ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம் | அதிரடி காட்டும் புதிய கமிஷனர் | kumar interview

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #armstrong #BSP #arudhra #arcotsuresh #bjp #annamalai #amarprasadreddy #tnpolice #mayawati #paranjith #thirumavalavan #VCK #aransei
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

Komentáře • 90

  • @pushpanathan9658
    @pushpanathan9658 Před 15 dny +19

    அரன்செய் செட் பண்ணும் நேரேட்டீவ்க்கு சரியான பதிலடி கொடுத்த இரா. குமார் அவர்களுக்கு நன்றி!❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 15 dny +6

    2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு தலித்துகள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்வது அதி மேதாவி மணிதான். தலித்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்வது திமுகதான். இது தலித் மக்களுக்கும் தெரியும். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 15 dny +4

    மிக அருமையான பதிவு. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மை பற்றி திரு. இரா.குமார் அவர்கள் சொன்ன கருத்துகள் 100% உண்மை. நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 15 dny +8

    உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கபட்டு கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும்‌👊😠

    • @arumugamb8072
      @arumugamb8072 Před 15 dny

      உண்மையான திருடர்களான.. தெலுங்கர்களை... பிடித்துப் பிடித்து... pcயில.. கொடுத்த போதெல்லாம் .. பிசி...ங்க இதுவரை தண்டிப்பதே இல்லை. தண்டித்ததை... தவிர்க்கிறது.. 100..150..ஆண்டு தொடர் சதிங்களே. ஆம்

  • @balachandran7987
    @balachandran7987 Před 15 dny +10

    உண்மையான குற்றவாளிகள் இவர்கள் இல்லை என்று உறுதியாக சொல்பவர்கள் குற்றவாளிகளை அம்பலபடுத்துங்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 15 dny +4

    திரு. இரா.குமார் அவர்கள் மிகச் சரியாக உண்மையைப் பேசுகிறார். இந்த வழக்கில் தீர விசாரித்து ஆருத்ராவையும் சேர்த்து விசாரித்து பிஜேபி உட்பட யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும். நன்றி.

  • @manit5058
    @manit5058 Před 15 dny +8

    Anchor எப்போதும் திமுகவை குறை சொல்லியே கேள்வி கேட்கிறார். என்ன எதிர்பார்க்கிறார்?

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Před 15 dny +2

      அப்பொழுதுதான் சார் திரு.குமார் அவர்கள் சரியான பதிலைச் சொல்வார். நன்றி.

    • @sbdurai5611
      @sbdurai5611 Před 15 dny +1

      super pathil

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 15 dny +4

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Před 15 dny +3

    Mr Arun IPS very good honest people officer

  • @charan.p2949
    @charan.p2949 Před 15 dny +6

    Good analysis 👍 👏 👌

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Před 15 dny +4

    Thank you sir

  • @samsathrak1287
    @samsathrak1287 Před 15 dny +6

    வாழ்த்துக்கள் ✨✨✨

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 Před 15 dny +4

    நெறியாளரின் கேள்விகள்- அறம் சார்ந்தோ- காவல் துறையின் விசாரணை நடை முறைகள் சார்ந்தோ இல்லை. அவர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது "அரண்செய்" சேனலுக்கு நல்லது.

    • @kalifullah-1i
      @kalifullah-1i Před 15 dny +1

      அவர்சுயபரிசோதனைசெய்வதற்கும்,
      அரன்செய்"க்கும்என்ன
      சம்பந்தம்?

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu Před 15 dny +4

    யாரு நம்ம சவுக்கு அருண் அய்யாவா...செத்தாண்டா ஒருத்தன் புழலில் 😊😊😊😊

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před 15 dny

      Avanai patri entha thagavallum illeye sago ? Aanaal ipidi sangathi illaamal avan irupathu makkaluku nimathi 😂

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 Před 15 dny +3

    Stalin🎉🎉🔥🔥💪💪🤝🤝

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Před 15 dny +2

    ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இதுவரை வடசென்னையை தவிர தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஆர்பாட்டமோ போராட்டமோ நடத்தியதில்லை.
    இதுவரை ஊடகங்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் நடந்த எந்த பிரச்சனைகள் பற்றியும் பேட்டியளித்ததில்லை. தங்கள் கட்சியின் நிலைப்பாடு பற்றி சுருக்கமாக அல்லது விளக்கமாக ஒரு அறிக்கை கூட தந்ததில்லை.
    என்னடா இது ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு வந்த சோதனை?

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 15 dny +4

    பாஜகவிற்குஅறிவழகன்முட்டுக்கொடுக்கிறார்!

  • @mohandasrms4905
    @mohandasrms4905 Před 15 dny +2

    மாயாவதி UP.. யில் எத்தனை seat வாங்கிருக்கிறார்.... ஆட்சி செய்தவர்

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 Před 15 dny +2

    Super🎉🎉

  • @nagalingampillairajaraman7294

    True analysis

  • @as.venkatachalammicrobiolo9934

    This neriyazar may be appointed as cbcid police because his question is like that......

  • @gengasalamchinnapillai8134

    மதன்என்னகேள்விகேட்க்கின்றீர்?

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 Před 15 dny +3

    This anchor is trying to act smart.His question is very misleading and more against DMK and Mr MKS.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před 15 dny

      Nothing will work in Tamizh Nadu. Kallakurichi illicit alcohol deaths, drug allegations & so on. The ppl of Thamizh Nadu are smart & know the truth, & who to vote for. Nothing will work here. This is a land where Anna, Periyar, Kamaraj, & Kalignar lived 🖤❤

  • @natarajansrinivasan930
    @natarajansrinivasan930 Před 15 dny +1

    Kumar sir valga

  • @wahid1037
    @wahid1037 Před 15 dny +2

    ஹத்ராஸ் அமரிக்காவிலா இருக்கு மாயவதிஏன்பேசல

    • @user-jd9gr5iv8f
      @user-jd9gr5iv8f Před 15 dny

      மாயாவதி அடுத்த கொள்ளையை bjp கொண்டு கொள்ளாமல் இருக்க.
      அவர் குரல் கொடுத்தால் உடனே ED,CBI,INCOME TAX வரும்.
      சொந்த மருமகனை பிஜேபி கு எதிராக பேசியதால் கட்சி விட்டு நீக்கி, எலக்சன் முடிந்ததும் கட்சியில் சேர்த்து கொண்டார்.

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 15 dny

    Aran Sei ❤❤❤❤❤❤❤❤

  • @liyakathali7116
    @liyakathali7116 Před 15 dny +2

    உங்கள்

  • @vincentgoodandusefulinterv9084

    நீங்க உளவுத்துறை செயல்பாடுகள் பற்றி சொல்வது வேடிக்கையாக இருக்கு.நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நன்கு அறியப்பட்ட தலைவர்களை பற்றி உளவுத்துறை அறிந்து வைத்திருக்கும். இவர் கொலை செய்யப்பட்ட பின்னர்த்தான் இந்த கட்சியின் மாநில தலைவர் என்று தெரியவருகிறது. எப்படி உளவுத்துறைக்கு முழு விவரமும் தெரியும்?

  • @ramjepsen24
    @ramjepsen24 Před 15 dny +1

    2026.. தேர்தல் வரும்

  • @anburaj583
    @anburaj583 Před 15 dny

    இன்று தலித் தலைவர், நேற்று வரை இவர் யார்???????........

  • @aneebersila4909
    @aneebersila4909 Před 15 dny

    Personal pistal vachirukar. Oru kattaipanchayathu karar

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 Před 15 dny

    Stalin peyarai kedukkum vanamaaga, ethanai, ethanai kaariyangal kai ill eduthum 40/40 🖤❤
    Athai thaanga mudiyaamal thaan evalavu muyarchigal

  • @subbumani9521
    @subbumani9521 Před 15 dny

    🐕🩴

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 15 dny +2

    aran sei you can ask 10000 questions but theres something called relevancy. Are you conducting a media trial and making your own premature judgement ? or you want the police to finish their investigations and try the matter in court ? This is very unethical you know. Sometimes the police can't say yes those caught are the true killers because they want to dig out more info ? If the police accept those who are arrested as the killers, then you'll say they are trying to close the case prematurely. Your questions are not even allowed according to court examination rules. Each question must be relevant to facts, not mere facts but 'material facts' and that too must be 'facts in issue'. You really don't know the law and your questions are very telling.
    You're are very unethical & implying narratives that are seditious really. What's your motive actually ? I feel you have an ulterior motive...& its subversive. Care to be investigated ?

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf Před 15 dny +1

      exactly
      what's your motive?
      peoples know all of your dramas..

  • @sivagnanagurunatarajan1442

    Kolai seirathuku mun government kita solitu seiyanumnu oru Sattatha podungapa

  • @maruthusrinivasan9360
    @maruthusrinivasan9360 Před 15 dny +1

    For CZcams income you asking bloody questions.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Před 15 dny +1

    Satam ollungai mun nirùthiavar atchiai 10 varusam tvela paythom eps mathiria

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Před 15 dny +1

    Kekatpavare sari illai

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft Před 15 dny +1

    தேசிய தலைவர் உண்மை தனக்கு பாதுகாப்பு கேட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாரா? கேட்டு கொடுக்கவில்லை என்றால் அரசை குறை சொல்லலாம்

  • @veeramanib.r6386
    @veeramanib.r6386 Před 15 dny

    Journalist always asking questions in the negative way. It is irritating.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Před 15 dny

    Avru atchiela rovdigale illaaaaa

  • @SadhaSivam-iv4gb
    @SadhaSivam-iv4gb Před 15 dny

    Thiravida uruttu murratu muttu😂

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs Před 14 dny

    Thirudan aa malai.

  • @RanjithKumar-ki4vu
    @RanjithKumar-ki4vu Před 15 dny +5

    அரசுக்கு முட்டு கொடுக்கிறார் இந்த பத்திரிகை மூத்தவர்

    • @kalifullah-1i
      @kalifullah-1i Před 15 dny +2

      உண்மைச்சொல்கிறார்!
      உண்பார்வைவேறு!
      நானறிவேன்!!

  • @rajar5812
    @rajar5812 Před 15 dny

    KUMAR SIR AVARKALIDAM. INTERVIEW. SEIYUM. ARANSEI. CHANALUKKUM. ARMSTONG. MURDERUKKUM THODARPUIRUKKU

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Před 15 dny +1

    ரவுடிகள் பற்றி பேசும்போது...
    ஆட்டுப்புழுக்கை படம் எதற்கு?

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Před 15 dny

    Who will control the rowdies and power in which hands.

  • @nagarajanm5059
    @nagarajanm5059 Před 15 dny

    Ulavuthurai total failure example ,kallakurichy srimathy kolay,kalla saraya kolaygal ,particularly s.c, people padukolaygal muthalvarin ignorance than karanam enpathy ,kaval athykary commisionerty transfer moolam peoove agi irukkirathu.