ஜல்லிக்கட்டு நாயகன் அப்பு

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2016
  • ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் PR அவர்களின் காளை

Komentáře • 2,3K

  • @kathirsk6685
    @kathirsk6685 Před rokem +477

    2023 ல அப்பு ரசிகன் இருகிங்களா💪💪💪💪

  • @user-rm4kt2yh7p
    @user-rm4kt2yh7p Před 5 měsíci +49

    2024. ல அப்பு ரசிகர்கள் இருகிங்களா😢😢😢

  • @vijayananth4791
    @vijayananth4791 Před 2 lety +330

    6வருடம் கழித்தும் மறவாத ஒரே காளை நம் அப்பு❤️❤️❤️💯💯💯

    • @panchuocn1887
      @panchuocn1887 Před rokem +1

      Euzufhch
      Dd

    • @panchuocn1887
      @panchuocn1887 Před rokem

      Ehxkokhichvxrj

    • @travelindia4611
      @travelindia4611 Před rokem +3

      அப்புவை நினைத்தால் இன்றும் மறவாத நினைவுகள். I miss you da appu.❤️❤️❤️

    • @SasikumarSasi-ev1jg
      @SasikumarSasi-ev1jg Před rokem

      😊😊

    • @nirmalnaveen5499
      @nirmalnaveen5499 Před rokem +2

      அன்ணா 6வருடம் இல்ல எப்பவும் மே அப்பு மறக்க முடியாத காளை அன்ணா 🫰

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 Před 3 lety +361

    அப்பு உன்னை மறக்கமாட்டேன் ஜல்லிக்கட்டு என்றால் உன் ஞாபகம் தான் வரும் இன்னொருமுறை பிறந்து வா ஜல்லிக்கட்டு நாயகன் அப்புவை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க 2021

  • @manjuperiyasamy1656
    @manjuperiyasamy1656 Před 9 měsíci +41

    அப்பு இன்றும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கும் நான்😢😢😢😢😢

  • @albertjoseph6047
    @albertjoseph6047 Před 3 lety +338

    2021 அப்பு வை பார்த்து ரசித்தவர்கள்

  • @panda-tj8ih
    @panda-tj8ih Před 3 lety +116

    2021 ல் அப்புவை ரசிப்பவர்கள் 👍

    • @msdurai2808
      @msdurai2808 Před 3 lety +2

      Bro appu mari jallikattu kaalai valagurathu kastam bro innum na appu big fan bro😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 4 lety +119

    அப்பு, நீ எப்பேர்ப்பட்ட வீரன்! உன் முடிவுதான் என்னை கண்ணீர் சிந்த வைக்கிறது.

  • @Sivasiva-xy7ck
    @Sivasiva-xy7ck Před 4 lety +408

    இன்று2020 காணும் பொங்கல் உன் பெருமையை பார்த்து கலங்குகிறேன்

  • @saravanan3835
    @saravanan3835 Před 6 lety +685

    அப்பு உன்பாதம் தொட்டு தலை வணங்குறேன் அப்பு இதுவரை உண்னை நேரில் பார்த்ததில்லை வீடியோவில் பார்த்து பெரும் மகிழ்சி அடைந்தேன் அப்பு...

  • @vignesh16091993
    @vignesh16091993 Před 4 lety +141

    மனசாட்சி இல்லாதவன் தான் டா அன்-லைக் போடுவான்......
    மதுரை மாவீரன் அப்பு 💓💓🔥🔥💓💓

    • @kalithas9114
      @kalithas9114 Před 3 lety +5

      உண்மையிலே அண்ணா கண் கலங்கி விட்டேன் அப்புவின் விளையாட்டை பார்த்தது

    • @vignesh16091993
      @vignesh16091993 Před 3 lety +2

      @@kalithas9114 😭🙏

    • @kalithas9114
      @kalithas9114 Před 3 lety +5

      இந்த மாதிரி அன்-லைக் போடறாங்களாம் தமிழனாய் பிறந்ததற்கு தகுதி இல்லை

  • @karuupasamy1595
    @karuupasamy1595 Před 4 lety +326

    கடேசியில் என் இரு கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை.என்னால.அடக்கமுடியல.இந்த வீர காலைக்கு மரணம் என்றுமே.கிடையாது.அது சாமி.

    • @manirajr7690
      @manirajr7690 Před 4 lety +1

      Yamma s

    • @msiva1410
      @msiva1410 Před 4 lety +5

      நண்பா காளைக்கு காலை ன்னு எழுதி இருக்கீங்க காலை ன்னா விடியும் வேலை அதாவது (morning)

    • @lingeshwaran993
      @lingeshwaran993 Před 3 lety

      ,enakutha pro.. Aluthuda

    • @Healthylifestylewithkavi
      @Healthylifestylewithkavi Před 2 lety

      😢😢

  • @sriramsriram6656
    @sriramsriram6656 Před 5 lety +176

    எல்லாவேரும் சொல்ராங்கனு சொல்லல சத்தியமா அலுதுட்டேன்
    அருமையான காளை
    இந்த சிங்கத்தை வழத்தவுங்க எப்படிதான் இருப்பாங்கலோ விட்டுட்டு

  • @kumaravel8245
    @kumaravel8245 Před 5 lety +159

    கண்கள் காலங்குகிறது என்ன ஒரு வீரம் ஒருவர் கூட நெருங்க கூட முடியாத சிறப்பு பெற்ற காளை

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před 4 lety +192

    இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது தமிழனின் பெருமை பேசும்....

  • @allinformationexchange6409
    @allinformationexchange6409 Před 2 lety +15

    2012 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருக்கானுர்பட்டி ஜல்லிக்கட்டில் அப்பு காளையை முதன்முதலில் நேரில் பார்த்தேன் களத்தில்...

  • @arunkishore1532
    @arunkishore1532 Před 5 lety +217

    இன்று மாட்டு பொங்கல் 2019. இந்த வீடியோவை பார்த்து உன்னை நினைத்து பெருமை கொண்டேன். உன்னை என்றும் மறக்க முடியாது எங்கள் *அப்பு*

  • @ssathishkumarit
    @ssathishkumarit Před 8 lety +48

    அப்புவை நேரில் பார்க்க எனக்கு பாக்கியமில்லை ...ஆனால் அப்பு வீடியோவை பார்த்துள்ளேன்.. PR சாரோட காலையில் என்னை மிகவும் கவர்ந்த காலை நம்ம அப்பு.
    அப்புவின் பெரிய ரசிகன் நான்.அதன் இறப்பு என்னை பெரிதும் பாதிதுள்ளது .... RIP Appu

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 5 lety +1

      Satish Kumar...'காலை' ல கவர்ந்தது அப்பு....சரி...மதியம், மாலை ல கவர்ந்தது எது?
      😀😀😀😀😀😀😀😀

  • @sarahmaryamsarahfaisak636
    @sarahmaryamsarahfaisak636 Před 4 lety +31

    வீரனுக்கு என்றுமே மரணம் இல்லையடா!!! அப்பு.......
    உன் வீரத்துக்கு நாங்கள் ரசிகராகிவிட்டோம்

  • @dillipc2901
    @dillipc2901 Před 4 lety +67

    வீரமுள்ள காளை. இன்னொரு காளை பிறந்துதான் வரனும்...
    என்னையும் அழவச்சிட்டயே அப்பு...

  • @parithivananv7967
    @parithivananv7967 Před 7 lety +219

    என்ன ஒரு கம்பீரம்...ஒருத்தனையும் நெருங்க விடவில்லை...RIP அப்பு

  • @pathuthalaravana7022
    @pathuthalaravana7022 Před 5 lety +10

    வீர தமிழனை இனம் காட்டி என் தமிழின் பெருமையை நிலைநாட்டி தமிழ் உணர்வுக்கு ஓர் விதை ஆகினாய் என் நன்பா அப்பு . உன் புகழ் வாழ்க

  • @rachuthanrama9216
    @rachuthanrama9216 Před 4 lety +402

    ஆடுகளத்தில் துள்ளியமாக விளையாடும் அப்பு புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறது அப்பு வின் வீரம்

  • @mail2binush
    @mail2binush Před 5 lety +238

    தள்ளி நின்று யாரோ ஒருவனாக பார்க்கும் போதே மனது பாரமாகவும் வலிக்கவும் செய்கிறது. இக்காளையை வளர்த்தவர்களின் மன வேதனை சொல்லி மாளாததாக இருக்கும் என எண்ணுகிறேன்.
    அப்புவிற்கான இறுதி மரியாதையை செவ்வனே செய்துள்ளதை நினைக்கும் போது மனது துன்பத்திலும் ஓர் இன்பத்தை அடைகிறது.

  • @user-ug7fn5cb6j
    @user-ug7fn5cb6j Před 7 lety +130

    அழவச்சிட்டீங்க 😢
    RIP Appu ✌️
    வீரவணக்கம் 🌺

  • @tsraja494
    @tsraja494 Před 6 lety +217

    அப்பு கண்னு கலங்குதுப்பா மீண்டும் ஒருமுறை பிறந்து வாயா

    • @manishr8085
      @manishr8085 Před 4 lety

      TS RAJA அனைக்கரை hbvcnjig

  • @silambarasansilambarasan635

    ஜல்லிக்கட்டு காளைகளின் கடவுளே(அப்பு) உன்னை வணங்குகிறேன்

  • @DharaniRajaDR6
    @DharaniRajaDR6 Před 3 lety +11

    காலங்கள் கடந்தாலும் உன் வீரம் மறையாது அப்பு 😍🔥

  • @AjithRuban
    @AjithRuban Před 7 lety +73

    வீரன் அழிவதில்லை அவன் மற்றொறு கருவில் பிறந்து நம் வீர விளையாட்டில் காளையாய் திமிழுவான்.அவன் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

  • @bharathc5169
    @bharathc5169 Před 7 lety +85

    நீ மீண்டும் பிறப்பாயடா அப்பு Tamilanukaga

  • @balamurali3155
    @balamurali3155 Před 4 lety +6

    உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறது என் தமிழினம் வாழ்க வாழ்க

  • @janoravi
    @janoravi Před 2 lety +15

    தமிழனுக்கான எங்கள் அப்பு.....உன் நினைவில் என்றும்

  • @saravananr5994
    @saravananr5994 Před 6 lety +59

    அப்பு, வாழ்ந்தால் உன்னைப் போல் வாழ வேண்டும்.

  • @jananijan3739
    @jananijan3739 Před 7 lety +167

    சிங்கம்டா நீ!!!!!!!!?! கண்
    கலங்குகிறது ,,,,,,,அப்பு உன் புகழ் என் தமிழ் இன பாரம்பரியம் உள்ளவரை அழியாது ......😩😩😩

  • @venkateshmoorthy9094
    @venkateshmoorthy9094 Před 3 lety +12

    4 வருடங்களுக்கு முன்னால் முதல் முறை பார்த்து கண்ணீர் வந்தது போல் இன்றைக்கும் அதே போல் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @dhayalanithimm937
    @dhayalanithimm937 Před 3 lety +18

    18.01.21 எங்கள் மதுரை மன்னின் மங்க தங்கமே.... அப்பு....🔥

  • @natarajanselvaraju8835
    @natarajanselvaraju8835 Před 7 lety +104

    @PETA இது வீரத்துடன் கலந்த பாசம்.
    மனதை தொட்ட வீடியோ. . .

  • @vinothankaran5357
    @vinothankaran5357 Před 7 lety +15

    வீரத் தமிழண்டா! தமிழ் நாட்டு இளைஞ்சர்களே எழுந்து வாருங்கள் . வாழ்வதற்க்கு வந்தவனை அங்கு வாழ மட்டும் இடம் கொடுங்கள் மாறாக உங்களை ஆழ்வததற்கு அல்ல .

  • @senthilkumar-le4xm
    @senthilkumar-le4xm Před 4 lety +14

    இறைவனின் நிழலில் நிம்மதியாக உறங்குகிறது இந்த வீர காளை அப்பு💐💐

  • @Shajahan-Mujep
    @Shajahan-Mujep Před 3 lety +20

    பார்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் பொங்குகிறது....😭
    என்றும் என் நினைவில் நீ இருப்பாய்....😢
    உனது தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்...
    என்றும் உன் நினைவு எங்கள் மனதோடு வாழும்....

  • @syedibrahim3988
    @syedibrahim3988 Před 7 lety +8

    அருமையான அப்பு..என்னா வீரம்!!!! அப்பா!!!!! எங்கள் இராமநாதபுர மாவட்டத்தில் எருது கட்டு பிரபலம் ..

  • @Tubedj
    @Tubedj Před 7 lety +273

    மனிதன் என்றால் இந்த கானொலி பார்த்தா கண்ணீர் வரனும்.என்ன அறியாமலே கண்ணீர் வந்துட்டு..

  • @metalman2320
    @metalman2320 Před 3 lety +2

    அப்பு, சம்பிரானிபட்டி கோவில் காளை இரண்டுமே மாஸ். இரண்டும் இறந்தது பெரிய இழப்பு. நின்று விளையாடி கெத்தாக செல்லும். அருமையான காளைகள்.

  • @user-xd9sw3qe8q
    @user-xd9sw3qe8q Před rokem +5

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத ஆட்டம் 🙄💯🙏

  • @kumaresanm6323
    @kumaresanm6323 Před 5 lety +10

    அப்பு உன் வீரம் என் கண்களில் ஈரம்
    உன்னை நான் களங்களில் கண்டதில்லை .நீ மறைந்தாலும் என் மனதினில் வாழ்கிறாய்

  • @sivanathan8045
    @sivanathan8045 Před 7 lety +63

    வீரத்தோட பாசத்தையும் அழகாக காட்டி கடைசியில் என்னையும் அழ வைத்து விட்டீர்கள்

  • @sranitha7589
    @sranitha7589 Před 2 lety +5

    2022 ஜல்லிக்கட்டு. இன்றும் உன்னைத்தான் தேடுகிறது.
    அப்பு நீ என்றும் அழியாத தமிழனின் பெருமை.
    வீர வணக்கம்.

  • @Max-st2op
    @Max-st2op Před 4 lety +7

    மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாதஅய்யாவின் அப்பு

  • @tamilmani6965
    @tamilmani6965 Před 7 lety +34

    மீண்டும் நம் மண்ணில் பிரப்பாயடா அப்பு

  • @nishanth.v.k
    @nishanth.v.k Před 7 lety +67

    Really amazed by the training given to Appu. He only charged at those who came near him. such an agility and strength.

  • @dhanushfanssvg6578
    @dhanushfanssvg6578 Před 4 lety +3

    அப்புவின் ஆட்டத்தை இப்பொழுது காண முடியவில்லை என்பது மிக பெரிய வருத்தம் ஆனால் அப்பு மறைந்தாலும் அதன் களம் காணும் அழகு என்றும் எங்கள் மனதை விட்டுப்போகாது I miss u appu😭😭😭

  • @vijimanivijimani6420
    @vijimanivijimani6420 Před 3 lety +17

    Appu உன்ன மறக்க முடியல டா இன்னமும் வாழ்ந்துட்டு தாண்டா இருக்கிற எங்க மனசுல💐💐💐💐missu 💞💞😥😢😥😭2021ஜனவரி

  • @user-so6jj7ww6c
    @user-so6jj7ww6c Před 5 lety +8

    அப்பு மீண்டும் பிறந்து வா இதைவிட பலமாய்.உனக்காக காத்திருக்கும் தமிழ் மண்.

  • @Poongu-bs2ln
    @Poongu-bs2ln Před 7 lety +14

    வீரமும் பாசமும் தான் எங்கள் சொத்து ####Ban PETA#####

  • @blessedreho6602
    @blessedreho6602 Před 3 lety +2

    இந்த அப்பு வீடியோ எனக்கு தெரிந்து ஒரு 1000 முறை பார்த்து இருப்பேன் இன்னும் பார்த்து கொண்டே இருப்பேன் எங்கள் அப்புவை

  • @cnuuz9656
    @cnuuz9656 Před 4 lety +79

    Watching this on pongal 2020 . Proud of appu . Hope he rest well . Loves from Malaysia . #Tamizhan

  • @JustAddMagicASMR
    @JustAddMagicASMR Před 5 lety +31

    2019.... Who is watching.. .
    Super😭😭

  • @SarathKumar-dp9rg
    @SarathKumar-dp9rg Před 5 lety +11

    I cried everytime. Watching this on every pongal fest from last year. Who else with me in 2019.

  • @hippofox8374
    @hippofox8374 Před 4 lety +12

    i salute with folded hands..... great thamil culture.... with great love and respect from kerala.... vanakkam thamizhagam....

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 Před 4 lety +9

    அப்புவுக்கு இறுதி பாடல் அருமை. வீர தமிழன் காளை .

  • @naturelover1323
    @naturelover1323 Před 5 lety +295

    எனக்கு ஜல்லிக்கட்டுன்னா ரொம்ப புடிக்கும்....நா இப்ப படிச்சுட்டு இருக்க....கண்டிப்பா நல்ல வேலைக்கு போயி ஒரு காளைய வளத்துவேன்....ஜல்லிக்கட்டுக்கு அனுப்பி வெப்பேன்

    • @tppanimalaassogan1207
      @tppanimalaassogan1207 Před 4 lety +2

      Valzhuthukkal unggal muyearchi nicchyeam vetri

    • @mamanature4992
      @mamanature4992 Před 4 lety +2

      எல்லா உயிரினங்களையும்
      அழிவிலிருந்து மீட்க வேண்டும்
      வாழ்த்துக்கள்

    • @manikuttyk7447
      @manikuttyk7447 Před 4 lety

      Congrats bro, ennoda aasaium adhu dhan

    • @sainandhu6224
      @sainandhu6224 Před 3 lety +1

      Super,, 👍👌👌good

  • @Vaduvurkutty
    @Vaduvurkutty Před 7 lety +31

    தமிழினம் கண்ட இனி கண்டிராத ஒரு காளை அப்பு .........

  • @ammuvani4524
    @ammuvani4524 Před 4 lety +31

    இன்னைக்கு உன்னோட நெனப்புத்தான் அப்பு ❤😖

  • @harish-ns4tx
    @harish-ns4tx Před 4 lety +78

    அப்பு என்றும் வரலாறு
    அப்பு என்றும் கனல் ஏறு
    அப்பு என்றும் புயல் ஏறு
    அப்பு என்றும் அழியாத புகழ் ஏறு

  • @karthickeyan168
    @karthickeyan168 Před 7 lety +66

    பார் இந்த தமிழின் வீரமும் தமிழனின் மானமும்.

  • @baskarand7601
    @baskarand7601 Před 5 lety +5

    கடைசியில் கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டது வீடியோ. வளர்க அப்புவின் பெருமை.

  • @n..4188
    @n..4188 Před 5 lety +92

    இந்த அருமையான பதிவுக்கு ஏன் இத்தனை அன்லைக் என்று புரியவில்லை

  • @govi3502
    @govi3502 Před 3 lety +2

    2021 இந்த வருடம் அப்பு மாதிரி காளை இல்லை இந்த விடியோவை பார்த்தேன் கண்ணீர்

  • @arulmozhiprabhakaran991
    @arulmozhiprabhakaran991 Před 7 lety +212

    அப்புவின் வீரம் புதைக்கப் படவில்லை, எம் மண்ணில் விதைக்கப் பட்டுள்ளது...

  • @gunapathi3915
    @gunapathi3915 Před 5 lety +12

    அப்பு போன்ற மாவீரனை இந்த தமிழ் இனம் எப்போது காணும் என்று தெரியவில்லை கண்ணு கலங்குது அய்யா

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Před 3 lety +7

    அப்புவின் ஆட்டம் போல 2021 -இல் எந்த காளையும் போட்டியா இல்லை

  • @gay3811
    @gay3811 Před 4 lety +21

    In this 2020 pongal., We remember u and my eyes fills with tears on seeing this video. Brave Bull.

  • @santhoseraja2199
    @santhoseraja2199 Před 8 lety +146

    கடந்த ஆண்டு அப்பு வின் வீரத்தை செவிவலியிலும் நேரிலும் பார்த்தேன் ஆனால் இப்போது இல்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது நீ மீண்டும் பிறப்பாயடா

  • @sundardarmalingam196
    @sundardarmalingam196 Před 7 lety +485

    சிங்கத்தை அடக்குவீர்களா., என்று கேட்டீர்களே முதலில்
    எம் காளைகளை பாருங்கள்

  • @rajkumar-np9hz
    @rajkumar-np9hz Před 5 lety +28

    This documentary shows how people expressed their love towards "Appu". A animal got a human level respect.

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp Před 4 lety +3

    எப்பா என்ன கம்பீரம்.... என்ன திமிரு.... வாழ்க உன் புகழ் அப்பு....🙏🙏🙏

  • @anandrathore6282
    @anandrathore6282 Před 7 lety +233

    Being an north Indian this is the first time I witness the jalikattu , I totally agree with tamil people to lift ban from jalikattu .these western organizations are working toward degrading our ancient culture.I did't see any inhumane action taken on bulls. more power to you tamil people .I want to ask 1 thing why did that bull die in end didn't understand.

    • @rajeshkannan7996
      @rajeshkannan7996 Před 7 lety +29

      Anand Rathore due to ageing bro. This video is the documentary about the jallikattu bull naming as APPU. After death of APPU due to ageing People doing last rites.

    • @rajeshkannan7996
      @rajeshkannan7996 Před 7 lety +37

      Anand Rathore Tamil people follow these traditions since more than 5000 years and above. Even in Sindu civilization through archeology you can find evidence for this BULL EMBRACCING SPORT. We Tamilians think that Bulls and Cows are like one of our family members. We don't need to hurt our family member. We are just playing with them nothing other than that. That foreign corporates with the help of peta(a false animals activists) an American organizations wants to interrupt in our country milk business in which lacks of crores turn over. Till now we have no artificial bull semon production of our own native country bulls. our native bulls are somewhat eradicated due to arrival of Trackters. These jallikattu bulls are used for mating with cows for breeding so that somewhat our native country breeds still existing. If there is no jallikattu means farmers will slowly start to sell that bulls. After that native bulls will be slaughtered and it will be eradicated completely. After that we need to buy BULL SEMON from foreign countries which is patented. So that corporates with the help of fake animal organization peta trying to ban jallikattu. Now in India only 37 types of native breeds are present previously there were more than 100 types were present. Finally, our own country bulls gives us A2 TYPE MILK WHICH IS GOOD FOR HEALTH AND MOSTLY SUGGESTS FOR CHILDREN FEEDING, but jercy cows gives A1 type milk which is the main cause for diabetes and some other diseases. MY REQUEST TO YOU IS IF YOU FIND ANY FACT ON MY INFORMATION PLEASE SHARE THIS INFORMATION TO YOUR FRIENDS AND RELATIVES WHO DON'T KNOW ABOUT IT.

    • @SanthoshFabre
      @SanthoshFabre Před 7 lety +35

      Thanks Bro.. it died bcoz of ageing.. and its funeral is conducted similar to humans and worshiped as god..

    • @user-om7zi1ju5i
      @user-om7zi1ju5i Před 7 lety +8

      Anand Rathore natural death

    • @AshokKumar-oq7kf
      @AshokKumar-oq7kf Před 6 lety +2

      Anand thanks for ur words.

  • @TheMadswamy
    @TheMadswamy Před 7 lety +16

    very touching! seems to me that appu is a natural sportsman - very measured and fair in his response.

  • @user-cy6ye9mc2u
    @user-cy6ye9mc2u Před 4 lety +16

    தமிழனின் பெருமை அப்பு

  • @HarishHarish-bb4gd
    @HarishHarish-bb4gd Před 3 lety +12

    ஒவ்வொரு ஐல்லிகட்டும் எனக்கு உன் நெனப்புதான் ஐயா. எங்க அப்பு

  • @ASHOKP27
    @ASHOKP27 Před 7 lety +160

    yow enna manusanya nega? azhavachutinga.... love you appu.... kalathula ennama payara da...

  • @deepakrajk4625
    @deepakrajk4625 Před 7 lety +30

    அருமையான பகிர்வு..நன்றி என் மண்ணின் மைந்தர்களே

  • @armylover..6989
    @armylover..6989 Před 4 lety +25

    உன்னுடைய வீரம் இந்த மன்னில் நிலைக்கும்

  • @lokeshs6062
    @lokeshs6062 Před 3 lety +23

    2021 Jallikatu we miss u Appu🙏

  • @behumbleandbesimplebehumbl629

    களத்தில் நின்னு விளையாடிய காளை,
    எல்லோர் மனதிலும் நின்று விளையாடும் காளை,
    வீரம் விளைந்த மண்ணில்
    காரம் குறையாத காளை,
    தூரம் நீ போனாலும்,
    இன்னும் என் கண்ணில் ஈரம் மட்டும் தீரவில்லை அப்பு 😭😭😭😭
    கன்னுகுட்டி போல துள்ளி விளையாடிய நீ
    மண்ணுகுள்ள போனதால
    நெஞ்சுக்குள்ள காயமடா,
    என் உசுரு இருக்கும் வரை உன் ஞாபகம் ஒரு தீரா நோயாடா!
    ஜல்லிக்கட்டு களத்துல நீ
    சீறி விளையாடினாலும் யாரையும்
    கீறி விடலையடா அப்பு நீ
    யாரையும்.
    உன்னபோல ஒரு காளை
    இனி வருமா நாளை!
    கண்ணீரோடு காத்து இருப்பேன்
    உன் மொகத்த, நான்
    சாகும் வரை நெஞ்சோடு சேத்து வைப்பேன் அப்பு

  • @mohanrajraj7034
    @mohanrajraj7034 Před 6 lety +26

    தமிழ் மண்ணின் மைந்தன்....கொம்பு வச்ச"சிங்கம்" கண் கலங்க வைத்தாயே அப்பு....வாழ்க உம் புகழ்!

  • @ramachandranramu8691
    @ramachandranramu8691 Před 4 lety +3

    ஒவ்வொரு களைகளையும் தம் பிள்ளையாக கருதும் அனைவரின் கண்களும் இதை பார்த்த உடன் கலங்கும்😔

  • @jeevarajai9340
    @jeevarajai9340 Před 4 lety +7

    அப்பு வெறலெவல் நின்னு ஆடுது...🔥🔥🔥

  • @vspnvk
    @vspnvk Před 7 lety +32

    தமிழரின் வீரத்திற்கு அப்பு ஒரு எடுத்துக்காட்டு...(அப்பு காளை அல்ல புலி)

  • @anbarasanvallathan5705
    @anbarasanvallathan5705 Před 7 lety +17

    nan jallikattu parthathu ila thamizhan thamizhan thanda I m proud myself I am a thamizhan automatically tears coming rip appu

  • @divyakotapati4606
    @divyakotapati4606 Před 2 lety +1

    மண்ணின் பெருமையை பறை சாற்றும் உன்னை கை எடுத்து வணங்குகிறேன்... என் கண்கள் கலங்குதடா....உன் கதை பேசட்டும் ...இந்த மண்ணடா...நீ என்றும் எங்கள் குலதெய்வம்...

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 Před 4 lety +2

    அப்பு நீ எங்களுக்கு எங்களோடு கூட இருக்கிறாய் நீ இன்னும் மறையவில்லை எங்கள் மனதில் இருந்து நீ வாழ்க உன் வீரம் வாழ்க உன்னால் தமிழுக்கு பெருமை வாழ்க

  • @martuksm1297
    @martuksm1297 Před 7 lety +14

    அப்பு சூப்பர் செல்லம் குட்டி

  • @satheeshkumar4375
    @satheeshkumar4375 Před 7 lety +37

    appu is king l feel so much crying

    • @duck9597
      @duck9597 Před 7 lety

      satheesh kumar who is the appu??

    • @KishoreKumar-uz8ir
      @KishoreKumar-uz8ir Před 7 lety +3

      omkar pawar The bull.

    • @prtkmishra8
      @prtkmishra8 Před 7 lety +2

      +Kishore Kumar why everyone is missing him what is so special i am curious. this sport is so exciting didn't see any cruelty because every bull is left after 6-7 seconds and new bull comes. why so much hype and ban?

    • @keshavram7213
      @keshavram7213 Před 7 lety +9

      +Prateek Mishra because the bull is taken care by the owner from its small age like child ,people in tamilnadu think the bull as their memeber of their family ,so appu is one of them ....there is a ritual if a bull or a cow dies naturally the people will come and give it's last respect how we do to humans...jallikattu is bull embracing.. not cruelty it's also a game which helps in preserving the bull without sending it to slaughter house...PETA ban this coz so that bulls will be send to slaughter house so that native breeds will extinct then artificial insemination is the only way to breed so...these artificial insemination are produced by MNC ...which will make them a huge profit

  • @ranjitharaj6078
    @ranjitharaj6078 Před rokem +1

    Chennai la irundha tv la jallikattu paathu rasikra engalukum atleast 6 months CZcams vandhu appu va paathutu poga thonuthu . How ferocious and astounding he is , we love appu 😍😓

  • @ramalingmlingam6351
    @ramalingmlingam6351 Před 4 lety +2

    அப்பு என்றும் நீ தான் நாயகன். உன் நினைவுகள் ,என் கண்ணீர் துளிகள் ஐயா அப்பு...,

  • @santhoshanthony5791
    @santhoshanthony5791 Před 7 lety +46

    என் இனத்தின் உயிர் அப்பு

  • @amrsir1664
    @amrsir1664 Před 5 lety +17

    Naan indrudhan appuvin aattathai utubil parthen, very bold aattam, "thamilani adayalam appu" appuvai vidhakireerhal, meendum vendum oru APPU.

    • @Terry_Vlogs
      @Terry_Vlogs Před 4 lety

      It's sad that you saw only appu aatam.. there are lots behind the screens..

  • @sankiosankio3241
    @sankiosankio3241 Před 5 měsíci +1

    Miss u அப்பு 😭2024லையும் இருக்கிறேன். அப்புவின் ரசிகன் என்றும் இருப்பேன்.

  • @harikrishnan2320
    @harikrishnan2320 Před 2 lety +4

    அப்பு எப்பவும் எங்கள் மனதில்.....❤