நா வந்தா சம்பவம் தான்..பதுங்கியிருந்து ரவுண்டு கட்டி மிரட்டிய முரட்டுக்காளை |

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2022
  • #AlanganallurJallikattu |#அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு
    |#JallikattuLive
    நா வந்தா சம்பவம் தான்..பதுங்கியிருந்து ரவுண்டு கட்டிமிரட்டிய முரட்டுக்காளை |#AlanganallurJallikattu
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 572

  • @jesus_08077
    @jesus_08077 Před 2 lety +560

    கரூர் மக்கள் : கரூர் வெள்ளையன் னா சும்மாவா 🔥🔥🔥கரூர் மக்களுக்கே பெருமையா இருக்கு யா !!🤩 🤩🤩🤩

  • @udhayachandran9196
    @udhayachandran9196 Před 2 lety +19

    கரூர் வெள்ளையன் செம்ம தங்கம் அழகு டா நீ ... வெளிய வர லேட் பண்ணினாலும் களத்தில் செம்ம ஆட்டம்.... 👏👌👌👌

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 Před rokem +17

    அவனுக்கு பயமில்லை வெளியே வந்தா என்ன சம்பவம் நடக்கப்போகுதோ என்று நீதானமாக யோசித்து பார்த்து அப்புறம் ஆட்டத்த ஆரம்பிச்சான் பயபுள்ள, சூப்பர் மாடு வாழ்த்துக்கள் 🌹

  • @ramanathanv3282
    @ramanathanv3282 Před 2 lety +270

    கரூர் வெள்ளை உன் ஆட்டம் தனி அழகு தான்

  • @mrajathi2450
    @mrajathi2450 Před 2 lety +42

    ராவணன் no one can replace yours. ராஜ பார்வை,கம்பீரமான நடை, முரடன் போல் தொற்றம்,is the ராவணன், miss u da

  • @Ravi_M_
    @Ravi_M_ Před 2 lety +193

    வெள்ளையன் வந்து
    விளையாடின வாடியே
    தனி அழகுதான்...

  • @mouli..9082
    @mouli..9082 Před 2 lety +106

    இந்த காளையை தொடர்ந்து 3 ஆண்டுகள் வாடிவாசலை கலக்குது அருமை வளர்ப்பு

  • @dev_tn1532
    @dev_tn1532 Před 2 lety +386

    ⚪ சத்தம் அதிகமாக கேட்டாலே .. அது கரூர் வெள்ளையன் தாயா🙏🙏🙏 என்றும் உன் உயிரான ரசிகன் 🙏❤️

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 Před 2 lety +25

    செல்லக்குட்டி 😍😍😍😍😘😘😘❤❤❤❤❤❤❤ummaaaaaaaaa வெள்ளையா ❤😘😘😘

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS Před 2 lety

      கட்டுமான கலை வீடியோக்கள் பதிவு செய்துள்ளேன். தேவையெனில் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவு தரவும் ♥️💚💙

  • @BitePuppy97
    @BitePuppy97 Před 2 lety +66

    Enga karur oda perumai ...karur vellaiyan 😍😘

  • @anbudananant5686
    @anbudananant5686 Před 2 lety +248

    எங்கள் கரூர் வெள்ளையன் ஆட்டம் எப்பவும் வெறியாட்டம் தாண்டா.... ♥♥♥

  • @pvs_beatzz
    @pvs_beatzz Před 2 lety +855

    ஒரு மாட்டுக்கு பத்து நிமிஷம் கால அவகாசம் கொடுத்தால் அது கரூர் வெள்ளைக்கே 😂என்றும் உன் ரசிகன் 👍

    • @varatharajanvartharajan1523
      @varatharajanvartharajan1523 Před 2 lety +7

      ஒரு வரையும் காணோம்.. ஜல்லி க ட்டுக் கு போய் இருபங்களோ

    • @KRKPGAMING1212
      @KRKPGAMING1212 Před 2 lety +8

      KARUR KALAI NA SUMMAVA🔥🔥😂😂

    • @harishkd7386
      @harishkd7386 Před 2 lety +3

      Neeya😂

    • @KRKPGAMING1212
      @KRKPGAMING1212 Před 2 lety +2

      @@harishkd7386 enna bro neeya

    • @pvs_beatzz
      @pvs_beatzz Před 2 lety

      @@harishkd7386 vanga bro vanga 🙏

  • @str5995
    @str5995 Před 2 lety +110

    இந்த மாடு வருசா வருசம் வாடியவிட்டு வெளியவர ரொம்ப யோசிக்குது.

  • @behappyalways11
    @behappyalways11 Před 2 lety +365

    உன் ஆட்டத்த பாக்க தான் டா வெள்ளையா காத்து கிடந்தேன். கரூர் வெள்ளை மாஸ் 🎉🌟🌟🌟🌟

  • @balamurugan6100
    @balamurugan6100 Před 2 lety +442

    களத்தில் நின்னு ஆடுறதே ஒரு கெத்து தான்👍👍👍👍

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 Před 2 lety +38

    காளைகள் கதவு திறந்தவுடன் ஓடி விடாமல் இப்படி தான் நின்று நிதானமாக விளையாட்டு காட்ட வேண்டும்.

  • @rbala3859
    @rbala3859 Před 2 lety +141

    இதைகான ஆயிரம் கண்கள் போதாது இந்த வீர விளையாட்டை தடை செய்து இந்த அழகான இனங்களை அழிந்து விடாதிர்கள்

    • @ganapathianna9559
      @ganapathianna9559 Před rokem

      HH Dalai HyhHyhjyyyhhyyyyyyyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu Yyh6n th hyhj yyhyyhhhyyhhyhyhjhhyyhhhjhjhhhjhh huy the

  • @user-qi5cw5qf8l
    @user-qi5cw5qf8l Před 2 lety +15

    அன்பு அண்ணன் S.P குமார் அவர்களின் கரூர் வெள்ளையன் காளை🔥🔥🔥

  • @aswindisaso8594
    @aswindisaso8594 Před 2 lety +169

    கரூர் வெள்ளை ஆட்டம் Vera level

  • @RuwanDonna
    @RuwanDonna Před 6 měsíci +1

    யாரையும் அதிக காயப்படுத்தாமல் விளையாட்டை புரிந்து நின்னு விளையாடும் மாடு.. நல்ல வளர்ப்பு..

  • @kirubakaranm4972
    @kirubakaranm4972 Před 2 lety +244

    சென்ற (2021) வருடம் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர்... வாடிவாசலை அதிரவைத்து வீரர்களை மிரட்டிய (புதுக்கோட்டை ராவணன்) இந்த வருடம் (2022) உன் ஆட்டத்தை காண்பதற்குள் இறைவன் உன்னை அழைத்து கொண்டான்....🙏🙏🙏 Miss you Ravana...😭😭😭

    • @shakthishikolanji2649
      @shakthishikolanji2649 Před 2 lety +9

      😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ராவணனை ஒருபோதும் உள்ளம் மறவாது மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான் ராவணன்

    • @kanimozhi.k7286
      @kanimozhi.k7286 Před 2 lety +3

      😭😭😭😭😭😭kastama iruku 😭😭😭😭😭

    • @subburajsuresh723
      @subburajsuresh723 Před 2 lety +6

      புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதா அவர்களின் காளை - இராவணன் 🔥🔥🔥

    • @usahappyvideos
      @usahappyvideos Před 2 lety +1

      Epdi antha Kalai eranthichu?

    • @kirubakaranm4972
      @kirubakaranm4972 Před 2 lety

      @@usahappyvideos பாம்பு தீண்டி..

  • @janagiramanv5581
    @janagiramanv5581 Před 2 lety +48

    கரூர் வெள்ளை எப்பவும் கீல்லி தான்

  • @p.manokaviarasu6408
    @p.manokaviarasu6408 Před 2 lety +22

    வந்தாலே மாஸ் 🤙🤙

  • @cprabakarancprabakaran1256
    @cprabakarancprabakaran1256 Před 2 lety +178

    சிறந்த காளையாக தேர்வு செய்யவும்

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 Před 2 lety +4

      மாட்டுக்கு வழிவிட்டு பிடிக்கனும் அதுதான முறை

    • @cprabakarancprabakaran1256
      @cprabakarancprabakaran1256 Před 2 lety +7

      @@helensubarathyd7537 வாடி வாசல் முறையே தவறு விரிவாக்க வேண்டும். இந்தக் காளை எல்லா ஜல்லிக்கட்டிலும் சிறப்பாக விளையாடும்

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 Před 2 lety +3

      @@cprabakarancprabakaran1256 காளை தப்பித்து போக தான் தந்திரமாக நின்றது Super காளை. தேர்வு செய்ய வேண்டும் அதுதான் மரியாதை காதில் நின்று வந்து பார் என்று தான் சுற்றி சுற்றி வந்தது. வாசலில் வீரர்கள் சுற்றி வளைத்து நின்றார்கள். அது முறையல்ல இரு ஒரம் தேவை முன்னால் அடைத்து நிற்பது தவறாக தெரிகிறது.

    • @rakshitalr5914
      @rakshitalr5914 Před 2 lety

      Hffh ho

    • @cprabakarancprabakaran1256
      @cprabakarancprabakaran1256 Před 2 lety

      @@rakshitalr5914 Hi

  • @ashokmoorthi8963
    @ashokmoorthi8963 Před 2 lety +73

    கரூர் வெள்ளைக்கு சரவணன் அவர்களின் வர்ணணை சிறப்பாக இருக்கும்

    • @moorthynatesan4269
      @moorthynatesan4269 Před 2 lety +2

      ஓடிப்போ
      ஓடிப்போ
      கரூர் வெள்ளை வருது💥

  • @kanimozhig4208
    @kanimozhig4208 Před 6 měsíci

    நான் பார்த்ததில் அழகாகவும் கம்பீரமாக உள்ள செம காளை ... கரூர் வெள்ளையன்

  • @sabarimanickam747
    @sabarimanickam747 Před 2 lety +3

    மிகவும் பிடித்த காளை😘😘😘

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 Před 2 lety +1

    அந்த அழகு தனியாகவே தெரியுது.
    காளை 🐂 அருமையாக உள்ளது.

  • @Viki.2504
    @Viki.2504 Před 2 lety +1

    சிங்கமே கிட்ட வர பயப்படும் வெள்ளையன் நல்ல ஆட்டம்
    என்றும் உன் ரசிகனாக 👍👍

  • @sivag9106
    @sivag9106 Před 2 lety +8

    Karur vellaiyan super da

  • @meusuresh
    @meusuresh Před 2 lety +3

    Semmaya irukku kaalai ithu thaan kaalai ninnu jeikithu vera level

  • @krishnankarurbriyani2006
    @krishnankarurbriyani2006 Před 2 lety +71

    வளர்ப்பின் அடையாளம் அண்ணன்sp குமார் அவர்களையே சேரும் அருமை

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 Před 2 lety +15

    இராவணன் இல்லாத களம் மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @vishuvishu4356
    @vishuvishu4356 Před 2 lety +12

    கரூர் வெள்ளை மாடு 🎊🎊vera level 🎊🎊

  • @rathishrathishravunni793
    @rathishrathishravunni793 Před 2 lety +673

    இந்த தருணத்தில் புதுக்கோட்டை இராவணன் இல்லாததை நினைத்து இதயம் கனக்கிறது...

  • @manojvibes6693
    @manojvibes6693 Před 2 lety

    தொட்டு பாரு..... வேற level.....

  • @hari_17
    @hari_17 Před 2 lety +60

    கையிறு மட்டும் போடாமல் வெளியே வந்தால் அந்த கார் எல்லாம் எங்களுக்கு தான்

  • @jaysonrajan4775
    @jaysonrajan4775 Před rokem +1

    அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    சனவரி 2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேற்று ஆதரவளித்த அனைத்து குடும்பங்கள்... காவல் துறையினரிடம் அடி-உதை வாங்கிய இளைஞர்கள்... மற்றும் 2K Kids... அனைவருக்கும் இந்த தமிழனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    சனவரி 2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேற்று பேசிய அரசியல் பேச்சாளர்கள் கூறியது போல் ...
    பச்சிளம் குழந்தைகளின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையான பசும்பால்( நாட்டுமாட்டு பால்) உற்பத்தியை பெருக்கி ஏழை-எளிய குடும்பத்தாரும் தங்கள் குழந்தைகளுக்கு நாட்டுமாட்டு பசும்பால் தரும் விதத்தில் நடக்கும்...
    என மேடை பேச்சாளர்கள் அன்று கூறியவாறு நாட்டுமாட்டு பசும்பால் விலை இந்த ஆண்டு குறைந்துள்ளதா...?- என போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து குடும்பங்கள்... காவல் துறையினரிடம் அடி-உதை வாங்கிய இளைஞர்கள்... மற்றும் 2K Kids... என கேட்க தயங்குவதேன்?
    போராட்டத்தின் பயனாக நாட்டுப்பசு இனவிருத்தியடைந்து தமிழகத்தில் நாட்டுப்பசு எண்ணிக்கை 2018 முதல் இன்று வரை எவ்வளவு பெருகியுள்ளது என புள்ளி விவர கணக்கு பற்றி அன்று பேசிய மேடை பேச்சாளர்களோ... அல்லது...ஏன் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவரும் கேட்பதில்லை?...
    ஆவின் மற்றும் எத்தனை நிறுவனங்கள் நாட்டு பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கவும்... நாட்டு பசும்பாலின் விலையை குறைக்கவும் எந்த விதத்தில் முனைந்துள்ளனர்?... - என போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவரும் ஏன் கேட்பதில்லை?...
    இன்னும் ஏன் நாட்டு பசும்பாலின் விலை குறையவில்லை என போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவரும் ஏன் கேட்பதில்லை?...
    பொங்கலோ பொங்கல் 🙏🙏🙏

    • @jaysonrajan4775
      @jaysonrajan4775 Před rokem

      இந்த பதிவை பகிர்ந்தது மக்களை கவரவோ, கிளர்ச்சி செய்யவோ அல்ல... சிந்திக்க வைப்பதற்க்கே...
      தமிழக மக்கள் தங்கள் வருங்கால தலைமுறையினருக்காக வாங்கிய அடி-உதையை மறந்து ம் இழந்த மானம் மற்றும் பணம் இவற்றை மறந்து...
      அரசு மதுவின் களிப்பில் மதிமயங்கி விளையாட்டை வேடிக்கை பார்க்கும் கூட்டமாக ஒருபோதும் வெளி மாநிலத்திலிருந்து வந்தோர் முன் நிற்க்க வேண்டாம் என்கிற எண்ணத்தில் ஒரு சிறிய முயற்சி தான்...
      தமிழக மக்கள் குடும்ப அரசியல் கட்சிகள், சாதி ஆதிக்க கட்சிகள், மக்களின் மனதில் மத-இன-மொழி வெறி தூண்டி அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கும் கிளர்ச்சியாளர்கள், அரியனை ஆசையில் மக்கள் சேவை மீது பற்றுள்ளோர் போல நாடகமாடும் நடிகர்கள், வெறும் கையில் முழம் போடுவோர் போன்றோரை புறக்கணித்து ...
      மக்கள் சேவையை பிரதான கொள்கையாக கொண்டு மக்களின் அத்தியாவசிய - ஆரோக்கியமான உணவு தேவைகளையாவது ஏழை-எளிய மக்களுக்கு மலிவு விலையிலும்... ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யும் திறன் கொண்டோருக்கே வாக்களிக்க வேண்டும்...
      தமிழ் நாட்டு மக்களின் வீட்டில் கால்நடை மற்றும் வீட்டு விலங்குகள் வளர்ப்போரை ஆதரித்து ஊக்குவிக்கும் விதத்தில்...
      வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு பற்றிய எண்ணிக்கை விபரங்களை குடும்ப அட்டையில் பதிவு செய்து,
      தமிழக அரசு தீவனம் மற்றும் மானிய உதவி வழங்கினால் நிச்சயம் - நாட்டுக்கோழி, முட்டை, பால், பசும்பால் சார்ந்த இதர பொருட்கள் மீன், இறால், நண்டு, இறைச்சி, கீரை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் சாகுபடி/இனவிருத்தி, உற்பத்தி, தரச் சான்றளித்தல், தரம் பிரித்தல், கொள்முதல் போன்ற விஷயங்களில்...
      வெளி மாநில மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் தலையீடு, விலை நிர்ணயம், சந்தை தேக்கம், முடக்கம் முதலியவை தடுக்க வாய்ப்புள்ளது.
      அத்தகைய சுயநிறைவான மக்களாட்சியமைக்கும் தலைவரை தங்கள் ஊரிலோ, தொகுதியிலோ தேர்ந்தெடுக்க முடியாமலோ...வேட்பாளர்களின் பின்னனி மற்றும் நம்பகத்தன்மை பற்றி தெரியாமல் இருந்தால் NOTA முறையிலாவது வாக்களித்து கள்ள ஓட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தடுக்க முயற்சிக்கவும்.
      நன்றி 🙏🙏🙏

  • @Dindigul_karthi
    @Dindigul_karthi Před 2 lety +141

    சிறந்த காளை தேர்வு செய்ய வேண்டும்

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Před 2 lety +20

    Excellent play by Karur lion kankeyam white 👌👍

  • @kuzhalikavithaigal3766
    @kuzhalikavithaigal3766 Před 2 lety +84

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து ஆட்டம் காட்டும் வெள்ளை காளை,

  • @btsborahea136
    @btsborahea136 Před 2 lety +1

    ரொம்ப அழகான வெள்ளை மாடு 😍😍

  • @sarathafc1713
    @sarathafc1713 Před 2 lety +8

    கரூர் வெள்ளையன் வேற லெவல் மாமே🔥🔥🔥❤️

  • @allit4309
    @allit4309 Před 2 lety +2

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் சூப்பர் வெள்ளையா 👏👏👏

  • @user-xt9th4vd8l
    @user-xt9th4vd8l Před 2 lety +51

    ராவணன் என்ற ஒற்றை வார்த்தை உச்சரித்தாலும் அந்தக் காலமே அதிரும் ராவணன் இல்லாததை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் முதலாமாண்டு வீரவணக்கம் ராவணன் ரசிகன் குவைத்

  • @user-pt6ix8tw5d
    @user-pt6ix8tw5d Před 6 měsíci

    இந்த மாட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️💘💘💘

  • @susimeerameera2456
    @susimeerameera2456 Před 2 lety

    3 shop pottu kulichittu vanthurupan pola imputtu azhaga irukane ivan😍😍 kolantha mugam da unaku😘😘

  • @premjose7537
    @premjose7537 Před 2 lety +1

    Velila Vara late achi mathapadi super....Ninnu Vilayanduchi.....🥰

  • @jeevaentertainer9425
    @jeevaentertainer9425 Před 2 lety +37

    எங்க கருரோட பெருமை எங்க வெள்ளையன் 💪💪💪 முடிந்தால் தொட்டு பாரு 💪 கரூரின் கொம்பு வெச்ச சிங்கம் எங்க வெள்ளையன்

    • @KRKPGAMING1212
      @KRKPGAMING1212 Před 2 lety +1

      🔥🔥🔥

    • @user-mg4qv5kk1i
      @user-mg4qv5kk1i Před 2 lety +2

      மாடு மொதல்ல தைரியமா வெளியவரணும்..மற்றமாட கைத்தபோட்டு இழுத்த பரிசு இல்லைனு சொல்லி கேவளபடுத்துரானுங்கள்ள இந்தமாட்ட கைத்தபோட்டு இழுத்தது பெருமையா

  • @t.suriyakumar1407
    @t.suriyakumar1407 Před 2 lety +5

    Eppavum veliya vara mattan vathan sambavam seiyama poga mattan 🔥🔥🔥💖

  • @infinity546
    @infinity546 Před 2 lety +6

    6:55 அங்க போயிருங்க நேரா, don't waste time

  • @sathishaathiraj5642
    @sathishaathiraj5642 Před 2 lety +2

    Ravanan kalai ku eeda oru kalai yu vara mudiyathu 🔥🔥 waiting for kutty ravanan 🔥🔥🔥🔥🔥🔥

  • @philomintherasamary9849
    @philomintherasamary9849 Před 2 lety +3

    Super da vellaiya nee vandhale athirum da

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Před 2 lety +6

    Super bull....ultimate performance...

  • @RAJESH-yh4gb
    @RAJESH-yh4gb Před 2 lety +20

    யாராலையும் மாட்டு கிட்ட கூட வரமுடியவில்லை. அது தான் தனி கெத்து.

    • @manimsd4373
      @manimsd4373 Před 2 lety

      அது எங்கப்பா வந்துச்சி

  • @smaiorganic1691
    @smaiorganic1691 Před 2 lety

    Ippa pudichi parrrrr..... 🐂💪💪💪💪 alagi 🤗🤗🤗🤗🤗

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 Před 2 lety +6

    கரூர் வெள்ளையன் அடுத்த ஆண்டும் விளையாட்டு காட்டவேண்டும் அதுவும் கயிற்றை அவிழ்த்து விட்டு களத்தில் விடவேண்டும் அப்போது தான் வெள்ளையனின் ஆட்டத்தை இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் கண் குளிர கான முடியும்

  • @greensvisionyt9708
    @greensvisionyt9708 Před 2 lety +1

    Fantastic vellaiyan.missing pudukottai Ravanan(police inspector Ms.AnuRadha's favourite)

  • @sasie2676
    @sasie2676 Před 2 lety +1

    I'm Karur madu supers stat

  • @foa-friendsofanimals3190

    Maaya kanni💞😇👏👏👏❤️

  • @a.prasannan8568
    @a.prasannan8568 Před 2 lety +2

    perfect example for late ah vandhalum latest ah vandhomla😁

  • @ajithpandiyan850
    @ajithpandiyan850 Před 2 lety +3

    Karur vellai fans 😘

  • @johnbas7918
    @johnbas7918 Před 2 lety +4

    எங்கள்ஊரு ஆவாரம் பட்டி 2017.2021 கரூர் வெள்ளை ஆட்டம் தனி சிறப்பு

  • @bhashinilenin8941
    @bhashinilenin8941 Před 2 lety +57

    நாங்க வர மாட்டோம் வந்தோம் ஒரு ஆட்டம் காட்டாம விடமாட்டோம்💥கரூர்காரன் என்று பெருமையாக உள்ளது

  • @pranesh510
    @pranesh510 Před 2 lety +5

    Karur vellaiyan

  • @aspetsecrchennai9951
    @aspetsecrchennai9951 Před 2 lety +2

    Alanganallur jallikattu super kaalaigal. Semma entertaining ah irundhuchi iniki

  • @Megaaravind143
    @Megaaravind143 Před 2 lety +6

    6:55 here you go💪
    கடைசி நிமிஷம் தான் ஆட்டமே இருக்கு!!!!

  • @user-td2ns3zm6y
    @user-td2ns3zm6y Před 6 měsíci

    கரூர் ரா ❤❤❤❤

  • @pravinebenez6687
    @pravinebenez6687 Před 2 lety +1

    Tamilnadien adayalathil evarum oruvar😍😍

  • @sumathias9335
    @sumathias9335 Před 5 měsíci

    Superb maadu ❤❤❤😂😂😂😂👌👍🙏

  • @doordie6817
    @doordie6817 Před 2 lety +1

    Enna valapu.. 👌

  • @makanthsaravanan4569
    @makanthsaravanan4569 Před 2 lety

    கரூர் வெள்ளையன் 😈💚♥️

  • @raju...0016
    @raju...0016 Před rokem

    S.P.kumar anna maadu🔥🔥🔥 🔥❤❤❤

  • @ajith7437
    @ajith7437 Před 2 lety

    rawanan ,miss u

  • @pannikuttygaming6501
    @pannikuttygaming6501 Před 2 lety +1

    Karur king da thambii nee ♥

  • @saravananm4878
    @saravananm4878 Před 2 lety +4

    🇮🇳💪💪👍👌அருமை

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u Před 2 lety +17

    Vera level👌👏👏👏

  • @sathyabama6749
    @sathyabama6749 Před 2 lety

    Karur vellai super aatamum super

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 2 lety

    Superb kaalai attakaasam

  • @Viki.2504
    @Viki.2504 Před 2 lety +1

    Sama super 👍👍👍👍

  • @lindajessy3418
    @lindajessy3418 Před 2 lety

    Semma cute ah irukanne

  • @rubychristiana2264
    @rubychristiana2264 Před 2 lety

    SUPER VELLAYAN வாழ்க நலமுடன்.

  • @FirstNameLastName-ro6jb
    @FirstNameLastName-ro6jb Před 2 lety +1

    Maadu Annae Timing Miss aaiduchae nae😂

  • @sarathcinna1001
    @sarathcinna1001 Před 2 lety +4

    வெள்ளையன் கட்டுபட்டது எங்க. ஊருளே தான்

  • @chandrujagan9374
    @chandrujagan9374 Před 2 lety +1

    karur sp kumar vellaiyan 😍😍🤩🤩🔥💥

  • @rohinip.v3604
    @rohinip.v3604 Před 2 lety +3

    Karur vellaiyan is back🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-su6io1vs3l
    @user-su6io1vs3l Před rokem

    Wow super vellaiyan kalai

  • @mariapaul3465
    @mariapaul3465 Před 2 lety +1

    🌾♥️♥️♥️🌾🙏🙏🌾🇹🇷.
    🌾 செல்லகுட்டி🌾🥰

  • @hihello348
    @hihello348 Před 2 lety +1

    இராவணன் 🙏

  • @humarilu1
    @humarilu1 Před 2 lety

    Super Kaalai !

  • @dhivagar9636
    @dhivagar9636 Před 2 lety +3

    Karur vellai 💥🔥

  • @sakthicreation3156
    @sakthicreation3156 Před 2 lety +2

    Karur vellayan fans here
    👇

  • @mine_soul_68
    @mine_soul_68 Před 2 lety +1

    Konja nerathula jallikattu pottiya, kairiluthal pottiya mathitingaley, 😂😂😂.

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Před 2 lety +1

    Vellaya 'supero superda singam

  • @geetharamanujam3081
    @geetharamanujam3081 Před 2 lety

    Semma kethu maadu

  • @aradhana41
    @aradhana41 Před 2 lety

    Wow, amazing. Superb kaalai, vazhthukkal to the owner. 👌👌👌👌

  • @tamilanbaskar9786
    @tamilanbaskar9786 Před 2 lety

    ஒருத்தனையும் நெருங்க விடல.. மாஸ்

  • @baulrajguru1347
    @baulrajguru1347 Před 2 lety +1

    எல்லா வருடமும் இந்த காலை வெளியே வராது வந்த நல்ல இருக்கும்

  • @jsaravanan5543
    @jsaravanan5543 Před 2 lety +1

    அருமையான காலை 😘

  • @ashika4796
    @ashika4796 Před 2 lety +5

    Vellayan ah pathu ennada nenachinga singamda Avan
    Vellayan: late ah tha veliya varuven yena odhungi nikka ungaluku neram koduka