🤯 தஞ்சை மாவட்ட அருங்காட்சியகம் l Thanjavur District Museum
Vložit
- čas přidán 8. 09. 2024
- 🤩 தஞ்சையின் சிறப்புகளை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை மாவட்ட அருங்காட்சியகமாக மாற்றியமைத்துள்ளனர்.
😍 சமீப காலமாக தஞ்சையிலி சுற்றுலாத்துறையில் பல ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்றுள்ளது. அதில் ஒன்று தான் மாவட்ட அருங்காட்சியகம்,
🙏 மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான பணிகள் தொடர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐
👍 இந்த பதிவினை முழுவதும் பாருங்கள், தங்களின் மேலான கருத்துகளை தெரிவியுங்கள், பதிவு பிடித்திருந்தாள் பகிருங்கள், நன்றி.
#tag 🔍
#thanjavur #museum #districtmuseum #thanjavurcollcteroffice #ttpc #thanjavurtourism #tourism #ThanjavurTourismPromotionCouncil #future #icon #yathrigan #yathriganyt #museumvlog #history #explore #exploremore #Indo-Saracenic #architecture #idol #agriculture #saraswati #servey #tamil #geological #indigation #Geographical #Indications #tamilnadu #GI
Good super
,🙏 நன்றி
மியூசியம்பற்றியவிளக்கம்சகூறியவருக்குஎன்முதற்கண்நன்றி.மியூசியம் பார்த்ததுபோய் வந்த உணர்வு.வாழ்த்துக்கள் சார் மிக்கநன்றி🙏
தங்களுடைய ஆதரவிற்கு நன்றி 🙏 🤩 இந்த பதிவு பிடித்திருந்தால் தங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி 👬
தஞ்சையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனையில் இருக்கும் கலைக்கூடம் பற்றிய மற்றொரு காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது அதனையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி.❤
Till 2014 thanjavur collector office