Yerukindrar Thalladi | ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2020
  • ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
    களைப்போடே என்
    இயேசு குருசை சுமந்தே
    என்நேசர் கொல்கொதா
    மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்
    கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
    சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
    அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
    ஆண்டவரை அனுப்புகிறான்
    மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
    நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
    இரத்தம் நீரும் ஓடி வருதே
    இரட்சகரை நோக்கியே பார்
    இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
    சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
    நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
    நேசித்து வா குருசெடுத்தே
    சேவல் கூவிடும் மூன்று வேளையும்
    சொந்தக் குருவை மறுதலித்தான்
    ஓடி ஒளியும் பேதுருவையும்
    தேடி அன்பாய் நோக்குகின்றார்
    பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
    பின்பற்றி வா சிலுவை வரை
    காடியை போல கசந்திருக்கும்
    கஷ்டங்களை அவரிடம் சொல்
    செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
    சொந்தத் தாயின் அன்பதுவே
    எருசலமே ! எருசலமே
    என்றழுதார் கண் கலங்க
    Lead - Bercial Rose
    Keys - Jino Blessing
    Audio - Lawrance Raj
    Bass - Don Michael
    Live performed and recorded unplugged.
    Make sure to subscribe and share with others.
    Subscribe - / donmichael
    Facebook - / musicmugu
    Instagram - / donmichaelofficial
    Email - donmichaelofficial@gmail.com
    Like | Comment | share | subscribe 🔥
  • Hudba

Komentáře • 204

  • @DMUnplugged
    @DMUnplugged  Před 3 lety +146

    ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
    என் இயேசு குருசை சுமந்தே
    என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
    நடந்தே ஏறுகின்றார்
    1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
    சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
    அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
    ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு
    2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
    நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
    இரத்தமும் நீரும் ஓடி வருதே
    இரட்சகரை நோக்கியே பார் - ஏறு
    3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
    சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
    நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
    நேசித்து வா குருசெடுத்தே - ஏறு
    4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
    சொந்த குருவை மறுதலித்தான்
    ஓடி ஒளியும் பேதுருவையும்
    தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு
    5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
    பின்பற்றி வா சிலுவை வரை
    காடியைப் போல் கசந்திருக்கும்
    கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு
    6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
    சொந்தத் தாயின் அன்பிதுவே
    எருசலமே! எருசலமே!
    என்றழுதார் கண் கலங்க - ஏறு

  • @rajasri5650
    @rajasri5650 Před měsícem +1

    Amen

  • @nancyy1153
    @nancyy1153 Před 3 lety +10

    இயேசப்பா எனக்காக இந்த பாடுகள் அமேன் அப்பா

  • @almightygodprayerministry9358

    நீண்ட நாட்கள் கழித்து முழு பாடலை கேட்கிறேன்.மிக அருமை.தேவ பிரசன்னத்தை உணர செய்தது இந்த பாடல். யாரை கொண்டும் தேவன் பேசுவார்.பல முறை இதனை கேட்டேன்.தேவன் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறேன். ஆண்டவர் உங்களை ஆசிர்வாதிப்பாராக.கர்த்தர் கொடுத்த தாளந்தை அவருக்காக பயன்படுத்துங்கள்.

  • @Ammulove368
    @Ammulove368 Před 2 lety +1

    நமக்காக நம் தேவன் காயங்கள் பட்டார்

  • @johnwesleyalexander223
    @johnwesleyalexander223 Před 3 lety +5

    Heart touching song it's really

  • @THEHOREB
    @THEHOREB Před 3 lety +7

    really awesome bro and sis also

  • @johnwesley1385
    @johnwesley1385 Před 3 lety +8

    love you jesus. .......

  • @paulmoses2255
    @paulmoses2255 Před rokem +13

    மிக அருமை சகோதரா சகோதரி... கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.... God Bless You... ☦️

  • @muruganjarishms2069
    @muruganjarishms2069 Před 3 lety +2

    Very nice jesus song

  • @kanthimathikasthuribai1147

    Excellent singers. Tq

  • @surekhajp2190
    @surekhajp2190 Před měsícem

    Praise the Lord

  • @jebachandra5384
    @jebachandra5384 Před 2 lety +2

    I love you jesus.i need u appa

  • @lakshmananjcb8874
    @lakshmananjcb8874 Před 2 lety +1

    மகிமை படல் Amen

  • @Lakshmi_salomi_3056
    @Lakshmi_salomi_3056 Před 3 měsíci

    Praise the lord 😭😭😭

  • @sangeetha6576
    @sangeetha6576 Před 2 lety +4

    Heart touching song😢😢

  • @samsongladys9377
    @samsongladys9377 Před 3 lety +3

    Love you Jesus 💞💞💞

  • @Anal.D.Sharon
    @Anal.D.Sharon Před 3 lety +5

    Really it's awesome

  • @antonymaxwell458
    @antonymaxwell458 Před 3 lety +2

    AMEN AMEN AMEN YESU APPA SOITHRAM YESU RAJA

  • @shamsundersingsham5063
    @shamsundersingsham5063 Před 3 lety +3

    Lovely song's love u Jesus

  • @kanthimathikasthuribai1147

    Praise the Lord Jesus Christ

  • @selvi2478
    @selvi2478 Před rokem

    Super song

  • @veeramanikalpana5437
    @veeramanikalpana5437 Před 3 lety +4

    Very nice song...👌👌👌

  • @senthilanoahssoveryniceson4753

    Change my life this song

  • @heavenofjoyofficial8551
    @heavenofjoyofficial8551 Před 3 lety +6

    Its awesome and touching 😍😍😍😍
    😭😭😭😭😭😭😭😭

  • @ArunKumar-yl3en
    @ArunKumar-yl3en Před 3 lety +2

    Very nice 💓teaching sog '

  • @mohang1238
    @mohang1238 Před 3 lety +4

    👌👍Glory to god

  • @joelmithranp1501
    @joelmithranp1501 Před 4 měsíci

    Super song and Thank you so much ❤

  • @vinnarasi9162
    @vinnarasi9162 Před rokem +2

    Big fan of this song

  • @hadassahmessi2306
    @hadassahmessi2306 Před 3 lety +5

    Awesome anna

  • @AmmuAmmu-jg2zs
    @AmmuAmmu-jg2zs Před 3 lety +4

    Nise song 😍😘😘😘😘😘

  • @jesuslovesyou7396
    @jesuslovesyou7396 Před 3 lety +4

    Super voice brother and sister

  • @ebinazer7052
    @ebinazer7052 Před 3 lety +6

    💯💯💯💯💯💯💯💯💯💕💕💕👌👌👌🎺🎺God bless both

  • @siluvaiyesuabelu80siluvaiy53

    Nice song 😌👌

  • @kathiresank4166
    @kathiresank4166 Před 3 lety +2

    Very nice song

  • @rev.m.georgejayakumar7864

    Super God bless u

  • @prabhusara102
    @prabhusara102 Před 3 lety +25

    Oru Oru Nalum Avarudai ya padugalai Nenaithal Pavathu KU yarum Adimai Aga Mattargal 😭😭😭🙏🙏🙏

  • @a.hepzibha1072
    @a.hepzibha1072 Před 3 lety +3

    Super song nice voice god bless you so much

  • @dharanidhasebastin595
    @dharanidhasebastin595 Před 3 lety +5

    Heart Touched Song♥️✨

  • @venishabaskar8666
    @venishabaskar8666 Před rokem +2

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @AmmuAmmu-jg2zs
    @AmmuAmmu-jg2zs Před 3 lety +4

    Super akka 👌

  • @sony9613
    @sony9613 Před 2 lety +5

    Yerukindrar Thalladi
    Aerukintar Thallaatith Thavalnthu Kalaippotae
    En Yesu Kurusai Sumanthae
    En Naesar Kolkothaa Malaiyinmael
    Nadanthae Aerukintar
    1. Kannaththil Avan Ongi Atikkach
    Sinnap Pillaipol Aengi Nintar
    Anthap Pilaaththum Kaiyaik Kaluvi
    Aanndavarai Anuppukintan - Yeru
    2. Minjum Pelaththaal Eetti Eduththae
    Nenjaip Pilanthaan Aa! Kodumai
    Iraththamum Neerum Oti Varuthae
    Iratchakarai Nnokkiyae Paar - Yeru
    3. Inthappaadukal Unthan Vaalvukkaaych
    Sonthappaduththi Aettukkonndaar
    Naesikkintayo Yesu Naatharai
    Naesiththu Vaa Kuruseduththae - Yeru
    4. Seval Koovidum Moontu Vaelaiyum
    Sontha Kuruvai Maruthaliththaan
    Oti Oliyum Paethuruvaiyum
    Thaeti Anpaay Nnokkukintar - Yeru
    5. Pinnae Nadantha Anpin Seeshanpol
    Pinpatti Vaa Siluvai Varai
    Kaatiyaip Pol Kasanthirukkum
    Kashdangalai Avaridam Sol - Yeru
    6. Settakalin Geel Serththanaiththidum
    Sonthath Thaayin Anpithuvae
    Erusalamae! Erusalamae!
    Entaluthaar Kann Kalanga - Yeru

  • @deepikaabi9798
    @deepikaabi9798 Před 3 lety +2

    Aanen

  • @Angelinblessy
    @Angelinblessy Před rokem +2

    Very nice and meaningful song!!

  • @henrystanly3598
    @henrystanly3598 Před rokem

    Super

  • @Dharmakkan1988
    @Dharmakkan1988 Před 2 lety +1

    Brother and sister both are voice very nice

  • @KingKings-sm1zz
    @KingKings-sm1zz Před 3 měsíci +1

    சூப்பர் song. Thank you Jesus. God Bless Abandantly this Team.

  • @gladsonmanoj3515
    @gladsonmanoj3515 Před 3 lety +6

    Jesus our comforter ❤️

  • @antonymaxwell458
    @antonymaxwell458 Před 3 lety +1

    HALELLUJAH HALELLUJAH HALELLUJAH APPA

  • @amalajancy7576
    @amalajancy7576 Před 2 lety +3

    Praise the lord

  • @amosechristyjeba6654
    @amosechristyjeba6654 Před 10 měsíci

    Praise god

  • @joelnelsonchristy
    @joelnelsonchristy Před rokem

    Superb
    God bless you

  • @del8moses
    @del8moses Před 3 lety +8

    Awesome 👍😊

  • @jebachandra5384
    @jebachandra5384 Před 2 lety +2

    How love of my dad.nice dear.always cryng fr his love

  • @jasminea5141
    @jasminea5141 Před 3 lety +7

    Super 👌👌👏👏

  • @joelkarthick6741
    @joelkarthick6741 Před rokem +1

    Really my fav song 🙏❤️

  • @kalairejina1990
    @kalairejina1990 Před 3 lety +4

    Sema voice akka

  • @smacachurchtrichy
    @smacachurchtrichy Před 3 lety +9

    Heart touching song It's really😭😭

  • @jemimajemi7105
    @jemimajemi7105 Před 3 lety +11

    really heart touching singing bro 🥰🥰👌👌👌

  • @kowsalyakowsalya3604
    @kowsalyakowsalya3604 Před rokem +2

    Bro your voice super 👌👌🔥🔥

  • @kiruba614
    @kiruba614 Před 3 lety +3

    👍👍👍

  • @ramyaelangovan1015
    @ramyaelangovan1015 Před 3 měsíci +1

    Rombo thanks marumadium unarvaidaiya செய்ததற்கு.

  • @ho.army.5767
    @ho.army.5767 Před rokem

    Unga rendu perum voice nalla iruku ❤

  • @jasminedaniel8250
    @jasminedaniel8250 Před 3 lety +6

    Nice voice, keep rocking👍👌

  • @user-bm5le8oe5o
    @user-bm5le8oe5o Před 3 lety +9

    இந்த பாடலை கேட்கும் போது அழுகை வந்தது 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @steffi_law1017
      @steffi_law1017 Před 2 lety +2

      Yes

    • @madheshsuresh6166
      @madheshsuresh6166 Před rokem +1

      Jesus ❤️ ogala nalla vaiparu feel pannathiga ❤️ nalla jebam pannuga ella nalla irukanum nu❤️

    • @user-bm5le8oe5o
      @user-bm5le8oe5o Před rokem

      @@madheshsuresh6166 kandipa pandra Anna ❤️

  • @sathishraksha5456
    @sathishraksha5456 Před rokem +3

    நன்று..உணர்வோடு பாடீனீர்கள்..மியூசிக் அருமை..

  • @rajtechnis2096
    @rajtechnis2096 Před rokem +2

    God bless you both

  • @nalanharry7085
    @nalanharry7085 Před 3 lety +3

    Wow what a super song u guys r rocking

  • @felciacaldwel9414
    @felciacaldwel9414 Před 3 lety +1

    Really very nice

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx Před 3 lety +4

    Such a beautiful song super
    Living for Christ it's awesome

  • @deepikapalani424
    @deepikapalani424 Před 3 lety +6

    Praise the Lord... Jesus bless you.

  • @MaryDavid-dx9le
    @MaryDavid-dx9le Před 5 měsíci

    Super voice

  • @saravanalawrenceerode6860

    Super song lyrics nice beautiful voice God bless you 👍👍👍👍👍👍👍

  • @ruthsigamani9650
    @ruthsigamani9650 Před 3 lety +7

    Super sis ❤️ and mugu 🔥

  • @vinnarasi9162
    @vinnarasi9162 Před 3 lety +2

    Jesus

  • @JensonSamuelV
    @JensonSamuelV Před 3 lety +8

    Love the keys. Beautiful playing.

  • @divya.j5541
    @divya.j5541 Před 2 lety +2

    Thank you Jesus.., 🙏🙏 God bless you abundantly

  • @kirubaivarangalgiftsofgrac9137

    Love you jesus

  • @MrArulnesan
    @MrArulnesan Před 2 lety +1

    Very nice

  • @03angeldarwin5
    @03angeldarwin5 Před 3 lety +8

    Very well sang both of you👏👏

  • @sakunthalavaradharajan3792
    @sakunthalavaradharajan3792 Před 3 měsíci

    Very nice song. கேட்கும் போதே கண்ணீர் என்னை அறியாமலே வந்து விட்டது. ஆமென்.

  • @veenabreezef418
    @veenabreezef418 Před 3 lety +9

    Beautiful voice ❤️

  • @stalinjabaraj3453
    @stalinjabaraj3453 Před 3 lety +3

    Nice song

  • @rradhamani8700
    @rradhamani8700 Před 3 lety +7

    Awesome ! god bless u both💐

  • @saminathanbaskar5074
    @saminathanbaskar5074 Před 3 lety +3

    Nice Dears , Very humble ❤️

  • @ho.army.5767
    @ho.army.5767 Před rokem +1

    Really heart touching this song 🥺

  • @mosesgiftson22
    @mosesgiftson22 Před 3 lety +6

    Wonderful!😍

  • @anishg748
    @anishg748 Před 2 lety

    Yes

  • @SHARMAGlory
    @SHARMAGlory Před 4 měsíci

    God bless you❤❤

  • @kirubalini7061
    @kirubalini7061 Před 3 lety +5

    Praise the lord
    True pain he died for us and voice is nice and so melody

  • @snehak3856
    @snehak3856 Před 2 lety +1

    😭😭😭😭😭😭😭😭

  • @sivakumars5109
    @sivakumars5109 Před rokem +1

    Greetings in Jesus name Amen praise Jesus

  • @arjunjesus8188
    @arjunjesus8188 Před 2 lety

    My dear father jesus christ only

  • @joshjosh8867
    @joshjosh8867 Před 3 lety +6

    God bless you 2✝️💐❣

  • @helensheebar5218
    @helensheebar5218 Před 3 lety +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shanthisharon5043
    @shanthisharon5043 Před 3 lety +4

    Blessed voice ❤️❤️

  • @michelleserena866
    @michelleserena866 Před 3 lety +9

    A heart touching one. Blessings

  • @anublessy1260
    @anublessy1260 Před 3 lety +6

    Awesome 👏🏻💯

  • @CRAZYBOY-gy2vl
    @CRAZYBOY-gy2vl Před 3 lety +4

    I ᭄ ᶫᵒᵛᵉᵧₒᵤ࿐

  • @ArpanaSharon
    @ArpanaSharon Před 3 lety +7

    ❤❤❤