நடுநடுங்கிய நாடாளுமன்றம் | கர்ஜித்த ராகுல் காந்தி Rahul Gandhi | Parliament Speech | Makizhnan Deva

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #rahulgandhi #parliment #modi #ombirla #mahuamoitra #araja #amitshah #rahulgandhivsnarendramodi #indiaalliance #opposition #makizhnan #devabaskar #aransei
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

Komentáře • 89

  • @mydeenbava7412
    @mydeenbava7412 Před 6 dny +37

    ராகுல் காந்தி பேசும் போது மோடி யின் அணைத்து துவாரங்களும் மூடிக் கொண்டன.. தரமான பேச்சு

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Před 6 dny +4

      வாழ்த்துக்கள் ராகுல்

  • @naomis7808
    @naomis7808 Před 7 dny +27

    எனக்கு பிரியங்கா
    வதூர அவர் களும் இணை ந்தால் கச்சேரி
    இன்னும் களை கட்டும் என் அன்பு வய நாட்டு மக்களே மனது வைத்து பிரியங்கா காந்தி அவர் களை பாராளு மன்றத்திற்கு
    கூட்டி கொண்டு வாருங்கள்.

  • @naomis7808
    @naomis7808 Před 7 dny +18

    வாழ்த்துக்கள் சகோ. ஒரு வேளை BJP தோற்று போய் இருந்தால் கூட இந்த சந்தோ சம் நமக்கு கிடைத்து இருக்காது.

  • @tamilaram_76
    @tamilaram_76 Před 7 dny +32

    💯🔥🎉👍🏻🤣🤣🇮🇳👌🏻 *"இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"*

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Před 6 dny +43

    இது தான் பாராளுமன்றம். 10 ஆண்டுகள் செத்த பாராளுமன்றம் நேற்று தான் உயிர் வந்தது. என்ன பேச்சு ராகுல்காந்தியிடம் இருந்து. அட்டகாசம். வாழ்க ஜனநாயகம்

  • @waranbala607
    @waranbala607 Před 7 dny +15

    பிரதமர் ராகு‌ல் காந்தி வாழ்க 😊

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 7 dny +23

    நெறியாளார் தேவாபாஸ்க்கர் மகிழ்ந்தன் கருத்துரையாடல் அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மொத்தத்தில் ராகுல்காந்தி ராசா போன்ற எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாசிச பார்பன பிஜேபியை பின்னி பெடல் எடுத்து விட்டார்கள் தேர்தல் கமிஷன் அமலாக்கதுறை வருமானவரித்துறை சிபிஐ போன்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனங்கள் மட்டும் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் பாசிச பார்பன பிஜேபி க்கு வேலை செய்யவில்லை என்றால் பாசிச பார்பன பிஜேபி 50 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது இது தானே உண்மை நிலை ஏற்கனவே மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் 3 இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணியாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கியாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு குஜராத் குண்டர்களுக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போகபெட்ரோல் டீசல் விலை எல்லாம் விண்ணை முட்டியாச்சி விலைவாசி உயர்வு மக்களை சாவிற்கு நேராக அழைத்து செல்கிறது இது போக ஜிஎஸ்டி சுங்க கட்டணம் கேஸ் விவசாய இடு பொருட்கள் போன்றவற்றின் மூலம் நாடு நிலை குலைந்து போய் உள்ளது இப்படி பட்ட மீண்டும் மோடி அவர்களின் ஆட்சியில் மக்கள் உயிரோடு இருக்கவா போகிறார்கள்

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Před 7 dny +11

    நீங்கள் இருக்கும் பொழுது இந்தி எனக்கு எதற்கு? நன்றி மகிழ்....

  • @jesikacharles
    @jesikacharles Před 6 dny +8

    மோடிஜி இனியும் வாயால் வடை சுட்டால் இந்தியா கூட்டணி எல்லாம் சேர்ந்து புட்டி பால் ஊட்ட வேண்டும்

  • @kumaravelb1016
    @kumaravelb1016 Před 7 dny +10

    மோடூயை தண்ணீர் குடிக்க வைத்து அலற விட்டார் ராகுல்

  • @tharaipitha1722
    @tharaipitha1722 Před 6 dny +7

    அருமையான பதிவு மட்டுமல்ல, அரிய பதிவு... வாழ்த்துக்கள்...

  • @VijayaKumari-yq3nv
    @VijayaKumari-yq3nv Před 7 dny +16

    நேற்று ராகுல் பேச்சை கேட்டு சிரிப்பு அடக்க முடியலை

  • @Kalaiselvi-ef7wf
    @Kalaiselvi-ef7wf Před 6 dny +7

    Jai Rahul Gandhi jai

  • @ravik6870
    @ravik6870 Před 7 dny +11

    கோமயம் குடிச்ச மயக்கத்தில் சங்கிகள் இருந்தார்களோ ராகுல் மொய்த்ரா வச்சு செய்திருக்கிறார்கள் மிகுந்த சந்தோசமா இருந்தது

    • @Samaneethi-s2x
      @Samaneethi-s2x Před 7 dny

      Endru sariyana seruppadi givan by modiji in the parliament to all the opposition party's ozhiga oozhal seidu nattai nasamajkiyavargal gumbalil ullavargal opposition party's than ozhiga ozhiga

  • @samsudeen7654
    @samsudeen7654 Před 7 dny +8

    முதல்வன் படத்தில் இரகுவரன் ஒரு வசனம் பேசுவார் அர்ஜுனிடம்
    “உன்னால என்ன சமாளிக்கவே முடியல இல்ல” அதுதான் இப்ப கேடிஜியின் mind voice இராகுலைப் பற்றி

  • @kabileshalice4569
    @kabileshalice4569 Před 6 dny +7

    நீண்ட நாட்களாக கேட்கிறேன், முக்கியமான நாடாளுமன்ற நிகழ்வுகளை தமிழில் sub title உடன் வெளியிடுங்கள்,

  • @arunaro2011
    @arunaro2011 Před 7 dny +6

    Very good beginning 🥰 India rocks..

  • @ravichandrans3787
    @ravichandrans3787 Před 7 dny +5

    Yesterday's Rahul speech was excellant, it is a matured, highlighting people's woes and learned person's scintillating arguements

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Před 6 dny +4

    சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @eswaramoorthymani7536
    @eswaramoorthymani7536 Před 7 dny +9

    ராகுல் காந்தி அவர்களுடைய அறிவுப் பூர்வமான வாதங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டியது மோடி உடைய வேலை நிச்சயம் மோடியை பாராளுமன்றத்தில் கடுமையான வாதங்களை வைப்பார் அதற்கு பதில் சொல்ல முடியாது!

  • @manikandanr3072
    @manikandanr3072 Před 6 dny +3

    ❤❤

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Před 4 dny

    🎉❤🎉 அற்புதமான உரையாடல் இருவரையும் வாழ்த்துகிறேன்🎉❤🎉

  • @selwyneliazer
    @selwyneliazer Před 6 dny +3

    Rahul Ji 🔥🔥🔥

  • @sankaralingamdurairaj9869

    Whatever Rahul ji said was entirely true. But he has to be careful about his tone and there should be no personal attack. Every MP may encourage by clapping the table. This is to his downfall. Moreover people whom he attacks will be waiting to take revenge.

  • @amandaleahannie3532
    @amandaleahannie3532 Před 6 dny +4

    Yesterday sambavam tharama irrunthichu….

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Před 7 dny +4

    👏🏻👏🏻👏🏻👏🏻👏👏

  • @gthales67
    @gthales67 Před 6 dny +2

    Super bro, thank you very much for your vidéo, Gérard from France Strasbourg

  • @gobinathmaruthupandian7174

    இதுக்கு தான் 400 சீட் கேட்டது யாருக்கும் பதில் சொல்லதேவையில்லை இந்த மக்கள் ஏமாத்திட்டாங்க

  • @pavithrank7760
    @pavithrank7760 Před 7 dny +3

    Superb

  • @subramanians7205
    @subramanians7205 Před 4 dny

    Valthukal .Rakulganthi

  • @gunaranjan123
    @gunaranjan123 Před 6 dny +2

    I saw the original speech too, but your narration is a bliss to ears

  • @stephenkj6799
    @stephenkj6799 Před 6 dny +1

    Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍

  • @GopalRaju-dg1gn
    @GopalRaju-dg1gn Před 28 minutami

    Excellent clarification

  • @alaaimpex5299
    @alaaimpex5299 Před 7 dny +3

    Super bro🎉

  • @vinothkumar7197
    @vinothkumar7197 Před 4 dny

    Arumai thozharey best explanation

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Před 6 dny +1

    Great very great raghul ji

  • @Ashwinmena705
    @Ashwinmena705 Před 6 dny

    Super

  • @periyathambitkt7772
    @periyathambitkt7772 Před 3 dny

    Good explanation தான்,u

  • @ArumugamNishan
    @ArumugamNishan Před 5 dny

    Raghul ❤❤

  • @RGB_LASER
    @RGB_LASER Před 7 dny +6

    😂😂😂😂😂 வரலாறு படைத்த இந்திய கூட்டனி வரலாற்று பிழை மைனாரிட்டி பிசபி.. சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vincentgoodandusefulinterv9084

    கடவுள் தன் சாயலில் மனிதனை படைக்க விரும்பினார். அவன் ஆதாம். இயேசு என்பவர் கடவுள் மனித உருவில் தோன்றியவர். எனவே கடவுள் பிதா, கடவுளே மனிதனாக உருவான இயேசு, பரிசுத்த ஆவி (இவருக்கு சில ரோல் )என வடிவில் செயல் படுகிறார் ஆனால் கடவுள் மூன்றாகவும் ஒருவராகவும் இருக்கிறார் என்பது புரியாது. நம்பிக்கை, விசுவாசம் இப்படி போகும்.

  • @prasad3131
    @prasad3131 Před 6 dny

    Rahul sir semma speech it will stand in history no modi speech will stand in history..what leader who smashed non biological guy

  • @Antony-p8o
    @Antony-p8o Před 19 hodinami

    Very very good You are chenal AntonyArulRaj

  • @mohanperumal
    @mohanperumal Před 7 dny +2

    Hi Magizh. ❤

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 6 dny +1

    பாராளுமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்த ராகுல்
    பேச்சு மோடி அமித்ஷா
    ஓம் பிர்லா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை
    கதிகலங்க வைத்துவிட்டது
    சும்மா அதிருதுயில்ல! 10
    ஆண்டுகள் சர்வாதிகாரம்
    ஆணவம் அதிகாரம் கொண்டு ஆட்டம் போட்ட
    வர்கள் ராகுல் பேச்சை
    கேட்டு ஆடிப்போய் விட்டனர்! இந்த காட்சியை
    உலகமே பார்த்தது!

  • @subramanianarunachalam6722

    கர்ஜனை

  • @muthkkumaran
    @muthkkumaran Před 7 dny +1

    Enaku atha pakka paathu dhruv rathee vdo ah one hr paatha madri irunthuchi! 😂😂😂 Rahul rocked modi shocked!

  • @HalilHussain
    @HalilHussain Před 6 dny

    என் அன்பு தோழா மிஸ்டர் மகிழ்நன் சார் அவர்களின் விவாதங்களை நான் மிகவும் உன்னிப்பாக கேட்டு மகிழ்வேன். உங்கள் விவாதத்தில் மிக துல்லியமாக புள்ளி விபரத்துடன் பேசுவீர்கள். எதிரிகளை பந்தாடுவீர்கள். உங்கள் நிகழ்ச்சி மேன்மேலும் வளர மனபூர்வமான வாழ்த்துக்கள்.

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před 6 dny +1

    மோடி IQ என்ன என்பதை அறிய வாய்ப்பு

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl Před 5 dny

    2029 வரை புலம்பிக் கொண்டு இருங்கள்.

  • @palaniswamym3113
    @palaniswamym3113 Před 6 dny

    What a spontaneous and wonderful, bold speech of Rahul Gandhi! The sanghis stomacks are burning with jealousy. The sanghi MPs shouting exhibit and prove that they are not Hindus whose religion is based on the foundation of Love. That is why Mahatma Gandhi followed ahimsa. Sanghis katthi katthi saavaranunga. They are trying to fix him with rule book. Bjp gangs have no decency and patience. If they listen the points raised by Rahul and ruminate on them impartially if they have thinking ability and brain they will certainly appreciate them. They are like sheeps following another sheep. In the August Assembly of Parliament the sanghis howl like street dogs which was not in commensurate with the high and respectable positions they hold. I have not seen such behaviours in parliaments of other countries.

  • @ramlaks3465
    @ramlaks3465 Před 3 dny

    10 வருசம் கழிச்சி எந்திரிச்ச ராஹுல் க்கு வாழ்த்துக்கள் ....

  • @prasad3131
    @prasad3131 Před 6 dny

    This is a great insult and got exposed that this party is not helping Hindu they help Gujaratis..only like mugal and Aryans gets the benefit both invaded india
    .mugal is less dangerous but Gujaratis very very very dangerous than Aryans

  • @Ashokkumar-uc4wy
    @Ashokkumar-uc4wy Před 6 dny

    Q: Aran sei Suyatchayaga iyangutha? because neenga DMK ku thana support (possitive points only) ah pesuringa, for example all political parties possitive and negative pesanumla but particular one party ku possitive ah pesurathu sariya....

  • @Samaneethi-s2x
    @Samaneethi-s2x Před 7 dny

    Today 2/7/24 sariyana seruppadi givan. By our beloved pm modiji in the parliament to all India opposition party's ikku congress misunderstanding 99/543 he has won 240/99 past 40 years nobody cross 250 it's very sheme in the world 🌎🌍 leval said modiji in the parliament

  • @balasundari0283
    @balasundari0283 Před 7 dny

    Ragul Gandhi pesiyathu fully truth. Anàl bjp podura sattathi muthalil poda vedamal sadutthal than opposition partyoda balam unmai agum

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před 6 dny

    We are never to change in our mindsetup. We are also great 👍 gambler in our Nation clearly knowing about 10years Major Rules. We are not a Human being, Jaint in our country. The peraverb also indication 🐕 tial not stret....Alibaba40 thirudaigal. Corrupted all over India in our Attitudes...social distafence and missguid party. Democracy is totally spoild in our country by BJP Govt. Directly.

  • @vigneshwaran7567
    @vigneshwaran7567 Před 6 dny

    P

  • @prasad3131
    @prasad3131 Před 6 dny

    I don't believe in God but this election result is pushing me to believe, if they lost it will not be Soo humiliating but won but humiliated but he is a non biological born who has capability to talk to God what fun as Rahul sir said such an ignorant PM where great leaders held that seat

    • @SosanDeen
      @SosanDeen Před 3 dny

      True. It is great humiliating now. Time to introspect and come to the sense to wipe away the tears of the needy ones... Self certified statement on non biological birth is quite upsetting indeed... Why married and dejected wife then ?! I m sad to see all chaotic situation developed slowly... Our nation is endangered...

  • @RK-tq4km
    @RK-tq4km Před 6 dny

    😂😅😂😅😂😅😂

  • @mahalingam9344
    @mahalingam9344 Před 6 dny

    மாடு தொழுவத்தில் கட்டி அடிச்சா அடி சிறிதும் விலகாது .😂😂

  • @GettingYouCovered
    @GettingYouCovered Před 7 dny +1

    😂

  • @s.sivakumar6697
    @s.sivakumar6697 Před 6 dny +2

    ராகுல் பேச்சு காமெடி.மோடி சிங்கம்

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s Před 6 dny +2

      மோடி சிங்கம் அல்ல.. அசிங்கம்!!

    • @SosanDeen
      @SosanDeen Před 3 dny

      ​@@user-zm2eg2bz8s no need to tease any one. Let us wait for the best ruling and lifting of our nation...

  • @andyk4182
    @andyk4182 Před 3 dny

    Kilavan veettukku poi kadari kadari aluduruppaan!

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Před 6 dny

    Thambigale, that 56" chest person does not know how to talk except hate talk against Nehru and his family. His talks are very cheap and listless. A municipal Councillor will talk better.

  • @vinothk5244
    @vinothk5244 Před 7 dny +2

    பீடை ஜி😊

  • @mknithimkn1186
    @mknithimkn1186 Před 4 dny

    RAAHULIN. KELVIKKU. BHADHIL. SOLLA. YOGGIADHAI. ILLAADHA
    KAIYAAL. AAAGAADHA
    FEKKU JI
    TODDYPAAR. JI
    DHAAN
    PAPPUGAL..
    EADHIRTHTHU. KELVI. YAIYE
    ARIYAADHA
    DICTATORSHIP. POLA.
    10. YRSAAANDU. IRUNDHA
    FEKKU JI. .TODDY PAR.
    JANANAAYAGAM. THERIYAADHA
    AADIYA. AATTAM
    ELLAAM
    MUDIVIRKKUDAAA
    MUGATHTHIRAI
    KIZHIKKAPPADA
    VENDUM..
    IPPODHU. THAANDAAA
    JANANAAYAGAMNNA
    ENNA.
    NNU
    INDHA
    PAPPU. HITLE
    KOOTTATHTHIRKKU
    PURIYUMDAAAA
    ENDRU
    MAKKAL .
    KELVIKKU. BHADHIL. SOLLA. YOGGIADHAI
    ILLAI
    ARUGADHAI
    ILLAI
    ENDRAAL.
    NAATTAI. VITTU.
    ODUNGADAAA
    PORAMBOKKUGALE
    PAAPPAANGALIN
    PROXY. ADIMAIGALE
    ENDRU
    MAKKAL. EDHIROLY. ECO....