Tamil Supermarket by யாழ் தமிழர்கள் in Canada | தமிழ் சூப்பர் மார்க்கெட் | Tamil | Yal market

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 379

  • @Parithi
    @Parithi  Před 4 lety +8

    😀📹 Our Canada immigration videos are now available on our other channel : czcams.com/channels/B7oUbx6A_3nHszwjekV-eQ.html

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 Před 4 lety +87

    இலங்கை தமிழர்கள் கடும் உழைப்பாளிகள்.
    வாழ்க வளமுடன்

    • @chandrasekaranramasubbu697
      @chandrasekaranramasubbu697 Před 4 lety +4

      சகோதரர்காள், ஒருமித்தக் கருத்துடையோர், ஏற்றதாழ்வின்றி கூட்டுறவாகவும் செயல்படலாம்.

  • @michalbro8200
    @michalbro8200 Před 4 lety +30

    Tamil Eelam people are very hard working and very brave, Thank you very much.

  • @manipane8122
    @manipane8122 Před 4 lety +32

    தமிழர் கடைகள் அழகு
    💪🌱🌲🌳🐯🐯🐯🌱🌲🌳💪
    🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰

  • @has4896
    @has4896 Před 4 lety +14

    Yaalpanam ,,,Tamil people super to do business in Canada 👌👌👌👌👌♥️👍

  • @gmruban
    @gmruban Před 4 lety +11

    if you are indian or srilankan,you are somebody.say our tamils and be united as tamils.

  • @covinda_1944
    @covinda_1944 Před 4 lety +18

    வாழ்த்துகள் நண்பா...இனனும் நிறைய வீடியோஸ் போடுங்க.. ஸ்காப்றோல நிறைய ஈழத்தமிழர்கள் இருக்காங்க..பத்தாயிரத்துக்கும் மேல பிஸினஸ் வச்சிருக்காங்க.." தமிழன் வழிகாட்டி " என்று ஒரு டைரக்டரி எல்லா கடைகளிலும் இலவசமா கிடைக்கும், வாங்கி பாருங்க..புத்தகத்தோட சைஸ்ஸ பாத்தாலே தெரியும், எத்தனை தமிழ் வியாபார ஸ்தலங்கள் அங்கு உள்ளன என்று..தமிழ்நாட்டு பிராண்ட் பொருட்கள் பல, றைட்ஸ் வாங்கி, இங்கு தயாரிக்கப்படுபவை தான்..
    கட்டாயம் இல்லை..ஆனால், ஸ்ரீலங்கன், சவுத் இந்தியன் போன்ற சொற்களை தவிர்த்து, ஈழம் , யாழ்ப்பாணம் தமிழ்நாடு, தமிழ் கனேடியன் போன்ற சொற்களை உபயோக படுத்தவும் 👍

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      Thank you very much for this information nanba. It's awesome such a directory exists. Will definitely find it and also will put a video on it, it'll be useful for newcomers like me. Also I'll definitely use the words you told for defining us, mikka nandri nanba!

    • @covinda_1944
      @covinda_1944 Před 4 lety

      @@Parithi 🙏👍

    • @kanniahnadarasamoorthy3307
      @kanniahnadarasamoorthy3307 Před 4 lety

      💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏super👌👌👌

    • @kanniahnadarasamoorthy3307
      @kanniahnadarasamoorthy3307 Před 4 lety

      Germany

    • @user-pi2mh4md5z
      @user-pi2mh4md5z Před 4 lety

      தமிழ் நாட்டிலிருந்து உணவு பொருட்களை கடலை மிட்டாய் போன்ற தின் பண்டங்களை அங்கு இறக்குமதி செய்வார்களா? யாரை தொடர்பு கொண்டால் தெரியும்? தெரிந்தால் droptorose@yahoo.co.in அல்லது rose4evr@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

  • @kawsalyap1858
    @kawsalyap1858 Před 4 lety +9

    தம்பி இவர்களது கோபம் உங்கள்மேல் அல்ல. எல்லோரும் தமிழராய் இருப்போமே. முதுகில் குத்துபவனையே மன்னித்தவன் தமிழன், மன்னிப்புக் கேட்பவரை பாய்ந்து பிராண்டாதீர்கள்.

  • @Parithi
    @Parithi  Před 4 lety +73

    ⚠️ As mentioned by others in comments, This is NOT an Indian Supermarket, it's a Tamil supermarket run by "Yazh" tamilians who came from Yalpanam (Jaffna - Sri lanka). In fact, I'm more proud to say this is a Tamil Supermarket than mentioning it as Indian Supermarket. Since I'm from India and completely new to Canada and the Tamil culture here, I was not aware of this when I posted this video and I've learnt this thanks to others in the comments. As I'm accustomed to saying Indian Groceries in India, I've used the same words here so that newcomers who come from India to Canada can relate and understand. Later from the comments, I found that this is hurting the feelings of Eelam Tamil people here and I'm dearly sorry for this. Everyday I'm learning new things here and I'm very proud to see the achievements what the Eelam Tamil people have brought to Canada. There are so many Tamil stores, temples, hospitals, schools, etc which were started by them helping a lot of Tamil people here. I truly salute their efforts for achievements, businesses and also understand how mentioning Indian in this video can hurt the feelings for the Yal / Eelam Tamil people. I'm taking this opportunity to correct this, so I've changed the title, description, added subtitles, pinned comment for others who are watching. I also would like to edit this video but I lost my project file since I took this video long back and there is no way to correct this within CZcams. I'm planning to post more videos on Tamil culture here, the achievements made by Tamil Eelam people to Canada, stay tuned for them.
    I'm dearly sorry for those whom feelings might have been hurt because of this error. I'll do proper research before posting the future videos. I look forward to your support, Thanks for watching!

    • @UTUBE847
      @UTUBE847 Před 4 lety +2

      Ur whatsapp number thaanga bro

    • @rajking6799
      @rajking6799 Před 4 lety +2

      யாழ்ப்பாண தமிழரை பற்றியும் ஆங்கிலத்தில் தானே எழுதுறீங்கள்

    • @gmruban
      @gmruban Před 4 lety +2

      i welcome that.
      it is not even nessary to mention elam tamil. i lived in tamilnadu from my knowing age.and i born in elam.what ever achivemet you do it belongs to us too. because where ever we born we are all tamils. proud to be tamil.

    • @venkatram809
      @venkatram809 Před 4 lety +2

      Day will not be far off when people will need to say whether the shop is Madurai Tamil store or Tirunelveli Tamil Store or Kandy Tamil store! Like Palghat Tamil, Kanya Kumari Tamil, Madurai Tamil and Chennai Tamil , in South India!
      One language, but when convenient, we have a lot of Differences- Unity despite diversity?
      Incidentally most of the vegetables sold even in Tamil stores or Gi ujarathi, or even Malayalee stores in Canada are mostlyt imported from West Indies (General area of many islands) and not from India or Srilanka, except some very special items which are not yet grown in South American islands ! The cost difference numerically is not just 10 percent but almost 3 times of prices at the place of origin, though in real terms it may be comparable with local conditions.,in Canada!
      For Vegerables, Wallmart is not really a comparison !

    • @martinafernando9177
      @martinafernando9177 Před 4 lety +2

      Bro why are you apologising? These people are gone crazy. Am myself a Sri Lankan tamil and I read all the comments and they’re disgusting. What’s wrong if you say tamil shop or South Indian shop? Nothing wrong trust me!!!! This is how tiny our people is.

  • @sheelus3960
    @sheelus3960 Před 4 lety +3

    He started doing something with good intention to help some other new people to Canada, As he is also first time new and made some mistakes unknowingly..let him to realise guys instead of fighting with him Indian and srilankan...

  • @punithawathysivanathan4546
    @punithawathysivanathan4546 Před 4 lety +11

    தயவுசெய்து இந்தியன் கடை என்று சொல்லாதீங்க இது யாழ் சந்தை எங்களின் யாழ்ப்பாணம். இந்தியன் கடையில் ஸ்ரீலங்கானுக்கு பொருட்கள் வைக்கவில்லை ஸ்ரீலங்கன் கடையில் தான் இந்தியன் பொருட்கள் ளது

  • @Thamilnilavan_Muthulingam
    @Thamilnilavan_Muthulingam Před 4 lety +11

    Wow sri lanka tamil kadai😍👌
    யாழ்ப்பாணம்👉😘😍

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 Před 4 lety +9

    அருமையான காணொளி பதிவு நண்பரே

  • @rajendranchockalingam1079

    தம்பி உங்கள் காணொலி நன்றாக உள்ளது
    அன்பு கூர்ந்து ஆங்கிலம் கலக்காமல் பேச முயலவும்
    உங்களால் முடியும்
    நன்றி

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 Před 4 lety

      Avar Indian Tamil.. Avanga valakkamagave angilam kalanthu than pesuvanga.. Athu than avangada iyalpu

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      உங்கள் கருத்திற்கு நன்றி நண்பர்களே. எனக்கு நன்றாக தமிழ் பேச வரும். ஆனால் இந்தியா மற்றும் வேறு இடங்களில் இருந்து கனடாவிற்கு புதிதாக வருபவர்கள் தமிழை அறியமாட்டார்கள். மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசுபவர்களும் எனது காணொளியை பார்த்து பயன் அடைகிறார்கள். தமிழ் புரியாமல் ஆங்கில வசனங்கள் கேட்கிறார்கள். என்னுடைய கனடா மற்றும் இந்திய நண்பர்கள் பலபேருக்கு தமிழ் தெரியாது. அவர்களும் இந்த காணொளியை பார்க்கிறார்கள். அவர்களும் உபயோகமாக இருக்கவே நான் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுகிறேன். தாங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி.

    • @mylifemyvehiclehappyjob1567
      @mylifemyvehiclehappyjob1567 Před 3 lety

      @@Parithi நண்பா உங்களிடம் நான் சற்று நேரம் பேச வேண்டும் நான் இருப்பது தமிழ்நாடு நான் கனடா வேலைக்கு செல்ல எனக்கு ரொம்ப ஆர்வம் அதிகம் அங்கு நான் வேலைக்கு போக வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் ஏஜென்சி உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் டிரைவர் தமிழ்நாட்டில் 10 வருடம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது

  • @kamalhasan7781
    @kamalhasan7781 Před 4 lety +12

    அருமை வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @sskddy5445
    @sskddy5445 Před 4 lety +131

    இந்தியன் சுப்பர்மார்க்ட் என்று சொல்லாதீர்கள். எரிச்சலாக இருக்கு. இது ஈழத்தமிழர்களால் நடத்தப்படும் கடை. இதில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் கூட இந்தியாவில் எல்லோரும் பாவிப்பதில்லை. தமிழர்கள் பாவிக்கின்ற உணவுப் பொருட்கள் மட்டுமே. ஒன்று ஈழத்தமிழர் கடை என்று சொல்லுங்கள் .ல்லை.. தமிழர் கடை என்ற சொல்லுங்கள்

    • @Parithi
      @Parithi  Před 4 lety +14

      Yes sir, I understand. I didn't know it when I posted this video. Thats why I updated the title and the description for this video to better illustrate that. Sorry for the mistake.

    • @user-hp4fu2ph8w
      @user-hp4fu2ph8w Před 4 lety +10

      தமிழ் கடை எண்டு சொல்லுங்க

    • @jdave209
      @jdave209 Před 4 lety +1

      @சபரி ஈசன் தமிழ்நாடு பொருட்களை தமிழ் பொருட்கள் என்று தானே சொல்னும் 🤔 அதும் இல்லாம, ஆச்சி மசாலா மாதிரியான அதிகமான பொருட்களை, எடுத்து நல்லா கவனிச்சு பாருங்க, இங்க கனடால பக்டரி வச்சு தயாரிக்கிறாங்க..

    • @wolverineanteater6260
      @wolverineanteater6260 Před 4 lety +1

      This is not Indian..this is from jaffna ceylon

    • @AZ-ze5xb
      @AZ-ze5xb Před 4 lety +2

      Please don't recommend them too costly these shops everything sold on big profit expired things put on offer canada items got from supermarket dollar shops sold on big profit too. Sri Lankas tamils are mostly money minded not like Indians yes Indians are money minded too but not like Sri Lankans atleast Indians give good things to their own people but Sri Lankans give bad quality only to their own people so please research more before putting videos.

  • @muthuraman5009
    @muthuraman5009 Před 4 lety +18

    தமிழனின் சிறப்பு

  • @ravishankarnagarajan264
    @ravishankarnagarajan264 Před 4 lety +5

    வாழ்த்துக்கள் நண்பா. வாழ்க வளமுடன்.

  • @shanmugamShanmugam-fx5ye
    @shanmugamShanmugam-fx5ye Před 4 lety +19

    ஈழ தமிழர்கள் எங்கிருந்தாலும் கடவுள் துணை இருக்கும் நல்ல விதமாக வளருங்கள் ஈழ தமிழர்களுக்கும் உதவுங்கள் உங்களுக்கு குறை ஒன்றும் வராது

  • @naraguna2834
    @naraguna2834 Před 4 lety +8

    Valgha tamilan..... Proud to be a tamilan

  • @karthimahendran2470
    @karthimahendran2470 Před 4 lety +30

    தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.. இல்லை என்றால் முழுமையாக ஆங்கிலத்தை பயன்படுத்தவும். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @arulcastro3047
    @arulcastro3047 Před 4 lety +1

    I am touched by your humility. If all were like you the world would be a better place. May God bless you. All the best for your future endeavours.

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      Thank you so much for your kind comment. I'm very happy to hear this 😊

  • @kumarn4674
    @kumarn4674 Před 4 lety +2

    Informative video bro! Keep it up. Entertain all the constructive comments. And ignore all the foolish hatred comments. We tamils here welcome everyone with kind heart and good intentions!

    • @Parithi
      @Parithi  Před 4 lety +2

      Thanks a lot for your comment bro. Just getting started with CZcams and all these negative comments were really depressing me a lot. Happy to see encouraging comments like this. Will continue my journey with support from people like you 😊👍

    • @kumarn4674
      @kumarn4674 Před 4 lety +1

      @@Parithi Anytimes! 👍👌

  • @indosritamil2341
    @indosritamil2341 Před 4 lety +7

    Yal Tamil kadai 👍 👍😍 😍

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 4 lety +15

    தம்பி ஈழத்தமிழன் மத்தியில் பிரபலமான நல்ல மக்களோடு அன்பாக பழகும் கடைகளில் இரா சுப்பர் மார்க்கெட் முதலாமிடம்

  • @mightysun89
    @mightysun89 Před 4 lety +8

    It's actually sri lankan store.

  • @kavithapalanisamy7788
    @kavithapalanisamy7788 Před 4 lety +7

    வாழ்க தமிழ்.

  • @AslamAslam-xp3dc
    @AslamAslam-xp3dc Před 4 lety +1

    Hi bro very nice Canada yaltamil santhai super market thank u bro

  • @SVHandmades
    @SVHandmades Před 4 lety +1

    Great info shared. Lovely feeling seeing a neighborhood shop

  • @punnaivanam10
    @punnaivanam10 Před 4 lety +1

    பரிதி நான் புன்னைவனம் (ஆறுமுகம் அப்பா`)உனது காணொளி பார்த்தேன்`அருமை இன்றுதான் முதல்முறையாக
    பார்க்கிறேன் .நான் ஆறுமுகத்திடம் டெக்ஸ்சாஸ் பற்றி போட சொன்னேன் இன்னும் போடவில்லை உன்னையும்
    மனைவியையும் வீடியோவில் பார்த்ததில் மிகசந்தோஸம் நீஅன்பளிப்பாக கொடுத்த ஸ்பிக்கரில் உனது ககுறளை
    கேட்டதுமகிழ்ச்சி மேலும் தொடர்ந்து பதிவுகள் போடவும் வாழ்க நலமுடன்

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      மிக நன்றி அங்கிள். நீங்க என்னோட வீடியோ பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் 😊😊 இன்னும் நிறையா பதிவுகள் கூடிய சீக்கிரம் வருகிறது.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 4 lety +19

    தம்பி நீங்கள் ஆங்கிலம் சேர்காமல் பேசவும். சோ சோ என்று சொல்லும் போது கோபம் வருவது.

  • @chandrasekaranramasubbu697

    வளர்தமிழ். வாழ்க தமிழ்.
    உலகை ஆளப்போறான் தமிழன்....

  • @sabanathanasaippillai1053

    அழகாக இருக்கிறது சகோதரா.நன்றி.

  • @cobidas3854
    @cobidas3854 Před 4 lety +9

    Ithu srilanka shop bro

  • @natarajanchinnaiyan9675

    வணக்கம் நண்பரே நான் தஞ்சாவூர் தமிழ்நாடு மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před 4 lety +12

    Dude it's not Indian, all Sri Lankan jaffna grocery. Can't you read Yal market = yalpanam(jaffna)

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      Yes bro, I posted this video when landed in Canada first time and had no idea about the store and Yal tamil people culture here. Sorry for that error, I've corrected the title, description, subtitles and pinned a comment to correct this.

    • @velmuruganvelayudham1751
      @velmuruganvelayudham1751 Před 4 lety

      @@Parithi Bro, the owner of the so called Super Market is a Sri lankan Tamil and most of the groceries available there are from India and Pakistan. I had read the comments here cursing you even you felt sorry for not mentioning this shop as a Srilankan Tamil Market, its just a small shop and its usual in Canada or other European countries where lot of immigrants and Refugees from different countries doing their business like this, this is only a small shop, its not a big factory or a reputed Firm run by Sri lankan Tamils, people from various countries do big business like Factories and Greater Firms, India also one among them, as you are new to Canada, think you are not aware about Sri lankan Tamils, they are Tamil Fanatics, I am also a Tamil and proud to be a Tamil but I am not a Fanatic, so keep a distance from these people. Pakistan is our enemy country but the Pakistani people are very kind to Indians, if you do a Video about a Pakistani shop with some errors or any others shop they won't take it serous like these people.

  • @krishnannarayannan7677
    @krishnannarayannan7677 Před 4 lety +4

    great bro. our ancient Tamils onced expanded the trade form India, srilanka throughout Europe, Asia Rome middle east Egypt but did not conquered any nation and came back to India, Sri Lanka .Tamils are smart working with logic and mathematics which has produced world scientists till today .
    good to see Tamils are coming back to glorify Tamil civilisation and tamil language. 🙏

  • @SelviSelvi-pl7rz
    @SelviSelvi-pl7rz Před 4 lety +1

    மிகவும்நன்றிதம்பிஉங்கள்லுக்கு

  • @vaniana813
    @vaniana813 Před 4 lety +2

    Very good brother very usefull

  • @vyas1938
    @vyas1938 Před 4 lety +6

    It is appreciated that you at last regretted you addressed a wrong term when referring to the Tamil supermarket run by Srilankan Tamil as Indian shop. No doubt, Indians may have opened shops elsewhere but the board in front of this particular shop indicates conspicuously Yarl Supermarket. Any videos before being uploaded for the public have to be checked for trial and error.Wrong wording may bring catastrophe and ill-feeling.

    • @Parithi
      @Parithi  Před 4 lety +2

      Yes bro, I completely agree with you. I'm fairly new to the Srilankan / Yal tamil people culture and also very new to Canada. I'm still learning and I will make sure everything I post from today will be checked thoroughly before I post new videos. Thank you for taking time and sharing your opinion.

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 Před 4 lety +1

      Correct Vyas ✅

  • @najahassanilias8785
    @najahassanilias8785 Před 4 lety +9

    It is Sri Lanka Tamil shop

    • @Parithi
      @Parithi  Před 4 lety +2

      Not sri lankan bro...Yal Tamil people shop.

    • @dheetson888
      @dheetson888 Před 4 lety +2

      @@Parithi koduma koduma yaazhpanam(jaffna) srilanka la than iruku

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 Před 4 lety +1

      @@Parithi Yalz is an abbreviation for Yalzppanam... Yalzppanam is in Sri Lankan so it is a Sri Lankan Tamil shop

    • @dataearth5655
      @dataearth5655 Před 3 lety

      @@kancan5923 Bro this is a sri lankan Tamil shop. Not Indian

  • @chandranvaithiya3087
    @chandranvaithiya3087 Před 4 lety +3

    The brave find a home in every land !!

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 4 lety +3

    இந்தியா இந்தியா என்று புழுத்தவேண்டாம், இங்கு விற்கப்படும் பொருட்கள் ஈழத்து உணவுகளே, இரண்டாம் தர பொருட்களான இந்தியப்பொருள்கள்களைம் இங்கு விற்கப்படுகிறது. கடை ஈழத்தமிழனின் கடை, இந்தியர்கள் எங்கட கடையில் வந்து பொருட்கள் வாங்குகிறார்கள். இது இந்திய ஒன்றிய கடை அல்ல

  • @sasikumar-wg5zv
    @sasikumar-wg5zv Před 4 lety +5

    Do your best Thala!!!!!

  • @has4896
    @has4896 Před 4 lety +1

    Surely Tamilian will rule the world people..❤😇Canada is no 1..now

  • @chandranvaithiya3087
    @chandranvaithiya3087 Před 4 lety +3

    🔱 vel vel Vera vel Nam Tamilar Kay vettri vel 🔱

  • @gvbalajee
    @gvbalajee Před 4 lety

    WoW grocery purchase👛💰👐 👍great friend 👍👍👍

  • @sandipstar
    @sandipstar Před 4 lety +6

    Keep doing videos. Vazhga Tamizh

  • @Europe_Trucker
    @Europe_Trucker Před 4 lety +10

    நண்பரே வணக்கம். கனடாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மகாணம் எது.

    • @Parithi
      @Parithi  Před 4 lety +3

      நான் கனடாவிற்கு சற்று முன்பு தான் PR ஆகா வந்தேன். Scarborough, Ontario வில் தான் நிறைய தமிழர்கள் உள்ளனர் என்று நினைக்கிறன்.

    • @crazycamera3605
      @crazycamera3605 Před 4 lety +1

      மகாணம் Ontario, Scarborough is number one. Now Tamil people are living in Markham, Ajax, Brampton too. Its all in Ontario Toronto.

  • @vidhushandavid8563
    @vidhushandavid8563 Před 4 lety +1

    who noted this point 1:16.puliveeram

  • @thalapathymass.Tathawaste9922

    அருமை

  • @senthilgdirector
    @senthilgdirector Před 4 lety +1

    Hi .. first time unga channel video parkkiren good and neat vlog background music good .. ippadiye theliva vilakkam sollunga .. more videos about tamil and eelam makkal pathina videos podunga..
    Tamilargal nadathura business shops , transport, workers pathi videos podunga ..
    👍

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      Thank you for your kind comment. Yes I'll continue to post more videos on Tamil culture here, the achievements made by Eelam Tamil makkal for Canada and how life is here. Stay tuned and thank you for your support :)

  • @MohamedIsmail-mx6xk
    @MohamedIsmail-mx6xk Před 4 lety +1

    Hai bro good information....

  • @kanimoorthy2424
    @kanimoorthy2424 Před 4 lety +2

    Thampi... Inga niraya Sri Lankan items irukkum enreenga.. Ithu vanthu Jaffna (Yarl) supermarket which means it's Sri Lankan Tamil supermarket and obviously it has Sri Lankan items.

  • @crazycamera3605
    @crazycamera3605 Před 4 lety

    He is new to Canada so he said Indian shop. Just tell him correct information. Thats it. Dont fight among Tamils. Whether its Sri Lankan, Indian, Malaysian or Singapore all of us are TAMILS, only the Country is different. Thats it.

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      Thank you for your comment and support 😊 very happy to read this.

  • @MrGoobee
    @MrGoobee Před 4 lety +2

    Sadly there was a fire at yal supermarket couple of weeks ago and it's closed for a while! Try fish buns and mutton rotti at Thai restaurant next time. Please do a video about Eraa supermarket. Thanks

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      Yes bro very sad to hear that 😓 and sure I'm making videos on eraa super market and spiceland...they are coming soon

  • @thevarajahbryan1753
    @thevarajahbryan1753 Před 4 lety +3

    இது இலங்கை தமிழர்கள் கடை

  • @mymind1966
    @mymind1966 Před 4 lety +2

    செம்மையா பின்னிட்டிங்க தலைவா

  • @thomasp7112
    @thomasp7112 Před 4 lety +1

    Super

  • @jagathsilva5005
    @jagathsilva5005 Před 4 lety +1

    red onion oru kila vilai

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 Před 4 lety +5

    At paris all the supermarkets Lelong to srilankan Tamils.we used to call either tamil kadai or indiankadai.
    We don' t get angry if it mentionned indian shop.here indian shop means only run by northindians.
    Tamilians won' t go to north indian shops.Because they speak in hindi ,no kindness with us.

  • @crazycamera3605
    @crazycamera3605 Před 4 lety

    Bro, take a video and post following supermarket, its a big South Asian Supermarket, Specialy grocery items for South India and Northern Sri Lanka. New Ocean Supermarket 5635 Finch Ave E, Scarborough, Finch & Tapscott.

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      Sure bro, will keep it in my video list. Kudiya seekiram video podren 😊😊

  • @Kumarcreation75
    @Kumarcreation75 Před 4 lety +2

    super

  • @mohamedhafeel2916
    @mohamedhafeel2916 Před 4 lety +2

    நன்றி

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 Před 4 lety

    It is really good video which can help Tamil community, but move it slowly, u r going very fast

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      Sure, I'm trying to improve. Will take care of camera shake from next video. Thank you.

  • @sera3717
    @sera3717 Před 4 lety

    Nice video thumbi thanks for your efforts

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 Před 4 lety +14

    Bro Nann Eppo dha Unga channel ku subscribe panniruka
    Bro Srilanka item nu solla vennam Bro because yal Tamilarkal oda kadai
    Srilanka Tamilazharkal kedayathuu bro
    Ellaem Tamilazharkal
    Nanba

    • @Parithi
      @Parithi  Před 4 lety +3

      Thanks bro...next video la irunthu correct pannikiren 🙂

    • @balajijaisankar8419
      @balajijaisankar8419 Před 4 lety +1

      @@Parithi ok Bro

    • @rvtharsha6676
      @rvtharsha6676 Před 4 lety +1

      srilanka tamilazharkal ilanu yaru sonna....summa muttal maathi pesatha....1st un country problem ah paru...vanthuta mairu mathi pesitu

    • @jdave209
      @jdave209 Před 4 lety

      @@rvtharsha6676 பார்ரா...தெலுங்கன் டென்ஸன் ஆகிட்டான் 🤣

    • @covinda_1944
      @covinda_1944 Před 4 lety

      @@rvtharsha6676 நீ முட்டாள் மாதிரி பேசத...அவங்க கனேடிய பிரஜைகள்.. தமிழ் கனேடியன்ஸ்..Srilanka never accepted Tamils as Srilankans, but' Canada accepted them as canadians..so' they would rather call them as canadian tamils..NOT SRILANKAN TAMILS..
      ஸ்ரீலங்கா போக அவங்களுக்கு எண்ட்றி வீசா தேவை..அப்றம் எப்படி அவங்க ஸ்ரீலன்கன்ஸ் ஆவாங்க ?

  • @abhibhaitv6185
    @abhibhaitv6185 Před 4 lety +3

    Fellow Tamizhan in canada

  • @gvbalajee
    @gvbalajee Před 4 lety +2

    Great

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 4 lety +4

    Bro, இந்திய தமிழரின் ஒரு கடை எங்கையாவது தேடிப் பிடிச்சு போடுங்கோ bro. ஏனென்றால் யாழ்ப்பாண தமிழர்களின் கடைகள் தான் அதிகம் கனடாவில் இருக்கு என்று சொல்கிறார்கள்.

    • @jeyaa9
      @jeyaa9 Před 4 lety

      இந்தியர்கள் கடைகள் இருக்க சான்ஸ் குறைவு.

  • @tamilrani8965
    @tamilrani8965 Před 3 lety

    Was my favourite shop but its closed now because of fire accident..

    • @Parithi
      @Parithi  Před 3 lety

      Yeah it is our favorite as well. It's being renovated now!

  • @thevarajahbryan1753
    @thevarajahbryan1753 Před 4 lety +2

    Why english mix panrinka namma azhagaana tamil mozhi oda ondil tamil pesonum illathi english pesonum fulla

  • @jdave209
    @jdave209 Před 4 lety +34

    சகோ...இத விட நல்ல தமிழ் கடைகள் இருக்கு..இரா சுப்பர் மார்க்கெட், ஸ்பைஸி லாண்ட், கூகுள் பண்ணி பாக்கவும்...
    இந்தியன் ஸ்ரீலங்கன் போன்ற வார்த்தைகளை சற்றே தவிர்க்கவும் 🤣 இந்த வார்த்தைகள் இங்குள்ள தமிழர்களை சற்றே கடுப்பாக்கி விடும் 🤣 முக்கியமாக ஸ்க்காபரோ போன்ற தமிழர் பிரதேசங்களில், தமிழ் கடை , தமிழ் சந்தை , தமிழ் சாப்பாட்டுக்கடை, போன்ற வர்தைகளே வரவேற்கப்படும்,
    இன்னொன்று.. உங்களுக்கு தமிழ்நாட்டில சீமனை பிடிக்காட்டிலும் பரவாயில்லை, இங்க அவர பிடிச்சாமாதிரி காட்டிக்கோங்க 🤣 ஏன்னா ! இங்க உள்ளவனுங்க தொண்ணூறு சதவீதம் சீமன் தம்பிங்க தான்...ஸ்கார்பரோல மட்டும் ரண்டு லட்சம் பேரு இருக்காங்க 🙏

    • @Parithi
      @Parithi  Před 4 lety +11

      நன்றி சகோ! நான் கனடாவிற்கு சற்று முன்பு தான் PR ஆகா வந்தேன். தினமும் நிறைய விஷயங்கள் இது போன்று கற்றுகொள்கிறேன். தமிழ் கடையை இந்தியன் என்று கூறியது தவறு தான், எனக்கும் தமிழ் கடை என்று கூறுவது பெருமை தான். நான் இந்தியாவில் இருந்து வந்ததினால் என்னைப்போல் வருபவர்களுக்கு இந்த வீடியோ உபயோகமாக இருக்கும் என்று தான் இதை பதிவிட்டேன். அடுத்த பதிவில் நிச்சயம் இது போன்ற விஷயங்களை சரி பார்த்து பதிவிடுகிறேன். மிக்க நன்றி :)

    • @jdave209
      @jdave209 Před 4 lety +4

      @@Parithi சகோ...கமெண்ட்ஸ்ஸ பாத்து டென்ஸன் ஆகிடாதீங்க 🤣 எல்லாம் ஈழத்து சீமான் தம்பிங்க..கொஞ்சம் டென்ஸன் பார்ட்டிங்க..தமிழர்களுக்கு எல்லா இடத்திலயும் தொடர்ந்து அடி விழுகிறதால, கொஞ்சம் கடுப்பில இருக்கானுங்க, மத்தபடி நல்ல பசங்க தான்..நீங்க தொடர்ந்து வீடியோஸ் போடுங்க..
      வாழ்த்துகள் 🙏

    • @raj1980kamal
      @raj1980kamal Před 4 lety +2

      J Dave seeman da

    • @kanniahnadarasamoorthy3307
      @kanniahnadarasamoorthy3307 Před 4 lety +1

      Super💪💪💪💪💪💪💪👍👍👍👍👍

    • @velmuruganvelayudham1751
      @velmuruganvelayudham1751 Před 4 lety +1

      இதே கனடாவில் தான் சீமான் என்று அழைக்கப்படும் சைமன், கனடா நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கட்டாயமாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பிவிட்டார்கள் அப்போது கனடாவில் உள்ள சைமனின் தம்பிகள் வேடிக்கை பார்ப்பதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்த கொண்டு இருந்தார்கள், ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை வேறு சைமணின் தம்பிகள் உதை வாங்குவது ஒரு தொடர்கதையாக இருக்கிறது, சீமானின் தம்பிகள் கனடா, ஐரோப்பா என்று அகதி அந்தஸ்த்தில் இருந்து கொண்டு அண்ணனுக்கு பணம் அனுப்பி கொண்டு இருக்கிறார்கள் பாவம், அண்ணன் ஆட்சிக்கு வருவார் பிறகு தனி நாடு கிடைத்துவிடும் என்று சைமன் அவிழ்த்து விடும் பொய்களை எல்லாம் நம்பி ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள், இவர்களை போன்ற ஏமாறுபவர்கள் இருக்கும் வரை சீமான் காட்டில் மழை தான்.

  • @srinivasank613
    @srinivasank613 Před 4 lety +9

    Super da dai tamizha. Unnai yaarum adichika mudiyadu. Tamizhan endrum tamizhan thaan. Adaavudu tamizhan engeyum irupaan.

  • @kindlove1346
    @kindlove1346 Před 4 lety +5

    Bro!! Small mistake, this supermarket is running by srilankan tamil people and exactly a srilankan Tamil supermarket. Say a tamil supermarket for Canadian tamil people. Don't publish like a indian shop. irritating to hear that.

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      Yes bro, sorry for the mistake. I'm new here and I didnt know about it when I posted the video. That's why updated the title, description, added subtitles, pinned a comment for those who watch it in future.

    • @yeahnnaa4690
      @yeahnnaa4690 Před 4 lety

      It'll be nice to see some kind( love) words towards Parthi the Vlogger, He has already changed the title etc, + several answers correcting it's not Indian store etc,. Also he's said he's new in to Tor/Canada.
      Beside, front Board of all the Dozens & dozens of Tamil stores& take out places, 90% of them say, on their front board => "both SLnkan & Indian foods & groceries" etc, So no major error made by this Vlogger to irritate, anger, & catastrophicly mistaken etc etc words & reactions from Thamilargal.
      These are all Tamil Canadian storethan & 90% tamil stuffs of SL, India, Malasiya, etc + many Cdn& N Indian& Sinhalese products Irukkuthu or sold, So Cool it, or Calm Down people, there is only 10-15% difference matthirum even Keralites, tamil Kannada, Sinhala, telugu all only 10-15% variations in food, music, culture etc.
      Alsi The Canadian slogan says See the similarity & Celebrate the interesting & lovely Differences with ope srm, Also note in 1-2-3 yrs all new comers become part of the multicultural Canadian mosaic as SouthAsian Canadians too.
      P.s. Parthi where about in Toronto r u ( approximate not exact please, like downtown or Etobicoke East,West or North etc or Eastyork,etc with N,S,E,W) i can tell u some of the nearest Indian & SLA stores, temples etc places for u if needed
      I see that u r 1 yr & in Scarborough Central-South at Kennedy, do u know a thiagaraj i met near that area 10-15 mts only on a brand new bike, It from Chennai area too,
      Any way, why showing subway ride going the opposite way as u r already at the right subway 15 mts walk to yarl market is funny, lol, its cool lol to see u r doing as coming from downtown to Kennedy subway.
      So u must know Erra market + 3-4 tamil takeot places including a S.Indian famous dosa restaurant, all only another 10-12 mts walk East ward on Eglinton too. Also kanthsamy kovil on Birchmnt, Also north Scarborough has many, many South & N Indian. Pak, Chinese & many Tamil interesting takeouts, restaurants & grocery, jewelery etc places from Lawrence to Steels to Hwy7,... Cheers & happy New year

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      @@yeahnnaa4690 Hi Thank you so much for taking your time and sharing your comment. And Thanks a tonne for supporting me! ❤️Yeah, I'm residing in East York and I usually come to Scarborough to get groceries, visit temples, etc :) I've also went to Eraa Supermarket, Kalyani Catering, Yogas Supermarket and many more tamil places in the area. I took this video to help out the new comers coming here :)
      We had a tough time starting our life here and I wanted to lend a hand to the newcomers through my videos, doing my part for them. Just my main motto for my CZcams Channel.
      I'll continue to make videos on helping out newcomers / exploring toronto / showcase tamil culture in Canada :)
      And about the subway, I'm a railfan as well, so you can spot trains / subways are part of the intro on most of my videos :) it's kind of like a signature for my videos :) Stay tuned for more!
      Happy New Year and thank you once again :)

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 3 lety +1

    கனடா வில் இலங்கை தமிழர்கள் அதிகம் உஷார்

  • @saisamaiyalswiss816
    @saisamaiyalswiss816 Před 4 lety

    Super super 👍

  • @LearnSpokenEnglishWithSri

    Nice video ! Thanks !!

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Před 4 lety +9

    Ithu eela Tamilar kadai.
    Not Indien

  • @ouslfactor5352
    @ouslfactor5352 Před 4 lety +4

    1000th like

  • @raniv1618
    @raniv1618 Před 4 lety +1

    I want to know about best schooling and colleges in yukon

    • @Parithi
      @Parithi  Před 3 lety

      Yukon is a very big state, is there any particular city you are looking for? You can find the best schools in Yukon in this website : www.greatschools.org/oklahoma/yukon/

  • @pavithran6038
    @pavithran6038 Před 4 lety +4

    In Canada where it is located bro

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      Near Kennedy station, Eglinton Avenue in Scarborough

  • @VJvlogsTamil
    @VJvlogsTamil Před 4 lety +1

    Srilankan Tamizh 😍😍😍😍 ♥️♥️ brother Tamizhargal nadathukintra kadai nu sollunga

  • @senthilgdirector
    @senthilgdirector Před 4 lety +2

    Canada la endha place la irukku nu details sonna nalla irukkum

  • @gopinathmohan9757
    @gopinathmohan9757 Před 4 lety +8

    Bro anga study visa yapadi vanga nu.. oru vedio poduga bro please

    • @Parithi
      @Parithi  Před 4 lety +2

      Sure bro I'll put soon

    • @gopinathmohan9757
      @gopinathmohan9757 Před 4 lety +3

      Marakama poduga bro clear ra explain panni poduga bro because I am going to apply for ilets bro

    • @gopinathmohan9757
      @gopinathmohan9757 Před 4 lety +2

      Thank u bro for u r reply

    • @Parithi
      @Parithi  Před 4 lety +2

      @@gopinathmohan9757 sure bro, I'll put an in depth video 🙂

    • @gvbalajee
      @gvbalajee Před 4 lety

      Wow awesome

  • @senraj2666
    @senraj2666 Před 4 lety +2

    Bro too much shake , get the motorized camera holder

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      Thanks for the suggestion bro. I'll get it soon :) Next videos la konjam improve panniruken :)

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Před 4 lety +4

    Canada val THAMIZHAA VALZHAA

  • @lifeishard7363
    @lifeishard7363 Před 4 lety

    All the Eelam tamils did all the hard ground work here in Canada the Indian tamils are new and haven’t contributed much to this country.

  • @Pentastamilvlogs
    @Pentastamilvlogs Před 4 lety +2

    ப்ரோ வ்லாக் நல்லா இருக்கு. 👍👍👍

  • @shanikanilaweera9531
    @shanikanilaweera9531 Před 3 lety

    good job 🇱🇰🇱🇰

  • @inilam5land
    @inilam5land Před 4 lety +7

    தமிழில் பேசு தோழா. பாதி ஆங்கிலம். தமிழ்நாட்டு பொருள்

  • @thevakisundar364
    @thevakisundar364 Před 4 lety

    It's a Srilankans Tamils store only. Service is worst too expensive Go to Spicy Land New one.

  • @subburajarao
    @subburajarao Před 4 lety +2

    Where in Canada.? That will be useful information.

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      Near Kennedy station in Scarborough

    • @subburajarao
      @subburajarao Před 4 lety

      @@Parithi -Thanks, will tell my son to visit.

  • @sujathik
    @sujathik Před 4 lety +5

    Hi Paruthi, I am Karthik. Watched your interview in tamilboomi. Really nice !! Am moving to Calgary in March 2020. Would need your help to know about IT opportunities in Calgary. It will really helpful.

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      Hi Karthik, Thank you :) And welcome to Canada!! I'll be glad to help you out regarding your job search, let me know if you need any help when you come!

    • @sujathik
      @sujathik Před 4 lety

      @@Parithi thanks for your reply. Yes definitely will contact you.

    • @gvbalajee
      @gvbalajee Před 4 lety

      Wow great

  • @user-sp7zz8fc5p
    @user-sp7zz8fc5p Před 4 lety +3

    Which place in canada are u residing, thambi?what are u studying there?

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      I'm in Toronto. Not studying, I'm working here :)

    • @simonekob6839
      @simonekob6839 Před 4 lety

      @@Parithi
      Mr Parithi Saar, could you please assist me in coming to Canada and getting a job? I can do any work . I am very hardworking. I'm from Singapore. Plz help me Saar. Thank you

  • @ravindranj7583
    @ravindranj7583 Před 4 lety +2

    Provisions a Konami slow vasim kartik irukalam.

  • @has4896
    @has4896 Před 4 lety

    This is the hardworking tamil yelam people all over the world.. I hate to say Indian shop..still Tamil yelam people in India are in Refugee Camps of Tamil Nadu for more than 30 years...But the people of the world countries have given us respect...can you show 1 shop of tamil yelam people in India...😥😥😥😥😥😠

  • @saroonprakash1401
    @saroonprakash1401 Před 4 lety +1

    Kaveri super market Mississauga pathi podunga

    • @Parithi
      @Parithi  Před 4 lety

      Sure bro, Thank you so much for you comment. I'll post a video on it when I goto Mississauga

  • @1008541789
    @1008541789 Před 4 lety +2

    bro how is work oppurtunity there?...im planning to do my ms in canada

    • @Parithi
      @Parithi  Před 4 lety +1

      There are very good opportunities in IT, banking, financial sectors bro. I don't know much about other fields but these fields have ample opportunities and also has high competition.

  • @raniv1618
    @raniv1618 Před 4 lety

    Whether this yal supermarket is available in yukon whitehorse

    • @Parithi
      @Parithi  Před 3 lety

      Would be slightly difficult to get indian groceries in yukon whitehorse. There's a lot of other grocery stores, Walmart may have some indian items. Check it out :)