நமசிவாய மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் | கைமேல் பலன் தரும் நமசிவாய நாமம்..!

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2022
  • #நமசிவாய_மந்திரம்
    #சிவ_பஞ்சாட்சரம்
    #நமசிவாய
    #சிவாயநம
    #ஓம்_நமசிவாய
    #சிவன்
    #நமசிவாய_மந்திரம்_எப்படி_சொல்ல_வேண்டும்
    #mayan_senthil
    #vinothkannah_sha
    #மாயன்_செந்தில்
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #sadhguru_sai_creations
    ‪@Sadhgurusaicreations‬

Komentáře • 288

  • @vanajasivakumar3713
    @vanajasivakumar3713 Před rokem +27

    மகனே....உங்களை அன்னை என்பதா தந்தை என்பதா
    குருநாதன் என்பதா...
    பார்த்து பார்த்து சொல்வதனால் உங்களை
    கடவுள் என்பதா.......
    வாழ்க வளமுடன்...
    வாழ்க வளர்க ....
    ஓம் நமசிவாய....

  • @rajithkumar2139
    @rajithkumar2139 Před 2 lety +22

    சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை

  • @malathij4766
    @malathij4766 Před rokem +5

    ஓம் நம சிவாயா ‌போற்றி நான் ‌சிவன் பக்தை உங்கள் பதிவுகள் மிகவும் அருமை

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o Před 2 lety +16

    ஆத்ம வணக்கம்..மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா. ஓவ்வொரு நாளும் இறைவனின் ஆசியால் எங்களுக்கு தங்கள் மூலமாக அற்புதமான விசயங்களை தந்து கொண்டுருக்கிறாா்.நாங்கள் செய்த பாக்கியமே தங்களுக்கு கோடானகோடி நன்றிகள் பல...

    • @chandrapalanivel1346
      @chandrapalanivel1346 Před 2 lety +1

      வாழ்கவளமுடன் அனைத்து பதிவுகளும் சிறப்பு

  • @RaniRani-hb2js
    @RaniRani-hb2js Před rokem +2

    உண்மையான விசயம். திருவாசகத்தை முற்றோதல் செய்வதை வேள்வி என்று சொல்லும் நாம் நேரத்தை குறைப்பதற்காக விரைவாக படித்து ஓடுகிறார்கள். இதில் பயன் குறைவாகவே இருப்பதாக கருதுகிறேன். தங்கள் விளக்கத்தின் அடிப்படையில் பாடினால் நல்லது. உணர்ந்து பாடுவதுதன் சிறப்பு.

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 Před 2 lety +90

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

    • @user-vm5pu9oy3e
      @user-vm5pu9oy3e Před 2 lety +1

      Ladies period timela solalama

    • @geethasiva9514
      @geethasiva9514 Před 2 lety

      சொல்லலாம் தீடு கிடையாது தயே

    • @meenasal2120
      @meenasal2120 Před 2 lety +3

      No.சொல்லவே கூடாது.மத்தநாள்ள சொல்லுங்களேன்.ஏன் பீரியட்ஸ் நாள்ளதான் சொல்லனுமின்னு அடம்பிடிக்கிறீங்க.

    • @meenasal2120
      @meenasal2120 Před 2 lety +1

      @@geethasiva9514 சொல்லக்கூடாது.

    • @user-vm5pu9oy3e
      @user-vm5pu9oy3e Před 2 lety

      Ok

  • @Imgoodnot2good
    @Imgoodnot2good Před 2 lety +5

    உங்களின் ஒவ்வொறு பதிவும் மிக அருமை அண்ணா எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் நீண்ட ஆயூளுடன் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🌹🌹🌹

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před 2 lety +12

    ஓம் நமசிவாய.படிக்காதமக்களும்சிவனைவணங்குகிறார்கள்.நன்மையேநடக்கும்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +22

    மந்திரம் வாழ்வின் யந்திரம் . ஓம் என்றோம் உன்தன் பாதம் பணிந்தோம். பலனும் பலமும் வளமும் தரும் நற்பதிவு ஐயா வணக்கம்

  • @mohana1371
    @mohana1371 Před rokem +5

    உங்கள் பதிவுகள் மிகவும் பொக்கிஷம் எனக்கு கோடன கோடி நன்றி குருஜி

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 8 měsíci +2

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌

  • @thamizhselvi1305
    @thamizhselvi1305 Před 2 lety +2

    அண்ணா குருஜி நமஸ்காரம்
    நான் உங்க வீடியோ கண்ணாடி மேல விளக்கு வைப்பதை தான் பார்த்தேன்.எனக்கு பிடித்த என் ஈசா மந்திரத்தை சொல்வதற்கு மிகவும் நன்றிகள்.கோடி

  • @user-fq5bm4rh8y
    @user-fq5bm4rh8y Před 2 lety +21

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம், நற்றுணையாவது நமசிவாயவே 🙏💛💚🙏🌹🌷💐🌸🌺🌻🌹

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 Před 2 lety +4

    நன்றி செந்தில் அண்ணா குருவே சரணம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய போற்றி

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 Před rokem +1

    அன்புக்குரிய அண்ணன் நன்றி மும்பையில் இருந்து சரவணன் கந்தசாமி தேவர் நல்ல மந்திரம் நமச்சிவாய வாழ்க வாழ்கவே எல்லா வளமும் நலமும் உண்டாகட்டும்

  • @dinesh.v2946
    @dinesh.v2946 Před 2 lety +2

    நல்லது அண்ணா பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி...😇

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 Před 2 lety +3

    உங்கள் பதிவை சில நாட்கள் பார்க்க வில்லை இன்று நினைத்தேன் உடனே எனக்கு இந்த மந்திரம் எப்படி சொல் வது என்று விலக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 2 lety +3

    நல்ல விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
    ஓம் சிவ சிவ
    ஓம் நமசிவாய

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Před měsícem +1

    Mava Sava 🎉🦚🙏🦚💯 great guruji god bless u nit pavi 🎉🦚

  • @KmLogeshDCS
    @KmLogeshDCS Před 3 měsíci +1

    Maayan sir nega evlo ahzhlga paathu paathu solrega sir very cute & great sir super❤❤❤❤ nallathu solrathuku laam pereya manasu venum sir ❤ enaku ungala paakanum sir ❤

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Před rokem

    ஐயா நான் சிவன் பக்தான் உங்க பதிவு அற்புதம் மகிழ்ச்சி அடைகிறேன் ♥️🙏

  • @remakingraja4786
    @remakingraja4786 Před 2 lety +3

    நீங்கள்.அழகா.சொல்லுரீங்க.அய்யா.ரொம்ப.நன்றி

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před rokem +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
    குருவே சரணம் நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nanusri4558
    @nanusri4558 Před 2 měsíci +1

    நமச்சிவாய சிவா உண்மை யான விசயம் தான்.நால்வர் கூறியது நமச்சிவாய மட்டுமே!

  • @pokkisajothidam7366
    @pokkisajothidam7366 Před 2 lety +12

    நமசிவாய ...! ந ல்லதை ம னிதன் சி ந்தித்து வா ழ்க்கையை ய னுபவித்தல் . சிவன்........... சிந்தனைகளின் வடிவம் ஆனவன்.

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Před 2 lety +8

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @smcv8365
      @smcv8365 Před 2 lety

      For some reason, whenever I hear this chant, I get so overwhelmed that I feel like crying with happiness.

  • @saikirupas669
    @saikirupas669 Před 2 lety +1

    மிக்க நன்றி அண்ணா. திருச்சிற்றம்பலம். நான் தொடர்ந்து வில்வ மாலை கட்டி போடுவேன். மிளகு சேர்க்கை எனக்கு நல்ல தகவல்.. மிக்க நன்றி அண்ணா. அண்ணாமலையான் உங்கள் எனக்கு கூறியுள்ளார்.. திருச்சிற்றம்பலம்

  • @alagusoundarautoagencies1007

    Gurujee your previous and present
    Episodes very very Super super
    Not only that future episodes
    Are also super o super
    We are lucky people to enjoy
    Your episodes.
    Thanks to almighty and for ur
    Efforts for keeping us in happy mode

  • @veerabadran2323
    @veerabadran2323 Před 2 lety

    அற்புதமான விளக்கம், நன்றி ஐயா....

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety +5

    Beautifully Explained my Angel 😇🙏💐💐💐 Thank you so much 🙏💜💜💜💚💚💚♾️🌍🍀🥰🥰🥰😘😘😘🧚😇🙏

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan Před 2 lety +5

    நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Před 2 lety +5

    ஐயா உங்கள் பேச்சு மிகவும் அதிர்வு"அலை கொண்டது எனா்ஜி கோணடது மிக்க நன்றி

  • @Karthikeyan-li6by
    @Karthikeyan-li6by Před 2 lety +4

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +3

    Thanks valga valamudan guruji

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +1

    அருமையா எக்ஸ்பிளைன் பண்றீங்க சார் நன்றி நன்றி மாநன்றி

  • @Devi-zd5co
    @Devi-zd5co Před rokem +1

    மூக்கிய பதிவு மிக்க மிக்க நன்றி

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 Před 2 lety +1

    ஓம் நமசிவாய நம ஓம்
    அருமையான பதிவு

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Před 2 lety +5

    ஓம் நமசிவாய 🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏👍🙏🙏

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 Před 2 lety +21

    ஓம் நமசிவாய போற்றி போற்றி எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய சிவன் பத்தர்'நான்'🙏👍👆👌

  • @maheswarir8091
    @maheswarir8091 Před 2 lety +1

    Thanks for your good spritual information thambi. I am very happy i will try to do like this

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran4101 Před 2 lety +2

    மிக்க நன்றி

  • @dinesh.v2946
    @dinesh.v2946 Před 2 lety +5

    ஓம் நமசிவாய...🙏🏻 ஓம் சக்தி...🙏🏻

  • @user-nv3fd4rp9p
    @user-nv3fd4rp9p Před měsícem +1

    ஓம் நமசிவாய.

  • @manimekalaikathirvelan3691

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @saravanansaminathan6605
    @saravanansaminathan6605 Před 2 lety +2

    ஐயா வணக்கம் ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலும் தேனும் கலந்து ஊட்டும்பெழுது அந்த குழந்தை அடைகிற மகிழ்ச்சியவிட நிங்கள் தரும் விஷயங்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க மகிழ்ச்சி

  • @nagalakshmis1234
    @nagalakshmis1234 Před 2 lety +4

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m Před 2 lety +5

    நமசிவாய போற்றி ஓம் 🙇 🙇 🙇 🙇

  • @nagalingam7939
    @nagalingam7939 Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய அருமை நன்றி அய்யா ❤❤❤❤❤

  • @user-cx3ro3ii6q
    @user-cx3ro3ii6q Před 4 měsíci +1

    ஒம் நமச்சிவாய ஒம் சிவாய நம அன்பே சிவம் போற்றி போற்றி

  • @vijayarani5257
    @vijayarani5257 Před 2 lety +1

    Great scholar Puniyani said avar

  • @vadivel.p5067
    @vadivel.p5067 Před 2 lety +7

    ஓம். நமசிவாய. ஓம் 🙏🙏🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +3

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @thamayanthigunasekaran3011

    நன்றி 😘🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 2 lety +6

    ஓம் நமசிவாய நமஹா நற்பவி

  • @manimekalaikathirvelan3691

    நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம்

  • @karthikeyanrajakumar2379
    @karthikeyanrajakumar2379 Před 2 lety +2

    Very very super doctor is God God God God God God God God God God God God God God God God God God God God God God bless you thank you very much welcome Rajaa Kalpana Coimbatore

  • @ramchandran1606
    @ramchandran1606 Před rokem +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய வாழ்க ஓம்நமசிவாய

  • @revathikishore558
    @revathikishore558 Před rokem +1

    நன்றி.ஐயா.

  • @yuthawinsunwinsun
    @yuthawinsunwinsun Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @onlygod9993
    @onlygod9993 Před rokem +1

    Anna unkal pathivu arputham.valka valamudan

  • @tdailoosuallpowersivandago8260

    அகாரம் உகாரம் மகாரம் பிரம்மம்ஆய் நின்ற நம சிவாயம் 🙏🙏🙏

  • @SaiBharani
    @SaiBharani Před 2 lety

    Thank you so much.
    Romba nadri🌹

  • @lakshimipriya856
    @lakshimipriya856 Před 5 měsíci +1

    சிவாயநம அற்புதம்
    இன்னோரு மந்திரம் ஐயும், அதனை போடுங்கள் அய்யா

  • @shantharaju3837
    @shantharaju3837 Před 2 lety +1

    Wow spr msg 🙏🙏 tku so much sr🙏🙏🙏🙏🙏

  • @umashankar9941
    @umashankar9941 Před 2 lety +2

    Thank you so much anna🙏🙏🙏

  • @vimalawin7600
    @vimalawin7600 Před rokem

    நன்றி ஐயா

  • @sangiis8452
    @sangiis8452 Před 2 lety +5

    Om namashivaya🙏🙏🙏

  • @mahalakshmi-pt6yn
    @mahalakshmi-pt6yn Před 2 lety +5

    என்றும் நின் பாதமே பணிந்திருப்பேன் என் பராபரமே... ஓம்......நமஹ்..சிவாய........

  • @EVijay-ik6bg
    @EVijay-ik6bg Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.......

  • @nirmalar3050
    @nirmalar3050 Před rokem

    Very nice explanation thanku

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety +1

    Thank you so much Sir 🙏🙏🙏🙏

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 Před 2 lety +1

    🙏🙏🙏 Mekka nandri sir

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 2 lety +10

    ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌹🌸 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏 ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌹🌸 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🌼🌹🌹🌻🌼🙏🙏

  • @srivatsangunasekaran1251

    Palavarudangal ethirpartha marunthu indru kidaithu vittathu Nandri Sairam
    Epperpattavillakam magathana manithan ma manidhan
    Vazhga vajyagam vazhga vajyagam vazhgavavalamudan 💐🙏💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +1

      வணக்கம் குணசேகரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @parameswaramangappagowder9782

    ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமோ.

  • @murugesanthalaivar5160
    @murugesanthalaivar5160 Před 8 měsíci +1

    Nanri nanri nanri nanri ji

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 Před 2 lety +1

    ஓம்நமசிவாய் தென்னாடுசிவனே போற்றி

  • @kamalaraman5015
    @kamalaraman5015 Před rokem +1

    Nandri ayya

  • @heerasrilatha9573
    @heerasrilatha9573 Před rokem +2

    Thankyou sir

  • @madhuramkrishnamurthy6635

    Very thanky sir 🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @srivatsangunasekaran1251

    Guruve saranam💐🙏💐

  • @velpalanipalani7729
    @velpalanipalani7729 Před 2 lety +1

    உலகில் கடவுள் ஒருபக்கம்,மருபக்கம் மாயம் மந்திரம் மருந்து வைப்பு என்று இப்படியும் இருக்கிறது என் குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் மருந்து இருந்தது ஜி

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 Před 2 lety +4

    தகவலுக்கு நன்றி ஐயா ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்.

  • @anpuramani6532
    @anpuramani6532 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி

  • @abcdefgabcdefg718
    @abcdefgabcdefg718 Před 2 lety +2

    Om Namashivaya

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Před rokem

    Om namah shivaya potri. thank you so much Anna.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety +1

    Arupotham Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CMROSSI-nz3iq
    @CMROSSI-nz3iq Před 2 lety +1

    ஓம் நமசிவாய

  • @thangamaudimoolam2461
    @thangamaudimoolam2461 Před 2 lety +2

    Miha nalla vilakkam

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 Před rokem +1

    Om namahshivay.Anbe sivam 🙏

  • @murugesanthalaivar5160
    @murugesanthalaivar5160 Před 8 měsíci +2

    Om namah shivaya potri

  • @prajwalanusha5286
    @prajwalanusha5286 Před 2 lety +1

    Guruvie saranam on namasivaya

  • @abianbu4104
    @abianbu4104 Před rokem

    Nanri

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Před rokem +1

    ஓம் நம சிவாய

  • @jbbritto223
    @jbbritto223 Před rokem

    Vanagam aiya vanagam thotheram

  • @manikandanguide4195
    @manikandanguide4195 Před 2 lety +2

    ஓம் நமசிவாயம் சிவன் அடிமை

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 Před rokem +1

    Aruami Guruji 🙏🙏🙏