Saranagathi | Vaazhi Ethirasan | Rahul | Deiva Darisanam

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2020
  • Credits :
    Track Name : Saranagathi
    Singer : Rahul
    Lyrics : Sengathirvaanan
    Music : K.V. Balakrishnan
    Subscribe On Below Link For Updates From Deiva Darisanam Channel.
    bit.ly/3fwciwa
  • Hudba

Komentáře • 124

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +8

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @purushothamangopu291
    @purushothamangopu291 Před měsícem +1

    உடையவர் திருவடிகளே சரணம்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před měsícem

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதேராமானுஜாய நமஹ நமஸ்காரம் அடியேன் ராமானுஜதாசன் 🙏🌹🌹🌹🌹 ராயர் நேசன்

  • @uniqueforever6143
    @uniqueforever6143 Před 2 lety +13

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏 மிக அருமை 🙏

  • @madhavan1644
    @madhavan1644 Před rokem +9

    அனைத்துலகும் வாழப் பிறந்த எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 Před 2 lety +18

    ராமாநுஜருக்கு நன்றி என்னுள் இருந்து என்னை ஆளும் குரு நாதனுக்கு கோடானு கோடி நமஸ்காரம்

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 Před 2 lety +12

    மிகவும் அருமை. பாடல்,இசை,குரல் எல்லாமே இனிமை

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 Před 2 lety +7

    சரணாகதி என்றும் சரணாகதி மிகவும் எனக்கு பிடித்துள்ளது

  • @chiranjeevulugovindaswamy2044

    Excellent composition, lyrics, singing....Jai srimannarayana 💐💐💐🙏🙏🙏,srimathe rAmAnujAya namaha...

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +5

    சரணம் சரணம் ராமானுஜனே
    சரணம் சரணம் உனது மலர்த்தாள்

  • @saravananhariharan8255
    @saravananhariharan8255 Před 2 lety +10

    வாழிய வாழிய உடையவர் திருபாதமே வாழிய வாழியவே

  • @sriramvaradharajan2680
    @sriramvaradharajan2680 Před rokem +4

    Best song in recent days.. Shrimathe Shri Ramanujaya Namaha: 🙏🙏🙏🙏

  • @meenagopi2994
    @meenagopi2994 Před 2 lety +8

    ஸ்ரீ மதே இராமானுசாய நமஹ 🙏🙏🙏

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 Před rokem +3

    உய்ய ஒரேவழி உடையவர் திருவடிகளே 🙏🙏🙏🙏🙏
    உடையவர் திருவடிகளேசரணம் சரணம் அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர் தாசன்🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 Před 10 měsíci +2

    மிக அற்புதமான அம்சங்கள் கொண்ட இசைப் படைப்பு....

  • @orkay2022
    @orkay2022 Před měsícem

    Kannil jalam varugiradhu ippaadalai ketkum bodhu. Athana urkkamaana padal. Andha paadalaip
    Paadiyavarum avvanname paditirukkiraar.
    Nanri🙏🙏👌

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 Před 2 lety +2

    இந்த பாடல் எழுதியவர் வாழ்க வளமுடன் நாங்களும் ராமாநுஜரை கும்பிடும் தாஸ்யை

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Před 6 měsíci

    OM SREERAMANUJAYA NAMAHA❤❤❤❤

  • @orkay2022
    @orkay2022 Před měsícem

    Kangalil kanneer varavazhaikkiradhu paadal varigal, paadiya vidham,adhan raagam anaithum.
    Uyya ore vazhi udaiyavar thituvadiye🙏🙏🙏🙏🙏🙏

  • @aravinthkanna7109
    @aravinthkanna7109 Před 2 lety +3

    Uyya ora vazhi udyavar thiru vadi ❤️❤️❤️🙏🙏🙏

  • @melkoteanandalwarshanthi6136

    எத்தனை தடவைகள் கேட்டு இருக்கேன்...simply awesome

  • @jayalakshmiseshadri9292
    @jayalakshmiseshadri9292 Před měsícem

    Arumai Arumai 👌👌👌👌👌👌

  • @kannan7779
    @kannan7779 Před 5 měsíci

    Wonderful song, this song combined with my sole. 🙏🙏🙏🙏🙏

  • @rangarajanrajagopalan730
    @rangarajanrajagopalan730 Před 3 lety +11

    One of the best absorbing rendition

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh Před 8 měsíci

    Sri mathe Ramanujaya Namaka🙏🙏

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 Před 2 lety +3

    சூப்பர் வாய்ஸ் ராகுல் வாழ்க வளமுடன்

    • @rajut3658
      @rajut3658 Před rokem

      Long live ragul mesmerizing voice

  • @mahalakshmin4761
    @mahalakshmin4761 Před 3 lety +6

    My fvrt songs Ramanujan 🌷🌹🌷

  • @thulasiramangovindarajulu1384

    உள்ளம் உருகுதையா... ஸ்ரீ ரங்கநாதா...

  • @narasimhanv.k.iyengar2666

    i am from maharashtra, devotee ofsri.ramanujer and dasanudasan also

  • @regadevi8958
    @regadevi8958 Před 2 lety +1

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  • @gangaramd4355
    @gangaramd4355 Před 9 měsíci

    ஸ்ரீமதேராமனுஜாயநமஹ

  • @orkay2022
    @orkay2022 Před měsícem

    Srimathe Ramanujaaya namaha🙏

  • @mahashankar427
    @mahashankar427 Před 9 měsíci

    என் மனதை எம் அப்பன் பெருமாள் இடம் சேர்க்கிறது .மிக அழகான வரிகள்.

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před rokem

    எதிராசன் எம் இராமானுசர் புகழ் மாலை இது ராகுல் அவர்கள் ஸ்ரீ சாய் பாபா குரு கவசம் உயர்வு. அதைக்கேட்பவன்யான். இன்று வாழி எதிராசன் பாடல் கேட்டு மெய் மறந்து உருகி நின்றேன்
    வாழி நலம் சூழ
    க்ஷ

  • @solairajspr
    @solairajspr Před 2 lety +3

    Beautiful song beautifuly sung with Beautiful music. Jai ho

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 Před rokem +1

    ❤️🙏Om Sri Guruve Saranam 🙏Om Srimathe Ramanujaya Namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před 11 dny

    Srimathe Ramanujaya namah Om Namo Narayana

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 Před 3 měsíci

    தெவிட்டாத இன்னிசை

  • @rajaveeraraghavan4124
    @rajaveeraraghavan4124 Před 2 lety +6

    Excellent. Mesmerizing. Thanks for the persons who have done this job. Lyrics simply superb. We should follow carefully the lyrics.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před rokem +2

    OM NAMO NARAYANAYA🙏🙏🙇🙇🌹

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 Před 2 lety +7

    Pl add lyrics so that it will become popular🙏

  • @melkoteanandalwarshanthi6136

    மெய் சிலிர்க்கும் கண்களில் 😢😢😢கண்ணீர்... உடனே உயிர் போனாலும் பரவாயில்லை.போக வேண்டும் 😢😢

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před rokem +2

    OM SHRIMATE RAMANUJAYA 🙏🙇🌹

  • @vijivasudevan
    @vijivasudevan Před 2 lety +4

    Excellent. Thanks for uploading

  • @bangaloremail07
    @bangaloremail07 Před 7 měsíci

    Uyya orey vazhi Udayavar Thiruvadi! Sri Emperumanar Thiruvadigale Sharanam!🙏🙏🙏

  • @vasanthagopu6852
    @vasanthagopu6852 Před rokem +1

    உய்யவொருவழிஉடையவர்திருவடி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 வணக்கம்

  • @mahalingams5433
    @mahalingams5433 Před 9 měsíci

    அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @pownambal9613
    @pownambal9613 Před rokem +1

    மிக அருமையான பாடல் 🙏🏻

  • @sucharitharangarajan8018
    @sucharitharangarajan8018 Před 2 lety +1

    🙏Ram Ram No word's to describe your Devine voice Super Saranagathy Padal

  • @narasimhanv.k.iyengar2666

    rahul sirji nanri amazing voice.

  • @saravanans7801
    @saravanans7801 Před 5 měsíci

    உடையவரின் திருவடிகளே போற்றி🙏

  • @umaparamasivam5749
    @umaparamasivam5749 Před 2 lety +4

    ரகு இந்த பாடல் கேட்கும் பொழுது என் மனம் நிம்மதியாக இருக்கிறது நன்றி

  • @apn6824
    @apn6824 Před rokem

    ❤❤❤❤❤❤ thanks a lot... Srimathe Ramanujaya.

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Před rokem +1

    மிகவும் அருமை 🙏

  • @anuradha9680
    @anuradha9680 Před 11 měsíci +1

    Swaami liricks tamil varuma

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Před rokem +1

    அற்புதம் நன்றி

  • @yamunaraju8747
    @yamunaraju8747 Před 8 měsíci

    Very divine composition in Arabhi ragam and equally divine rendition by Sri Rahul with divine visuals

  • @sivakumarnarasiman7039

    SHRIMATHE RAMANUJAYA NAMAHA EMPERUMANAR THIRUVADIGALE SARANAM 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @anasuyaashokkumar8096
    @anasuyaashokkumar8096 Před rokem +1

    Adiyen I need Lyrics song super

  • @manikandang6561
    @manikandang6561 Před měsícem

    சரணாகதி - Saranagathi - ராகுல்
    சரணாகதி என்றும் சரணாகதி எதிராஜன் நின் பாதம் சரணாகதி
    ராமானுஜா என்றும் நீயே கதி
    நீதானே எங்களின் அருள்நாநிதி
    (சரணாகதி)
    வைணவம் தனை காக்க அவதரித்தாயே - இந்த
    வையகம் அதன் பெருமை உணரவைத்தாயே
    அரங்கநாதனுக்கே பணிபுரிந்தாயே - உன்னை
    வணங்கிட வருவோருக்கு அருள் மலர்ந்தாயே
    (சரணாகதி)
    பரமனோ மால் என்று முழக்க மிட்டாயே - அந்த
    அரங்கனின் சன்னதியில் இடம் பிடித்தாயே
    வருவது எல்லாம் தவப்பயன் என்றாய் - அருள்
    வடிவாக நீ இங்கு காட்சி தந்தாய்
    (சரணாகதி)
    பக்தியின் திருக்கதவை திறந்து வைத்தாயே - அந்த
    பரந்தாமன் திருவடிகள் நெருங்க வைத்தாயே
    முக்தியை அடைவதற்கு வழிவகுத்தாயே - உந்தன்
    திருமுகத்தின் பேரொளியால் துயர் துடைத்தாயே
    (சரணாகதி)
    கண்கள் திறந்திருந்தும் ஒளி இளந்தேனே - உன்னை
    கண்டபின்னால் தானே வழிநடந்தேனே
    நீயே கதி என்று வந்துவிட்டேனே - என்
    நெஞ்சத்தை உனக்கென்று தந்து விட்டேனே
    (சரணாகதி)
    அடியவர் குறையாவும் தீர்கின்றாயே - உந்தன்
    ஆலயம் வந்தவரை காக்கின்றாயே
    நெடியவன் போல் நீயும் தெரிகின்றாயே - எந்த
    நேரத்திலும் துணையாக வருகின்றாயே
    (சரணாகதி)

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Před rokem +1

    SREEMATHE RAMANUJAYA NAMAHA

  • @narasimhanv.k.iyengar2666

    thanks for u tube chanel.srimade ramanujaya namaha. dasan

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Před 2 lety +3

    EXCELLENT SONG. GOOD VOICE

  • @ramamanichakravarthi9955

    Ramanuja muni Padam Charanam 🌱🙏Thankyouverymuch Rakulji for uploading🙏

  • @rajeshwarikrishnan2262

    ETHIRAJAR NIN PAADAM CHARANAGATHI🙏🕉️🙇🌹🙏🕉️🙇🙏🕉️🙇🙏🕉️🙇🙏🕉️🙇

  • @manikandaswamy2822
    @manikandaswamy2822 Před 5 měsíci

    🌿🌺🙏🙏🌺🌿

  • @anikesh5986
    @anikesh5986 Před rokem +2

    Send lyrics for this song

  • @gnanasekarann9589
    @gnanasekarann9589 Před 2 lety

    அருமை அருமை அருமை அருமையாண இணிப்பு

  • @manikandaswamy2822
    @manikandaswamy2822 Před 5 měsíci

    🌿🙏🌺🙏🌺🌿

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz Před 9 měsíci

  • @pjanardhanan8171
    @pjanardhanan8171 Před rokem +1

    Sri mathe ramanuhjaya nama:

  • @vijayalakshminarasimhan9369

    Adiyen Raamanuja daasan can you please put the lyrics in english please

  • @sripathysripathy8793
    @sripathysripathy8793 Před 2 lety

    ஸ்ரீமதே ராமனுஜாய நம மிக அருமை

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Jaya jaya ethindra jaya ramanuja. Arumai. Thanks

  • @rsugumarrama2229
    @rsugumarrama2229 Před 2 měsíci

    Adiyen swamy

  • @vidhuandvibhu8009
    @vidhuandvibhu8009 Před rokem +2

    😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😅😮😅❤❤❤❤❤❤🎉❤🎉❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😃😃😃😀😀😃😀😃😀😃😀😀💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓💗💓💞💞💕💕💕💕💕💞💓💗

  • @radhakavi6724
    @radhakavi6724 Před 2 lety +1

    Very nice song on sriramanuja

  • @sriharinii559
    @sriharinii559 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐nandringa ayya

  • @hemak7605
    @hemak7605 Před 2 lety +1

    Beautiful 🙏🙏🙏

  • @vaniesrilalithamageswaries1784

    Kindly post the lyrics

  • @sreekumari5861
    @sreekumari5861 Před rokem +1

    😊😊😊😊😊😊

  • @sampathyacchan4747
    @sampathyacchan4747 Před 2 lety

    ಜೈ ಶ್ರೀಕೃಷ್ಣ🙏🙏

  • @RAJUMANI1
    @RAJUMANI1 Před 2 lety

    ராமானுசர் வாழ்க வாழ்க

  • @madhubalarajagopal3009

    What Ragam Sir. Very nice easy to learn.

  • @venugopalnarayanan6286

    Thanks for sharing

  • @bgopinath1002
    @bgopinath1002 Před rokem

    Adien Ramanuja dasoham 🙏🙏🙏

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh Před 2 lety +1

    Excellent

  • @ArunaKumari-yg8cp
    @ArunaKumari-yg8cp Před rokem +1

    Hi any one have telugu lyrics

  • @raVi-ef7bv
    @raVi-ef7bv Před rokem

    No words to say

  • @devagisubbaraju3319
    @devagisubbaraju3319 Před 2 lety

    Sri Mathae Ramanujaya Namaha

  • @solairajspr
    @solairajspr Před 4 měsíci

    Beautiful song.!!! Who is the music composer?

  • @Janakiraman07145
    @Janakiraman07145 Před rokem +1

    Can you share lyrics tamil

  • @praveenabathula1848
    @praveenabathula1848 Před 7 měsíci

    తెలుగు లో lirics..ఇవ్వండి 🙏🙏🙏

  • @mohankumarm1098
    @mohankumarm1098 Před rokem

    Very good song

  • @rmkulkarni8082
    @rmkulkarni8082 Před 2 lety +2

    HARE SRINIVASA THANKS SIR AND VERY EXCELLENT SONG SIR AND GOD BLESS YOU SIR AND OM NAMO VENKTESHYA NAMAHA

  • @user-qq7gp4hc3s
    @user-qq7gp4hc3s Před rokem

    Ramanujaa.. 🙏🥺

  • @vijayalakshminarasimhan9369

    Adiyen Raamaanuja Daasan as we are in karnataka Idon,t know tamil alphabets we can only speak and understand tamil our Naalaayiram books are allin kannada lyrics that is why I requested to put the lyrics in english but somehow Imanaged to write the whole song in kannada by daily listening morning and evening once again I request you put in english so that I can check what Ihave written is corrct thank you

  • @geetharramaswamy7811
    @geetharramaswamy7811 Před 2 lety

    🙏🙏

  • @amudhukalyan4868
    @amudhukalyan4868 Před 2 lety

    🙏🏼🙏🏼🙏🏼👌