வெள்ளைக்கார தாயின் 140 ஏக்கர் பண்ணை | யாழ்ப்பாண பெண்களுக்கு முதலிடம் | SK Farm | Jaffna

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை | யாழ்ப்பாண பெண்களுக்கு முதலிடம்
    SK FARM & AGRICULTURE (PVT) LTD
    Contact Number Tamil 0771458828
    Contact Number English 0779489940
    Facebook Page - / skfarmsaliyawalai
    Location - maps.app.goo.g...
    #SKFarm #SKFarmFoods#SKFarmJaffna #ilankaitamilan
    #ilankaiTamil #ilangaiTamil
    #இலங்கைத்தமிழ்
    #tamilvlog #tamilvlogs #tamilvlogging #tamilvlogsinjaffna
    #tamilyoutubechannel #tamilrelated
    #tamilyoutuber #tamilyoutubers #tamil
    #jaffnayoutubechannel #jaffnayoutube #jaffnayoutuber #jaffnayoutubers
    #jaffnatamil #jaffnatamilyoutuber #jaffnasrilanka #jaffnarelated
    #jaffnatamilvlog #jaffnatamilvlogs #jaffnavlogging #jaffna
    #yarl
    #srilankayoutubechannel #srilankayoutube #srilankayoutuber #srilankayoutubers
    #vlog #vlogs #vlogging
    #ilankaitamilan #ilangaitamilan

Komentáře • 487

  • @yogarajahsivasubramaniam1796

    நமது தமிழ். பெண்கள் முஸ்லிம். நாடுகளுக்கு. போவதை விட. நமது நாட்டிலே. நன்றாக. மரியாதையுடன். வாழ வழி வகுத்த நல்ல உள்ளங்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Před rokem +5

    அருமையான முயற்சியும் வளர்ச்சியும். ஏழை கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு விடிவைக்காட்டும் அமைப்பு. மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
    மேலும் மேலும் வளர்ச்சியுற உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 Před rokem +4

    நன்றி மகிழ்ச்சி

  • @trendyroutez
    @trendyroutez Před rokem +5

    சிறப்பான காணொளி

  • @homeaccount6840
    @homeaccount6840 Před 6 měsíci +2

    நல்ல முயற்சிகள் றெம்ப சந்தோசமாயிருக்கு ❤

  • @spp591
    @spp591 Před rokem +28

    அடுத்தவர்கள் செய்வதை பெருமை யாக கொள்ளும் நம் இனம். Thaanum அது போல வாழனும் என்பதை மறந்து விடுகிறது

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      u want join this farm??????
      who is doing what wronge ?? will u please explain it?? hope u have that capasity😜

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg Před rokem +24

    பாராட்டத்தக்க விடயம் . உங்கள் முயற்ச்சி தொடரட்டும். வாழ்த்துக்கள் madam 🙏🙏🙏

  • @kumaranrock9250
    @kumaranrock9250 Před rokem +10

    இப்படி ப்பட்ட தொழில் வாய்ப்புக்களை வெளிநாட்டில் பணம்படைத்த மனிதர்களுக்கு செய்தால் எவ்வளவோ நன்மை கிட்டும்

  • @adlineschannel8401
    @adlineschannel8401 Před rokem +10

    👌வார்த்தைகள் இல்லை
    பாராட்டுக்கள்

  • @வானம்பார்த்தபூமி-ந8வ

    வெள்ளை காரி என்று எழுதாமல் இருக்கலாம் மற்ற அனைத்து சிறப்பு

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      What would be the right pronunciation? 🙏

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Před rokem +1

      @@liekeschroder7426 நெதர்லாந்தின் அன்புகுரிய சகோதரி = loving sister of Netherlands . If they wanted to use it in polite or respectful way then as it is "Mrs. Netherlands"= நெதர்லாந்து அம்மையார்.

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 Před rokem +13

    எல்லோருக்கும் முதலீடுசெய்து நாட்டைவழப்படுத்த விருப்பம் .ஆனால் வடக்குகிழக்கிற்கு அரசியல் அதிகாரத்தை அரசுகொடுத்தால் நிறைய முதலீட்டாளர்கள் வருவார்கள் இதை புரிந்துகொண்டால் சரி

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +3

      Investors should get protected because unfortunately not easy to invest here. It’s an amazing country 🙏

    • @user-hd3zh6je9f
      @user-hd3zh6je9f Před 5 měsíci +1

      ​​@@liekeschroder7426you are very talented woman.Thanks..

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před rokem +4

    வாழ்த்துக்கள்

  • @sivasubramaniamkajendran9401

    Super 🙏

  • @சிறிதரன்சின்னத்துரை

    மிகச்சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்👍🏽👏🏽 வெள்ளைக்காரி என்ற சொல்லிற்க்கு பதிலாக வேறு சொல்லை பயன்படுத்தியிருக்கவேண்டும் நன்றி😀.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      🙏

    • @govindraj8954
      @govindraj8954 Před rokem

      "வெள்ளைக் காறியை வெள்ளைக்காறிண்ணு... சொல்லவதில என்னாய்யா.. தப்பு...?? "
      அவுங்க... கறுப்பு.
      க்காறிங்க, கறுப்பருண்ணே../.
      ஏசியன்னு...
      நம்மை.. பிரித்தே.
      அழைத்து... விளிக்கிறாங்க.. டா..😳😳 😳 ...
      நாம அடுத்தவர்களை.. க் கொண்டாடி... மரியாதை.. கொடுத்து.. ஏமாந்து.. ஏமாந்து கை கட்டியமை.. வாய்மூடியமை.. அடிமை யானவை... ..
      எல்லாமே.. போதும்..டா..சாமி.
      இனி, நாம நாம
      ."தன்மானத் தமிழராக.. வாழ்வது மட்டுமே.. நமக்கு இனி..ஜென்ம ஜென்மத்திற்கும் மாறா... அவசியம்... "
      " நம்மவர்களே நமக்கு பெரியவங்க ... முதல்நட்பு
      முதல் அயல்... .😳 😳 😳 "
      - காலனித்துவ நாடுகள் .அன்று போகச்சே ..
      பூர்வக் குடிகள்.....
      நம்ப கையில நம் நாட்டைத் தராம.. தெலுங்கு/சிங்கள.. இனத்திடம் கொடுத்துப் போனவை... அன்று... இவை..எல்லாம் அறியாமத்தெரியாம... நடாந்தவைகள் என்கிறீங்ங்களா..???
      - கிடையாது...😡.😡 😡
      எல்லாம்.. தெரியும்!
      (...)
      இந்த எதிரி இனம்...
      எவ்ளோ #அடாவடிங்க.. எவ்ளோ..#கொடூரீங்க.. என்பது... எல்லாமே... a-z... அப்பவே..வெள்ளையரினம்..
      அறிவாங்க... சரி
      - துரோக வேசித் தெலுங்கு இனத்திடம்.. எப்படி. ஏமாந்து
      போர்போர் போர்..வரை..செய்ய வந்து நின்னார்கள்..😡😡😡
      ???? ....
      அதாவது வெள்ளைக்காறிண்ணு..
      விழிளிப்பது எல்லாம்... ஆற்றாமைக் கோபத்தில வரும்..😳😳😳.. பழிவாங்களே..
      " கண்ணுக்கு கண்ணே"
      ஆமா ...😳 😳 😳
      போங்கய்யா..

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před rokem +12

    வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் தங்களுக்கு.... நன்றி

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před rokem +4

    i am så happy that you are here to help srilankan.thank you.

  • @thayakaran7540
    @thayakaran7540 Před rokem +5

    அந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Před rokem +22

    மொழிபெயர்ப்பாளரின் முயற்சிக்கு பாராட்டுகள் வருங்காலத்தில் மொழிபெயர்ப்பு திறனைவளர்த்துக்கொள்ளுங்கள் சகோதரா

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +5

      That is why we started with English classes 😊! Develop the north is very important 🙏

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem +1

      👍🏾👌🏾🙏🏽

    • @raavan910
      @raavan910 Před rokem +2

      @@liekeschroder7426 you are our honoured women.we want you forever in jaffna.
      A jaffna tamilan

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      @@raavan910 very kind thank you 🙏

  • @jeyasegarthampirathinam1012

    வரவேற்கத்தக்க விடயம் . இந்த பெண் சொல்வது தென்னிலங்கையை விட வடக்கில் அபிவிருத்தி குறைவாக உள்ளதால். இதனை வடக்கில் செயற்படுத்தியுள்ளார்.

  • @thiyagarajarajasingam9242

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதை பாம் கடியாதற்கு நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @lordtube1084
    @lordtube1084 Před rokem +8

    Hi Lieke. My parents showed me this video here today about SK FARM AgriCulture and i am impressed that you started this for our tamil people in Jaffna.
    We are a family from Denmark that visits Sri Lanka in summer holiday. We will definitely visit your farm. Unfortunatly me and my wife can't this year, but next year we will come and visit your farm.
    All respect and love to you and we need many more Europeans like you to help Jaffna develop.
    Regards
    Your European Neighbour

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem

      Thank you very much 🙏🙏. We hope more foreign lankans will come back to the north to develop. Our contact details are below the video 🙏🇱🇰

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👍🏾👍🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sothivadivelshanmuganathan3939

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். 🇳🇱🙏🇱🇰

  • @nithiyananthansinnathamby5742

    vallka nalvalvu

  • @Onevasu
    @Onevasu Před rokem +5

    One great lady and a great work indeed. Hope to see this SK farm grow. It is an immense undertaking and hopefully this venture would get the abundance International support. Best way to create a wonderful world. So lovely to hear that the workers are paid well. This is a genuine collective work indeed. Thanks a lot for this video.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      Thank you for your wonderful comment. Very nice and gives us lots of power to continue 🙏🙏❤

  • @parameswaranvijayamohan5521

    Thanks for that foreign madam for helping the Tamil people after horrible ethnic war disaster.

  • @balujaya669
    @balujaya669 Před rokem +4

    Mikavum Arumaiyana seithi Tholaikatchi sevai sir.Nalvalthukkal

  • @sasikanaku9720
    @sasikanaku9720 Před rokem +4

    We are very proud of you madame thank you very much your wonderful help our people 🙏❤❤❤
    harstikke bedankt voor u help en onze thamils mensen special voor vrouwen .nog maals bedankt mevrouw wij zijn trots op jouw mevrouw 🙏❤❤❤

  • @jeyaladchumyletchumanan7268

    Madam,we are proud of you and your activity. Thanks for your efforts and good manner. God bless you in everything.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      Thank you so much for your kind reply 😊. Always welcome for a visit!

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Před rokem +6

    மிக் மிக பாராட்டுக்கு உரிய செயல். சிங்க பெண்

  • @flowergold8398
    @flowergold8398 Před rokem +3

    super very nice .

  • @beeauralife
    @beeauralife Před rokem +17

    Mam, I really appreciate your effort and experimental works. I wasn't aware about this farm, located in our region. Thanks for the video. Hope you are integrating natural farming tecnologies. I am very interested in visiting this beautiful place❤

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      Thank you for your kind words 🙏. Always welcome for a visit. You can find our details below the video. 😊

  • @christievaratharajah3117

    Vaalthukkal,pale,Pale
    From-Germany.

  • @omnamachsivaya6858
    @omnamachsivaya6858 Před rokem +11

    அந்த பெண்மணி கூறுபவற்றை மொழிபெயர்ப்பு செய்பவரால் சரியாக மொழிபெயர்ப்பு செய்ய முடியவில்லை..., பெண்மணியின் செயலுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்.

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Před rokem +2

      Video editor இடம் அந்த பகுதிகளை அகற்ற கூறி இருந்தேன் அவர் மறந்துவிட்டார் என்று நினைக்கிரேன் எதிர்வரும் காணோலிகளில் இந்த தவறு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கறோம். மன்னிக்கவும்.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      That is why we started to give English classes. It’s important to develop the north and not to look away 🙏🇱🇰

    • @tharciny8141
      @tharciny8141 Před rokem +2

      ​@@iLankaiTamilan வாழ்த்துக்கள்

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Před rokem +1

      Thanks 🙏

    • @govindraj8954
      @govindraj8954 Před rokem +1

      நீண்ட ஆண்டுகள் ...அலைவு வாழ்வுல..
      போர் ரில அகப்பட்ட இந்த. மக்களுடம்.. இவ்ளோ ஆங்கிலக் கல்வி இருப்பதே பெரிய விடயம்... போதும்ய்யா

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před rokem +3

    Thank you sister

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Před rokem +3

    Thanks lot for dutch lady

  • @kpmrajah7129
    @kpmrajah7129 Před rokem +2

    Super super brother

  • @Snekithi
    @Snekithi Před rokem +3

    நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இருப்பினும் இவருடைய மொழிபெயர்பு தனக்குரியதாக உள்ளதே ஒழிய அவ கூறுவதை சொல்வதாக தெரியவில்லை

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      That is why we are giving English classes 😀. We need to take action and develop the north 🙏

    • @Snekithi
      @Snekithi Před rokem +1

      @@liekeschroder7426 very funny 😁 Where you hv classes? Can you understand Tamil?

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Před rokem +1

      அந்த இடத்தில் அந்த தம்பி தானக மொழி பெயர்ப்பதற்கு வரவில்லை எமது வற்புறுத்தலினால் அந்ந இடத்திற்கு வந்தார் அவர் தனக்கு தெரிந்தவரை எடுத்து சொல்லியிருக்கின்றர்.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem

      @@Snekithihe is my manager and not my translator.
      What you think is funny? This video is regarding our project and not about English translations 🙏

  • @tharmarajahmylvaganam4789

    வெள்ளைக்கார என்ற செல்லைத்தவிர்து . அவவுக்கு பெயர் இருக்கு, நாடு இருக்கு, அதைக்குறிப்பிட்டு கதைத்தால் எங்களுக்கு மரியாதையைத்தரும், இங்கு எங்களை சொக்கிலட்கலர்காரர் என்று அழைக்கமாட்டார்கள் இதுதான் அவர்களின் பன்பு.

  • @brobrogaming5730
    @brobrogaming5730 Před rokem +12

    It's really amazing Ilankai Thamilan👍👍👍. Nice video. Everyone should watch it. I'm really proud of the women working in this farm. It's really great to hear they learn English and driving. Well done girls! 👍👍👍👍

  • @indrashun1856
    @indrashun1856 Před rokem +3

    I am so touched by your efforts to commit to bring hope to the people who trust and look forward to your wonderful ideas to bring back the lost treasures of the sri lankan tamilians. Love you

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      Thank you very much for your kind words. Really brings us lots of power to continue. 🙏🙏

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👍🏾🙏🏽🙏🏽🙏🏽
      thank u🙏🏽🙏🏽

  • @ratnamraj2141
    @ratnamraj2141 Před rokem +4

    Great effort Madam. This area was severely impacted by the war. People were desparately looking for ways to make a living and you have provided a great opportunity for them. Hope you will succeed in what you are trying to achieve. God bless you 🙏

  • @tharmaiya7293
    @tharmaiya7293 Před rokem +5

    madame you are very kind

  • @YarlViththakan
    @YarlViththakan Před rokem +7

    புதியமுயற்சிகளுக்கு உங்கள் காணொளிகள் மூலம் ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி.

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv Před rokem +7

    Thanks for making Tamil God Holy Land great again 🙌 👏 🙏 ❤️

  • @girikanagasabai7996
    @girikanagasabai7996 Před rokem +4

    Thank you so much for this interest in our land. I have been thinking about this for a long time. I worked. for a 1600 hectare farm in Saudi Arabia where we planted potatoes, onions, garlic, corn and alfalfa and yield good harvest in a desert. We used deep Wells and pivot system. So it is possible here too.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem

      Thank you 🙏🙏. You can share your knowledge of us. Happy to hear. 👍

  • @joydeva6385
    @joydeva6385 Před rokem +3

    Very good our country cultivate farm agriculture work giving opportunity to Jaffna
    Women's those who affected war giving work really amazing Make God bless
    Sister your effort never fail

  • @jeyanthysatheeswaran9674

    Vanakkam ! Munnikkum Ammavukku Vaalththu.... Muyarchchi Thituvinai Ackkum. Canolikku Nanry.

  • @saseelapathmasiri1442
    @saseelapathmasiri1442 Před rokem +2

    She is really great and I am happy to see all the woman getting help and working hard and enjoying working this place. Thank you so much sharing this video. Make me happy . 🙏🙏❤❤🌹🌹👏👍

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem

      Nice to hear that thank you 🙏. Empowering women is very much needed 🇱🇰 spread the word!

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan2864 Před rokem +4

    Sister LIEKE SCHROEDER.,
    Thanks very much for ur kindness to help our Tamilzh ppl in Jaffna …..ur efforts r highly appreciated….well done Sister👌👍🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Small suggestion to Uuuuu
    Not mistaken….for this occupied vast acres dry land pls adopt “Israel “ agricultural system it may help Uuuuu get more agri. Products …..❤️👩‍🦰❤️👍👌🌸💐💪💪💪💪💪💪🌸🙏

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      Sure! Open for all kind of new suggestions. Please send us your input 🙏🙏. Thank you for your comment!

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 Před rokem +1

      @@liekeschroder7426 ❤️❤️👩‍🦰❤️❤️👍👌👍👌🌸🌻🌼🌺🌷💐🥀🌹🌾
      💪💪💪💪💪💪💪💪💪💪””Integrated system””🙏🙏🙏

  • @sinnathurairamanathan492

    Great 👍

  • @franklinss1
    @franklinss1 Před rokem +2

    This madam from other country doing a great thing for our people, there are lots of Thamizher (correct way of writing in English) in the Northern provience are without jobs and no income for there living.
    Our people go overseas and do not like to do any investment. They carry tiver flag go in the vehicle in the safe country they live and never do anything fruitfully for Thamizhar living in their home land ( you can write as "Thamilar" also)

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Před rokem +8

    Well done 👍 God bless you

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Před rokem +4

    ஆரோக்கியமான காணொளி

  • @flavourmore7226
    @flavourmore7226 Před rokem +3

    We really appreciate your braveness, kindness & achievement. Same time there're so many of them wanted to come over there & development the country but lots of risk of life for many people. Still there're lots of people never return to their country .

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      I know. We also explain them the situation on the “other side”. We develop them in a professional standard That they have a good life.

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 Před rokem +4

    Very good and great job is done by this madam. Much appreciated !!!

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Před rokem +2

    I am proud of you sister thank you very much

  • @HighlifeC
    @HighlifeC Před rokem +3

    வெள்ளைகார அம்மா | பெண்மணின்னு போடப்பா

  • @sinnathurairamanathan492

    Nice good work 😮

  • @sivasmahenthiranmayooran3926

    Great jobs ilankai tamilan

  • @makemanureorganicsfertiliz1404

    I'm a organic farmer from tamilnadu

  • @rajaponniah5023
    @rajaponniah5023 Před rokem +2

    Dear Sister, Sorry, Translate is not OK. Still we Appreciate to your Great Job to our People. God Jesus Bless you Abundantly. 🙌🙌

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Před rokem +8

    வாழ்த்துக்கள் சகோதரி! Lieke Schröder....உங்களின் பணி வளர்ச்சி அடைய வேண்டுகிறோம்.

  • @balam467
    @balam467 Před rokem +3

    Good work.We need more farms like this

  • @kandasamylankeswaran9722

    Congratulations dear ## great job
    I will visit one day

  • @shahibhayas4163
    @shahibhayas4163 Před rokem +2

    What an eye opening video
    Respect to you lady

  • @gajan1373
    @gajan1373 Před rokem +4

    இங்கு இருந்து வெளிநாடு செல்பவருக்கொரு செருப்படி

    • @iLankaiTamilan
      @iLankaiTamilan  Před rokem +2

      யுத்தகாலங்களில் சென்றவர்களை கூறமுடியாது. தற்போது வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களையும், செல்பவர்களையும் கூறமுடியும்.

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      🤣🤣🤣👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾👍🏾👏🏽👏🏽👏🏽👏🏽

  • @shri9933
    @shri9933 Před rokem +3

    Wow great job by her ❤ hope she takes care of animals, environmental friendly , nice country with nature resources to take care of nature, I will visit there when I come to Srilanka ❤️🙏🙏

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      🙏🙏🙏

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👍🏾🙏🏽🙏🏽🙏🏽

    • @shri9933
      @shri9933 Před rokem +1

      @@liekeschroder7426 your welcome ma’am, your efforts are great I will thank you 🙏 🙏🙏 🙏 not you, I love my country Srilanka, nature resources, I will visit to your farm soon , may be this year summer ❤️ God Helps you with prosperity and wellness ❤️❤️❤️❤️🙏🙏🙏thanks again 🙏🙏❤️❤️

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      @@shri9933thank you for your wonderful comment. Brings us much power to continue ❤. Always welcome at our farm!

  • @sivabalan738
    @sivabalan738 Před rokem +5

    Very good farm!

  • @selvisundar3322
    @selvisundar3322 Před rokem +1

    Wow super good idea congratulations mom

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +3

    Jesus Yesu bless you Sister

  • @ரதயநயந
    @ரதயநயந Před rokem +1

    🙏👍🐐🐐🐤🐤🐔🐓சுப்பர்

  • @dinoselva9300
    @dinoselva9300 Před rokem +4

    தமிழில் கதையுங்கள், தமிழ் சொற்களை பாவியுங்கள். இரசாயன உயிர்கொல்லி உரத்தை தவிர்த்து இயற்கை உரத்தை பாவித்து பயிரிடவும்.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem

      👍 When you are an expert on agriculture, we are happy to receive your knowledge 😊

    • @govindraj8954
      @govindraj8954 Před rokem

      நாளடைவில தான் இது சாத்தியம்....

  • @videomanhkr
    @videomanhkr Před rokem +1

    Great initiative. Good potential. Soil and crops needs lot of attention for optimizing production. I hope to be of help to them.

  • @jeyakumargopalapillai1220

    Really good job congrats from Canada.😆🙏👌

  • @samrajpuvirajratnasingam2214

    wonderful project

  • @CKT-i2r
    @CKT-i2r Před rokem +3

    You should tell the name of the white lady who runs this farm, she is really great, I think this farm is a great place for needy women in Aliyavalai.

  • @joelpeter1991
    @joelpeter1991 Před rokem +1

    God bless you sister

  • @sssriwaran4138
    @sssriwaran4138 Před rokem +2

    GOD BLESS YOU ALL

  • @iphoneiphone7029
    @iphoneiphone7029 Před rokem +3

    அருமை

  • @mohammadhimas9375
    @mohammadhimas9375 Před rokem +3

    Great job hat's off to u madam

  • @tamil3699
    @tamil3699 Před rokem +3

    Super அருமை 👍👍👍👍

  • @pungudutivuvallanayyanarte516

    👍👍🇩🇪🇩🇪🙏🙏🙏

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +1

    Congratulations - Well-meaning Europeans come to Sri Lanka and run farms

  • @rajalingamjanahan6800
    @rajalingamjanahan6800 Před rokem +2

    Please change the heading from Vellaikari to Vellaikara Amma.

  • @anussiya5112
    @anussiya5112 Před rokem +3

    Great y

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Před rokem +3

    I like your idea congrats

  • @ganapraasam8306
    @ganapraasam8306 Před rokem +2

    Nice

  • @viveganandanvijayaragavan1445

    GOOD JOB

  • @sujansujan9279
    @sujansujan9279 Před rokem +1

    Who is established that garden????SK..

  • @ameermuhammed3330
    @ameermuhammed3330 Před rokem +1

    Hello hi...!
    This a grate effort
    I like farm highly
    I’m from Colombo City
    willing to visit your farm...👍

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před rokem +1

    you are very welcome.Neder land. i had been there very tasty butter you have

  • @anussiya5112
    @anussiya5112 Před rokem +2

    Great job

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Před rokem +2

    Superb 🎉

  • @sellathurailogeswaran5197

    பண்ணை உரிமையாளர் கூறுவதை மொழிபெயர்ப்பாளர் சரியாக மொழிபெயர்ப்பு செய்யவில்லை நன்றி

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem

      That is why we started with English classes 😊. It’s important to develop the north, are you joining?

  • @thevarajahselvanayagam8698

    super

  • @sukisri9199
    @sukisri9199 Před rokem +2

    😀😀👍

  • @kathirgamanathanganeshan5222

    Great madam

  • @yarlbhanu
    @yarlbhanu Před rokem +3

    Great job brother

  • @keethakumareswaran9197
    @keethakumareswaran9197 Před rokem +10

    I’m a Sri Lankan born American… I would love to invest. Please include the contact info, Thank you!

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Před rokem +3

    I am thinking to come back an settle back home in two years. I am little scared to do any investment or Start any business as there is no steady fair government. But when I come this year will come and see you. அவரின் பெயர் என்ன?

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      You need to have the write partners with you 😊. You can find our details on Google and below the video 🙏