🔴 சாவகச்சேரியில் தொடரும் பதற்றம் ! பொலிசாரால் இழுத்துச்செல்லப்படும் பொது மக்கள் !

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 14

  • @user-mv5qw4te8w
    @user-mv5qw4te8w Před 29 dny +13

    நேர்மையான வைத்தியரை தாக்கியது மிகவு‌ம் கண்டிக்கதக்க விஷயம், நேர்மையான அரசியல் வாதிகள் இவருக்கு உதவலாமே!

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 28 dny +6

    டாக்டர் கடவுளுக்கு சமம் டாக்டரை தாக்க கூடாது அவர் சொல்வதை கேட்டு நடவுங்கள்❤❤❤❤❤

  • @rasa_abi
    @rasa_abi Před 29 dny +5

    ஒரு வைத்தியருக்கே இந்த நிலை என்றால்????

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 28 dny +5

    நம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே என்ன செய்கிறீர்கள்.
    விரைந்து செயற்படுங்கள்

  • @singamvatha9831
    @singamvatha9831 Před 28 dny +2

    நீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்

  • @RatnavelRajavel
    @RatnavelRajavel Před 28 dny +1

    16:36 என்ன சொல்ல ? மனம் கனக்குது.🥺❤

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Před 28 dny +1

    ஒரு விதவை புதுக்கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டலாம் என்பதை ஏற்ற நீதி

  • @kanausan5318
    @kanausan5318 Před 28 dny

    This is another eye opener. There are so much young kids educated. Pls try to understand system and try to resolve situation like this. Don’t relay one person who can do everything. Pls spread out and work as one team who can help public ❤

  • @isaipriyan1913
    @isaipriyan1913 Před 29 dny +1

    😢❤

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla Před 28 dny

    10 varudankalukku munnar saththyamoorthy iyavukku jaffnavilum .athe mathiri Dr sukunan iyavukkum (kaluvanchikudi) ithenilaithan.but avrkal thalarnthuvidavillai. Athikarakali sariyakavum thiryaththdanum seithatha ippothu avsaraththukku teliyakkoda irakkumalavukku jaffna munnerijirukku. Athemathiri sukunan iyavum palanallavidayankalai sethullar. Neenkalum unkal athikaraththai sariyakappayan paduththi makkalukku nanmai seiunko. Payappada vendam iya.kaikkum mraththukku kalleri viluvthu valamaithane.

  • @rasa_abi
    @rasa_abi Před 29 dny +2

    முடிவுகாணப்பட்டதா?

  • @TheneshTheena
    @TheneshTheena Před 28 dny

    😢

  • @sivagnanamsivanantham4362

    😮😮 not good