நினைத்ததை சாதிக்க செய்யும் சோடசகலை நேரம் கண்டறியும் ரகசியம் || சித்தர்கள் கண்ட அதி சூட்சும கலை

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2022
  • ஸ்ரீராம் ஜோதிடாலயம் வழங்கும் வர்க்க சக்கர சூட்சுமங்கள் பாடத்தின் ஒரு பகுதியாக, சோடசவர்கம் பாடம் உள்ளது. அதிலிருந்து ஒரு பாடம் எடுத்து ஆன்மீக அன்பர்களின் நலன் கருதி இணையத்தில் வெளியிடப்படுகிறது.
    இந்த நேரம் பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட விபரங்களை படித்து அறியவும்.
    Ammavasai Last 1 Hour + Prathamai First 1 Hour
    Pournami Last 1 Hour + Prathamai First 1 Hour
    அமாவாசை கடைசி 1 மணி நேரம் + பிரதமை முதல் 1 மணி நேரம்
    பௌர்ணமி கடைசி 1 மணி நேரம் + பிரதமை முதல் 1 மணி நேரம்
    கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? பணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், சுக்கிரனும், குபேரனும் அன்னை மகாலட்சுமியும் பணக்காரர்கள் வீட்டில் மட்டும்தான்தான் தங்குவார்களா? நம்ம வீட்டிற்கு எல்லாம் வர மாட்டார்களா என்று பலரும் நினைப்பார்கள். மகாலட்சுமியையும், குபேரனையும் நம் வீட்டிற்கு வர வழைக்கவும், தங்க வைக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் கண்டிப்பாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம். இன்று நீங்கள் நான் சொல்லும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்யுங்கள். அதற்கான அற்புதமான நாள் இன்றைக்கு கூடி வந்துள்ளது. நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள்.
    திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும். சோடசக்கலை நேரம் நீங்கள் நினைத்தது எதுவானாலும் நடக்கும்|
    shodasa kalai time 2022|shodasa kalai neram|shodasa kalai neram 2023 | pournami shodasa kalai|shodasa kalai time in 2024 | shodasa kalai time today | shodasa kalai neram 2025 | shodasa kalai manthiram|shodasa kalai neram | shodasa kalai 2026 | shodasa kalai time 2027 |
    சோடச கலை நேரம்|shodasa kalai time|shodasa kalai in tamil|mantra in tamil|விரைவில் திருமணம்|remedies for marriage|தியானம்|செல்வ பரிகாரங்களும் பலன்களும்|Parikarangal|பரிகாரங்கள்|money mantra for success|தொழில் பிரச்சனை நீங்க|மந்திரம்|mantra|கடன்|Sodasakkalaineram20221january|shodasa kalai time in tamil|shodasa meaning|shodasakalaitime| amavasai Last 1 Hour + Prathamai First 1 Hour|சோடேச கலை|சோடேசக்கலை நேரம்|சோடசக்கலை|shodasa kalai time|சோடச நேரம்|shodasa kalai time in tamil|சோடச கலை நேரம்|shodasa kalai in tamil|shodasa kalai time|Sodasaneram January 2022|Sodakkalai 2021 January | Shodasa Kalai Time in Tamil|shodasa kalai in tamil|time and date|Pournami|சோடசக்கலை நேரம் ஜனவரி 2022- Shodasa Kalai Neram January 2022 சோடசக்கலை நேரம் January 2022 - Shodasa Kalai Neram January 2022|shodasa kalai | siddhargal
    shodasa kalai neram 2024, 2024 shodas kalai neram, shodasa kalai in tamil, shodasa kalai neram tomorrow, shodasa kalai neram february, shodasa kalai time, bapu’s shodasa kalai neram, thai amavasai shodasa kalai neram, february month shodasa kalai neram, shodasa kalai manthiram in tamil, shodasa kalai time tomorrow, 2024 february month shodasakalai neram, best astrologer in tamilnadu
  • Věda a technologie

Komentáře • 28

  • @rithwiksaran3620
    @rithwiksaran3620 Před 5 měsíci

    ஐயா உங்களின் சோடச கலை விளக்கப்படம் மிகவும் அருமையான தெளிவாக புரிந்து நன்றி நன்றி

  • @m.sathiyanarayanan8697

    Nandri sir

  • @Kalish1111
    @Kalish1111 Před 22 dny

    நன்றிகள் பல ஐயா,.. வாழ்க வளமுடன்

  • @MalarTiwari-tc1jc
    @MalarTiwari-tc1jc Před měsícem

    Excellent ! Diagram awesome Sir. A divine blend of Science n Spiritualism.I'm a Science teacher very useful info.Tks Guruji-Malar Vizhi Raman Bangalore.

  • @arunansds3868
    @arunansds3868 Před 5 měsíci

    அருமையான விளக்கம் தந்திருப்பதற்கு நன்றி அய்யா

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 Před 5 měsíci

    ஓம் நமசிவாய

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Před 7 měsíci

    நன்றி ஐயா.

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 Před 3 měsíci

    நன்றி ஐயா 🙏

  • @yoursvijayan
    @yoursvijayan Před 3 měsíci

    Arumai... nandri ayya. Perum baagam seidhen idhai arindhu kolla

    • @PalaniAndavarAstroAcademy
      @PalaniAndavarAstroAcademy  Před 3 měsíci

      இதன் மகத்துவம் அறிந்தவர் என்பதால் மனமார பாராட்டுகிரீர். நன்றி ஐயா

  • @KumarKumar-ld2lw
    @KumarKumar-ld2lw Před rokem +1

    நன்றி ஐயா

  • @mannarmannanrajendhiran4328
    @mannarmannanrajendhiran4328 Před 10 měsíci +1

    ஐயாஇன்றுசோடசகலைஜெபம்செய்யும்போதுஎனக்குசிலசூட்சமஅறிகுறிகள்தெரிந்தனஅதற்க்குஎன்னஅர்த்தம் ஒருகண்திறப்பதுபோலவும் தீப ஒளி ஒருபுள்ளிவடிவில்வந்துஒருதிரையைகிளித்துஅதனுள்மும்மூர்த்தியின்வடிவம்தெரிகிறது விளக்கவேண்டும்ஐயா

    • @PalaniAndavarAstroAcademy
      @PalaniAndavarAstroAcademy  Před 9 měsíci

      அருமை ஐயா,
      அது அவரவர்களின் மனோநிலை பொருத்து வேறுபடும். விளக்கம் தேவையில்லை. மகிழுங்கள். அவ்வளவே

  • @guru-zo8yp
    @guru-zo8yp Před 2 měsíci

  • @siva4246
    @siva4246 Před rokem +2

    நன்றி அண்ணா

    • @PalaniAndavarAstroAcademy
      @PalaniAndavarAstroAcademy  Před 9 měsíci

      பாருங்களேன். அதில் என்ன சிக்கல் தங்களுக்கு.

  • @tkrishnan9534
    @tkrishnan9534 Před rokem +2

    🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄

  • @louisalouisa9290
    @louisalouisa9290 Před 10 měsíci

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா மிகவும் நன்றி சுடச கலை நேரத்தை துளிமாக கணக்கிட ஃபார்முலா இருப்பின் அதை தெரியப்படுத்தவும்

    • @PalaniAndavarAstroAcademy
      @PalaniAndavarAstroAcademy  Před 9 měsíci

      இதுவே துல்லியம் தானே ஐயா, வேறு யாரும் இதற்க்கு முன்னர் இதை கூறியுள்ளார்களா

  • @KanagavalliVP-mx4wf
    @KanagavalliVP-mx4wf Před měsícem

    ஐயா மிக்க நன்றி.
    சோடசகலை நேரம் அமாவாசை முடிய 16 நிமிடங்கள் முன்பு சரிதானே?!
    இதேபோல் பௌர்ணமி முடியும் தருவாயில் தியானம் நல்லது என்கிறாரகளே?!

  • @m.sathiyanarayanan8697

    Sir coming month ammavasi what exact time we need to meditate
    2 hours is too long
    Pls focus and give for less hours

  • @venackavp9584
    @venackavp9584 Před rokem

    நன்றி ஐயா