சகலவிதமான கட்டுகளையும் உடைக்க || சக்தி வாய்ந்த மந்திரம்..

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2020
  • #தெய்வகட்டு
    #திசை_கட்டு
    #பண_கட்டு
    #தொழில்கட்டு
    #சகல_கட்டுக்களையும்_உடைக்க
    #தெய்வ_அருள்_கிடைக்க
    #தெய்வ_வசியம்_உண்டாக
    #தெய்வ_கடாட்சம்_பெற
    #தெய்வங்கள்_வசமாக
    #தெய்வங்கள்_வசியமாக
    #வேண்டுதல்_நிறைவேற
    #தெய்வத்தை_அழைக்கும்_முறை
    #மாயன்_செந்தில்
    #mayan_senthil
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #vinothkannah_sha
    #பரிகாரம்
    #sadhguru_sai_creations
    ‪@Sadhgurusaicreations‬
    ‪@sadhguru‬
  • Zábava

Komentáře • 1K

  • @s.naveenfunchannel8462
    @s.naveenfunchannel8462 Před 2 lety +126

    நீங்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மனப்பபூர்வமாக கடவுளை வேண்டுகின்றேன் அண்ணா 🙏

  • @shivanyaandalshivanyaandal1946

    உலகத்துல உங்கள மாதிரி ஒரு நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் நாங்க எல்லாரும் உயிரோட இருக்கிறோம் கடவுளே பேசுற மாதிரி ஒரு feel ஆகுது bro 👌

  • @vaishnaviscraft3809
    @vaishnaviscraft3809 Před 3 lety +69

    உங்க முகத்தைப் பார்த்தாலே சந்தோஷம்தான் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @shenbagavalli726
    @shenbagavalli726 Před rokem +21

    மற்றவர்கள் நன்றாக வாழ வழி சொல்லும் நீங்கள் நன்றாக வாழ வேண்டும்

  • @srk8360
    @srk8360 Před rokem +14

    இதுபோன்ற கெடுதல் செய்பவர்கள் நன்றாகத்தான்வாழ்கிறார்கள் எல்லா வளங்களும் பெற்று... 😭😭

  • @rajamanikalimuthu1649
    @rajamanikalimuthu1649 Před rokem +33

    ஓம் ஐம் ரீம் வேல் காக்க அப்பனே என் கோறிக்கையை நிரைவேற்றுங்கள் அப்பா முருகா

  • @sivanesankandiah7940
    @sivanesankandiah7940 Před 3 lety +21

    பிள்ளையார் துணை .ஓம் நமசிவாய. ஓம் சாய் ராம். ஜயா உங்களுக்கு எல்லா தெய்வம்களும் துணை.மிகவும் நன்றி !

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Před 2 lety +7

    ஐயா நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 3 lety +9

    வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் இன்று மிகவும் சோர்வாக இருப்பது போல் தோன்றுகிறது

  • @Polinji731
    @Polinji731 Před rokem +9

    மிக்க நன்றி அண்ணா... வாழ் நாள் முழுவதும் நான் கடைபிடிப்பேன்.. நான் எப்போதும் மறக்க மாட்டேன்..

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 10 měsíci +5

    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️
    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰
    ஓம் முருகா முத்தமிழின் இறைவா எங்கள் வேலவா நீயே எங்கள் துணை பலம் அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹👌👌👌👌

  • @yogimagi97
    @yogimagi97 Před 3 lety +14

    பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி

  • @babym851
    @babym851 Před 3 lety +8

    அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்

  • @yogaanandhan7306
    @yogaanandhan7306 Před rokem +37

    அய்யா இப்படி எல்லாத்தையும் கட்டு கட்டி வைத்தால் நல்லவர்கள் எல்லாம் என்ன செய்வது நீங்க தான் நல்லவர் கலை காபாற்ற வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kuttyshiva5156
      @kuttyshiva5156 Před 11 měsíci

      நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடக்கும் போர் இது,2025 வரைக்கும் இந்த மாறி தான் இருக்கும்னு சொல்ராங்க, உயிரோட இருக்குறது மட்டும் தான் இப்பதிக்கி நம்ம பார்க்கணும், அதுங்க வேதாலம்னு சொல்லுதுங்க அப்புறம் இந்த உலகத்துல மனித இனமே இருக்க கூடாதாம்🙏

  • @selvanselvan1882
    @selvanselvan1882 Před 3 měsíci +1

    எனக்கு வேலை இல்லை பண தட்டுபாடு நீங்க சொன்ன மந்திரத்தை உச்சரித்து பார்க்கிறேன்.நன்றி அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வளரவேண்டும்.

  • @srsmaheswary
    @srsmaheswary Před rokem +3

    Nalla sulabdmana manthiram. Thanks for sharing sir🙏😊

  • @ababc8816
    @ababc8816 Před 3 lety +74

    நன்றி ஜி
    கட்டுக்களை உடைக்க
    பல ஆயிரங்கல் செலவு
    செய்தும் ஏமாந்து இருக்கின்ற மக்களை
    பொசுக்குனு வேல்மாறனை ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள்
    நன்றி ஜி
    வாழ்க வளமுடன் ஜி

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 3 lety +10

    வெற்றி வேல் வீர வேல் முருகனுக்கு அரோகரா

  • @poornapriya2617
    @poornapriya2617 Před 10 měsíci +5

    இறைவனின் சாயலில் நீங்க கூறும் அத்தனை கருத்துக்களுக்கும் நான் என்றென்றும் நன்றி உள்ளவளாய் நினைத்து வாழ்வேன்

  • @devikulam4572
    @devikulam4572 Před 10 měsíci +1

    ஓம் ஐம்ரீம்வேல்காக்க
    அருமையான பதிவு தந்தமைக்குநன்றி
    ஆறுமுகப்பெருமானின்அருளால்உங்கள்ஆத்மீகவளர்ச்சி
    வளர்வதாக🙏

  • @vimalarani4266
    @vimalarani4266 Před 3 lety +4

    🙏. தேவையான நேரத்தில் சரியான பதிவு இது. மிக்க நன்றி.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Před 3 lety

      நன்றி. மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள இந்த சேனலை subscribe செய்யவும். நல்ல தகவல்களை மற்றவர்களுக்கும் பகிரவும்..

  • @chandranachuthan7132
    @chandranachuthan7132 Před 2 lety +10

    ஓம் ஐமரிம் வேல் காக்கா என்றும் கூறி கொண்டே இருப்பேன் குருஜீ

  • @greatestcyrusmistykaligrea5355

    Super good information guruji 🙏 🙏

  • @renukasupermovemyfavherono4320

    Sir unga video watch panala manasi romba happy iruku sir romba thanx sir

  • @Sivapremama70
    @Sivapremama70 Před 3 lety +4

    நன்றி மிக பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @rajipandurangan7643
    @rajipandurangan7643 Před 3 lety +5

    பலருக்கு நன்மையளிக்கும்.வாழ்க வாழ்க வாழ்க

  • @balahitman6954
    @balahitman6954 Před rokem +2

    உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி அண்ணா பயனுள்ள வீடியோ ma 🤩😍🤗😭

  • @NeelagandanS600
    @NeelagandanS600 Před 3 lety +1

    Sir ungal face paarthaley Andha sad problem Poitu oru mind free iruku Sir. Thank you God bless you.

  • @betterdaysarecomingorconti360

    மிக்க நன்றி video பார்த்ததுமே மிக நல்ல positive energy வந்து உடல் பூறிப்படைகிறது எனக்கும் இதை செயல்படுத்தும் அருள் கிடைத்து குணமடைய ஆண்டவனின் அருளை வேண்டுகிறேன் .இந்த நல்ல விஷயத்தை அனைவரும் பயன் படுத்தி நல்வழியில் குணமடைய பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  • @subbuintisar
    @subbuintisar Před 2 lety +13

    🙏 💐 🙏 💐 ஓம் முருகா சரணம் சரணம் 🙏 🌸 🌷 🙏

  • @pushpaparamanantham5936
    @pushpaparamanantham5936 Před 7 měsíci +1

    நன்றி நன்றி மகனே ஆறுபடையப்பன் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கு𓭤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @parameswarin8415
    @parameswarin8415 Před 3 lety +1

    Thanks sir. Arumaiyana pathivu

  • @rani4158
    @rani4158 Před 2 lety +7

    சிறப்பு அண்ணா 💐💐🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před rokem +3

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😌🌹💐

  • @maheshwarimaheshwari4931
    @maheshwarimaheshwari4931 Před 3 lety +2

    அண்ணா ரோம்ப நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 Před rokem +1

    Thanks guruji. Narpavi. vazhga valamudan, nalamudan.🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaKumari-sd9np
    @VijayaKumari-sd9np Před 3 lety +9

    Good morning and thanks sir.. 🙏🙏🙏🙏🙏

  • @enthaitamil7485
    @enthaitamil7485 Před 3 lety +3

    Nanbaree ungalin pathivugal arumai sirapppppu

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 3 lety +3

    Waited for this cried many yes but prayed to lord murugaa l love lord you given this god blessyou now only time came staying kandhashastiin that it self got Vel is power goddess gave to save the people of the world thanks brother cannot forget you till our life

  • @shashikbin
    @shashikbin Před 3 lety +7

    Need of the hour Manthiram sir to save humanity in this kaliyugam from human and other bad resources.possible we will meet definitely sir.we like your service in this channel

  • @umasankari7373
    @umasankari7373 Před rokem +5

    Thank you sir for your powerful parihaaram

  • @manjulamuthipandian2033
    @manjulamuthipandian2033 Před rokem +70

    ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஆறுபடை அப்பனின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 Před 3 lety +2

    Super,sir, thanks for your gud message,god bless you

  • @ranjah8562
    @ranjah8562 Před rokem +1

    ஓம் நல்ல து நன்றிகள் A ஜயா 👍😊🙏🙏🙏🙏🙏

  • @karthiksabari417
    @karthiksabari417 Před rokem +4

    மிக அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Před rokem +5

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐

  • @sugapreethi2204
    @sugapreethi2204 Před 3 měsíci +2

    💯💯💯 unmai unmai vithyaasam nalla therinjathu romba nandri

  • @madhavr6590
    @madhavr6590 Před 3 lety +14

    எங்களின் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sanviews-vr6in
    @sanviews-vr6in Před 3 lety +3

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நான்நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Před 11 měsíci

    🙏 sir,your a boon for many of us from murugan itself,years we were searching a solution for this. Continue your service, Lord Murugan is with you. Whole heartedly blessing and thanking you.

  • @malavaran7313
    @malavaran7313 Před rokem +1

    Thankyou So much Sir
    Om muruga un arul veedum
    🇩🇰🦚🙏

  • @saisasi5977
    @saisasi5977 Před 3 lety +5

    Nalla ullam

  • @Deepakraj-iu4if
    @Deepakraj-iu4if Před 3 lety +3

    Iyya Neenga sonathu correct nan manthrigam katu mulam kastapaduren romba nandri ji.

    • @valarmathim6061
      @valarmathim6061 Před 3 lety

      ‌அன்னா நீங்க சொல்ற எல்லா தகவல்களும் மிகவும் நன்மைகள் நிறைந்தது நீங்கள் கற்றதை பலருக்கும் பகிர்தல் மிகவும் நன்மைகள் நிறைந்தது ஒரு வேண்டுகோள் அன்னா என் போன்எடுக்கவும்

  • @mssundarmssundar917
    @mssundarmssundar917 Před 10 měsíci +1

    நெஞ்சம் நிறைந்த நன்றி குருவே.....

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Před 3 lety +1

    Nandri AYYA Nalla Payan Ulla Tagaval Tarega En Kuladeivam En Appan ELUMALAYAN AMMA APPA THUNAI

  • @MRegunathasethupathyMRsethupat

    வணக்கம். திரு. மாயன் செந்தில்குமார் அவர்கள் உங்கள் பொது சேவை என்றும் தொடரட்டும்

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il Před 3 lety +3

    Valgha Valamudan Sir 🙏🙏🙏

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 Před 3 lety +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 3 lety +2

    Thanks sir really you are great giving good msg benefits to other god will really blessyou ji

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Před 3 lety +3

    🙏🙏🙏 எங்களை காக்க வந்த குருவே

  • @vp774
    @vp774 Před 3 lety +5

    அருமை குருவே🙏

  • @amirthaakkabeautystudio2408

    Super super super very good very nice your talking sir very nice you are advice you are you are extinct everyone is very good very nice thank you so much

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před rokem +1

    Mikka nanri iyaa Arupotham Arumai sir nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshithamlakshitham8060
    @lakshithamlakshitham8060 Před 4 měsíci +3

    ஓம் முருகா போற்றி

  • @SupremeVSR
    @SupremeVSR Před 3 lety +30

    மிகவும் அருமையான பதிவு நன்றி அய்யா.... இதுவரை யாரும் சொல்லாத சேதிகள் 🙏

  • @karupumurugw2782
    @karupumurugw2782 Před 3 lety +1

    Arumaiyanapathivu NANDRI. Omsaravanabava Yamirukka payamyen Velmuruganukku arogara kantha'kadampa'kathirvela saranam'saranam. Unpadam'Saranam

  • @lakshyalakshya7749
    @lakshyalakshya7749 Před rokem +2

    Super nice bro .thnx for ur valuable information to sve people from negative vibe

  • @jayanthysundravardan7372
    @jayanthysundravardan7372 Před 3 lety +15

    Excellent mantra

  • @vanithavaakeeshan3014
    @vanithavaakeeshan3014 Před 3 lety +7

    நன்றி நன்றி அண்ணா

    • @padmaguru9205
      @padmaguru9205 Před 3 lety

      Very veryTq Iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemakrishnanhemakrishnan1466

    நன்றி அய்யா

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +1

    அருமை அற்புதம்

  • @anonymousalways9109
    @anonymousalways9109 Před 3 lety +34

    அண்ணா நன்றி நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👌👌👌yes Anna என்னதான் சாமி கும்பிட்டாலும் நல்லது நடப்பது இல்லை அருமை solla வார்த்தைகள் இல்லை குலதெய்வம் நம்முடன் இருக்க ஒரு பதிவு poduga அண்ணா

  • @jayaramsaravanakumar1673
    @jayaramsaravanakumar1673 Před 3 lety +3

    Romba nandri anna

  • @arunaaruna2593
    @arunaaruna2593 Před 21 dnem

    வண்டியை பாதுகாப்பாக kappathu முன்னாள் உள்ள ரிம் தான்.
    தமிழ் வாழ்க.

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n Před 2 lety +1

    அண்ணா வணக்கம்
    மிக்க நன்றி
    மிகவும் நல்ல பதிவு.....

  • @scienceforfeeding6428
    @scienceforfeeding6428 Před 3 lety +9

    Sir it is very powerful mantra I would realized thank you so much sir very thank you sir now I will follow ur all posts and advices thank

  • @shashidarav5769
    @shashidarav5769 Před 3 lety +9

    Super sir thank you very much for the very much valuable information.🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Před 2 lety

    Gurucharanam brother, thank you universe and thank you brother, vazhga valamudan

  • @keerthikeerthi4231
    @keerthikeerthi4231 Před 2 lety +2

    Vera level iyya🙏

  • @poovelmaganllopomallar3149

    நன்றி அய்யா!

  • @arulprabhu6167
    @arulprabhu6167 Před 3 lety +2

    நன்றிங்க அண்ணா! 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @user-pv6xk8nw9l
    @user-pv6xk8nw9l Před 3 měsíci +1

    Thanks ayya very very thanks sir nallathu natakkattum annaa thanks

  • @lakshmic8548
    @lakshmic8548 Před 3 lety +3

    Nandri nandri nandri

  • @m.parameshwarim.p8315
    @m.parameshwarim.p8315 Před 2 lety +5

    ஓம் சரவண பவ

  • @nallathai_pagirvom2024
    @nallathai_pagirvom2024 Před rokem +2

    அண்ணா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ்வீர்கள் அண்ணா.

  • @vanithaps6670
    @vanithaps6670 Před 2 lety +2

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Před 3 lety +123

    🙏🙏🙏முருகனின் காக்கா மந்திரத்தை அருளி எங்களை காக்கா வந்த குருவே இது போன்ற பதிவுகளை அருளி எங்களை காக்கா

    • @saradhab9702
      @saradhab9702 Před 3 lety +3

      Thank you sir. Siri. Intha thiruneeru
      Thannirai mothamaga jebithu
      Vaithu kollalama . Allathu any
      Time jebithu kolalama

    • @padmaguru9205
      @padmaguru9205 Před 3 lety +2

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ashababys5268
      @ashababys5268 Před 3 lety +3

      Thank u so much sir

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Před 3 lety +17

      காக்கா அல்ல காக்க..

    • @thirunathiruna4619
      @thirunathiruna4619 Před 3 lety +2

      Nanri sir

  • @shrishanthKannan
    @shrishanthKannan Před 3 lety +22

    ஓம் ஐம் ரீம் வேல் காக்க
    ஓம் ஐம் ரீம் வேல் காக்க
    ஓம் ஐம் ரீம் வேல் கா க்க

  • @rajeswarirajeswari8678
    @rajeswarirajeswari8678 Před 3 lety +2

    Very useful video

  • @sulthanpoy634
    @sulthanpoy634 Před 3 lety

    தங்கள் பதிவுக்கு நன்றி

  • @puaneswary9755
    @puaneswary9755 Před 3 lety +3

    Tq Dr 🙏

  • @sumathiv9891
    @sumathiv9891 Před 2 lety +4

    ஓம் சரவணபவ.

  • @kashipandi1258
    @kashipandi1258 Před 2 lety +1

    நன்றி சகோதரரே 🙏

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Před 5 měsíci +1

    அருமை நன்றி வணக்கங்கள் ஐயா

  • @anandharajar2041
    @anandharajar2041 Před 11 měsíci +2

    Sami neenga nalla irrukkanum Sami , Sami ungaluku Kodi puniyam Sami thanks sami❤❤❤❤❤❤❤❤

  • @user-rl6uk3ck8j
    @user-rl6uk3ck8j Před 3 lety +4

    Thank you Anna .

  • @chithrabalamurugan8311
    @chithrabalamurugan8311 Před 3 lety +9

    வெற்றிவேல் முருகா

  • @selvakumarant3076
    @selvakumarant3076 Před 3 lety +2

    Vaalga valamudan!

  • @mallikaparasuraman9535

    அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் நன்றி

  • @velmanickamt7287
    @velmanickamt7287 Před 2 lety +3

    நமசிவாய ஓம்🙏 நமசிவாய ஓம் ஓம் ஜம்ரீம்வேல்காக்க