ஏலதாரர் எவ்வளவு நாட்களுக்குள் முத்திரைக் கட்டண தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும்?

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #execution
    #executionpetition
    #auction
    #courtacution
    #actionpurchaser
    #civilprocedurecodetamil
    #civilsuit
    #executionapplication
    #order21cpc
    #order21rule84cpc
    #order21rule85cpc
    #deposit
    #cpurtdeposit
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #specificreliefact
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #hindumarriageact
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #limitationact1963
    Madurai High Court
    Dated - 14.09.2018
    Justice - G. R. Swaminathan
    CRP (NPD) (MD) Nos - 647 & 648 / 2016
    Velautha Pandian Vs Valli Sundari And Others
    உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 84 ன்படி நீதிமன்ற ஏலத்தில் கலந்து கொண்டு சொத்தை ஏலம் எடுத்தவர் ( Acution Purchaser) உடனடியாக 25% தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். விதி 85 ன்படி பாக்கி ஏலத் தொகை மற்றும் முத்திரைத் தாள் தொகையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். விதி 86 ன்படி ஏலதாரர் விதிமுறைகளை மீறினால் அவர் டெபாசிட்டை இழக்க நேரிடும். சொத்து மீண்டும் ஏலம் விடப்பட வேண்டும்.
    இந்த கட்டளை 21 விதிகள் 84, 85, 86 ஆகியவை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகும். ஏல விற்பனைத் தொகையை செலுத்த என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ அதே விதிமுறைகள் முத்திரைத் தாள் வைப்பீடுக்கும் பொருந்தும்.
    கட்டளை 21 விதி 85 ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை ஏலதாரர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றவில்லை என்றால் அந்த ஏலம் தானாகவே செல்லாதாகிவிடும். ஏலதாரர் அனைத்து உரிமைகளையும் இழந்து விடுவார் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 5

  • @albinallwin3370
    @albinallwin3370 Před měsícem

    உங்கள் சேவை ❤

  • @MdshakirLLB22
    @MdshakirLLB22 Před měsícem

    Thank u so much sir ❤

  • @sreenivasaluauthikesavalu8604

    Stamp duty or stamp paper what is the value of stamp paper or stamp duty. Shall sale certificate can reg with concern sub reg office

  • @ramasamynallasamy8526
    @ramasamynallasamy8526 Před měsícem

    Your analysation of judgements ate praiaeworthy and wish you continue your journey..Then this 25% of auction amt shd be deposited immediately means on the auction date
    itself or the next day..Because, we dont know the exact amount of auction,then the court may not accept cash..In such a situation to take DD or something like
    that we need at least one day.Is it not?
    your reply will help us

  • @lalgudivijaylalgudi9601
    @lalgudivijaylalgudi9601 Před měsícem

    Sir please reply நான் schwing stter நிறுவனத்தில் team lease என்ற hr நிறுவனம் மூலம் இனைந்து பணியாற்றி வருகிறேன். கடந்த மே மாதம் 21 கம்பெனியில் விபத்து ஒன்றில் கால் மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டது, சவீதா மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தது நிர்வாகம். மூன்று மாதம் ஓய்வு தந்துள்ளது மருத்துவமனை.
    தற்போது ஒரு மாதம் முடிந்தத நிலையில் நிர்வாகம் சம்பளம் தர மறுக்கிறது, என்ன செய்வது?