Mahabharatham 10/23/14

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!

Komentáře • 540

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 Před 4 měsíci +140

    நமது இதிகாசம் மகா பாரதம் என்பது 100%உண்மை. சிறந்த காவியத்தை வடிவமைத்த விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்.

  • @Devilgaming-hc7sl
    @Devilgaming-hc7sl Před rokem +293

    திரைக்கதை அருமை அதோடு நடிப்பு கதாபாத்திரம் கொண்ட நடிகர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இப்படி யாராலும் படைக்க இயலாது

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před rokem +431

    வாழ்நாள் முழுவதும் இந்த மகா பாரதம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤

  • @gayathrivijay1386
    @gayathrivijay1386 Před rokem +246

    🤩வார்த்தைகள் கொண்டு ஜாலம் நிகழ்த்துவரில் உனக்கு நிகர் இல்லை வாசுதேவா💙

  • @thalapathyshema9001
    @thalapathyshema9001 Před rokem +234

    நான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தீவிர பக்தன் என்பதில் எனக்கு கர்வம் மிக மிக அதிகம்.

  • @abik4669
    @abik4669 Před 2 měsíci +34

    அகிலம் போற்றும் பாரதம்
    இது இணையில்லா மகாவியம்
    தர்ம அதர்ம வழியினிலே நன்மை தீமைக்கு இடையினிலே
    வினையும் போரில் சத்தியம் வென்றிடுமே.❤

    • @rajappanbalachandar2626
      @rajappanbalachandar2626 Před 2 měsíci +7

      சக்தியையும் பக்தியையும் , ஜென்மத்தின் முக்தியயும் , அகிலம் போற்றிடும் அற்புத காவியம். கிருஷ்ணரின் மகிமையும் , கீதையின் பெருமையும் , ஒன்றாங்க சங்கவிகும் புண்ணிய காவியம். மகாபாரதம்!

    • @AnanthiAnanthi-nk1bb
      @AnanthiAnanthi-nk1bb Před měsícem +2

      Mahabaratham🎶🎶🎶 mahabaratham

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 Před 15 dny +1

      Krishna very cunning😮😮😮😮😮at any cost he want to support Pandavas which is wrong 😮😮😮😮😮😮😮

    • @bhuvana2626
      @bhuvana2626 Před 8 dny

      ​@@umapadhmanaban4917small correction...not supporting Pandavas... supporting dharma.. supporting good over evil

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 5 měsíci +82

    Very very good arjuna, துரியோதனனின் பலவீனம் எது என்பதை அர்ஜுனன் தான் மிகச் சரியாக உணர்கிறான். வாழ்க அர்ஜுனன்.வாழ்க பாரதம்.

    • @vasantharani352
      @vasantharani352 Před 2 měsíci

      துரியோதனின் பலவீனத்தை பீமனுக்கு சூச்சகமாக அறிவித்தது அர்ஜுனன் அல்ல பலே பீமா பலே பீமா என்று தன் தொடையை தட்டி கிருஷ்ணனே அறிவிப்பான்

  • @sankaranarayanan541
    @sankaranarayanan541 Před rokem +166

    இனியும் விஜய் டி.வி. மகாபாரதம் முழுவதுமாக வெளியிடவும். இது பணத்திற்காக மட்டுமில்லாமல், மக்களின் மனநிலையை இறைவன் சிந்தனையில் இருக்க உதவுங்கள்.

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 Před rokem +206

    சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் என்றால், சூழ்ச்சியும் தர்மம் ஆகும்.

  • @bavaki.13_official
    @bavaki.13_official Před rokem +244

    ❤ அற்புதமான படைப்பு...😊
    தலை வணங்குகிறேன் 🎉

    • @jayakumaris3588
      @jayakumaris3588 Před rokem +2

      😢 2:26 n

    • @bairavanentertainment1033
      @bairavanentertainment1033 Před rokem +1

      கி௫ஷ்்ணாின்.சொல்.சிந்திக்க.௯டியது.சிந்திதால்.மனதில்.௬வை.௯டும்.அவா்சொல்.எனறுமே.வாழ்க.

    • @prasannakumar.m8825
      @prasannakumar.m8825 Před rokem +1

      Nice

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 7 měsíci +36

    உண்மை யா ன வாழ்க்கை தத்துவம் நிறைந்த இந்த மகாபாரதம் மக்களுக்கு அற்பணித்ததுற்கு விஜய் டிவி க்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @krishna90sstories
    @krishna90sstories Před rokem +102

    கிருஷ்ணரின் .நியதி அற்புதம்.
    ஒரு அதற்மிக்கு அதர்மம் புரிகின்றீர் பகவான் பலராமரே💥💥

  • @marimuthurani194
    @marimuthurani194 Před rokem +504

    பாஞ்சாலியின்ஐந்து கணவரில் பீமனே உத்தமன் மனைவின் அவமானத்தை துடைத்தவன்பீமனே

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před rokem +242

    தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤

    • @vikramsivam953
      @vikramsivam953 Před rokem +23

      இருவர் மட்டும் இல்லை மூன்றாவது ஒருவர் கௌரவர்களில் இருந்த நல்லவன் தர்ம நெறி தவறாமல் நின்ற விகர்னன் தர்ம வான் ஆவார்

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Před rokem +10

      சரியாக சொன்னிங்க, பெண் பாவம் பொல்லாதது 🔥

    • @bad2293
      @bad2293 Před 9 měsíci

      ​@@Termsandconditions1234then ஆண்

  • @KumaranVel-it2mn
    @KumaranVel-it2mn Před rokem +353

    கிருஷ்ணன் சிரிப்புத்தான் என்னையும் சிரிக்க வைக்கிறது😚☺😃

  • @ArjunArjun-eh2qw
    @ArjunArjun-eh2qw Před rokem +76

    கிருஷ்ணா கிருஷ்ணா ஐ லவ் யூ ❤❤❤❤

    • @SrinivasanA512523
      @SrinivasanA512523 Před 5 měsíci +5

      தர்மமே என்றும் வெல்லும்.

  • @vasudevanm0701
    @vasudevanm0701 Před měsícem +7

    All big directors should watch this Mahabharatam to learn how to make every scene as interesting. What a creation.

  • @asokd1710
    @asokd1710 Před 3 měsíci +24

    பல்லாயிரம் கதாசிரியர்கள் இணைந்து எழுதினாலும் இது போன்ற படைப்பினை படைக்க இயலாது....அத்தகைய தர்ம நெறி விளக்கம் உள்ளது.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 2 měsíci +1

      Pallayiram kadhasiriyargalin padaippu thaan.... Pallandu kaalamaga maruviya edhikasangal

  • @logeshlogesh2572
    @logeshlogesh2572 Před měsícem +7

    அன்றே கணித்தார் வாசுதேவர் , துறியணின் மரணம்

  • @ragavisundar6122
    @ragavisundar6122 Před rokem +115

    மாயக் கண்ணனின் கள்ளச் சிரிப்பு😊😊😊

  • @thirumalai8188
    @thirumalai8188 Před rokem +37

    அற்புத காவியம் மகாபாரதம்

  • @aarumugamm8625
    @aarumugamm8625 Před rokem +82

    என் இறுதிமூச்சு வரை கண்ணனையும் கர்ணனையும் பார்த்துக்கொண்டே இருப்பேன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @Venkat.266
    @Venkat.266 Před rokem +145

    திருதராஷ்டிரன்.... காந்தாரி... இருவரும் ஏன் இப்போது அழுது புலம்புகின்றீர்....பிள்ளையை வளர்க்க தெரியாது வளர்த்து விட்டு.... ஏன் இப்படி....😠😠😠😠

    • @manikandanmanikandan8004
      @manikandanmanikandan8004 Před rokem +18

      வார்த்தை ஜாலம் புரிய
      தர்மத்தை நிலைநாட்ட
      வாசுதேவனை தவிர யார் உண்டு இந்த அகிலத்தில்

    • @iamsweety9407
      @iamsweety9407 Před rokem +5

      Yes

    • @krajinikanthkrajinikanth9644
      @krajinikanthkrajinikanth9644 Před 3 měsíci +4

      சூழ்ச்சி நோக்கம் தர்மம் ஆனால் அந்த சூல்ஜியே தர்மம் ஆகும் வாசுதேவநிண் தாரக மந்திரம் வாசுதேவிகிருஷ்ணனி ண் பக்தன் என்று சொல்ல எனக்கு பெருமை கோவிந்தா கேசவா மாதவா கோபால ஸ்ரீ ஹரி பார்த்தசாரதி பெருமாளே கள்ள அழகர் திருப்பதி வாசா ஸ்ரீ ரங்கநாதன் ராமனும் நீயே கண்ணனும் நீயே பெருமாளும் நீயே கோவிந்தா

  • @srinadijothidam1591
    @srinadijothidam1591 Před rokem +401

    வாழ்நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம்

    • @prema9160
      @prema9160 Před rokem

      Z. Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    • @user-qu9ve7mk1u
      @user-qu9ve7mk1u Před rokem +9

      இந்த பதிவு மிகவும் உண்மை நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க

    • @ammumenaga3844
      @ammumenaga3844 Před rokem +4

      Yes

    • @subramanimurugan5010
      @subramanimurugan5010 Před rokem +4

      மிகவும் சரியாக கூறினீர்கள்...

    • @ramalingamdhandapani4332
      @ramalingamdhandapani4332 Před rokem

      ​@@user-qu9ve7mk1u⁹⁹

  • @vickyvignesh6095
    @vickyvignesh6095 Před 3 měsíci +4

    சூழ்ச்சி,,, கோவம்,,, ஏற்ற தாழ்வு,,, இவை எல்லாம் இந்த மகாபாரதம் ,,,, தெரிந்தும் சூது ஆடியவனும்,,, ஆட செய்தவனும் தப்பனவர்கள்,,,,,

  • @aasiya_cutiee_
    @aasiya_cutiee_ Před 7 měsíci +21

    Na islamiyar but I love Mahabharat ham bheema is strong person best

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e Před 5 měsíci +11

    ஆணவம் புரிந்த துரியோதண உன் மரணம் மகிழ்ச்சியை தருகிறது. துரியோதண உன் திமிர் அகம்பாவச் செயல் இதனால் இவன் சகோதரன் ராஜ்ஜியத்தில் இருக்கும் மகான்கள் இவனால் அனைவரும் மடிந்தனர்.
    கிருஷ்ணா ❤❤❤❤ கோவிந்தா எங்களையும் காத்தருள்வாயாக .

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm Před 2 měsíci +1

      Duriyothanan great ra baadu

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd Před 7 dny

      ​நீயும் ஒரு துரியோதனன் ஜாதியாய் இருப்பாய் உன் தம்பிகளான துட்சாதனர்களை அனுப்பி பெண்களின் துகில் பறிக்க சொல் வெக்கமா இல்ல துரியோதனன் நல்லவன் அப்டின்னா தர்மன் கெட்டவனா

  • @RajkumarRajkumar-fl1uf
    @RajkumarRajkumar-fl1uf Před rokem +103

    திருதுராஸ்ட்டிரா அன்றே தடுத்தார்களே பாஞ்சாலியை அவமான படுத்தாமல் இருந்துருக்கலாமே

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm Před 2 měsíci +2

      Panjali karnan, thuriyothanan 2 perayum avamana paduthamal irunthu irukalam

    • @akshayaj9726
      @akshayaj9726 Před měsícem +2

      ​​@@DARKKNIGHT-qi9tmpanjali karnan ah avamana paduthunaga .. dhuriyodhana thanni kulla vilum bothu ... sirichathu draupadi ella avanga pakathula erukura oru servant tha siricha ga..nanum apidi tha nenachen aprm tha search panni pathen.....but dhuriyodhanan mistaken ah draupadi nenachu avangala avamana paduthunaga

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm Před měsícem +3

      ​@@akshayaj9726 No brother real mahabaratham la unmaiyave panjali than solluvanga serial la maathi irukanga thuriyothanan aa kettavana kaatta but duriyothanan nallavan pandavargaluku mattum than kettavan ... Nalla friend karnanuku❤nalla husband avanga wife ku ... Last vara duriyothanan oru pennai matum than kalyanam pannaru❤ Ethirthu irupathu kadavul endralum payabada villai duriyothanan .... Duriyothanan unmaiyil bheeman ku equal aana palasali but serial la appudi kaatala😢

  • @manikandanmanikandan8004
    @manikandanmanikandan8004 Před rokem +693

    அபிமன்யு கொன்றபோது பலராமர் எங்கு சென்றார் உறங்கிக் கொண்டிருந்த உப பாண்டவர்கள் வெட்டிக் கொன்ற போது எங்கு எங்கு சென்றது யுத்த நீதி திரவுபதியின துகிலுரி கையில் எங்கு சென்றார்

  • @KalaiyarasanS-mw7hr
    @KalaiyarasanS-mw7hr Před měsícem +8

    காந்தாரியும் குருட்டு அரசனும் அழுவது மனதுக்கு சந்தோசம் தருகிறது

    • @vishnus847
      @vishnus847 Před 18 dny

      காந்தாரி என்ன செய்ய இயலும். பாவம் 😢

  • @iyappann2843
    @iyappann2843 Před rokem +47

    பிள்ளைகளை சரியாக வளர்க்கா வேண்டும்

  • @kambika7913
    @kambika7913 Před měsícem +18

    Nee ஈன்ற பாவிகள் ஒரு பெண்ணை மானபங்கம் செய்த போது நீ எங்க போன காந்தாரி...pillaiya ஒழுங்காக வளர்க்கணும்......நீங்க பண்ண தப்பு நல்ல manaiviya irukanunu ஒரு நல்ல தாயாக இருக்க thavarunathu தான்......

  • @sundarys8851
    @sundarys8851 Před 10 měsíci +48

    பிள்ளைகளுக்கு நல்லது எது என்று சொல்லி கொடுக்க வில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Před rokem +113

    என்ன ஒரு நடிப்பு இயல்பாக இருந்தது. கன கச்சிதமாக ஒவ்வொரு கதாபாத்திரம்

  • @PandiKumar-tt9de
    @PandiKumar-tt9de Před dnem

    சொல்லப்போனால் பாஞ்சாலி
    போர் பூமிக்கு வரவேயில்லை.
    அர்ஜுனனும், துரியோதன்னுடைய
    இரகசியத்தை சொல்லவேயில்லை.
    குறிப்பால் சொன்னது மஹாபாரத நாயகன் மாயக்கண்ணன் ஒருவனே !
    இருப்பிணும் இக்காட்சிஅருமையாகவே
    இ ❤ ரு ❤️ க் ❤️ கி ❤ ன் ❤️ ற ❤️ து ❤

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před rokem +76

    மனிதன்:துரியோதனன் நல்லவன்
    நல்வழியில் உள்ள மனிதன் :பாண்டவர்கள் நல்லவர்கள்
    ஞானி :எல்லாம் இறைவன் சித்து

    • @asvideos9008
      @asvideos9008 Před 6 měsíci +4

      உன்மை தான்

    • @DARKKNIGHT-qi9tm
      @DARKKNIGHT-qi9tm Před 2 měsíci +1

      Paandavar gal ennada nallavargal

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Před 2 měsíci

      @@DARKKNIGHT-qi9tm அப்போது உனக்கு தூரியோதன் போல மகன் போல பிறக்க வாழ்த்துக்கள்

  • @JothivasanM-ux4ry
    @JothivasanM-ux4ry Před měsícem +3

    இறைவன் ஆணை எம். ஈசன் ஆணை

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 Před rokem +7

    Jai Shree KRISHNA govinda 🚩
    Hare Krishna Hare Krishna, KRISHNA KRISHNA hare hare 🙏🙏

  • @suppumams-lh2eh
    @suppumams-lh2eh Před rokem +52

    இறுதியில் தர்மமே வென்றது

  • @sakthisakthi2964
    @sakthisakthi2964 Před 5 měsíci +15

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ❤❤❤❤கிரூஸ்னார்

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo Před měsícem +4

    5:06 arjunan vera lvl paiyan pidichidan❤ genius Arjuna ❤iam always karnan fan

  • @HS-we1ej
    @HS-we1ej Před 10 měsíci +23

    Balaraamar is so cute and suitable for this role 👌🙂🙂❤️

  • @BalaMurugan-cs8du
    @BalaMurugan-cs8du Před rokem +22

    அற்புதமான பாரத போர்

  • @ayyanarSambath
    @ayyanarSambath Před 10 měsíci +13

    ஓம் நமச்சிவாய

  • @sangeesarathi
    @sangeesarathi Před rokem +33

    Arjunan super correct ah kandu puduchudar

  • @meenachitthan
    @meenachitthan Před rokem +21

    Best husband bheem to draubathi

    • @vijayshankar4842
      @vijayshankar4842 Před 10 měsíci

      தயவு செய்து பீமனை நல்ல கணவன் என்று சொல்ல வேண்டாம்.ஓரு கணவன் என்ற விஷயதில் நல்லவன் என்று சொல்லப்படும் பீமனை விட கெட்டவன் என்று சொல்லபடும் துரியன் எவளோவோ மேல்.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 4 měsíci +8

    Panjalikku thirumanathirkku pin arjunanai vida beemanaiyea migavum pidikkum...😊

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +43

    When arjuna is telling to duriyodhana krishnas smile is very fine

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +21

    I love Krishnar ❤❤❤❤

  • @kumbubumbu
    @kumbubumbu Před 9 lety +53

    ஒரு அதர்மிக்குத் தர்ம வழியில் தண்டனை வழங்க முடியாத போது தர்மத்தை மீறி தண்டனை வழங்க்கலாம்.

    • @ragulp3162
      @ragulp3162 Před rokem +3

      Athu engaluku theriyidhu nee moodu

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 Před rokem +3

      Cheating panni kondutu 🥴

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 2 měsíci +1

      Indha dharmathai soothatathin podhe meeri irundhaal indha prachanaiye ila

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 2 měsíci

      ​@@shivakaleeswaran1913adhe thaan.. Cheating la orthar ku oruthar salachavargal ila.. Same blood thaane

  • @JeiJei-sg7kp
    @JeiJei-sg7kp Před 9 dny +1

    உண்மையான வீரன் பீமன்

  • @dairyminianimals
    @dairyminianimals Před rokem +48

    மாய கண்ணன் .

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um Před 4 měsíci +11

    வார்த்தை ஜாலம் கிருஷ்ணன் ❤❤❤❤❤😂😂

  • @orkay2022
    @orkay2022 Před měsícem +3

    ஶ்ரீ கிருஷ்ணனின் மனத்துடிப்பு மிகவும் ரசிக்கத் தகுந்தது😅😅

  • @ThirumalaiM-w1k
    @ThirumalaiM-w1k Před 9 dny

    All time favourite❤🎉❤ story mahabyaratham❤🎉❤

  • @RajKumar-yk6hn
    @RajKumar-yk6hn Před rokem +39

    கதறும் திருதிராஷ்ட்டிரன் சூதாட்டத்தின் போதுசெய்ததற்கு தண்டனை அனுபவிக்கறான்

  • @user-fm3vk4fz9g
    @user-fm3vk4fz9g Před rokem +16

    Bhala ramar so cute..for face reaction....❤❤❤❤❤

  • @kambika7913
    @kambika7913 Před měsícem +3

    அடித்தது பீமன் ஆனால் ஆட்டுவித்தவனோ வாசுதேவன் ❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +17

    Balaramar and krishnas dialouges supper

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 Před měsícem +3

    4th time pakkuren ❤ Intha full series ah

  • @JK-jl5ci
    @JK-jl5ci Před 5 měsíci +8

    Lord Balaram always follow dharma.
    Good teacher.
    Jay Jay Lord RAM.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +18

    No use of crying now dridharashtran super acting

  • @satzvimala3376
    @satzvimala3376 Před 7 měsíci +6

    Sri Krishna Krishna ❤

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 9 měsíci +17

    மூடன் மற்றும் மூர்க்கன் இரண்டுமே இந்த துரியோதனன் ஆவான். .....

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 4 měsíci +4

    Ieppoluthuthan than sethathu thavaru endru oppukolhindran thiruthirashdiran...❤

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Před rokem +27

    காந்தாரியின் அன்பு உன்மையானவை

  • @Karupan_bakthan
    @Karupan_bakthan Před 3 měsíci +7

    துரியோதனன் சாவு கான மிகவும் ஆனந்தமாக உள்ளது 😂

  • @rishivani7986
    @rishivani7986 Před rokem +16

    12:30 excellent statement from krishnar

  • @praveenkumar-nk7pb
    @praveenkumar-nk7pb Před rokem +19

    Kanthi should have told kanthari how she failed as a mother to show the right path for her children

  • @user-yy7jd2rx3u
    @user-yy7jd2rx3u Před 3 měsíci +3

    சூழ்ச்சி தான் எல்லாம். .

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +8

    Of all this tamil voice for everybody is very fine

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 Před 3 měsíci +3

    Krishna azhagana sirippu🙏🙏🙏🙏🙏

  • @VISHAL-gq8vf
    @VISHAL-gq8vf Před rokem +8

    Ethu anaithu Krishna leelai 🙏🙏🙏🙏

  • @Karupan_bakthan
    @Karupan_bakthan Před 3 měsíci +16

    குருடன் , காந்தாரி அழுகையில் மிக ஆனந்தமாக உள்ளது 🤣😂

    • @rvinisha1011
      @rvinisha1011 Před 3 měsíci +1

      Apdi sollakoodathu

    • @aswiniv2623
      @aswiniv2623 Před 2 měsíci +1

      Athu oru oru pettrorin mana vethanai...😔...adpi sollatheenga.....😒

    • @Karupan_bakthan
      @Karupan_bakthan Před 2 měsíci +2

      @@rvinisha1011 திரௌபதி துயில் உரித்து அவமானம் படுத்தும் போது ஏன் காந்தாரி , திருதராஷ்டிரன் அமைதியாக இருந்தனர் .... பாண்டவர்களுக்கு ஒரு நியாயம் , கௌரவர்க்கு ஒரு நியாயமா ?

    • @swethakarthick3353
      @swethakarthick3353 Před 2 měsíci

      Ada pavathe 😮

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu Před 4 měsíci +6

    Om Shree Krishna🦋💜🥰🙏😘

  • @abik4669
    @abik4669 Před 2 měsíci +3

    பகவான் சிரித்துக்கொண்டே அனைத்தையும் வெல்கிறார். அதுபோல நாமும் நம் வாழ்வில் எத்தகைய தடைகள் வந்தாலும் சரித்துக்கொண்டே சிந்தித்தால் விடைகாணலாம்.

  • @user-tz1zz9bm3o
    @user-tz1zz9bm3o Před 8 měsíci +5

    வணக்கம் விஜய் டிவில மகாபாரதம் கிருஷ்ண பக்தி பரவச் செய்து தருமம் பற்றி உலகத்திற்கு எடுத்து உரைத்தது போல இந்த STAR T.V. இன்னுமொரு பக்தியை மகாதேவ் எனும் சீரியலையும் படைத்து உள்ளது அதில் சிவபக்தியை வளர ஏதுவாக்கி உள்ளது .வாழ்க விஜய் டிவி வளர்க என்றென்றும் வெற்றி நடைபோடட்டும். விஜயீ பவ .

    • @user-tz1zz9bm3o
      @user-tz1zz9bm3o Před 8 měsíci +1

      நன்றி என்னுடைய கருத்திற்கு விருப்பம் தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உண்மை அதுவே விஜய் தொலைக்காட்சி மகத்தான பணியை செய்து கொண்டு வருகிறது வாழ்க வளர்க, இப்பணி என்றென்றும் தொடருட்டும் வாழ்த்துகள் நன்றி வணக்கம் இங்ஙணம் தமிழ் ஆசிரியராக இருந்த தமிழம்மா வெள்ளலூர் கோவை

  • @ajiththale3548
    @ajiththale3548 Před 11 měsíci +6

    Jai Krishna ❤🔥😢

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 10 měsíci +4

    ❤satteyamayjayam❤Tarmmamayvellum❤

  • @valliraja7075
    @valliraja7075 Před 3 měsíci +2

    இதை எப்படி ஏற்றுகொள்ளுவது திரு து ராஷ்ரன் வைபாட்டி . என நினைத்து கொள்வதா என்ன இப்படி ஒரு நிலை

  • @vasudevan6589
    @vasudevan6589 Před rokem +8

    Evlo thadava pottalum pakkalam❤❤❤❤❤

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 Před 3 měsíci +2

    Krishna..❤️❤️❤️❤️❤️❤️

  • @sangeesarathi
    @sangeesarathi Před rokem +25

    Krishnar mind voice dei enna ennamo solringa correct ah sollungada pakkikala

  • @Paramagurut1968
    @Paramagurut1968 Před měsícem +4

    பலராமரே நியதியை தங்களின் சிஸ்யன் துரியன்தான் அனத்து பாவங்களும் செய்ததவன்

    • @shakthivel6714
      @shakthivel6714 Před měsícem

      பாண்டவர்கள் மட்டும் உத்தமர்களா....

  • @karlmarx8241
    @karlmarx8241 Před 17 dny

    No body is right except bheeshmar and karnan

  • @vaishyadevi2959
    @vaishyadevi2959 Před rokem +10

    Enga Amma Idha pathu varshama pakranga

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 Před rokem +13

    So happy when Arjuna find that 😇

  • @pugalpugal3318
    @pugalpugal3318 Před 2 měsíci +1

    Song super

  • @Sasikumar-vv5th
    @Sasikumar-vv5th Před rokem +5

    I love beeman

  • @Bharathkumar-xo6sy
    @Bharathkumar-xo6sy Před 2 měsíci +3

    பொதுமக்களிடம் நான் ஒன்னுன்னு சொல்றேன் விஜய் டிவி மகாபாரதம் சீரியல் வந்து பாண்டவர்கள் கிட்ட இருக்கிற நல்லதை மட்டும் தான் சொல்லி இருக்கு கௌரவள்கிட்ட இருக்கு கெட்டதை மட்டும் தான் சொல்லி இருக்கு அது சரி இல்ல நீங்க உண்மையான மகாபாரத பாருங்க அதுல தான் யார் பக்கம் நல்லது யார் பக்கம் கெட்டதுன்னு தெரியும் உண்மையான மாவீரன் கர்ணனையும் துரியோதனையும் உங்களுக்கு தெரிஞ்சுக்கங்க நீங்க வியாசர் எழுதின மகாபாரதரத படிங்க

  • @Priya-ei1co
    @Priya-ei1co Před 3 měsíci +1

    Ithula irundhu yenna therithu? Nammaloda ovvoru uruppukum kuda karma pathivagum, mahabharatham kandipa ellar valkaikum oru miga periya paadam

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 5 měsíci +1

    வார்த்தைகளில் மட்டுமா ஜாலம் செய்கிறார் கிருஷ்ணர், தனது புத்தி சக்தியை பிரயோகித்து பெரும் அதர்மிகளின் அழிவையும் நிகழ்த்திக் காட்டினார். ......யா தேவி. சர்வ பூதேஷு, புத்தி சக்தி சமன்விதா. நமஸ்தஸ்மை. , நமஸ்தஸ்மை . நமஸ்தஸ்மை நமோன்நமஹ. ..... கிருஷ்ணரின் மனதில் புத்தி சக்தியாக அன்னை பராசக்தி குடிகொண்டு பரிணமிக்கிறாள். ‌என்பதுவே ஈசன் சிவ பெருமானின் திருவருள் கிடைக்கப் பெற்ற உண்மை.ஆகும்....

  • @Sree977
    @Sree977 Před 3 měsíci +1

    கௌரவர்களுக்கு துச்சலை எனும் மகள் உண்டு அல்லவா

  • @madhavanr1538
    @madhavanr1538 Před rokem +32

    Final victory 🤩

  • @suganthivijayakumar2321
    @suganthivijayakumar2321 Před rokem +7

    Krishnar parvaiyil 1000 artham ullathu

  • @sangeesarathi
    @sangeesarathi Před rokem +13

    Kandari pathale kadupa iruku unmaiyana Kula nasam entha ammanalatha athanaium nadanthathu

  • @saji.990
    @saji.990 Před 22 hodinami

    Krishna ❤

  • @fan_with_partha
    @fan_with_partha Před 5 měsíci

    இவ்வெற்றி உமக்கு ஒரு வெற்றியே அல்ல

  • @kyriacarica5862
    @kyriacarica5862 Před 10 měsíci +12

    Bheem loved Draupadi the most. Change my mind. Oh, that’s right. You can’t.

    • @AarthiDuraimurugan
      @AarthiDuraimurugan Před 5 měsíci +3

      Yes ... Draupadi loves arujunan more than Pandavas but Arjun loves subatra more than Draupadi .. bheem loves Draupadi more than panadavas .. it's a triangle love❤😂

    • @abiabinaya9704
      @abiabinaya9704 Před 3 měsíci

      ​@@AarthiDuraimuruganabsolutely right 👍🤩🤩

  • @shamilansham9624
    @shamilansham9624 Před rokem +173

    யூட்யூபில் அனைத்து எபிசோடு களையும் பார்க்கக் கூடிய லிங்க் இருந்தால் சொல்லுங்கள்

    • @ADWPS
      @ADWPS Před rokem +8

      No only Disney+
      Hotstar

    • @anithateju2922
      @anithateju2922 Před rokem +16

      Neega normla youtube la mahabaratham search pannuga full episode varudhu naanum aipadi than pakkaren mrng 6 to 7 am podaraga

    • @gokspriya3878
      @gokspriya3878 Před rokem +2

      Hotstar la iruku

    • @InFactuation06
      @InFactuation06 Před rokem +2

      Hotstar la paaka subscription laam thevai illa

    • @KeerthanaPrakash-tx7to
      @KeerthanaPrakash-tx7to Před rokem

      Https://czcams.com/play/PLjity7Lwv-zrdXfYXdICzIAXS8406bhYF.html