Video není dostupné.
Omlouváme se.

100 போட்டியில் எங்கேயும் பிடிபடாத காளைகள் | Jallikattu 2020 Best Bulls of 2020

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2020
  • 100 போட்டியில் எங்கேயும் பிடிபடாத காளைகள் | Jallikattu 2020 Best Bulls of 2020
    #Jallikkattu2020 #Jallikkattulive #AlanganallurJallikkattu
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

Komentáře • 813

  • @ravichandra7873
    @ravichandra7873 Před 3 lety +32

    நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைக்கிறது மேலும் மஞ்சுவிரட்டு காளைகளை அதன் குணாதிசயங்களை கண்டறிந்து இவ்வளவு திறமையாக அதனை வளர்க்கிறீர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரர்களே.

  • @techtimetamil4213
    @techtimetamil4213 Před 4 lety +107

    நம்ம தமிழ்நாட்டோட மாடுகளை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு😍😍

  • @arumugamk2928
    @arumugamk2928 Před 3 lety +39

    தமிழ் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்த, தங்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.வீரமிக்க தமிழ் இளைஞர்கள் வாழ்க வளமுடன்.நன்றி.

  • @sssukusssuku
    @sssukusssuku Před 4 lety +39

    பாயும் காளைகளை பற்றி நமது இளம் காளைகள் மிக தெளிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! 👌

  • @thirumagaldevi7695
    @thirumagaldevi7695 Před 4 lety +6

    அண்ணா. நீங்கள் மிகவும் அருமையாக. உங்கள். வீட்டு தெய்வங்களை வளர்க்கிறீர்கள்... மென்மேலும் நீங்கள் உயர. இறைவன் அருள் புரிவோர்..

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +25

    அனைத்து மாடுகளும் அருமை. நீங்கள் சொல்லும் முறையை கேட்டு ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்க்க தோன்றுகிறது.

  • @sabesansabesan4380
    @sabesansabesan4380 Před 3 lety +16

    தமிழ் நாட்டிற்கும் தமிழுக்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கும்
    இலங்கை யாழ்ப்பாணத்து
    தமிழனின் பாராட்டுக்கள்...

  • @user-ib2qy4iq7d
    @user-ib2qy4iq7d Před 2 lety +61

    காளைக்கு திமிலும் காலையனுக்கு திமிரும் எங்கள் இன அடையாளம்...

  • @amsaveni3629
    @amsaveni3629 Před 4 lety +9

    சிவனும் நியும் ஒன்று.....உங்களை வணங்குகிறேன். ..... வாழ்த்துகிறேன்...

  • @sanjufitness775
    @sanjufitness775 Před 4 lety +8

    தமிழனா பொறந்ததுக்கு பெருமையா இருக்கு.. இவ்ளோ வீரம் வெழெஞ்ச மண்ணா நம்ம தமிழ் மண்.. நம்ம வீரம் ஒவ்வொரு தமிழ் கலாச்சார பண்பாட்டுலேயும் செயல்லேயும் தெரியும்.. நம்ம அடையாளமே நம்ம கலாச்சாரமும், பண்பாடும்' தா.. அத எப்பவும் நாம விட்டு கொடுக்கல, விட்டு கொடுக்க மாட்டோம்.. வீரத் தமிழா...

  • @murugadassdass4152
    @murugadassdass4152 Před 4 lety +170

    நீங்க சொல்லும் விதமே அழகு தம்பி...
    உண்மையான வீர தமிழர்கள்...

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +5

      மிக்க நன்றி

    • @odevidevi3977
      @odevidevi3977 Před 3 lety

      @@yoursyogi2512 on? You

    • @paspathi8363
      @paspathi8363 Před 3 lety +1

      @@yoursyogi2512 you

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 3 lety

      @@paspathi8363 our bull

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

  • @karuppananmurugandi8145
    @karuppananmurugandi8145 Před 4 lety +11

    அம்மையப்பன் சார் ...மிக அருமையாக மாடுபிடிக்கும் முறையை கூறியுள்ளீர்கள்.

  • @kaniyurmathialagankaniyurm6220

    நமது பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து வரும் IBC தமிழே உங்களுக்கு நன்றிகள்!
    தாய்த்தமிழ் நாட்டு கணியூர் தெ. மதியழகன்

    • @-engalhosur7870
      @-engalhosur7870 Před 4 lety +1

      தேயும் தெற்கு! நாம் தமிழரே மாற்று !! எங்கள் ஓசூர் சேனல், Subscribe:
      czcams.com/video/cB2h-bnWnuw/video.html

    • @VijayVijay-cu9ss
      @VijayVijay-cu9ss Před 3 lety

      .

    • @rambalarambala4796
      @rambalarambala4796 Před 3 lety

      @@-engalhosur7870 xbun

    • @tbabu1629
      @tbabu1629 Před 3 lety

      @@-engalhosur7870 1:v ghar

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

  • @meenumeena210
    @meenumeena210 Před 4 lety +215

    இன்று (17.1.2020) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இந்த குலமங்கலம் மார்நாடு சகோதரர்களின் காளை... களத்திற்கு அடங்காமல் காளையர்களுக்கு விளையாட்டு காட்டி வெற்றி... பெற்று முதல் பரிசாக கார் பெற்றுள்ளது...வாழ்த்துக்கள்...💐💐பாராட்டுக்கள் 👏👏👍👍

    • @jallikkattujallikkattu4128
      @jallikkattujallikkattu4128 Před 4 lety

      Ohh apdiya BRO.... Mike layae alonce pandravaru slvanga mada pidikkathae nu venuna full video parunga

    • @ashwanthashwanth8069
      @ashwanthashwanth8069 Před 4 lety

      Kuoollii((pppppppogh

    • @alangaiveeran.68
      @alangaiveeran.68 Před 4 lety

      சரிதான் ஆனால் அது நாட்டு மாடு இல்ல அது சிந்து மாடு அது தெரியுமா

    • @baskarbaskar5377
      @baskarbaskar5377 Před 3 lety +1

      @@alangaiveeran.68 try

    • @VelmuruganV-zn3rw
      @VelmuruganV-zn3rw Před rokem

      I am ejorz7789

  • @naturebynature1724
    @naturebynature1724 Před 4 lety +684

    மாட்டை பிடித்தாலும் மாடு பிடிமாடு என உணர்ந்தாலும் அது எங்கள் இன மாடு என மனதில் போற்றுவோம் என நீங்கள் கூறியது எம்மை நெகிழ செய்கிறது சகோ...நன்றி..

  • @UKThamizhachi
    @UKThamizhachi Před 4 lety +278

    எந்த எதிர்பார்ப்புகள், வருவாய் இல்லாமல் மாடுகள் வளர்ப்பதை சேவையாக செய்கிறீர்கள். உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +5

      நன்றிநண்பா

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

    • @sivardoss3062
      @sivardoss3062 Před 2 lety +1

      @@yoursyogi2512 bro unga number vennum bro

    • @sakthivelnadagamandram2240
      @sakthivelnadagamandram2240 Před 2 lety

      @@sivabakthar6173
      ⁰0p9ò9opp

    • @muralimurugesan5703
      @muralimurugesan5703 Před 2 lety

      @@yoursyogi2512 q ol byk

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 Před 3 lety +34

    மாடுகளை இவ்வளவு அழகாக வளர்க்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...

  • @gowrirajgowriraj6779
    @gowrirajgowriraj6779 Před 3 lety +3

    2021 pongal time jallikattu in alanganallur super and super video 👏👏👏🙏🙏🙏

  • @sebefamilyvlogs8644
    @sebefamilyvlogs8644 Před 4 lety +65

    ஒலி பெருக்கியில் உங்களது மாட்டு பெயரை சொல்லும் போதும் அடையும் மகிழ்ச்சி ஒன்றே போதும்
    என்று கூறினீர்களே, அது ஒன்றே உங்கள் உயர்ந்த பண்பை காட்டுகிறது

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +1

      Nandri

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety +1

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

    • @ramanisurabichannels7595
      @ramanisurabichannels7595 Před 2 lety

      @@sivabakthar6173 loosu

  • @singamraja6666
    @singamraja6666 Před 3 lety +6

    நம் தமிழ் பாரம்பரிய, வீர விளையாட்டான... ஜல்லிக்கட்டை பற்றியும், காளைகள் பற்றியும் அருமையான விளக்கம்... அருமையான பதிவு சகோதர்களே...👌 மிக்க நன்றி...🙏

  • @invisibleloveable2394
    @invisibleloveable2394 Před 3 lety +4

    அருமையான வீர(ர்)க்காளைகள்

  • @senthilkumard8812
    @senthilkumard8812 Před 2 lety +1

    வாழ்க வாழ்த்துக்கள், குலமங்களம் பெயர் சொல்லட்டும் வர இருக்கின்ற ஜல்லிக்கட்டுகள்......

  • @drmanigandanilangovan9796
    @drmanigandanilangovan9796 Před 4 lety +33

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @rajas2774
    @rajas2774 Před 4 lety +159

    தேனி மலை மாடு செம்ம ஆக்ரோஷம்

  • @lifeisgoodshareit7256
    @lifeisgoodshareit7256 Před 3 lety +4

    Valthukkal ..Saho.. Nalamudan Valamudan Valga Pallandu..Neenga Nalla iruntha than..Namma Culture..Um..Namma Sangathigalum Nalla irukkum..Tamilan otrumaiyum..Tamilanaiyum Edha Solliyum pirikka mudiyadhu..Nam Tamilar👍 Proud be a Tamilan.👏👏👌

  • @sksanthak7993
    @sksanthak7993 Před 4 lety +119

    தமிழனாய் இருப்பதுக்கு பெருமை படுறன் 🔥

    • @abdulhammed13
      @abdulhammed13 Před 4 lety +1

      ,,,

    • @360vineesh7
      @360vineesh7 Před 3 lety +1

      Subscribe my channel 👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety +1

      மற்றவனெல்லாம் பைத்தியகாரனா..... அவரவர்களுக்கு அவர் மொழி சிறந்தது.... தமிழ் மொழி கழுதை மொழி

    • @ramanisurabichannels7595
      @ramanisurabichannels7595 Před 2 lety +1

      @@sivabakthar6173 punda

  • @km.chidambaramcenathana2766

    ஜல்லிக்கட்டு
    நாட்டு மாட்டு இனத்தையும்
    மனித பரம்பரையயும் நன்றாக பலப்படுத்த நம்முன்னோர்
    கண்டுணர்ந்த
    சிறந்த அறிவியல்.
    அந்த
    தேனி மலைமாடு
    சீறும் புலி!!!

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +3

      ஆம் நண்பா

    • @nevishkumar6791
      @nevishkumar6791 Před 4 lety

      Nice bro enakum asatha bro good jop bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @vignesht7049
    @vignesht7049 Před 4 lety +7

    சிவாயநம அருமை ஐயா வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @gowrirajesh2105
    @gowrirajesh2105 Před 3 lety +5

    தோழர்களே உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @anbukkarasankarasan9074
    @anbukkarasankarasan9074 Před 4 lety +4

    கலாச்சார நமது உரிமை ஜல்லிக்கட்டு🐮🐮 நமது பெருமை☀சூப்பர் 💪💪👌👌👍👍அண்ணா🐮🐮

  • @kalidoss1489
    @kalidoss1489 Před 3 lety +3

    வீரத்தின் விளை நிலங்களை பார்க்கும் பொழுது பெருமையும் சந்தோஷமாக உள்ள து

  • @siddeshwaransk2175
    @siddeshwaransk2175 Před 3 lety +5

    Super documentry... thanks for IBC tamil channel...

  • @vikkivikki9147
    @vikkivikki9147 Před 3 lety +1

    Pakkurathuku romba santhosama iruku . Romba nallapadiya valarkuringa.

  • @romantic__tamil_
    @romantic__tamil_ Před 3 lety +2

    Kulamangulathan ❤️

  • @senthilnathang9145
    @senthilnathang9145 Před 3 lety +1

    அருமையான விளக்கம்

  • @kanank13
    @kanank13 Před 4 lety +19

    Very happy to see people like you who take so much pride in raising these beautiful animals.

  • @veeramani6602
    @veeramani6602 Před 4 lety +45

    நன்றி நண்பா அருமையான வீடியோ தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது பகிர்ந்த துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagak7301
    @nagak7301 Před 3 lety +8

    மதுரைனா வீரம்.மாடும் சரி மனிதனும் சரி..

  • @chandrusworld24
    @chandrusworld24 Před 4 lety +165

    என் சாமிகளா🙏🙏🙏🙏

  • @adhilakshmi1941
    @adhilakshmi1941 Před 2 lety +1

    உங்களுடைய பேச்சு மிக தெளிவாக இருந்தது, சகோதர 🙏 வாழ்க வளமுடன்

  • @meenumeena210
    @meenumeena210 Před 4 lety +187

    அருமையான பதிவு..IBC..👏👏 காளைகளை வளர்க்கும் காளையர்களுக்கு( சகோதரர்களுக்கு) வாழ்த்துக்கள்...👍பாராட்டுக்கள் 👏👏

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +2

      நன்றி

    • @meenumeena210
      @meenumeena210 Před 4 lety +8

      @@yoursyogi2512 சகோ..இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தங்கள் வீட்டு காளை முதல் பரிசை கார் பெற்றதற்கு...வாழ்த்துக்கள்💐💐 பாராட்டுக்கள்🐂👏👏👌👌👍👍

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +2

      மிக்க நன்றி

    • @meenumeena210
      @meenumeena210 Před 4 lety +3

      @@yoursyogi2512 சகோ.. மதுரை குலமங்கலம் என்றால் ஆனையூர் அடுத்த பகுதியை சார்ந்த மாநகராட்சி பகுதியா..?? எப்படி இத்தனை இந்த பகுதியில் வளர்க்க முடிகிறது..?? நெரிசலான பகுதியே அதான்..சகோ..🤔🤔

    • @suhasanakuttalusuhasanakut4163
      @suhasanakuttalusuhasanakut4163 Před 4 lety +1

      Engauma

  • @subashmoorthy6058
    @subashmoorthy6058 Před 3 lety +1

    Intha comment kalai urimaiyalaruku nan sollurathu kalaya theivama ninaikira ungala nan ungala theivama ninaikiran romba nandri

  • @l.kavitha3165
    @l.kavitha3165 Před 3 lety +4

    Vazhthukkal bro 👍👍👍❤️❤️❤️❤️😘😘😘

  • @n.chandramohanchandramohan580

    மிகவும் அருமையான பதிவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரா

  • @graj4398
    @graj4398 Před 4 lety +3

    Super

  • @murugananthamr6825
    @murugananthamr6825 Před 4 lety +62

    பிள்ளைகளை பார்க்கும் போதும் கண்கள் கலக்குகிறது இது பிள்ளையின் பெருமையா அல்லது வளர்ப்பின் அருமையா

    • @gousea5583
      @gousea5583 Před 4 lety

      .

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

    • @RajKumar-kd5cg
      @RajKumar-kd5cg Před 3 lety

      @@gousea5583 klgl

  • @babug4754
    @babug4754 Před 3 lety +2

    Super sir ungala Mathiri aampalaigal irukarathu nalla than tamil parampariyam vaalthu kondu iruku ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🤝🏻🤝🏻🤝🏻babu.g karaikudi

  • @appasathil6459
    @appasathil6459 Před 3 lety +3

    எங்கா நாட்டின் பெருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @madhumidhas7769
    @madhumidhas7769 Před 3 lety +1

    தெய்வமே 🙏🙏🙏🙏

  • @leenaleena7373
    @leenaleena7373 Před 3 lety +2

    மெய்சிலிர்க்க வைக்கிறது
    வாழ்த்துகள் தம்பி

  • @anisha5043
    @anisha5043 Před 4 lety +40

    I like the guy in black shirt and his love for bulls. He looks and sounds interesting !

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +5

      Thank u for your love towards me ❤️

    • @kamalkannan6188
      @kamalkannan6188 Před 4 lety +7

      @@yoursyogi2512 rightuuuu

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety +1

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

    • @ramanisurabichannels7595
      @ramanisurabichannels7595 Před 2 lety

      @@sivabakthar6173 saavudaa

  • @leninkarthick.9745
    @leninkarthick.9745 Před 4 lety +37

    தேனி மலைமாடு👍

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety +1

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

    • @ramanisurabichannels7595
      @ramanisurabichannels7595 Před 2 lety

      @@sivabakthar6173 yaaru day nee

  • @viswesh.venkat
    @viswesh.venkat Před 4 lety +7

    Vera Levell Brothers You are The king(S) 👍🏆👑🔥🔥

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Před 4 lety +20

    பெருமை மிகு பதிவு.....வாழ்த்துக்கள் ...

  • @rekhan4478
    @rekhan4478 Před 4 lety +5

    அன்பு சகோதரர்களே..... வணக்கம்..... வாழ்த்துக்கள்...... Love you bros keep its.......

  • @gopalc9132
    @gopalc9132 Před 4 lety +16

    தமிழானய் ரொம்ப பெருமையை இருக்கிறது

  • @gay3811
    @gay3811 Před 4 lety +9

    Best speech ever. So clever and well known person about bulls. God bless these people.

  • @nitnik9330
    @nitnik9330 Před 4 lety +2

    முட்டாளுங்க தான் அப்படி சொல்லுவார்கள (பணம் சம்பாதிக்க என்று) அது ஒரு கவுரவம் அதற்கு ஒரு மனசு வேண்டும்.ரொம்ப சந்தோஷமாக இருக்கு, வாழ்த்துக்கள்.

  • @thalauudhaya1970
    @thalauudhaya1970 Před 4 lety +6

    அருமை அண்ணா

  • @rajasekar5736
    @rajasekar5736 Před 3 lety

    உங்கள பாத்தா ரொம்ப பெருமையா இருக்கு

  • @tanyananbankumartanyananba4796

    Super annan...🔥🐂

  • @lathakrish6012
    @lathakrish6012 Před rokem

    Kalai patrika pesa namaku nearam pathathu valga jalli kattu. I love jalli kattu

  • @rasigan367
    @rasigan367 Před 3 lety

    எப்படிப்பட்ட மாடாக இருந்தாலும் சரி நாம் முறையாக பழக்க திறமை இருக்க வேண்டும்

  • @abusri2010
    @abusri2010 Před 4 lety +13

    Feel really proud of seeing these Gods(kaalai)......

  • @monuxavier5811
    @monuxavier5811 Před 4 lety +3

    Oru kaalai vazharkanum nu aasai😍😍

  • @thulasirao9139
    @thulasirao9139 Před 3 lety +4

    God bless Salna... Long life..❤️❤️ continue this service...🙏🙏🙏Happy to see you.

  • @santhoshkumar1334
    @santhoshkumar1334 Před 4 lety +2

    Super thala

  • @tamilgamer2928
    @tamilgamer2928 Před 2 lety

    Bro vera 11nanum valakka num tha Aasai kandippa valappean jallikattu la vrrean 💥🔥 I'm waiting for Jallikattu my favourite madu jallikattu.....😍😍😍😍😘😘😘😘❤️❤️❤️

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w Před 4 lety +2

    அருமை அண்ணா. நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். நன்றி🙏💕

  • @WikiZeruel
    @WikiZeruel Před 4 lety +34

    எப்பா யாருப்பா எடிட்டர் பங்கம் பண்ணிருக்கீங்க intro

    • @sivabakthar6173
      @sivabakthar6173 Před 3 lety

      வாழ்த்துகள் நண்பர்களே.... மனுஷன் உயிர் போன்னாலும் பரவாயில்ல மாட்டை கொண்டு பிழைக்கிறீர்கள்..... இதற்க்கு பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்,திருடிகூட பிழைக்கலாம்

    • @mythoughts857
      @mythoughts857 Před 3 lety +1

      @@sivabakthar6173 nee tamilana

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg Před 3 lety

      @@sivabakthar6173 appo nee tea kaapi kudipiya ..ila aduthavan moothratha kudipiya ...

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg Před 3 lety

      @@sivabakthar6173 first nee picha edu

  • @muralisamy6455
    @muralisamy6455 Před 4 lety +2

    Super video bro

  • @kulaliraj5381
    @kulaliraj5381 Před 3 lety +2

    Super🤗 matu ellam 😍😍alaka irkku💞

  • @gopid863
    @gopid863 Před 4 lety +12

    Oh god goosebumps comming 💪💪💪

  • @auravibes1980
    @auravibes1980 Před 4 lety +4

    அருமை சகோ...

  • @annarasan
    @annarasan Před rokem +3

    So happy to see how our Tamilians are protecting the bulls even until it's death. With love from Malaysia Nanba🙏

  • @firefly5547
    @firefly5547 Před 4 lety +4

    Attakasam nanba !!!! Unga Tamil petchu Rombo NATURAL aga iruku... Vazthugal... 👍👍👍👍👍

  • @ABIAbi-te4xr
    @ABIAbi-te4xr Před rokem

    🙏 அருமையான பதிவு அருமை 🙏

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Před 4 lety +4

    அன்பு ஒன்றே மாறாதது.

  • @sathishkumar-mo9xm
    @sathishkumar-mo9xm Před 4 lety +8

    சூப்பர் அண்ணா❤️

  • @chandrahinirahinichaandra2471

    வாழ்த்துகள் தம்பிகளா.💐🐂

  • @maheshwaran9163
    @maheshwaran9163 Před 4 lety +4

    🙏🙏🙏💪💪💪💪

  • @haridhan7828
    @haridhan7828 Před 4 lety +1

    Super ana

  • @freemind9188
    @freemind9188 Před 4 lety +3

    Semma bro. Kulamangala karanga athuka than. Hatsoff nanpa..

  • @prakashmuthusamy8551
    @prakashmuthusamy8551 Před 3 lety +1

    வில்ல ரொம்ப கோவக்கார பயபுள்ள

  • @kayalvizhig2829
    @kayalvizhig2829 Před 3 lety +1

    பாரம்பரிய பாதுகாவலர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல.....

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 Před 3 lety +2

    அருமையான விளக்கம் 😊😊😊

  • @wowbeautysecrets2054
    @wowbeautysecrets2054 Před 4 lety +19

    IBC Tamil .. Thanku so much for all ur videos especially this .. This s such a lovely video to know about Kaalai maadu.. This really makes me feel I should own cows 🙏🏻

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety

      Thank you for your interest towards bulls and cows after seeing our bulls😍

  • @bhuvanaprem9357
    @bhuvanaprem9357 Před 4 lety +2

    Hats off bro... Pakavey romba happy ya iruku..

  • @Mekala370
    @Mekala370 Před 2 lety

    Veera thamilanuku manamarndha Valthukkal

  • @balajib5781
    @balajib5781 Před 4 lety +8

    I Liked Names Of KAALAI
    🐂 Salute To 🐂💪🙏
    Samma Bro

  • @3ugselvamuthaiyan517
    @3ugselvamuthaiyan517 Před 3 lety +1

    Red t shirt nalla pesuringa bro🤜🤜

  • @rajendranramaraj2944
    @rajendranramaraj2944 Před 4 lety +2

    Super thala tamilan

  • @sarathysai6993
    @sarathysai6993 Před 4 lety +3

    வாழ்த்துக்கள்...

  • @saikrishnayadav5764
    @saikrishnayadav5764 Před 4 lety +11

    Super video bro ur love with this bull's next level lots of love from Andhra Pradesh 😍🥰..# same in ap having #ongole bull's 😍😎 beast 😎 with more powerful humble behaviour with owner

    • @yoursyogi2512
      @yoursyogi2512 Před 4 lety +1

      Thank u

    • @naagha8597
      @naagha8597 Před 3 lety

      @@yoursyogi2512 unga kita iruka mathiri vara kudiya theni malai madu kannu venum ji. kidaikuma

  • @hi-techtamilankumaran5936

    Anna super

  • @lionram1112
    @lionram1112 Před 4 lety +1

    Great nanpa gethu thalaiva maadu jallikattu pogarathu

  • @sonajeba8110
    @sonajeba8110 Před 3 lety +2

    வாழ்த்துகள் நண்பரே

  • @user-ut5hp5cz6h
    @user-ut5hp5cz6h Před 5 měsíci

    எனக்கு ஆசையா இருக்குது காளை வளக்கனும்

  • @sangeethaparthiban3683
    @sangeethaparthiban3683 Před 3 lety +3

    save our native cows 👍

  • @ஊட்டி
    @ஊட்டி Před rokem

    அருமை வாழ்த்துக்கள்