தெய்வ கட்டு உடைத்து தெய்வத்தை வீட்டிற்கு வர வைக்கும் மயில் இறகு | Mayiliragu Benefits in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2022
  • தெய்வ கட்டு உடைத்து தெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்கும் மயில் இறகு . தெய்வ கட்டு மட்டுமன்று கெட்ட சக்திகளையும் விரட்டும் சக்தி மயிலிறகுக்கு உண்டு. மயில் இறகை வீட்டிற்குள் விபத்தால் வீட்டில் தெய்வ கடாக்ஷம் உண்டாகும்.
    #selvamsera #deivam #ikeyspiritual #mayansenthil #mailiragu #peacock
    Unique Life Tuner,
    Emarald House, 108, 2nd Main Road, Lakshmi Nagar Extension,
    Porur. Chennai - 600116.
    Phone: +91 9092045441, +91 44 48675770
    info@uniquelifetuner.com
    Web Site - www.uniquelifetuner.com/
    CZcams Link - czcams.com/channels/tdw.html... (lifetuner tamil)
  • Jak na to + styl

Komentáře • 74

  • @kassfamily4738
    @kassfamily4738 Před rokem +9

    சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு நம்பிக்கை ஊட்டுகிறது ரொம்ப பயமுறுத்தாமல் தெளிவாக சொன்னீங்க நன்றி

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 Před 2 lety +5

    மங்களம் வணக்கம் தம்பி சிறப்பு தகவல் நன்றி 🙏🙏🙏

  • @MDabhi1320
    @MDabhi1320 Před 13 dny

    Romba thanks brother

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 Před 7 měsíci

    நன்றி அண்ணா சரியான பதிவு வாழ்க வளமுடன்

  • @usharamachandran9287
    @usharamachandran9287 Před 10 měsíci +1

    Thank you so much for your valuable information sir.

  • @gopal.mjyothi4590
    @gopal.mjyothi4590 Před 11 měsíci +2

    Good useful information thanks Anna🙏🙏🙏♥️

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 Před 2 lety +2

    Thanks a lot sir. 🙏🙏🙏

  • @thiruvimala2043
    @thiruvimala2043 Před 2 lety

    Mikka nandri aiyya 🙏🙏🙏

  • @jeevanjeevan9127
    @jeevanjeevan9127 Před rokem +1

    Thank you so much brother 🙏🙏🙏🙏🙏

  • @archanaarumugam707
    @archanaarumugam707 Před 2 lety +1

    Nandri Ayya....🙏

  • @sarojinikandasamy9773

    Thanku so much Anna very useful video Anna ❤❤❤ God bless you Anna ❤❤❤

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před měsícem +1

    ஐயா வணக்கம் மயில் இறகு பூஜை அறையில் வைத்துள்ளேன். எட் டுக்குடியில் பிறந்த நான் எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானையும் ஸ்ரீ வல்லம் மாரியம்மனையும். தொடர்ந்து கும்பிட்டு வருகிறேன்.ஆனாலும் வயது 42 மற்றும் 43 ஆகியும் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வீட்டில் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். ஐயா ஏதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.( Reply message)

  • @nandhinim5412
    @nandhinim5412 Před rokem

    நன்றி🙏🙏

  • @vramalakshmi1429
    @vramalakshmi1429 Před 8 měsíci +1

    நீங்க கரெக்டா சொன்னிங்க அண்ணா. சூப்பர் 👌

  • @user-ye2kb9lr8f
    @user-ye2kb9lr8f Před 9 měsíci

    நன்றி

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před 6 měsíci

    Om namah shivaya 🙏 annna unga video super Anna 👍 unga videos helpful 🎉

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 Před 2 lety +1

    Thank you Ji 🙏

  • @umasugu9160
    @umasugu9160 Před 10 měsíci

    Arumai tq Anna.

  • @DSBest-uy6sf
    @DSBest-uy6sf Před 10 dny

    Thank you anna

  • @LaxmimLaxmim-ws5qw
    @LaxmimLaxmim-ws5qw Před měsícem

    நன்றி ஐயா 🙏

  • @Shreeomshree33
    @Shreeomshree33 Před 12 dny

    Morning evening god song daily Exambale Tuesday murugan song

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Před rokem +1

    Thank you Anna ✨✨✨

  • @selviraja7152
    @selviraja7152 Před 6 měsíci

    Super good 👍

  • @tamiltemples9112
    @tamiltemples9112 Před 8 měsíci

    Thank you brother

  • @geetha3733
    @geetha3733 Před rokem

    Thank you sir

  • @padmapadma3245
    @padmapadma3245 Před 8 měsíci

    Thanks brother

  • @333narpavi5
    @333narpavi5 Před 22 dny

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @dhivyamigilesh7167
    @dhivyamigilesh7167 Před 8 měsíci

    Thanks anna

  • @Bharathisenthil-eg9ju
    @Bharathisenthil-eg9ju Před 5 měsíci

    Thank you Anna🙏🙏🙏🙏🙏🙏

  • @srimathynarayanan2355

    Thank u anna

  • @sharmim593
    @sharmim593 Před rokem

    Tq Anna

  • @SrijeeviSrijeevi-fi2bl
    @SrijeeviSrijeevi-fi2bl Před 10 měsíci

    Ayya nan be padithu ullen yenaku 7 varudamaga negativity yaal avathi patten 1lac varai selau seithen kalupu yadukanum yenga sendrum sari agavillai neengal sonna yaliya parigaram uppu parigaram yennai kapatriyathu nandri ayya kodi nandrigal❤❤❤❤❤

  • @sumathisumi9481
    @sumathisumi9481 Před rokem

    மிகவும் நல்ல தகவல் சொன்னீங்க

  • @kalsilai
    @kalsilai Před rokem +4

    You raised my hopes

  • @kumarbanu7626
    @kumarbanu7626 Před 2 měsíci

    Thanks ayyadeivame

  • @swega.s7477
    @swega.s7477 Před 8 měsíci

    Sir kandipa nama athaiya mathetae erukanuma sir. Because en vedula na Ella . Adekade anka pokamudeyatha situation. Plz reply sir

  • @prabumano312
    @prabumano312 Před rokem +1

    இறகை எந்த itathil vaikka ventum anna. Poojai room la mattum than vachuruken. But negativity irukuramari feel

  • @vijayavenugopal1530
    @vijayavenugopal1530 Před 5 měsíci

    Ketta vadai athu enna athu pathi oru video podunga

  • @omsivayanamahalakshmi2208
    @omsivayanamahalakshmi2208 Před 2 měsíci

    👌👍

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 Před 7 měsíci

    Anna vannakam.peacock feathaer wall hangings vangi wall la mattalamma

  • @user-uk1yp3ho9d
    @user-uk1yp3ho9d Před 8 měsíci +1

    Sir na Cuddalore dist Neyveli nenga sonna indha padhivil ungakluku cl panna nenga edukala enga Kula deivam varam kattu potttsnga sdansl Nan pala innslgal adaikiran.adhai udaikuvum eni avanga katna kattu vidadha alauku onu solunga.

  • @padmapadma3245
    @padmapadma3245 Před 8 měsíci

    Reply anna manasu kaatama iruku kuladeivam velye poiruma

  • @chandra6576
    @chandra6576 Před rokem +5

    அண்ணா பூஜை ரூமில் பல்லி
    இருந்தால் நல்லதா அத பத்தி சோல்லுங்க

  • @rcreative1176
    @rcreative1176 Před 9 měsíci +6

    ஐயா எங்க வீட்டில் மயில் இறகு பூஜை அறையில் வைத்துள்ளேன் ஆனால் பல்லி அங்கேயே தான் உலாவருது.

  • @meenaramuchellathambi5919

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @psekchand
    @psekchand Před 2 lety

    Shivoham

  • @rekharekhaelumalai1460
    @rekharekhaelumalai1460 Před 5 měsíci +1

    Anna entha taimla anna mathunam manjal nerai eduthu

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před 6 měsíci

    Daily bathroola 500 poochia uruvakranga pai veedu mathiri akuranga enna panrathunanu thriala

  • @royalchennai
    @royalchennai Před rokem

    Thank you Anna 💖

  • @padmapadma3245
    @padmapadma3245 Před 8 měsíci

    Anna pig kariyai saptuvathu pol kanavu kandal ena palan

  • @jeyakumari3762
    @jeyakumari3762 Před 2 lety

    🙂🙏😍

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq Před 6 měsíci

    அந்த manjal thannir ennna pannaum solluga pls

  • @Skandayogaandfitness
    @Skandayogaandfitness Před 9 měsíci +1

    I could not believe this ...if u calll Lord truly with love he will come...he has all the ability to send negativity out

  • @ganesanpandi7548
    @ganesanpandi7548 Před měsícem

    இந்தப் பதிவு நான் கேட்டு இதே மாதிரி டம்ளர்ல மயிலிறகு போட்டு வைத்தேன் ஆனால் தண்ணீர் குறைகிறது அதுக்கு என்ன அர்த்தம்

  • @Ganakuttyma
    @Ganakuttyma Před 6 měsíci

    அந்த மயிலிறகு தண்ணி எத்தனை நாட்கள் வைக்க வேண்டும் அண்ணா

  • @umasri3814
    @umasri3814 Před 11 měsíci

    Ethiri apdi pannum pothu theivam thadukatha

  • @shanmugapriya1509
    @shanmugapriya1509 Před 2 lety +2

    🙏💝🔱🕉

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 Před 5 měsíci

    Om om om

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Před rokem

    Om 🕉 om 🕉 om

  • @malavaran7313
    @malavaran7313 Před 6 měsíci

    நன்றி நற் செய்நி ஐயா மகிழ்ச்சி 🇩🇰🌼🌼🙏🏼🦚

  • @karuppupalaniyammal8807
    @karuppupalaniyammal8807 Před 9 měsíci

    மஞ்சள் தண்ணீரை மயிலிறகை எப்போது மாற்ற வேண்டும்

  • @jayabalvijayakumar1909

    God bless you forever ❤❤❤❤

  • @user-cy6uu4sh6s
    @user-cy6uu4sh6s Před 7 měsíci +2

    நாம் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் தெய்வம் வெளிய போய்டுமா?

    • @nanthum.venkatesan
      @nanthum.venkatesan Před 6 měsíci

      நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் வீட்டில் தாராளமாக சமைக்கலாம்.. ஆனால் சாப்பிட்டு விட்டு விளக்கேற்றுவதை தவிர்க்கலாம்..

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Před 2 lety +1

    Vanakkam ayya. Deva kattu r thalli vaikum. Bad smell vanthal devam irukathu. Pidikatha visayam irunthal devam varatha. Negativity teetu veetukulla vanthal devam poi vedam. Enemies seyvargal. Ukaram saram serum. Veel thunai mayil iruku nattu marinthu three piece four to five inch cut pani. Hallaa glass bottle la manjal water la three piece vaithal kan thersti negativity ellam poi vedum. Electro field irukum karumayam kannu peru atral. Palli varathu. Karupan varathu. Energy kudukum nendru velli yadum. Veetuku varum. Poojai arayil hall bed room la vaikalam nanmam perukum panam perukkum. Two days once change that manjal water nandre ayya.

  • @ragunathanrajadurai6009
    @ragunathanrajadurai6009 Před 6 měsíci

    ஐயா எனக்கு எங்கள் சொந்த காரர்கள் உடம்பில் செய்வினைசெய்து வைத்துயிருக்கிறார்கள் அரிசியால். பொம்மைசெய்து நல்லா அடித்ததாக. சொல்லுகிறார்கள் அதனால் எனக்கு. உடம்பு. பூரா வலி இதற்கு. பரிகாரம் சொல்லவும் பார்த்த இடத்தில் எனக்கு. கைகால் முடங்கிவிடும் என்று சொல்லுகிறார்கள்

    • @kandasamykandasamy7228
      @kandasamykandasamy7228 Před 5 měsíci +2

      சோட்டானி கரை பகவதி அம்மன் கோவில் செல்லுங்க,இதற்க்கு செலவில்லாமல் ஒரே தீர்வு

  • @ganesanpandi7548
    @ganesanpandi7548 Před měsícem

    இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க

  • @kartheesankartheesan6196
    @kartheesankartheesan6196 Před měsícem

    Thankyou your video is very useful. My has illilegal affair what she has done i don't he is not even talking to me. He always fight with me. I also have no baby. In all temple they blackmagic has done that we should not have baby. Please sir please give reply

  • @amsavallisubramanian3771

    நன்றிஐயா

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 Před 7 měsíci

    Thank you sir