1503-Maraka, Kendra, Adverse Interpretations-(மாரக,கேந்திர,பாதக விளக்கங்கள்)

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2021
  • மாரக, கேந்திர, பாதக அதிபதிகள் - ஸ்தானங்கள் பற்றிய குருஜியின் ஜோதிட வகுப்பு - பிரிமியர் வீடியோ -3
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 207

  • @princetk82
    @princetk82 Před 2 lety +26

    அருமையான விளக்கம். காலேஜ்ல கூட இவ்வளவு தெளிவா சொல்லி கொடுக்க மாட்டாங்க முழு வீடியோ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். வாழ்க வழமுடன்🙏

  • @clayforum4545
    @clayforum4545 Před 2 lety +3

    He is not only a great astrologer but also a good human being which reflects in his speech. Very vivid explanation and as usual confident. God bless him a long happy life. Highly impressed. King of astrology and concerned lectures.

  • @Padmavenu
    @Padmavenu Před 2 lety +9

    Brilliant ! I have heard him explain these principle many times each and every time he is consistent with his utmost sincerity and same crystal clear clarity ! I wish he starts a full time college to teach the future generation!!!

  • @revathi3433
    @revathi3433 Před 2 lety +3

    குருஜி ஐயா. மிகவும் தெள்ளத் தெளிவான விளக்கம்.. முழு வீடியோ போடுங்கள் குருஜி..

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +5

    Your explanation & class is super, thank you so much guruji

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 பாதகாதிபதி பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👍

  • @devamohan6254
    @devamohan6254 Před 2 lety +1

    Enna dhan premium videos pottalum important ah na vishyam vandhavudan video stop aagiduthu...podhu video la idhu ellam sollitinga 👍👍❤️

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety

    ஆஹா ஆஹா ஓஹோ...
    என்ன ஒரு அருமையான ஆய்வு விளக்கம் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்

  • @user-qx3ot1pp7o
    @user-qx3ot1pp7o Před 2 lety +7

    பாதகாதிபதி கெட்டால் நல்லது என்று சொன்னீர்கள் ரொம்ப நன்றி குருஜி.😭😭😭😭😭😭😭😭🙏

    • @manigandans8521
      @manigandans8521 Před 2 lety

      Pathagathipathy keduvathu endral?

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety +1

      @@manigandans8521 papathuvam adaithal nallathu supathuvam kidaithaal pathagathai seivaar avarudaya dasail . sthanapalathai adaivayhu supathuvam adaivathu not good.

    • @manigandans8521
      @manigandans8521 Před 2 lety

      @@meenusunder3018 unmai thaan parthuiruken orutharuku sani bhukthi nadakum pothu ellam bad effects

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety +2

    Vanakkam Guruji!!!! Tq so much Guruji!!well done Guruji , well done!! super Guruji.

  • @murali4020
    @murali4020 Před 2 lety +1

    Clear Knowlegde so clear teaching...

  • @premkumar-xz7ec
    @premkumar-xz7ec Před 2 lety +4

    ஜோதிடம் தாண்டியும் உங்க விடியோஸ் பாக்கறப்ப ஒரு postive vibe கிடைக்கது குருஜி.தினமும் ஏதாச்சும் விடியோ போட்டுறங்க குருஜி

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Před 2 lety +1

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.வாழ்க நலமுடன்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před 2 lety

    Sir ippadi patta teachers kidaithaal makku student kooda paas aaki viduvaan.thanks sir.

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 Před rokem

    Daeiou
    You are not only an Astrology but also a good teacher Ayya.
    Thank you.

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do Před 2 lety +2

    குருஜி ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw Před 2 lety

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 Před 2 lety

    பொதுவெளியில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @superpowerram9541
    @superpowerram9541 Před 2 lety +4

    Sir pls put more such interesting and informative videos 🙏

  • @ramachandranrajappan6736

    I fully endorse the views expressed by Clay Forum one month ago. 💯👌🙏🙏🇮🇳

  • @spraghavan8173
    @spraghavan8173 Před 2 lety +1

    மிக்க மகிழ்ச்சி 🌹

  • @arunsiva4003
    @arunsiva4003 Před 2 lety

    கேள்வி கேட்டால், அது அப்படி தான் என்று போகிறவர்களே அதிகம். குருஜி வார்த்தைக்குப் பொருத்தமானவர் நீங்கள்.

  • @baskaran1203
    @baskaran1203 Před 2 lety

    Excellent guruji thanks guruji

  • @sellwell8025
    @sellwell8025 Před 2 lety

    Yes... Mercury is ucham in my horoscope...u r too correct Guru ji..

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety +3

    வணக்கம் குருவே 🙏🙏🙏அடுத்தடுத்து வீடியோ.... தீபாவளி போனஸ்.... 😊😊😊😊😊

  • @MOHAN137-
    @MOHAN137- Před 2 lety

    நன்றி குருஜி அவர்களே

  • @senthelsenthil1281
    @senthelsenthil1281 Před 2 lety

    Super ji
    Thelivaana vilakkam & puriya vaikkum aasiriyar nanrikal kodi iya
    Vidieo. Vai muluthumaga
    Podungal guruji

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +2

    Sir, thankyou🙏🙏👌👌

  • @jawaharraj1
    @jawaharraj1 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @martinluther1540
    @martinluther1540 Před 2 lety

    Arumaiyana vishiyam

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety

    அருமை அருமை அருமை

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி 12 லக்கினத்திற்கும்.

    • @arunsiva4003
      @arunsiva4003 Před 2 lety +1

      எந்த திருமணமா இருந்தா என்ன? அவயோகமா இருந்தால், அதுவும் ஊத்திமூடத்தானே போகுது.

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před 2 lety

      @@arunsiva4003 அட பாவி

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@arunsiva4003 eatharku ivalavu kadumayaana varthai...

    • @arunsiva4003
      @arunsiva4003 Před 2 lety +1

      ​@@meenusunder3018 அவயோக தசையாக இருந்தால், காதல் திருமணம் அல்லது வீட்டில் பார்த்த திருமணமாக இருந்தாலும் அல்லல்படப்போவது நாம் தான். நாம் மட்டுமே.

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@arunsiva4003 ungal unarvugal eanaku nanraaga purikurathu ...... Corrcet ,kattangal thaan life ஐ அமைக்கவும் seium ..true

  • @subhadevisrinivasan1028

    Excellent!

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Před 2 lety +1

    சார் எனக்கு கன்யா லக்னம் 7 ல் குரு வக்ரம் கல்யாணம் குழந்தை எல்லாம் இருக்கு.

    • @nila3351
      @nila3351 Před rokem

      Athan vakram agitarula

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Před 2 lety +1

    இந்தவீடியோ விளக்கம் மிகவும் அருமை 👍
    இன்னும்எதிர்பார்க்கின்றோம். ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்🙏🙏🙏 நன்றி குருஜி

  • @cheranbalu
    @cheranbalu Před 2 lety

    ஜயா வாழ்த்துக்கள்

  • @lakshmiparamasivan797
    @lakshmiparamasivan797 Před 2 lety

    Super guru ji

  • @manimuthum9023
    @manimuthum9023 Před 2 lety

    Welcome guruji.

  • @shyamala9365
    @shyamala9365 Před 2 lety +2

    Pls upload remaining portion of this video sir.

  • @murali4020
    @murali4020 Před 2 lety

    Sir, I have Bhuthan(8th lord) in kanni., I have extreme (two different) mind set in all the aspects. How to overcome that sir?

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 Před 2 lety

    குருவே சரணம்...

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před 2 lety

    vanakkam guruji 🙏🙏🙏🙏🙏

  • @rajarenganathan684
    @rajarenganathan684 Před 2 lety

    Guruji your dress code good.

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Před 2 lety

    miga sirappana vilakkam iyya.

  • @s.r.k7389
    @s.r.k7389 Před 2 lety

    மிகுதி

  • @kesavansangitha6265
    @kesavansangitha6265 Před rokem

    வணக்கம். குருவே .என்னுடைய கேல்வி

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 Před 2 lety +1

    வணக்கம் குருஜி ஐயா

  • @goldthayathu3493
    @goldthayathu3493 Před 2 lety

    குருவே சரணம்

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 Před 2 lety

    Mithuna lagnam dhanusu rasi Pathagathipathi 7 il chandran chandra dasha sukra bhukthi sukran and bhudhan in 5 vil government job kidaikuma sir

  • @27bykarthi
    @27bykarthi Před 2 lety +1

    *Astrology God* 🙏

  • @revathi3433
    @revathi3433 Před 2 lety

    வணக்கம் குருஜி..

  • @kiruthikadhinesh7900
    @kiruthikadhinesh7900 Před 2 lety

    Vanakam guruji.simalagnam laganathuku 10 ilsun &sukuran &puthan ethi suriyan sukuran nai asthaingam atainthal.aintha sukuran vargothaman anal enna plan

  • @sathish4260
    @sathish4260 Před 2 lety +3

    Big boss abishek peedai jaathagathai vilakungal

  • @dharmandharman8497
    @dharmandharman8497 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏 god is great

  • @arunprasad3195
    @arunprasad3195 Před 2 lety

    Guruji 🙏

  • @thendralsagu7294
    @thendralsagu7294 Před 2 lety +4

    ஐயா,நீங்கள் class எடுப்பது நன்றாக இருக்கிறது.

    • @thendralsagu7294
      @thendralsagu7294 Před 2 lety +3

      எனக்கும் புதன் உச்சம், உங்கள் astro videos தான் பொழுத்துப்போக்காக பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE Před 2 lety +1

    வணக்கம் ஐயா

  • @karasaichannel4295
    @karasaichannel4295 Před 2 lety +1

    ஜோதிடத்தில் நடக்க போகும் பலனை சொல்வதில்லை.சம்பவம் நடந்த பின்பு தான் அதை பற்றிய விளக்கமும் விமர்ச்சனம் செய்கிறோம்

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      Solamudium nallathai sollalaam, thuyaratai solla manathu varaathu ,solvathaal thunpam mealum athigam aagum, avasakunamaaga peasavatu sirappu illai.

  • @manikris3617
    @manikris3617 Před 2 lety

    Sir, please where is the continuity video.. please tell

  • @ramanankannan2322
    @ramanankannan2322 Před 2 lety

    எல்லோரும் பயனடையும் வகையில் வெளியிட்டது நல்லது.

  • @themaster6704
    @themaster6704 Před 2 lety

    Aiyo manda valikithu class pathila ninuduchi....full ah upload panirkalamea guruji

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 2 lety

    வணக்கம் ஐயா🙏

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety

    Sirappu

  • @ananthi17
    @ananthi17 Před 2 lety

    🙏🏾when online class start guruji

  • @user-jp4md7hl8s
    @user-jp4md7hl8s Před 2 lety

    முழு வீடியோ போடுங்கள் குருஜி பாதி தான் இருக்கிறதே

  • @rajalakshmirajalakshmi311

    குருஜி 1/9//1952) பிறந்த நேரம் இரவு 8/45 பிறந்த ஊர் கடலுார் இனி

  • @suryakathir369
    @suryakathir369 Před 2 lety

    குருஜி ஒரு ஜாதகருக்கு 4, வதாக வரும் சனி தசை.
    5, வதாக வரும் ராகு தசை.
    6, வதாக வரும் குரு தசையும் பொதுவாக நன்மை செய்யாது என்பது சரியா? ஜீ உங்கள் பார்வையில்??

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  Před 2 lety +2

      இதுபற்றிய குருஜி அவர்களின் பழைய வீடியோக்களைப் பாருங்கள். குருஜி அவர்கள் வேத ஜோதிடத்தில் ஏற்படும் கிட்டத்தட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் தன்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களில் பதில் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் அவற்றைத் தேடிப் பாருங்கள் .பிறகு கேள்வி கேளுங்கள்.- அட்மின்

  • @rajipappu8330
    @rajipappu8330 Před 2 lety

    Guriji how I conduct u. Pls

  • @SriKrish3012
    @SriKrish3012 Před 9 měsíci

    சார் உங்க பீஸ் மட்டும் என்றாவது ஆஃபர் குடுக்க முடியுமா அடித்தட்டு மக்களும் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறோம்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 2 lety

    🙏👌😊👍🌿

  • @muththamizselvan3757
    @muththamizselvan3757 Před 2 lety

    Ayya nan 18.3.1996 mon 12.50 pm oru example video podunga ayya

  • @agsanthosh5346
    @agsanthosh5346 Před 2 lety +2

    குருஜீ பாதக ஸ்தானத்தில் உள்ள ராகு கேதுக்கள் தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல பலன் தரும் என்ற விதியின் படி அதிக சுபரின் பார்வையில் இருந்தால் பாதகத்தை செய்யுமா

    • @arunsiva4003
      @arunsiva4003 Před 2 lety +1

      பாதக ஸ்தானத்தில் ராகு இருந்தால் பாதகஸ்தானம் கெடும். பாதகம் நடக்காது. பாதகத்தை பாதகஸ்தானத்தில் இருக்கும் பாதகாதிபதி மட்டுமே தருவார்.

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@arunsiva4003 really sorry neengal sonnathum ninaivuku varuthu thangal solvathu mutrilum sari, raaguvai Patti ingea kavanamaaga erukka maranthuvitean ..... Yes tq so much. Yes raagu erukkum pavagathai kedututhaan palan seivaar unmai . en kanavarukku ragu dasai 3 aam idathil thanitha raagu Ivar thangai kanavar 51 vayathil ....

  • @jaisankar3684
    @jaisankar3684 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @rajimalai5566
    @rajimalai5566 Před 2 lety +1

    அண்ணா பாவத் பாவம் பத்தி சொல்லுங்க அதுக்குள்ள முடிச்சுட்டீங்க

  • @karthi9019
    @karthi9019 Před 2 lety +3

    Super guruji thanks 🙏

    • @VelmuruganMaxwell
      @VelmuruganMaxwell Před 2 lety

      Karthik anna எனக்கு மன நிம்மதியான மணவாழ்க்கை அமையும திருமணம் எப்போது நடக்கும் எதிராக வாழ்க்கை எப்படி மரக் என்ன தேதி 4.1.1996 காலை 7.15 இடம் பரமக்குடி plsss anna eitha matum kurujj kelunga anna😭😭😭😭😭

    • @karthi9019
      @karthi9019 Před 2 lety

      @@VelmuruganMaxwell என்னிடம் உதவி கேட்ட ஜாதகம் அதிகம் உள்ளன முயற்சி செய்கிறேன்

    • @karthi9019
      @karthi9019 Před 2 lety

      மன நிம்மதி நம்ம கையில் தான் உள்ளன

    • @VelmuruganMaxwell
      @VelmuruganMaxwell Před 2 lety

      Thanks anna onga nompar thaniga

    • @ponmani2607
      @ponmani2607 Před 2 lety

      தம்பி வாழ்த்துக்கள் கண்ணா.குட்டி ஜோதிடர் ஆகிவிட்டார் போல!

  • @kesavansangitha6265
    @kesavansangitha6265 Před rokem

    வணக்கம் சார் .பாதகாதிபதி லாபஸ்தானத்தில் இருக்கலாமா?.

  • @karasaichannel4295
    @karasaichannel4295 Před 2 lety

    வணக்கம் ஐயா முன்னால் முதவர் அம்மா அவர்கள் பிறந்த நேரத்தில் பலரும் பிறந்திருப்பார்கள்.ஆனால் ஒரே பலன் நடக்குமா

  • @venkatasubramanian2813

    லக் னத்திற்கு 7ல் குரு நிஷ் பலம் இல்லை யா ஐயா?

  • @kesavansangitha6265
    @kesavansangitha6265 Před rokem

    21:46

    • @kesavansangitha6265
      @kesavansangitha6265 Před rokem

      லாப ஸ்தானத்தில் பாதகாதிபதி அமரலாமா?

  • @murugaperumal4646
    @murugaperumal4646 Před 2 lety

    அய்யா என் மகன் ஜாதகத்தை கேள்வி நேரம் live ல் பலன் கூறமுடியுமா 3மாதமாக முயற்சித்தேன் பதில் கிடைக்கல்லை 🙏, 19/12/1995 ;; காலை 10:36 நாகர்கோயில்.
    படித்து முடித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் மண்ணு மாதிரி வீட்டிலேயே அமர்ந்திருக்கிறான்.அவன் கூட படித்த சகநண்பர்கள் எல்லொரும் செட்டில் ஆகிவிட்டார்கள்.என் மகன் மன போக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே. என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும் வாழ்வில் முன்னேறுவானா மாட்டானா அய்யா.படிப்பறிவு இல்லாத எனக்கு அவனை வைத்துதான் எதிர்காலம். இப்படி பேரைகெடுக்கும் மகனை கடவுள் எனக்கு தந்துவிட்டானே என்று மகனால் நான் தற்கொலை செய்யும் மன நிலைக்கே வந்துவிட்டேன் எனக்கு ஆறுதல் கூற கூட ஆளில்லை நல்ல பதில் தாருங்கள்🙏🙏🙏🙏

  • @nareshe8150
    @nareshe8150 Před rokem

    Ungal kootru thavaru... Jayalalitha jaadhagathil கேது 3 ahm paarvaiyaga guruvai paarkirar.... ingu guruvin natchathiram migavum mukkiyam....

  • @vigneswarithavakumaran153

    When students talk we could not understand pl iya

  • @saranselvamnamonamo2024

    குருபெயர்ச்சி பலன் எப்போது சார்

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 Před 2 lety +1

    மிதுனத்திற்கு குரு தசை பாதகாதிபதி தசையாக குருஜி?

    • @sudhathiyagu3904
      @sudhathiyagu3904 Před 2 lety

      ஐயா 28.10 1999.3.45pm மிருகசீரிஷம் பாதம் 2 குருஜி 🙏 தனியாக விரிவாக பார்க்க பதிவு செய்ய வேண்டுமா?

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@sudhathiyagu3904 குருஜி live வருவார் subscribe செய்துகொள்ளுங்கள் notification வரும் நேரலையில் உங்கள் date of birth பலமுறை பதிவிடுங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!!place of birth முக்கியம்...

  • @sivanponmalarsivanponmalar6244

    பாதகாதிபதி ராசி அதிபதி ஆகவே வந்துவிட்டால் நட்சத்திர அதிபதியாகவும் வந்துவிட்டாள் . 🙄

    • @zaryask
      @zaryask Před 2 lety +2

      அங்கு இராசி நாதன் என்ற நிலையே ஓங்கி இருக்கும், லக்னாதிபதி மற்றும் இராசி நாதன் ஆகிய இருவரும் ஜாதகரை தூக்கி நிறுத்தவே முயல்வார்கள்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před 2 lety +1

      @@zaryask நன்றி

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před 2 lety

      @@zaryask ஆனால் அவர் அதாவது ராசி நாதன் கெட்டுவிட்டார்

    • @zaryask
      @zaryask Před 2 lety +1

      நன்மைகளை தர இயலாத நிலையில் இருப்பார், இருப்பினும் தீமைகளில் தரவேண்டிய சூழ்நிலை ஏற்படினும் அதையும் முடிந்த அளவு மிக குறைவாகவே தருவார்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před 2 lety

      @@zaryask நன்றி

  • @saradharamachandran9378

    பாதகாதிபதி உபய லக்னம் புதன் லக்னத்தில்

  • @gokilavani8640
    @gokilavani8640 Před 2 lety +1

    6 , 8 தசா புத்தியில்தன் நான் அறிந்த ஒருவருக்கு திருமணம் நடந்தது நல்ல முறையில்
    30-5-1997
    12.30 pm
    கோவை
    அவ் இறைவன் அருளால் ஜாதகத்தையும் மீறி நடந்தது என்று எடுத்து கொள்ளலாமா ஜி

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před 2 lety

      இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகமாக இருக்கும் சுபத்துவம் பெற்று இருக்கும் நல்லா பாருங்கள்

    • @gokilavani8640
      @gokilavani8640 Před 2 lety +2

      @@sivanponmalarsivanponmalar6244
      இரு விட்டு அதி பத்தியம்தன் . 6 ,8 க் குடையவர் பரிவர்த்தனை

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před 2 lety

      @@gokilavani8640 🙏

    • @gokilavani8640
      @gokilavani8640 Před 2 lety +3

      சுபாதுபம் உண்டு ஆனால் குறைவு தான் .
      8 இல் சனி குருவின் வீட்டில் இருந்தாலும் அவர் சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் ன் பார்வை பெறுகிறார் சிம்மத்தின் மீது செவ்வாய்க்கு தனி புரிதல் உண்டு ஆனால் அவர் முக்கால் பவர் தான் இருந்த போதும் அந்த லானத்திருக்கி ராஜயோகத்தி பத்தி செவ்வாய் தான். 8 ம் பார்வை பெறுகிறார் (25% தான் அந்த பார்வைக்கு)
      செவ்வாய் ராகு வை நெருங்கி கொண்டு இருக்கிறார் இருள் தன்மை க்குள் சென்று கொண்டு இருக்கிறார் பவதுவம் அடைந்து உள்ளார் எதிரில் தேய்பிறை நவமி திதி சந்திரனின் பார்வை செவ்வாய் க் கு உள்ளது
      அதனால் மிக குறைந்த சுபாதுவம் தான்.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 2 lety

      @@gokilavani8640 Marriage May மாதம் நடந்ததா?

  • @loganathansixera106
    @loganathansixera106 Před rokem

    Y

  • @marimunthu6981
    @marimunthu6981 Před 2 lety

    அப்படியா சொல்லிட்டாருய்யா

  • @ravichandranm4789
    @ravichandranm4789 Před 2 lety

    ஐயா வணக்கம் பெயர் ரவிச்சந்திரன் பிறந்த தேதி 13/01/1983 நேரம் 5=22pm பிறந்த ஊர் சிதம்பரம் மிதுன லக்னம் லக்கினத்தில் ராகு ராகு தசை 5ல் சனி 9ல் செய்வாய் ராகு தசை என்ன செய்யும் ராகு சனி செவ்வாய் பொது வீடியோ போடுங்கள்

  • @beotiruchengode1043
    @beotiruchengode1043 Před 2 lety

  • @user-qx3ot1pp7o
    @user-qx3ot1pp7o Před 2 lety +5

    😭😭😭😭😭😭😭😭😭😭 நன்றி குருஜி. இரண்டு வாரங்களாக தூக்கம் இல்லை சாப்பாடு தண்ணி எல்லாம் விஷம் மாதிரி இருந்துச்சு. என் அப்பா என் மீது வெறுப்பை கொட்டினார். காரணம் எங்கள் ஊர் ஜோதிடர் ஒருவரிடம் ஜாதகம் பார்க்க போனோம்.என் அப்பா ஜோதிடரிடம் கேட்டார் எப்போ வரன் அமையும் ஒரு வரன் கூட அமைய மாட்டேங்கிதுனு சொன்னார்.அதன் பிறகு ஜோதிடர் சொன்னார் தைக்குள் கல்யாணம் செய்துவிடுங்கள் இல்லை என்றால் திருமணம் இந்த பெண்ணிற்கு திருமணம் நடக்காதுனு சொன்னார். என் ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் இல்லைனு சொன்னார். ஏன் என்று கேட்டேன் அதற்கு ஜோதிடர் சொன்னார் 5இல் ராகு குரு சேர்க்கை என்றார். நான் சொன்னேன் பாதகாதிபதி ராகுடன் சேர்வது நல்லது தானே என்றேன். எனக்கு திருமணம் நடக்குமா குழந்தை பாக்கியம் இருக்கா. நிறைய குழந்தைகள் பெற்றெடுப்பேனா. நாலு நல்ல வார்த்தை சொல்லுவாருனு நினச்சு போனேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பெயர் பொன்மலர் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் நடக்குமா எப்பொழுது திருமணம் அரசு வேலை கிடைக்குமா நிறைய குழந்தை பாக்கியம் இருக்கா

    • @sivananthaprapu2056
      @sivananthaprapu2056 Před 2 lety +1

      Kulanthai pakkiyam kandippa undu

    • @user-qx3ot1pp7o
      @user-qx3ot1pp7o Před 2 lety +1

      @@sivananthaprapu2056 🙏

    • @CS-ck1qp
      @CS-ck1qp Před 2 lety

      Anyone pls tell me how will be Raagu dhasa..and about marriage till don't get marriage..d.o.b 06.01.1990. 8.27pm place Mettur dam

    • @perumal4610
      @perumal4610 Před 2 lety +2

      நல்லா இருப்ப மா கவலை வேண்டாம் குருஜி லைவ் ல பிறந்த தேதி போட்டு கேள்வி kluma கண்டிப்பா பதில் கிடைக்கும் 🙏

    • @sangee_spot
      @sangee_spot Před 2 lety +1

      Ungaluku guru rahu serkai illaye guru in thulam and rahu in viruchigam

  • @seenivasan863
    @seenivasan863 Před 10 měsíci

    Worst speech tharperumai pesikittu subject ta pesunka