Haraa - Kaya Muya Lyric | Mohan, Anumol, Yogi Babu | Leander Lee Marty | Vijay Sri G

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2022
  • Movie - Haraa
    Starring - Mohan , Anumol, Yogi Babu ,Mota Rajendran, Mona Bala , Jaikumar, mime gopi , aadhavan, singam pulli.
    Director - Vijay Sri G
    Music - Leander Lee Marty
    PRO - Nikil Murukan
    Produced by Kovai SP Mohanraj, G Media Jayasree Vijay Sri
    Song - Kaya Muya
    Music - Leander Lee Marty
    Lyrics - Vijay SriG
    Sung by - V.M. Mahalingam, Shakthi Muralidaran
    MUSIC CREDITS :
    Composed, Arranged and Programmed by Leander Lee Marty
    Additional Vocals - Mihitha, Surabhi Vimala, Aksharaa Ramesh, Vijay SriG, R. Sathya Narayanan, G. Siddharth, Prahath Muniyasamy, Dharma Vicky, Alex
    Indian live percussions - Shruthi Raj
    Native folk live band - Salem Brothers
    Nadaswaram - Nadas Bala
    Additional programming by Neil @ The Backyard Studios, Latvia
    Recorded @ Tapas Studio by Anish Yuvani assisted by Manoj
    Mixing & Mastering by Falk Nelman, Nevada, USA
    Overseas facilitator - Chandra Shankar
    Music Management - Nisha Lee Marty
    Creative Advisor - Roger Rex
    Lyric video by Gopinath SK
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
  • Hudba

Komentáře • 673

  • @Aswin778
    @Aswin778 Před rokem +1159

    யாருக்கெல்லாம் மோகன் நடித்த மௌன ராகம் , மெல்ல திறந்தது கதவு படம் ரொம்ப பிடிக்கும் 🙋‍♂️💯☝️👌

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +3

      My college friend name mohan krishna

    • @sivasankarakumarbagavan6574
      @sivasankarakumarbagavan6574 Před rokem +5

      mouna ragam is director maniratinam film.super hit film. not for mohan.only for maniratinam

    • @ArjunKumar-qj3ey
      @ArjunKumar-qj3ey Před rokem +3

      நீங்க சொல்ற அந்த 2 Movie ல மோகனுக்கு பதிலா ராமராஜன் நடிச்சு இருந்த கூட நல்ல தான் இருந்து இருக்கும் Bcoz of the Director, Screenplay, Music and Lyrics but not for the Hero or Actor!

    • @sbalu4
      @sbalu4 Před rokem +7

      Thendrale ennai thodu, idhayakoil, kilinjalgal, nenjathai killadhe...innum ethanoyo nalla padangal ullana.

    • @abishivaanubabu1806
      @abishivaanubabu1806 Před rokem +2

      Me

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Před rokem +428

    "மோகன் & இளையராஜா" காம்போ பாடல்கள் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்?🤔🥰🥰😍😍😘😘

    • @rajarajathan4374
      @rajarajathan4374 Před rokem +1

      Nice1

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 Před rokem +1

      I love u

    • @prattyj5j5
      @prattyj5j5 Před rokem +4

      Idu Ena kelvi?? This is like brushing ur teeth daily..life la Mike Mohan paatu ilama epudi??

    • @harshithramkumar2027
      @harshithramkumar2027 Před rokem +1

      என்னங்க SPB-ய விட்டடுடீங்க...

    • @meera5890
      @meera5890 Před rokem +2

      பாலு இல்லன்னா எப்படி

  • @factbehindstories9291
    @factbehindstories9291 Před rokem +65

    எத்தனை நாள் காத்திருப்பு கண்களின் ஆனந்த கண்ணீர் வருக வெள்ளி விழா நாயகனே

  • @ravip3368
    @ravip3368 Před rokem +30

    மோகன் பாடல் எப்படி ரசிக்கும் படி இருக்கும் இதென்ன டா மோகனுக்கு வந்த சோதனை 'கய்யா முய்யா'

  • @Aswin778
    @Aswin778 Před rokem +31

    யாருக்கெல்லாம் மோகன் நடித்த மௌன ராகம் , மெல்ல திறந்தது கதவு படம் ரொம்ப பிடிக்கும் 😊👌

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před rokem +67

    திரு.மோகன் இந்த பெயர் அறியாத திரை இசை ரசிகர்கள் இருக்க முடியாது.... வருடங்கள் பல கடந்து.... ஹரா மூலமாக மறு அவதாரம் எடுத்திருக்கும் நாயகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... வெற்றிகளை தொடர நன்றி...

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +1

      புதிய வாழ்க்கை

  • @sreekumar747
    @sreekumar747 Před 7 dny +4

    ஒரு காலத்தில் மோகன் படங்கள் பாட்டுக்காகவே கொண்டாடப்பட்டது....இளையராஜா இல்லாத வெறுமை நன்றாக உணருகிறோம் இந்த பாடலில்...!

  • @prabhusboy
    @prabhusboy Před rokem +128

    அருமை ......
    ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கையில் வெளிட்ட ஒரே நடிகர் நல்ல மனிதர்

  • @rukmanidevi3768
    @rukmanidevi3768 Před rokem +51

    சில பாடல்களைக் கேட்கும்போது நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுத்துக்கொண்டே வேலைகள் செய்வோம். அந்த வரிசையில் இந்த பாடலும் இந்தப் படமும் நிச்சயம் வெற்றி பெறும் மோகன் சாரின் ஹரா.

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +2

      புதிய வாழ்க்கை

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před rokem +32

    அந்த விநாயகர் அருளால் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் மோகன் அவர்கள்

  • @trishiafrancis7574
    @trishiafrancis7574 Před rokem +145

    எத்தனையோ காதல் பாடல்கள்,சோக பாடல்கள் என்று சூழ்நிலைக்கு ஏற்ப எல்லோர் மனதிலும் இடம் பெற்ற பாடல்கள் நம்ம ஜூப்ளி நாயகனின் பாடல்கள்.ஆனால் வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு, என்று எல்லா நல்ல நிகழ்வுகளிலும் கய்யாமொய்யா தான் . எல்லா குழந்தைகளும் தாளம் போட போகிறார்கள்.வெற்றி பெற போகும் மோகன நாயகனுக்கு வாழ்த்துக்கள் 🙌🙌🙌

    • @alrchannel3848
      @alrchannel3848 Před rokem +4

      Unmai thaan... meendum mohan porkaalam

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +2

      புதிய வாழ்க்கை மோகன்

  • @sksk7095
    @sksk7095 Před rokem +12

    ரொம்ப நாளா வையிட் பண்ணிட்டு இருந்தேன்
    மோகன் சார் உங்களுக்காக
    உங்களின் மிக பெரிய ரசிகன் ❤️❤️

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Před rokem +41

    இதயகோயில் மற்றும் உதயகீதம் திரைப்படத்தின் பாடல்களை இன்றும் ரசிப்பவர்கள் யார் யார்?? ❤️❤️

    • @malamurali6870
      @malamurali6870 Před rokem +2

      Me

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +2

      வாழ்க்கையில் நிம்மதியாக வாழ இரண்டு வழிகள் தான் ஓன்று நம்முடைய பிரச்சினைகளை அடுத்தவரிடம் சொல்லகூடாது இரண்டு அடுத்தவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினையில் தலையிட கூடாது!!!!

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +2

      Kaya Muya

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +2

      புதிய வாழ்க்கை மோகன்

  • @johanakshaidx1057
    @johanakshaidx1057 Před rokem +28

    மோகன் சார் படத்தில் இந்த கால கானா பாடலைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது மகிழ்ச்சி

  • @ammapetkaruna
    @ammapetkaruna Před rokem +57

    வெள்ளிவிழா நாயகன் மோகன் படங்கள் என்றாலே பாடலுக்கென்று ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும்...மெல்லிசைகளில் தென்றலாய் வீசியவர்...இந்த இயந்திர நேரத்தில் ..இளையதலைமுறைக்கு ஏற்ற பாடலிலும் இப்படி ஜொலிக்க இருக்கிறார் எனும் போதே காட்சிகள் மனதில் நிழலாடுகின்றன...நிச்சயமாக படத்தின் டைட்டில் பாடலாக இருக்கும் என்றே நினைக்கிறேன்... இயல்பான மோகன் அவர்களை ஆக்சன் ஹீரோவாக மாற்றினார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.... தென்றலாய் வருடியவருக்கு புயலாக இசை அமைத்து அதிரடியில் ஆட்டம் போட வைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் லியாண்டர் லீ...முன்பு இருந்தது போல இப்போதும் இந்த மூவர் கூட்டணி சாதிக்கட்டும் என மனதார வாழ்த்துகிறோம்...

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Před 8 měsíci +2

    அருமை அருமை அருமை. ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💪💪💪👍👍👍👍💪💪👌👌

  • @emst235
    @emst235 Před rokem +27

    மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு....

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +1

      புதிய வாழ்க்கை மோகன்

  • @user-lp5sp1op7f
    @user-lp5sp1op7f Před rokem +46

    மோகன் அவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகில் மாயாஜாலம் படைத்திட மௌன ராகம் படத்தின் ரசிகனாய் வருக மக்கள் மனதில் நீங்கா இடம் கொள்க.....💐💐👍👍

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 Před rokem +18

    Evergreen actor Mohan. Super talented & handsome hero. 80's heart throb for many people. Still looking young as in 80's.

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 Před rokem +23

    மோகன் சார் பாட்டுன்னா எல்லாம் 80'ஸ இருக்கே இப்ப ரீசன்டா இல்லையேன்னு மனசு பாரமா கிடந்துச்சு இப்ப இந்த பாட்ட கேட்ட நாள் முதல் மனசு முழுக்க ஒரே கய்யா முய்யா த புன்னகை நிலவைப்பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா கய்ஸ்😃😃😃😃😃😃😃😃

    • @RamaRama-uu4yl
      @RamaRama-uu4yl Před 2 hodinami

      இந்த பாட்டு கேட்டா ரொம்ப ஜாலியாக உள்ளது சூப்பர்

  • @sugumarank6934
    @sugumarank6934 Před rokem +110

    Happy to see Mohan sir in action avatar.... All the best for the Haraa Team....

  • @megalan7174
    @megalan7174 Před rokem +3

    மோகன் நடித்த movies எல்லாம் பிடிக்கும் மோகன் சாரை ரெம்ப பிடிக்கும் 😇👍🏻❤️

  • @rafia5640
    @rafia5640 Před rokem +56

    பழைய மோகன் பாடல்கள் இல்லை ஆனால் காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டால்தான் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் அதனால் இந்த சூப்பர் ஹிட் ஆகும்

  • @gkmelodies-kumaresh1981
    @gkmelodies-kumaresh1981 Před rokem +149

    திரு.மோகன்..... இந்த பெயர் அறியாத திரை இசை ரசிகர்கள் இருக்க முடியாது.... வருடங்கள் பல கடந்து.... ஹரா மூலமாக மறு அவதாரம் எடுத்திருக்கும் நாயகனுக்கு மேடை இசைக்கலைஞர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... இந்த வேளையில் இசைஞானி இருந்தும் இல்லாததும் அமரர் SPB அவர்கள் இல்லாததும் நிச்சயம் ஒரு குறை தான்.... இதை இந்த புதிய இசையமைப்பாளரும் புதிய பாடகர்களும் தீர்த்து வைப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.... உளமார்ந்த வாழ்த்துக்கள் மோகன் sir.......இன்னும் நிறைய வித்தியாசமான பாத்திரத்தில் நீங்கள் நடித்து வெற்றிகளை தொடர வாழ்த்துக்கள்.... நன்றி...

  • @hariharasingh9957
    @hariharasingh9957 Před rokem +7

    முதல் முறையாக மோகன் சார் படத்தில் குத்து பாட்டு சும்மா நச்சுனு இருக்கு படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் சார்

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 Před rokem +13

    Happy to see mohan again, welcome mohan we r waiting, Udaya geetham,Mouna ragam, etc etc all the mohan films are superbbbbb

  • @vasumathyvenkitasamy8889

    Welcome.. Mohan is charming as usual...
    Nice in seeing him again.. Best wishes to Mohan.. Continue as before...

  • @janakiram123
    @janakiram123 Před rokem +12

    ராமராஜ், மோஹன்..எல்லாரும்..re entry kudukuranga....அப்படியே கடவுள்...captian ah re entry ah kuduka vechaa ரொம்ப நல்லா இருக்கும்.....😭

  • @user-dx7wk9cz7n
    @user-dx7wk9cz7n Před rokem +11

    மௌன ராகம் ஒரு காவியம் அது இனி யாராலும் முடியாது

  • @RaviRavi-le9zv
    @RaviRavi-le9zv Před rokem +7

    மாஸ் ஹீரோ ரீ என்ட்ரி மோகன் சாருக்கு வாழ்த்துக்கள்

  • @radhikasurendran1268
    @radhikasurendran1268 Před rokem +9

    Happy to see again Mohan sir,All the best 👍

  • @balayuvan4777
    @balayuvan4777 Před rokem +2

    வாழ்துக்கள் திரு மோகன் சார் இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anuradha8014
    @anuradha8014 Před rokem +9

    Song semma... Mohan sir oda indha re entry expect pannala..mass ah irukku

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Před rokem +2

    மோகன் நடித்த படம் விதி எனக்கு ரொம்ப பிடிக்கும்
    இன்னக்கு
    பாத்தலும் போர் இல்லமா இருக்கு மோகன் ஜீ வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @v.selevarajlakishmi4390
    @v.selevarajlakishmi4390 Před rokem +2

    மௌன ராகம் நாயகன் மௌனமாக இருந்து மீண்டும் உங்களை ஹரா ஹார (மகாதேவ) என்று திரையில் பார்க்க ஆவலாய் உள்ளேன்.

  • @muniandi7222
    @muniandi7222 Před rokem +28

    கய்யா முய்யா.... அருமை.....
    அனைவருக்கும் வாழ்த்துகள்.......

  • @josephinev.kuthar5244
    @josephinev.kuthar5244 Před rokem +3

    All the best Mohan sir happy to see you again well come sir.

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 Před rokem +9

    யாருக்கெல்லாம் மோகன் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்த பின்னணி பாடகர் எஸ் என் சுரேந்தர் அவர்களின் குரல் பிடிக்கும் இவர் மோகன் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் இவர் இளைய தளபதி விஜய் அவர்களின் தாய் மாமா என்பது மற்றொரு செய்தி

  • @mohamedarief228
    @mohamedarief228 Před rokem +9

    மோகன் சாரின் இன்றைய trend பாடல்களில் இதுவும் புதுமை. அவரின் 80 பாடல் வரிசைகளில் இருந்து சற்றே விலகி இந்த பாடல் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை வெளிப்படுத்தும். இசை மிரள வைக்கிறது. மோகன் சாரின் 80 பாடல்களில் இனிமை, 2022 மோகன் சாரின் ஹரா திரைப்படத்தில் இப் பாடலில் இன்று புதுமை. வாழ்க மோகன் சார் வளர்க அவரது புகழ்.

  • @joshsiva6862
    @joshsiva6862 Před rokem +3

    Awesome.Welcome back Mohan sir

  • @Trendingnews24_
    @Trendingnews24_ Před rokem +5

    மீண்டும் திரையில் உங்களை காணவும் வரவேற்பதிலும் மகிழ்ச்சி.உங்கள் திரைப்படம் மீண்டும் வெள்ளி விழா படமாகவும் வெற்றி படமாகவும் அமையவேண்டும். வாழ்த்துக்கள் மோகன் Sir.

  • @samaran153
    @samaran153 Před rokem +2

    உன்னை போல் ஒருவன் கமல் கதாபாத்திரத்திற்கு மோகன் மிக பொருத்தமாக இருப்பார்.

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Před rokem +28

    நீண்ட வருடங்கள் பிறகு ....சில்வர் ஜூபிலி ஸ்டார் மோகன். நடிப்பில்.. உருவாகும்..ஹரா படத்தில் இருந்து...முதல் பாடல்..... வாழ்த்துக்கள்...
    படக்குழுவினர்க்கு...

  • @sds8028
    @sds8028 Před rokem +2

    தமிழ் மிகவும் அழகான மொழி இப்படி தமிழை கேவலப்படுத்துவதை கேட்டாலே அருவருப்பாக இருக்கிறது.

  • @fayreesindhu3850
    @fayreesindhu3850 Před rokem +6

    Happy to see mohan .Wellcome back sir..

  • @guitarsen236
    @guitarsen236 Před rokem +4

    இளையராஜாவின் இசையில் இனிமையான மோகன் படப்பாடல்களை கேட்ட காதுகளில் ஈயத்தை காச்சி ஊத்துகிற மாதிரி இருக்கி!

  • @dvasanthan6720
    @dvasanthan6720 Před rokem +3

    மோகன் சார் அவர்களின் ரீஎன்ட்ரி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.அவர்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும். அவர்களின் ரசிகர்களாகிய எங்களுக்கு அதுதான் மகிழ்ச்சி. அவர்களின் பாடலை கேட்டாலே மனம் லயித்து விடும் .

  • @user-ez2dz5up4t
    @user-ez2dz5up4t Před 7 dny +1

    யப்பா மறுபடியும் மோகன் வெளுத்து கட்டும்‌ படம் வாழ்த்துக்கள் மோகன் சார்

  • @Daughteralapparai26
    @Daughteralapparai26 Před rokem +3

    Mohan hits yendra perumaiyai mudhalil petradhu ivaroda paadaldhaan

  • @aistar1037
    @aistar1037 Před rokem +9

    Musick director annaaa tomorrow trending song annaaa supeeerrr annnaaa💯💯💯💐💐💐

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan Před měsícem +2

    Wowww fight scenes totally different Mohan Sir 📌 beard stylish 🔥🎶🇲🇾🧨🙌🏽

  • @alrchannel3848
    @alrchannel3848 Před rokem +4

    MOHAN fans oru like podunga...

  • @Rasigai90s_tamilstatus
    @Rasigai90s_tamilstatus Před rokem +3

    I was wounder evn 2k kids also celebrating and waiting for his comeback......he beated rajini and kamal on 80s itself....he did 15 films in one year....he created magic on love subjects on those days...mounaragam is one among them...anyways he is back..really waiting for this movie get success...வாழ்த்துகள்

  • @ravimarimuthu9426
    @ravimarimuthu9426 Před rokem +10

    Welcome back mohan sir....marty anna music vera level. ...👍👌

  • @saraneshkumar.k7740
    @saraneshkumar.k7740 Před rokem +16

    Vera level song... குடந்தை நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐

  • @thevarajah7800
    @thevarajah7800 Před rokem +5

    வெள்ளிவிழா நாயகன் வெற்றியடைய எங்கள் வாழ்த்துக்கள்.

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 Před rokem +4

    Super sir samma song all the best to all. Specially to mohan sir

  • @sharanksanthosh7049
    @sharanksanthosh7049 Před rokem +6

    Heartiest wishes and congratulation for my lover respected Mohan sir.

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Před rokem +11

    The Real super star of Tamil cinema mohan sir only

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před rokem +2

    Mohan sir super Actor 👌
    Ninga nadittha move ellame super...👌
    First aa Mouna Ragam, Payanankal Mudivathillai.... marakka mudiyatha alavukku super Move 👌

  • @sowmiyas9396
    @sowmiyas9396 Před rokem +11

    Happy to see mohan sir back again

  • @dumeelstars5325
    @dumeelstars5325 Před rokem +5

    My Dear Mohan Sir, good luck for your next movie with Mr.Seenu Ramasamy. Love you Sir 🙏

  • @KansulAli
    @KansulAli Před rokem +14

    மோகன் படத்தில் இப்படி ஒரு பாடலா...தேடும் கண் பார்வை, இளையநிலா,வானுயர்ந்த சோலையில..கேட்டகாதுகளுக்கு இந்த பாடல் உவ்வே..! என்னதான் காலமாற்றம் என்றாலும் இப்படியா..

  • @vishwarajagopal7312
    @vishwarajagopal7312 Před rokem +5

    Semma surprise song for Mohan, didn't expect such a MASS number. LEE has made use of the opportunity well. VIJAY SRI G has made Mohan look very young.

  • @AlAmeen-oq7qp
    @AlAmeen-oq7qp Před rokem +6

    வாழ்த்துகள் எனக்கு பிடித்த நடிகர் மோகன் சார்

  • @developer872
    @developer872 Před rokem +6

    Eagerly waiting for Mohan Kushboo combo

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Před rokem +3

    This movie carries a positive vibe.. donno of it's bcoz of mohan sir's re entry...Mouna raagam is my all time fav movie..

  • @priyaiworld
    @priyaiworld Před rokem +26

    Mohan means only spb sir voice and singing and surendran voice comes to mind, also illayaraja musical, these combo always memorable 🤗. Can't imagine Mohan without Surendran's voice and vice versa 🤗. Mohan is Great actor always 🤗😘.

  • @pushpalathas3093
    @pushpalathas3093 Před rokem +4

    I am eagerly Waiting to see my favourite actor with lots of love 💕

  • @rajarajanmurthy3106
    @rajarajanmurthy3106 Před rokem +5

    Once upon a time there lived a silver jubilee star, he is not a myth anymore

  • @vaithilingam2079
    @vaithilingam2079 Před rokem +1

    சார் நடித்த அனைத்து படங்களையும் பலதடவைகள் பார்த்திருக்கிறேன் இந்த படத்தையும் முதல்நாளே பார்த்துவிடுவேன்

  • @elizalexsanthammichaelizar4419

    மோகன் அண்ணா எப்போதும் காதல் பாடல் நடித்து super hits ஆனது. நான் உங்கள் பழைய பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.
    உங்கள் படங்கள் அதிகம் தெரியாது. ரொம்ப வயது சிறியவன். பல வருடங்களுக்கு பின் உங்கள் ஹரா திரைப்பட
    KAYA MUYA... பாடல் SUPER SUPER ANNA..
    இது போன்ற பாடல்கள் மற்றும் இன்னும் இன்னும் அதிகமான சண்டை படங்கள் நடக்க வேண்டும்... கடவுளிடம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல சுகம் கிடைக்கவும் மற்றும் படங்கள் அதிகம் நடிக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்கிறோம் அண்ணா.... லவ் யூ அண்ணா...நன்றி 😘😘😘😘

  • @hemaannadurai8032
    @hemaannadurai8032 Před rokem +3

    அருமையான New entry Mohan sir

  • @thanjasiv4993
    @thanjasiv4993 Před rokem +27

    He is one of a kind. No one is like him..in a tamil cinema

  • @getraj123
    @getraj123 Před rokem +5

    Welcome back Mohan sir. Best wishes for great success.

  • @srikumaran1885
    @srikumaran1885 Před rokem +3

    Super 👌 WELCOME BACK 👍 our EVER GREEN 💚 HERO MOHAN Sir 🙏💐

  • @sk.basheerbabu2901
    @sk.basheerbabu2901 Před rokem +1

    வெற்றியடைய வாய்ப்புள்ள ராஜா 👍

  • @suganyasuganya3758
    @suganyasuganya3758 Před rokem +8

    100வது நாள் படம் 👌👌👌

  • @ramesh2740
    @ramesh2740 Před rokem +17

    This song will surely reach 10 million in short period well done haraa team

  • @satz48
    @satz48 Před rokem +3

    இதய கோவில் யாருக்கு பிடிக்கும்

  • @pennagadampa.prathapwriter1385

    மிரட்டல் இசை ! நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப்

  • @shaikpspk5706
    @shaikpspk5706 Před rokem +55

    This movie is going to be a huge success..
    I've got high expectations for this movie and
    Cannot wait until theater release.. 💥

  • @Teabreakwithjeeva
    @Teabreakwithjeeva Před rokem +3

    கண்ண மூடிட்டு அவர் நடிச்ச எந்த படபாடல் cassette எடுத்தாலும் அது சூப்பர் ஹிட் songs தான்

  • @user-cv6ls7jl8h
    @user-cv6ls7jl8h Před 9 měsíci +1

    Mohan is a great actor music is great want to watch the movie l wish it come soon ❤

  • @mrhacks996
    @mrhacks996 Před rokem +7

    Mohan sir come back...on fireeee

  • @chellamdukes7191
    @chellamdukes7191 Před rokem +5

    Mohan Sir Amsome ❤️❤️❤️

  • @thangamgold8632
    @thangamgold8632 Před rokem +1

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹

  • @AliAbbas-mo3xm
    @AliAbbas-mo3xm Před rokem +9

    Waiting eagerly to see my favourite actor of my college days again......nice to see him again....i wish him all the success and pray for him to act more films in different roles...may god bless u sir

  • @ABCD12GHi
    @ABCD12GHi Před rokem +17

    Silver jubilee Star Mohan 🌟😍😎🔥sure come back

  • @chelvikc7229
    @chelvikc7229 Před 8 měsíci +1

    He's in Malaysia . Met him 15/9 n got a picture with him. Such a humble person. All the best Mohan Sir n wishing u goid health. Doesn't look aged at all.

  • @surya6038
    @surya6038 Před rokem +3

    Mohan ❤️ im your big fan since my childhood days. ❤️ Happy to see you here

  • @jayachandrank1075
    @jayachandrank1075 Před rokem +8

    Rajini was known super star........But Mohan was a Silent Super Star ....many times no one could stand against this man in box office ....simply spoiled his career himself

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 Před rokem +1

    மீண்டும் வலம் வர வேண்டும்
    மைக் மோகன் வாழ்த்துகள் 🙏

  • @harishfilmbirdsj5594
    @harishfilmbirdsj5594 Před rokem +1

    திரைப்படத்தில் நானும் பணிபுரிந்துள்ளேன் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @prathipkumarramalingam1842

    Welcome to you NEXT ROUND MOHAN SIR...! gOD BLESS YOU !!!!!!!

  • @jeansprasanthprasanth4401

    டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் உங்கள் திரைக்காவியதிற்கு

  • @rganeshkumar6957
    @rganeshkumar6957 Před rokem +2

    Hello mohan sir. Kaya muya paadal miga arumai. Naan ungal 80s fan. Intha padam vetri pera ellam valla iraivanai vanangugirom. U r simply fantastic in the trailer. 🙏🖖💯✨️😍

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy Před rokem +2

    வேற லெவல் தலைவா
    Waiting 4 movie

  • @Latha-ng1zs
    @Latha-ng1zs Před 6 měsíci +1

    மோகன் சாருக்காக உயிரையும் குடுப்பான்.அவரது தீவிர ரசிகை நான்❤

  • @ragavendhirant8033
    @ragavendhirant8033 Před rokem +4

    வாழ்த்துகள்! மைக்மோகன்