Mahabharatham 09/22/14

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Gadothgajan captures Duryodhanan and Karnan decides to use the arrow given to him by Indhiran. Bheeman tries to take in the arrows fired by Karnan but it hits his son. Gadothgajan increases in size and falls on the Kauravas army killing most of them before his death.
    கடோத்கஜன் துரியோதனனை பிடித்துக் கொள்கிறான். கர்ணன் அர்ஜுனனை கொல்வதற்காக வைத்திருக்கும் அஸ்திரத்தைக் கொண்டு கடோத்கஜனை வீழ்த்துகிறான். கடோத்கஜன் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி கௌரவர்களின் படையின் மீது விழுந்து இறக்கிறான்.

Komentáře • 360

  • @gajibe
    @gajibe  +172

    ஏன் கர்ணா இது சூழ்ச்சி என்றால் இரவில் போர் புரிவதும் சூழ்ச்சி தானே. அப்போது உங்கள் தர்மம் எங்கு சென்றது கர்ணா.. சாப்பிடவா

  • @sakthivelrakchitha9743

    மகாபாரதத்தின் மாங்கா மடையன் கர்ணன்

  • @Rinogold92

    எனக்கு என்னோவோ துரியோதன விட கர்ணன் மேல தான் கோபமா இருக்கு... ரொம்ப அதர்மத்த செய்ராரு கர்ணன்.... துரியோதன்னின் தப்புக்கு கர்ணன் 70% ஆதரவா இருக்கார்... அதர்மி

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Před rokem +314

    உடமையை மறந்து கடமையை ஆற்று தனஞ்சயா காண்டீபம் ஏந்து. அற்புதமான வசனம்👍

  • @nogaming3789

    Krishna😂Nadathu Nadathu😂 Yar Unmaii Ana Verran Nuu Elarukumaa Thariyum😂 Suryaputran Nuku Enaii Ana Veeran Ulgathil ilaa 🏹☀️

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 Před rokem +25

    கர்ணன் ஒருவனே மாவீரன் 💪💪💪💪

  • @t.siyamala3379
    @t.siyamala3379 Před rokem +22

    Karnan maaveeran tha. But manasatchi illathavan.

  • @user-re9ro9nt6z

    என் ஹீரோ அர்ஜுனன் 👌👌👌👍

  • @DARKKNIGHT-qi9tm
    @DARKKNIGHT-qi9tm Před 21 dnem +6

    Thuriyothanan = Ravanan ..❤ both are good soul 🎉 but story la ippadi kaaturanga ... Real book la thuriyan good and more powerful... I love thuriyothanan and karnan❤

  • @Gkk408
    @Gkk408  +12

    Adhenna da elarum elathukum vasudevar soozhchi nu dialogue vidreenga😂enamo neenga nallavanga mari....epdi irundhalum kauravas saganum nu vidhi😂krishna da🔥

  • @lakshmik9774
    @lakshmik9774 Před rokem +132

    Kadhotkaja is very brilliant hero

  • @ragavaryaan1186

    Gatotkajan- டேய் நான் செவனென்னு தானடா இருந்தேன் யாரு வம்புதும்புக்காச்சும் போனேனா

  • @ShaliniRaja-vt2dh
    @ShaliniRaja-vt2dh Před rokem +94

    Kadodh kajan ... 😂amazing...

  • @user-oj8sb5dq4c

    பீமனின் கண் முன்னே அவனது புதல்வன் கடோத்கஜன் மாள்வது கொடுமை.

  • @Nithyasri-rp6rz
    @Nithyasri-rp6rz Před 14 dny +16

    எத்தனை சூழ்ச்சி அர்ஜுனனை காப்பாற்ற.. மாவீரன் கர்ணன் ❤❤❤

  • @pr_cutz_tamil_

    மஹாபாரதத்தின் மாவீரன் கர்ணன்

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Před rokem +84

    Iam deepest follower of lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞💓

  • @jaishreemanohar

    17:17

  • @user-ni8qg3dj4j

    My hero always beema

  • @user-tw8yd6hu9e

    எனக்கு துரியோதணனை புடிக்கவே புடிக்காது . மிகவும் கொடுரன் இரக்கமுற்றவன் சுயநலக்காரன்