Mahabharatham 09/30/14

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    Bheeman beats up Duchathanan and hurts him brutally. Bheeman washes Draupadi's hair with Duchathanan's blood. Bheeman breaks into tears by seeing that Duchathanan is dead.
    பீமன் துச்சாதனனை கொடூரமாக தாக்குகிறான். அவனுடைய உதிரத்தால் திரௌபதியின் கூந்தலை கழுவுகிறான். பீமன் துச்சாதனனுடைய சடலத்தை கண்டு அழுகிறான்.

Komentáře • 505

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 Před rokem +155

    பாண்டவர்கள் ஐவரும் தன் மனைவிக்கு செலுத்தும் மரியாதை, பரிவு, பாசம் அடக்கம் நல்நடத்தை தர்மம் அனைத்தும் காட்டி விட்டனர் அருமை

  • @jcbvel1278
    @jcbvel1278 Před rokem +400

    தன்னை அவமானப்படுத்திய பின்னரும் 'தமக்கு இவன் சகோதரன் அல்லவா என்று கண்ணீர் சிந்தும் இளகிய மனதிற்கு தான் பெண்களை நமது நாட்டில் தெய்வமாக போற்றி வணங்குகிறோம்..! "திரௌபதி தாயோ போற்றி 'போற்றி...!🙏

  • @ihoatraja580
    @ihoatraja580 Před 4 měsíci +89

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e Před 5 měsíci +48

    பீமன் அண்ணா சொன்ன படி செய்து விட்டார். துச்சா பயலே என்ன ஆட்டம் போட்ட இப்போது மரணம் என் அண்ணன் கையில் . ஆகா அற்புத காட்சி

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 Před rokem +89

    இறைவா திரளெ பதி சபதம் நிறைவேற பீமன் கொடுத்த மரணதண்டனை நிலைகுழைக்கச் செய்தது இதயம் துடிதுடிக்கச் செய்தது மகாபாரதத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் இதை எடுத்தவர்க்கும், வெளியிட்ட விஜய் தொலைக்காட்ச்சிக்கும் நன்றிகள், நன்றிகள்

  • @anandhrani2111
    @anandhrani2111 Před rokem +138

    இதே மாதிரி பெண்களுக்கு செய்யும் அவமானத்துக்கு இதே தண்டனை அளிக்கும்

    • @vishnupriyansp3526
      @vishnupriyansp3526 Před rokem +9

      Confirm, avamnathuku punishment kedaikum .. I never forgive them...

  • @Venkat.266
    @Venkat.266 Před rokem +100

    இதற்கு பெயர் தான்... சட்டி இரத்தத்தில் சொட்டு இரத்தம் வேண்டும் என்பது..... என்ன தான் பீமன் சபதத்தை நிறலவேற்றி....துச்சாதனனை கொன்றாலும்...திரெளபதி கூறிய உடன் பீமன் அழுதான்...பாருங்கள் அதுதான் இரத்த பாசம்.....💖🐇😍💚🐣🔥

  • @kathirvelkathir6239
    @kathirvelkathir6239 Před 9 měsíci +60

    தர்மம் தண்டிக்கப்பட்ட போது அதர்மத்திற்கு இது போன்ற தண்டனை நிச்சயமாக மிகவும் நிகழ்த்தப்பட வேண்டும்

  • @arivuselvans7503
    @arivuselvans7503 Před rokem +251

    பீமன் மட்டும் தான் உண்மையான வீரன் தான் மனைவிக்காக போர் புரிந்தான்

    • @mohamedathif2285
      @mohamedathif2285 Před měsícem +2

      @@arivuselvans7503 matre 4 parum enna pathuku nindangala🤣

  • @rhditz3285
    @rhditz3285 Před rokem +216

    This episode is 100% goosebumps 🔥🔥🔥🔥🔥🔥 ethana thadava paarthalum salikala 😶😶😶 பீமன் சபதம் ஏற்றவாறு திரௌபதியின் அவமானத்திற்கு பழிதீர்த்தான் ... இந்த பதிவு பீமனின் ருத்ர தாண்டவம் வெறித்தனம்...🔥🔥. திரௌபதியின் கூந்தலை துச்சாதனின் செங்குருதி கொண்டு அபிஷேகம் செய்து பீமன் திரௌபதியின் சப்தத்தை நிறைவேற்றினார்..

  • @hemahema1729
    @hemahema1729 Před 8 měsíci +159

    அன்று மகாபாரதத்தில் திரௌபதி என்கின்ற பெண் ஒருவருக்கு நடந்த அநியாயம் கண்டு இப்போர் நடத்தப்பட்டது ஆனால் இப்போது ஆயிரம் மேற்கண்ட பெண்களுக்கு அநியாயம் நடக்கறது இப்போது அந்த கிருஷ்ண பரமாத்மா எங்கே சென்றார்😢😢😢😢 ஏன் இவ்வளவு அநியாயம் நடக்கிறது இந்த உலகத்தில்😢😢😢😢 இந்த கலியுகத்தில் எப்போது பிறக்க இருக்கிறார்😢 கிருஷ்ண பரமாத்மா

    • @scepterthrone4315
      @scepterthrone4315 Před 2 měsíci +4

      😢😢😢😢😢😢same feelings

    • @rkvelu3681
      @rkvelu3681 Před měsícem +4

      அவதாரம் எடுப்பார்

    • @scepterthrone4315
      @scepterthrone4315 Před měsícem +8

      @@hemahema1729 அன்று சபையில் அனைவரும் அதர்மிகள் அதனால் இறைவன் ஒரு நல்லவருக்காக வந்தான் இன்று உங்களை போல சில நல்லவர்கள் இருக்கின்றீர்கள் ...நீங்கள் ஏன் அநீதியை அழிக்க முற்பட கூடாது

    • @mohamedathif2285
      @mohamedathif2285 Před měsícem

      Eppothu varuvar endru kathuttu irupathai vide kutretthai neengal kendal thuninthu poraduvathu mal..

    • @seenusreenivas4622
      @seenusreenivas4622 Před měsícem +2

      Kalkyeee❤🎉

  • @vijayag1520
    @vijayag1520 Před 11 měsíci +116

    பீமன் துச்சாதனனின் குருதி கொண்டு திரௌபதியின் சபதம் முடித்தான். பெண்மையே நீ வாழ்க.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 8 měsíci +83

    பீமன் நடிப்பு அபாரம் 👍... தமக்கும் இவர் சகோதரன் அல்லவா.... திரவ்பதி கூறுகையில் கண்களில் கண்ணீர் வருகிறது நம்மை அறியாமல்.... மெய்சிலிர்த்து போனது தாயே 🙏🙏🙏🙏🙏.... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr Před měsícem

      Yes

    • @stardustfellow
      @stardustfellow Před měsícem

      Avale scene podura, avlo kovam irundha 5 pandavargal thane first thandika patu irukanum, andha Dharma seelar nala than draupathi ku andha nilamai vanduchu.. also draupathi um onnum periya idhu illa, Avale oruthanvana cast vachu discrimination pannava thana, she must be punished. Ena andha madhri nadanthu iruka kudathu oru ponnu ku. Andha orae thappu than Gauravargal pannathu.

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 Před rokem +553

    ஐ வரில் பீமசேனன் மட்டுமே பாஞ்சாலியை உண்மையாக நேசித்தார்

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Před rokem +70

    துரியோதான ஆட்டமா ஆட்டம்போட்டா அதற்கான தண்டனை இப்ப தற்போது இப்படிபெண்களைதொடும்பவருக்கும் கிடைக்கும்

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej Před rokem +4

      இப்ப பேசு துரியோதனா உங்க அப்பன் அரசன் என ஆடுவாய் இப்ப ஆடு

  • @gmalathi2481
    @gmalathi2481 Před rokem +153

    Even after all this time she still feels bad for him😢... that's a woman's heart

    • @Theflimcreator
      @Theflimcreator Před rokem +8

      She dint felt bad in book they just coverd up

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Před 8 měsíci +13

      @@Theflimcreator obviously why the hell someone should show mercy for the person who harrased her?

    • @prashanthisrinivasan3551
      @prashanthisrinivasan3551 Před měsícem +1

      ​​@@Theflimcreatoryou shd ofc be a man I see u sh*tting abt her everywhere why she shd feel sorry for a idiot who harrased her??!!!!!

  • @karthic.s5b110
    @karthic.s5b110 Před rokem +219

    தன் மனைவியின் மானம் காத்த பீமன் இருந்தும் துச்சாதனன் நிலை கண்டு மனம் வேதனை அளிக்கிறது இதை உணர்ந்தவர்கள் ஒரு லைக் போடுங்க😢😢

    • @s.lalithas.lalitha7234
      @s.lalithas.lalitha7234 Před rokem +1

      போடா புண்டா😡😡😡😡😡😡😡

    • @sahayahency9162
      @sahayahency9162 Před rokem +18

      Abimanuvai Vida va ithu veathanai

    • @orkay2022
      @orkay2022 Před měsícem +3

      ஆமாம். நாமெல்லாம்
      மனிதர்கள் என்றால் கருணை வேண்டும்.
      அந்த வகையில் கர்ம பலன் அடைந்தாலும் இறந்தபின் யாரைப் பார்த்தாலும்
      பாவமாகவும் கண்ணீர் வரும்வடியாகவும் இருக்கிறது😢😢😢

  • @KandeepanKandeepan.m-by6tc
    @KandeepanKandeepan.m-by6tc Před rokem +255

    பெண்ணின் மாபெரும் வலியும் வேதனையும் இவ் மகாபாரதம்

    • @devayanisathya
      @devayanisathya Před rokem +7

      அது வழி இல்லை வலி

    • @KandeepanKandeepan.m-by6tc
      @KandeepanKandeepan.m-by6tc Před rokem +5

      @@devayanisathya மன்னிக்கணும் சரியா கவனிக்காம பதிவு பண்ணிட்டேன் இனிமே இந்த தவறு நடக்காது தவறை சுட்டிக் காண்பித்து அதற்கு நன்றி

    • @devayanisathya
      @devayanisathya Před rokem +2

      @@KandeepanKandeepan.m-by6tc 😊

    • @KandeepanKandeepan.m-by6tc
      @KandeepanKandeepan.m-by6tc Před rokem +2

      @@devayanisathya புரியல

    • @devayanisathya
      @devayanisathya Před rokem

      @@KandeepanKandeepan.m-by6tc smiley

  • @nambiramiah5714
    @nambiramiah5714 Před rokem +50

    இந்த பாவச்செயலை பார்க்கத்தான் ஆசைபட்டாயா துரியோதனா.

  • @user-zj4er7tr6q
    @user-zj4er7tr6q Před 6 měsíci +111

    உண்மையாக பீமன் மட்டுமே பாஞ்சாலி நேசித்தார்

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz Před 3 měsíci +2

      🎉

    • @venkat6190111
      @venkat6190111 Před 21 dnem

      ஆனால் துரௌபதி நேசித்தது அர்ஜுனை அல்லவா

  • @mahalakshmimahadev5698
    @mahalakshmimahadev5698 Před rokem +164

    Bheems love of throupathi is so much he cares her a lot 😇😇😇😇

  • @prashanthisrinivasan3551
    @prashanthisrinivasan3551 Před měsícem +7

    Ppl before commenting wrong about draupadi that she is maa kali avatar maa will take care of everyone who will badmouth her

  • @leelavathi6100
    @leelavathi6100 Před rokem +42

    Bheem draupathi love is great

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Před rokem +2

      Bheem called draupadi as maligned or impure after vastraharan bheem insulted her because she was touched by another men

  • @nambiramiah5714
    @nambiramiah5714 Před rokem +132

    அன்று தப்பு தப்பாக ஆடிய ஆட்டத்திற்க்கு இன்று இறைவன் கொடுக்கும் தண்டனை இதுவே. இதற்க்குத்தான் நம் பக்கம் பலசாலிகள் இருப்பதாக எண்ணி எவனும் ஆட்டம் போடக்கூடாது.

  • @ssedits-kp1mg
    @ssedits-kp1mg Před rokem +96

    பெண் என்பவள் கருணை அன்பு பாசம் இரக்கம் தியாகம் ஆகியவற்றின் உறைவிடம்.... ❤ பெண் என்பவள் போற்றப்படவேண்டியவள் ...🎉

    • @Fanofall2008
      @Fanofall2008 Před rokem +2

      Appidi illa

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Před rokem +1

      @@Fanofall2008 Unga amma va thappa pesuriya?

    • @yaazhiniramesh9645
      @yaazhiniramesh9645 Před rokem +4

      ​@@arulmozhivarmans5181No it's not like that pen enbaval pen avlodhan Celebrate the women in ur life thappu Ila aana yella pengalum nallavanga nu generalize panradhu thappu petha pullaiya konutu lover oda odi pora pengalum irukanga also pen punidham potrapadavendiyaval nu thevaiiladha dialogue lam vendam she is also a human paiyanuku iruka characters like aggression anger jealousy selfishness etc....avulukum iruku epdi Ella pasangalum nallavanga ilayo apdi dhan yella ponnungalum nallavanga Ila

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Před 11 měsíci

      ​@@yaazhiniramesh9645உண்மை குனவதியாக தர்மம்தவறாத பென்கள் போற்றப்படவேண்டியவர் இருந்தாலும் எந்தப்பென்னையும் அவமானப்படுத்தாமல் இருப்பதே நமதுதர்மம்

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 Před 3 měsíci +31

    திரௌபதி பார்வதி மற்றும் காளி

  • @rkvelu3681
    @rkvelu3681 Před měsícem +9

    நீசன் ஓரு வன் நிர்மூலம் அருமையான வார்த்தை

  • @vsdevivaraprasad7372
    @vsdevivaraprasad7372 Před měsícem +7

    Bheeman on Beast Mode .... Theriikaa 🔥🔥🔥🔥

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 Před měsícem +7

    Just Imagine the actor played Durchadanaa was the same person did Sankat Mochan Mahabali Hanuman in Ramayanam and Mahabali Hanuman serial.
    The Actor Played Bheeman role was Raavanan in Mahabali Hanuman.
    Both are so majestic in their acting.

  • @vithyanmrazler6493
    @vithyanmrazler6493 Před měsícem +9

    Even other pandava's brothers got scared by seeing the rage of bheema's...😳

  • @shanmickey6783
    @shanmickey6783 Před 6 měsíci +65

    ஆவதும் பெண்ணாலே.
    அழிவதும் பெண்ணாலே..
    என்ற பழமொழி கௌரவர்கள்க்கு பொருந்தும்...✨

    • @akshayaj9726
      @akshayaj9726 Před 5 měsíci +2

      Apid na unga amma mudhal Patti varai oru Pennmani thane

    • @shanmickey6783
      @shanmickey6783 Před měsícem

      ​​@@akshayaj9726 Ya they also women but (the "karma" act every situation.... If u give happy u get happy if u do dushashan things then definitely u will get punishments) .....

  • @YourMitran
    @YourMitran Před rokem +46

    Ppppaaaahhhh... Revenge na ipdi irukanum 🔥🔥🔥🔥🔥 Adharmathukaana thandanai ipdi irukanum 🎉🎇🎆

  • @user-fu6wz3wh1q
    @user-fu6wz3wh1q Před měsícem +3

    வீர பாஞ்சாலி அம்மன் சபதம் முடிக்கும் தருணம்🎉🎉🎉🎉❤

  • @helinacarrier3040
    @helinacarrier3040 Před 3 měsíci +9

    அருகில் வா பாஞ்சாலி அருமை

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b Před 5 měsíci +12

    Draupadi ❤❤❤❤🙏🙏🙏Bheeman ❤❤❤❤❤ Arjunan❤❤❤❤ 🏹🏹🏹🏹🏹🏹❤❤❤❤❤❤

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 Před 10 lety +43

    The very right judgement for very cruel activity against draupdi.

  • @vaishuavv3481
    @vaishuavv3481 Před rokem +158

    Even after these many years this still looks fresh. Pooja is such an amazing actress also Saurav Gurjar nailed it.....

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 Před 22 dny +6

    வாசுதேவா மீண்டும் பிறப்பையாக

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Před rokem +46

    சூப்பர் திரௌபதியின் சூளுரை

  • @Vijayalakshmisaravanaa
    @Vijayalakshmisaravanaa Před rokem +97

    Beeman acting was too good

  • @murugankandhan9006
    @murugankandhan9006 Před rokem +36

    இதைபார்க்கும் ஒவ்வொருவருக்கும் தப்பு செய்ய மனம் வராது

  • @jaganeesan
    @jaganeesan Před rokem +20

    பாஞ்சாலி 🔥🔥🔥

  • @vasudevanm0701
    @vasudevanm0701 Před měsícem +4

    Bheema acting veara level

  • @sikkalvisuals
    @sikkalvisuals Před 5 měsíci +22

    2024 watching attention here 😊

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 Před 5 měsíci +15

    தவறு அழைத்தவன் தண்டணை யை அழைத்தவன் ஆவான் துச்சாதனன் அழிவு ஒரு உதாரணம்.

  • @madhavanr1538
    @madhavanr1538 Před rokem +66

    Revenge song is mesmerizing 😍

  • @kowsisbook3744
    @kowsisbook3744 Před 11 měsíci +53

    Kundi thinking about kandhari but kandhari does not. Thats the difference between two of them.

  • @soniyasoni6365
    @soniyasoni6365 Před měsícem +3

    வேற லெவல்... திஸ் எப்போசிட்....

  • @GP.SAMAYAL-ku7qg
    @GP.SAMAYAL-ku7qg Před 7 měsíci +32

    நான் பெரும் பலத்தோடு இருக்கிறேன் என்பதற்காக எவருக்கும் அநீதி இளைக்காதே நாளைக்கு என்ன நடக்கும் என்பதை உன் பலம் அறியாது

    • @Karupan_bakthan
      @Karupan_bakthan Před 3 měsíci

      இது யாருக்கு bro சொல்றீங்க

    • @GP.SAMAYAL-ku7qg
      @GP.SAMAYAL-ku7qg Před 3 měsíci +1

      நான் துரியோதனனை சொல்கிறேன்

  • @selvimaheshkumar1394
    @selvimaheshkumar1394 Před rokem +42

    Been is the best husband of draupadi

  • @chithiravarman2763
    @chithiravarman2763 Před 5 měsíci +8

    Jai Hanuman
    Jai Bharat

  • @priyaofficial8051
    @priyaofficial8051 Před rokem +94

    Bheem's concern at end made me cry

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 10 měsíci +6

    ❤srekrisna❤Bemma❤Panchaleensatteyavaku❤

  • @KaviyaKaviya-pq9ci
    @KaviyaKaviya-pq9ci Před 5 měsíci +9

    Evlo nadanthum avanum uggaloda thambi nu sollaragga LA athutha ponnoda manasu😢

  • @selvammanimani7209
    @selvammanimani7209 Před rokem +28

    Panjali acting super

  • @vettypasanga967
    @vettypasanga967 Před 18 dny +1

    Beeman ku tha draupadi mela adhiga snegam ❤❤❤❤❤❤❤

  • @jaisriramanujaradhekrishna424

    Harekrishna....for me my husband become unfortunately like duryodhanan character ...ennai nirgathi aakinan...ennai indha paavigalin ulagathil irundhu kaaptruvadhu saakshath andha saarangan srikrishnane...!!Har har mahadev!! Ennaiyum en kuzhandhaikum indha nilamai vandhum vara kaaranamai irundha avarudaiya kudumbam andha vesi pen than kanavanai mithithu ennai en kanavanidam irundhu pirithavalum aval thunaiyaga irundha aval pennum kandum kaanamal irukum sondhagal many priests in our family will be punished by God...before me...har har mahadev

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 Před měsícem +3

    Beeman finally ❤🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @onlinemusictimepass
    @onlinemusictimepass Před rokem +44

    Awesome performance biman

  • @abinaashnadason5149
    @abinaashnadason5149 Před rokem +35

    This is the best episode that i have ever seen, total goosebumps

  • @krishna90sstories
    @krishna90sstories Před rokem +15

    பாஞ்சாலி சபதம் 💥💥🩸🩸

  • @gandhamani6614
    @gandhamani6614 Před 4 dny

    மிக அருமையான நடிப்பு

  • @gnanadesikagnanadesika4594
    @gnanadesikagnanadesika4594 Před 11 měsíci +10

    Oru anpulla anna aaga dhuriyan manam evalavuu vethanaii kondirukum😢😢😢nenaikum pothu kankal kalangukirathu😭😭😭😭😭

  • @suganyaselvam1917
    @suganyaselvam1917 Před 9 dny

    Bheem acting 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vettypasanga967
    @vettypasanga967 Před 18 dny +1

    Intha scene vera level❤❤❤❤

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 Před 10 měsíci +10

    தர்மன். தர்மத்தை. மீதுகர்வம்கொண்டவன்.

  • @deepthivinod1151
    @deepthivinod1151 Před rokem +10

    After watching this, I don't even think it's a serial 😞😞😞 how it's...... 😞😞

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 Před 5 měsíci +9

    என்ன குறை இருந்தது உனக்கு ? எல்லாம் இருந்தும் ஏன் பேராசை என்று திரௌபதி கேட்ட கேள்வி நம் அமைச்சர்களுக்கும் பொருந்தும்.

  • @vallin3379
    @vallin3379 Před 5 měsíci +4

    Enna oru music 🎉🎉🎉🎉❤❤❤

  • @indumathi7605
    @indumathi7605 Před rokem +24

    Saguni than karanam😢

  • @krishnabalan8650
    @krishnabalan8650 Před rokem +17

    draupadi amman koil function nadanthuthu irukkunu solravanga

  • @vathsalavathsala9004
    @vathsalavathsala9004 Před měsícem +4

    Parkawe mudila😢😢

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um Před 4 měsíci +17

    காந்தாரி கேடுகெட்ட ஜென்மம்
    திருதிராஷ்ரன் கேடுகெட்ட ஜென்மம்

  • @kavinithish7901
    @kavinithish7901 Před rokem +19

    Vera level revenge 🔥🔥

  • @Radhya554
    @Radhya554 Před rokem +27

    She loved Arjuna. But Bheem loved her lot

  • @praveenananth3107
    @praveenananth3107 Před 10 měsíci +7

    Bheema ❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +27

    Bheeman great ❤❤❤

  • @grajkumar9614
    @grajkumar9614 Před rokem +8

    My foverate seen ilove this serial

  • @naturalbarath456
    @naturalbarath456 Před rokem +16

    My favourite scenes ❤️

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Před rokem +37

    Bheem thaan high light intha serial 28/4/2023

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Před rokem

      Bheem called draupadi as maligned or impure after vastraharan bheem insulted her because she was touched by another men

  • @ajiththale3548
    @ajiththale3548 Před 11 měsíci +7

    Jai krishna ❤🔥🥺

  • @ManikandanKarunakaran-do2jn

    Bheeman the Real hero

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Před rokem +3

      Bheem called draupadi as maligned or impure after vastraharan bheem insulted her because she was touched by another men

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Před 21 dnem

      ​@@kavitharamesh8384 who told this . ??

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Před 21 dnem

      ​@@kavitharamesh8384so your sickular /semi Muslim

  • @BTS_ARMY_GIRL12359
    @BTS_ARMY_GIRL12359 Před rokem +8

    5:59 semma song

  • @bharathwaj92
    @bharathwaj92 Před rokem +12

    Droupathi super

  • @rkvelu3681
    @rkvelu3681 Před měsícem +2

    வரலாறு இருந்தும் மனித மனம் சொத்து காக அலைகிறது

  • @rupithamakenthirarasa4331
    @rupithamakenthirarasa4331 Před 6 měsíci +3

    Kudutha saparhaththai niraivetti throupathi ku nijaayam kuduthi viddaan veeman gd huspand

  • @thirumalai8188
    @thirumalai8188 Před rokem +6

    Vera level

  • @wildhelth2445
    @wildhelth2445 Před rokem +12

    I like Mahabharatam

  • @Kakoakka-rc3df
    @Kakoakka-rc3df Před 5 měsíci +4

    Bheeman loves panjali

  • @teslauniversal4295
    @teslauniversal4295 Před rokem +6

    Nice song and lyrics

  • @deepakt3596
    @deepakt3596 Před rokem +299

    💫திரௌபதியை பணயம் வைத்த தருமன் மற்றும் நல்லவரா🔥🔥🔥 .அப்படி என்றால் முதலில் தருமன் தான் முதல் குற்றவாளி ✨

    • @ThirumoorthyHCUM
      @ThirumoorthyHCUM Před rokem +57

      Mahabharata la yarum nallavaga Ella yarum ketavaga lum Ella aavaga aavaga point of view la eruthu pannanaga

    • @vinikutty7699
      @vinikutty7699 Před rokem

      துரியன்
      சகுனிசூதுஆட்டத்தில்
      சதி செய்தார்கள்
      ஆகையால்
      தர்மர்தொல்வி
      அடைந்தார்

    • @PRRAMESH5
      @PRRAMESH5 Před rokem

      Tharumnan tharmathinaleye soothu vilaiya sammatham thrivithaan

    • @devayanisathya
      @devayanisathya Před rokem +11

      இதையேதான் நானும் கேட்டேன் 🤔😐

    • @deepakt3596
      @deepakt3596 Před rokem

      @@ThirumoorthyHCUM மனைவி பணயம் வைப்பது உங்க தர்ம்மா அப்படி என்றால் தருமன் தலை துண்டிக்கபடவேண்டும்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +5

    All are acting very well it seems to be real

  • @shanmickey6783
    @shanmickey6783 Před rokem +28

    Good revenge Draupadi 🙏

  • @radhaammu3668
    @radhaammu3668 Před měsícem +1

    2024 yaralam pakkuringa😊😊

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 Před 2 měsíci +2

    A lady's pain is more than
    A death

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu Před 2 měsíci +2

    Amma🙏♥️✨💜

  • @devayanisathya
    @devayanisathya Před rokem +7

    Editing vera level 🎉🎉🎉

  • @gowthamanjaiganesh3210
    @gowthamanjaiganesh3210 Před 4 měsíci +4

    Bhima 🔥🗿🗿🗿

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 Před 3 měsíci +2

    Amma,❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velmurugan8907
    @velmurugan8907 Před rokem +4

    Super video love 💕💕💕💕💕