Effective, Powerful Sodasakalai Muhurtham & Importance of Murugan, Vaikasi Krithikai

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2020

Komentáře • 266

  • @maanilampayanurachannel5243

    வழக்கமான உங்களின்
    " தென்னா...டுடைய சிவனே போற்றி !
    எந்....நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! "
    என்று நீட்டி நீங்கள் பேசத் துவங்கும் போது ஒரு சுறுசுறுப்புத் தோன்றும் மனதில்... !
    அந்த வாசகங்கள் இல்லாதது ஒரு குறைபோல் தோன்றுகிறது அன்பு மகனே !
    அந்த அருமையான சொற்களுடனேயே எப்போதும் போல் ஆரம்பிக்க வேண்டும் அன்பு மகனே !
    நல்வாழ்த்துக்கள் ஐயா !

  • @johnbritto6793
    @johnbritto6793 Před 4 lety +5

    அருமையான பதிவு ஐயா. உங்கள் அருகில் அமர்ந்து கேட்டதுபோல் ஒரு மகிழ்ச்சி 🙏நன்றி ஐயா

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před 4 lety +6

    ஐயா திரு அரிகேச நல்லூர் வெங்கட் ராமன் ஜி யின் பேச்சு கேட்க்கும் போது புது நம்பிக்கை பிறக்கிறது வாழ்க ஐயா அவர்களின் சமூக பணி

  • @chitram8206
    @chitram8206 Před 4 lety +4

    பல Channel க்கு மத்தியில் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா. எங்கள் வழிகாட்டி ஜோதிடருக்கு எங்கள் குடும்பத்தினரின் நமஸ்காரங்கள்.தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @rangaraj8929
    @rangaraj8929 Před 3 lety +1

    ஹரிகேசநல்லூர்வெங்கட்ராமன் ஐயா அவர்கள் குடுமபம் வாழ்வாஙகு வாழும் ஐயா வாழிய நலம் ஸ்ரீயோகிராம்சுரத்குமாரம் திருவண்ணாமலை மகான் ஜெயகுருராயா நன்றி ஐயா நன்றி குருஜி

  • @incomeopportunity9984
    @incomeopportunity9984 Před 4 lety +2

    அருமையான தகவல் நன்றி. மேலும் இது போன்ற தகவலை தொடர்ந்து தரவேண்டும். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 Před 4 lety +1

    கந்தக் கடவுளின் புகழைக் கேட்க கேட்க மனதிற்கு இனிமை நிறைவு. முருகனை பற்றி கூறும்போது அருணகிரி நாதர் இல்லாமலா அதற்கு அவர் என்ன தவம் செய்தாரோ!!.
    சேந்தனை கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனை விழங்கு வள்ளிக் காந்தனை கந்தக் கடம்பனை
    கார்மயில் வாகனணை சாந்துனை போதும் மறவாதவற்கு ஒரு தாழ்வில்லையே.
    இதுவரை எனக்கு தெரியாத ஒரு உண்மையை இன்று அன்புக்குரிய திரு.HV ஐயா அவர்கள் விளக்கி உள்ளார்கள். அதற்க்கு அவர்களுக்கு முக்கியமாக எனது நன்றி. நான் காரைக்குடி பகுதியை சேர்ந்தவன், நாங்கள் பாட்டு படி என்றுதான் கூறுவோம் ஆனால் நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இதை நண்பர்கள் தவறு என்று கேலிசெய்துள்ளனர், நானும் நான் கூறுவதுதான் தவறொ என்று இன்று வறை நினைத்து இருந்தேன். அருமையான எடுத்துக்காட்டுடன் விளக்கம்.நன்றி இருவருக்கும்.

  • @cv-ve2gy
    @cv-ve2gy Před 4 lety +4

    Discussion type video between father and son is awesome...👍👍

  • @padmanabans7112
    @padmanabans7112 Před 4 lety +2

    Dear Sir am a regular viewer of Olimayamana edhirkalam in Zee tamil.
    This information is very valuable . Thanks sir for posting. Pls do share such valuable spiritual inputs for the present generation sir.

  • @VSR369
    @VSR369 Před 9 měsíci

    மிக்க நன்றி...great 👍❤❤..for information

  • @sivapackiambaskarapandian5761

    sir ..Daily Morning After seeing yr positive speech in Zee TV..I started my day..ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்..வாழ்க பல்லாண்டு..

  • @sarathaarumugam2165
    @sarathaarumugam2165 Před 4 lety +8

    I'm like ayya's information very much. Now his son's speech very informative . continue sir

  • @deepae4920
    @deepae4920 Před 4 lety +4

    Vannakkam sir,so much unknown information priceless knowledge from you sir,great devotee of u sir, thankyou soo much sir🙏🙏🙏

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356  Před 4 lety

      Om Varaha Moorthaye namaha.
      God Bless you.we are just normal human beings. so devoted to God only not human beings

    • @lalisenthil7727
      @lalisenthil7727 Před 4 lety

      Sir very supper

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 Před 4 lety +2

    Beautiful explanation sir, thank you very much sir.

  • @abishekharendarkumar9011
    @abishekharendarkumar9011 Před 4 lety +2

    Sir I did the prayer during sodasakalai time 🙏🙏 thanks for the information sir

  • @umamoorthi7066
    @umamoorthi7066 Před 4 lety +3

    Vanakam thata nenga sonamathiri na daily kolar pathigam padikiren
    Narpavi, daily solren
    I feel better n good thata
    Tnq

  • @skHibiscus
    @skHibiscus Před 4 lety +1

    Thank you for the divine information HV Sir 🙏and KPHV🙏

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 Před 4 lety

    Thank you sir.great information sir🙏🙏🙏🙏

  • @sathiyamurthygopal9998
    @sathiyamurthygopal9998 Před 4 lety +2

    எனது தந்தை ஓரு நார்த்திக வாதி அவரே தங்களது நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார்

  • @bhanumathik955
    @bhanumathik955 Před 4 lety +1

    Thanks for your complement thirupugal and amavasai information thank you aiya

  • @ssugunas3345
    @ssugunas3345 Před 4 lety +4

    அப்பாவின் வார்த்தைகள் மனதிற்கு உற்சாகம் தருகிறது

  • @blessing888
    @blessing888 Před 3 lety +1

    Beautiful explanation... blessed to know about this

  • @krishnakumar912
    @krishnakumar912 Před 4 lety

    நன்றி ஐயா, பதிவுகள் அருமை, பயன்பெறுகிறோம், அது போல் கோயில் வாகனங்களின் பெருமைகள் மற்றும் தரிசனத்தின் பயன்களையும் அறிந்து பயன்பெற விரும்புகிறோம்.

  • @creativemarvel3051
    @creativemarvel3051 Před 4 lety

    Bro 5 lakh time mandran sidhiada vikaum bothu.non veg sapdlama..?

  • @jayaGopalraj
    @jayaGopalraj Před 4 lety +2

    Hi sir. My family is a big fan of u and ur suggestions sir.
    Glad that u have a channel now in CZcams and sharing very valuable information thanks a lot sir.

  • @anandhid8211
    @anandhid8211 Před 4 lety +1

    Excellent superb wonderful

  • @chitram8206
    @chitram8206 Před 4 lety +1

    அருமை ஐயா. தெரியாதத் தகவல். மிக்க நன்றி.

  • @rajeshg8398
    @rajeshg8398 Před 3 lety

    Proudest FATHER...... Thavam irundhu petra kulandhai KRISHNA PRASAD

  • @chandrasridharan3277
    @chandrasridharan3277 Před 4 lety +2

    Namaskaram Iam ur regular viewer in Zee Tamil I want to meet u in person. I am very happy to hear many useful thing thro U tube Thanks to your son Krishaprasath

  • @m.harishkahari178
    @m.harishkahari178 Před 4 lety +1

    வணக்கம் ஐயா . அருமையான தகவல்கள். நன்றி நன்றி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 4 lety +1

    Vanakkam 🙏Ayya
    Aha enna oru Arumaiyana padivo kanoli Migavom Shandosham Thangal Anmigam
    Thagavalgal Migavom Arumai
    Nanry Vazganalamudan Ayya
    🙏💐💐👏👏👏🙏🙏💐💐

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb Před 4 lety +1

    ஓம் சக்தி

  • @rajaraniraja5508
    @rajaraniraja5508 Před 4 lety

    Super program
    .information

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb Před 4 lety +2

    ஓம் சரவண பவ

  • @geetanarayanan593
    @geetanarayanan593 Před 4 lety +6

    Really great programme.we regularly watch your fathers prog in zee tamil.one request we had consulted your father for getting santana bhagyam.we have done pariharam said by him.but till now no result.if possible pls try to tell him to bless us.geeta narayanan from mumbai.namaskaram.

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356  Před 4 lety +2

      லாக் டௌன்க்கு அப்புறம் ஸ்ரீ முஷ்ணம் ஷேத்ரத்துக்கு வந்து தரிசனம் செய்யுங்கள். அப்படி செய்தால் நிச்சயமாக குழந்தை பிறக்கும். இன்று முதல் ஸ்ரீ வராஹ கவசத்தை கேட்க ஆரம்பியுங்கள். முதலில் கேளுங்கள் பின்னர் பாராயணம் செய்யுங்கள்.

  • @jsenthilkumar9917
    @jsenthilkumar9917 Před 4 lety +2

    மக்களுக்கு பயனுள்ள தகவல் நன்றி சகோதரே

  • @anif2673
    @anif2673 Před 4 lety +2

    ஹர ஹர சுப்பிரமணியம்🙏

  • @MedicineDr
    @MedicineDr Před 4 lety

    Ayya vanakam my son dob 17.4.2002, time,2.36,, medical seat chance, please tell me sir

  • @RekaNarasimar
    @RekaNarasimar Před 4 lety +2

    Thanks much ... Nice video 👌

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 Před 2 lety

    Enna arumayaana vilakkam!! 🙏🙏🙏

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před 4 lety

    Sodasakalai pooja explanations not found. Thirupugazh we normally hear in zee tamizh often.

  • @rnesign4671
    @rnesign4671 Před 4 lety +6

    Hi Krishna prasad... Pls explain.. In new episode....Why murugan is specially roamed in Tamil Nadu.. He grown in ganga river.. If u see other states.. Not such temples..?

  • @ganu62
    @ganu62 Před 4 lety +2

    Excellent mama good explanation

  • @jegadheeswaranv.s.7802
    @jegadheeswaranv.s.7802 Před 4 lety +4

    Thank you sir to share the hidden treasures of the Hindu religion to us.

  • @shimimuthumuthu71
    @shimimuthumuthu71 Před 4 lety

    There is no date how to know when it is ..

  • @DrRajanThangarasu
    @DrRajanThangarasu Před 4 lety +3

    With all your blessings sir.thank you for your blessings and guidance like your followers sir.we are gifted

  • @balasree1375
    @balasree1375 Před 4 lety +1

    நன்றி ஐயா, தகவல் தந்தமைக்கு

  • @varenyam840
    @varenyam840 Před 4 lety +2

    Super super super.very proud of u.

  • @brindamavadiyan8972
    @brindamavadiyan8972 Před 4 lety

    Vishnu Temple name.. yenga eruku sir

  • @poornithavs7592
    @poornithavs7592 Před 4 lety +1

    Tq u sir for good information I will read tirupugal

  • @1994adhityaa
    @1994adhityaa Před 3 lety

    KP anna, neenga varaha upasakara??
    Eruka pls tell about more about Varahar Upasanai

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před 4 lety +1

    மிக மிக அருமை யான பதிவு கேட்க கேட்க ஆவலாக நேரம் முடிந்தது தெரியவில்லை ஐயா திரு அரிகேச நல்லூர் வெங்கட் ராமன் ஜி இது போன்ற ஆன்மீக தகவல்களை தொடர்ந்து வழங்க வேண்டும் நன்றி

  • @passiondance9504
    @passiondance9504 Před 4 lety +2

    🕉🙏 THANKUUU 🙏🕉

  • @hemamalinid4000
    @hemamalinid4000 Před 4 lety +2

    Thank you sir, explanation of thirupugazh

  • @navinbalajirm7981
    @navinbalajirm7981 Před 3 lety +1

    ஐயா சோடசக்கலை நேரத்தை எப்படி கணக்கிடுவது அந்த நேரத்தில் மகாலட்சுமி பூஜை செய்யலாமா சோடசக்கலை நேரம் இரவு நேரத்தில் வந்தாலும் பூஜை செய்யலாமா

  • @prabhamuthuramalingam5944

    Anna intha month la sodasakalai muhurtham epo nu solla mudiyuma anna

  • @chinnaraj445
    @chinnaraj445 Před 2 měsíci

    சூப்பர் 🌹🌹🌹🌹🙏👍

  • @KJAAICH2
    @KJAAICH2 Před 4 lety +1

    Thank you sir !!!

  • @meenals3477
    @meenals3477 Před 4 lety +1

    Migavum payanulla anmeha thagavalgal tharuvathurku mikka Nandri. Summer class pokum kulandaigaluku is pondra anmeega vahuppukal eduthl anmeegamum valarum. Tamilum va larum.

  • @srinivasanps5315
    @srinivasanps5315 Před 4 lety +1

    Thank You very much for your wonderful and useful videos to the society. I have a humble request to you. When you are interviewing your father, could please not interrupt your father while he is talking? I feel it's stopping his flow. You can express your thoughts or comments once he finishes his talk. Just a request!

  • @SSNTvm
    @SSNTvm Před 4 lety +2

    Anna kadagarasi poosanatchathiram thanushlaknam nallairukuma ayya

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 Před 8 měsíci

    Unga zee Tamil program daily intha chanel LA podunga sir pls nanga free time LA pathukrom

  • @lathab
    @lathab Před 4 lety +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 Před 4 lety

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வையகம்.எல்லாம் சிவ மயம்.

  • @karnanc.k.n7042
    @karnanc.k.n7042 Před 4 lety +1

    Thank you

  • @kasturibai8758
    @kasturibai8758 Před 4 lety +1

    Romba nandri aiya 🙏

  • @lakshminarsimhankrishnaswa932

    Very good information. Please take sessions on Thirupughzai.
    Doing noble service. Please continue

  • @psseshan9925
    @psseshan9925 Před 4 lety +1

    muruga saranam.

  • @boobathiboobathi4609
    @boobathiboobathi4609 Před 3 lety

    Anna kalailayum , isailayum siranthu vara slogan sollungane please

  • @sbadri9b710
    @sbadri9b710 Před 4 lety +1

    வருத்தத்துடன் கீழே வந்த சச்சிதானந்த ஸ்வாமிகளுக்கு சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிர்வாதம் செய்தார்

  • @kavithavenki9700
    @kavithavenki9700 Před 4 lety +2

    Thank you sami

  • @sastha9310
    @sastha9310 Před 4 lety +1

    Happy to see the channel grow. I'm one of your early subscribers bro

  • @sreedevi1752
    @sreedevi1752 Před 3 lety

    சூப்பர்

  • @windwalkersai
    @windwalkersai Před 4 lety

    Info on thirupugaz is great

  • @creativemarvel3051
    @creativemarvel3051 Před 4 lety +1

    Bro one mantram sithi adiya 5lakhs time anda mandram solonuma..?.. daily 1 or 2 hours jabam panalma or continues 5lakhs time solonuma?

    • @krishnaprasadhv4356
      @krishnaprasadhv4356  Před 4 lety +1

      ராம் எனும் இரண்டெழுத்து மந்திரம் உட்பட எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் 5 லக்ஷம் முறை தொடர்ந்து சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு குறைந்த பக்ஷம் 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் அல்லது கடும் தவம் போல் செய்வதாக இருந்தால் ஒருநாளைக்கு 6 மணிநேரம் இல்லை 8 மணிநேரம் அதுபோல் மந்திர உச்சாடனம் செய்யலாம். உதாரணத்துக்கு சமீபத்தில் கொடுத்த வராஹர் மூல மந்திரத்தை எடுத்து கொள்வோம் அதை 1 மணி நேரத்தில் 400 அல்லது 500 முறை சொல்லலாம். ஒருநாளைக்கு 2 மணிநேரம் சொல்வது என்று எடுத்து கொண்டால் கூட 800 வராஹர் மூல மந்திரத்தை தான் ஒரு நாளைக்கு உருவேற்ற முடியும். 2.30 மணி நேரம் என்று வைத்து கொள்ளுங்கள். அப்ப ஒருநாளைக்கு 1000 இல்லை ஆயிரத்தி எட்டு வராஹர் மூல மந்திரத்தை சொல்லலாம்

    • @creativemarvel3051
      @creativemarvel3051 Před 4 lety

      Bro romba nandri.na om namah shivaya or om namo narayan.enda erinda adavathu our mandriam 5lakh mutai paranyam panalam nu mudivu panirkan..unglodia dedication solunga..any one mantram solalam....ple

  • @aparichituduv9749
    @aparichituduv9749 Před 4 lety +1

    Super HN Sir and kp

  • @Dravish2023
    @Dravish2023 Před 4 lety +1

    Nandri Aiya

  • @srivalli2322
    @srivalli2322 Před 4 lety

    Iniki Sodasakaalai time iruka?

  • @prakashkrishnaswamy6262
    @prakashkrishnaswamy6262 Před 4 lety +1

    ஷோடஸகலை யின் முகூர்த்த நேரம் இரவு 10:5411:54 தெரிவித்து, பயணையும், உச்சாடனம் செய்யும் முறையையும் உபதேசம் செய்ததற்கு மிக நன்றி.
    நான் இரவு 10:5411:54 வரை,
    1. ஓம் நமச்சிவாயா ( 108)
    2. ப்ரத்யங்கிரா மூலமந்திரம் (108)
    3. வராஹி மூலமந்திரம் / சித்தி மந்திரம் (108)
    ஜபம் செய்யலாம் என உள்ளேன்.
    Any suggestions / Advice please

  • @karthikeyanps6011
    @karthikeyanps6011 Před 4 lety +1

    Very useful information about tamil devotional thriupuzhal songs i am a great follower of you in zee tamil karthi Dpm

  • @anandk2355
    @anandk2355 Před 3 lety

    🙏🙏🙏

  • @narendramurthy8646
    @narendramurthy8646 Před 2 lety

    Om saravana bhava 🙏🙏🙏

  • @anubalu2043
    @anubalu2043 Před 3 lety

    Uruvai aruvai ulavai ilavai
    Maruvai malarai maniyai oliyai
    Karuvai uiyryai kathiyai vithiyai
    Guruvai varuvai
    Arulvai guganay 🙏🙏🙏

  • @harihariharan5696
    @harihariharan5696 Před 2 lety

    NANDRI AYYA

  • @bhanumathit8307
    @bhanumathit8307 Před 4 lety +1

    அருமை ஐயா அருமை தம்பி நன்றி

  • @r.arunit7933
    @r.arunit7933 Před 4 lety +1

    Super Sir 🙏🙏🙏🕉🕉🕉🕉🍓🍓🍓

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 Před 4 lety +1

    Vanakkam iya thiruppugalai patri pala area thagavalkal thanthamaikku mikka nandri

  • @ram69354
    @ram69354 Před 4 lety +1

    Excellent

  • @Guruwithindra
    @Guruwithindra Před 3 měsíci

    🙏

  • @antonydavid9177
    @antonydavid9177 Před 4 lety +1

    Thanks sir

  • @Divya-ku8tt
    @Divya-ku8tt Před 4 lety +2

    Very usefull sir... Appa ungala valathunan vidam pathi video podunga sir. Inda generation toddlers ku enna, epdi, solli tharanum nu sollunga. Expectation onnu reality onna iruku sir toddlers a valakuradula...

  • @buvir8129
    @buvir8129 Před 4 lety +2

    sukiran-neesam-atharku-ethavathu-parigaram-slokam-solunga-anna

  • @selvakumar7792
    @selvakumar7792 Před 3 lety

    Am great fan of ur father. Bt now a days am not hving zee tamil channel. Missing lot u sir

  • @saisree7097
    @saisree7097 Před 4 lety

    Superb Sir.. This month I missed out..Sai maharaj pathi video podunga

  • @SSNTvm
    @SSNTvm Před 4 lety +2

    Krishnaprasath Anna yellarukum praypannunga all peopleskum

  • @vanitamanohar391
    @vanitamanohar391 Před 4 lety +1

    Super Sir

  • @alexpandian7414
    @alexpandian7414 Před 4 lety +1

    Anna enaku dhanushu rasi ana guru vakram pariharam ethavthu iruntha sollunga

  • @eyalarasi533
    @eyalarasi533 Před 4 lety +1

    Ayya ungal pathivu migavum arumai CZcams la romba per sodasakkali pathi potrukanga neenga ethum sollalaye nu varuthama irunthathu .IPO ungal nermarayana varthai santhosama iruku .vazhga pallandu

  • @moustachendbeard8910
    @moustachendbeard8910 Před 4 lety +1

    திரு அருணகிரிநாதர் அருளிய
    திருப்புகழ்
    Sri AruNagirinAthar - Author of the Thiruppugazh
    Sri AruNagirinAthar's
    Thiruppugazh:
    தத்தத்தன தத்தத் தனதன
    தத்தத்தன தத்தத் தனதன
    தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
    ......... பாடல் .........
    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
    பல்வரிசையும் இளநகையும் அமைந்த
    அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,
    சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,
    முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
    விதையாக விளங்கும் ஞான குருவே,
    எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
    பரமசிவனார்க்கு
    சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
    ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,
    இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
    இருவரும்,
    முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
    தேவர்களும் அடி பணிய நின்றவனே,
    பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
    தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
    கொண்டு பாற்கடலைக் கடைந்து,
    ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
    பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,
    பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
    தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
    நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
    என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?
    (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
    விரிவாக வருணிக்கிறது).
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
    சிலம்புகள் அணிந்த
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
    காளிதேவி
    திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
    செய்யவும்,
    கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,
    திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
    தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**
    சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
    எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
    என்ற தாள ஓசையைக் கூறவும்,
    கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
    வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,
    களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்
    குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
    கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
    'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
    சுழன்று மேலே எழவும்,
    நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
    மனப்பான்மையே கொண்ட அசுரர்களை
    வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
    கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,
    ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
    போர் செய்யவல்ல பெருமாளே.
    குறிப்பு:
    முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.
    * தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க
    அவளைக் குறிப்பிட்டார்.
    ** அஷ்ட பைரவர்கள்:
    அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன்,
    பீடணன், உன்மத்தன்.
    The Kaumaram Team கௌமாரம் குழுவினர்
    www.kaumaram.com

  • @mohangeetha6078
    @mohangeetha6078 Před 4 lety +1

    🙏🙏🙏🙏🙏 thank you la