Kathu Kathu Ootha Kathu ||காத்து காத்து ஊத காத்து ||Vijayakanth , Reka Love Duet H D Song

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2017
  • Kathu Kathu Ootha Kathu ||காத்து காத்து ஊத காத்து ||Singers - Mano | Lalitha Sagari ||Music - Ilaiyaraaja ||Movie - En Purushanthaan Enakku Mattumthaan || Cast : Vijayakanth , Reka Love Duet Tamil H D Video Song
  • Krátké a kreslené filmy

Komentáře • 82

  • @j.thirugnanasambandan7831

    மீண்டும் அந்தக் காலத்திற்கு சென்று விட தோணுது கவலையில்லா பருவம்

  • @kalyansundar1913
    @kalyansundar1913 Před 3 lety +58

    விஜயகாந்த் அவர்களின்
    அருமையான பாடல்
    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு
    கொண்டே இருக்கலாம்.

  • @kamalmugesh
    @kamalmugesh Před 5 měsíci +11

    எனது சிறுவயதில் ஞாபகப்படுத்திக் பாடல்❤❤❤

  • @ajaigoshg
    @ajaigoshg Před 8 měsíci +12

    யப்பா... என்ன பாட்டுயா.. செம..

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Před rokem +33

    அமரர் மனோபாலாவின் அற்புத படைப்பு, அவரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும் 💐💐💐

  • @priyakalyanam2543
    @priyakalyanam2543 Před 3 měsíci +3

    அழகு தங்கம் அழகிய ஆண் மகன் ❤❤❤❤❤❤❤❤

    • @nanuveenu
      @nanuveenu Před 2 měsíci

      விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +16

    பாடல் வரிகள் மட்டுமல்ல இசையும் விரகதாபத்தை காட்டுகிறது. அருமையான ஆண் பேண் குரல்கள்.!

  • @user-qf3rw2ji9v
    @user-qf3rw2ji9v Před 2 lety +12

    அருமையான பாடல் வரிகள் அருமை

  • @sivanda5923
    @sivanda5923 Před 4 lety +11

    Intha song ipo varaikum trending,sathya AC ad la

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 5 měsíci +3

    🌹கண்மூடும் நேரம் கூட ! காதல்தேவி ஞாபகம் ! நீ பார்த்த பார் வையாலே !மாறும் எந்த ன் ஜாதகம் !💐😝😍😎😘

  • @KumarKumar-gv2ko
    @KumarKumar-gv2ko Před 2 lety +7

    Manosir. Lalitha sagari. Voice super

  • @iyyappaniyyappannagamani2740

    Caption/Rekha combo super

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +36

    இரவு பயணங்களில்வாகண ஓட்டுநர் விரும்பும் பாடல். ❤

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 Před 9 měsíci +12

    காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
    பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
    ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
    காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..
    பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
    பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
    ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
    காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…..
    பெண் : கூந்தல் மீது போடும் பூவை
    கொண்டு வந்த மன்னவா
    ஊஞ்சல் மீது ஆடும் பூவை
    உந்தன் மீது தூவவா
    ஆண் : கண் மூடும் நேரம் கூட
    காதல் தேவி ஞாபகம்
    நீ பார்த்த பார்வையாலே
    மாறும் எந்தன் ஜாதகம்
    பெண் : மூச்சும் முனகல் பேச்சும்
    புதிதாய் ராகம் போடும்
    பாடலாய் பாவமாய்
    ஜீவனோடு வாழலாம்.....
    ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
    பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
    பெண் : லால் லா லாலா லாலா
    லாலா
    ஆண் : லால் லா லால
    லாலா லாலா லாலா
    பெண் : என் வாழ்வில் பார்த்ததில்லை
    உன்னைப் போலக் கண்ணனை
    உன் கைகள் தீண்டும் போது
    நெஞ்சில் இன்ப வேதனை
    ஆண் : உன் வாசல் வந்த போது
    கண்கள் கோலம் போட்டது
    உன் நெஞ்சில் சாய்ந்த போது
    உதய கீதம் கேட்டது
    பெண் : தேகம் சாந்தியாச்சு
    தேவை மீறிப் போச்சு
    போதுமே தேவனே
    மீதம் இல்லை ஏதுமே
    ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
    பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே

  • @NajizaSyedtajden-li6sy

    So very nice song

  • @kirubananatham0053
    @kirubananatham0053 Před 6 lety +42

    பெண்களிடம் பிடித்ததே இந்த மாதிரி இரவினில் இந்தமாதிரியான பிடிவாதம் அப்போதான் அவர்கள் இன்னும் நமக்கு அழகுபதுமை போல் இருப்பார்கள் ......
    i love you so much J Kutty 🌹👈

  • @kalpanayazhini9335
    @kalpanayazhini9335 Před 5 měsíci +6

    Powerful eyes for captain ❤️

    • @nanuveenu
      @nanuveenu Před 4 měsíci

      விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்

  • @sureshkrishna2985
    @sureshkrishna2985 Před 6 měsíci +4

    Nice song captain Acting very nice 👍👍

    • @nanuveenu
      @nanuveenu Před 2 měsíci

      விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை

  • @nachinachimuthu2139

    Semma

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    Voice and 🎶 and lyrics and 😍 duet song 20.2.2023

  • @AbzalAaliyah-kw3cx
    @AbzalAaliyah-kw3cx Před 6 měsíci +3

    What a hair style.viji

  • @user-cj2mj6sy8k
    @user-cj2mj6sy8k Před 3 měsíci

    Super song

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 4 lety +21

    விரகதாபத்தை விவரிக்கும் ஆழமான குரல் அற்புதமான அனுபவம்

  • @vikash.s9625
    @vikash.s9625 Před rokem +15

    கருப்பு வைரம்(கேப்டன்)

    • @nanuveenu
      @nanuveenu Před 7 měsíci +1

      விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை.

  • @BKBK-su9fc
    @BKBK-su9fc Před 2 lety +8

    Ilayaraja sir music super ❤️

  • @rajasekarrajasekar6688
    @rajasekarrajasekar6688 Před 3 lety +6

    Captan sema actar

  • @kbharadwaja2823
    @kbharadwaja2823 Před 3 lety +6

    Nice please up load. Look like songs

  • @dharshanvel3734
    @dharshanvel3734 Před 3 lety +5

    Super songs 👌

  • @csundarrajraj2491
    @csundarrajraj2491 Před 4 lety +6

    Super songs

  • @nandhiniengineeringworks9196

    SUPER LOVE SONG

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 6 lety

      நன்றி Wacth More Play List Video Songs Nandhini engineering works

  • @ManokaranS-co3if
    @ManokaranS-co3if Před 11 měsíci +2

    ❤ myfeavaritsong 💙💜💚👍❤️

  • @dhasdhas9756
    @dhasdhas9756 Před 6 lety +8

    Lovely wonderful songs

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 6 lety

      நன்றி Wacth More Play List Video Songs Dhas Dhas

  • @prasathnarayanan3057
    @prasathnarayanan3057 Před 4 měsíci +3

    80 களில் லே இருந்திருக்கலாம் இளையராஜா வை தவிர எவன் பாட்டயும் கேக்காமல் 😔😔😔😔😔😔😔

  • @balamuruganbala9971
    @balamuruganbala9971 Před 10 měsíci +1

    Super songs,,

  • @arulkumarm1054
    @arulkumarm1054 Před 2 lety +3

    Mano 😘😘😘

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 Před 5 měsíci

    I like this song & movie very much.

  • @jackyjacky5695
    @jackyjacky5695 Před 6 měsíci +1

    Super songs ❤❤

  • @kalandark2399
    @kalandark2399 Před rokem +2

    I love people

  • @anverking1311
    @anverking1311 Před 6 lety +7

    super song

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 6 lety

      நன்றி Wacth More Play List Video Songs Anver King

  • @senthil5002
    @senthil5002 Před 5 měsíci

    Nice song 🎉❤🎉❤

  • @vijayshamlivijayshaml7169

    Captain

  • @user-zd2cu8kc3j
    @user-zd2cu8kc3j Před 5 měsíci +2

    Vijayakath patthune irukanam pola irukkuthu

    • @nanuveenu
      @nanuveenu Před 2 měsíci

      விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை

  • @kandasmys44
    @kandasmys44 Před 3 měsíci

    Capitan is allover great🎉🎉🎉

  • @kugenkugen4072
    @kugenkugen4072 Před 4 lety +4

    Devi love ram

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 Před 5 měsíci

    miss u captain

  • @T.premamalini
    @T.premamalini Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @velranga4396
    @velranga4396 Před 5 měsíci

    தெளிவான ஒலிப்பதிவு இல்லை

  • @mariappanmari248
    @mariappanmari248 Před rokem

    Super song ❣️❣️❣️❣️❣️❣️❣️😘😘😘

  • @SivaAnandane-ej4dt
    @SivaAnandane-ej4dt Před 11 měsíci +1

  • @senthil5002
    @senthil5002 Před 8 měsíci +1

    ❤❤

  • @tamiltamilrasan8262
    @tamiltamilrasan8262 Před 5 měsíci

    🎉🎉🎉 captain 🎉🎉🎉🎉

  • @srstni4600
    @srstni4600 Před 4 lety +6

    Super(jayachandran-susila)Melody Song. But Audio is very poor. Anyway 👍

  • @nellaimasdigital6711
    @nellaimasdigital6711 Před 2 lety +3

    Antony love Parvathi

  • @PRATHAP26
    @PRATHAP26 Před 3 lety +8

    Movie:: EN PURUSHAN THAN ENAKU MATTUM THAN 🔶🔶🔶
    Released in :: 03rd FEBRUARY 1989
    Music:: Isaignani ILAYARAJA 💚
    Vocal:: MANO 💚 LALITHA SAGARI
    Lyrics :: Mu.METHA 🔶🔶
    Directed by :: MANOBALA 🔶🔶

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... Před 7 měsíci +1

    😂😂😂😂😂😂😂😂😂❤

  • @amurugesan6754
    @amurugesan6754 Před 2 lety +2

    🇦🇨

  • @SaravananSaravanan-ri5bs

    Super song

  • @balakrishna3833
    @balakrishna3833 Před 6 lety +7

    Super songs

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 6 lety

      நன்றி Wacth More Play List Video Songs Bala Krishna

  • @NagaRaj-op5zi
    @NagaRaj-op5zi Před 2 lety +5

    Super song

  • @rangasamygounder146
    @rangasamygounder146 Před 4 lety +6

    Super song

  • @kumarkavi.k
    @kumarkavi.k Před 6 měsíci

    Super song