மாபெரும் மாற்றத்தை, ஏற்படுத்தும்,மகா வல்லமையான விசுவாச அறிக்கை

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2020
  • நுகங்கள் முறிக்கப்பட,
    கட்டுகள் அறுக்கப்பட
    விடுதலை பெற,சுகம் பெற,
    அபிஷேகம் பெற,ஜெயம் பெற
    இயேசு கிறிஸ்து நேரடியாக,
    இயேசுவின் தர்ம ஊழிய சபை
    ஸ்தாபகர் ஜெ.ராஜாமணி அம்மா
    அவர்களுக்கு கற்றுக்கொடுத்த
    விசுவாச அறிக்கை
    அனேகருடைய வாழ்க்கையில்
    அற்புதங்களை உண்டாக்கிய
    மகா வல்வமையான விசுவாச
    அறிக்கை.
    இயேசுவின் தர்ம ஊழிய சபை
    24 முல்லை நகர்,வயர்லெஸ் ரோடு
    ஏர்போர்ட்,திருச்சி-7
    சபை ஸ்தாபகர்: ஜெ.ராஜாமணி அம்மா
    விடுதலைக்கான விசுவாச அறிக்கை
    1) இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எனக்கு விடுதலை.30-முறை
    (1 பேதுரு 1:19)
    2) இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் நான் குணமானேன். 30-முறை
    (1 பேதுரு 2:24)
    3) இயேசுவே உமது பரிசுத்த ஆவியை என்னில் ஊற்றும். 30-முறை (அப்போஸ்தலர் 2:17)
    4) இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். 30-முறை (வெளிப்படுத்தல் 5:12)
    5) இயேசுவின் இரத்தம் ஜெயம். 30-முறை (வெளிப்படுத்தல் 12:11)
    6) ஆபிரகாமின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
    7) ஈசாக்கின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
    8) யாக்கோபின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
    (யாத்திராகமம் 3:15-17)
    9) வானம் உமது சிங்காசனம், பூமி உமது பாதபடி. 3-முறை
    (ஏசாயா 66:1)
    10) பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;உம்முடைய ராஜ்யம் வருவதாக;உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
    எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
    எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. 1-முறை (மத்தேயு 6:9-13)
    வானம் உமது சிங்காசனம், பூமி உமது பாதபடி (ஏசாயா 66:1) ஆமென்.1-முறை

Komentáře • 140

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 2 měsíci +9

    வல்லமையான ஜெபத்தை என் கண்ணில் பட வைத்ததற்கான கோடி கோடியான நன்றி இயேசப்பா நன்றி ஆண்டவரே கர்த்தரை நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே அல்லேலூயா அல்லேலூயா ஆமென் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      ஆமென் அல்லேலூயா
      கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்

    • @AMJ835
      @AMJ835  Před měsícem +1

      விடுதலைக்கான விசுவாச அறிக்கை
      1) இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எனக்கு விடுதலை.30-முறை
      (1 பேதுரு 1:19)
      2) இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் நான் குணமானேன். 30-முறை
      (1 பேதுரு 2:24)
      3) இயேசுவே உமது பரிசுத்த ஆவியை என்னில் ஊற்றும். 30-முறை (அப்போஸ்தலர் 2:17)
      4) இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். 30-முறை (வெளிப்படுத்தல் 5:12)
      5) இயேசுவின் இரத்தம் ஜெயம். 30-முறை (வெளிப்படுத்தல் 12:11)
      6) ஆபிரகாமின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
      7) ஈசாக்கின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
      8)யாக்கோபின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
      (யாத்திராகமம் 3:15-17)
      9) வானம் உமது சிங்காசனம், பூமி உமது பாதபடி. 3-முறை
      (ஏசாயா 66:1)
      10. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;உம்முடைய ராஜ்யம் வருவதாக;உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
      எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
      எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. 1-முறை
      (மத்தேயு 6:9-13)
      வானம் உமது சிங்காசனம், பூமி உமது பாதபடி
      ஆமென்.1-முறை
      (ஏசாயா 66:1)

  • @user-ps2kw4zt4x
    @user-ps2kw4zt4x Před 13 dny

    Amen 🙏 🙏 🙏
    Hallelujah Amen 🙏
    ❤❤❤❤❤❤❤❤
    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před dnem +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    • @AMJ835
      @AMJ835  Před 8 hodinami

      ஆமென் அல்லேலூயா

  • @MeowMeow-uf7hi
    @MeowMeow-uf7hi Před 13 dny +1

    Amen appa 💖 praise the lord Jesus Christ ❤️💗💋💋💋

    • @AMJ835
      @AMJ835  Před 13 dny

      ஆமென் அல்லேலூயா

  • @SaduryaBala-vs6dh
    @SaduryaBala-vs6dh Před 2 měsíci +1

    Amen

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my all needs bless my family bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems bless my job give me a strength be with us always help me in all problems be with us always amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏✋

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 2 měsíci +2

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci +1

      ஆமென் அல்லேலூயா

  • @arulprince5252
    @arulprince5252 Před měsícem +1

    Thku jesus praise the lord

    • @AMJ835
      @AMJ835  Před 8 hodinami

      Amen Hallelujah

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem +1

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my job bless my family daughter's mother wife solve my all problems give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏✋

  • @SPIDEY_HEART
    @SPIDEY_HEART Před měsícem +1

    Amen 🙏

    • @AMJ835
      @AMJ835  Před měsícem

      Amen Hallelujah

  • @revathygowthami8926
    @revathygowthami8926 Před 22 dny

    Praise the Lord ❤

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏👏👏🙏🙏👏👏🙏

    • @AMJ835
      @AMJ835  Před 13 dny

      ஆமென் அல்லேலூயா

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n Před měsícem +3

    ஆமென் இயேசப்பா

    • @AMJ835
      @AMJ835  Před měsícem

      ஆமென்

  • @user-ps2kw4zt4x
    @user-ps2kw4zt4x Před 13 dny +1

    ❤❤❤❤❤❤❤
    Super 👌 natural 😍
    Amen 🙏 🙏 🙏 🙏
    Hallelujah 🙌 🙌 🙌 🙌

    • @AMJ835
      @AMJ835  Před 8 hodinami

      Yes amen Hallelujah

  • @user-id1dp3rf9u
    @user-id1dp3rf9u Před 6 měsíci +5

    praise thelord paster. எனக்கு பெரிய பிரச்சினை இருக்கு. நான் இப்படி சொல்லும்போது என் சிந்தனை சிதறுகிறது
    என்னால ஜெயம் கொள்ள முடியவில்லை. என் சிந்தனை என் கட்டுபாட்டில் இல்லாதது போல உணர்கிறேன். இதை சொல்ல துவங்கும்போது சொல்கிறேன் . அடுத்த நிமிடம் வேற சிந்தனையில் இருக்கிறேன் என் வாய் சொல்லுகிறது சிந்தனை வேறவிதமாய் இருக்கிறது. ஏதாவது சிந்தித்து கொண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னால மாறமுடியல pls prayer pannunga.

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக உங்களுக்காக தொடர்ச்சியாக ஜெபித்துக் கொள்கிறோம் விசுவாசத்தோடு அறிக்கை செய்து சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள்.

  • @sujiibalu4276
    @sujiibalu4276 Před 3 měsíci +3

    Na solum pothu pala kastangal bayam enakulla irunthathh ana solitey irukum pothu jesus ena touch pani blessing kudutharu i love jesus 🙏🙏🙏🙏 amen halleluya

    • @AMJ835
      @AMJ835  Před 3 měsíci

      ஆமென் அல்லேலூயா தொடர்ச்சியாக உங்களுக்காக நாங்கள் ஜெபித்து கொள்கிறோம்

  • @malagunasivan2608
    @malagunasivan2608 Před 2 měsíci +2

    Amen allelujah
    Thank you appa
    Thank you jesus

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      Amen Hallelujah

  • @VijayAnand-ky8sz
    @VijayAnand-ky8sz Před 3 měsíci +3

    Ennudaiya peyar sangeetha vayil katti ulladu pls for praiyer amen

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci +1

      கர்த்தர் உங்களுக்கு பரிபூரண சுகத்தை தருவார்

    • @VijayAnand-ky8sz
      @VijayAnand-ky8sz Před 23 dny

      Pls for prayer amen alleluya

    • @VijayAnand-ky8sz
      @VijayAnand-ky8sz Před 23 dny

      Pls for prayer brother amen alleluya amen

  • @SundariRamalingam-fy6jk
    @SundariRamalingam-fy6jk Před 3 měsíci +3

    Praise the lord Hallelujah.❤❤

    • @AMJ835
      @AMJ835  Před 3 měsíci

      ஆமென் அல்லேலூயா

  • @niraimathis.niraimathis.1808
    @niraimathis.niraimathis.1808 Před 5 měsíci +3

    ஏசப்பா எமது இடத்தை மீட்டு எமக்குத் தாருங்கள் நன்றி அப்பா

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      விசுவாசத்தோடு ஜெபியுங்கள் நீங்கள் சகலத்தையும் நிச்சயம் திருப்பிக் கொள்வீர்கள்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 2 měsíci

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission solve my court case problem solve my work problems solve my all credit problems bless my mother and wife health problems bless my brother anand health problems give me a strength be with us always amen 🙏🙌🙌🙌🙌🙌🙏🙏👏👏

  • @user-rx7mn7pf2b
    @user-rx7mn7pf2b Před dnem +1

    2 நாட்கள் தொடர்ந்து சொன்னேன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டேன்....
    ஆமென்

    • @AMJ835
      @AMJ835  Před 8 hodinami

      கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்,தொடர்ந்து அறிக்கை செய்து ஆவியில் நிறைந்து ஜெபியுங்கள், கர்த்தர் உங்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார்
      ஆமென் அல்லேலூயா

  • @anjalachin7578
    @anjalachin7578 Před 2 měsíci +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம்

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      Amen Hallelujah

  • @madurai003
    @madurai003 Před 5 měsíci +2

    yesuvin ratham jeyam amen

  • @revathygowthami8926
    @revathygowthami8926 Před rokem +6

    Amen appa

  • @user-rg8ry9zd1e
    @user-rg8ry9zd1e Před 3 měsíci +2

    Amen Amen hallelujah

    • @AMJ835
      @AMJ835  Před 3 měsíci

      ஆமென் அல்லேலூயா

  • @sruthisekar5824
    @sruthisekar5824 Před 7 měsíci +1

    En kudumbathin aasirvadhatgirkaga jebikanum iyya enga appa vuku tb irukunu tablet eduka sollirukanga andha prachanayil irundhu enga appa ku vidudhalai kidaika en kudumbathil ullavarukum veliyil irupavar yarukum andha noi paravadha badiku yesappa paadhu kaathikola vendum ,1month laya enga appavuku gunamaganum jebikanum iyya 🙏

  • @user-yr1wb9nh1p
    @user-yr1wb9nh1p Před 8 měsíci +2

    ✝️🙏 Amen hallelujah thank you Jesus Amen 🙏 enakku viyaathiyil irunthu viduthalai irunthu viduthalai kidaikk prayer pannunga please Amen hallelujah thank you Jesus Amen 🙏✝️

    • @AMJ835
      @AMJ835  Před 8 měsíci

      நிச்சயமாக ஜெபிக்கிறோம்
      தினமும் வேதம் வாசித்து ஜெபியுங்கள். இந்த விசுவாச அறிக்கையை மூன்று வேளையும் தொடர்ந்து சொல்லி ஜெபியுங்கள்.
      தேவனாகிய கர்த்தர் இயேசு நிச்சயம் உங்களுக்கு விடுதலை தருவார்

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 2 měsíci +1

    Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      ஆமென் அல்லேலூயா

  • @hemithakumari
    @hemithakumari Před 5 měsíci +2

    ❤❤❤

  • @divyak9418
    @divyak9418 Před 6 měsíci +1

    Bless 😮me appa

    • @AMJ835
      @AMJ835  Před 6 měsíci

      Amen Hallelujah

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 Před 10 měsíci +2

    Amen amen

    • @AMJ835
      @AMJ835  Před 9 měsíci

      Amen Hallelujah

    • @AMJ835
      @AMJ835  Před 9 měsíci

      Amen Hallelujah

  • @rajalakshmijayabal329
    @rajalakshmijayabal329 Před měsícem +1

    Vanakkam tamil keyboard ennidam illai adhanal english keyboard use panren
    Naa oru hindu
    Enaku chinna vayasulandhu yesappa va migavum pidikkum
    Naa avar visuvasi
    believer avarai muzhumaiyaga nambugiren
    Yetru konden
    Naa vazhkaila romba poradikitu iruken
    Nodiku nodi povadhe kashtama ulladhu
    Enakaga pray pannunga
    Yesappa ennai muzhumaiyaga ellathulandhum clear panni veli kondu varanum
    Hallelujah amen
    I love yesappa very much
    Yesappavuku sthothiram
    Amen 🙏

    • @AMJ835
      @AMJ835  Před měsícem +1

      உங்களுக்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் நிலைமையை நிச்சயம் மாற்றுவார்.

    • @AMJ835
      @AMJ835  Před měsícem +1

      czcams.com/video/6Sy489lICXk/video.htmlsi=ff2qBjBxXWBmA0O2

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t Před 10 měsíci +2

    En pillaihal marriage Nadakka kirubai kudunga yesuvin retham. Jeyam

    • @AMJ835
      @AMJ835  Před 8 měsíci

      ஆமென் அல்லேலூயா
      நல்ல சுப காரியங்களை கர்த்தர் நடக்கச் செய்வாராக

  • @priyagrace2006
    @priyagrace2006 Před 9 měsíci +2

    Amen🙏🙏🙏

    • @AMJ835
      @AMJ835  Před 9 měsíci

      Amen Hallelujah

  • @SaduryaBala-vs6dh
    @SaduryaBala-vs6dh Před 2 měsíci +1

    ❤amen

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      ஆமென்

  • @babysundar9561
    @babysundar9561 Před 7 měsíci +1

    My son sripoojith age 11 mulai narambukal suntiyathu Dr solraga thairaidu irukku kalar vishan kuraiuv blood test information husband erayaniya erukku kunam akanum paarvai purnasugam vendm jesus thank you Jesus

  • @philip.sudhar74
    @philip.sudhar74 Před 4 měsíci +1

    Yes.. I am the perfect example of god's miracles for the past 5yrs ( changeover of 6personal behaviour) and now I strongly believe that By the grace of Almighty living God JESUS CHRIST my own eyes will soon see this miraculous changes in my business growth & this will be amazing to others.. All praises, honour & glories be to his holy name JESUS CHRIST alone 🙏

    • @AMJ835
      @AMJ835  Před 4 měsíci

      We shall pray. Soon u will see the great miracles in your business.

  • @DivyaDivya-sc9oi
    @DivyaDivya-sc9oi Před měsícem

    Paster edho oru balaveenam ena kashtapaduthite iruku .endha velaum seia mudil velia engaum poga mudila ena ariyanaleye mind edho yosichite iruka romba romba bayama iruku ea nilamaya yarkitaum soli azha mudila ,ea name divya enakaga pray panunga plz paster na balaveenam ilama easappakit jebikanum plz paster

  • @venkateshd8116
    @venkateshd8116 Před 8 měsíci +2

    ஐயா எனக்கு ஜெபம் செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா எனக்கு இருதயத்தில் ஆஞ்சியோ செய்து இருக்கிறார்கள்.

    • @AMJ835
      @AMJ835  Před 8 měsíci

      நிச்சயமாக ஜெபிக்கிறோம்
      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களுக்கு பரிபூரண சுகத்தை தருவார்

    • @sagayamaryd1367
      @sagayamaryd1367 Před 8 měsíci

      Uncle கவலை படாதீர்கள் . Jesusயிடம் அப்பா கிட்ட பேசுறமாறி ஜெபியுங்கள். விரைவில் பரிபூரண சுகம் அடைவீர்கள் 🎉

  • @user-mr9ww7dc3w
    @user-mr9ww7dc3w Před 6 měsíci +1

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 Před 8 měsíci +6

    Brother எனக்கு திருமணம் நடைபெற முழு உடல் சுகம் கிடைக்க இந்த வசனத்தை எப்படி எத்தனை முறை சொல்ல வேண்டும். என் வயது 37

    • @user-rx7mn7pf2b
      @user-rx7mn7pf2b Před dnem

      டெய்லி 3 முறை சொல்லுங்க

  • @astrobenny106
    @astrobenny106 Před 8 měsíci +2

    super ,aman

    • @AMJ835
      @AMJ835  Před 8 měsíci

      ஆமென் அல்லேலூயா

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t Před 9 měsíci +2

    En pillaihal marriage Nadakka kirubai kudungappa sthothiram

  • @MrJiraj
    @MrJiraj Před 9 měsíci +2

    ஆமென்

  • @user-nt9bp8eh1f
    @user-nt9bp8eh1f Před 10 dny

    என்மகன்சிறையிஇருந்துவிடுதலைகிடைக்கஜெபியுங்கள்

  • @roserioc1067
    @roserioc1067 Před 8 měsíci +1

    Prasethelordinjesusnebleddmedailypray
    Prase

  • @jansijansi5938
    @jansijansi5938 Před 9 měsíci +2

    Amen appa♥️🙏

    • @AMJ835
      @AMJ835  Před 9 měsíci

      Amen Hallelujah

  • @user-mr9ww7dc3w
    @user-mr9ww7dc3w Před 6 měsíci

    My hasbnd sandai poda mali irukka naan eppadi jepikanum pasdar

  • @Brave3538
    @Brave3538 Před rokem +2

    Need to do this daily how to do this say procedures correctly

    • @AMJ835
      @AMJ835  Před 9 měsíci

      Amen Hallelujah

  • @roserioc1067
    @roserioc1067 Před 5 měsíci +1

    Prasethelordinjesusnameblessmedailybiblewordsiamdrodongthebiblewordsjesustuchmelordhelpmeinjesisnameamman

  • @Verynice1105
    @Verynice1105 Před měsícem

    இந்த உயிருள்ள வார்த்தைக்கு நான் அடிபணிவேன் 😭👏💞என் நோய் தீரணும் ஆனா என்ன நோய்னு தெரில 😭

    • @AMJ835
      @AMJ835  Před měsícem +1

      விசுவாசத்தோடு அறிக்கை செய்து ஜெபியுங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் நோயை முற்றிலும் குணமாக்குவார்
      1) இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எனக்கு விடுதலை.30-முறை
      (1 பேதுரு 1:19)
      2) இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் நான் குணமானேன். 30-முறை
      (1 பேதுரு 2:24)
      3) இயேசுவே உமது பரிசுத்த ஆவியை என்னில் ஊற்றும். 30-முறை (அப்போஸ்தலர் 2:17)
      4) இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். 30-முறை (வெளிப்படுத்தல் 5:12)
      5) இயேசுவின் இரத்தம் ஜெயம். 30-முறை (வெளிப்படுத்தல் 12:11)
      6) ஆபிரகாமின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
      7) ஈசாக்கின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
      8)யாக்கோபின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். 7-முறை
      (யாத்திராகமம் 3:15-17)
      9) வானம் உமது சிங்காசனம், பூமி உமது பாதபடி. 3-முறை
      (ஏசாயா 66:1)
      10. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;உம்முடைய ராஜ்யம் வருவதாக;உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
      எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
      எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. 1-முறை
      (மத்தேயு 6:9-13)
      வானம் உமது சிங்காசனம், பூமி உமது பாதபடி
      ஆமென்.1-முறை
      (ஏசாயா 66:1)

    • @Verynice1105
      @Verynice1105 Před měsícem

      @@AMJ835 kandippaga செய்வேன் என் நோய் தீர்ந்து விடும் 👏ஆமென்

  • @abeetha9430
    @abeetha9430 Před 8 měsíci

    Husband anbaga eruka eppadi jebiga vendum. Yentha vasanam

  • @user-qk1py6bv2h
    @user-qk1py6bv2h Před měsícem

    broநான் தினமும் அரை மணி நேரம் சொல்ரேன்

  • @essakiammal290
    @essakiammal290 Před 8 měsíci +2

    Aman

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 Před 10 měsíci +1

    There are certain set of ppl who send their evil eyes wicked wishes and witchcrafts and curses upon God's precious children. This is the work of Satan and his worshippers. On daily basis such evil intentions and curses and the negative forces attack those who walk closely with God doing His will. In such families we need to play such anointed proclamations and the word of God and the anointed musics, : devil and his evil plans any kind of wicked things that belong to satan cannot enter our home, they will flee when we play these powerful proclamations. In all what God's children's house this should be played. Use plural forms in the place of I ,me etc. Place the family members names in every I and me. Call the names of each and place the whole family in the place of naan ,say naangalum engal family yum. House cleaning proclamations. Kp repeatedly playing this morning afternoon evening night. Or we can say while working. Glory Glory to God.

    • @kethsiyalkethsiyal9879
      @kethsiyalkethsiyal9879 Před 10 měsíci

      Are you following this sister

    • @tastymama8518
      @tastymama8518 Před 10 měsíci

      Thank you for this proclamation

    • @AMJ835
      @AMJ835  Před 9 měsíci

      Yes it is very powerful proclamations.wonder wonder working in many lives

  • @kalaisalvikalaisalvi1113
    @kalaisalvikalaisalvi1113 Před 2 měsíci

    இதை. எத்தனை முறை சொல்லி ஜெபிக்க வேண்டும்

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      உங்கள் கவலையும் பாரமும் நீங்கி தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்புகிற வரைக்கும் தொடர்ச்சியாக அறிக்கை செய்து ஜெபித்துக் கொண்டிருங்கள் நிச்சயமான மாற்றத்தை கர்த்தர் காணச் செய்வார்

  • @roserioc1067
    @roserioc1067 Před 5 měsíci +1

    Prasethelordinjesusnamelordhillmearoasbaybyhillmetwodayamman

  • @KumarKumar-zt1oo
    @KumarKumar-zt1oo Před 10 měsíci

    EAthinathadava sollanum

  • @roserioc1067
    @roserioc1067 Před 6 měsíci

    Prasethelordinjesusnamelordtuchmemyangeli ahillmehelethtuchmestomaclordhillmejezuslordinjesusnamelordhill.einjesusnammmeandfrancessinthehouspetelblessmejesusnameamman

  • @user-mr9ww7dc3w
    @user-mr9ww7dc3w Před 6 měsíci

    Enakku jepam pannu na

  • @AMJ835
    @AMJ835  Před 9 měsíci

    czcams.com/video/FmWINQao0Hs/video.htmlsi=y7TwXljveF00324H

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @user-mr9ww7dc3w
    @user-mr9ww7dc3w Před 6 měsíci +2

    Amen

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 2 měsíci +1

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci +1

      🙏Amen Hallelujah 🙏
      Sure Jesus will solve all your problems just keep on faith

  • @violettjviolet2331
    @violettjviolet2331 Před 8 měsíci +2

    Amen 🙏

  • @sarathbabusaranya809
    @sarathbabusaranya809 Před 6 měsíci +1

    Amen appa

    • @AMJ835
      @AMJ835  Před 6 měsíci

      ஆமென் அல்லேலூயா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 22 dny +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @AMJ835
      @AMJ835  Před 8 hodinami

      Amen Hallelujah

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 27 dny +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @AMJ835
      @AMJ835  Před 8 hodinami

      Amen Hallelujah

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

    • @AMJ835
      @AMJ835  Před měsícem +1

      Amen Hallelujah

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 2 měsíci +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      Amen Hallelujah

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 2 měsíci +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @AMJ835
      @AMJ835  Před 2 měsíci

      Amen Hallelujah

  • @user-vx6pg3yr8r
    @user-vx6pg3yr8r Před 5 měsíci +2

    Amen

  • @SaduryaBala-vs6dh
    @SaduryaBala-vs6dh Před 2 měsíci +1

    Amen

  • @vankalai1
    @vankalai1 Před 6 měsíci +1

    Amen

  • @nazeerabegumanwarbasha8214

    Amen

  • @kalajeyaseelan8495
    @kalajeyaseelan8495 Před 4 měsíci +1

    Amen 🙏

  • @Samyuktha_sukumar
    @Samyuktha_sukumar Před 3 měsíci +1

    Amen