அறம் செய்ய விரும்பு | K Annamalai Exclusive Interview | No Politics 2.0 | Radio City

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2022
  • #annamalai #nopolitics #radiocity
    Check Out this Exclusive Interview of K Annamalai On NO POLITICS 2.0 by Radio City .
    #ips #ipsofficer #ipsmotivation
    .
    .
    .
    .
    .
    Subscribe to Radio City India's CZcams Channel: goo.gl/s5BdYD
    Follow Us on
    Facebook: / radiocityindia
    Twitter: / radiocityindia
    Instagram: / radiocityindia
    For more Info check out our
    Website: www.radiocity.in
  • Zábava

Komentáře • 374

  • @bjpprabha8582
    @bjpprabha8582 Před rokem +421

    கேட்கும் கேள்விக்கு எந்த ஒரு துண்டு சீட்டு இல்லாமல் பதில் அளிக்கும் திறமை கொண்ட தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல்வாதியாக திகழும் அண்ணன் திரு அண்ணாமலை அவர்களுக்கு மிக்க நன்றி அண்ணனின் கருத்துக்கள் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை தருகிறது வாழ்க வளமுடன்🙏

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem +6

      ரொம்ப யோக்கியவான் போல.தூ.

    • @NaRuToUzUmAKi-qc9po
      @NaRuToUzUmAKi-qc9po Před rokem +6

      நித்யானந்தா கூட தான் துண்டு சீட் இல்லாம பேசுறான்.. அவன பீசேபீக்கு தலைவனா போடுங்கடா 😂😂

    • @bamasivakumar2980
      @bamasivakumar2980 Před rokem +15

      @@NaRuToUzUmAKi-qc9po first you comment with ur original id feku

    • @NaRuToUzUmAKi-qc9po
      @NaRuToUzUmAKi-qc9po Před rokem

      @@bamasivakumar2980 criminal நித்தியானந்தாவ ஓட விட்டுட்டு என்கிட்ட ஒரிஜினல் ஐடி வாங்கி என்ன கிழிக்கவா போற மூதேவி

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian Před rokem +14

      @@thanamatoz6686 கர்நாடகவில் கேட்டு பார்க்கவும் தெரியும்

  • @sivabalakannan
    @sivabalakannan Před rokem +232

    எந்த கட்சியையும் சேராத,
    எந்த கட்சியும் பிடிக்காத நான்,
    திரு அண்ணாமலை அண்ணனின் தீவிர ரசிகன்.

  • @sharavv676
    @sharavv676 Před rokem +393

    Saying from my heart... This guy is gifted by God to TN... Having seen multiple trolls against him are quite unfortunate.. whole TN media lobbying to dmk is also another concern by which this gem is not portrayed or shown to public with good image.. hope he will overcome all sort of those complications and obstacles... May God be with you Annamalai.. 🙏🙏🙏🙏🙏🙏

    • @thelivuu9813
      @thelivuu9813 Před rokem +19

      Sure He will overcome and will be our Future CM, but first learn to respect Ex ips officer, by giving respect , ur Ego will not lose any diamonds,

    • @shankarganesh2840
      @shankarganesh2840 Před rokem +18

      Sir don't worry he already become famous no one able to stop him

    • @Rajkumar-cn1zm
      @Rajkumar-cn1zm Před rokem +14

      ஏற்கனவே இதலாம் தெரிந்து தான் அண்ணாமலை உள்ள வந்திருக்காரு.... தமிழ்நாட்டுல இப்போ பிஜேபி கூட தெரியாம இருக்கலாம் ஆனா அண்ணாமலைய தெரியாம இருக்காது....அண்ணா-டூ-அண்ணா ஒரு சகாப்தத்தின் முடிவு.....
      இவரை விட தற்போது சிறந்த தலைவர்னா அடுத்ததா எடப்பாடி பழனிசாமி தான்....

    • @elakkiyamithil7805
      @elakkiyamithil7805 Před rokem +7

      Thank you Shaw, your correct

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před rokem +4

      God is taking care of him. 🙏

  • @Rajkumar-cn1zm
    @Rajkumar-cn1zm Před rokem +202

    விஜயகாந்த ஆட்சிக்கு வரனும்னு ரொம்ப எதிர்பார்த்தன், ஆனா நடக்கல ஆனா அண்ணாமலை வருவார் கண்டிப்பாக.... சமீபத்தில் இப்படி ஒரு தலைவர் தான் பிடித்த கொள்கையில் இவ்வளவு தீர்க்கமா இருப்பவர பார்த்தது இல்லை.

    • @DP-ev3yu
      @DP-ev3yu Před rokem +25

      எதிர்பார்த்தால் மட்டும் போதாது நண்பா, vote போடணும்.. நம்மால் இயன்ற வரை நம் நண்பர்களிடம் சொல்லணும். அடுத்தவன் விமர்சிப்பது பயப்படாமல், ஆம் நான் பிஜேபி ஆதரிக்கிறேன், அண்ணாமலையை ஆதரிக்கிறேன் என்று சொல்லி கொண்டே இருப்போம். நம் நம்பிக்கை உடைக்க என்ன வேணாலும் செய்யும் இந்த திராவிட கட்சிகள். காமராஜர், விஜயகாந்த் மேல இவங்க பேசுன பேச்சு நமக்கு ஒரு பாடம். எந்த உருட்டையும் நம்பாமல் இவருக்கு ஆதரவு கொடுக்கணும். ஆட்சி மாற்றம் செய்து தான் பார்ப்போமே.. சரி இல்லை என்றால் மறுபடியும் திரவிடதிற்கு வாக்களிங்க..

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem +3

      நிதியமைச்சர செருப்படி தரனும்னு தந்துட்டான்ல சுண்ணாமலைன்னா சும்மாவா.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před rokem +5

      @@DP-ev3yu சிறப்பு! வாழ்க! 🙏🙏🙏

    • @Rajkumar-cn1zm
      @Rajkumar-cn1zm Před rokem +9

      @@thanamatoz6686 நீ என்ன எல்லத்துலையும் வாய் வக்கிர

    • @nari9561
      @nari9561 Před rokem +1

      பன்றி நாய் ரெண்டும் எதையும் விட்டு வைக்காது. எல்லாத்தையும் திங்க, வாய் வைக்க பார்க்கும்.... A to Z....இல்லங்களaa ராஜ்குமார்...

  • @yugeshncr3499
    @yugeshncr3499 Před rokem +136

    Tamilnadu Give IPS to Karnataka
    Karnataka Give Future CM To Tamilnadu

    • @baskaranrrcbe2991
      @baskaranrrcbe2991 Před rokem +3

      Superrrrrrrr 👌👏

    • @85batch
      @85batch Před rokem +1

      👍

    • @NaRuToUzUmAKi-qc9po
      @NaRuToUzUmAKi-qc9po Před rokem

      இல்லடா வேணாம் நீங்களே வச்சிக்கோங்க 😂😂

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před rokem +4

      @@NaRuToUzUmAKi-qc9po amam namaku than dhadhi sadalin irukkan

    • @NaRuToUzUmAKi-qc9po
      @NaRuToUzUmAKi-qc9po Před rokem

      @@badboy-sy4yk electionல ஜெயிக்க வக்கில்லாத நாய்லாம் ஏன்டா அரசியல்ல இருக்கிங்க 😂😂

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 Před rokem +134

    தெளிவான பேச்சு அருமையான தலைவர் தமிழகத்தின் தலைவன் 🔥

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem

      அருமையான செருப்பு.

    • @kumarji_rider2239
      @kumarji_rider2239 Před rokem

      @@thanamatoz6686 உங்க ஆத்தா ஒரு பருப்பு

  • @jayakumarjk633
    @jayakumarjk633 Před rokem +25

    இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல் தலைவனை நான் பாா்த்ததுக்கு கடவுளுக்கு நன்றி. அண்ணாமலை உங்களுக்கு சலியுட்

  • @neelakandann372
    @neelakandann372 Před rokem +54

    அண்ணாமலை வேற லெவல்.. அரசியல் களத்தில் அவருக்கு இருக்கும் சவால்களை எளிமை கையாளும் திறன் அவரிடம் இருக்கிறது. வருங்கால முதல்வர், அரசியல் தலைவர்.

  • @kalaiveeriah313
    @kalaiveeriah313 Před rokem +136

    Only good leaders can feel and recognize other peoples contributions. TamilNadu is gifted to own you.

  • @lrkmusings
    @lrkmusings Před rokem +96

    Crime is a manifestation of a social problem... so well said ( 👏🏻 🙌 👌🏻)

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Před rokem +153

    நேர்மையான அண்ணாமலை ips அவர்களை முதல்வர் ஆக்குவோம், தமிழகத்தை காப்போம்.

    • @baskaranrrcbe2991
      @baskaranrrcbe2991 Před rokem +10

      Yes yes yes. We support Mr. Annamalai sir 👍👍👍 Jaihind 🇮🇳

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem +1

      தமிழ்நாடு நாசமா போய்டும்.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před rokem +10

      @@thanamatoz6686 ஏற்கனவே நல்லா இருக்கா என்ன?? 😲

    • @NaRuToUzUmAKi-qc9po
      @NaRuToUzUmAKi-qc9po Před rokem

      @@porchelviramr4404 நல்லா இல்லனா உபி பீகார்னு போங்கடா 😂😂

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Před rokem +4

      @@NaRuToUzUmAKi-qc9po naanga enda poganum ithenna sudalai oda kudumba sotha???

  • @thelivuu9813
    @thelivuu9813 Před rokem +62

    Always Inspiring and Interesting speech by Annamalai, தமிழ்நாட்டின் தங்கம் எங்கள் கொங்குநாட்டின் சிங்கம்✨✨

  • @natarajanviswanathan2177
    @natarajanviswanathan2177 Před rokem +82

    Annamalai is always an inspiration for me. Learning new things in his each interview.

  • @lakshmichandrasekaran4609

    ஒரு நல்ல தலைவனாக இருக்க, நல்ல விஷயங்களில் மக்களையும் அரசு அதிகாரிகளையும் வழி நடத்துவதே! மக்களுக்கு நான் செருப்பாக இருப்பேன், வீடௌடில் விளக்குமாறாக இருப்பேன், கட்டுமரமாக மிதப்பேன் என்று கூறுவதல்ல. வாழ்வில் ஒழுக்கமும் நேர்மையும் கடின உழைப்பையும் தேசப்பற்று, தெய்வீக சிந்தனை ஊட்டுவதே! அதில் பயணிக்கும் திரு. அண்ணாமலை வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து நல்லாட்சி தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். மக்களும் நாலு முழ வேட்டி இந்தப் பக்கம் அழுக்காகி விட்டதே திருப்பி அந்தப் பக்கம் கட்டுவோம் என்று திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்தி புது வேட்டி வாங்கி அணிந்து தூய்மையான மனிதனாக மாற வேண்டும். அதற்கு மக்கள் மனம் திருந்தி அண்ணாமலை போன்றவரை ஊக்குவித்து ஓட்டளித்து புதிய தமிழ்நாடு உருவாக்க எண்ணி எதிர்வரும் தேர்தலில் ஓட்டளித்து பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கு திருவண்ணாமலை வாழும் அண்ணாமலையே அருள் புரிய வேண்டும்.

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem

      அடுத்த செருப்படி அண்ணாமலைக்குத்தான்.

    • @shanthimeenakshi2425
      @shanthimeenakshi2425 Před rokem

      @@thanamatoz6686 upi dog ....crying in all comments 🤣🤣🤣

  • @radhaj9104
    @radhaj9104 Před rokem +89

    Rare to find a person with such deep rooted value system. A combination of brilliance, articulation, common sense, courage, hard work, and sense of genuine concern for fellow beings and a passion to bring change in society at large 👏👏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před rokem +2

      Hats off dear sister. You are right. 🙏🙏🙏🙏🙏

  • @gowrishankar.m2636
    @gowrishankar.m2636 Před rokem +43

    நீ வழிநடத்த வேண்டும் தமிழகத்தை அண்ணா 😍

  • @creativecricketics9897
    @creativecricketics9897 Před rokem +49

    Great inspiration 🔥🔥

  • @elangokuppayee
    @elangokuppayee Před rokem +113

    Annamalai anna is an inspiration for every indian

  • @rameshm-rz8kb
    @rameshm-rz8kb Před rokem +38

    Mr Annamalai ji is police officer in karnataka
    7 years
    He is well educated
    Well humanbeing
    Very bold person
    God bless u sir

  • @coolbuddy357
    @coolbuddy357 Před rokem +80

    தமிழகத்தின் வரம் அண்ணாமலை 🙏🔥❤️

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem

      தமிழ்நாட்டின் அவமானச்சின்னம் சுண்ணாமலை.

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před rokem +2

      @@thanamatoz6686 vaitherichal

    • @devoteesiva6951
      @devoteesiva6951 Před rokem

      உண்மை..

  • @prashanthk8755
    @prashanthk8755 Před rokem +10

    Wow seriously impressive, தெளிவான பேச்சு, ஆளுமை 👏👏👏

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Před rokem +39

    Always annamalai best human and great young politician

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 Před rokem +19

    மிகவும் அருமையாக இருந்தது..... Better luck for Tamilnadu 💕💕🙏🏻🙏🏻🤝🤝

  • @annamalai4india595
    @annamalai4india595 Před rokem +17

    Thanks for radio city...annamalai ips

  • @kv0024
    @kv0024 Před rokem +57

    அருமையான நேர்காணல்.. இவர் காவல்துறையில் பணியாற்றிய அனுபவங்களையும், இவரின் வாழ்க்கை பயணத்தையும்.. கேட்க வேண்டும் என்று நினைத்துள்ளேன் இன்று சாத்தியமானது..மிக்க நன்றி

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 Před rokem +39

    The one who provides to his subordinates, helps them, mentor & coach them besides protecting them, in needy hours, is the one who is fit to lead Team.
    Shri K Annamalai is one such rare gem among us.
    May He live long, hale, hearty & healthy and serve the society well.
    We pray for him & for the welfare of his family.
    🇮🇳🇮🇳🇮🇳
    👍💪🙏

  • @haresjayakumaar7008
    @haresjayakumaar7008 Před rokem +110

    He is Gifted Leader to Tamilnadu Ppl ❤️

    • @vv-sz4yh
      @vv-sz4yh Před rokem +1

      But his party is waste dear

    • @haresjayakumaar7008
      @haresjayakumaar7008 Před rokem +5

      @@vv-sz4yh comparing other Tamilnadu Leaders he is GEM. We Need one Good Leader without any corruption

    • @vv-sz4yh
      @vv-sz4yh Před rokem

      @@haresjayakumaar7008 hlo he may be of anything but the party he belongs is waste

    • @haresjayakumaar7008
      @haresjayakumaar7008 Před rokem +3

      @@vv-sz4yh Ok wch party is best here dear ? 😅

    • @vv-sz4yh
      @vv-sz4yh Před rokem

      @@haresjayakumaar7008 haha people will decide not u or me

  • @GSE3514
    @GSE3514 Před rokem +10

    Honourable person தமிழகத்தின் எதிர்காலம்

  • @sabarishanmugam4509
    @sabarishanmugam4509 Před rokem +28

    You are a real hero sir. Whoever comes from middle class and succeed in life can connect with you easily.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +22

    வாராது வந்த மாமணியே அண்ணாமலையே வாழிய வாழிய வாழியவே! 🙏🙏🙏🙏🙏🙏

  • @daisydaisy3389
    @daisydaisy3389 Před rokem +11

    Thanks to radiocity for this interview...

  • @m.c.sathishkumar5786
    @m.c.sathishkumar5786 Před rokem +105

    நேர்மையின் உருவம் அண்ணாமலை ‌அண்ணா..

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem

      செருப்பின் உருவம் சுண்ணாமலை.

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp Před rokem

      @@thanamatoz6686 உன் மூஞ்சி பன்னி பீ உருவம்

    • @kngbfemali6021
      @kngbfemali6021 Před rokem +4

      @@thanamatoz6686 உனது தந்தை பெரியார் உன்மைதான

    • @prakashp5592
      @prakashp5592 Před rokem

      @@thanamatoz6686 கொத்தடிமை நாய் கொலைச்சிட்டு இருக்கு 💨💨

    • @thanamatoz6686
      @thanamatoz6686 Před rokem

      @@kngbfemali6021 உனது அப்பா H.ராஜாவா.

  • @kannanraji17
    @kannanraji17 Před rokem +31

    Great Inspiration

  • @aurobindr.j4656
    @aurobindr.j4656 Před rokem +13

    Forget about politics... Annamalai sir is always my inspiration when it comes to IPS

  • @prabhusankarb
    @prabhusankarb Před rokem +45

    awsome interview, waiting to see him as CM.

  • @nambayaru2924
    @nambayaru2924 Před rokem +22

    Annamalai is a word
    Annamalai anna is a emotion

  • @mahadev2268
    @mahadev2268 Před rokem +28

    Annamalai is an asset to Tamilnadu

  • @venkatesansrinivasan974
    @venkatesansrinivasan974 Před rokem +31

    Annamalai is god's blessings to Tamil nadu people. From Now on i am hopeful that the Political Narrative in the TN since last 50+ years will Change. My best wishes to him !!

  • @Humanity899
    @Humanity899 Před rokem +6

    Can’t understand Tamil but huge fan of annamalai anna great leader from south one day pm for sure love from USA 🇺🇸 india needs leadership like this

  • @kowsalyaazhwar6064
    @kowsalyaazhwar6064 Před rokem +19

    Good show👍... We are gifted to have you Anna😍.. Always inspiring.. Awaiting to see u in greater heights 🙏🙏

  • @srikanths2741
    @srikanths2741 Před rokem +15

    Barring from an excellently knowledgeable person, I see him as extremely fast grabber of things. If u guys listen to any of the book released function, his speech interpret how fast learner he is. Kuppuswamy Annamalai ennum naan- waiting for this day to come in TN.

  • @chokkalingammuthumari3193

    Thank you to Shakthi first, for inviting brother Annamalai for an interview!. I hope the day will come for me and I will join you brother. Very proud of you and I can relate you in many ways. May GOD bless you with great health and peaceful life to live long and serve for the people. People will understand you soon and then support you forever!. With Best wishes, Chokkalingam Muthumari.

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Před rokem +6

    Waiting to see u anna as TN CM 🔥🔥🔥Always praying God only for this. ❤️❤️❤️

  • @kmanikandan4853
    @kmanikandan4853 Před rokem +19

    கடவுள் உங்களுக்கு எல்லாம் வளமும் நலமும் வழங்க வேண்டும்.

  • @msdreamgal10
    @msdreamgal10 Před rokem +12

    Kadavul thantha varam for TN people.. Please don't miss him...

  • @gomathakamadhenu1607
    @gomathakamadhenu1607 Před rokem +20

    We need Annamalai, he is totally different from the Tamil Nadu political leaders He is having thorough knowledge on every issue Hope tamilnadu will be emerging great under his leadership
    He will deliver what is promised in election manifesto
    No corruption , Zero Tolerance and severe punishments
    Being a Honest IPS officer, “ Was Singam in Karnataka” will reinstate Law N Order N repose faith in Police force
    No more custodial torture and deaths
    He will protect Temples and No more Temple Demolitions
    He will safe guard Temple wealth and No more melting of Temple Jewels
    No hinderance to Education - No ban of NEET CET…
    We need to rid of Dynasty politics.. Look at Sri Lanka
    Let the Political Leaders in Tamilnadu learn from this gentleman how to behave and say things without offending anyone. Long live Annamalai and let God grant him what he deserves.

    • @vv-sz4yh
      @vv-sz4yh Před rokem

      Hey hey he may be good but his party is useless 🤣

    • @gomathakamadhenu1607
      @gomathakamadhenu1607 Před rokem +1

      @@vv-sz4yh 130 Cr people cannot be ignorant, to keep electing again and again

  • @shanmusindhu7071
    @shanmusindhu7071 Před rokem +21

    Mr. K. Annamalai, Future CM of Tamilnadu

  • @tbkdharineesh
    @tbkdharineesh Před rokem +20

    very super annamalai sir.

  • @arjunacca
    @arjunacca Před rokem +15

    Wow. An outstanding life and experience. He is an inspiration and a gift to Tamil Nadu. The real singam!

  • @jaya5339
    @jaya5339 Před rokem +17

    Singam Annamalai 🔥🔥🔥👌

  • @thalaprabha2273
    @thalaprabha2273 Před rokem +11

    iam subscribe ur channel for annan annamalai keep support ours Thankyou radio city

  • @Virat-et5ij
    @Virat-et5ij Před rokem +30

    Annamalai anna🚩

  • @ramakrishnancpt9441
    @ramakrishnancpt9441 Před rokem +12

    I am proud of you sir 🙏🙏🙏🇨🇮🇨🇮🇨🇮

  • @muthukrishnan2751
    @muthukrishnan2751 Před rokem +26

    Very clear speech, he dint speak much about politics. Way to go . Lot of challenges ahead of him in politics. Let's see how is he going to handle. Already handling . But when elections come, we will know the real scenario.

    • @adithyaadi1363
      @adithyaadi1363 Před rokem +1

      It will take sometime but i believe he will be the first pm from tamil nadu after 2040's.

    • @ramananramanan568
      @ramananramanan568 Před rokem

      ​@@adithyaadi1363 Sure.

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 Před rokem +12

    Mr. Annamalai sir 🙏🙏🙏 You are great sir 👏👏👏

  • @Kaviarasanoffl
    @Kaviarasanoffl Před rokem +19

    Future tamilnadu 🔥

  • @Ravikumar-jn8hu
    @Ravikumar-jn8hu Před rokem +56

    Annamalai - what an amazing human being with extraordinary visions. TN should make use of him for its own wellbeing.
    Mark my words: He is the last chance may be.

  • @trpranga100
    @trpranga100 Před rokem +9

    Excellent... Very inspiring... 👌👏

  • @kumartn6558
    @kumartn6558 Před rokem +11

    Great annamalai sir😍

  • @kamalapriyas1818
    @kamalapriyas1818 Před rokem +12

    Very inspiring and energetic interview.

  • @kimyangKo
    @kimyangKo Před rokem +8

    Great to greatest leader of TN
    wish you many more years to be in TN as CM . you have all good thoughts . my vote is always casted to mr.annamalai sir

  • @rajasekar326
    @rajasekar326 Před rokem +13

    Always rocks தலைவா 🙏

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Před rokem +9

    Wow!! Great Annamalai sir.

  • @ganeshkumarchandrasekaran2182

    Day will come!!! We will get clear minded educated, young and energetic leader Mr annamalai as our chief minister!!! ....

  • @babups9915
    @babups9915 Před rokem +27

    Are TN people blessed enough to be ruled by this great gentleman or cursed to be ruled by the corrupt family dynasts ?

  • @user-ux2dd3cu1z
    @user-ux2dd3cu1z Před rokem +8

    Well speech sir...

  • @vijayragavan5871
    @vijayragavan5871 Před rokem +6

    Feeling Very positive after hearing sir's speech. TN is lucky. That's the power of his goodness.

  • @ashishupadhyay5643
    @ashishupadhyay5643 Před rokem +2

    நான் அண்ணாமலையை நேசிக்கிறேன் சார் 🥰☺️🙇‍♂️🙏😍 God bless him always 🤲🙌

  • @mushafir123
    @mushafir123 Před rokem +3

    I request to every one who is interviewing Annamalai sir in any language, please add Eng subtitle.

  • @muthu2010mj
    @muthu2010mj Před rokem +4

    Annamalai annan kitta nerai visaiyam irukku. Good decision Came the political... Valththukkal..

  • @lourdesjohn261
    @lourdesjohn261 Před rokem +15

    Future PM of Bharat!!

  • @srikanths2741
    @srikanths2741 Před rokem +10

    I longed u to see as a politician for our state after hearing from my friend in udupi and chikmangalur about u and how u given a new dimension to IPS job. Heard many things about u. If my TN people does not utilise u it’s loss for us not for u. I believe in truth, it can be delayed but will eventually win irrespective of people from different religions. If one is worshipping their religion and respect other religion and the nation, they all come in same queue to support u. All the very best. Once in a millennium leader for TN.

  • @rmnram
    @rmnram Před rokem +12

    Leader for the entire nation from TN,

  • @user-bo7xu7gn1f
    @user-bo7xu7gn1f Před rokem +4

    Thalaivaaa ..nee vaa ..NEXT cm of TN .. REAL LEADER .. TN 9.O thann ..

  • @govindaraja5381
    @govindaraja5381 Před rokem +9

    Great ......... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @murugansrini6927
    @murugansrini6927 Před rokem +2

    நான் நாங்கள் விரும்பும் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள்.
    தமிழக விடி வெள்ளி.

  • @thulasiramchandrasekaran4078

    Tamilnadu needs a leader like this. Bold and clear in thoughts!

  • @jayamganesh3126
    @jayamganesh3126 Před rokem +14

    Young King Annamalai IPS

  • @gopalkandasamy5050
    @gopalkandasamy5050 Před rokem +1

    Really admired Him. I am a long follower of Mr. Cho and Mr. Modi. Regular reader of national and international news both Economic and politics. Worried of TN for want of good leader ( Any party) after Kamaraj since 1990 when i completed my Engineering degree and started working in multi nationals. Now i am happy to see Mr.Annamalai and his approach towards politics. That too from near my home town Rasipuram. All the best Annamalai sir and looking forward to see you as one of the Great honest leaders in India.

  • @gajenr9369
    @gajenr9369 Před rokem +2

    Great leader... I'm from srilanka....
    But, u never miss any Anna interview...
    Love you Anna💓💓💓

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 Před rokem +4

    எந்த கேள்வி கேட்டாலும் குறிப்புகள் ஏதுமில்லாமல் சரியான பதிலை விளக்கமாக. பொறுமையாக சொல்வது பாராட்டத்தக்கது..இது போன்ற அரசியல்வாதியை தமிழகத்தில் காண்பது அரிது.

  • @subhammahana1174
    @subhammahana1174 Před rokem +2

    I am a fan of Annamalai from Odisha. Sadly I don't understand Tamil. Please add subtitles so that Non-Tamil Speakers can also understand this great leader.

  • @rajam6487
    @rajam6487 Před rokem +2

    Thiru... Annamalai....kku...vetri vale ❤️❤️❤️🙏

  • @aesanimae4140
    @aesanimae4140 Před rokem +1

    Blessed to see the positivity in the comment section for annalamalai

  • @sudhakars1536
    @sudhakars1536 Před rokem +10

    My favorite political leader

  • @annamalai4india595
    @annamalai4india595 Před rokem +12

    Annamalai anna 😍

  • @balasen14
    @balasen14 Před rokem +3

    Great interview...
    I never seen like this...

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 Před rokem +1

    Wow what a interview enga thalavar❤vera level

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před rokem +4

    எங்கள் அண்ணா ❤❤❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +4

    தமிழக முதல்வர் அண்ணாமலை விரைவில் தமிழக மக்களின் நலன்களுக்கு

  • @TheGuruvani
    @TheGuruvani Před rokem +4

    @ Radio City India , please provide subtitles to K Annamali's video. He has a massive following from ordinary citizens like us in other states of India from West,East, North and other Southern states and would love to understand what he is talking about. The video will easily hit millions of views. 🙏

  • @Memebox711
    @Memebox711 Před rokem +2

    Guys my humble request. He is the best option in tn for the post of CM . Please don’t miss him, elect him as the next CM of tamilnadu

  • @rekha3441
    @rekha3441 Před rokem +5

    Annamalai can be good CM for Tamil Nadu .Very highly educated person.

  • @kpsmfamily4695
    @kpsmfamily4695 Před 2 měsíci +1

    Every single talk of Annamalai gives me conviction that he is the right leader for us right now!

  • @poke992
    @poke992 Před rokem +1

    Great n nice to listen to u annamalai sir...v alwez pray good wishing to u

  • @thiyagarajanmt7404
    @thiyagarajanmt7404 Před rokem +1

    அண்ணாமலையின் எத்தனையோ பேட்டிகளை படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் ஆனால் ரேடியோ சிட்டியில் இப்படி ஒரு அருமையான பேட்டியை நான் பார்க்கவும் இல்லை கேட்கவும் இல்லை மிக மிக மகிழ்ச்சி ஒரு அரசியல்வாதியிடம் அரசியல் தவிர்த்து கேள்விகள் என்பது மிக மிக அரிது ஆனால் நீங்களோ மக்கள் மக்களின் மனதில் இருந்த கேள்விகளை அப்படியே கேட்டு சந்தோஷப்படுத்தினீர்கள் நன்றி

  • @namecomingsoon9982
    @namecomingsoon9982 Před rokem +5

    This guy is a genius 👌

  • @dashpot06
    @dashpot06 Před rokem +3

    I support annamalai only reason is he was an Ex IPS. And i feel qualified people like him should come to power

  • @vidyalakshmivenkatasubrama4794

    Super sir. I too want you to become of c. M of Tamilnadu sir. I am continuously following all of your interviews meetings all over the Tamilnadu.

  • @elakkiyamithil7805
    @elakkiyamithil7805 Před rokem +1

    Hats off Anna .... Kindly Led us Anna , we are waiting for you.....