BREAKING : ராகுல் காந்தி தன் பேச்சை முடித்ததும் நடந்த அதிரடி சம்பவம்..நாடாளுமன்றத்தை உலுக்கிய சத்தம்

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • #parliament #rahulgandhi #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 383

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar Před 23 dny +313

    ராகுல் காந்தி தேசிய அளவில் உயர்ந்து நிற்கும் தலைவர்

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 23 dny +7

      🤣🤣🤣

    • @Venkatesan-xj5ql
      @Venkatesan-xj5ql Před 23 dny

      Un voila okka​@@saffrondominic4585

    • @shreehariraam2290
      @shreehariraam2290 Před 22 dny +2

      ​@@saffrondominic4585sangi 😂😂😂

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 22 dny

      @@shreehariraam2290 Yes of course, I am a pakka SANGI, do you have any problem? Spineless rice beggars🤑

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 22 dny +3

      @@shreehariraam2290 Yes, I am a pakka SANGI do you have any problems with that? British nationality nu claim panni UK le business vachirukan inthe Rahul, ivan ungeluku thesiye talaivera? ipadiye sombu tukunge athan ungelukum nalathu

  • @greenstar8497
    @greenstar8497 Před 23 dny +425

    10 வருடமாக மனதில் எரிந்த நெருப்பை இன்று ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அணைத்தார்.என் மனம் சாந்தியடைந்தது

    • @palanisamynarayanasamy4133
      @palanisamynarayanasamy4133 Před 23 dny +14

      இது போதாது, சகோ.. 😡😡

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 23 dny

      @@palanisamynarayanasamy4133 🤡😂😂😂திரு ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் என்றும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அவரது வீட்டு முகவரி 51 சவுத்கேட் தெரு, வின்செஸ்டர், ஹாம்ப்ஷயர் SO23 9EH. அவருக்கு எப்படி பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தது?

    • @jerinpaul5179
      @jerinpaul5179 Před 23 dny +5

      Neenge ipdi solreenge , naanum athaithaan solle vanthen
      But sangi naaingalulkku ithu puriyalle bro
      Bcz 10 varusemaaa opposite party ai paakkaalle , opposite party epdi question keppaange nu theriyaathu
      Really bro vere oru channel le naan comment pannunethukku almost 25 berukkaathu naan Mattum reply pannirukken

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 22 dny

      @@jerinpaul5179 sangis nai na nii apo pitchai karena? Converted beggars for a bag of rice; spineless species on the planet!

    • @user-md1mr3jq5y
      @user-md1mr3jq5y Před 22 dny +7

      பிரியங்காவும் வரனும். மோடி அமித் - ராகுல் பிரியங்கா

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 Před 23 dny +93

    தலைவா நீங்க வேற லெவல்...Amazing 💯👏👏👏🌹🌹🌹👍.. நாங்கள் சொல்ல நினைத்ததை.. பேசினீர்கள் ❤️❤️❤️

  • @Jessij13
    @Jessij13 Před 23 dny +213

    ராகுல் காந்தி இந்தியாவின் சிங்கம்..... ராகுல் காந்தி இந்தியாவின் சிங்கம்....

  • @mathanarmstrong808
    @mathanarmstrong808 Před 22 dny +33

    அவர்கள் ராகுலுக்கு வைத்த பெயர் பப்பு; இவரோ அவர்களுக்கு வைக்கிறார் ஆப்பு.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @cjesphin881
    @cjesphin881 Před 23 dny +40

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍🙏🙏🙏

  • @shanmugama4738
    @shanmugama4738 Před 23 dny +78

    மாஸ் ராகுல் நேரு தேடிய தேசிய தலைவர்

  • @nirmalas4507
    @nirmalas4507 Před 23 dny +133

    Fantastic Raghulji 👌🏻

    • @abdulareef7253
      @abdulareef7253 Před 23 dny +2

      சரியான பதிவு

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @padmanabanrajah2483
    @padmanabanrajah2483 Před 22 dny +29

    ஒரு நல்ல பிரதமர் உருவாகிவிட்டார்.ஆனால் நாடு அறிவிழந்துவிட்டது.இனி தாமதம் கூடாது.Comeback Indians

  • @bhaskaranambrose131
    @bhaskaranambrose131 Před 23 dny +189

    தரமான சம்பவம். வாழ்த்துக்கள் சகோ

  • @RabiRabi-ei1pr
    @RabiRabi-ei1pr Před 23 dny +59

    அண்ணனுக்கு நல்ல பாதுகாப்பா கொடுத்துருங்க

  • @anandRamachandran-ql6zp
    @anandRamachandran-ql6zp Před 23 dny +160

    அடித்து விளையாடுகிறார். தொடரட்டும், வாழ்த்துக்கள்

  • @faasufeast9891
    @faasufeast9891 Před 23 dny +67

    ராகுல் சூப்பர் சார் நாங்க என்ன என்ன நினைச்சமோ அதை எல்லாத்தையும் பேசிடீங்க மனசு நிறைஞ்சு போயிடுச்சு நீங்க எதிர்க்கட்சியைத் தலைவர் தான் இருந்தாலும் இன்னைக்கு இந்தியாவில் உங்கள தான் கொண்டாடுது

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @vvsr8255
    @vvsr8255 Před 23 dny +120

    ஒட்டுமொத்த சங்கி கூட்டத்தையும் இன்று ராகுல் காந்தி கதறவிட்டு இருக்கிறார் என்பதே நிதர்சனம்

  • @EmeldaRoselin
    @EmeldaRoselin Před 23 dny +132

    இத இத இதைத்தான் இந்த ராகுலைத்தான் எதிர்பார்த்தேன்

  • @siddiquecivil
    @siddiquecivil Před 23 dny +68

    Rahul 🎉🎉🎉 Congratulations 👏👏 for this massive speech, 👏👏

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 22 dny +12

    ராகுல் காந்தி நல்ல தலைவராக உருவாகிறார்.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Před 22 dny +6

    பாராளுமன்ற நடவடிக்கைகள் பார்க்க நன்றாக உள்ளது. ஆளுங்கட்சி எதிர்கட்சி ஒன்று பட்டு நாட்டு மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவும். வாழ்க இந்தியா வாழ்க இந்திய பாராளுமன்ற ஜனநாயகம்.

  • @Shalux13
    @Shalux13 Před 21 dnem +4

    This is what the educated democracy 🔥💯!

  • @peermohammed3231
    @peermohammed3231 Před 23 dny +76

    முழு பேச்சையும் நேரலை வாயிலாக பார்த்தேன்.எத்தனை எத்தனை கேள்விகள்.எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பேச எதிரிலே 5-6 பேர் இடைமறிக்கிறார்கள்.
    எதற்குமே பதில் இல்லை போல.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      மூதேவி அவன் சீக்கியர்கள ஆயிரக்கணக்குகளையும் ஈழத்தமிழர்கள இலட்ச கணக்குலயும் கொன்னுட்டு அவன் சின்னத்த அபய முத்திரைக் கூட ஒப்பிட்டு பேசுவான் எல்லா முட்ட கூவும் அவனுக்கு சொம்படிங்க

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i Před 23 dny +25

    Well done Rahul ji. Keep Rock 👍👍💪💪💪🙏🙏🙏

  • @ABDULRAHAMAN-ov1cu
    @ABDULRAHAMAN-ov1cu Před 23 dny +11

    வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ஜி

  • @mathanarmstrong808
    @mathanarmstrong808 Před 23 dny +106

    😢பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் மோடி மஸ்தான் கூட்டம் வெகுவிரைவில் கூடுகைக்கு வருவதையே தவிர்க்கும்😂

  • @rajasekaranrajasekaran7124
    @rajasekaranrajasekaran7124 Před 23 dny +34

    மக்கள் கேட்க நினைத்தை நேரடியாக மக்கள் சார்பாக கேட்டார்🎉🎉🎉❤❤

  • @MohanKumar-wu5fe
    @MohanKumar-wu5fe Před 23 dny +41

    Rahul Gandhi ji 👌🔥

  • @manikandan-kp8yh
    @manikandan-kp8yh Před 23 dny +16

    Rahul 🎉🎉🎉 congratulations ❤for this massive speech,,,,

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 Před 23 dny +167

    ராகுல் காந்தி செம மாஸ் வாழ்த்துக்கள்...ஊழல் மன்னன் நரேந்திர மோடி ஒரு காமெடியன் பீசு

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 23 dny

      you're a comedy piece🤣🤣🤣, allowing a British national to enter Indian parliament, google pani parungo: Mr Rahul Gandhi Nationality: British. Home address: 51 Southgate Street, Winchester, Hampshire SO23 9EH, United Kingdom.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @user-ry1bg3fh7x
    @user-ry1bg3fh7x Před 23 dny +69

    🎉🎉🎉🎉🎉 great Rahul Gandhi real leader not Drama leadership

  • @dhanalakshmiv1085
    @dhanalakshmiv1085 Před 21 dnem +3

    ❤ ராகுல் என்ற இந்த தலைவர் இனி வரக்கூடிய தலைவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் 👍 வருங்கால இந்தியா இந்த மாதிரியான பல ராகுல் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்👌👌

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv Před 23 dny +36

    சிறப்பு. ராகுல்ஜி

  • @joycejoe8616
    @joycejoe8616 Před 23 dny +8

    O my loving God❤ I thank you so much for hearing our prayer and showed this wonderful scenes for our eyes. Glory be to God. Rahul Gandhi will be our India's PM very soon.

  • @user-eb3tj3ez6d
    @user-eb3tj3ez6d Před 23 dny +12

    எதிர் கட்சி தலைவருனு தெறிக்கவிட்டார் ராகுல் ஜி❤

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 Před 23 dny +25

    Our great leader, you are great, may God bless you,

  • @vinosumith6769
    @vinosumith6769 Před 23 dny +21

    Well done Rahul bro 🎉

  • @user-ly3gf9cl4q
    @user-ly3gf9cl4q Před 23 dny +15

    ராகுல் மாஸ்

  • @narayanann6866
    @narayanann6866 Před 23 dny +13

    It is not fours and sixers but it is centuries. Keep raising rocking Raghulji

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @rextonperis3141
    @rextonperis3141 Před 23 dny +5

    ஆங்கிலமும் தெரியல என்ன பேசணும்னு கூடதெரியல இவர்களில் நமக்கு தேவையா
    மோடி, அமித்ஷா, மற்றும் பலர்.

  • @kajamansoor516
    @kajamansoor516 Před 23 dny +27

    Ragul❤❤❤❤

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 23 dny +27

    Nice speech

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před 23 dny +50

    ஹிந்தி பேச்சின் தமிழாக்கத்தை தாருங்கள்please

    • @baskardass7273
      @baskardass7273 Před 21 dnem +1

      அத செய்ய மாட்டாங்களே

  • @bellaarul7215
    @bellaarul7215 Před 23 dny +12

    வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்

  • @hydher4166
    @hydher4166 Před 22 dny +4

    நாம்பலம் pm அவர்களை கேள்வி கேட்ட முடியாது. திரு ராகுல்.காந்தி.அவர்கள்.கேட்பது . சிறப்பானது. எதிர்கட்சி வலுவாக இருந்தால்.தான் உண்மையான ஜனநாயகம்

  • @paranjothinv496
    @paranjothinv496 Před 23 dny +10

    Raghul Raghul Raghul Super Mass

  • @mekalas6675
    @mekalas6675 Před 23 dny +12

    ராகுல்....❤

  • @kannankrishnan3488
    @kannankrishnan3488 Před 23 dny +4

    இனி பப்பு என்று யார் சொல்லிய நீதான் பப்பு பப்பு.. எல்லார் கண்ணுலயும் பயத்தை காட்ட வைக்கும் கர்ஜனை கேட்குது.?

  • @ligniteraja6100
    @ligniteraja6100 Před 23 dny +18

    Weldon

  • @elamurugan4034
    @elamurugan4034 Před 23 dny +5

    Excellent speech 👍

  • @loorthuraja1574
    @loorthuraja1574 Před 23 dny +8

    THIS BJB rule should not be extended for much longer

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 23 dny +6

    Rahul Gandhi is a great leader of our country 🙏

    • @AsokanD-jj3ve
      @AsokanD-jj3ve Před 19 dny

      Rahul Gandhi is a Great leader of our country, D.அசோகன. icfret

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 Před 23 dny +10

    அடி பட்ட பாம்பு 🐍 கடிக்காமல் விடாது 😅...😅😅😅.. தூக்கி செயில் ல யா போட்டிங்க😅 இப்போ பதில் சொல்ல தவிக்கவிட போரார் 😅

    • @wisewisdom5690
      @wisewisdom5690 Před 22 dny

      He will go again to Jail in National Herald case

    • @user-vv9tj1jv2n
      @user-vv9tj1jv2n Před 21 dnem

      ​@@wisewisdom5690 electrol bond pvm care la இவன் ஜெயிலுக்கு போவான்

  • @chandrasekarbalasubramania1361

    Raghul u r great

  • @lotus176Official
    @lotus176Official Před 23 dny +9

    வாழ்த்துக்கள்🎉

  • @veerasekar5032
    @veerasekar5032 Před 23 dny +7

    Super speech the great rahulji

  • @user-dt1fc4nw2j
    @user-dt1fc4nw2j Před 23 dny +4

    Rahul garu 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shalinifsagshailaja2734
    @shalinifsagshailaja2734 Před 22 dny +1

    I had the great privilege to meet Rahulji during my college days hats off to you sir

  • @shalomministrytvindia512
    @shalomministrytvindia512 Před 22 dny +2

    🔥🔥🔥🔥 Rahul Speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Před 23 dny +4

    ராகுல் 🔥🔥🔥❤️❤️❤️

  • @lakshmipathys9690
    @lakshmipathys9690 Před 23 dny +4

    Fantastic Raghulji

  • @user-ce4ki8iz1p
    @user-ce4ki8iz1p Před 23 dny +6

    ❤ super j

  • @almeeraess7771
    @almeeraess7771 Před 22 dny +2

    Rahul Gandhi means Fire 🔥

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 Před 23 dny +6

    Well said Mr. Rahul Gandhi. I praise God for your approach in asking the ruling party to peacefully work together with you.
    My fervent prayer is that both the ruling party and the opposition party together work for the betterment of the nation instead of playing blame game & tearing down eachother.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @fathimabalin8760
    @fathimabalin8760 Před 23 dny +18

    Ragul Gandhi masssssss..

  • @ramaswamiramu7807
    @ramaswamiramu7807 Před 23 dny +7

    Sema speech

  • @sussesubbu2267
    @sussesubbu2267 Před 23 dny +2

    Great future awaiting , What a responsible speech .Long live Rakul gi ❤❤

  • @kennethdavis5339
    @kennethdavis5339 Před 23 dny +4

    God bless you sir
    God is with you

  • @baburaj3064
    @baburaj3064 Před 23 dny +3

    👍👍👍Ragul. Raja.👌👌👌❤❤❤

  • @zaheerhussain5246
    @zaheerhussain5246 Před 23 dny +59

    கடந்த 10 ஆண்டுகளில் ஆடிய ஆட்டங்களுக்கு தற்போது ராகுல்காந்தி ஆஆஆப்புபுபு வைத்துக்கொண்டுள்ளார் 😂😂😂😂😂

  • @jiyasmart7049
    @jiyasmart7049 Před 23 dny +3

    யாராவது தமிழ் ல translate பண்ணி சொல்லுங்க pls

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople Před 23 dny +5

    ❤❤❤

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 Před 22 dny

    Thalaiva nee vera level

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 23 dny +2

    Excellent speech 💬 👏 👌 👍 🎉

  • @chitrasuresh4006
    @chitrasuresh4006 Před 23 dny +4

    Rahul Gandhi Congratulations

  • @associatedrefractories8745

    So happy to hear

  • @harihorti1770
    @harihorti1770 Před 23 dny +3

    Rahul jii 🔥🔥🔥🔥

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před 20 dny

    வாழ்த்துக்கள் ராகுல் ஜி 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @chithupaulraj9266
    @chithupaulraj9266 Před 23 dny +3

    Birla relieved after rahuls speech😮

  • @jsuganya9235
    @jsuganya9235 Před 23 dny +2

    Congratulations sir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zainasmath8113
    @zainasmath8113 Před 23 dny +4

    Well said Rahul ji 🤝

  • @santhis4436
    @santhis4436 Před 19 dny

    உண்மையை விக்கப் பேசம் ராகுல் வாழ்க

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Před 23 dny +2

    Super raghul machi!!

  • @Cronans
    @Cronans Před 17 dny

    What a amicable, admirable,inspiring speech

  • @CsanthanamCsanthanam-tc8sw

    very very super thalaiva

  • @user-ux2ns7mq6q
    @user-ux2ns7mq6q Před 23 dny +2

    Super🎉

  • @pastorbenjaminvadalur3459

    தரமான பதிவு வாழ்த்துக்கள்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před 23 dny +3

    வணக்கம் பப்பு என்று சொன்னவர்களுக்கு வைக்க போகிறார் ஆப்பு

  • @padmai8345
    @padmai8345 Před 22 dny +1

    Hats off to you Raghulji ! HAIL Raghulji & YOUR DESIRES. You are express our intention in the mids of PARLIMENT .We pray to Almighty's presence be with you to give THY WISDOM & KNOWLEDGE TO tackle everything.

  • @greenstar8497
    @greenstar8497 Před 23 dny +8

    மோடி ஓம் பிர்லா :உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எரியுது

  • @JIYAASHRAFI
    @JIYAASHRAFI Před 23 dny +2

    Congratulations Rahul ji

  • @pkumaran5362
    @pkumaran5362 Před 23 dny +20

    ராகுல் காந்தி பேச்சு அருமை......
    அப்படியே தமிழ் நாட்டில் நடந்த கள்ள சாராய மரணம் குறித்து கொஞ்சம் பேச வேண்டும்........
    குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கை கொளல்.........

    • @abdulareef7253
      @abdulareef7253 Před 23 dny

      சரியான பார்வை...

    • @pkumaran5362
      @pkumaran5362 Před 23 dny

      @@mathanarmstrong808 தவறுக்கு வருந்துகிறேன் நண்பா......

    • @mathanarmstrong808
      @mathanarmstrong808 Před 23 dny

      🤔👏👏ஆஹா எத்தனை நற்குணம் கொண்ட நண்பர்?🤝

    • @kingjsingh9739
      @kingjsingh9739 Před 23 dny +3

      . கல்வியை பொருளாதார வருவாயை எடுத்தது போல் மதுவிலக்கையும் கொண்டுவந்து ஒரே இந்தியாவாக மாற்றட்டும்.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před 22 dny

      Illicit distillation in KALRAYAN HILLS + IN OTHER AREAS PREVALENT FOR THE PAST 70 YEARS!
      IT IS THE PEOPLE WHO CONSUME LIQUOR AND GO FOR ILLICIT LIQUOR DUE TO CHEAPER COST ARE RESPONSIBLE ! THERE IS LICENSED EDIBLE LIQUOR AVAILABLE BUT THE PEOPLE WHO CONSUMED OPTED VOLUNTARILY FOR ILLICIT LIQUOR!
      SO DO NOT TRY TO TRANSPORT YOUR POLITICAL WISH!
      ILLICIT BREWERS+ PEOPLE WHO CONSUMED+ POLICE NEXUS ARE TO BE PUNISHED!
      GO AND CHECK THE DATA EVERY YEAR HUNDREDS DIE IN OTHER STATES WHERE LICENCED LIQUOR AVAILABLE AND ALSO IN BIHAR AND GUJARATH WHERE TOTAL PROHIBITION IN FORCE!

  • @siddiquecivil
    @siddiquecivil Před 23 dny +2

    🎉🎉🎉

  • @kingstonjebarald1812
    @kingstonjebarald1812 Před 23 dny +4

    Happy

  • @meeran6227
    @meeran6227 Před 20 dny

    Ragul speach was super. He can be the best one to leads the country India.

  • @jeniferkomalajeniferkomala598

    👏👏👏💥💥

  • @renukadeviramaswamy5373

    Soooper Rahul ji

  • @Phoenix24990
    @Phoenix24990 Před 22 dny +1

    Rahul semaaa❤

  • @sivas7762
    @sivas7762 Před 18 dny

    Very good speech

  • @karunamahesh1152
    @karunamahesh1152 Před 22 dny

    ராகுல் காந்தி சார் உண்மையாக you speech nice நீட் வேளாண்மை மணிப்பூர் பிரச்சினை அரசியல் சாசனம் கொள்கை படி நீங்கள் ஆற்றிய உரையாடல் மிகவும் சிறப்பு.. 18 வது மக்களவை எதிர் கட்சி தலைவராக நீங்கள் முதல் speech ல சிக்ஸர் இந்தியா முழுவதும். அன்புடன். கருணா .

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 22 dny

      அவன் கட்சிதான் நாட்ட பிரிக்கிறேனு இந்து முஸ்லீம் கலவரம் பண்ணி இலட்ச கணக்குல அடிச்சிட்டு சாக காரணம், ஆயிரக்கணக்கு சீக்கியர கொன்னு குவிச்சானுங்க இலங்கை தமிழர்கள இலட்ச கணக்குல கொல்ல பக்க துணையா இருந்தானுக இராணுவத்த அனுப்பி.. இதெல்லாம் மறந்துட்டு அவன் நொட்டிட்டானு நீங்க பூரிச்சு போய் இருக்கிங்களாக்கும்.. மோடி கெட்டவன்னா இவன் கேடு கெட்டவன்டா சொம்பு நக்கிங்களா 😡😡😡

  • @piriadarshanid3083
    @piriadarshanid3083 Před 23 dny +2

    Super Rahulji.

  • @dharalcr7460
    @dharalcr7460 Před 20 dny

    Rahul ji super spech ❤🎉

  • @sureshkumar-sr8iq
    @sureshkumar-sr8iq Před 18 dny

    Hats off Rahul....👌👌