EWS Reservation Explained: Tamil Nadu-ல் மாணவர்கள், வேலை தேடுபவர்களுக்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2022
  • EWS Reservation Explained: தமிழகத்தில் வேலை தேடுபவர்களுக்கு பாதிப்பு உண்டா?
    #EWSReservation #Reservation #TamilNadu
    Script & Producer - Muralidharan
    Shoot and Edit - Jerin
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 67

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 Před rokem +6

    உண்மையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் என்பது சமூக அளவில் வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். ஏன்னெனில் வருமானம் மற்றும் வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையில் உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழப்பவர்களுக்கு தீர்வு ஏற்படும்.

  • @gokulrajt9039
    @gokulrajt9039 Před rokem +5

    Good move BJP.....

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc Před rokem

    Correct 💯💯

  • @2011var
    @2011var Před 10 dny

    Economically weaker Section is for all who does not have a caste certificate, regardless of the caste he/she was born in. Therefore if an BC, MBC, SC or ST want to be part of casteless society and opt out of caste certificate, that person will be eligible to compete in EWS category, provided the person's family fits into the EWS eligibility criteria.

  • @devag2612
    @devag2612 Před rokem +5

    I support suprim court order.....v have to give them 😀😀

  • @balajirajan9141
    @balajirajan9141 Před rokem +1

    Why no one noticed if one person from bc or mbc why they come to fc when they got a job and a settled life. If they come to fc due to any economic criteria they came down means they will use ews which will lift them and persons who already in bc mbc quota also getting filled with a proper ones who really indeed

  • @kavi1190
    @kavi1190 Před rokem +21

    ஜாதி அடிப்படையில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இடஒதுக்கீடு, எல்லா ஜாதியிலும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் இருக்கிறார்கள். ( உதாரணமாக ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4-5 பேர் அரசு வேலையில் இருக்கிறார்கள் அதே ஜாதியில் இதுவரை ஒருவர் கூட மேல் படிப்பிற்கு வசதி இல்லாமல், சரியான வேலையும் கிடைக்காமல் இருக்கிறார்கள்)
    இனி இடஒதுக்கீடு என்பது முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் முதல் தலைமுறை அரசு வேலை என்ற அடிப்படையில் இருந்தால் எல்லோரும் சரியான வாய்ப்பை பெறுவார்கள்.
    Selection மதிப்பெண்கள் கூட ஜாதி அடிப்படையில் என்பது கொடுமையான விஷயம்.
    ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்கள் இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள மாட்டார்கள்.

    • @nanthaarch5694
      @nanthaarch5694 Před rokem +3

      Correct

    • @Rathinavell2003
      @Rathinavell2003 Před rokem +1

      8 லட்ச்சம் சம்பாதிபவன் எப்படி ஏழை ஆவான்??
      How is he eligible for Economic WEAKER section?
      இவ்வளவு நாள் Reservation னால்.. மெரிட் பாதிக்கப்படுகிறது னு கூவின உங்க (பாப்பார ) கூட்டம் இப்போ Reservation kku ஆதரவா கூவுறது என்ன மயிலாப்பூர் மூத்திர மங்குனி லாஜிக் ?😂

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw Před rokem +4

      @@Rathinavell2003 That's one of criteria, Many of them who belongs to OC category income is below 2 Lakhs. Don't create fuss among people. Take the data and Talk. I belong to Vellalar community and my family income is below 3 lakh per annum.

    • @ragnarhex6586
      @ragnarhex6586 Před rokem

      @@SivaKumar-jl9lw most of the indian salary is below 3 lakshs bro.8 lakhs per annum is kind of upper middleclass salary . Not all the sc/st got reservation benefits ,many of them still dropped out from school and worked as daily labour because of the family struggle . Reservation is not a economic development tool .it was making people equal to one another . If you truely believes in economic development then how you are okay to exclude sc/st in ews ,you should makes all community to benefit from ews .do you think scst is became rich ??why you exclude them??

    • @kavi1190
      @kavi1190 Před rokem

      @@ragnarhex6586 ஜாதி அடிப்படையில் இருக்கும் இட ஒதுக்கீடு பெறுவதற்கு எந்த வரைமுறையும் இல்லை அவர்கள் சலுகை இருந்தும் மெற்படிபிற்கு செல்ல வில்லை என்றால் அது நமது system சரியாக இல்லை என்பதை காட்டுகிறது ( ஒவ்வொருவரையும் எந்த அடிப்படையும் இல்லாமல் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற வைப்பது, அதோடு பல சூழ்நிலைகள் அவர்களை படிக்க விடாமல் செய்வதும் ). மேற்படிபிற்க்கு செல்ல விரும்பினால் பொருளாதார அடிப்படையில் கூட அரசாங்கம் உதவி செய்கிறது கல்வி உதவி தொகை கல்லூரி விடுதி கட்டணங்களை முழுவதும் செலுத்தும் அளவிற்கு வழங்க படுகிறது.
      அதோடு நீங்கள் சொன்னது போல ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கு மீண்டும் எப்படி பொருளாதார இட ஒதுக்கீடும் கொடுக்க முடியும். அப்படியே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடும் வேண்டும் எனில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஏற்று கொள்ளுங்கள்.

  • @tntempleperavaicbe-tuperod3242

    Twin to share india

  • @anithanalina7976
    @anithanalina7976 Před rokem +1

    EWS resistance by dmk and co except communists congress and 75 % welcome it .....dmk vote hare came to 10%...so minimum resistance only....thiswill go in line of NEET...

  • @yuvarajt4293
    @yuvarajt4293 Před rokem +25

    மாதம் 65,000ரூபாய் ,5ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவன் ஏழையாம்.என்ன எழவுடா உங்க நீதி.நாசமா போச்சு

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Před rokem

      2G புகழ் ராஜா தொடர்ந்து திமுகவின் மக்களவை உறுப்பினராகி 186,000,000கோடி ஊழல் செய்து சம்பாதித்தும் இன்னுமா அவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகின்றது? இதுவரையில் அவருடைய மற்றும் அவருடைய பினாமி பெயரில் வாங்கிய சொத்தின் மதிப்பு என்ன?

    • @madeshshivam952
      @madeshshivam952 Před rokem +2

      Bro andha 5 acres nelamum velyama tharisa irundha yenna solluvinga??

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Před rokem

      @@madeshshivam952இட ஒதுக்கீடு மூலமாக சொத்து சேகரித்த அரசியல் வாதிகள் மீண்டும் மீண்டும் இட ஒதுக்கீடு மூலமாக ஏழு தலைமுறைக்குமாக சொத்து சேகரித்து
      பயன்பெறுகிறார்களே!

    • @madeshshivam952
      @madeshshivam952 Před rokem

      @@vrchandrasekaran56 not only politicians.. Government officers too

    • @rpremkannan
      @rpremkannan Před rokem +2

      @@madeshshivam952 சரி உண்மை என்றே வைத்துக்கொள்வோம், அதே போலத் தானே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த்பட்ட மற்றும் பட்டியலினத்தவிரின் நிலமும் விளைச்சல் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது.. எதற்காக அந்த குறிப்பிட்ட உயர்சாதி ஏழையின் 5 ஏக்கர் நிலம் பற்றி மட்டும் கவலை கொள்கிறீர்கள் 🤷🏽‍♂️

  • @kuppuswamybalaji328
    @kuppuswamybalaji328 Před rokem

    இப்போதும் தீண்டாமை பல ஊர்களில் இருக்கிறது reservations required for the cast basis economic based reservation happens corruption only play the role

  • @maxiodanish3196
    @maxiodanish3196 Před rokem +2

    If a person has 5 acre land in city the value will more than 50 crs. This is totally bizarre

    • @reunion279
      @reunion279 Před 9 měsíci

      it is not applied for obc too. obc has also more land than unreserved. you obc criteria regasding income is also 8 lakh which is also for general. stop doglapan otherwise the day when country divide on caste then we will tell what is the power of general ho we fucked mughals, britisher

    • @fudalog1561
      @fudalog1561 Před 6 měsíci

      plz read the criteria completely and clearly

  • @sakthivelcoimbatore379
    @sakthivelcoimbatore379 Před rokem +1

    what about the stand of CPI

  • @kannadhasanramamoorthi510

    Loan app முடக்க வேண்டும்

  • @muthuselvi2973
    @muthuselvi2973 Před rokem +1

    மற்ற வழக்குகளிலெல்லாம் எந்த தரவுகளின் அடிப்படையில் இதைச் செய்கிறீர்கள் எனக்கேட்கும் உச்சுக்குடுமி தீர்ப்பு மன்றம் இந்த இட ஒதுக்கீடு சட்டத்திற்கு மட்டும் எந்த தரவுகளையும் கேட்காமல் வாயைமூடிக்கொள்கிறதே ஏன்?.

  • @guruprasathc5692
    @guruprasathc5692 Před rokem +1

    Anbumani ramadoss um tan accept pannikala

  • @muthu8304
    @muthu8304 Před rokem

    Yearly 8 lahks romba kammi,15lahks solli irrukalam 😅

  • @sivasankar788
    @sivasankar788 Před 9 měsíci

    8 lakh per annum...yelaiya

  • @ashwinipuppy6372
    @ashwinipuppy6372 Před rokem

    2 kg 50 rs

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan Před 2 měsíci

    இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் கூடது

  • @thilippuli6678
    @thilippuli6678 Před rokem +11

    10% இட ஒதுக்கீடு எந்த தவறும் இல்லை பொருளாதார அடிப்படை என்பதே நாட்டின் வளர்ச்சியும் மக்களின் நலனும் பாதிக்காமல் இருக்கும் அனைத்து பிரிவு இட ஒதுக்கீடும் பொருளாதார அடிப்படையாக வழங்கலாம்

    • @thilippuli6678
      @thilippuli6678 Před rokem

      @Chrisநண்பா அதில் 79 ஜாதி பட்டியல் உள்ளது. தங்களுக்கு பார்பனிய சமூகம் பிடிக்காததால் அந்த 10% மீதமுள்ள 78 ஜாதிக்கும் கிடைக்க கூடாது என்பதே முட்டாள்தனமானம்

    • @balajirajan9141
      @balajirajan9141 Před rokem

      @chris please do detail study and tell

    • @SRISASTIWELDINGWORKS
      @SRISASTIWELDINGWORKS Před 3 měsíci

      நீங்க sc ya

    • @thilippuli6678
      @thilippuli6678 Před 3 měsíci

      @@SRISASTIWELDINGWORKS s

  • @fudalog1561
    @fudalog1561 Před 6 měsíci

    indira sawhney case they said max 50% then why the hell do TN have 69% reservation

  • @nagarajan2584
    @nagarajan2584 Před rokem +1

    Good👍👍👍 BJP MODIJI

  • @sunilvargish7161
    @sunilvargish7161 Před rokem +2

    Remove Reservation 100percent

  • @anithanalina7976
    @anithanalina7976 Před rokem

    Dmk votes divided....10 % votes will be watched to bjp

  • @dr.sekarhealthcare.6047

    Summa irunda Sanga Uoothi keduthanam.

  • @harambhaiallahmemes9826

    Beggar Paarpans

  • @tntempleperavaicbe-tuperod3242

    Twin to share india