Cardiac Angiogram & treatment , Interventions, surgeries are cheating ?

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2022
  • #angiogram
    #angiography
    #angioplasty
    #stent
    #cardiacsurgery
    #heartproblem
    #thrombosis
    #arrhythmia
    #pstamil
    #puduvaisudhakar
    OTHER USEFUL VIDEOS FROM OUR CHANNEL
    HEART FAILURE EXPLAINED
    • Heart Failure in tamil...
    HEART VALVE PROBLEM
    • Heart Valve Problem in...
    6 MAJOR HEART PROBLEM
    • HEART IN TAMIL | 6 MAJ...
    CABG BYPASS SURGERY EXPLAIN IN TAMIL
    • Open Heart Surgery in ...
    CARDIAC STENTING EXPLAIN IN TAMIL
    • Cardiac Stent in Tamil...
    EECP TREATMENT EXPLAIN IN TAMIL
    • EECP Treatment tamil |...
    TMT TEST EXPLAINED
    • TMT Test IN TAMIL | In...
    ECG VS ECHO
    • ECG vs ECHO in tamil |...
    CHEST PAIN EXPLAINED
    • Heart Attack Pain in t...
    Tests to diagnose a heart attack include:
    Electrocardiogram (ECG or EKG). This first test done to diagnose a heart attack records electrical signals as they travel through the heart. Sticky patches (electrodes) are attached to the chest and sometimes the arms and legs. Signals are recorded as waves displayed on a monitor or printed on paper. An ECG can show if you are having or have had a heart attack.
    Blood tests. Certain heart proteins slowly leak into the blood after heart damage from a heart attack. Blood tests can be done to check for these proteins (cardiac markers).
    Chest X-ray. A chest X-ray shows the condition and size of the heart and lungs.
    Echocardiogram. Sound waves (ultrasound) create images of the moving heart. This test can show how blood moves through the heart and heart valves. An echocardiogram can help identify whether an area of your heart has been damaged.
    Coronary catheterization (angiogram). A long, thin tube (catheter) is inserted into an artery, usually in the leg, and guided to the heart. Dye flows through the catheter to help the arteries show up more clearly on images made during the test.
    Cardiac CT or MRI. These tests create images of the heart and chest. Cardiac CT scans use X-rays. Cardiac MRI uses a magnetic field and radio waves to create images of your heart. For both tests, you usually lie on a table that slides inside a long tubelike machine. Each test can be used to diagnose heart problems. They can help show the severity of heart damage.
    Surgical and other procedures
    If you've had a heart attack, a surgery or procedure may be done to open a blocked artery. Surgeries and procedures to treat a heart attack include:
    Coronary angioplasty and stenting. This procedure is done to open clogged heart arteries. It may also be called percutaneous coronary intervention (PCI). If you've had a heart attack, this procedure is often done during a procedure to find blockages (cardiac catheterization).
    During angioplasty, a heart doctor (cardiologist) guides a thin, flexible tube (catheter) to the narrowed part of the heart artery. A tiny balloon is inflated to help widen the blocked artery and improve blood flow.
    A small wire mesh tube (stent) may be placed in the artery during angioplasty. The stent helps keep the artery open. It lowers the risk of the artery narrowing again. Some stents are coated with a medication that helps keep the arteries open.
    Coronary artery bypass surgery (CABG). This is open-heart surgery. A surgeon takes a healthy blood vessel from another part of the body to create a new path for blood in the heart. The blood then goes around the blocked or narrowed coronary artery. CABG may be done as an emergency surgery at the time of a heart attack. Sometimes it's done a few days later, after the heart has recovered a bit.
    Cardiac rehabilitation
    Cardiac rehabilitation is a personalized exercise and education program that teaches ways to improve heart health after heart surgery. It focuses on exercise, a heart-healthy diet, stress management and a gradual return to usual activities. Most hospitals offer cardiac rehabilitation starting in the hospital. The program typically continues for a few weeks or months after you return home.
    People who attend cardiac rehab after a heart attack generally live longer and are less likely to have another heart attack or complications from the heart attack. If cardiac rehab is not recommended during your hospital stay, ask your provider about it.

Komentáře • 395

  • @sselvi5495
    @sselvi5495 Před 7 měsíci +18

    எல்லாம்.ஏமாற்றுவேலை.நம்பி.ஏமாந்து.என்கணவரை.இழந்து.தவிக்கிறேன்
    ஆஞ்சியோ.பிளாஸ்ட்டிக்ஆஞ்சியோ.கராம்னு.இனி.யாரும்.ஏமார.வேண்டாம்😭😭😭😭😭😭

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před 3 měsíci +2

      Who said first of all. For diagnosing the blockage of Heart attack Angiogram is must and angioplasty or bypass is must to save lives

    • @ajayprakashprakash4107
      @ajayprakashprakash4107 Před měsícem

      தங்கச்சி என்ன நடந்தது..விளக்கம்மா சொன்னா எல்லாருக்கும் உயிரும் காக்கப்படும்

  • @jameelibrahim7158
    @jameelibrahim7158 Před rokem +19

    எளிதில் விளங்கக்கூடிய தகவலாக உள்ளது தாங்களுக்கு மிகவும் நன்றி

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      மிக்க நன்றி . நமது சேனலுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதை நான் பார்க்கிறேன். நன்றி🙏🙏🙏💐

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor Před rokem +3

    Super doctor..vaazhthukal men melum Valara vaazhthukal..neenga Unga generation ellarum Nala irupanga bcoz of your straight path

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      Thank you brother
      Ungal vaazhthukkal give more energy
      🙏🙏🙏

  • @mohamedbuhari2558
    @mohamedbuhari2558 Před 3 měsíci +4

    நடுநிலையாக யதார்தத்த்தை சொல்லியுள்ளீர்கள்
    எனக்கும் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது
    15 ஆண்டுகள் ஆகியுள்ளது
    நீங்கள் சொல்லியுள்ள விபரங்கள்
    அனைத்தையும் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்
    மரணம் என்பது இறைவன் முடிவு
    செய்வது ஆனால் முறையான முயற்சியை செய்வது இறைவன்
    நமக்கு இட்ட கட்டளை
    வாழ்த்துக்கள்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před rokem +2

    நன்றி அண்ணா உங்கள் பதிவு மிகவும் பிரயோசணமாக இரு‌ந்தது

  • @mohan5272
    @mohan5272 Před rokem +10

    உண்மை தான் நீங்கள் சொன்ன அத்தனையும்

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před rokem +20

    Excellent speech of Puduvau Sudhakar .

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +3

      Thank you sir 🙏🙏🙏💐
      Please support our channel by share to your friends if video is valuable

  • @sunderr3846
    @sunderr3846 Před 3 měsíci +1

    உங்கள் பதிவு மிக்க பயனுள்ளதாக இருந்தது. நன்றி

  • @manikandan-pq5fq
    @manikandan-pq5fq Před rokem +18

    Excellent Explanation Sir

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 Před rokem +3

    பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள் நன்றி டாக்டர்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      மனமார்ந்த நன்றிகள் 🙏💐

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Před rokem +8

    அருமை யான பதிவு சகோதரரோ

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Před 5 měsíci +2

    Thank you for the detailed explanation Dr.

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Před 4 měsíci +2

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @PushpaLatha-eg8up
    @PushpaLatha-eg8up Před rokem +7

    Timely helpful advice

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 Před 6 měsíci +1

    இறைவன் அருளால் டாக்டர் அவர்களை தான் நம்ப வேண்டும் பலரும் என்னையும் சேர்த்து தான் நினைக்கிறேன்

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +26

    கற்றது கடுகளவு ! கல்லாதது உலகளவு !அவரன்றி அணுவும் அசையாது ! நோயாளிகளே மருத்துவர்களின் மூலதனம் .. வாழ்த்துக்கள் டாக்டர் ..

    • @mytrades3241
      @mytrades3241 Před rokem +8

      இப்படி ஏமாந்து போயிட்டு... இருங்க... அவங்க மிளகாய் அரைச்சது கூட தெரியாமல்.....

    • @praseedbala743
      @praseedbala743 Před rokem

      இந்த அலோபதி டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்க தொடங்கிய பிறகு தான் நோய்கள் அதிகம் தோன்றின. ஏற்கனவே அலோபதி சிகிச்சை அளித்தன் விளைவாக Side effect -ல் அவர்களுடைய உயிருக்கே உலை வைக்கிறது.

  • @sundaresanrathinam
    @sundaresanrathinam Před rokem +1

    சரியான பதிலடி டாக்டர்

  • @thiyakup7333
    @thiyakup7333 Před rokem +4

    Very useful information

  • @Mm-vg1uh
    @Mm-vg1uh Před rokem +8

    Good morning Dr sir mony More videos upload God bless you ,,,.🙏🙏🙏🙏

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +2

      Thank you 💐💐💐
      Please continue supporting our channel by watching and sharing our videos . Let more people get health awareness 🙏💐

  • @shaikmohideen7018
    @shaikmohideen7018 Před rokem +7

    Super explanation doctor thanku

  • @secondson6343
    @secondson6343 Před 9 měsíci +2

    நன்றி ஐயா 🙏👌எனக்கும் ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார்கள் உங்களின் இந்த காணொலி எனக்கு ஆறுதல் தருகிறது நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @govindarajanparanthaman6657

    Nice post &advice sir.

  • @maniprabu1
    @maniprabu1 Před 7 měsíci +1

    Most important and very useful. Thank you

  • @dtcthanjavur4681
    @dtcthanjavur4681 Před 11 měsíci +1

    Thanks for your clear advice,sir

  • @user-jd8ci3ou8k
    @user-jd8ci3ou8k Před 3 měsíci +1

    மிகவும் தெளிவான அறிவுரைகள். முதலில் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற தங்கள் எண்ணம் மேலானது. நன்றி ஐயா.

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 Před rokem

    Good. Excellent clarification

  • @basavarajm8425
    @basavarajm8425 Před rokem

    Excellent speech Dr thank you

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 Před 7 měsíci

    Good and useful video.....
    But the heading given tends to mislead us......

  • @ganesankriahnamoorthy7167

    Sir today some hospital staff are violated from immediate treatment give to patients my brother suffer this problem the hospital staff neglected to test my brother 6 hrs nobady come and body checkup I pray God about their actions give punishment to these hospital staffs

  • @syedkilakarai5726
    @syedkilakarai5726 Před rokem +3

    U r really doctor (God)

  • @sambandandillibabu9790
    @sambandandillibabu9790 Před rokem +6

    Super clarification and definition

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      மிக்க நன்றி சார் 🙏🙏🙏💐

  • @narasimankumar5533
    @narasimankumar5533 Před 8 měsíci +1

    Thanks for ur reply. Lots of awareness vedios r cmg. But people want only solution. In any profesion cluent cant ask his doubt openly. If u suggest anything its fine.

  • @mkannan1068
    @mkannan1068 Před rokem +1

    What is the diet to be followed after angioplasty? Can we eat wheat based products or millet based products? Wheat is poison to post angioplasty patients?

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Před rokem +16

    பல இடங்களில் அறிவுரை அருமையாக இருக்கும்...அதற்காக செல்லும்பொழுது...மனம் இருக்கும்...பணத்துக்காக அதிகம் ஏமாற்றுவேளைதான்..
    என்னதான் ஆப்ரேஷன் செய்தாலும்...தீர்மானிப்பது கடவுள்....இதற்கு ஏகப்பட்ட சரியான விளக்கம் உள்ளது.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      எதார்த்தமாக சென்றீர்கள் . அருமை 👌💐

    • @sundarit7146
      @sundarit7146 Před rokem

      @@puduvaisudhakarஉங்கள் அட்ரஸ் வேண்டும்

    • @mugamathualijinna7358
      @mugamathualijinna7358 Před 6 měsíci

      உண்மை தான் கடவுள் தான் கொடுத்த வயது

  • @raajannab5716
    @raajannab5716 Před rokem +1

    அருமையான பதிவு.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Před rokem +66

    Doctor கடவுளுக்கு சமம் என்று சொல்வது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஆனால் எனக்கு பார்த்த மருத்துவர் ஒரு சந்தேகத்திற்கு கூட பதில் சொல்ல மாட்டார் .(அது கூட பிரபல தனியார் மருத்துவமனை)

    • @gnanasambandamsamarasam2802
      @gnanasambandamsamarasam2802 Před rokem +7

      மெய் தான். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர் இப்படி தான்.

    • @jackymary2762
      @jackymary2762 Před rokem +1

      Last week met a doctor like that in Meenakshi mission 😩

    • @abdulazeez-vw8zd
      @abdulazeez-vw8zd Před rokem +1

      Avaruke fulla therinjadhane bathil solvaru

    • @syed101951
      @syed101951 Před rokem +1

      சில டாக்டர்களின்
      வண்டவாளம் மக்கள்
      அறிய செய்ய வேண்டும்☝

    • @vijayakumarv9085
      @vijayakumarv9085 Před rokem +1

      Neyveli cauvery cardiac hospital doctor super 👌 doctor Adhil

  • @muralidharan9781
    @muralidharan9781 Před rokem +9

    தயவு செய்து உங்களது காணொளியின் ஆரம்ப இசையை மாற்றவும் பீதியை கிளப்பும் இசையாக இருக்கிறது உடல்நிலை சரியில்லாதவர்கள் உங்கள் காணொளியை பார்க்கும் போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி
      கண்டிப்பாக நான் இசையை குறைக்கிறேன் 🙏🙏🙏💐

  • @welcometojesusid1988
    @welcometojesusid1988 Před rokem +2

    IVC 2.2>50% collapse
    Echo test la epidi varuthu sir
    Ecg abnormal than varuthu sir
    Please reply pannunga sir

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j Před rokem +6

    Nandri Dr.🙏

  • @veerappanramanathan6816
    @veerappanramanathan6816 Před rokem +5

    உங்கள் பதிவுகளை பார்தேன். பெரும் பாலாவனவர்கள் கூறுவது ஸ்டண்ட் விலை பற்றியது. வெளிநாடுகளில் இருந்து மிகவும் குறைந்த விலை க்கு வாங்கி 3லட்சம் 4லட்சம் என கூறுவதை பற்றி தான்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +1

      அனுபவங்கள் பலவற்றை கற்றுக்கொடுக்கும்

  • @srinivasanjagannathan2190

    Super. Thanks a lot

  • @kottieskottieswaran9300
    @kottieskottieswaran9300 Před rokem +1

    Good information Thanks sir 👍

  • @alziachannel2437
    @alziachannel2437 Před rokem +1

    Excellent Good Idea

  • @chokkanathanchokkalingam2701

    அத்தனையும் உண்மை. பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் 2 ஸ்டென்ட் வைத்துள்ளேன்.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +1

      மிக்க நன்றி 🙏💐🤩✔️
      உங்கள் அனுபவங்களை மற்றவர்கள் பகிர்ந்திடுங்கள்
      நன்றி சேனலுக்கு உங்கள் ஆதரவும் தொடரட்டும்
      உங்கள் நண்பர்களுக்கு நமது சேனலை சிபாரிசு செய்யுங்கள்
      🙏🙏🙏🤩💐

  • @dgopalaswamy
    @dgopalaswamy Před rokem +1

    Very clearly explained.

  • @sethuraman432
    @sethuraman432 Před rokem +2

    சற்று முன் ஒருவர் காணொளியில் பேசினார் அவர் என்ன சொல்கிறார் என்றால் வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல் மென்மையாகப் பேசி ஹார்ட் அட்டாக்கு மௌனராகம் பணம் எடுத்து வந்து விட வேண்டும் என்ற தொனியில் பேசுகிறார் முன்னமே அவர் காட்டிய வீடியோ தவறு என்று சொல்லாமல் சொல்கிறார் ஆனால் முன்னமே காண்பித்த அந்த வீடியோ உண்மையானது சரியானது மக்களுக்கானது

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před rokem +5

    My mil had heart attack and done angio,she had three blocks,one was 100, another two were above 80, doctors told only one block could be cleared,and took them nearly 2.30,hrs, and other blocks would be consulted later, citing she is weak and cannot be administered with more drugs, and she had calcium blocked,now after 5 months,she was rushed into emergency with fluids in the lungs,it happened after stopping the tablet lasix, for about a week,but doctors r not saying the reason for her fluid in lungs, prior to it,she was actively walking, eating, and exercising.

  • @velayuthams8468
    @velayuthams8468 Před rokem +2

    Helpful advice. 🙏🙏

  • @albertemmanuel7981
    @albertemmanuel7981 Před 9 měsíci

    My left side is pumping at 30% and right side is 14% pumping, i am in treatment now, any suggestions for me? I at 50 yrs now

  • @muhamedasif2000
    @muhamedasif2000 Před rokem +12

    Diabetics ah reverse panna mudiyuma athai patri konjam video kodunga Anna...

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před 6 měsíci

      Only possible during early stages like within 10 yrs of diagnosis with no organ involvement

  • @ganesankriahnamoorthy7167

    Sir your report one part when a person met this bad incident.he will take this steps

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 Před 6 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லா ஹி பரக்காத்து உங்கள் பேச்சு மனதுக்கு நல்ல இருக்கிறது ஆனால் முடிவு இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @amirthalingamraja3164
    @amirthalingamraja3164 Před 10 měsíci

    Doctor I'm done angiogram my result Lm Normal Lad plage 30 30 dLAD 70
    Lcx highemi, small 0m2
    Rca :ppoa90, pola minor crregularties doctor said no need sten only take madication what your opinion doctor

  • @chandrasekaranelango4858

    Also this Appendics op for appendicitis may alsobe a bogus one; while many dont need such operation.... An investigation required on this subject..... Also this Knee replacement op also....

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před 3 měsíci

      Lol appendicitis is an emergency chumma pesanum nu pesatheenga

  • @ramesh.dvijay717
    @ramesh.dvijay717 Před rokem +5

    இதுவரை நீங்கள் போடப்பட்ட காணொளிகள் குறைந்த காலத்தை எடுத்துக் கொள்ளும் சற்று அதிகம் நேரம் எடுத்துக் கொண்டாலும்.
    மிகவும் சிறப்பாக தெளிவாக இருந்தது .. நன்றி சார்
    தாங்கள் மருத்துவ பணிக்காக பெங்களூர் வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா??
    தங்களுடைய மருத்துவமனை பற்றியோ விலாசங்கள் பற்றி இதுவரையிலும் நீங்கள் வெளியிட்டது இல்லை அதனால் தான் கேட்கிறேன்..
    ரமேஷ்.D
    பெங்களூர்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      Please contact me in my mail
      Puduvai sudhakar

    • @Kuttykn
      @Kuttykn Před rokem +1

      ரொம்ப நேர வீடியோ வேண்டாம், சொல்ல வந்த விஷயத்தை குறுகிய நேரத்தில் மிகவும் தெளிவாக சொல்கிறார். பெரிய வீடியோ bore அடிக்கும்.

  • @creationstamil1276
    @creationstamil1276 Před rokem

    Super sir unga all vidio

  • @kishorekishorekumar3340
    @kishorekishorekumar3340 Před 7 měsíci

    Hai sir.my wife heart valve leaked now treatment finished anjio but not well moochu vida siramama erukku solrangha sir ans me sir . please 🙏

  • @sankaranka3638
    @sankaranka3638 Před rokem +21

    சார் எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்பாக சி ஏ பி ஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இத்தனை நாளாக நான் தெரியாமல் செய்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் தங்களது விளக்கத்தினால் மிகவும் தெளிவு பெற்று அமைதி அடைந்தேன் (என்னுடைய அடைப்பு 95%.மூன்று அடைப்புகள்.) மிக்க நன்றி

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +5

      மிக்க நன்றி சார் 🙏🙏🙏💐
      உங்கள் கருத்துக்கள் மற்றவருக்கு உதவும்

    • @kalidosskali5868
      @kalidosskali5868 Před rokem +3

      Hisir

    • @karthikice1601
      @karthikice1601 Před rokem

      How is ur health now

  • @RRR5studio
    @RRR5studio Před rokem +1

    Sir appa ku CABG panna poranga intha week irunthalum bayama iruku...romba nervous ah iruku

  • @drsonidzutva
    @drsonidzutva Před rokem +9

    Many psychiatrists and Neurologist have become well promoting pharmaceutical....eating the money ......medical field mostly become business

  • @srinivasaganiyengar1967
    @srinivasaganiyengar1967 Před rokem +1

    வால்வு மாற்று அறுவை சிகிச்சை பற்றிய ஒரு காணௌலி போடவும்

  • @prabhu989
    @prabhu989 Před rokem +4

    Thank you sir 💐🙏💐🙏

  • @Vidiyalvision
    @Vidiyalvision Před rokem +1

    #Dr_Rajkabur #Vidiyalvision #விடியல்பார்வை

  • @JayaMan-rq6ph
    @JayaMan-rq6ph Před rokem

    Sir MVS mildly thickend sir don't worry sir !

  • @padminiraja6804
    @padminiraja6804 Před rokem

    Hlo sir
    En appa ku heart la two block iruku sir...endha stent vekka lam Sir...

  • @sampathkuppusamy9247
    @sampathkuppusamy9247 Před 11 měsíci

    Sir, without any symptoms, i am aged 72 yrs, done angiogram, which shows 80- 90 percent LAD dioproximal all three veins had blockage. Operation doctor on knowing no symptoms except TMT shows positive, after seeing CD angiogram suggested either for medicine or operation. But for medicines he wants heart flow conditions, for which i have to do stress thallium test
    Accordingly i have done the said test, it shows my lvef 67 percent. May be normal. After seeing the said trest, operation doctor little bit confused in taking decisions but to advice me for operation under him and fixed package for such operation. Though i am taking medicines for sugar and b. P..all are in normal conditions. Whether i go for conservative treatment or operation. I am a person doing regular walking exercises till now. I have no symptoms as on now. . Pl advice me what i should prefer either conservative treatment or bypass operation. Pl.

  • @lydiasampath2061
    @lydiasampath2061 Před rokem +10

    எனக்கு 99% அடைப்பு ஏற்பட்டு பணத்தைப்பற்றி கேட்காமல் ஆஞ்சியோ பண்ணி பிளாஸ்டி செய்து என் உயிரை காப்பாற்றிய dr ஐ நான் மறக்கவே matten

    • @peelikan
      @peelikan Před 4 měsíci +1

      100 % இதய அடைப்பு என்பதே ஏமாற்று வேலைதான் 😅

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Před měsícem

      ​@@peelikanஎப்படி சொல்றிங்க

    • @arumugamgounder7533
      @arumugamgounder7533 Před měsícem

      @@peelikan 100% இதய அடைப்பு இருந்தா இதய துடிப்பு நின்று விடுமே!

  • @riyamedicaltube1336
    @riyamedicaltube1336 Před rokem

    Online cls conduct panunga sir daily night 1 hour bsc ct students ku easy ya erukum

  • @TheShishashiful
    @TheShishashiful Před 3 měsíci +1

    Sir my mom is 66 years. 1 blockage found in angiogram. Angioplasty done 1 stent kept. She is in ICU under supervision. How long she needs to be under oxygen support?

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 3 měsíci

      Depends upon requirements. If patient is stable not required any oxygen support. Only observation required for 12 -24 hours

  • @babulatha8736
    @babulatha8736 Před rokem +7

    உண்மை சார் ரெண்டு வச்சு கால் டென்ட் வெச்சாங்க ஆனா அது எந்த பிரயோஜனம் கிட்டத்தட்ட ஒன்பது லட்ச ரூபாய்க்கு செலவு என்ன என்ன சார் பண்றது

  • @v.bharathirajanv.bharathirajan

    Sir bsc cardio technology paduchavanga tha anjio strent vaipangala illa cardiology paduchavangatha pannuvangala sollunga sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +1

      Only trained cardiologist do the interventions and cardiac technologist ( bsc cardiac technology) assist Cardiologist in cathlab procedure
      Actually its a combined procedure

    • @gnanasambandamsamarasam2802
      @gnanasambandamsamarasam2802 Před rokem

      Well trained Interventionist Cardiologist only do the job. Dr.T.R. Nandakumar, Ramakrishna hospital, Coimbatore did a wonderful job for me.

  • @muraliaj5129
    @muraliaj5129 Před 5 měsíci

    Normal angiogramai vida , 640 slice CT ANGIOGRAM is the BEST ethil perfecta blockum athan percentagum therinthuvidum yentha oru cuttingum thevai padaathu.

  • @AbhijithshaJithu-lb2iw
    @AbhijithshaJithu-lb2iw Před 5 měsíci

    If we insert stud if any problem will come....??

  • @maryam_fashions22
    @maryam_fashions22 Před rokem +1

    Sir , எங்க அப்பா ku 52 age. 3 months முன்னாடி தான் bp high ah irukunu doctor sonnaga.. tablet eduthutu iruntharu...but ECG, ECHO normal than...ipo one week munnadi bp 175 irunthu ..poi check pannon.. ECHO ECG la yetho problem iruku..but தெளிவா தெரியல nu sonnaga ...so enga அப்பா va angiogram test எடுத்தோம் (ஓமந்தூரார் அரசு மருத்துவமனை)...அந்த doctor ipo than 2 block startng stage la iruku.. tablet la ye sari pannalam nu solluragha....ithu eppadi இந்த treatment சாத்தியமா?(22/1/2023)

  • @vravi2020
    @vravi2020 Před rokem +2

    useful video..

  • @spartaautube
    @spartaautube Před 6 měsíci

    Which is the most honest hospital in Pune? They only ask for surgery I found 😢

  • @muruganmalli3435
    @muruganmalli3435 Před rokem

    Mr father had 90% blockages in all 3 and additional he was suggested to go with valve replacement. But after the surgery he passed away as the Dr did mistake

  • @iyswaryan8170
    @iyswaryan8170 Před 6 měsíci +1

    Sir please rply me enga appa pondy Jipmer la than Nenji valikithunu ponaru bt heart la ethum prblm illanu soldranga bt marubadium valikithunu pondy GH ponathuku attack nu solitanga ipo Angio pananunu soldranga intha hospital la Angio panalama illa Chennai polama

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 6 měsíci

      In Pondicherry you can see a cardiologist
      Dr Amirtha Ganesh in
      Dr Mahatma Gandhi hospital
      Mobile number
      +91 94434 61648

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 Před rokem +1

    Non invasive (unlike angiogram) diagnosis methods அஒன்றும் இல்லையா?

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +2

      இருக்கு நன்பரே அடுத்த இரண்டு பதிவுகளை தவறாமல் பாருங்கள்
      🙏🙏🙏

  • @maheswarimeena1738
    @maheswarimeena1738 Před rokem +1

    Sir,
    Is there any sidha treatment for heart block disease? Is it 100 percent workout?
    Many youtube videos are telling inchi, poondu, apple vinigar, honey mixing joice is the best one treatment. Is it true sir?

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      Its true to certain extent to manage or precaution measure to avoid problems but treatment is very difficult .

    • @maheswarimeena1738
      @maheswarimeena1738 Před rokem

      @@puduvaisudhakar thank you so much sir🙏🙏🙏

    • @sharmila470
      @sharmila470 Před rokem

      @@maheswarimeena1738 use panningla sis yeppidi iruku

  • @kousikousi4190
    @kousikousi4190 Před rokem +1

    Thank you so much sir🙏

  • @kumaravels9690
    @kumaravels9690 Před rokem +2

    நான் இரத்தகுழாய் அடைப்பால் (80 சதவீதம்) கந்த2017 ல்பாதிப்பு ஆசிஜன் தெரபி,ஈ ஈ சிபி கீலேஷன்.போன்ற சிகிச்சைகள் முடிந்த பிரகு தற்போது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை செக்கப் செய்து கொண்டும் வருகிறேன் என் வேலையை நானேசெய்யமுடிகிறது மேலும் தங்கது தவல் எல்லோருக்கும் பயணணுள்ளதே நன்றி.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

    • @karthikice1601
      @karthikice1601 Před rokem

      Pls give yr contact number குமரவேல்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 9 měsíci +2

    எல்லாதுறையிலும் நல்லவரும் கெட்டவரும் உண்டு

  • @sksubramoney2764
    @sksubramoney2764 Před rokem +1

    🙏🙏🙏

  • @logatube1753
    @logatube1753 Před rokem +1

    Anna super speech

  • @sudalaimadan6403
    @sudalaimadan6403 Před rokem

    Sir ega appku 4 days before heart attack vanthuchi tdy angio panaga 1st leg la pani pathaga adaipu irrukurathea therila katta mattikuthu doctor sonaga then next hand la pani pathaga apaiyum katala.. Then stomach keta panaga 3 parts la angio panathula athumea katta mattikuthu ulla varaikum pothu but kata mattikuthu solluraga ... Ena problem ah irrukum pls solluga

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před 3 měsíci

      Blockage is there not only in blood vessels of heart but also in others parts of body

  • @syedabdulrahman5910
    @syedabdulrahman5910 Před rokem +1

    ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் கேட்கவேண்டிய செய்தி.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +1

      உண்மைதான் இனி வரும் வீடியோக்களில் எளிய தமிழில் பேச முயற்சிக்கிறேன் 🙏🙏🙏💐

  • @RaviRavi-zy8kt
    @RaviRavi-zy8kt Před 8 měsíci +1

    எனக்கு 24மணி நேரம் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஸ்டெண்டு வைத்து நான்கு வருடமாக மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்.

    • @senthillatha1153
      @senthillatha1153 Před 3 měsíci

      Without medicine we can't survive in heart problem.

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Před rokem +1

    Sir need explanation about diabetes pls

  • @arvindm1945
    @arvindm1945 Před rokem

    i suggest all doctors, to give., anesthesia., for all serious disease., bcoz., pain dan., aelorukum., problem., not death. also., neuro signals to brain. stop panunga first.,
    next panunga. aedunalum.

  • @mhang6040
    @mhang6040 Před rokem +1

    I had a normal ECG but found ti have a ST Depression in TMT. Angio was done, no blocks found but the entire blood vessels found to be narrowed which was suspected to be the reason for insufficiency. I have been taking blood thinner and atovastatin for the last 12 years. Now my muscles are painful and stiffness everywhere. Please be cautious

  • @ManiMani-cp9kc
    @ManiMani-cp9kc Před 9 měsíci +1

    Sir ECG echo normal t m t test negative ischemic na treatment eadukama sir pls reply

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 9 měsíci

      Actually not required in the absence of comorbidity and normal cholesterol if any other find out as risk for ischemia some cardiologist treat with medication

  • @AbbasAbbas-cc8kk
    @AbbasAbbas-cc8kk Před rokem

    சார் Medical Diogenes பற்றி வீடியோ போடுங்கள்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před rokem

    உண்மை

  • @lathaharan3808
    @lathaharan3808 Před rokem +1

    Sir vanakam .anjio stent .anjio blast baloon .double vessels falt .90 ./ Block endru soli enaku stent vaithu ulargal after 2 years 2 thadavai mild attack vanthu ulathu sir eco test eduthathil .diostatlic dy function .endru ulathu .konja walking ponal niraiya sweeting .athsma Pola varkindrathu .step earamudila sir .moochu vangukindrathu.leg pain vanthu than hand chest endru pain paravu kindrathu .itharku theervu ena sir .age 57 .female

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      இரண்டு தமனிகளில் 90% அடைப்புக்கு CABG அறுவை சிகிச்சை தேவை. பொதுவாக ஸ்டென்ட் உதவியாக இருக்காது. நீங்கள் சொல்லும் அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் இதய பிரச்சனை இருப்பதால் அவங்களுக்கு கவனமாக கவனிப்பு தேவை.
      வழக்கமான மருந்து, முறையான உணவு, வாழ்க்கை முறை மாற்றம் உங்களுக்கு உதவும். மிக முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது உங்களுக்கு தீர்வைத் தரும்.

    • @gnanasambandamsamarasam2802
      @gnanasambandamsamarasam2802 Před rokem

      சுதாகர் ஐயா,
      பணம் அதிகம் வாங்காத தலைசிறந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před 3 měsíci

      ​@@gnanasambandamsamarasam2802 chumma elathukum osilaya pannanum nu nenaikaatheenga plz

  • @malinijoshiga1620
    @malinijoshiga1620 Před rokem +7

    Anna jipmer hospital pathi poduga please

  • @fazulurrahman3069
    @fazulurrahman3069 Před rokem +3

    Yes I am cardiovascular technologist from apollo hospitals

  • @viswanaththyagarajan8690

    Thank doctor but how can we stop keep on sending all for MRI for fifty percent commission

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem +1

      கண்டிப்பாக குறையும்
      பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும் போது . நாமும் முயற்சி செய்வது அதைதான்

  • @priyadharshini7500
    @priyadharshini7500 Před rokem +3

    சார் எனது அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது இதுவே முதல்முறை ஆகும் . மருத்துவர்கள் angiogram செய்து பார்த்ததில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறினார்கள்.பிறது அதற்கு கீழ் ரத்தம் உறைந்து இருப்பதாக கூறினார்கள்.முதலில் ரத்தம் உறைந்ததற்கு மருத்துவம் செய்தார்கள். பிறகு அடைப்பை நீக்குவதற்கு stent வைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்....
    எனது சந்தேகம் என்னவென்றால் இந்த அடைப்பை மருந்தினால் குணப்படுத்தலாமா அல்லது stunt வைத்துதான் ஆக வேண்டுமா?

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Před 3 měsíci

      If the blockage is more than 70% and it depends on the location if it's nearby then stenting must

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Před rokem +3

    எத்தனையோ டாக்டர்கள்கூட ஸ்டென்ட் வைத்து கொள்கிறார்கள் தங்கள் இதயத்தில் உள்ள இதய அடைப்புக்காக.