    ஒரு கையில் பெரியார்....! ஒரு கையில் விநாயகர்....! One line story of this film👌

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Před 3 měsíci +9

      என்ன கருமம் ஒன் லைன் 😂

    • @evil_cry
      @evil_cry Před 3 měsíci +6

      Periyar broke the pillayar statues 😂 ennatha solla varanga

    • @johnstalin2551
      @johnstalin2551 Před 2 měsíci

      ​@@evil_cryoru group karaikuthu avaru odaikuraru...just the same 😅😅

    • @evil_cry
      @evil_cry Před 2 měsíci +2

      @@johnstalin2551 no, they are different. One group cares but the other ill treats.

  • @prabu007m5
    @prabu007m5 Před 3 měsíci +435

    வேற வழியே இல்ல blockbuster hit தான் படம் 💥 🔥

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 3 měsíci +2

      Kanni ah da nee😂😂😂

    • @Vijay-ur5zz
      @Vijay-ur5zz Před 3 měsíci +3

      ​@@typicaltamilan4578nee yaruda sunnii

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 3 měsíci

      @@Vijay-ur5zz inga paruda 2k kanni ku kovam varuthu🤣😂🤣😂

    • @Vijay-ur5zz
      @Vijay-ur5zz Před 3 měsíci +1

      @@typicaltamilan4578 dei na 90s da venna mavana

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 3 měsíci +2

      @@Vijay-ur5zz appuram eanda 2k tharkuri mavana mari comment podra🤣

  • @sudharsanragav584
    @sudharsanragav584 Před 3 měsíci +12

    Relax kaga theatre pona, inum depress aagi dhan varnum. Experienced in all Bala movies. 😢😅

  • @harisivA82
    @harisivA82 Před 3 měsíci +13

    இனியாவது arunvijay க்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Před 3 měsíci +396

    இந்த வணங்கான் படத்தை சூர்யா தவறவிட்ட இருக்க கூடாது அருண் விஜய் நடிப்பு வேற லெவல் சும்மா தெறிக்குது சம்பவம் ரெடி ❤❤💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥

    • @Vicky-qq5fm
      @Vicky-qq5fm Před 3 měsíci +24

      First movie release aagatum apram thavara vittaarrra illa thapichaaraanu paapom

    • @imsutamizhan
      @imsutamizhan Před 3 měsíci

      😂😂😂😂​@@Vicky-qq5fm

    • @rajag9860
      @rajag9860 Před 3 měsíci +2

      Acting suthama varala.appadiye pithamagan maari Pani try Pani irukar

    • @nonofyourbusiness6693
      @nonofyourbusiness6693 Před 3 měsíci

      Nakkuthu😂

  • @sivasiva4982
    @sivasiva4982 Před 3 měsíci +107

    பழைய பாலாவின் நீண்ட நாள் உழைப்பு இந்த வணங்கான் இந்த மாதிரி ஒரு படைப்பை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது வாழ்த்துக்கள் அருண் விஜய்

    • @ezharaj
      @ezharaj Před 3 měsíci +1

      படம் இன்னும் வரல

  • @naveenkrishna4292
    @naveenkrishna4292 Před 3 měsíci +2

    Vera level that last moment oru kailaa periyaar statue innoru kailaa pillaiyaar, ♥️♥️ veraa maari irukaa podhu movie god ey ilananu solli pillaiyaar ah thookki pottu odachaavaru periyaar aiyya and pillaiyaar statue innoru kailaa script ennanano think panna vaikkuthu controversy varama irunthaa happy because bala sir movie veraa ithu fav director ever, awards waiting for bala movies

  • @anandselvam9904
    @anandselvam9904 Před 3 měsíci +113

    பாலா படைப்பை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது "அற்புதம்" and அருண் விஜய் உழைப்பு அற்புதம். Great salute.and Welcome back Bala Sir, you are always great Director.

  • @duraibrothersmedia9068
    @duraibrothersmedia9068 Před 3 měsíci +170

    இந்த இயக்குனர் படைப்புக்கு எத்தனை ஆண்டு காத்திருக்க வேண்டியதா இருக்கு சினிமா காலம் இனிதே ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன் என் என்றால் என்னுடைய இயக்குனர் என்னுடைய ஆசான் என்னுடைய குரு பாலா is back the legend is back 🎉❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nelsond819
      @nelsond819 Před 3 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @christyxdx
    @christyxdx Před 2 dny +1

    Painful sound of the girl makes heart cry,
    It is Sure shot,every heart 💔 of the audience,
    HEART will broke 💔 away..Style of Bala sir.❤

  • @chearun5672
    @chearun5672 Před 3 měsíci +27

    சூர்யா + விக்ரம் = அருண் விஜய் 💥💥🔥🔥🔥🔥🔥

    • @narenraj2004
      @narenraj2004 Před 3 měsíci +1

      😂suriya hair +Vikram foot

    • @BBASABISHEAK
      @BBASABISHEAK Před 3 měsíci +2

      ​@@narenraj2004yen bro avare ippo tha comeback kuduka aramichurukaru degrade pannathinga bro☺, don't spread hatred😊

    • @chandranm2961
      @chandranm2961 Před 3 měsíci

      Arun vijay + suriya vikram

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 3 měsíci +85

    Arun Vijay acting performance & GV Prakash BGM 🎵 semma 😍 Director Bala Sambhavam 🔥 Pithamagan 2.0

  • @Rolex_._Sir
    @Rolex_._Sir Před 3 měsíci +276

    Best Wishes For Vanangaan From Suriya Anna Fans ❤❤🎉🎉💐💐

  • @rosemaggi4246
    @rosemaggi4246 Před 3 měsíci +9

    CONGRATULATIONS TO BALA SIR N ARUN VIJAY SIR TOO 🎉
    WISH YOUR FILM GET GOOD SUCCESS ❤

  • @arumugam4679
    @arumugam4679 Před 3 měsíci +7

    Congratulations Arun vijay sir best of luck ... awesome

  • @ibrureyan5141
    @ibrureyan5141 Před 3 měsíci +151

    🥳 *எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும் பட்டாசு சும்மா கொளுத்தாம வெடிக்கும் (Congrats அருண் அண்ணா)* 🖤...

  • @imsutamizhan
    @imsutamizhan Před 3 měsíci +22

    யாருக்கெல்லாம் இந்த டீசரைப் பார்த்து பிதாமகன் படம் ஞாபகம் வந்தது ❤😅😂🎉🎉🎉

  • @_king__bobby6285
    @_king__bobby6285 Před 3 měsíci +4

    the cult emotional directior ❤Bala sir is back &arun vijay acting mind blowing🤯 bgm nice gv sir 💥teaser excited me more eagerly waiting⏳😈🥵

  • @nayyanayya7249
    @nayyanayya7249 Před 3 měsíci +2

    பாலா வின் எல்லா நாயகர்களுக்கும் ஒரே உடல் மொழி மக்கள் சலித்துவிட்டனர் பாலா சலிக்கவே இல்லை

  • @praveeng3351
    @praveeng3351 Před 3 měsíci +172

    0:50 wow pure goosebumps 🎉🎉🎉

    • @Bharathidhasan2205
      @Bharathidhasan2205 Před 3 měsíci +2

      Kuruma 😂

    • @tulasiramjk
      @tulasiramjk Před 3 měsíci

      Myru bumps

    • @thanioruvan5860
      @thanioruvan5860 Před 3 měsíci

      என்னடா இது பிள்ளையார் சிலையும் பெரியாரும் ஒன்னும் வராருங்க😢

  • @harann85
    @harann85 Před 3 měsíci +178

    Every bala padam exists: Oru SEMBATA colour dye parcel😂

    • @samayaseer
      @samayaseer Před 3 měsíci +27

      Oru.. Loosu heroine.. Same template

    • @harann85
      @harann85 Před 3 měsíci +15

      @@samayaseer pahh hero vum mukka loosa tan iruparu.

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Před 3 měsíci +2

      ​@@samayaseersollitaru Oscar award winner... பாலாவின் படைப்புகள் எளியோரின் வாழ்க்கை படைப்புகள். அதனால அப்படி இருக்கு...

    • @jananeemanikandan3357
      @jananeemanikandan3357 Před 3 měsíci +2

      Psycho Bala.....

    • @nattukuttanagesh3280
      @nattukuttanagesh3280 Před 3 měsíci +2

      Yes bro except sethu,nandha rest all for eg: pithamagan la vikram,naan kadavul la arya,avan ivan layum arya,paradesi la atharva,tharai thappattai la sasi kumar,naachiyaar la gv and now vananmagan😂😂😂

  • @abilashkputhukulangara936
    @abilashkputhukulangara936 Před 3 měsíci +6

    GV musical ❤❤❤

  • @seethabrahma1577
    @seethabrahma1577 Před 3 měsíci +4

    G V P K ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @s.prabakarans.prabakaran1649
    @s.prabakarans.prabakaran1649 Před 3 měsíci +14

    அருமை.எந்த நடிகரை வைத்தும் சிறந்த கதையை வெற்றிபெறச்செய்வதில் வல்லவர் இயக்குநர் பாலா அவர்கள்.அருண் விஜய் சிறந்த நடிகர்.படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @radhakrishnan2189
    @radhakrishnan2189 Před 3 měsíci +19

    பாலாவின் படைப்பு என்றால் சேது, பிதாமகன், நான் கடவுள் போன்று இருக்க வேண்டும்...

  • @user-dx5vg3yn1i
    @user-dx5vg3yn1i Před 2 měsíci +3

    பாலா படைப்பை யாரெல்லாம் தியாட்டோர்ல பாக்கபோறீங்க

  • @NathansLoganathanv
    @NathansLoganathanv Před 3 měsíci +3

    I'm waiting for the movie❤❤❤❤ bala is great director

  • @sketchraja8362
    @sketchraja8362 Před 3 měsíci +263

    Wow different story💥
    Bala direction💥
    Arun Vijay acting 💥
    GV Prakash music combo ultimate 👍❤️
    Movie Release waiting...💥💥💥

  • @karthiksd8241
    @karthiksd8241 Před 3 měsíci +140

    Next National Award Waiting 🔥🔥 Just Bala Things

    • @sabeerkhan5440
      @sabeerkhan5440 Před 3 měsíci +1

      💯❤

    • @user-fe4mu3un2p
      @user-fe4mu3un2p Před 3 měsíci +4

      Ithu national award trailer mattere iruka bro😊

    • @syedabtahir9325
      @syedabtahir9325 Před 3 měsíci

      ​@@user-fe4mu3un2p muthevi trailee paakathe.Movie release pannum.Aprom poi paaru...

    • @pasupathystr1752
      @pasupathystr1752 Před 3 měsíci +1

      Ethayachu Summa Urittitu Iruka Vendiyathu 😹

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Před 3 měsíci

      Bala films never missed national awards... Edhavadhu therinja pesanum​@@pasupathystr1752

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 Před 3 měsíci +4

    GV bgm 🔥🔥😘

  • @stillvijay8992
    @stillvijay8992 Před 3 měsíci +2

    மீண்டும் பாலா திரைத்துறைக்கு வேண்டும் பாலா

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan Před 3 měsíci +95

    பாலா சார் இப்படத்திலும் , சில தரமான சம்பவங்களை செய்திருப்பதாக தெரிகிறது... 🎉💥💞

    • @undefined1499
      @undefined1499 Před 3 měsíci

      Okay da baadu

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 2 měsíci

      Utugjh6ஹ்ஹஜ்ஹன்பபிபிபிபிபிபிபிஜிஜிபோப்பாபாப்பாஹ்விஹ். வணக்கம் ❤️🤗

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 2 měsíci

      Uy868யிய்யிஜ்ஜ்ஜ்ஜ்த்ஜ்ஜ்ஜ்ஹ்ஹபி ஹபிவங்குஜிவ். ர்ஜ்ஜட்டுஜ்

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Před 2 měsíci

      Yoow military nee Inga enna pannura

  • @udhaya7322
    @udhaya7322 Před 3 měsíci +161

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணன் பாலா மற்றும் அருண் விஜய் சகோ ❤

  • @user-dj8sv5xp6b
    @user-dj8sv5xp6b Před 3 měsíci +3

    Gv prakash Kumar super

  • @Anguprasadshankar
    @Anguprasadshankar Před 3 měsíci +15

    💯 going to be a block buster .... And Arun Vijay will get the National Award .....

    • @AjayKumar-ig8gs
      @AjayKumar-ig8gs Před 3 měsíci

      Ipa ellam mass movie without content only get awards...

  • @mumbai908
    @mumbai908 Před 2 měsíci +2

    Good actor arun vijay sir ... Always succes full movie

  • @senthilrajan108
    @senthilrajan108 Před 3 měsíci +140

    Thadam ' mission chapter -1 varisayil vanangaan vetri pera valthugal🔥💥🎉🥵😍

  • @groupups11
    @groupups11 Před 3 měsíci +216

    Cant believe GV.prakash pulled this off. really amazing work.

    • @armageddon9241
      @armageddon9241 Před 3 měsíci +16

      GV had composed for Aayarathil Oruvan itself. No surprises here.

    • @BC999
      @BC999 Před 3 měsíci

      Cannot believe you dove brains do not even know this is copied from ILAYARAJA's Pithamagan!

    • @groupups11
      @groupups11 Před 3 měsíci +2

      @@BC999 why do ilayaraaja fans have such vehemant attitude towards others considering his music is "devine" ilayaraaja copied most of his music from GR and MSV and also western albums, above all, he repeated his own music like a parrot without creativity on pandavas the animated film, heyram and ofcourse pithamagan, heavy on percussion does not mean its pithamagan! its a genre. not all jazz music is copied, its a genre. dove brain would be those who think if something sounded similar, then it is copied!

    • @BC999
      @BC999 Před 3 měsíci

      @@groupups11 " ilayaraaja copied most of his music from GR and MSV and also western albums" - in your DREAM?! You are flaunting your ignorance! GVP not only lifts music from everywhere, but also outsources music. Let me know when GVP at least hits 500-movies mark! Then, we can really get into "repeating" discussion. Already, GVP (within 75 odd movies?) is repeating!

    • @groupups11
      @groupups11 Před 3 měsíci

      @@BC999 i dont care about GVP man, nobody cares about rahman or gvp. lame ass guys like you have nothing in life except hold onto some agenda and make noise, ilayaraaja is a failiure, was just giving new outlook to old tunes to radio listeners, as gadgets became more available he disappeared into shadows. He is an over glorified arrogant illiterate just like his worshippers. I think its an inferiority complex that unites all of his followers. He did copy a lot of songs, there is clear comparison videos on youtube. GVP does not have to cross anything, this was the best sounding teaser of a Bala film for me, ilayaraaja did not manage to do that. Even anirudh copies music but he manages to impress audience. Raaja is just a glorified idiot!

  • @rockragavan4581
    @rockragavan4581 Před 3 měsíci +4

    Gv. Fantastic🎉❤

  • @user-ne2gt6ki3l
    @user-ne2gt6ki3l Před 3 měsíci +6

    Music vera level GV ❤Anna

  • @devarajini6897
    @devarajini6897 Před 3 měsíci +75

    அருண் விஜய் அண்ணாவின் நடிப்பிற்கு மீண்டும் ஒரு பிதாமகன் 🔥🔥

    • @sujisuji9875
      @sujisuji9875 Před 3 měsíci +1

      நாசமாக போய்ரூம் படம்

  • @suriyafansNo1
    @suriyafansNo1 Před 3 měsíci +202

    Suriya Anna fans kindly wishes Bala ✌️✌️✌️

  • @sureshram7677
    @sureshram7677 Před 3 měsíci +2

    பாலா, அவர்களே இனிமேல் நடிகர்களை நம்பி கதை எழுதாதீர்கள் ....
    சேது போன்ற காவியங்கள் அறிமுக நடிகர்கள் மட்டுமே ...
    அருண் விஜய்க்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தர வாழ்த்துவோம் ..🎉🎉🎉❤❤❤

  • @KannanKannan-yt6ms
    @KannanKannan-yt6ms Před 3 měsíci +1

    எந்த விருதுகளையும் விரும்பியதில்லை ஆனால் எந்த விருதுகளும் உம்மை விடுவதாய் இல்லை ❤❤பாலா

  • @KannaMuthan
    @KannaMuthan Před 3 měsíci +6

    சீயான் விக்ரம் எப்படி பிதாமகனாய் வாழ்ந்தாரோ அதற்க்கு பின்பு இப்போது தான் அருண் விஜய் வணங்கானாய் வாழ்ந்திருக்கிறார் கதாபாத்திரம் இயல்பாக எந்த ஒரு ஆரவாரம் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு பின்பு வருவதாய் நான் உணருகிறேன்!!!!
    இசை இளவரசன் உங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!!!!
    பாலாவின் படைப்பு அருமை!!!

  • @srinathr3540
    @srinathr3540 Před 3 měsíci +229

    Arun Vijay rocked performance but we miss Suriya anna 😢

  • @sivaprakash3704
    @sivaprakash3704 Před 3 měsíci +2

    Wow❤ en thalaivan film parthu romba varusam aachu

  • @anuragdirisala
    @anuragdirisala Před 3 měsíci +1

    Bala sir is back. feast time for his fans.

  • @tsrishi2298
    @tsrishi2298 Před 3 měsíci +112

    Climax la ennada panni vachurukiga goosebumps atangamattigithu worth daa 🔥🔥🔥

    • @Harish-rw5tu
      @Harish-rw5tu Před 3 měsíci

      Ellathukum fire vidunga da mutta payaluga la...

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 3 měsíci +6

      Dei 2k kid ah da nee😂 ithukku munnnadi edutha 4 bala padatha parthurukiyada😂😂😂

    • @thomas1813
      @thomas1813 Před 3 měsíci +1

      ​@@typicaltamilan4578 😂😂😂

  • @KiranKumar-wx4tn
    @KiranKumar-wx4tn Před 3 měsíci +64

    Enku ennamo suriya sir patha madhiri irundhuchu.....any arunvijay sir also very good actor....best wishes from suriyasirfans.....all the best them #vanagaan❤💓👌🏻

    • @Guna7_offl
      @Guna7_offl Před 3 měsíci +2

      Same feel

    • @kittucats260
      @kittucats260 Před 3 měsíci +2

      Mee too got same feeling!

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 3 měsíci +1

      TERRIFIC TRAILER- SURYA MISSED THE ROLE DUE TO EGO- ONLY NEGATIVE POINT IS BALA SHOULD STOP POSING LOOSU HEROINES

    • @rahulshini784
      @rahulshini784 Před 3 měsíci

      ​@@truehonestcritic3856I it's very good decision by Suriya anna to drop this movie..👌

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 3 měsíci

      SURYA DROPPED BCOZ EG0+HE COULD NOT COPE THE RUN ON MANY RETAKES DUE TO HIS AGE BUT ARUN VIJAY HAS A FIT BODY AND YOUNG ALSO@@rahulshini784

  • @KannanKannan-yt6ms
    @KannanKannan-yt6ms Před 3 měsíci +1

    உலக தமிழர்கள் எல்லோரும் கொண்டாடி மகிழ வேண்டிய தவிர்க்க முடியாத ஒரு மிக சிறந்த ் படைப்பாளி இயக்குனர் பாலா ❤❤

  • @leoakhil97
    @leoakhil97 Před 3 měsíci +1

    Arun Vijay Sir ❤❤❤❤❤ Goosebumps Overload 💚💚💚 Acting Is Vera Level 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundarrajan96
    @sundarrajan96 Před 3 měsíci +63

    Bala + G.V = blockbuster 👽

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 3 měsíci +1

      Ethana blockbuster aagirukku😂😂😂 dei 2k kid bala kanni ah da nee😂😂

    • @Idly89
      @Idly89 Před 3 měsíci +1

      Flop

    • @Ganesh_61
      @Ganesh_61 Před 2 měsíci

      ​@@typicaltamilan4578பரதேசி

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb Před 3 měsíci +7

    Paah. Fire ..Bala sir+Arun Vijay +g v prakash 🎉

  • @robinraj8472
    @robinraj8472 Před 3 měsíci +1

    0:33
    That walk... Purely Bala's touch

  • @judeprakash4809
    @judeprakash4809 Před 3 měsíci +2

    Great acting by Arun Vijay Sir.. Semma teaser.. Let's wait for the movie ❤

  • @suriyafansNo1
    @suriyafansNo1 Před 3 měsíci +56

    Vera level Arun vijay Action hero 🔥🔥🔥

  • @mohammedyaseen8880
    @mohammedyaseen8880 Před 3 měsíci +120

    Last seen woow.... Amazing. Vinayagar statue alone with periyar statue❤❤

    • @mohammedyaseen8880
      @mohammedyaseen8880 Před 3 měsíci

      @@AkdAkd-jw8jh u people are sick minded.. From where it's come Quran and all. I just admired that seen I'm posting comment. What's ur problem. I don't know. Gi do ur shit politics some where else. U came here commenting only because of i am muslim.

    • @abishekpandiyan3932
      @abishekpandiyan3932 Před 3 měsíci

      Athu kathaiku avasiyam endral ok thaan , watch a film as a film , and don't take anything unnecessary to your heart content ​@@AkdAkd-jw8jh

    • @mohanrs3082
      @mohanrs3082 Před 3 měsíci

      பெரியார் அல்லாவை இல்லைனு சொன்னாரே...இஸ்லாத்தை கிண்டலடித்திருக்கிறாரே.. அதை ஏற்க்குறீங்களா?

    • @evil_cry
      @evil_cry Před 3 měsíci +1

      Periyar broke the pillayar statues😂

    • @AkdAkd-jw8jh
      @AkdAkd-jw8jh Před 3 měsíci

      @@evil_cry both Qur'an Nd bible

  • @vsmuruganvsmurugan4951
    @vsmuruganvsmurugan4951 Před 3 měsíci +2

    இந்திய சினிமா வின் அடையாளம் பாலா அவர்கள்..........

  • @trend3316
    @trend3316 Před 3 měsíci +2

    பாலவின் திரைப்படங்கள்
    பாலவின் இயங்கம் என்று அழைக்க மாட்டார்கள்..
    அது பாலவின் படைப்புகள்.

  • @AshokKumar-ni3yj
    @AshokKumar-ni3yj Před 3 měsíci +71

    Sathiyama sollren.....semaya irukku❤❤❤

    • @kprav0607
      @kprav0607 Před 3 měsíci +2

      Sathiyama vaa… avlo semmaiyava erukku

    • @AshokKumar-ni3yj
      @AshokKumar-ni3yj Před 3 měsíci +1

      @@kprav0607 yen brother ungalukku pudikalaya?

    • @jonameeb
      @jonameeb Před 3 měsíci

      Nalla irukku anna over build up vaenam...Bala oru kirukan

  • @vijaysenthilece8774
    @vijaysenthilece8774 Před 3 měsíci +43

    Yoo enna ya panni vachirukka...bgm 😳🥵😵yeppa tharam

  • @MichaelJ-wr6uv
    @MichaelJ-wr6uv Před 3 měsíci +2

    Arun vijay ultimate transformation 🔥❤

  • @aaraamusic1912
    @aaraamusic1912 Před 3 měsíci +1

    Bala anna neenga vera level marupadium neenga atha katta poringa

  • @user-ni9ys9tz1e
    @user-ni9ys9tz1e Před 3 měsíci +68

    Arunvijay anna ku periya paaraatukkal....G.V.Prakash anna neenga nadikuratha vittutu music mattum concentrate panna...niraya kaalam aliyaa paadalgal varum...Bala bro semma naration....Overall expecting a vintage pithamagan style movie....waiting for the release
    😍
    🔥🔥🔥🔥

  • @Dreamcaptureentertainment
    @Dreamcaptureentertainment Před 3 měsíci +58

    இயக்குனர் பாலாவை யாருகெல்லம் பிடிக்கும் ❤

    • @mohann688
      @mohann688 Před 3 měsíci +3

      அந்த மென்டல் எல்லாம் யாருக்கு புடிக்காது

  • @AbhilashMS
    @AbhilashMS Před 3 měsíci

    Bala bala balaaaa........wow what a making....trailer itself makes us thrilled....arun vijay in his ultimate form

  • @user-mz6po9gw9n
    @user-mz6po9gw9n Před 3 měsíci +2

    0:29 நம்ம ஊரு location மலப்பாம்பாடி திருவண்ணாமலை
    (Skpectvmalai)

  • @shanmugaprakash6814
    @shanmugaprakash6814 Před 3 měsíci +78

    Arun Vijay sir vera level...💥💥💥👍👍👍. Congratulations for the entire team 💥👍👍👍👍

  • @jeganathanr14
    @jeganathanr14 Před 3 měsíci +22

    Happy to see Arun Vijay is glowing in his career. He deserves more success.

  • @user-eb1xg7ec3t
    @user-eb1xg7ec3t Před 3 měsíci +1

    தலைவன் g.v. பிரகாஷ் இசைக்கு யாரெல்லாம் வெயிட்டிங்.... நடிப்பு அரக்கனை யாரெல்லாம் மிஸ் பண்ணிட்டோம் னு.... நெனைக்கிறீங்க

  • @NaveenKumar-li9cf
    @NaveenKumar-li9cf Před 3 měsíci +1

    தமிழ் திரை உலகின் பொக்கிஷம் பல.. மெமெம்லும் திரைப்படங்கள் வழங்கி தமிழர்களுக்கு பெருமை தேடி தரவேண்டும் ❤

  • @redblues111
    @redblues111 Před 3 měsíci +23

    Another classic from bala garu&all the best from telugu familyyyyyyyyyyyyy

  • @mohammedhabibullah2950
    @mohammedhabibullah2950 Před 3 měsíci +21

    Periyar and Vinayagar in single frame. Goosebumps overloaded

    • @rdsEEEN
      @rdsEEEN Před 3 měsíci

      Both are retrieved from diche (சாக்கடை)

  • @Makkaliloruvan0891
    @Makkaliloruvan0891 Před měsícem +1

    மொக்கை படமாக இருந்தாலும் அது பாலாவின் படைப்பாக இருந்தால் அதை பத்து தடவையாகவது பார்த்து ரசிக்கும் பாலாவின் வெறிபிடித்த ரசிகன் நான் 🔥

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22 Před 3 měsíci +1

    Arun vijay 🔥🎉

  • @marshveeru234
    @marshveeru234 Před 3 měsíci +4

    My fev arunvijay அண்ணா 💯👆😘👌🏻👌🏻👌🏻mass

  • @PSPKLOVE143
    @PSPKLOVE143 Před 3 měsíci +25

    Actor + Singer + Pan World + Stylish + fighter + Producer + Screenplay + villain + Dancer = 🔥ARUN VIJAY SIR🔥

  • @ayapaovya
    @ayapaovya Před 3 měsíci +2

    Director Bala fans
    👇

  • @user-yp8zx3ck3c
    @user-yp8zx3ck3c Před měsícem +1

    தற்பொழுது நடிகர் அருண்விஜயிற்கு சிறந்த படங்கள் அமைந்து வருகிறது...✨🔥✨

  • @Crazythala
    @Crazythala Před 3 měsíci +27

    Pithamagan next version pola ❤ bala sir ❤

  • @dangerzone7251
    @dangerzone7251 Před 3 měsíci +6

    எனக்கு மட்டும்தான் அருண்விஜய பாத்தா பிதாமகன் விக்ரம் மாதிரி தெரியுதா😮

  • @vijaymass9801
    @vijaymass9801 Před 3 měsíci +1

    Best wishes by thalapathy fan's nowww arun anna mass pannittinga bala sir super gv brother bgm vera mari...🎉🎉🎉

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran Před 3 měsíci +1

    துன்பத்தில் வரும் இன்பம் பேரின்பம்