Felix Gerald farm land raided by Tamilnadu police - Felix gerald wife explains

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • Felix Gerald farm land raided by Tamilnadu police - Felix gerald wife explains
    Felix Gerald Arrest
    Savukku Shankar Arrest
    Concerning situation of Journalism in Tamilnadu
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Komentáře • 691

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 Před měsícem +74

    G square raid panna mattanga😂😂😂

  • @MATHIYAZHAGANRsalem
    @MATHIYAZHAGANRsalem Před měsícem +79

    மிகவும் பயந்து இருக்கும் தற்போதைய முதலமைச்சர்....

  • @kare1583
    @kare1583 Před měsícem +29

    This same fellow used to call modi as dictator....😂😂 Now he knows who is real dictator...

  • @teddygaming1340
    @teddygaming1340 Před měsícem +123

    வேறு எதையோ தேடுறாங்க அதுவரைக்கும் தேடுவாங்க

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před měsícem +90

    கொடுங்கோலன் ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Před měsícem +2

      Certainly.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před měsícem +1

      மோடி எனும் கொடுங்கோலனோ

    • @sivakumar-ul9ce
      @sivakumar-ul9ce Před měsícem

      இவனுங்க எந்த ஆட்சியிலும் திருந்தமாட்டானுங்க காசு கொடுத்தால் உன் வீட்டு பெண்களையும் ஆபாசமாக பேசுவாங்க

  • @dayanidhicargo2963
    @dayanidhicargo2963 Před měsícem +19

    இவை அனைத்தும் ஆளும்கட்சியின் பழிவாங்கும் செயல் ஆளும்கட்சி ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டி உள்ளார்கள் அதில் இருந்து தப்பிக்க வே இந்த சோதனை

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před měsícem +46

    இந்த தேசத்தில் நீதியை தவிர வேறு எல்லாம் கிடைக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்

  • @rsbtamil5214
    @rsbtamil5214 Před měsícem +148

    இந்த போலீஸ்... செந்தில் பாலாஜி தப்பிய ஏன் ?? பிடிக்க முடியல.... எல்லாம் திமுக நாடகம்....😂😂😂

    • @tojithomas7951
      @tojithomas7951 Před měsícem +1

      😂😂😂 Nan ethai munbea keattean Thambi engea ullan endru😮😢😅

  • @govindarajanbu
    @govindarajanbu Před měsícem +87

    Property வாங்கியது சுய சம்பாதித்யத்தில் வாங்கியது என்றால் எந்த வித ஆட்சேபனை இல்லை.

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 Před měsícem

      இதை திராவிட திருடர்களிடமும் அப்படி தான் கேள்வி கேட்க வேண்டும் தம்பி. திமுகவின் பரம்பரையில் வந்தவர்கள் எப்படி தம்பி சுய சம்பத்தியமா அல்லது சுய திருட்டா தம்பி

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 Před měsícem

      எந்த மடையனும் இங்கு நிலம் வாங்கமாட்டான்... உழைக்காமல் கிடைக்கும் பணம் வைத்திருப்பவனை தவிர...

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Před měsícem +6

      Police Department is not an Incometax Dept.

  • @vortexseals8370
    @vortexseals8370 Před měsícem +92

    ஏன்டா போலீஸ் டிபார்டமெண்டுக்கு இது முக்கியமான வேலையா?

    • @rkannan8843
      @rkannan8843 Před měsícem +1

      Police department thapaa posuna ipadithan nadakum

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před měsícem

      Police department enna yogiyana thirudan vida mosamana thirudan police naikal​@@rkannan8843

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před měsícem +30

    தமிழக அரசு , காவல் துறை இவ்வளவு தரம் தாழ்ந்திருக்கக்கூடாது. IPS -என்பது அரசியல்வாதிகள்/ செல்வாக்குள்ளவர்கள், கால் , _____, நக்கவா உருவாக்கப்பட்டது. Service=பணி=சேவை= என்பதன் பொருள் இதுதானா?

  • @ManiKannaR
    @ManiKannaR Před měsícem +21

    😂😂😂 திமுக முட்டு சந்துக்கு சென்று கொண்டு உள்ளது😂😂😂😂

    • @rahuls9886
      @rahuls9886 Před měsícem +1

      இனி பருப்பு மொலைச்சி வரும் யா... மழை பாத்தியா

    • @ManiKannaR
      @ManiKannaR Před měsícem +1

      @@rahuls9886 😂 நசிக்க்கிறமாட்டோம்

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm Před měsícem +16

    அரசு அதிகாரிகளின் சொத்துவிபரங்களை கணக்கு எடுப்பவர்கள் யார்????? வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து விபரங்களை வெளியிட யார் இருக்கா??????

  • @gowtham884
    @gowtham884 Před měsícem +18

    How many times and how many properties of senthil balaji were searched till now. ?

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Před měsícem +123

    எங்க போலீஸ் கஞ்சா வைச்சுருங்கன்னு பயமா இருக்கு..... ஒரே கஞ்சா போலீஸ் அதிகமாகுது தமிழ் நாட்டில்

    • @ragiereddy5087
      @ragiereddy5087 Před měsícem +1

      ungalu thand aganja vachirukan kena

    • @JD-hb5vo
      @JD-hb5vo Před měsícem

      Neyelam enna jenmam da panam vangitu ena venalum pesuvanunga pathutu irukuma police un veetu ponugala red pix anipi vaingada mama pasanagala

    • @genemed
      @genemed Před měsícem

      @@ragiereddy5087 Namma Jafar Sadik-a thana solreenka?

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před měsícem +21

    டமில் நாடு ஸ்கோட்லண்ட் யார்ட
    போலீஸ் கஞ்சா தோட் டம் நிலத்தின் கீழ் தேடி இருக்கலாம்
    😂😂😂😂😂😂😂

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 Před měsícem +14

    கோடி கொசுக்களுக்கு ஒரு கொசுவத்தி போதும்
    இவர்களுக்கு மானமும் வீரமும் நேர்மையும் உள்ள
    ஒரு பெண்ணே போதும்

  • @paramalai5660
    @paramalai5660 Před měsícem +117

    ஸ்ரீமதி வழக்குல உங்கள் லா வேலைசெய்யலயே ரவிகுமாருக்கு சல்யூட் அடிக்றீங்களே சார் சூப்பர் சார்

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 Před měsícem +27

    Hello tamil nadu police .... you are very hardworking .... but I feel you so many many complaints about other ppl about properties that you have closed your eyes... please don't make the common people stupid .... they are are not ... just watch the evil ones will always be punished.

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 Před měsícem +36

    போலீஸின் விசுவாசம்/கடமை உணர்ச்சி வியக்க வைக்கின்றது.மக்கள் தைரியமாக இருக்கலாம்

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před měsícem +2

      வெளிநாட்டிலிருந்து ஒரு பெண் இவர் கணவர் பற்றி இவரிடமே அழுது கதறும் காட்சி மாரிதாஸ் வீடியோவில் இப்பொழுது வெளிவந்துள்ளது இவரும் இவர் கணவரும் சேர்ந்து சமூகத்திற்கு மிகப்பெரிய அநீதி அநீதி செய்துள்ளார்கள் பாவம் அந்தப் பெண்

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Před měsícem

      Aha ..Aha

  • @srikanth6755
    @srikanth6755 Před měsícem +63

    நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு . மக்கள் வரிபணம் போலிஸ் சம்பளம் . ககேடுகட்ட ஆட்சி தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. உத்திரபிரதேஷ் பரவயில்லை.

    • @aarzusakeena4013
      @aarzusakeena4013 Před měsícem

      Buldozer use pannanum

    • @MR.NOCTURNAL-ff7zk
      @MR.NOCTURNAL-ff7zk Před měsícem

      Haha makkal panathula sambalam vankina lady police vankura promotion la mathavan koda paduthuthanu sona Koda police pothikidu irukanuma🤣😂

    • @user-mr3bh1kp5t
      @user-mr3bh1kp5t Před měsícem

      Poi paru da loose

  • @murugesanp6651
    @murugesanp6651 Před měsícem +15

    தேவையில்லாத வேலை செய்த felix அனுபவிக்கிறார் 😢

  • @sttambaram3457
    @sttambaram3457 Před měsícem +83

    ஆணவத்தால் அழிகிறீர்கள்.
    அவதூறின் சம்பளத்தை பெறுகிறீர்கள்.
    பாவத்தின் சம்பளம் இது தான்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před měsícem +18

    தர்மமே வெல்லும்...எல்லாம் மாறும்.... மக்கள் உங்கள் பக்கம்....

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Před měsícem +4

      மக்கள் யார் பக்கம்? பத்திரிகை போர்வை யில் அயோக்கியத்தனம் செய்யும் சவுக்கு சங்கர் பெலிக்ஸ் இந்த இருவர் பக்கமா?

    • @sundarpandian7424
      @sundarpandian7424 Před měsícem +1

      ​@@ManoharanRamasamy-xr7ysptr audio pathiyum pesunga

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      ​@@sundarpandian7424 திருட்டு திமுக 200 உபி எப்படி பேசுவா சகோ😂

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před měsícem

      Justice for Srimathi

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před měsícem

      Fraud felix

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 Před měsícem +8

    ⚠️ ஏன் எந்த so called பத்திரிகையாளர்கள் யாரும் இந்த ஊடக அடக்குமுறைக்கு எதிராக பொங்கவில்லை..... S.V.சேகருக்கு கல்லு உட்டு போராட்டம் நடத்தியவனுகள் எங்கே ??? எங்கே ??? எங்கே ???

  • @hyderali8853
    @hyderali8853 Před měsícem +5

    ஒரு வேலை கஞ்சா செடி
    எதுவும் பயிர் செய்கிறீகளா? என்று செக் செய்ய வந்திருப்பார்கள்.

  • @balar8132
    @balar8132 Před měsícem +13

    This lady thinks she more intellegent. More talking more danger.

  • @avinashsivakumar6286
    @avinashsivakumar6286 Před měsícem +244

    இரண்டு பத்திரிக்கையாளர்களை பார்த்து பயந்து இவ்வளவு வேலை செய்கிறது. அவர்கள் செய்துவிட்டார்கள்

    • @kanniappanim917
      @kanniappanim917 Před měsícem +35

      பயந்து இல்லை.தவறாக ஊடகத் தை பயன்படுத்தி சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 Před měsícem +32

      @@kanniappanim917 அப்ப விக் மண்டையனும் துபாய் சின்ன வீட்டுகாரனும் மூட்டை தூக்கிய சொத்து சேத்தானுக.

    • @gramesmith9898
      @gramesmith9898 Před měsícem +19

      உண்மை.இருவரும் பல நாள் திமுக துக்கத்தை கெடுத்துடாங்க

    • @dhanushjaikar4418
      @dhanushjaikar4418 Před měsícem

      ​@@kanniappanim917அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கொள்ளையடிப்பதை கேட்க துப்பில்லை

    • @ktrchannel91
      @ktrchannel91 Před měsícem +8

      Payam tha😅

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy Před měsícem +22

    4ந்தேதி வரை இந்த அரசுக்கு இது தான் பொழுது போக்கு அப்புறம் மோடி அரசுக்கு திமுக தான் பொழுது போக்கு

  • @HfGvv-fm8tu
    @HfGvv-fm8tu Před měsícem +17

    அடுத்த வீட்டு பெண்களை பேசும் போது நினைத்துப் பார்க்க வேண்டும் அலெக்ஸின் மனைவி அவர்களே

  • @TheniRocks
    @TheniRocks Před měsícem +21

    இது மற்ற பத்திரிக்கைகளுக்கு உளவியல் ரீதியாக விடும் எச்சரிக்கை...
    ஊழல் அரசாங்கத்தை, அதிகாரிகளை பேசினால் இப்படித்தான் செய்வோம் என்று விடும் எச்சரிக்கை...!!

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is Před měsícem +44

    ஸ்ரீமதி ஆன்மா உங்களை எல்லாம் சும்மா விட வே விடாது

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Před měsícem +6

      நியாயமாக திமுக அரசை கேள்வி கேட்காமல்.... சாபம் விட்டா எப்படி 😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😮😮

    • @Sami-lj8eq
      @Sami-lj8eq Před měsícem +3

      ஸ்ரீதி அம்மாவை விசாரணைக்கு வர சொல்லுங்க

    • @sundarpandian7424
      @sundarpandian7424 Před měsícem

      Ptr Audio???

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அந்த அம்மா பள்ளி மேல் கொடுத்த புகார்களுக்கே நடவடிக்கை எடுக்க துப்பில்லை இந்த திமுக போலீஸ்

  • @jacobjoseph3303
    @jacobjoseph3303 Před měsícem +33

    அதெல்லாம் சரி. இவ்வளவு நிலம் வாங்குவதற்கு பணம் எப்பொழுது எங்கேயிருந்து வந்தது?

    • @Sneha-pc2yy
      @Sneha-pc2yy Před měsícem +8

      If you have the guts ask the same question to politicians

    • @weqge2cy
      @weqge2cy Před měsícem

      S Tube

    • @david-1013
      @david-1013 Před měsícem +3

      Same questions can you ask to DMK PARTY LEADER'S?

    • @gopinathr3496
      @gopinathr3496 Před měsícem +2

      Redpix youtube income they have viewer ship

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

  • @shalom92
    @shalom92 Před měsícem +10

    Kaval thurai behaviour worst😢😢😢😢😢😢

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 Před měsícem +21

    ரவுடிகள் ஆட்சி
    இதுவே சாட்சி

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p Před měsícem

      நீயும் சவுக்கு கிட்டே வாங்கி தின்ற பயலா,

  • @kumaravelumuthiahkumar6253
    @kumaravelumuthiahkumar6253 Před měsícem +8

    ஆத்தா இத வாங்க துட்டு ஏது? Tax கட்டிஇருக்கியளா

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před měsícem +4

    எப்படி இவ்வளவு பணம் சம்பாதிச்சான் ?

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

  • @suseevinu
    @suseevinu Před měsícem +7

    இறுதியில் நீதி வெல்லும்... 🙏🙏🙏🙏

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 Před měsícem +19

    சொத்து முறையாக வாங்கியதா

    • @SK-wc4en
      @SK-wc4en Před měsícem +4

      Income tax officers note

    • @gokulnath4403
      @gokulnath4403 Před měsícem +4

      Ivanga ena politicians ah😂. Kollai adikka

  • @samjudith1892
    @samjudith1892 Před měsícem +15

    பாவத்தின் சம்பளம் மரணம் sri mathi பாவம் ஒரு குழந்தை கொண்ண பாவிக்கு முட்டு கொடுத்த நாய் பெலிக்ஸ் & சவுக்கு

    • @ashwinr6106
      @ashwinr6106 Před měsícem

      200rup credited

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அந்த அம்மா பள்ளி மேல் கொடுத்த புகார்களுக்கே நடவடிக்கை எடுக்க துப்பில்லை இந்த திமுக போலீஸ்க்கு

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 Před měsícem +31

    எப்பா ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறையே அற்புதமா வேலை செய்றீங்க.நாட்டுல வேற பிரச்சினையே இல்லையா? மக்கள் பணி செய்யாமல் இப்படி ஏவல் வேலை செய்வது வெட்கமாக இல்லையா?

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před měsícem +17

    CHEEP MINISTER
    ன்
    நடுக்கத்தின் வெளிப்பாடு

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Před měsícem

      பத்து பைசா வுக்கு பிரயோஜனம் இல்லாத உன்னை போல் நிறைய இருக்கிறார்கள் தமிழ் நாட்டில்..நான் திமுக இல்லை ஸ்டாலின் க்கு வக்காலத்து வாங்க வில்லை.

  • @balasubramanianbalasubrama6083

    வாங்குவதற்கு பனம் எங்கிருந்து வந்தது

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Před měsícem

      2011 2021 வரை திமுக தந்தது😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @soci-pl7pr
    @soci-pl7pr Před měsícem +20

    எங்கே தேடுவேன், என்னத்தயோ கேக்குறாங்களே அதை எங்கே தேடுவேன், மரத்தில் இருக்கிறாயோ, மட்டையில் இருக்கிறாயோ, நீ கெடைச்சு தொலைக்கும் வரை எங்களையும் விடமாட்டானுங்க, பெலிக்ஸ் குடும்பத்தையும் விடமாட்டானுங்க, என்னடா இது எங்க டிபார்ட்மென்ட் நெலமை இப்டி ஆயிருச்சே 😂😂😂 காவல் துறை அதிகாரிகள் பலருக்கும் வேலையை விட்டுவிட்டு ஓடும் எண்ணம் வர தொடங்கிருச்சாமே 😂😂😂

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 Před měsícem +6

    தமிழ் நாட்டின் காவல்துறைக்கு இதெல்லாம் பெருமைக்குரிய வழக்கு இல்லை.

  • @amigo4558
    @amigo4558 Před měsícem +3

    நெலத்த ஏன் தரிசா போட்டுள்ளீர்கள்? ஏதாவது பயிர் செய்ய வேண்டியதுதானே.

  • @vishganvisha6623
    @vishganvisha6623 Před měsícem +116

    DMK is rowdy party. we are supporting Savukku Shankar and Flex

    • @messagetotheworld9932
      @messagetotheworld9932 Před měsícem

      Dai chapani farm land vangurathuku enga irundhu da kasu

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr Před měsícem +4

      நல்லா சப்போர்ட் பண்ணுங்க 😀😀

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před měsícem +5

      நல்லா சப்போர்ட் பன்னு கூடவே உன் விட்டு பெண்களையும் கூட்டி கொடு

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 Před měsícem +5

      Savukkoda suportarnaa? Unnoda veetu ladiesesa,insult pannunalum unaku ok than..sollura !

    • @naantamizhan8152
      @naantamizhan8152 Před měsícem +6

      பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைகாரனே

  • @alexpandian3103
    @alexpandian3103 Před měsícem +6

    போலிஸ் sri madhi அம்மா கிட்ட ஒரு compliant வாங்க வேண்டும்

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அந்த அம்மா பள்ளி மேல் கொடுத்த புகார்களுக்கே நடவடிக்கை எடுக்க துப்பில்லை இந்த திமுக போலீஸ்க்கு இதுல இன்னொரு புகார் வேறயா😂

  • @kinrebourn1196
    @kinrebourn1196 Před měsícem +39

    கணவர் சிறை சென்றாலும் தைரியமாக ஒரு பெண்ணாக களம் ஆடும் இந்த பெண் மணியின் வீரத்தை கண்டு வணங்குகிறேன்.... கணவன் இல்லை என்ற உடன் ஆத்த, அப்பன் வீட்டில் பொய் முடங்கி கொள்ளும் மனைவிகளின் முன்னாடி நீங்கள் ஒரு ஆகசிறந்த மனைவி....this is the power of education......

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před měsícem

      வெளிநாட்டில் இருந்து ஒரு பெண் கணவரைப் பற்றி அவர் செய்த துரோகத்தைப் பற்றி சொல்லும் பொழுது இந்த வீரப்பன் என்ன செய்து கொண்டு இருந்தார் மாரிதாஸ் வீடியோவை போய் பாருங்கள்

    • @varahiamma5129
      @varahiamma5129 Před měsícem

      இவள் பாவாடை கொம்பன் அதனால் தான் இவ்வளவு தைரியமாக இருக்கிறாள்

  • @rajajig7649
    @rajajig7649 Před měsícem +1

    காவல்துறைக்கு இங்கே என்னடா வேலை நிலத்தில் விசாரணை என்றால் எல்லாம் நாடகம்

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 Před měsícem +5

    Madam....your husband's source of income is suspicious...don't pretend to be too innocent.

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Před měsícem +39

    இந்த அம்மாவுக்கு தமிழ் தெறியாதா.

    • @KumarKumar-um7rt
      @KumarKumar-um7rt Před měsícem +3

      தமிழ்ல பேசும்மா

    • @aruljothi3119
      @aruljothi3119 Před měsícem +2

      இங்கில்ஸ்.... பேசுறவ பொய் சொல்ல மாட்டான்

    • @srinivasanjeya
      @srinivasanjeya Před měsícem

      பொச்சுல ஒன்னு போட்டாக்கூட சிலபேர் ஹான் மம்மின்னு தான் கத்துவங்க. நீங்களும் நானும் யம்மான்னு கத்துவோம்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před měsícem

      @@aruljothi3119😂😂😂

  • @harriesharries4998
    @harriesharries4998 Před měsícem +28

    இந்த பொம்பளய பார்த்தா நல்லவ மாதிரி தெரியல.. இவ புருசன விட இவ தான் பெரிய களவாணி மாதிரி தெரியறா

    • @sankadamthavirkum
      @sankadamthavirkum Před měsícem

      பொறுப்பா எழுதுங்க. விவரமாக பேச, துணிச்சலாக எதிர் கொள்வது தவறா?

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Před měsícem +3

    ரொம்ப டிராமா போடாதம்மா...ஒரு பொண்ணு அழுகுற ஆடியோ கேட்டோம்...ஈரகுல நடுங்கிச்சு, ஆனாதை பொண்ண இப்படியா வேட்டையாடுவீங்க, இதுல கொடுமை என்ன்னா, ஒரு பொண்ணா நீயும் உடந்தை

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +6

    Is Tamilnadu save ?

  • @simpleboy2640
    @simpleboy2640 Před měsícem +6

    It's ok if you criticize the ruling party harshly in a democracy. But if you are doing this with the help of opposition parties' funds is immoral because you can't expose their corruption with their funds (The discovery of Savukku's assets led me to suspect you). And most importantly, one should be clean to fight corruption. Moreover, you should be thankful that no UAPA or bulldozer or acid attacks are used against you. You are totally free to fight your cases in the Court of law.

    • @rice950
      @rice950 Před 28 dny

      This is not about them or their assets or corruption. They will be back like nothing happened. Idea is to show young independent journalists a sneak peak of the trauma they'll face if they attempt to dig too deep into ruling parties affairs.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před měsícem +7

    எத்தனை பெண்கள சீரழித்து சம்பாத்திலம் பண்ணிய சொத்துக்கள் பறிமுதல செய்யனும்

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp Před měsícem +2

    ஒரு பத்திரிக்கையாளரை சொத்துக்களை சோதனை
    தேவைய்யா என்ன நடக்கிறது

  • @govindarajanbu
    @govindarajanbu Před měsícem +36

    ஊடகவியலாளர் என்ற போர்வையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்ல வருகிறாரா வழக்கறிஞர்??????

  • @dayalansubramani744
    @dayalansubramani744 Před měsícem +56

    அன்று வீட்டில் பேசிய ஆணவப்பேச்சு...
    இன்று அடங்கி போனதே எப்படி?

    • @awslearning951
      @awslearning951 Před měsícem +16

      உன் வீட்ல இது மாதிரி நடந்தா புரியும்..

  • @mamapid
    @mamapid Před měsícem +4

    அதெல்லாம் சரி ஆன்ட்டி நீங்க வாங்கின நிலத்துக்கு,Show the income solve the problem

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

    • @lingam5463
      @lingam5463 Před měsícem

      அப்படியே இந்த கேள்வியை திருட்டு திமுகவிடம் கேட்டால் உங்கள் குடும்பம் குட்டி நல்லா இருக்கும்

  • @udayakumars4642
    @udayakumars4642 Před měsícem +5

    This lady will permanently put her husband in jail, it seems.
    She should approach Archbishop since this government is MINORITIES govt.
    All minorities must understand these both THIRUTTU DRAVIDIYAALS.

  • @rosymary1510
    @rosymary1510 Před měsícem +2

    ஏம்மா ஒரு ஆடியோல ஒரு பெண் உங்கட்ட கதறுனது ரிலீஸ் ஆகியிருக்கே அதுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாமே நீங்க

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +8

    கர்த்தரே! இவர்களை மன்னிக்கவும்

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před měsícem +1

      வெளிநாட்டிலிருந்து இவர் கணவர் பற்றி ஒரு பெண் கதறி அழும் காட்சி மாரிதாஸ் வீடியோவில் இப்பொழுது வெளிவந்துள்ளது அதற்கு இவர் என்ன பதில் சொல்வார் அந்தக் கதறல் இன்றும் தமிழக முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது கணவன் செய்த துரோகத்திற்கு இவரும் துணைபோகியுள்ளார் அன்று இவர் பொதுவெளியில் என் கணவர் பெண்களுக்கு மதிப்பளிப்பவர் என்று சொன்னது பொய்

  • @sagafamilys
    @sagafamilys Před měsícem +2

    நித்யானந்தா வழக்கின் விசாரணை கிடப்பில். இந்த வழக்கு போல், அதையும் துரிதமாக செயல்படுத்தவும்..
    அன்பு காவல் துறை நண்பர்களுக்கு... வேண்டுகோள்!!!

  • @ponmanim1671
    @ponmanim1671 Před měsícem +1

    பெலிக் குசு பொண்டாட்டிலா.... ஒனக்கு கத கட்டி பேச சொல்லியா தரணும்......?

  • @rahulk2792
    @rahulk2792 Před měsícem +4

    She has to abide to the police official investigation. She cant throw her own stories. If police is suspecting somthing let her submit those documents. If she has those documents legally let her produce without any intervention.That is the procedure of law.

  • @Leaderprabu
    @Leaderprabu Před měsícem +15

    Aama adhenna police matha casela ivlo aarvam kaatrathilla

  • @sathyavathyyuvaraj4452
    @sathyavathyyuvaraj4452 Před měsícem +1

    சுடலை விரைவில் கர்த்தருக்குள் நித்திரை பெறட்டும்...

  • @winshaw
    @winshaw Před měsícem +2

    This government is searching something they need in any cost..thats why i think but savuku is brilliant..😂😅

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 Před měsícem +3

    இடம் வாங்கினது கண்டைனர் வீடு கட்டியது இது என்னங்கப்பா ஒரே கொடுமையா இருக்குது 😱

  • @TAMILAN0684
    @TAMILAN0684 Před měsícem +5

    நல்லா கதை சொல்லிறிங்கடா ஏன்டா பொண்டாட்டி வேற புருஷன் வேறயா ,நீ தப்பு பன்னல அப்பறம் ஏன்"பயப்படுற.

  • @ragiereddy5087
    @ragiereddy5087 Před měsícem +4

    You are nothing above the law and let the police do their job!

  • @radhakrishnan-os2kw
    @radhakrishnan-os2kw Před měsícem +4

    Every one should obey the law.சட்டம் கட மை செய்யும்

  • @agalyap1754
    @agalyap1754 Před měsícem +2

    Some years back I viewed the tour of this container house in red pix channel and also Felix explained the details of this house. What’s wrong in this Mr. Police officer ????

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před měsícem +1

    காட்டுக்குள்ளே எதுக்குடா கண்டெய்னர் வீடு. கஞ்சா வீடா

  • @rajpradeep87
    @rajpradeep87 Před měsícem +1

    Actually even for a serious criminal these kind of searches will not be done, too much they are threatening public !!

  • @ramchandrangopalakrishnan2337
    @ramchandrangopalakrishnan2337 Před měsícem +3

    அடப்பாவிகளா!!!! ஒரு நிருபராக இருந்தவனுக்கு இவ்வளவு சொகுசு எங்கிருந்து வந்தது??? எவ்வளவோ உன்மையான பத்திரிகை நிருபர்களை பார்த்து இருக்கிறோம்...ஆனால் இந்த மாதிரி இல்லை.

    • @rameshvenkat8222
      @rameshvenkat8222 Před 28 dny

      Bro தினக்கூலி செய்பவன் கூட காடு வாங்கி இருக்கிறார்.. இதில் ஒன்றும் புதிதல்ல

  • @shalom92
    @shalom92 Před měsícem +5

    Chummaa venum ne avangala pazhi vanguraana
    Panakarangalukke ippadi naa
    Ezhaiga paavam 😢😢😢😢😢😢😢😢😢😢l

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Před měsícem +1

    ஏன்டா பெலிக்ஸ் வீடே இல்லை வாடகை வீடுனு சொன்ன இப்போ land எப்டிடா

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před měsícem +1

    ஒளரங்கசீப் கொடுங்கோலன் சாம்ராஜ்யமே மண்ணோடு மண்ணாகி போனது. இது எம்மாத்திரம்.😮😮

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 Před měsícem +6

    யாரை ஏமாற்றி வாங்கிய சொத்து

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Před měsícem

      வேறு யார் திமுக அமைச்சர் தான்

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is Před měsícem +13

    ஒரு பெண்ணிடம் 5 லட்சம் ஆட்டையை போட்ட ஃபிலிப்ஸ் ஜெரால்டு

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před měsícem +3

      வெளிநாட்டில் இருந்து ஒரு பெண் இவர் கணவர் செய்த செயல் இவரிடம் சொல்லி கதறி அழுகும் காட்சி மாரிதாஸ் வீடியோவில் இப்பொழுது வெளிவந்துள்ளது இவரும் இவர் கணவருடன் உடன்பட்டு இந்த பாதங்களை செய்துள்ளார் பாவம் அந்த வெளிநாட்டு பெண்

    • @suseevinu
      @suseevinu Před měsícem

      Fake id boys

    • @rahuls9886
      @rahuls9886 Před měsícem

      ஜெரால்டு க்கு ஒரு ராடு விடுங்க... எல்லாம் வெளிய வரும்...

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před měsícem

    சகோதரி துணிவுடன் இருங்கள். தமிழக மக்கள் உங்கள் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் ஆட்டமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். வாய்மையே வெல்லும்.

  • @anandhakumar2280
    @anandhakumar2280 Před měsícem +1

    விடாது ஸ்ரீமதியின் சாபம்
    எதோ பெருசா மாட்டும் போலேயே...
    இவ்ளோ பெரிய இடமா
    CZcamsle இவ்ளோ சம்பாதிக்கலாமா
    நானும் ஒரு CZcams சேனல் ஆரம்பிக்கலாம் போலே

  • @bhageerathin3393
    @bhageerathin3393 Před měsícem +4

    Why they are in rented house having big land like this

  • @chosendst
    @chosendst Před měsícem +10

    பொய்யா வேலை செய்யாத காவல் துறையே.. இல்லாத பொருளை வெச்சுட்டு இருக்குனு வழக்கு பதிவு செய்யும் சாப செயல் செய்யாது என்று
    கவலை ஆகிய காவல் துறையை எண்ணுகிற மக்கள். இரண்டு பேர அங்கேயிருந்து பார்க்க டியூட்டி போடுங்க மேடம். இந்த வழக்கு முடியும் வரை.

  • @user-fh3qi7wk3y
    @user-fh3qi7wk3y Před měsícem +4

    Redfix sir ❤❤❤❤❤❤❤❤

  • @kasturiswami784
    @kasturiswami784 Před měsícem +1

    This is sheer witch hunting by tamilnadu police. They should be extremely vindictive to harass ordinary citizens like this. D.m.k is not gaining popularity by their acts. Kudos to mrs.felix in facing the police and staying calm and answering bravely. Education is that's why important. The police can not browbeat them like the uneducated.😊

  • @sureshpriya497
    @sureshpriya497 Před měsícem +2

    பெலிக்ஸ் யார் உங்கள் கணவர் தானே
    உங்கள் சொத்து என்றால் எப்போதும் எப்படி வாங்கியது பணம் ஏது ???
    என்ற கேள்வி க்கு பதில் சொல்லுங்கள்
    நீங்கள் சம்பாதித்த பணமா அல்லது பெலிக்ஸ் சம்பாதித்த பணமா என்ற ஆதாரங்களை கொடுத்தால் அரசு அதிகாரிகள் பார்த்து தவறு நடந்திருக்கா இல்லையா என்று கண்டுபிடிக்க உதவும்!

  • @kingofocean1459
    @kingofocean1459 Před měsícem +2

    வயலில் குழு குழு வீடு அசதிக்கு 🤣🤣🤣

  • @krishnamoorthyfriendsmobil1990

    பிலிப்ஸ் ஒரு பிராடு சவுக்கு சங்கர் ஒரு பிராடு போலீசையும் வக்கீலையும் இவ்வளவு அவதூறா பேசினதுக்கு இதெல்லாம் தேவை தேவை தேவை தேவை இது தேவை

  • @68tnj
    @68tnj Před měsícem +1

    Don’t worry Mrs. Felix. Rotten system. All your problems will be over soon. BE BOLD.

  • @vetripugazh6403
    @vetripugazh6403 Před měsícem +1

    no action against corrupt ADMK Ex ministers. but, dmk govt want to trouble journalists who speak against their govt.

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Před měsícem +49

    பெரிய புடுங்கி... தமிழ் வராது போல..நாசமா போவிங்க😡😡😡

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Před měsícem +4

      It is for all India and International Media. Not for you.

    • @basky7246
      @basky7246 Před měsícem +4

      😂😂😂

    • @user-uk3sv4zr4i
      @user-uk3sv4zr4i Před měsícem +6

      என்ன இருந்தாலும் இந்த அம்மா வாயில இருந்து தமிழே வராது இங்கிலீஷ் தான் அப்படியே பிளந்து கட்டுவாங்க

    • @kasihsayang8497
      @kasihsayang8497 Před měsícem +1

      தமிழ் வராது ஆனால் தமிழர்கள் பணம் ஆதரவு மட்டும் வேனும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலாச்சாரம்.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Před měsícem +2

    யோவ் (திமுக) மிலிட்டரி என்னய்யா இதெல்லாம்??😀😀😀😀😀😀😀😀😀

  • @rishalsai
    @rishalsai Před měsícem +3

    Iyyo paavam police.. They dance according to some powerful source.. But we feel very sorry for police.. Do ur duty but dont do ur duty beyond law... Slowly we will lose confidence about police..

  • @rajeshk4343
    @rajeshk4343 Před měsícem +1

    சோதனை தானே பண்றாங்க அதுல என்ன மனக் கஷ்டம் உங்களுக்கு சொல்லுங்களேன்

  • @Chez446
    @Chez446 Před měsícem +1

    Hello madam your property is also belong to felix

  • @tsankar6766
    @tsankar6766 Před měsícem +3

    Kallakurichi sri.mathi pappa athma will not leave and spare what to dso god is great