Marvel Jerome India
Marvel Jerome India
  • 296
  • 108 831

Video

Chinna Pillai Naan Sirithu Magizhuven|சின்ன பிள்ளை நான்|Tamil Christian Kid's song|cute babies
zhlédnutí 103Před 14 dny
Chinna Pillai Naan Sirithu Magizhuven|சின்ன பிள்ளை நான்|Tamil Christian Kid's song|cute babies
அற்புதங்களை பெற்று ஆசீர்வாதமாக வாழுங்கள்
zhlédnutí 72Před měsícem
அற்புதங்களை பெற்று ஆசீர்வாதமாக வாழுங்கள்
உங்களுடைய வாயை கர்த்தர் நகைப்பினால் நிரப்புவார் | Lord will fill your mouth with laugh
zhlédnutí 78Před 2 měsíci
உங்களுடைய வாயை கர்த்தர் நகைப்பினால் நிரப்புவார் | Lord will fill your mouth with laugh
எல்லாமே மாறப் போகுது|Ellamae Marapogudhae| Tamil Christian motivation message|
zhlédnutí 125Před 3 měsíci
எல்லாமே மாறப் போகுது|Ellamae Marapogudhae| Tamil Christian motivation message|
என் இயேசு நன்மையும் தீமையும் கலந்து செய்கிறவர் அல்ல,நன்மைகளை மட்டுமே செய்கிறவர்.
zhlédnutí 223Před 4 měsíci
என் இயேசு நன்மையும் தீமையும் கலந்து செய்கிறவர் அல்ல,நன்மைகளை மட்டுமே செய்கிறவர்.
கலங்காதே!அவரின் காருண்யம் உன்னை பெரியவனாக்கும்|Tamil Christian prophetic message
zhlédnutí 135Před 5 měsíci
கலங்காதே!அவரின் காருண்யம் உன்னை பெரியவனாக்கும்|Tamil Christian prophetic message
Christmas celebration 2023
zhlédnutí 140Před 8 měsíci
Christmas celebration 2023
பாஸ்டர்: பென்னி ஹீன் அவர்களின் 1 மணி நேர வல்லமையான அல்லேலூயா ஆராதனை
zhlédnutí 269Před 10 měsíci
பாஸ்டர்: பென்னி ஹீன் அவர்களின் 1 மணி நேர வல்லமையான அல்லேலூயா ஆராதனை
தோல்வியை ஏற்றுக் கொள்ளாதே ஆண்டவர் உனக்கு மறு வாய்ப்பு கொடுப்பார்|Tamil christian prophetic message
zhlédnutí 257Před 10 měsíci
தோல்வியை ஏற்றுக் கொள்ளாதே ஆண்டவர் உனக்கு மறு வாய்ப்பு கொடுப்பார்|Tamil christian prophetic message
எதிர்காலம் நமக்கு உண்டு, எதற்கும் பயமில்லை.
zhlédnutí 181Před rokem
எதிர்காலம் நமக்கு உண்டு, எதற்கும் பயமில்லை.
பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள்
zhlédnutí 278Před rokem
பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள்
நீங்கள் வீணாய் போனவர்கள் அல்ல, விலையேறப்பெற்றவர்கள்
zhlédnutí 230Před 2 lety
நீங்கள் வீணாய் போனவர்கள் அல்ல, விலையேறப்பெற்றவர்கள்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
zhlédnutí 96Před 2 lety
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் அல்ல,தேவனுடைய ஆவியினாலே 2022-ல் உங்க வாழ்க்கையில் எல்லாம் ஆகும்.
zhlédnutí 155Před 2 lety
பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் அல்ல,தேவனுடைய ஆவியினாலே 2022-ல் உங்க வாழ்க்கையில் எல்லாம் ஆகும்.
முடிவு சம்பூர்ணமாய் இருக்கும்|ಅಂತ್ಯವು ಸಂಪೂರ್ಣವಾಗುವುದು
zhlédnutí 72Před 2 lety
முடிவு சம்பூர்ணமாய் இருக்கும்|ಅಂತ್ಯವು ಸಂಪೂರ್ಣವಾಗುವುದು
எதிர்மறையான சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிரு
zhlédnutí 58Před 2 lety
எதிர்மறையான சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிரு
உங்களுக்குள் இருக்கும்,உங்களை வாழ வைக்கும் வல்லமை
zhlédnutí 629Před 2 lety
உங்களுக்குள் இருக்கும்,உங்களை வாழ வைக்கும் வல்லமை
சொல்வேன்,வெல்வேன்
zhlédnutí 214Před 2 lety
சொல்வேன்,வெல்வேன்
சோர்ந்து போகாமல் சுவிசேஷம் அறிவிப்போம்
zhlédnutí 115Před 2 lety
சோர்ந்து போகாமல் சுவிசேஷம் அறிவிப்போம்
கஷ்டத்தில் கர்த்தரைத் துதியுங்கள்|ಸಂಕಷ್ಟದಲ್ಲಿ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸಿರಿ
zhlédnutí 86Před 2 lety
கஷ்டத்தில் கர்த்தரைத் துதியுங்கள்|ಸಂಕಷ್ಟದಲ್ಲಿ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸಿರಿ
உங்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும் நல்ல தகப்பன்
zhlédnutí 72Před 2 lety
உங்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும் நல்ல தகப்பன்
பாவத்தையும்,பாவ எண்ணத்தையும்|ஜெயித்து ஜெயமெடுக்க மகா வல்லமையான விசுவாச அறிக்கை
zhlédnutí 6KPřed 2 lety
பாவத்தையும்,பாவ எண்ணத்தையும்|ஜெயித்து ஜெயமெடுக்க மகா வல்லமையான விசுவாச அறிக்கை
நீ நம்புவது அவராலே,உனக்கு வரும்
zhlédnutí 1,1KPřed 2 lety
நீ நம்புவது அவராலே,உனக்கு வரும்
கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை|அவர் உனக்கு செய்வார்
zhlédnutí 405Před 2 lety
கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை|அவர் உனக்கு செய்வார்
கர்த்தரை தேடினேன் ஒரு நன்மைக்கும் குறையில்ல|Tamil New Christian Song
zhlédnutí 163Před 3 lety
கர்த்தரை தேடினேன் ஒரு நன்மைக்கும் குறையில்ல|Tamil New Christian Song
Anathai Endru Anegar Ennai Ninaithar |அனாதையென்று அனேகர் என்னை நினைத்தார்|New Tamil Christian Song
zhlédnutí 435Před 3 lety
Anathai Endru Anegar Ennai Ninaithar |அனாதையென்று அனேகர் என்னை நினைத்தார்|New Tamil Christian Song
நீதிமானிடத்தில் இருக்க வேண்டிய,சிங்கத்தின் மனநிலை....
zhlédnutí 163Před 3 lety
நீதிமானிடத்தில் இருக்க வேண்டிய,சிங்கத்தின் மனநிலை....
பாதகமான சூழ்நிலைக்கு தப்பிவிப்பார்
zhlédnutí 35Před 3 lety
பாதகமான சூழ்நிலைக்கு தப்பிவிப்பார்
முன் சென்று முடிப்பார்
zhlédnutí 13Před 3 lety
முன் சென்று முடிப்பார்

Komentáře

  • @stellag2853
    @stellag2853 Před 5 hodinami

    உண்மை ஆமொன் ஆமொன் அல்லேலூயா

  • @maniselvam8874
    @maniselvam8874 Před 6 hodinami

    🙏🙏🙏

  • @lloveyoujesus7575
    @lloveyoujesus7575 Před 8 hodinami

    Amen

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 12 hodinami

    எத்தனையோ கஷ்டங்கள் சோர்வுகள் என்னை பின் தொடரலாம் ஆனால் எனக்கு முன்பாக செல்லும் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்... அவர் வறண்ட நிலத்தை வயல் நிலமாக்குபவர்... வெட்டாந்தரையை தண்ணீர் தடாகமாக மாற்றுபவர் கோணலானவைகளை செவ்வையாக்குபவர்... அவர் கிரகிக்க முடியாத பெரிய காரியங்களை என் வாழ்வில் செய்வார் என்பதை விசுவாசிக்கிறேன்... ஆமென்... அல்லேலூயா...✨✨✨

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před dnem

    நான் என்னுடைய திராணிக்கு மேலாக சோதிக்கப்பட அவர் ஒரு நாளும் விட மாட்டார்... சோதனைகளை தாங்கிடும் பெலன் எனக்குத் தருவார்.. சோதனைகளில் இருந்து தப்பி செல்ல அவரே வழியையும் ஆயத்தம் செய்வார்... சோதனை நேரங்களிலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்... ஆமென்...✨ அல்லேலூயா...✨✨

  • @deepadoll5757
    @deepadoll5757 Před dnem

    சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.. இம்மட்டுமாக சோதனையை சகித்துக் கொள்ள பெலன் தந்த என் தேவன், இனி முழுவதுமாக சோதனையில் இருந்து என்னை நீங்கலாக்கி தப்புவித்து காத்துக் கொள்வார்.. ஆமென்🙏🏻 அல்லேலூயா✨

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 2 dny

    இன்னும் காணாததை நம்பி விசுவாசத்தோடும் பொறுமையோடும் ஜெபங்களோடும் காத்திருக்கிறேன் இயேசப்பா.. உம்முடைய வாக்குத்தத்தங்கள் என்றும் கீழே விழாது.. நீர் நிச்சயமாக, நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிற ஆசீர்வாதங்களை எனக்கு அருள் செய்வீர்.. ஆமென்🙏🏻 அல்லேலூயா✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 2 dny

      ஆமென் அல்லேலூயா

  • @manomadhan3838
    @manomadhan3838 Před 2 dny

    ✨விசுவாசத்தோடும் பொறுமையோடும் காணாததை நம்பி, காத்துக் கொண்டிருக்கிறேன் இயேசப்பா.. ஆமென் அல்லேலூயா ✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 2 dny

      ஆமென் அல்லேலூயா

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 2 dny

    கர்த்தர் எனக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை என் கண்கள் காணாமல் இருந்தாலும்... நான் கர்த்தரையே நம்பி..., பொறுமையோடு காத்திருப்பேன்... நீர் சொன்னதை செய்து முடிப்பீர், முடித்து தீர்க்கும் மட்டும் கைவிடவே மாட்டீர்... அவர் சொன்ன வாக்குத்தத்தங்களும் தீர்க்கதரிசனங்களும் என் வாழ்வில் நிச்சயமாக நிறைவேறும் என்பதை பொறுமையோடும், விசுவாசத்தோடும் சொல்கிறேன்... ஆமென்... அல்லேலூயா...✨✨✨✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 2 dny

      ஆமென் அல்லேலூயா

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 3 dny

    வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று உரைத்தவரே.. இன்றைய நாளில் நாங்கள் சுமக்கின்ற சுமைகளை நீக்கி எங்களை விடுவிக்கிற தயவுக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ராஜா.. ஆமென்🙏🏻 அல்லேலூயா✨

  • @MagaThaman
    @MagaThaman Před 3 dny

    என் சுமைகளை நீக்கி என்னை விடுவிக்கிற என்னுடைய தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @manomadhan3838
    @manomadhan3838 Před 3 dny

    என் சுமைகளை நீக்கி என்னை விடுவிக்கிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 3 dny

      ஆமென் அல்லேலூயா

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 3 dny

    இன்றைய நாளிலே எங்கள் சுமைகளை நீக்கி.. எங்களை விடுவிக்கிற கர்த்தராகிய என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக... உம் சமூகத்தில் இருப்பதே எங்கள் வாஞ்சியும் நோக்கமும் ஐய்யா ஆமென் அல்லேலூயா...✨✨✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 3 dny

      ஆமென் அல்லேலூயா

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 4 dny

    இயேசப்பா நாங்கள் திடன்கொள்ள எங்களுக்கு பெலன் தாருங்க ராஜா.. எங்கள் கிரியைகளுக்கு பலன் உண்டு என்று சொன்னீரே.. பலன்களை கொடுத்து ஆசீர்வதிங்க அப்பா.. ஆமென்🙏🏻 அல்லேலூயா✨

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 4 dny

    என் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.. துன்பம் மற்றும் வறட்சியான சூழ்நிலைகளிலும் என் கர்த்தர் என்னை செழிப்பாக வைத்தார்.. இம்மட்டுமாக என்னை செழிப்பாக வழிநடத்தும் என் ஆண்டவரே உமக்கு கோடி நன்றி ஐயா.. ஆமென்🙏🏻 அல்லேலூயா✨

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 4 dny

    வனாந்திரமாய் இருக்கும் வாழ்க்கையை வயல் நிலமாய் மாற்றும் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.... அவர் சொன்னதை நிறைவேற்றும் அளவும் எங்களை கைவிடுவதில்லை அவர் சொன்ன வார்த்தை ஒன்றாகிலும் தரையில் விழாது... எங்களுடைய கஷ்டம் நஷ்டம் வருமை போன்ற எல்லாவற்றையும் தேவன் தம் ஐஸ்வர்யத்தின்படியே கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.. ஆமென் அல்லேலூயா...✨✨✨

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 4 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @anthonya3283
    @anthonya3283 Před 5 dny

    Amen 🙏

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 5 dny

    நிச்சயமாகவே எங்கள் கிறுகைகளுக்கு பலன் உண்டு... என் கர்த்தாவே எங்கள் கைகளை நெகிழ விடாமல் பார்த்துக் கொள்ளும்... அனேக மனிதர்கள் எங்கள் கிரியைகளுக்கு பலன் கொடுக்காமல் போய் இருக்கலாம் ஆனால் நாங்கள் ஆராதிக்கும் தேவன் எங்கள் கிரிகைகளுக்கு பலன் கொடுக்காமல் போக மாட்டார் ... ஆமென் அல்லேலூயா ✨✨✨

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 7 dny

    என் தேவனாகிய கர்த்தர் என் சத்துருக்களோடு எனக்காக யுத்தம் செய்வார்.. நான் சும்மாயிருப்பேன்.. பொல்லாதவர்களை அழித்து போடுவார்.. சத்துருக்கள் எனக்கு எதிராக செயல்படும் போது கர்த்தர் என்னை நடுநின்று காப்பார்.. இம்மட்டுமாக காத்து வழிநடத்தும் இயேசு ராஜாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.. ஆமென்🙏🏻 அல்லேலூயா✨✨

  • @vijayantailor6040
    @vijayantailor6040 Před 7 dny

    Amen

  • @victoriyawilliambabu8396

    Amen

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 7 dny

      ஆமென் அல்லேலூயா

  • @vaidegims5165
    @vaidegims5165 Před 7 dny

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 7 dny

      ஆமென் அல்லேலூயா

  • @MagaThaman
    @MagaThaman Před 7 dny

    கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார்

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 7 dny

    அவர் என் வழக்குகளோடு வழக்காடி... எனக்காக யுத்தம் செய்வார்... இஸ்ரவேல் மக்களுக்காக யுத்தம் செய்து பார்வோன் சேனையை கவிழ்த்த என் கர்த்தர்.., எனக்காக யுத்தம் செய்து என் சத்துருக்களை முறியடித்து போடுவார்... ✨ஆமென் ✨அல்லேலூயா ✨

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 8 dny

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.. தாழ்மையான என்னையும் என் தேவனாகிய கர்த்தர் நோக்கி பார்த்து என் வாழ்வை அதிக ஆசீர்வாதங்களால் நிரப்பியிருக்கிறார்.. என் தேவனாகிய கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.. ஆமென்🙏🏻அல்லேலூயா✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 8 dny

      ஆமென் அல்லேலூயா

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 8 dny

    அவர் உயர்ந்தவராய் இருந்தும் தாழ்மையுள்ள என்னை நோக்கி பார்த்து எனக்கு இரக்கமும் கிருபையும் அளித்தார்.. கர்த்தாவே நீர் மாத்திரமே உயர வேண்டும்... உம் நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக... ஆமென் ... அல்லேலூயா...✨✨✨

  • @r.maheswarir.maheswari483

    praise the lard

  • @RaniPrem-mh3kf
    @RaniPrem-mh3kf Před 8 dny

    நன்றி இயேசுவே ❤❤❤❤

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 8 dny

      ஆமென் அல்லேலூயா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 8 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @gomathimohan342
    @gomathimohan342 Před 9 dny

    என் மகள் சங்கீதாவுக்கு, கர்பத்தின் கனி கிடைக்க குழந்தை பிறக்க ஏசப்பகிட்டா வேண்டிக்கொள்ளுங்க சாகோ

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 9 dny

      கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறோம் அம்மா கர்த்தர் கர்ப்பத்தின் கனியை சகோதரிக்கு கொடுப்பார்

    • @gomathimohan342
      @gomathimohan342 Před 8 dny

      @@Marvel-Jerome நன்றி சகோ

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 9 dny

    தீங்கு நாட்களில் என்னை உம் கூடார மறைவில் மறைத்து வைத்து பாதுகாக்கிறவரே.. என்னை கன்மலைமேல் உயர்த்தினீரே.. உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா🙏🏻.. நீர் என்னை உமது இரத்தக்கோட்டைக்குள்ளே மூடி மறைத்து தீங்கு அணுகாதபடிக்கு பாதுகாத்து வழி நடத்தும் கிருபைகளுக்காய் ஸ்தோத்திரம்🙏🏻✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 9 dny

      ஆமென் அல்லேலூயா

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 9 dny

    என்னுடைய தீங்கு நாட்களில் நீர் என்னை உம்முடைய கூடார மறைவிலே மறைத்து வைக்கிற தயவிற்க்காய் நன்றி கர்த்தாவே...✨✨✨ நிச்சயமாகவே நீர் என்னை கன்மலையின் மேல் நிறுத்துவீர் என்பதை விசுவாசிக்கிறேன்...✨ ஆமென்...✨✨ அல்லேலூயா...✨✨✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 9 dny

      ஆமென் அல்லேலூயா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 9 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 10 dny

    கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அர்ப்பணித்தால், நம்மை ஏளனமாய் பார்த்த கண்களுக்கு முன்னால் நம்மை மேன்மையாக வைப்பார்... என்னை மேன்மையாக வைத்திருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...ஆமென் அல்லேலூயா...✨✨✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 10 dny

      ஆமென் அல்லேலூயா

  • @alphonesmary3725
    @alphonesmary3725 Před 10 dny

    Amen jesus

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 10 dny

    கர்த்தருக்கு முன்பு நம்மை தாழ்த்தினால், ஏளனமாக அற்பமாக எண்ணும் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக கர்த்தர் நம்மை மேன்மையாக வைப்பார்.. இதுவரையில் எங்களை மேன்மையாக நடத்தி வரும் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🏻✨✨.. அல்லேலூயா✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 10 dny

      ஆமென் அல்லேலூயா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 10 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Před 11 dny

    ❤ ஆமென் ஆமென் ❤

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 11 dny

      ஆமென் அல்லேலூயா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 11 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 11 dny

      ஆமென் அல்லேலூயா

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 12 dny

    என்னை தொட நினைக்கிற எவனும் கர்த்தராலே நிர்மூலமாக்கப்படுவான்.. கர்த்தரே என் துணை.. அவரே என் பெலன்.‌. இம்மட்டுமாக என்னை கண்மணி போல் காத்து வழிநடத்தும் என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🏻✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 12 dny

      ஆமென் அல்லேலூயா

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 12 dny

    கர்த்தராகிய இயேசுவே என் அடைக்கலம் அவரே என் அரனான கோட்டை... என்னை தொடுகிற எவரும் வெட்கப்பட்டு போவார்களாக... ✨✨✨ஆமென்✨✨✨

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 12 dny

    இயேசப்பா நீர் எல்லாரிடமும் அன்புகூர்ந்தது போல உம் பிள்ளைகளாகிய நாங்களும் எல்லாரிடமும் போட்டி பொறாமை இல்லாமல் அன்போடு வாழ கிருபை தாங்கப்பா..🙏🏻✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 12 dny

      ஆமென் அல்லேலூயா

  • @deepadoll5757
    @deepadoll5757 Před 12 dny

    கர்த்தர் புதிய காரியங்களை செய்வார்.. வழியில்லாத இடங்களில் வழியையும் வாய்ப்பில்லாத இடங்களில் வாய்ப்பையும் தருகிற என் தேவனை நோக்கி எதிர்பார்த்து காத்திருப்போம்.. நிச்சயமாக கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.. ஆமென்🙏🏻 அல்லேலூயா✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 12 dny

      ஆமென் அல்லேலூயா

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 12 dny

    கர்த்தாவே உம்முடைய பொற்கரத்தால் அசாத்தியங்கள் எல்லாம் சாத்தியங்கள் ஆகுமே...✨ வழிகளே இல்லாத இடத்தில் வழிகளை உண்டாக்குகிற தேவன்...✨ இந்த நாளில் கூட எங்களுக்கு புதிய காரியங்களை செய்யப்போகும் என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக... ✨✨✨ஆமென் அல்லேலூயா ✨✨✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 12 dny

      ஆமென் அல்லேலூயா

  • @Xgamingtamil
    @Xgamingtamil Před 12 dny

    Amen

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 12 dny

      ஆமென் அல்லேலூயா

  • @s.madhanraj2
    @s.madhanraj2 Před 13 dny

    இயேசுவே... நீர் அனைவரையும் நேசித்தது போல்... நாங்களும் அனைவரையும் நேசிக்க உதவி செய்யும் ஆண்டவரே...✨

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 13 dny

      ஆமென் அல்லேலூயா

  • @anthonya3283
    @anthonya3283 Před 13 dny

    Amen 🙏

  • @user-ji5ld9hz7b
    @user-ji5ld9hz7b Před 13 dny

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா தேங்க்யூ சுவாமி தேங்க்யூ

    • @Marvel-Jerome
      @Marvel-Jerome Před 13 dny

      ஆமென் அல்லேலூயா