Jikki Best Songs ஜிக்கி பாடிய சிறந்த பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2016
  • துள்ளாத மனமும் ..
    பச்சைக்கிளி பாடுது..
    மண்ணுலகெல்லாம்..
    ஜீவிதமே சபலமோ..
    ஆடவாங்க..
    வாசமிகு மலர்.. போன்ற பாடல்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 231

  • @krishnansubbaiyar1449
    @krishnansubbaiyar1449 Před 15 dny +3

    உண்மையாகவே இன்பத்தேனையும் வெல்லும் ஜிக்கியின் குரல் இசை. 60 varudangalukku munithiya padal.

  • @mohanr6831
    @mohanr6831 Před 8 dny +1

    இவர்கள் பாடிய பாடல்களை கேட்கக் கூடிய நல்ல வாய்ப்பினை நமக்கு இறைவன் தந்திருக்கிறான் என்று எண்ணும் பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி

  • @grmurthy57
    @grmurthy57 Před 4 lety +14

    துள்ளதா மனமும் துள்ளும். துவல்லாத மனமும் துள்ளும் இந்த பாடலைக் கேட்டால். மிகவும் நன்றி.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 10 měsíci +9

    கல்யாண பரிசு படம் என் நினைவில் நிலைத்த படம் . இதில் வரும் அக்காளுக்கு வளைகாப்பு என்ற பாடலை என் பெரிய அக்காவுக்கு பாடினேன் . இந்த அக்கா மகள் தான் என் மனைவி. நினைவில் நீங்கா படம். அந்த காலம் எங்கள் பொற்காலம் என்று பெருமையுடன் சொல்லலாம்.

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před 10 měsíci +12

    இனிமையான பாடல்கள் பெரும்பாலும்
    A M ராஜா மற்றும் ஜிக்கி பாடியவையாகத்தான் இருக்கும்.
    A M ராஜா, ஜிக்கி புகழ் வாழ்க.

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +9

    இன்பத் தேனையும் வெல்லும் இசை
    இன்பத் தேனையும் வெல்லும்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Před 2 lety +5

    All songs very. sweet Honey thanks many more

  • @ranjithjayasuriya8995
    @ranjithjayasuriya8995 Před 3 lety +8

    Best of best ....gold is old....but still glittering ....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +20

    துள்ளாத மனமும் மட்டும் அல்ல. துவண்டு போன மனமும் துள்ளும் இந்த பாடலைக் கேட்டால்.மனதை கவர்ந்த மந்திரப்பாடல்

  • @balamurugan3052
    @balamurugan3052 Před 4 lety +10

    AM Raja & Jikki 👌👌👌

  • @shankar1mg811
    @shankar1mg811 Před rokem +1

    No macthing vóice that Tami and Telugu cenema has experience d. Thanks for sharing

  • @boopathyg50
    @boopathyg50 Před 2 lety +5

    Old song super

  • @govindarajkesavan5090
    @govindarajkesavan5090 Před 3 lety +5

    Very nice song

  • @luviskumara9868
    @luviskumara9868 Před 5 lety +11

    jikki (krisna veni) enraal en uyr maadiriye....awargalil kural ( Best Voice) athputham...UPL,,,,thanks..

  • @bvenkateswaran6867
    @bvenkateswaran6867 Před 4 lety +6

    என்றென்றும் காலத்தால் அழியாத பாடல்கள் ஜிக்கியின் பாடல்கள்

    • @arusunanva3647
      @arusunanva3647 Před 3 lety +3

      நான்சிறுவயதில்கேட்டபாடல்75வயதிலும்ஜிக்கிபாடல்இன்றும்காதில்தேனாகதிகட்டும்

    • @jayaramank9121
      @jayaramank9121 Před 2 lety +2

      @@arusunanva3647 I'm like to jikki madam songs

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +5

    Great ledgentry singer jikki amma unique voice only one singer jikki amma sweet voice

  • @vjnathan2471
    @vjnathan2471 Před 3 lety +6

    Very good meaning good song any time i can hear

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 5 měsíci +3

    අංජලා දේවි හරිම ආකර්ෂනිය නිලියක්.

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před rokem +3

    Excellent

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 Před 4 lety +17

    என்றும் எப்போதும் திகட்டாத பாடல்கள்
    நன்றி

  • @shanthinatarajan6338
    @shanthinatarajan6338 Před 4 lety +16

    இனிமையான பாடல்கள்

  • @mohanramsubburamier1668
    @mohanramsubburamier1668 Před rokem +4

    Jikki Songs Always Great.

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 3 lety +7

    சரியான பொக்கிஷம்... இதை விடாமல் காத்துக்கொள்ள வேண்டும். இதை போல் எதுவும் இவ்வளவு இன்பம் தராது.

  • @sankameswarank1699
    @sankameswarank1699 Před 3 lety +3

    Super songs nice voice Jikki madam

  • @theiveantramnimroth5862
    @theiveantramnimroth5862 Před 4 lety +9

    SUPPER song s.. vaalththukkal

  • @aruvaiambani
    @aruvaiambani Před 4 lety +7

    Super voice .

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 Před 3 lety +3

    Old is gold and so the songs are very very melodious

  • @kamalakaliyamoorthy4996
    @kamalakaliyamoorthy4996 Před 3 lety +3

    Jikki and A M Raja songs very sweet

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 5 měsíci +1

    දෙමල සහ හින්දි සිනමාවෙි හරිම ලස්සනම නිලියක් තමා පද්මනි.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před 2 lety +3

    Great legend. Great songs gorever🤩

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 Před měsícem

    Jikkiamma is gifted to tamil cinema.Her voice is.mesmerising,immortal,.Almost all her songs.are gems.An Andravasi dedicated her life to please us (Tamilans)

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Jikki padalgalai,ketpavargal,romba
    Lucky
    Amazing song's

  • @kaiyanars1151
    @kaiyanars1151 Před rokem +10

    ஜிக்கியின் குரல் ஓசை கரந்தபால் கன்னலோடுநெய்கலந்தார் போன்றது தேனாக காதில் பாய்வது

  • @meenalosanik723
    @meenalosanik723 Před rokem +1

    jai shree ram namasthey m.jayakkodi,ippaadalai patri kooriya karuththu mutrilum vunmai vungalukku vandhanangal, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @kamalakaliyamoorthy4996
    @kamalakaliyamoorthy4996 Před 3 lety +3

    Jikki and am Raja voice very sweet

  • @iniyavansp7406
    @iniyavansp7406 Před 3 lety +7

    , காலத்தால் அழியாத காவிய பாடல்கள். கேட்க கேட்க திகட்டாத தேனமுது .

  • @chandraselvaganapathy2342

    பரவசமானபாடல்

  • @thanikasalamnarayanan5186

    Super

  • @krishnaraju1492
    @krishnaraju1492 Před rokem +2

    In my small age I saw orchestra in national college hostel day.

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam Před 3 lety +4

    காலத்தால் அழியாதது.

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 9 měsíci +1

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopinatht2941
    @gopinatht2941 Před 2 lety +2

    Very good songs

  • @ragchand
    @ragchand Před 4 lety +15

    Whoever has selected the songs are extremely good. This keeps us happy during lock down period. Chandrika

  • @mohamedsamsumma9365
    @mohamedsamsumma9365 Před 2 lety +4

    My mom favorites 💓

  • @mohandossramakrishnan4274

    Excellent song. R.mohandoss pondy. ndy

  • @issacjoseph7616
    @issacjoseph7616 Před 2 měsíci +1

    Old is Gold

  • @dharmasamvardhini1384
    @dharmasamvardhini1384 Před 2 lety +2

    Super
    Songs

  • @balasubramaniansaravana9456

    Super 😍

  • @krishnamoorthyvenugopal6546

    Excellent song in every moment

  • @om8387
    @om8387 Před rokem +25

    என் தாயார் காலத்து பாடல்கள் கனிவும் பணிவும் பாடலில் ஒலிப்பதென்றால் அது ஜிக்கி அம்மாவின் குரலில்தான் கேட்டு ரசிக்கலாம் இன்றிவற்றை நாமும் கேட்டு ரசிப்பதற்காய் பதிவிட்டுத் தந்தவர்க்கு நன்றிகூறி முடித்திட முடியாது

  • @sivanupdatestamil1549
    @sivanupdatestamil1549 Před 5 lety +8

    Super voice

  • @lmanaraovaniggalla9098
    @lmanaraovaniggalla9098 Před 4 lety +5

    Jiikki best voice 👍👍👍👍👍👍🌹🌹🌹

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +7

    Sweet voice, all songs are excellent by Raja and jikki

  • @sangaranet7770
    @sangaranet7770 Před 16 dny

    ஜிக்கி குரல் ஜிக்கென்றுதான் இருக்கு

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 Před 4 lety +9

    Never fail in Tamil songs.

  • @kanagarajahrajan9983
    @kanagarajahrajan9983 Před 3 lety +2

    Fantastic

  • @pmurugiah6135
    @pmurugiah6135 Před 3 lety +2

    Jikki is the bestest singer up to this time

  • @swarnalatha2746
    @swarnalatha2746 Před 2 lety +10

    Padmini mams great dance is so excellent match with Jikki ammas voice...Salutes to both Legends

  • @selvaroumougame
    @selvaroumougame Před 5 lety +5

    Super !

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 10 měsíci +1

    Songs are ocean of honey of Jikki amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @anantha47410
    @anantha47410 Před 4 lety +6

    'கண்டேனே உன்னை கண்ணாலே' - பாடல் P. சுசீலா- P. B. சீனிவாஸ் படியாது. தவறாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

  • @PADMANABANTS
    @PADMANABANTS Před měsícem

    காட்சிகளும் தரமானவை. அக்காலத்து மக்களின் பண்பாட்டையம் காட்டும் கண்ணாடி பழைய சினிமாக்கள்.

  • @dhinakaranp2851
    @dhinakaranp2851 Před 10 měsíci +6

    ஆயிரம் பாடகர் இருந்தும் இசைஇன்பதேனையுவெல்லும் என்று பாடபாக்கியம்பெற்றவர்

  • @thirunaavukarasusivaprakas5939

    The couple A.M.Raja and Jikki made memorable song record in Tamil and Telugu movies with their scintillating voices.

  • @Sampath-jv2ob
    @Sampath-jv2ob Před 2 měsíci

    Jikki ammavin pazhaiya padal annaithum arumai elimaiyana padagi theevuth thidal exibition katcheriyil nerril padiabothu year 1996 my son age 4 years my age 64

  • @paranjothir4340
    @paranjothir4340 Před rokem +1

    Latha menkeshker in an interview said
    She like Gikee Amma voice than any one

  • @rskmurthy995
    @rskmurthy995 Před 5 lety +4

    Enna arumayana kural ucharippu.wow.Murthy

  • @user-zk7sn6sm8t
    @user-zk7sn6sm8t Před 11 měsíci +1

    நன்று ✅️

  • @murugangt7055
    @murugangt7055 Před 2 lety +1

    Nice expression

  • @murugesanverysupersongmuru2515

    Old is gold

  • @ravisankar3799
    @ravisankar3799 Před 3 lety +1

    super somgs sweet voice thanks

  • @pathmasothyjayaratnam
    @pathmasothyjayaratnam Před rokem +1

    Nice

  • @malaichamyn9082
    @malaichamyn9082 Před 2 lety +1

    Fine. Songs

  • @anaislemais3797
    @anaislemais3797 Před 6 lety +5

    Super song

  • @gopalanr428
    @gopalanr428 Před 4 lety +4

    Supper gold!,and also good selection.

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b Před 3 měsíci

    Supreme gods of asia
    Nobody can out beat gods

  • @nrajan1129
    @nrajan1129 Před 4 lety +2

    Ean Siru vayadhil keatta paadal.
    Eandrum kaalathaal aziyaadha
    Paadal .

  • @narayananponnaih4895
    @narayananponnaih4895 Před 5 lety +5

    ராஜேஸ்வரராவ்இசை அருமை
    துள்ளாதமனம்இனியபாடல்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +7

    GREAT LEGEND JIKKI! ALL SOULFUL SONGS EXCELLENT RENDITION

  • @vijayankv2397
    @vijayankv2397 Před 5 lety +5

    Thullatha manamum thullum.......sweet.....melodies.....Happy

  • @murugesannatrajan4493
    @murugesannatrajan4493 Před 2 lety +2

    Joshnika😀 👍

  • @user-wn2tg8tm8b
    @user-wn2tg8tm8b Před 8 měsíci

    Two person singing and all person. Enjoying nlce

  • @chandrasekaranramasamy3980
    @chandrasekaranramasamy3980 Před 9 měsíci

    Idayaththirkku inimyyana padalkal🎉.

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 Před 3 lety +4

    தரமான பாடல்கள் super bowl

  • @lingaasurya6840
    @lingaasurya6840 Před 7 lety +12

    Jikki amma voice honey voice

  • @venkatesand1531
    @venkatesand1531 Před rokem +17

    இன்பத் தேனையும் வெல்லும், ஜிக்கி அம்மாவின் குரல் இனிமை !

  • @skariapothen3066
    @skariapothen3066 Před 4 lety +8

    What a director Sreedhar was.

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 5 měsíci +1

    රිටා ඉතාම දක්ෂ නර්තන වෙිදනියක්.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +12

    எந்தப் பாட்டுக்கும் பத்மினியின் சதிராட்டம் அருமை அருமை.

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 5 měsíci +1

    දෙමල සිනමාවි කඩ වසමිම නලුවා. ජෙමිනි ගනෙිෂන් කාදල් මන්නන්

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 3 lety +2

    கண்டேனே உன்னைக் கண்ணாலே பாடல்
    பி.பி ஸ்ஸுன்பி.சுசீலாம்மா
    ஜிக்கி அல்ல
    படம் நான் சொல்லும் ரகசியம்

  • @shak7430
    @shak7430 Před 4 lety +6

    old is gold for ever

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 9 měsíci +1

    River of honey byJikki amma❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandranp2853
    @ramachandranp2853 Před měsícem

    👌 👌

  • @chandraselvaganapathy2342

    இனிமையான பாடல்

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 5 měsíci +1

    ටි ආර්. රාජකැමාරි හරිම ලස්සන නිලියකි.

  • @rajasekar3390
    @rajasekar3390 Před 7 lety +8

    old is gold songs

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 7 lety +8

    Sweet voice

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 5 měsíci +1

    එමි.එන් රාජන් නිලියට මමපොඩිකාලේ සිට ආදෙරයි.

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 Před 4 lety +4

    அமிர்த வேணி

    • @rengarajaluv1271
      @rengarajaluv1271 Před 3 lety +1

      மலரும் நினைவுகள் எல்லையிலா இன்பம்

    • @manoharana7364
      @manoharana7364 Před 3 lety +1

      கிருஷ்ணவேணி தாய் மொழி தெலுங்கு